[1]

îI›ï£´ ÜóCî›

ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.

ð°F IV—HK¾ 2 Þ¡ ެ특

© [Regd. No. TN/CCN/467/2012-14.

îI›ï£´ Üó² [R. Dis. No. 197/2009.

2024 [M¬ô: Ï. 4. 00 裲

⇠21]

ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, மே 22, 2024

வைகாசி 9, குரோதி, F¼õœÀõ˜ ݇´-2055

21—IV-2-(T-Sup)-1

தமிழ்ாடு

பல்கலைககழகஙகள்

சட்டங்களை

மேலும்

திருததம்

செய்வதறகானத�ொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்தி மூன்ாம் ஆண்டில் தமிழ்ாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்ப்படுவதாகுக:-

பகுதி-I.

முன்னுரை

1.

(1)

இந்தச் சட்டம் 2022-ஆம் ஆண்டு தமிழ்ாடு பல்கலைககழகஙகள்

சட்டஙகள் (இரண்டா்டாம் திருததச்) சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இது, உடடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

குறுந்தல

ைப்பு

மற்றும் த�ொடடககம்.

பகுதி-II.

1965–ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைககழகச் சட்டத்திறகான

திருததஙகள்.

தமிழ்ாடு சட்டம்

33/1965.

2. (இதன்பின்பு இந்தப் பகுதியில் 1965-ஆம் ஆண்டுச் சட்டம் என

குறிப்பிடப்படப்படுவதான) 1965-ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைககழகச்

சட்டத்தின் 10 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், “கல்வி” எனும் ச�ொற்றொடடருககாக,

“உயர்கல்வி” எனும் ச�ொற்றொடரானது மாற்ாக அமைககப்படுதல் வேண்டும்;

10-ஆம்

பிரிவிறகானத்

திருததம்.

தமிழ்ாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம்

ஆண்டு பிப்ரவ

ரி திஙகள் 18 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப்

பெற்றது மற்றும் அது ப�ொதுத் தகவலுககாக வெளியிடப்படப்படுகிறது:-

சட்ட எண். 10/ 2024.

2

19-ஆம்

பிரிவிறகானத்

திருததம்.

3.

1965 ஆம் ஆண்டு சட்டத்தின் 19-ஆம் பிரிவில்,-

(1)

(a) கூறில், “வகை I- பதவி வழி உறுப்பினர்கள்,”, எனும்

தலைப்பின் கீழ்,-

(i)

(1)

ஆம்

இனத்தில்,

“கல்வி”

எனும்

ச�ொற்றொடடருககாக,

“உயர்கல்வி”

எனும்

ச�ொற்றொடரானது

மாற்ாக

அமைககப்படுதல் வேண்டும்;

(ii)

(1-AAA)

இனமானது,

(1-AAAA)

இனமாக

மறு

எண்ணிடப்படப்படுதல்

வேண்டும்,

மற்றும்

அவ்வாறு

மறு

எண்ணிடப்படப்பட்ட

(1-AAAA) இனத்திற்கு முன்பு, பின்வரும் இனமானது உட்புகுததப்படுதல்

வேண்டும், அதாவது:-

“(1-AAA) நிதித்துறையைப் ப�ொறுப்பில் க�ொண்டுள்ள

அரசுச் செயலாளர்;”;

(2) (aa) கூறில்,-

(i) “கல்வி” எனும் ச�ொற்றொடடருககாக, “உயர்கல்வி” எனும் ச�ொற்றொடரானது

மாற்ாக அமைககப்படுதல் வேண்டும்;

(ii) “சட்டத்துறையைப் ப�ொறுப்பில் க�ொண்டுள்ள

அரசுச் செயலாளர்” எனும்

ச�ொற்றொடடருக்கு பின்பு, “அல்லது நிதித்துறையைப் ப�ொறுப்பில் க�ொண்டுள்ள

அரசுச் செயலாளர்” எனும் ச�ொற்றொடரானது உட்புகுததப்படுதல் வேண்டும்.

பகுதி-III.

1978-ஆம் அண்டு அண்ா பல்கலைககழகச்

சட்டத்திறகான திருததம்.

17-ஆம்

பிரிவிறகானத்

திருததம்.

(4) 1978-ஆம் ஆண்டு அண்ா பல்கலைககழகச் சட்டத்தின் 17-ஆம்

பிரிவில் ,-

(1) (2) - ஆம் உட்பிரிவில், “வகை I- பதவி வழி உறுப்பினர்கள்,”,

எனும் தலைப்பின் கீழ், (d) இனத்திற்குப் பின்பு, பின்வரும் இனமானது

உட்புகுததப்படுதல் வேண்டும், அதாவது;-

“(dd) நிதித்துறையைப் ப�ொறுப்பில் க�ொண்டுள்ள

அரசுச் செயலாளர்:”;

(2) (4)-ஆம் உட்பிரிவில், (i) கூறில், “சட்டத்துறையைப் ப�ொறுப்பில்

க�ொண்டுள்ள

அரசுச் செயலாளர்” எனும் ச�ொற்றொடடருக்கு பின்பு, “அல்லது

நிதித்துறையைப்

ப�ொறுப்பில்

க�ொண்டுள்ள

அரசுச்

செயலாளர்”

எனும்

ச�ொற்றொடரானது உட்புகுததப்படுதல் வேண்டும்.

தமிழ்ாடு சட்டம்

30/1978.

பகுதி-IV.

1981-ஆம் ஆண்டு பாரதியார் பல்கலைககழகச் சட்டத்திறகான

திருததஙகள்.

11-ஆம்

பிரிவிறகானத்

திருததம்.

5.

(இதன்பின்பு

இந்தப்

பகுதியில்

தமிழ்ாடு

சட்டம்

1/1982

என குறிப்பிடப்படப்படுவதான) 1981-ஆம் ஆண்டு பாரதியார் பல்கலைககழகச்

சட்டத்தின் 11 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், “கல்வி” எனும் ச�ொற்றொடடருககாக,

“உயர்கல்வி” எனும் ச�ொற்றொடரானது மாற்ாக அமைககப்படுதல் வேண்டும்.

தமிழ்ாடு சட்டம்

1/1982.

24-ஆம்

பிரிவிறகானத்

திருததம்.

6.

தமிழ்ாடு சட்டம் 1/1982-இன், 24-ஆம் பிரிவில்,-

3

(1)

(b)

கூறில்,

“வகை

I-

பதவி

வழி

உறுப்பினர்கள்.”

எனும் தலைப்பின் கீழ்,-

(i)

(1)-ஆம்

இனத்தில்,

“கல்வி”

எனும்

ச�ொற்றொடடருககாக,

“உயர்கல்வி”

எனும்

ச�ொற்றொடரானது

மாற்ாக

அமைககப்படுதல் வேண்டும்.

(ii)

(1-AA)

இனத்திற்குப்

பின்பு.

பின்வரும்

இனமானது

உட்புகுததப்படுதல் வேண்டும், அதாவது:-

“(1-AAA) நிதித்துறையைப் ப�ொறுப்பில் க�ொண்டுள்ள

அரசுச்

செயலாளர்;”;

(2) (d) கூறில்,-

(i) “கல்வி” எனும் ச�ொற்றொடடருககாக, “உயர்கல்வி” எனும் ச�ொற்றொடரானது

மாற்ாக அமைககப்படுதல் வேண்டும்;

(ii) “சட்டத்துறையைப் ப�ொறுப்பில் க�ொண்டுள்ள

அரசுச் செயலாளர்” எனும்

ச�ொற்றொடடருக்கு பின்பு, “அல்லது நிதித்துறையைப் ப�ொறுப்பில் க�ொண்டுள்ள

அரசுச் செயலாளர்” எனும் ச�ொற்றொடரானது உட்புகுததப்படுதல் வேண்டும்.

7.

தமிழ்ாடு

சட்டம்

1/1982-இன்,

32-ஆம்

பிரிவில்,

(1)-ஆம் உட்பிரிவில், (iii) ஆம் இனத்தில், “கல்வி” எனும் ச�ொற்றொடடருககாக,

“உயர்கல்வி” எனும் ச�ொற்றொடரானது மாற்ாக அமைககப்படுதல் வேண்டும்.

32-ஆம்

பிரிவிறகானத்

திருததம்.

பகுதி-V.

1981-ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைககழகச் சட்டத்திறகான திருததஙகள்.

தமிழ்ாடு சட்டம்

2/1982.

8. (இதன்பின்பு, இந்தப் பகுதியில் தமிழ்ாடு சட்டம் 2/1982 என

குறிப்பிடப்படப்படுவதான) 1981-ஆம் ஆண்டு பாரதிதாசன் பல்கலைககழகச் சட்டத்தின்

11 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், “கல்வி” எனும் ச�ொற்றொடடருககாக,

“உயர்கல்வி” எனும் ச�ொற்றொடரானது மாற்ாக அமைககப்படுதல் வேண்டும்.

11-ஆம்

பிரிவிறகானத்

திருததம்.

9.

தமிழ்ாடு சட்டம் 2/1982-இன் 24-ஆம் பிரிவில்,-

(1)

(b) கூறில், “வகை I- பதவி வழி உறுப்பினர்கள்.”, எனும்

தலைப்பின் கீழ்,-

(i) (1) ஆம் இனத்தில், “கல்வி” எனும் ச�ொற்றொடடருககாக,

“உயர்கல்வி” எனும் ச�ொற்றொடரானது மாற்ாக அமைககப்படுதல் வேண்டும்;

(ii)

(1-AA)

இனத்திற்குப்

பின்பு.

பின்வரும்

இனமானது

உட்புகுததப்படுதல் வேண்டும், அதாவது:-

“(1-AAA) நிதித்துறையைப் ப�ொறுப்பில் க�ொண்டுள்ள

அரசுச் செயலாளர்;”;

(2) (d) கூறில், -

(i)

“கல்வி” எனும் ச�ொற்றொடடருககாக, “உயர்கல்வி” எனும்

ச�ொற்றொடரானது மாற்ாக அமைககப்படுதல் வேண்டும்.

(ii)

“சட்டத்துறையைப்

ப�ொறுப்பில்

க�ொண்டுள்ள

அரசுச்

செயலாளர்” எனும் ச�ொற்றொடடருக்கு பின்பு, “அல்லது நிதித்துறையைப் ப�ொறுப்பில்

க�ொண்டுள்ள

அரசுச் செயலாளர்” எனும் ச�ொற்றொடரானது உட்புகுததப்படுதல்

வேண்டும்.

24-ஆம்

பிரிவிறகானத்

திருததம்.

10.

தமிழ்ாடு

சட்டம்

2/1982-இன்,

32-ஆம்

பிரிவில்,

(1)-ஆம் உட்பிரிவில், (iii) ஆம் இனத்தில், “கல்வி” எனும் ச�ொற்றொடடருககாக,

“உயர்கல்வி” எனும் ச�ொற்றொடரானது மாற்ாக அமைககப்படுதல் வேண்டும்.

32-ஆம்

பிரிவிறகானத்

திருததம்.

4

பகுதி-VI.

1984-ஆம் ஆண்டு அன்னை

தெரசா மகளிர் பல்கலைககழகச் சட்டத்திறகான

திருததஙகள்.

தமிழ்ாடு சட்டம்

15/1984.

11. (இதன்பின்பு, இந்தப் பகுதியில் 1984-ஆம் ஆண்டு சட்டம் என

குறிப்பிடப்படப்படுவதான)

1984-ஆம்

ஆண்டு

அன்னை

தெரசா

மகளிர்

பல்கலைககழகச் சட்டத்தின் 11 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், “கல்வி”

எனும் ச�ொற்றொடடருககாக, “உயர்கல்வி” எனும் ச�ொற்றொடரானது மாற்ாக

அமைககப்படுதல் வேண்டும்.

11-ஆம்

பிரிவிறகானத்

திருததம்.

12. 1984-ஆம் ஆண்டு சட்டத்தின் 20-ஆம் பிரிவில்,

(1) (a)-கூறில், “வகை I- பதவி வழி உறுப்பினர்கள்.”, எனும் தலைப்பின்

கீழ், (4)-ஆம் இனத்தில், “கல்வி” எனும் ச�ொற்றொடடருககாக, “உயர்கல்வி” எனும்

ச�ொற்றொடரானது மாற்ாக அமைககப்படுதல் வேண்டும்;

(2)

(b)

கூறில்,

“கல்வி”

எனும்

ச�ொற்றொடடருககாக,

“உயர்கல்வி”

எனும்

ச�ொற்றொடரானது

மாற்ாக

அமைககப்படுதல் வேண்டும்.

20-ஆம்

பிரிவிறகானத்

திருததம்.

13. 1984-ஆம் ஆண்டு சட்டத்தின் 23-ஆம் பிரிவில்,-

(1)

(b) கூறில், “வகை I- பதவி வழி உறுப்பினர்கள்.”, எனும்

தலைப்பின் கீழ், (1)-ஆம் இனத்தில், “கல்வி” எனும் ச�ொற்றொடடருககாக,

“உயர்கல்வி” எனும் ச�ொற்றொடரானது மாற்ாக அமைககப்படுதல் வேண்டும்;

(2) (d) கூறில், “கல்வி” எனும் ச�ொற்றொடடருககாக, “உயர்கல்வி”

எனும் ச�ொற்றொடரானது மாற்ாக அமைககப்படுதல் வேண்டும்.

23 ஆம்

பிரிவிறகானத்

திருததம்.

14. 1984-ஆம் ஆண்டு சட்டத்தின் 31-ஆம் பிரிவில், (1)-ஆம் உட்பிரிவில்,

(c) இனத்தில், “கல்வி” எனும் ச�ொற்றொடடருககாக, “உயர்கல்வி” எனும்

ச�ொற்றொடரானது மாற்ாக அமைககப்படுதல் வேண்டும்.

31-ஆம்

பிரிவிறகானத்

திருததம்.

பகுதி-VII.

1985-ஆம் ஆண்டு அழகப்பா பல்கலைககழகச் சட்டத்திறகான திருததஙகள்.

தமிழ்ாடு சட்டம்

23/1985.

15. (இதன்பின்பு இந்தப் பகுதியில், 1985 ஆம் ஆண்டுச் சட்டம் என

குறிப்பிடப்படப்படுவதான) 1985-ஆம் ஆண்டு அழகப்பா பல்கலைககழகச் சட்டத்தின்

12 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், “கல்வி” எனும் ச�ொற்றொடடருககாக,

“உயர்கல்வி” எனும் ச�ொற்றொடரானது மாற்ாக அமைககப்படுதல் வேண்டும்.

12-ஆம்

பிரிவிறகானத்

திருததம்.

16. 1985-ஆம் ஆண்டுச் சட்டத்தின் 21-ஆம் பிரிவில்,-

(1)

(a) கூறில், “வகை I- பதவி வழி உறுப்பினர்கள்.”, எனும்

தலைப்பின் கீழ், (4) ஆம் இனத்தில் “கல்வி” எனும் ச�ொற்றொடடருககாக,

“உயர்கல்வி” எனும் ச�ொற்றொடரானது மாற்ாக அமைககப்படுதல் வேண்டும்;

(2) (b) கூறில், (i) ஆம் உட்கூறில், “கல்வி” எனும் ச�ொற்றொடடருககாக,

“உயர்கல்வி” எனும் ச�ொற்றொடரானது மாற்ாக அமைககப்படுதல் வேண்டும்.

21-ஆம்

பிரிவிறகானத்

திருததம்.

17. 1985-ஆம் ஆண்டுச் சட்டத்தின் 25-ஆம் பிரிவில்,-

25-ஆம்

பிரிவிறகானத்

திருததம்.

(1)

(b) கூறில், “வகை II- பதவி வழி உறுப்பினர்கள்.”, எனும்

தலைப்பின் கீழ்,-

(i)

(1)-ஆம் இனத்தில், “கல்வி” எனும் ச�ொற்றொடடருககாக,

“உயர்கல்வி” எனும் ச�ொற்றொடரானது மாற்ாக அமைககப்படுதல் வேண்டும்;

(ii)

(2-A)

இனத்திற்குப்

பின்பு,

பின்வரும்

இனமானது

உட்புகுததப்படுதல் வேண்டும், அதாவது:-

“(2-AA) நிதித்துறையைப் ப�ொறுப்பில் க�ொண்டுள்ள

அரசுச் செயலாளர்;”;

5

(2) (d) கூறில், (i) ஆம் உட்கூறில்,-

(i)

“கல்வி”

எனும்

ச�ொற்றொடடருககாக,

“உயர்கல்வி”

எனும்

ச�ொற்றொடரானது மாற்ாக அமைககப்படுதல் வேண்டும்;

(ii)

“சட்டத்துறையைப் ப�ொறுப்பில் க�ொண்டுள்ள

அரசுச் செயலாளர்”

எனும்

ச�ொற்றொடடருக்கு

பின்பு,

“அல்லது

நிதித்துறையைப்

ப�ொறுப்பில்

க�ொண்டுள்ள

அரசுச் செயலாளர்” எனும் ச�ொற்றொடரானது உட்புகுததப்படுதல்

வேண்டும்.

18. 1985-ஆம் ஆண்டு சட்டத்தின் 33-ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில்,

(iii) ஆம் இனத்தில், “கல்வி” எனும் ச�ொற்றொடடருககாக, “உயர்கல்வி” எனும்

ச�ொற்றொடரானது மாற்ாக அமைககப்படுதல் வேண்டும்.

33 ஆம்

பிரிவிறகானத்

திருததம்

பகுதி-VIII.

1990-ஆம் ஆண்டு மன�ோன்மணியம் சுந்தரனார் பல்கலைககழகச்

சட்டத்திறகான திருததஙகள்.

தமிழ்ாடு சட்டம்

31/1990.

19. (இதன்பின்பு, இந்தப் பகுதியில் 1990-ஆம் ஆண்டு சட்டம் என

குறிப்பிடப்படப்படுவதான)

1990-ஆம்

ஆண்டு

மன�ோன்மணியம்

சுந்தரனார்

பல்கலைககழகச் சட்டத்தின் 10 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், “கல்வி”

எனும் ச�ொற்றொடடருககாக, “உயர்கல்வி” எனும் ச�ொற்றொடரானது மாற்ாக

அமைககப்படுதல் வேண்டும்.

10-ஆம்

பிரிவிறகானத்

திருததம்.

20. 1990-ஆம் ஆண்டு சட்டத்தின் 23-ஆம் பிரிவில்,-

(1)

(b) கூறில், “வகை I- பதவி வழி உறுப்பினர்கள்.”, எனும்

தலைப்பின் கீழ்,-

(i)

(1)-ஆம் இனத்தில், “கல்வி” எனும் ச�ொற்றொடடருககாக,

“உயர்கல்வி” எனும் ச�ொற்றொடரானது மாற்ாக அமைககப்படுதல் வேண்டும்;

(ii)

(3)-ஆம் இனத்திற்குப் பின்பு, பின்வரும் இனமானது

உட்புகுததப்படுதல் வேண்டும், அதாவது:-

23-ஆம்

பிரிவிறகானத்

திருததம்.

“(3-A) நிதித்துறையைப் ப�ொறுப்பில் க�ொண்டுள்ள

அரசுச் செயலாளர்;”;

(2) (d) கூறில்,-

(i)

“கல்வி” எனும் ச�ொற்றொடடருககாக, “உயர்கல்வி” எனும்

ச�ொற்றொடரானது மாற்ாக அமைககப்படுதல் வேண்டும்;

(ii)

“சட்டத்துறையைப்

ப�ொறுப்பில்

க�ொண்டுள்ள

அரசுச்

செயலாளர்” எனும் ச�ொற்றொடடருக்கு பின்பு, “அல்லது நிதித்துறையைப் ப�ொறுப்பில்

க�ொண்டுள்ள

அரசுச் செயலாளர்” எனும் ச�ொற்றொடரானது உட்புகுததப்படுதல்

வேண்டும்.

21.

1990-ஆம்

ஆண்டு

சட்டத்தின்

31-ஆம்

பிரிவில்,

(1)-ஆம் உட்பிரிவில், (iii)-ஆம் இனத்தில், “கல்வி” எனும் ச�ொற்றொடடருககாக,

“உயர்கல்வி” எனும் ச�ொற்றொடரானது மாற்ாக அமைககப்படுதல் வேண்டும்.

31-ஆம்

பிரிவிறகானத்

திருததம்.

பகுதி-IX.

1997-ஆம் ஆண்டு பெரியார் பல்கலைககழகச் சட்டத்திறகான திருததஙகள்.

தமிழ்ாடு சட்டம்

45/1997.

22. (இதன்பின்பு, இந்தப் பகுதியில் 1997-ஆம் ஆண்டு சட்டம் என

குறிப்பிடப்படப்படுவதான) 1997-ஆம் ஆண்டு பெரியார் பல்கலைககழகச் சட்டத்தின்

11 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், “கல்வி” எனும் ச�ொற்றொடடருககாக,

“உயர்கல்வி” எனும் ச�ொற்றொடரானது மாற்ாக அமைககப்படுதல் வேண்டும்.

11ஆம் பிரிவிறகானத்

திருததம்.

6

23. 1997-ஆம் ஆண்டு சட்டத்தின் 24-ஆம் பிரிவில்,-

(1)

(b) கூறில், “வகை I - பதவி வழி உறுப்பினர்கள்”, எனும் தலைப்பின்

கீழ், (3)-ஆம் இனத்திற்கு பின்பு, பின்வரும் இனமானது உட்புகுததப்படுதல்

வேண்டும், அதாவது:-

“(3-A) நிதித்துறையைப் ப�ொறுப்பில் க�ொண்டுள்ள

அரசுச் செயலாளர்;”;

(2)

(d) கூறில், “சட்டத்துறையைப் ப�ொறுப்பில் க�ொண்டுள்ள

அரசு

செயலாளர்” எனும் ச�ொற்றொடடருக்கு பின்பு, “அல்லது நிதித்துறையைப் ப�ொறுப்பில்

க�ொண்டுள்ள

அரசுச் செயலாளர்” எனும் ச�ொற்றொடரானது உட்புகுததப்படுதல்

வேண்டும்.

24-ஆம்

பிரிவிறகானத்

திருததம்.

பகுதி-X.

2002-ஆம் ஆண்டு தமிழ்ாடு திறந்தந்தநிலைப் பல்கலைககழகச்

சட்டத்திறகான திருததஙகள்.

தமிழ்ாடு சட்டம்

27/2002.

24. (இதன்பின்பு,

இந்தப்

பகுதியில்

தமிழ்ாடு

சட்டம்

27/2002

என குறிப்பிடப்படப்படுவதான) 2002-ஆம் ஆண்டு தமிழ்ாடு திறந்தந்தநிலைப்

பல்கலைககழகச் சட்டத்தின் 9 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், “கல்வி”

எனும் ச�ொற்றொடடருககாக, “உயர்கல்வி” எனும் ச�ொற்றொடரானது மாற்ாக

அமைககப்படுதல் வேண்டும்.

9-ஆம் பிரிவிறகானத்

திருததம்.

25. தமிழ்ாடு சட்டம் 27/2002-இன் 20-ஆம் பிரிவில்,-

(1)

(2)-ஆம் உட்பிரிவில், “வகை I - பதவி வழி உறுப்பினர்கள்.”,

எனும் தலைப்பின் கீழ், (a) இனத்திற்கு பின்பு, பின்வரும் இனமானது

உட்புகுததப்படுதல் வேண்டும், அதாவது:-

“(aa) நிதித்துறையைப் ப�ொறுப்பில் க�ொண்டுள்ள

அரசுச் செயலாளர்;”;

(2) (2)-ஆம் உட்பிரிவிற்குப் பின்பு, பின்வரும் உட்பிரிவானது

உட்புகுததப்படுதல் வேண்டும், அதாவது:-

“(2-A) நிதித்துறையைப் ப�ொறுப்பில் க�ொண்டுள்ள

அரசுச்

செயலாளரானவர், காரணம் எதறகாகவும் ஆட்சிக் குழுவின் கூட்டஙகளில்

கலந்துக�ொள்ள இயலாதிருக்கும் நேர்வில், அவர், கூட்டஙகளில் கலந்துக�ொள்ள

அரசு துணைச் செயலாளரின் படிநிலைக்கு குறையாத, அவரது துறையின் அலுவலர்

எவரையும் மாற்ாக அனுப்பலாம். அவ்வாறு மாற்றியனுப்பப்பட்ட அலுவலரானவர்

கூட்டத்தின் விவாதஙகளில் கலந்து க�ொள்ள உரிமை க�ொண்டிருத்தல் வேண்டும்

மற்றும் வாககளிக்கும் உரிமை க�ொண்டிருத்தல் வேண்டும்”.

20-ஆம்

பிரிவிறகானத்

திருததம்.

பகுதி-XI.

2002-ஆம் ஆண்டு திருவள்ளுவர் பல்கலைககழகச் சட்டத்திறகான

திருததஙகள்.

தமிழ்ாடு சட்டம்

32/2002.

26. (இதன்பின்பு, இந்தப் பகுதியில் தமிழ்ாடு சட்டம் 32/2002 என

குறிப்பிடப்படப்படுவதான) 2002-ஆம் ஆண்டு திருவள்ளுவர் பல்கலைககழகச்

சட்டத்தின் 11 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், “கல்வி” எனும் ச�ொற்றொடடருககாக,

“உயர்கல்வி” எனும் ச�ொற்றொடரானது மாற்ாக அமைககப்படுதல் வேண்டும்.

11-ஆம்

பிரிவிறகானத்

திருததம்.

7

27. தமிழ்ாடு சட்டம் 32/2002-இன், 23-ஆம் பிரிவில்,-

(1)

(b)கூறில், (1)-ஆம் இனத்திற்கு பின்பு, பின்வரும் இனமானது

உட்புகுததப்படுதல் வேண்டும், அதாவது:-

“(1-A) நிதித்துறையைப் ப�ொறுப்பில் க�ொண்டுள்ள

அரசுச் செயலாளர்;”;

(2) (c) கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறானது உட்புகுததப்படுதல்

வேண்டும், அதாவது:-

“(cc)

நிதித்துறையை

ப�ொறுப்பில்

க�ொண்டுள்ள

அரசுச்

செயலாளரானவர், காரணம் எதறகாகவும் ஆட்சிக் குழுவின் கூட்டஙகளில்

கலந்துக�ொள்ள இயலாதிருக்கும் நேர்வில், அவர், கூட்டஙகளில் கலந்துக�ொள்ள

அரசு துணைச் செயலாளரின் படிநிலைக்கு குறையாத அவரது துறையின் அலுவலர்

எவரையும் மாற்ாக அனுப்பலாம். அவ்வாறு மாற்றியனுப்பப்பட்ட அலுவலரானவர்

கூட்டத்தின் விவாதஙகளில் கலந்து க�ொள்ள உரிமை க�ொண்டிருத்தல் வேண்டும்

மற்றும் வாககளிக்கும் உரிமை க�ொண்டிருத்தல் வேண்டும்”.

23-ஆம்

பிரிவிறகானத்

திருததம்.

பகுதி-XII.

2013-ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைககழகச் சட்டத்திறகான

திருததஙகள்.

தமிழ்ாடு சட்டம்

20/2013.

28. 2013-ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைககழகச் சட்டத்தின்

19-ஆம் பிரிவில்,-

(1)

(2)-ஆம்

உட்பிரிவில்,

“வகை

I

-

பதவி

வழி

உறுப்பினர்கள்”, எனும் தலைப்பின் கீழ், (c) இனத்திற்கு பின்பு, பின்வரும்

இனமானது உட்புகுததப்படுதல் வேண்டும், அதாவது:-

“(cc)

நிதித்துறையைப்

ப�ொறுப்பில்

க�ொண்டுள்ள

அரசுச்

செயலாளர்;”;

(2) (4)-ஆம் உட்பிரிவில், (a) கூறில் “சட்டத்துறையைப் ப�ொறுப்பில்

க�ொண்டுள்ள

அரசுச் செயலாளர்” எனும் ச�ொற்றொடடருக்கு பின்பு, “அல்லது

நிதித்துறையைப்

ப�ொறுப்பில்

க�ொண்டுள்ள

அரசுச்

செயலாளர்”

எனும்

ச�ொற்றொடரானது உட்புகுததப்படுதல் வேண்டும்.

19-ஆம்

பிரிவிறகானத்

திருததம்.

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,

அரசு செயலாளர்,

சட்டத்துறை.

(தமிழாககம்)

வெ. அரசகுமார்,

இயக்குநர்,

சட்ட (தமிழ்ப் பிரிவுத்) துறை.

8

9

2001 ஆம் ஆண்டு தமிழ்ாடு நெடுஞ்சாலைகள் சட்டத்தை மேலும்

திருததம் செய்வதறகானத�ொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்ாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்ப்படுவதாகுக:-

1.

(1) இந்தச் சட்டம், 2024-ஆம் ஆண்டு தமிழ்ாடு நெடுஞ்சாலைகள்

(திருததச்) சட்டம் என்று வழங்கப்பெறும்.

குறுந்தல

ைப்பு மற்றும்

த�ொடடககம்.

(2) இது உடடனடியாக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்ாடு சட்டம்

34/2002.

2.

(இதன் பின்பு இதில் முதன்மை

ச் சட்டம் எனக் குறிப்பிடப்படப்படுவதான)

2001 ஆம் ஆண்டு தமிழ்ாடு நெடுஞ்சாலைகள் சட்டத்தின், 2 ஆம் பிரிவில்,-

2–ஆம் பிரிவிறகான

திருததம்.

(1)

(13)

ஆம்

கூறிறகாக,

பின்வரும்

கூறானது

மாற்ாக

அமைககப்படுதல் வேண்டும், அதாவது:-

“(13) “நிர்வாாகி” என்பது, 5 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின்படி

நியமிக்கப்பட்டுள்ள

அலுவலர் என்று ப�ொருள்படும்;”;

(2) (21)

ஆம்

கூறிறகாக,

பின்வரும்

கூறானது

மாற்ாக

அமைககப்படுதல் வேண்டும், அதாவது:--

“(21) “மாநில தலைமை நிர்வாாகி” என்பது, 5 ஆம் பிரிவின் (1) ஆம்

உட்பிரிவின்படி நியமிக்கப்பட்டுள்ள

அலுவலர் என்று ப�ொருள்படும்;”.

3.

முதன்மை

ச் சட்டம் முழுமைக்கும், “மாநில நெடுஞ்சாலைகள் அதிகார

அமைப்பு” “நெடுஞ்சாலைகள் அதிகார அமைப்பு” மற்றும் “நெடுஞ்சாலைகள்

அதிகார அமைப்புகள்” என்னும் ச�ொற்றொடர்கடர்களுககாக, அவை காணப்ப்படுகின்ற

இடடஙகளிலெல்லாம், முறையே, “மாநில தலைமை நிர்வாாகி” “நிர்வாாகி” மற்றும்

“நிர்வாாகிகள்” என்னும் ச�ொற்றொடர்கள

ானவை மாற்ாக அமைககப்படுதல்

வேண்டும்.

“மாநில

நெடுஞ்சாலைகள்

அதிகார அமைப்பு”

“நெடுஞ்சாலைகள்

அதிகார அமைப்பு”

மற்றும்

“நெடுஞ்சாலைகள்

அதிகார அமைப்புகள்”

என்னும்

ச�ொற்றொடர்கடர்களுககான

மாற்றீடு

தமிழ்ாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம்

ஆண்டு மார்ச் திஙகள் 7 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப்

பெற்றது மற்றும் அது ப�ொதுத் தகவலுககாக வெளியிடப்படப்படுகிறது:-

சட்ட எண். 11/ 2024.

îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ஆணையó£™

Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,

அரசு செயலாளர்,

சட்டத்துறை.

(தமிழாககம்)

வெ. அரசகுமார்,

இயக்குநர்,

சட்ட (தமிழ்ப் பிரிவுத்) துறை.