[1]
îI›ï£´ ÜóCî›
ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.
ð°F IV—HK¾ 2 Þ¡ ެ특
© [Regd. No. TN/CCN/467/2012-14.
îI›ï£´ Üó² [R. Dis. No. 197/2009.
2024 [M¬ô: Ï. 6. 40 裲
⇠22]
ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, மே 29, 2024
வைகாசி 16, குரோதி, F¼õœÀõ˜ ݇´-2055
22—IV-2-(T-Sup)—1
தமிழ்ாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம்
ஆண்டு மார்ச் திஙகள் 7 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப்
பெற்றது மற்றும் அது ப�ொதுத் தகவலுககாக வெளியிடப்படுகிறறது:-
சட்ட எண். 12/ 2024.
ஓர்
ஆணையத்திடடம்
அதிகாரம்
அளிக்கப்பெற்ற
அல்லது
ஒப்படை
க்கப்பட்ட
நெடுஞ்சாலைகளின் கட்டுமானம், மேம்பாாடு, பராமரிப்பு மற்றும் மேலலாண்மை
ஆகியவற்றிற்காக அநத ஆணையத்தை
நிறுவுவதற்காகவும் மற்றும் அதனுடன்
த�ொடடர்புடைய அல்லது அதற்கு இடைவிளைவான ப�ொருட்பாடுகளுககாகவும்
வகை செய்வதற்கானத�ொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி ஐநதாம் ஆண்டில், தமிழ்ாடு மாநிலல சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
அத்தியாயம் – I.
முன்னுரை.
1.
(1) இநதச் சட்டம் 2024 ஆம் ஆண்டு தமிழ்ாடு மாநிலல நெடுஞ்சாலைகள்
ஆணையச் சட்டம் என வழங்கப்பெறும்.
(2) இது தமிழ்ாடு மாநிலலம் முழுவதும் அளாவி நிற்கும்.
குறுந்தலைப்பு,
அளாவுகை
மற்றும்
த�ொடடககம்.
(3) இது மாநிலல அரசு, அறிவிக்கையின் வாயிலலாக குறித்திடலலாகும் அத்தகை
ய
தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
2.
இநதச் சட்டத்தில், தருவாய் வேறுப�ொருள் குறித்தாலன்
றி,-
ப�ொருள்
வரையறைகள்.
(a) “அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம்” என்பது 26 ஆம் பிரிவின் (1) ஆம்
உட்பிரிவின்கீழ் ஆணையத்தால் ஒரு நெடுஞ்சாலை ஒப்படை
க்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பு
எதுவும் அல்லது பிறற நிறுவனம் என்று ப�ொருள்படும்;
2
(b) “ஆணையம்” என்பது 3 ஆம் பிரிவின்கீழ் நிறுவப்பெற்ற தமிழ்ாடு
மாநிலல நெடுஞ்சாலைகள் ஆணையம் என்று ப�ொருள்படும்;
(c) “தலைமையாளர்” என்பவர் ஆணையத்தின் தலைமையாளர் ஆவார்;
(d) “பணியாளர்” என்பவர் ஆணையத்தின் முழுநேர வழக்கமான பணியில்
இருக்கும் நபர் ஆவார்;
(e) “நிதியம்” என்பது 15 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ்
அமைத்துருவாக்கப்பட்ட தமிழ்ாடு மாநிலல நெடுஞ்சாலைகள் ஆணைய நிதியம் என்று
ப�ொருள்படும்;
(f) “அரசு” என்பது மாநிலல அரசு என்று ப�ொருள்படும்;
(g) “நெடுஞ்சாலை” என்பது 9 ஆம் பிரிவின்கீழ் ஆணையத்திடடம் அதிகாரம்
அளிக்கப்பெற்ற, அல்லது ஒப்படை
க்கப்பட்ட, நெடுஞ்சாலை எதுவும் அல்லது அதன்
விரிவாககம் எதுவும் என்று ப�ொருள்படும்;
(h) “அலுவலலர்” என்பவர் ஒழுங்குமுறை விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள
ஆணையத்தின் ஓர் அலுவலலர் ஆவார்;
(i)
“உறுப்பினர்” என்பவர் ஆணையத்தின் ஓர் உறுப்பினர் ஆவார், இதில்
தலைமையாளரும் உள்ளடங்
குவார்;
(j) “வகுத்துரைக்கப்பட்டது” என்பது இநதச் சட்டத்தின்கீழ் செய்யப்பட்ட
விதிகளால் வகுத்துரைக்கப்பட்டது என்று ப�ொருள்படும்;
(k) “ஒழுங்குமுறை விதிகள்” என்பது இநதச் சட்டத்தின்கீழ் ஆணையத்தால்
ஏற்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை விதிகள் என்று ப�ொருள்படும்;
(l) “மாநிலலம்” என்பது தமிழ்ாடு மாநிலலம் என்று ப�ொருள்படும்;
(m) இதில் பயன்படுத்தப்பட்ட மற்றும் ப�ொருள் வரையறை செய்யப்படடாத,
ஆனால் 2001 ஆம் ஆண்டு தமிழ்ாடு நெடுஞ்சாலைகள் சட்டத்தில் ப�ொருள் வரையறை
செய்யப்பட்டுள்ள ச�ொற்கற்கள் மற்றும் ச�ொற்றொடர்கட
ர்கள், அநதச் சட்டத்தில் அவற்றிற்கு
முறையே குறித்தொதுக்கப்பட்ட ப�ொருளைக் க�ொண்டிருத்தல் வேண்டும்.
தமிழ்ாடு
சட்டம்
34/2002.
அத்தியாயம் – II.
தமிழ்ாடு மாநிலல நெடுஞ்சாலைகள் ஆணையம்.
தமிழ்ாடு மாநிலல
நெடுஞ்சாலைகள்
ஆணையத்தை
நிறுவுதல்.
3.
(1) அரசு, அறிவிக்கையின் வாயிலலாக தமிழ்ாடு மாநிலல நெடுஞ்சாலைகள்
ஆணையம் என்று அழைக்கப்படும் ஓர் ஆணையத்தை
, இநதச் சட்டத்தின்கீழ் அதற்கு
வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைச் செலுத்துவதற்கும், அதற்கு குறித்தளிக்கப்பட்ட
செயற்பணிகளை புரிவதற்கும் நிறுவலலாம்.
(2) ஆணையமானது, மேற்கூறப்பட்ட பெயரால், த�ொடடர்ந்திருக்கும் வழியுரிமையையும்,
ப�ொதுவான இலலச்சினையையும் க�ொண்டிருக்கும் ஒரு கூட்டமைப்பாக இருத்தல்
வேண்டும். இநதச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு உட்பட்டு, ஆணையமானது அசையும்
மற்றும் அசையாச் ச�ொத்து இரண்டையும் கையகப்படுத்தவும், வைத்திருககவும், முடிவு
செயயவும் மற்றும் ஒப்பநதம் செயயவும் அதிகாரம் பெற்றிருத்தல் வேண்டும் மற்றும்
கூறப்பட்ட பெயரால் வழக்கிடட வேண்டும் அல்லது வழக்கிடப்படுதல் வேண்டும்.
3
(3) ஆணையமானது, தமிழ்ாடு அரசிதழில் அறிவிக்கையின் வாயிலலாக, அரசால்
நியமனம் செய்யப்படும்,-—
(i) ஒரு தலைமையாளர்;
(ii) மூன்று முழுநேர உறுப்பினர்கள்; மற்றும்
(iii) மூன்று பகுதிநேர உறுப்பினர்கள்,
ஆகிய�ோர்களைக் க�ொண்டிருத்தல் வேண்டும்.
(4) தலைமையாளர் மற்றும் உறுப்பினர்கள், வகுத்துரைக்கப்படலலாகும் அத்தகை
ய
தகுதிகள் மற்றும் அனுபவம் ஆகியவற்றை பெற்றிருகக வேண்டும்.
4.
(1) உறுப்பினர்களின் பதவிக்காலலம் மற்றும் பிறற பணி நிபந்தனைகள்
வகுத்துரைக்கப்படலலாகும் அத்தகை
ய முறையில் இருத்தல் வேண்டும்.
உறுப்பினர்களின்
பதவிக்காலலம்
மற்றும் பணி
நிபந்தனைகள்.
(2) நபர் எவரும் அறுபத்து இரண்டு வயதினை நிறைவெய்திய பிறறகு உறுப்பினராக
நியமனம் செய்யப்படுதல் கூடடாது அல்லது அறுபத்தைந்து வயதினை நிறைவெய்திய பிறறகு
அத்தகை
ய பதவியில் பணியாற்றுதல் கூடடாது.
(3) அரசு, தன்விருப்புரிமையின் பேரில், எந்நேரத்திலும் மூன்று மாத அறிவிப்பு
அல்லது அதற்குப் பதிலலாக ஊதியம் மற்றும் படிகள் வழங்குவதன் மூலலம் உறுப்பினர்
எவரின் பதவிக்காலத்தையும் முடித்து வைக்கலலாம்.
(4) வகுத்துரைக்கப்படலலாகும் அத்தகை
ய வரையறைகளுக்கும் நிபந்தனைகளுக்கும்
உட்பட்டு, ஓர் உறுப்பினராக இருப்பது அற்றுப்போ
ன எந்தவ�ொரு நபரும், ஓர் உறுப்பினராக
மறுநியமனத்திற்கு தகுதியுடையவராக இருத்தல் வேண்டும்.
5.
ஒரு நபர்,--
(a) அரசின் கருத்தில், ஒழுககக்கேட்டினை உள்ளடக்
கியதற்கான ஒரு
குற்றத்திற்கு குற்றத்தீர்ப்பு அளிக்கப்பெற்று சிறைத்தண
்டனை விதிக்கப்பட்டிருப்பார
ாயின்;
(b) விடுவிப்புப் பெறறாத ந�ொடித்தநிலையராக இருப்பார
ாயின்;
(c) மனச்சீர்கே
டு உடையவராகவும் தகுதிவாய்ந்த நீதிமன்றத்தால் அவ்வாறு
விளம்புகை செய்யப்பட்டிருப்பார
ாயின்;
(d) மைய அல்லது மாநிலல அரசு எதனின் அல்லது அத்தகை
ய அரசுக்கு
ச�ொந்தமான அல்லது அதனால் கட்டுப்படுத்தப்படும் ஒரு கழகம் அல்லது ப�ொதுத்துறை
நிறுவனத்திலிருந்து பணியறறவு அல்லது பணிநீககம் செய்யப்பட்டிருப்பார
ாயின்; அல்லது
(e) அரசின் கருத்தின்படி, ஓர் உறுப்பினராக செயற்பணிகள் ஆற்றுவது
குநதகமாக பாதிப்பை
ஏற்படுத்தக்கூடியவாறு, ஆணையத்தில் அத்தகை
ய நிதிசார் அல்லது
பிறற நலன் க�ொண்டிருப்பார
ாயின்,
ஓர் உறுப்பினராக
நியமனஞ்-
செய்யப்படு
வதற்கான
தகுதிக்
கேடுகள்.
அத்தகை
ய நபர், ஓர் உறுப்பினராக நியமனம் செய்யப்படுவதற்கு தகுதிக்கேடுடையவர்
ஆவார்.
6.
(1) ஆணையமானது, ஒழுங்குமுறை விதிகளில் குறித்துரைக்கப்படலலாகிறவாறு,
அத்தகை
ய நேரஙகளிலும் அத்தகை
ய இடடஙகளிலும் கூடுதல் வேண்டும் மற்றும் அதன்
குறைவெண் உள்ளடடங்கலலாக, அதன் கூட்டஙகளில் அதன் அலுவல் நடவடிக்கைகளை
கட்டுப்படுத்தும் அத்தகை
ய நெறிமுறை விதிகளைப் பின்பற்றுதலும் வேண்டும்.
ஆணையத்தின்
கூட்டஙகள்.
4
(2) தலைமையாளர், ஏதேனும் காரணத்திற்காக, ஆணையத்தின் ஒரு கூட்டத்தில்
கலந்துக�ொள்ள்
ள முடியாதிருப்பார
ாயின், கூட்டத்திற்கு வருகைபுரிந்துள்ள உறுப்பினர்களால்
தேர்ந்தெடுக்கப்படும் பிறற உறுப்பினர் எவரேனும் கூட்டத்திற்கு தலைமை வகித்தல்
வேண்டும்.
(3) ஆணையத்தின் முடிவிற்காக அதன் கூட்டஙகள் எதனிலும் முனவைக்கப்பட்ட
அனைத்து
ப�ொருட்பாடுகளும்,
வருகைதந்து
வாககளிக்கும்
உறுப்பினர்களின்
பெரும்பாான்மை வாக்குகளால் முடிவு செய்யப்படுதல் வேண்டும். வாக்குகள் சமமான
எண்ணிக்கையில் இருக்கும் நேர்வில், தலைமையாளர் அல்லது அவரது வாராமையின்
ப�ோது, கூட்டத்திற்கு தலைமை வகிக்கும் உறுப்பினர், இரண்டாவது அல்லது அறுதி
செய்யும் வாக்கினைக் க�ொண்டிருத்தலும், செலுத்துதலும் வேண்டும்.
ஆணையத்
திலுள்ள
காலியிடடம்
எதுவும் அதன்
நடவடிக்கைகளை
செல்லத்-
தகாததாக
ஆக்குதல்
கூடடாது.
7.
ஆணையத்தின் எந்தவ�ொரு செயலும் அல்லது நடவடிக்கைகளும்,--
(a) ஆணையத்தின் கட்டமைப்பில் காலியிடடம் எதனின் அல்லது குறைபாடு
எதனின்;
(b) ஆணையத்தின் ஓர் உறுப்பினரின் நியமனத்தில் உள்ள குறைபாடு
எதனின்;
(c) வழக்கின் தகுதிப்பாாடுகளை பாதிககாத வகையில், ஆணையத்தால்
பின்பற்றப்படும் நெறிமுறையில் ஒழுங்கின்மை எதனின்,
காரணத்தினால் மட்டுமே செல்லத்தகாததாக ஆக்கப்படுதல் கூடடாது.
ஆணையத்தின்
அலுவலர்கலர்கள்,
ஆல�ோசகர்கள்
மற்றும் பிறற
பணியாளர்களின்
நியமனம்.
8.
(1) ஆணையம், அதன் செயற்பணிகளை ஆற்றும் ந�ோககத்திற்காக, ஒழுங்குமுறை
விதிகளில் குறித்துரைக்கப்படலலாகிறற அத்தகை
ய நெறிமுறைகள் மற்றும் வரையறைகளின்
பேரில்
அது
தேவையெனக்
கருதலலாகிறவாறு
அத்தகை
ய
எண்ணிக்கையிலலான
அலுவலர்களை
யும், பிறற பணியாளர்களை
யும் நியமனம் செய்யலலாம்.
(2) ஆணையம், ஒழுங்குமுறைவிதிகளில் குறித்துரைக்கப்படலலாகிறற அத்தகை
ய
நெறிமுறைகள் மற்றும் வரையறைகளின் பேரில் அது தேவையெனக் கருதலலாகிறவாறு,
அவ்வப்போது, எந்தவ�ொரு நபரையும் ஆல�ோசகராக அல்லது அறிவுரையாளராக நியமனம்
செய்யலலாம்.
அத்தியாயம் – III.
ச�ொத்து மற்றும் ஒப்பநதஙகள்.
ஆணையத்திடடம்
எந்தவ�ொரு
நெடுஞ்சாலை
யையும்
அதிகாரம்
அளிகக
அல்லது
ஒப்படை
வு
செய்வதற்கான
அரசின்
அதிகாரஙகள்.
9.
அரசு, இநதச் சட்டத்தின் அனைத்து அல்லது ஏதேனும் ந�ோககஙகளுககாக,
அவ்வப்போது, அறிவிக்கையின்வழி 2001 ஆம் ஆண்டு தமிழ்ாடு நெடுஞ்சாலைகள்
சட்டத்தின் 3 ஆம் பிரிவின்படி அத்தகை
யவாறு விளம்புகை செய்யப்பட்ட எந்தவ�ொரு
நெடுஞ்சாலையையும் ஆணையத்திடடம் அதிகாரம் அளிக்கலலாம் அல்லது அதனிடடம்
ஒப்படை
வு செய்யலலாம்.
தமிழ்ாடு சட்டம்
34/2002.
5
10. (1) ஒரு நெடுஞ்சாலையைப் ப�ொறுத்து, 9 ஆம் பிரிவின்கீழ் அறிவிக்கை
வெளியிடப்பட்ட தேதியன்றும் அதுமுதலும்—
(a) அநத நெடுஞ்சாலையின் ந�ோககஙகளுககாக அல்லது அது
த�ொடர்பாாக அத்தகை
ய தேதிக்கு உடடனடியாக முன்பு அரசால், அரசுடன் அல்லது
அரசிற்கு நேர்ந்த அனைத்து கடடனகள், கடமைப் ப�ொறுப்புகள் மற்றும் கடப்பாாடுகள்,
மேற்கொள்ளப்பட்ட அனைத்து ஒப்பநதஙகள் மற்றும் செய்யப்படுவதற்காக ஈடுபட்ட
அனைத்து ப�ொருட்பாடுகள் மற்றும் செயலகளானது ஆணையத்தால், ஆணையத்துடன்
அல்லது ஆணையத்திற்கு நேர்ந்ததாக, மேற்கொள்ளப்பட்டதாக அல்லது செய்யப்படட
ஈடுபட்டதாக கருதப்படுதல் வேண்டும்;
(b) அத்தகை
ய தேதி வரை அநத நெடுஞ்சாலைககாக, அல்லது அதன்
ந�ோககஙகள் த�ொடர்பாாகவும் மற்றும் அரசால் மூலலதன செலலவினமாக அறிவிக்கப்பட்டதுமான,
அரசுக்கு நேர்ந்த அனைத்து த�ொடராத – செலலவினஙகளும், வகுத்துரைக்கப்படலலாகும்
அத்தகை
ய நெறிமுறைகள் மற்றும் வரையறைகளுக்கு உட்பட்டு, ஆணையத்திற்கு அரசால்
வழங்கப்பட்ட மூலலதனமாக கருதப்படுதல் வேண்டும்;
அரசின்
ச�ொத்திருப்பு
மற்றும்
கடப்பாாடுகளை
ஆணையத்திற்கு
உரிமை மாற்றம்
செய்தல்.
(c) அத்தகை
ய தேதிக்கு உடடனடியாக முன்பு அநத நெடுஞ்சாலை
த�ொடர்பாாக அரசுக்கு நிலுவையாக உள்ள அனைத்து பணத்தொகைகளும் ஆணையத்திற்கு
நிலுவையாக உள்ளதாக கருதப்படுதல் வேண்டும்;
(d) அத்தகை
ய தேதிக்கு உடடனடியாக முன்பு அநத நெடுஞ்சாலை
த�ொடர்பாான ப�ொருட்பாடு எதற்காகவும் அரசால் அல்லது அதற்கெ
திராக த�ொடுக்கப்பட்ட
அல்லது த�ொடுக்கப்பட்டிருக்கக்கூடிய அனைத்து உரிமை வழக்குகளும் பிறற சட்டமுறை
நடவடிக்கைகளும் ஆணையத்தால் அல்லது அதற்கெ
திராக த�ொடரப்படலல
ாம் அல்லது
த�ொடுக்கப்படலலாம்.
(2) ஆணையத்திற்கு உரிமை மாற்றம் செய்யப்பட்ட அரசின் ச�ொத்திருப்புகள்,
உரிமைகள் அல்லது கடப்பாாடுகள் ப�ொறுத்து ஏதேனும் பூசல் எழுமாயின், அத்தகை
ய பூசல்
அரசால் முடிவு செய்யப்படுதல் வேண்டும்.
தமிழ்ாடு
சட்டம்
34/2002
11. இநதச் சட்டத்தின் படியான செயற்பணிகளை ஆற்றுவதற்கு ஆணையத்திற்கு
தேவைப்படலல
ாகும் எந்தவ�ொரு நிலலமும், 2001 ஆம் ஆண்டு தமிழ்ாடு நெடுஞ்சாலைகள்
சட்டத்தின் 15 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில் குறித்துரைக்கப்பட்ட ந�ோககஙகளுக்கு
தேவைப்படும் நிலமாக கருதப்படுதல் வேண்டும் மற்றும் அத்தகை
ய நிலமானது கூறப்பட்ட
சட்டத்தின் வகைமுறைகளின்கீழ் ஆணையத்திற்காக கையகப்படுத்தப்படலல
ாம்.
ஆணையத்திற்காக
நிலத்தை
கையகப்ப
டுத்துதல்.
12. (1) (2) முதல் (4) ஆம் உட்பிரிவுகளுக்கு உட்பட்டு, ஒழுங்குமுறைவிதிகளில்
குறித்துரைக்கப்படலலாகிறற அத்தகை
ய படிவத்திலும் முறையிலும், இநதச் சட்டத்தின்
படியான செயற்பணிகளை ஆற்றுவதற்கு தேவைப்படலல
ாகும் எந்தவ�ொரு ஒப்பந்தத்தை
மேற்கொள்வதற்கும், புரிவதற்கும் ஆணையம் தகுதிறறம் க�ொண்டிருத்தல் வேண்டும்.
(2) ஆணையத்தால் இதன் ப�ொருட்டு ப�ொதுவாக அல்லது குறிப்பாாக
அதிகாரமளிக்கப்படலலாகிறவாறு, ஆணையத்தின் தலைமையாளர் அல்லது அத்தகை
ய
பிறற உறுப்பினர் அல்லது அத்தகை
ய அலுவலரால் ஆணையத்தின் சார்பாாக ஒவ்வொரு
ஒப்பநதமும் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.
(3) ஒழுங்குமுறைவிதிகளில் குறித்துரைக்கப்படலலாகிறற அத்தகை
ய ஒப்பநதஙகள்
அல்லது ஒப்பநதஙகளின் வகைகள் ஆணையத்தின் ப�ொது இலலச்சினையால் இடப்படுதல்
வேண்டும்.
(4) அரசு வகுத்துரைக்கலலாகும் அத்தகை
ய மதிப்பு அல்லது த�ொகையை மிஞ்சும்
எந்தவ�ொரு ஒப்பநதமும், அரசின் முன் ஒப்பளிப்பை
ப் பெற்ற பின்னரே செய்யப்படுதல்
வேண்டும்.
ஆணையத்தால்
செய்யப்படும்
ஒப்பநதஙகள்.
6
அத்தியாயம் – IV.
ஆணையத்தின் செயற்பணிகள்.
ஆணையத்தின்
செயற்பணிகள்.
13. (1) இநதச் சட்டத்தின்கீழ் செய்யப்பட்ட விதிகளுக்கு உட்பட்டு, 9 ஆம் பிரிவின்கீழ்
வெளியிடப்பட்ட அறிவிக்கையில் குறித்துரைக்கப்பட்டவாறு, ஆணையமானது, ஒரு
நெடுஞ்சாலையை நேர்விற்கேற்ப, கட்டுமானம், மேம்பாாடு, பராமரிப்பு அல்லது மேலலாண்மை
ப�ோன்றவற்றை செய்தல் வேண்டும்.
(2) (1) ஆம் உட்பிரிவின் ப�ொதுப்பங்கிற்கு குநதகமின்றி, ஆணையமானது,--
(a) அதன் ந�ோககங்களை எய்துவதற்காக மற்றவற்றிற்கிடையில்,--
(i) நெடுஞ்சாலையை பராமரிப்பதற்கும் தரம் உயர்த்துவதற்கும்
உடடனடியாக மற்றும் நீண்டகாலல திட்டங்களை தயாரிக்கலலாம்;
(ii)
பராமரிப்புச்
செயல்பாடுகளை
முறைப்படுத்துவதற்கு
ஓர்
அறறவியலசார் தள மேலலாண்மை
முறையை உருவாக்கலலாம்;
(iii) நெடுஞ்சாலையின்
வடிவமைப்பு
மற்றும்
கட்டுமானத்திற்கு
தரநிலைகளை வகுக்கலலாம்;
(iv) சாலைத் துறைக்கு பன்னாட்டு நிதியளிப்பு உள்ளடடங்கலலாக
தனியார் மற்றும் நிறுவனம் சார்ந்த நிதியை க�ொண்டு வருதற்கு
மாதிரிகளை உருவாக்கலலாம்;
(v)
தரமான தனியார் ஒப்பநததாரர்கர்களால் நெடுஞ்சாலைகளின்
பராமரிப்பிற்கு செயல்திறன் சார்ந்த பராமரிப்பு முறைகளுக்கு
வழிமுறைகளை உருவாக்கலலாம்;
(vi) நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு மற்றும் தரம் உயர்த்துதலை
மேற்கொள்வதற்கு நிறுவனம் சார்ந்த வளங்களை திரட்டலலாம்;
(vii) தனியார்
கூட்டாண்மையை
யும்
இநத
ந�ோககஙகளுககான
வளங்களையும்
ஊக்குவிப்பதன்
மூலலம்
நெடுஞ்சாலையை
பராமரித்து தரம் உயர்த்தலலாம்;
(b) எந்தவ�ொரு நெடுஞ்சாலையையும் அல்லது அதனை ஒட்டியவாறறான
நிலலங்களையும் அளவீடு செய்யலலாம்;
(c) அலுவலலகஙகள், த�ொழிற்கூடடஙகள், சாலைய�ோர வசதிகள், நகரியஙகள்,
சரக்குப் ப�ோக்குவரத்து பூஙகாககள் அல்லது பண்டகச் சாலைகளை கட்டுமானம்
செய்யலலாம் மற்றும் உணவகஙகள், பெருவழி சாலைய�ோர உணவகஙகள், சிற்றுண்டிச்
சாலைகள் முதலலானவைகளை எந்தவ�ொரு நெடுஞ்சாலையில�ோ அல்லது அதன் அருகில�ோ
மற்றும் அரசின் முன் ஒப்புதலுடன் 2001 ஆம் ஆண்டு தமிழ்ாடு நெடுஞ்சாலைகள்
சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் அவ்வாறு விளம்புகை செய்யப்பட்ட பிறற ஏதேனும்
நெடுஞ்சாலையில�ோ அல்லது அதன் அருகில�ோ நிறுவலலாம் மற்றும் பராமரிக்கலலாம்;
தமிழ்ாடு
சட்டம்
34/2002.
(d) அதன் பணியாளர்களுக்கு குடியிருப்பு கட்டடடஙகள், மற்றும் நகரியங்களை
கட்டுமானம் செய்யலலாம்;
(e) எந்தவ�ொரு நெடுஞ்சாலையிலும் அதனின் முறையான மேலலாண்மை
ககாக
ஊர்திகளை இயக்குவதை ஒழுங்குபடுத்தலலாம் மற்றும் கட்டுப்படுத்தலலாம்;
7
(f) இந்தியாவிலும் வெளிநாட்டிலும் ஆல�ோசனை மற்றும் கட்டுமான சேவைகளை
உருவாக்கலலாம் மற்றும் வழங்கலலாம்;
(g) நெடுஞ்சாலைகள் அல்லது அதன் வசதிகள் எதனின் கட்டுமானம், பராமரிப்பு,
மேம்பாாடு மற்றும் மேலலாண்மை
த�ொடர்பாாக ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளலலாம்;
(h)
ஆணையத்தின்
கருத்தில்
உள்ளவாறு,
அத்தகை
ய
நெடுஞ்சாலையில்
ப�ோக்குவரத்து சீராக நடைபெறுவதற்குத் தேவையான வசதிகள் மற்றும் வாய்ப்பு நலலங்களை
நெடுஞ்சாலையை பயன்படுத்துபவர்கர்களுக்கு வழங்கலலாம்;
(i) அரசுக்கு ச�ொந்தமான அல்லது அரசால் கட்டுப்படுத்தப்படும் எந்தவ�ொரு
கூட்டுருமக் குழுமத்திடடம் அதன் எந்தவ�ொரு செயற்பணிகளிலும் ஈடுபடுத்தலலாம் அல்லது
ஒப்படை
வு செய்யலலாம்;
(j) வகுத்துரைக்கப்படலலாகும் அத்தகை
ய வீதத்தில் ஒரு நெடுஞ்சாலையின் பயன்பாடு
த�ொடடர்புடையதான செய்யப்பட்ட சேவைகள் அல்லது வழங்கப்பட்ட நலலனகளுக்கு
வகுத்துரைக்கப்படலலாகும் சுங்கவரி, மேம்பாட்டு கட்டணஙகள் மற்றும் பயன்பாட்டாளர்
கட்டணஙகள் அல்லது பிறற கட்டணஙகள் எதனையும் வசூலிக்கலலாம்;
மையச் சட்டம்
18/2013.
(k) 2013 ஆம் ஆண்டு நிறுமஙகள் சட்டத்தின்கீழ் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட
நிறுமங்களை உருவாக்கலலாம்; மற்றும்
(l) இநதச் சட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட அல்லது குறித்தளிக்கப்பட்ட எந்தவ�ொரு
அதிகாரத்தைச் செலுத்துவதற்கும் அல்லது எந்தவ�ொரு செயற்பணியை ஆற்றுவதற்கும்
தேவைப்படலல
ாகும் அல்லது ஏற்றதான அல்லது இடைநிகழ்வான அத்தகை
ய அனைத்து
நடவடிக்கைகளையும் எடுக்கலலாம்.
(3) இநதப் பிரிவில் உள்ளடங்
கியுள்ள எதுவும்—
(a) தற்போ
து நடைமுறையில் உள்ள எந்தவ�ொரு சட்டத்தை
யும் ஆணையத்தால்
புறறககணிப்பதை
அங்கீகரிப்பதாகவ�ோ; அல்லது
(b) ஆணையம் அல்லது அதன் அலுவலர்கலர்கள் அல்லது பிறற பணியாளர்கள்
இநதச் சட்டத்தின்கீழ் பிறவாறு உட்பட்டிராத ஒரு கடமை அல்லது கடப்பாாடு ப�ொறுத்து
நடவடிக்கை எதுவும் த�ொடர்வதற்கு நபர் எவருக்கும் அதிகாரம் அளிப்பதாகவ�ோ,
ப�ொருள் க�ொள்ளப்படுதல் கூடடாது.
அத்தியாயம் – V.
நிதி, கணக்குகள் மற்றும் தணிக்கை.
14. சட்டத்தால், மாநிலல சட்டமன்றப் பேரவையினால் செய்யப்பட்ட உரிய நிதி
ஒதுக்கீட்டிற்குப் பின்பு அரசு இதன் ப�ொருட்டு,--
(a) அரசு தீர்மாானிக்கலலாகிறற அத்தகை
ய வரையறைகள் மற்றும் நிபந்தனைகளின்
பேரில் இநதச் சட்டத்தின்கீழ் அதன் செயற்பணிகளை ஆற்றுவதற்காக அல்லது அதனுடன்
த�ொடடர்புடைய ஏதேனும் ந�ோககத்திற்காக ஆணையத்தால் வேண்டுறுத்தப்படலல
ாகிறவாறு
எந்தவ�ொரு மூலலதனத்தை
யும் வழங்கலலாம்; மற்றும்
ஆணையத்திற்கு
அரசால்
வழங்கப்படும்
கூடுதல்
மூலலதனம்
மற்றும்
மானியஙகள்.
(b) இநதச் சட்டத்தின்கீழ் அதன் செயற்பணிகளை திறம்படட
ஆற்றுவதற்காக,
அரசு, தேவையெனக் கருதலலாகும் அத்தகை
ய பணத்தொகைகளை கடடனகள் அல்லது
மானியஙகளின் வாயிலலாக அரசு தீர்மாானிக்கலலாகிறவாறறான அத்தகை
ய வரையறைகள்
மற்றும் நிபந்தனைகளின் பேரில் ஆணையத்திற்குச் செலுத்தலலாம்;
8
ஆணையத்தின்
நிதியம்.
15. (1) தமிழ்ாடு மாநிலல நெடுஞ்சாலைகள் ஆணைய நிதியம் என்று அழைக்கப்படும்
ஒரு நிதியம் அமைக்கப்படுதல் வேண்டும் மற்றும் அதில்,--
(a) ஆணையத்தால் பெறப்படும் எந்தவ�ொரு மானியம் அல்லது க�ொடையும்;
(b) ஆணையத்தால் பெறப்பட்ட எந்தவ�ொரு கடன் அல்லது அதனால்
செய்யப்பட்ட கடன் பெறுதலகளும்;
(c) ஆணையத்தால் வசூலிக்கப்பட்ட சுங்கவரி, மேம்பாட்டுக் கட்டணஙகள்,
பயன்பாட்டாளர் கட்டணஙகள் மற்றும் ஏதேனும் பிறற கட்டணஙகளும்;
(d) ஆணையத்தால் பெறப்படும் ஏதேனும் பிறற கட்டணஙகளும்;
வரவு வைக்கப்படுதல் வேண்டும்.
(2) அநத நிதியம்,--
(a) எநத ந�ோககஙகளுககாக அத்தகை
ய மானியஙகள், கடடனகள் அல்லது கடன்
பெறுதலகள் பெறப்பட்டத�ோ அநத ந�ோககத்திற்காக மற்றும் அதன�ோடு த�ொடடர்புடைய
அல்லது அதனுடன் இடைவிளைவான ப�ொருட்பாடுகளை கவனத்தில் க�ொண்டும் அதன்
செயற்பணிகளை ஆற்றுகையில் ஆணையத்திற்கு ஏற்பட்ட செலலவினங்களையும்;
(b) ஆணையத்தின் உறுப்பினர்கள், அலுவலர்கலர்கள் மற்றும் பிறற பணியாளர்களுக்கு
வழங்கப்பட்ட ஊதியம், படித்தொகைகள் மற்றும் மதிப்பூதியத்தின் செலுத்தத்தை
யும்;
(c)
ஆணையத்தால்
ஈடுபடுத்தப்பட்ட
ஆல�ோசகர்களுக்கும்,
அறிவுரையாளர்களுக்கும் செய்யப்படட வேண்டிய செலுத்தங்களையும்; மற்றும்
(d) இநதச் சட்டத்தினால் அதிகாரமளிக்கப்படும் குறிக்கோள்கள்கள் மீதும் மற்றும்
ந�ோககஙகளின் செலலவினங்களையும்,
எதிர்கொள்வதற்கு பயன்படுத்தப்படுதல் வேண்டும்.
வரவு செலலவுத்
திட்டம்.
16. ஆணையமானது, ஆணையத்தின் மதிப்பீடு செய்யப்பட்ட வரவுகள் மற்றும்
செலலவினஙகள் க�ொண்ட, அதன் வரவு செலலவுத் திட்டத்தை
வகுத்துரைக்கப்படலலாகும்
அத்தகை
ய படிவத்திலும் அத்தகை
ய நேரத்திலும் ஒவ்வொரு நிதியாண்டிற்கும் தயார்
செயதலும் அதனை அரசுக்கு அனுப்புதலும் வேண்டும்.
நிதியஙகளின்
மூதலீடு.
17. ஆணையம், ஏதேனும் இருப்பு நிதி உள்ளடடங்கலலான அதன் நிதிகளை அரசுப்
பத்திரஙகளில் அல்லது வகுத்துரைக்கப்படலலாகிறற அத்தகை
ய பிறற முறையில் முதலீடு
செய்யலலாம்.
ஆணையத்தின்
கடன்
பெறுதலுககான
அதிகாரம்.
18. (1) ஆணையம், அரசின் இசைவுடன் அல்லது அதற்கு அரசால் அளிக்கப்பட்டுள்ள
ஏதேனும்
ப�ொது
அல்லது
சிறறப்பு
அதிகாரத்தின்
வரையறைகளுக்கு
இணஙக,
இநதச் சட்டத்தின் படியான அதன் அனைத்து அல்லது ஏதேனும் செயற்பணிகளை
ஆற்றுவதற்கு அது தேவையெனக் கருதலலாகிறவாறு, பத்திரஙகள், கடடனீட்டுப் பத்திரஙகள்
அல்லது அத்தகை
ய பிறற முறையாவணஙகள் வழங்குவதன் மூலலம் எந்தவ�ொரு நிதி
ஆதாரத்திலிருந்தும் பணம் கடன் பெறலலாம்.
(2) ஆணையம், இநதச் சட்டத்தின் கீழ் அதன் அனைத்து அல்லது ஏதேனும்
செயற்பணிகளை ஆற்றுவதற்கு அரசு வகுத்துரைக்கலலாகும் அத்தகை
ய வரம்புகளுக்கு
உட்பட்டு, அதற்கு தேவைப்படலல
ாகும் அத்தகை
ய த�ொகைகளை மிகைப்பற்றின் மூலலம்
அல்லது பிறவாறறாக தற்காலிகமாக கடன் பெறலலாம்.
9
(3) (1) ஆம் உட்பிரிவின் கீழ் ஆணையத்தால் செய்யப்பட்ட கடன் பெறுதல்களைப்
ப�ொறுத்து, அசல் த�ொகையின் திரும்பச் செலுத்தம் மற்றும் அதன் வட்டி செலுத்தத்திற்கு,
அரசு, அது தக்கதெனக் கருதும் அத்தகை
ய முறையில், ப�ொறுப்புறுதி அளிக்கலலாம்.
19. ஆணையமானது, ஒவ்வொரு நிதியாண்டின் ப�ோதும், அதன் நடவடிக்கைகளின்
முழு கணக்கு விபரம் அடங்கிய அதன் ஆண்டறிக்கையை வகுத்துரைக்கப்படலலாகும்
அத்தகை
ய படிவத்திலும் அத்தகை
ய காலலத்திலும் தயார் செய்தல் வேண்டும் மற்றும் அதன்
படிய�ொன்று அரசிடடம் சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்.
ஆண்டறிக்கை.
20. ஆணையத்தின் கணக்குகளானது, மாநிலலத் கணக்காய்வுத் தலைவருடன்
கலலந்தால�ோசித்து தணிக்கை செய்யப்பட்டு பேணிவரப்படுதல் வேண்டும் மற்றும்
தணிக்கையாளரின் அறிக்கையுடன் சேர்த்து தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளின்
படியானது, வகுத்துரைக்கப்படலலாகும் அத்தகை
ய முறையிலும் அத்தகை
ய தேதிக்கு
முன்பும் அரசிடடம் அளிக்கப்படுதல் வேண்டும்.
கணக்குகள்
மற்றும்
தணிக்கை.
அத்தியாயம் – VI.
பல்வகை
21.
ஆணையமானது,
30-ஆம்
பிரிவின்கீழ்
ஒழுங்குமுறை
விதிகளைச்
செய்வதற்கான அதன் அதிகாரங்களைத் தவிர, அது தேவையெனக் கருதலலாகும் இநதச்
சட்டத்தின்படியான அதன் அதிகாரஙகள் மற்றும் செயற்பணிகள் எதனையும், அநத
ஆணையில் குறித்துரைக்கப்படலலாகும் நிபந்தனைகள் மற்றும் வரம்புகள் ஏதேனுமிருப்பின்
அ்வற்றிற்கு உட்பட்டு, ஆணையத்தின் தலைவருக்கு அல்லது பிறற உறுப்பினர் எவருக்கும்
அல்லது அலுவலலர் எவருக்கும் எழுத்துருவிலலான ப�ொதுவான அல்லது சிறறப்பு ஆணையின்
மூலமாக ஒப்படை
வு செய்யலலாம்.
அதிகாரங்களை
ஒப்படை
வு
செய்தல்.
22. ஆணையத்தின் ஆணைகள், முடிவுகள் மற்றும் பிறற முறையாவணஙகள்
அனைத்தும், தலைமையாளரின் அல்லது பிறற உறுப்பினர் எவரின் அல்லது இதன்பொருட்டு
ஆணையத்தால் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ள அலுவலலர் எவரின் கைய�ொப்பம் மூலமாக
சான்றளிக்கப்படுதல் வேண்டும்.
ஆணையத்தின்
ஆணைகள்
மற்றும் பிறற
முறையா
வணங்களை
சான்றளித்தல்.
மையச் சட்டம்
XLV/1860.
23. இநதச் சட்டத்தின்படி, செயல்படுகின்ற அல்லது செயல்படுவதாகப் புலப்படுகின்ற
ஆணையத்தின் உறுப்பினர், அலுவலலர் மற்றும் பணியாளர் ஒவ்வொருவரும், இந்தியத்
தண்டனைத் த�ொகுப்புச் சட்டத்தின் 21 ஆம் பிரிவின் ப�ொருளின்படி ஒரு ப�ொது
ஊழியராகக் க�ொள்ளப்படுதல் வேண்டும்.
ஆணையத்தின்
உறுப்பினர்கள்,
அலுவலர்கலர்கள்
மற்றும்
பணியாளர்கள்
ப�ொது
ஊழியர்களாக
இருத்தல்.
24. இநதச் சட்டம், விதிகள் அல்லது ஒழுங்குமுறை விதிகளின் கீழ் அலுவலலக
செயற்பணிகளை
ஆற்றுகையில்
அல்லது
அதிகாரங்களைச்
செலுத்துகையில்,
நல்லெண்ணத்தில் அவர்கர்களால் செய்யப்பட்ட அல்லது செய்யக் கருதப்பட்ட செயல்
எதையும் ப�ொறுத்து, ஆணையத்தின் உறுப்பினர்கள், அலுவலர்கலர்கள் அல்லது பணியாளர்கள்
எவருக்கும் எதிராக உரிமை வழக்கு, குற்ற வழக்கு அல்லது பிறற சட்ட நடவடிக்கை
எதுவும் த�ொடரப்படுதல் ஆகாது.
நல்லெண்ணத்தில்
எடுக்கப்பட்ட
நடவடிக்கைக்குப்
பாதுகாப்பு.
25. ஆணையமானது, ஆணையம் மற்றும் அரசு மற்றும் அத்தகை
ய குழுமத்தின்
இடையே ஒப்புக்கொள்ளப்படலலாகும் அத்தகை
ய வரையறைகள் மற்றும் நிபந்தனைகளின்
பேரில் அரசால�ோ அல்லது பிறற குழுமம் எதனாலும�ோ வேண்டப்படலல
ாகும் பிறற பணி
அல்லது சேவைகள் எதனின் அல்லது பிறற பணிகள் அல்லது சேவைகளின் வகை
எவற்றின் நிறைவேற்றத்தை
யும் மேற்கொள்ளலலாம்.
குறித்த சிலல
பணிகளை
மேற்கொள்வதற்கு
ஆணையத்திற்கான
அதிகாரம்.
10
நெடுஞ்சாலை
எதனின்
ஆணையத்தை
தற்காலிகமாக
நீக்குவதற்கு
அரசிற்கான
அதிகாரம்.
26. (1) அரசு, எந்நேரத்திலும், ப�ொது நலலனுககாக அவ்வாறு செய்வது தேவையென
அல்லது உகந்ததெனக் கருதுமாயின், எழுத்துருவில் ஆணை வாயிலலாக, நெடுஞ்சாலை
எதனின் கட்டுமானத்தை
, மேம்பாாட்டை, பராமரிப்பை
மற்றும் மேலலாண்மையை
அநத
ஆணையில்
குறித்துரைக்கப்படலலாகும்
அத்தகை
ய
தேதியிலிருந்தும்
அத்தகை
ய
காலலஅளவிற்கும் உள்ளாட்சி அமைப்பு எதனிடடமும் அல்லது அரசுக்கு ச�ொந்தமான அல்லது
அதன் கட்டுப்பாட்டில் உள்ள பிறற நிறுவனம் எதனிடடமும் ஒப்படைக்குமாறு ஆணையத்தை
ப்
பணிக்கலலாம், மற்றும் ஆணையமானது, அத்தகை
ய பணிப்புரைக்கு இணங்கி நடடகக
கட்டுப்பட்டதாகும்.
(2) நெடுஞ்சாலை எதனின் கட்டுமானத்தை
, மேம்பாாட்டை, பராமரிப்பை
மற்றும் மேலலாண்மையை
(1) ஆம் உட்பிரிவின்கீழ் அதிகாரமளிக்கப்பட்ட நிறுவனத்திடடம்
ஆணையத்தால்
ஒப்படை
க்கப்பட்டிருக்கையில்,
ஆணையமானது,
அத்தகை
ய
நெடுஞ்சாலையைப்
ப�ொறுத்து
இநதச்
சட்டத்தின்படியான
அதன்
அனைத்து
அதிகாரங்களையும் செயற்பணிகளையும் செலுத்துவதும் ஆற்றுவதும் அற்றுப்போ
தல்
வேண்டும் மற்றும் அரசினால் அவ்வப்போது வழங்கப்படும் அறிவுறுத்தலகளுக்கு இணஙக
அத்தகை
ய அதிகாரஙகளும் செயற்பணிகளும், அதிகாரமளிக்கப்பட்ட நிறுவனத்தால்
செலுத்தப்படுதலும் ஆற்றப்படுதலும் வேண்டும்:
வரம்புரையாக, அரசு, ப�ொதுவான அல்லது சிறறப்பு ஆணையின் வாயிலலாக, அநத
ஆணையில் குறித்துரைக்கப்படலலாகும் அத்தகை
ய அதிகாரஙகள் மற்றும் செயற்பணிகளை,
அரசின் முன்ஒப்புதல் பெற்ற பின்பு மட்டுமே, அதிகாரம் அளிக்கப்பட்ட நிறுவனத்தால்
செலுத்தப்படுதல�ோ ஆற்றப்படுதல�ோ வேண்டும்.
(3) அரசானது, எழுத்துருவில் பதிவு செய்யப்படட வேண்டிய காரணஙகளுககாக,
(1) ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள காலலஅளவை அது தேவையெனக் கருதுகிறவாறு
குறைக்கலலாம் அல்லது நீட்டிக்கலலாம்.
(4) (1) ஆம் உட்பிரிவின்கீழ் ஆணை ஒன்று செயற்பாட்டில் இருக்கின்றப�ோது,
அரசானது, நெடுஞ்சாலையின் கட்டுமானம், மேம்பாாடு, பராமரிப்பு மற்றும் மேலலாண்மை
ககாக
நிதியத்திலிருந்து அதிகாரமளிக்கப்பட்ட நிறுவனத்திற்கு பணத்தொகை எதனையும்
மாற்றியளித்தல் உள்ளடடங்கலலாக, ஒரு நெடுஞ்சாலையைப் ப�ொறுத்து இநதச் சட்டத்தின்கீழ்
ஆணையத்தின் அதிகாரங்களைச் செலுத்துவதற்கும், செயற்பணிகளை ஆற்றுவதற்கும்
அதிகாரமளிக்கப்பட்ட
நிறுவனத்தை
இயல்விககத்
தேவைப்படலல
ாகும்
அத்தகை
ய
பணிப்புரைகளை ஆணையத்திற்கு அவ்வப்போது வழங்கலலாம் மற்றும் அத்தகை
ய
பணிப்புரை ஒவ்வொன்றையும் ஆணையமானது இணங்கி நடத்தல் வேண்டும்.
(5) நெடுஞ்சாலை எதனையும் ப�ொறுத்து, (1) ஆம் உட்பிரிவின்கீழ் ஓர் ஆணை
அற்றுப்போவ
தன் பேரில்,--
(a)
அத்தகை
ய
நெடுஞ்சாலை
ப�ொறுத்து,
அதிகாரமளிக்கப்பட்ட
நிறுவனமானது,
இநதச்
சட்டத்தின்படியான
ஆணையத்தின்
அதிகாரஙகள் மற்றும் செயற்பணிகளை செலுத்துவதும் ஆற்றுவதும்
அற்றுப்போ
தல் வேண்டும்;
(b) அத்தகை
ய நெடுஞ்சாலை த�ொடர்பாாக அதனிடடம் வழங்கப்பட்ட
பாதுகாக்கும் ப�ொறுப்பைக் க�ொண்டிருக்கும் அதிகாரமளிக்கப்பட்ட
நிறுவனமானது,
பணத்தொகை
எதனையும்
அல்லது
பிறற
ச�ொத்திருப்புகள் உள்ளடடங்கலலான ச�ொத்து எதனையும் ஆணையத்திடடம்
ஒப்படை
த்துவிடுதல் வேண்டும்; மற்றும்
(c)
அத்தகை
ய
நெடுஞ்சாலை
ப�ொறுத்து,
இநதச்
சட்டத்தின்
வகைமுறைகளுடன் இணங்கியவாறு, ஆணையமானது அத்தகை
ய
அதிகாரஙகள் மற்றும் செயற்பணிகளை த�ொடடர்ந்து செலுத்துதலும்
ஆற்றுதலும் வேண்டும்.
11
27. (1) அரசானது, எந்நேரத்திலும்,--
(a) ஆணையமானது கடுமையான நெருககடி நிலையின் காரணத்தால்இநதச்
சட்டத்தினால�ோ அதன் வழியால�ோ, ஆணையமானது அதன் மீது
விதிக்கப்பட்ட செயற்பணிகள் மற்றும் கடமைகளை ஆற்றுவதற்கு
இயலலாதிருக்கிறறது என்று கருதுமாயின்;
(b) இநதச் சட்டத்தின்கீழ் அரசால் வழங்கப்பட்ட பணிப்புரைகள் எதற்கும்
இணங்கி நடடக்கவ�ோ அல்லது இநதச் சட்டத்தினால�ோ அல்லது
அதன் வழியால�ோ விதிக்கப்பட்ட செயற்பணிகள் மற்றும் கடமைகளை
ஆற்றுவதில�ோ ஆணையம் த�ொடடர்ந்து தவறுகை புரிந்துள்ளது எனக்
கருதுமாயின்; அல்லது
(c) ப�ொது நலலனுககாக அவ்வாறு செய்வது தேவையானதென சூழ்நிலை
நிலலவுவதாகக் கருதுமாயின், அரசானது, அறிவிக்கையின் வாயிலலாக,
அவ்வறிவிக்கையில் குறித்துரைக்கப்படலலாகிறவாறு, ஓர் ஆண்டிற்கு
மிகாமல், அத்தகை
ய காலலஅளவிற்கு ஆணையத்தை
கலைத்துக்
கைக்கொள்ளலலாம் மற்றும் அத்தகை
ய காலலஅளவு முடிவுறுவதன்
பேரில், அரசானது, ஓர் ஆண்டிற்கு மிகாத மற்றொரு காலலஅளவிற்கு,
கலைத்துக் கைக்கொள்ளும் காலலஅளவை நீட்டிக்கலலாம்:
ஆணையத்தை
கலைத்துக்
கைக்கொள்ள்
ள
அரசிற்கான
அதிகாரம்.
வரம்புரையாக, (b) கூறில் குறிப்பிடப்பட்டுள்ள காரணஙகளுககாக, இநத
உட்பிரிவின்கீழ் ஓர் அறிவிக்கையை வெளியிடுவதற்கு முன்பு, அரசானது, ஆணையத்தை
ஏன் கலைத்துக் கைக்கொள்ளக் கூடடாது என்பதற்கான காரணத்தை காட்டுமாறு நியாயமான
வாய்ப்பு ஒன்றினை வழங்குதல் வேண்டும் மற்றும் ஆணையத்தின் விளககஙகள் மற்றும்
ஆட்சேபனைகள் எவையேனுமிருப்பின், அவற்றை பரிசீலனை
செய்தல் வேண்டும்.
(2) (1) ஆம் உட்பிரிவின்கீழ் ஆணையத்தை
கலைத்துக் கைக்கொள்ளும் ஓர்
அறிவிக்கையை வெளியிடுவதன் பேரில்,--
(a)
கலைத்துக்
கைக்கொள்ளப்படும்
தேதியிலிருந்து
அனைத்து
உறுப்பினர்களும் அத்தகை
ய பதவி வகித்தலலானது அற்றுப�ோதல்
வேண்டும்;
(b)
இநதச்
சட்டத்தின்கீழ்
ஆணையத்தால்
செலுத்தப்படக்
கூடிய
அல்லது ஆற்றப்படக்கூடிய அதிகாரஙகள், செயற்பணிகள் மற்றும்
கடமைகளானது, அரசு பணிக்கலலாகும் அத்தகை
ய நபர் அல்லது
நபர்கர்களால் செலுத்தப்படுதல் அல்லது ஆற்றப்படுதல் வேண்டும்.
(c) ஆணையத்திற்குச் ச�ொந்தமான அல்லது அதன் கட்டுப்பாட்டில் உள்ள
ச�ொத்தாத்தானது, (3) ஆம் உட்பிரிவின் கீழ் ஆணையம் மறுஅமைப்பாககம்
செய்யப்படும் வரை, அரசிடடம் அதிகாரம் அளிக்கப்பட்டிருகக வேண்டும்.
(3) (1) ஆம் உட்பிரிவின் கீழ் கலைத்துக் கைக்கொள்ளப்படும் காலலஅளவு
அல்லது நீட்டிக்கப்பட்ட காலலஅளவு முடிவுறும் தேதியன்றோ அதற்கு முன்னரோ அரசு,
ஆணையத்தை
மறுஅமைப்பாககம் செய்யலலாம். (2) ஆம் உட்பிரிவின் (a) கூறின் கீழ்
தமது பதவியைவிட்டகன்ற நபர் எவரும், உறுப்பினர்களாக மறுஅமர்த்தர்த்தம் செய்யப்படட
தகுதியுடையவர் ஆதலும் வேண்டும்.
(4) அரசானது, இநதப் பிரிவின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை எதனின் மற்றும்
அத்தகை
ய நடவடிக்கைக்கு காரணமமான சூழ்நிலைகளின் விரிவான அறிக்கையுடன் (1)
அல்லது (3) ஆம் உட்பிரிவுகளின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிக்கையை, கூடிய விரைவில்
சட்டமன்றப் பேரவையின் முன் வைக்கப்படுதல் வேண்டும்.
12
பணிப்புரைகள்
வழஙக
அரசுக்கு
உள்ள
அதிகாரம்.
28. அரசானது, அவ்வப்பொழுது இநதச் சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக
இல்லாத க�ொள்கை முடிவுகளின் மீது ஆணையத்திற்கு தான் தக்கதெனக் கருதுகிறற
பணிப்புரைகளை வழங்கலலாம் மற்றும் அத்தகை
ய பணிப்புரைகளுக்கு ஆணையமானது
செயல்வடிவம் க�ொடுகக வேண்டும்.
விதிகளைச்
செய்வதற்கு
அரசின்
அதிகாரம்.
29. (1) அரசானது, இநதச் சட்டத்தின் ந�ோககஙகள் அனைத்தையும் அல்லது
எதனையும் நிறைவேற்றுவதற்கான விதிகளைச் செய்யலலாம்.
(2) குறிப்பாாகவும், முன் சென்ற அதிகாரத்தின் ப�ொதுப்பங்கிற்கு குநதகமின்றியும்
அத்தகை
ய விதிகள், பின்வரும் ப�ொருட்பாடுகள் அனைத்திற்கும�ோ அல்லது அவற்றில்
எவற்றிற்கும�ோ வகை செய்யலலாம், அவையாவன:-
(a) இநதச் சட்டத்தின்படி வெளிப்படை
யாக வேண்டுறுத்தப்படும் அல்லது
அனுமதிக்கப்படும்
அனைத்து
ப�ொருட்பாடுகளும்
விதிகளில்
வகுத்துரைக்கப்படுதல்;
(b) உறுப்பினர்களின் பணி நிபந்தனைகள்;
(c) தலைமையாளர் மற்றும் உறுப்பினர்களின் அதிகாரஙகள் மற்றும்
கடமைகள்;
(d) எநத வரையறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு நெடுஞ்சாலை
எதனின் ந�ோககஙகளுடன் த�ொடர்பாாக அல்லது அரசினால் அல்லது
அரசிற்கு ஏற்பட்ட த�ொடரா செலலவினமானது, 10-ஆம் பிரிவின்
(1)-ஆம் உட்பிரிவின் (b) கூறின்படி மூலலதன செலலவினமாக கருதப்படுதல்
வேண்டும�ோ அநத வரையறைகள் மற்றும் நிபந்தனைகள்;
(e) ஆணையமானது, எநதப் படிவத்தில் மற்றும் எநத நேரத்தில் 16-ஆம்
பிரிவின் கீழ் வரவு செலலவுத் திட்டத்தை
யும், 19-ஆம் பிரிவின் கீழ்
ஆண்டறிக்கையும் தயாரித்தல் வேண்டும�ோ அநதப் படிவம் மற்றும்
நேரம்;
(f) 17-ஆம் பிரிவின் கீழ் ஆணையம் அதன் நிதிகளை முதலீடு செய்யும்
முறை;
(g) ஆணையத்தின் கணக்குகளானது, பராமரிக்கப்படும் மற்றும் தணிக்கை
செய்யப்படும் முறை மற்றும் 20-ஆம் பிரிவின் கீழ் தணிக்கையாளரின்
அறிக்கையுடன் சேர்த்து தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளின்
படியானது எநதத் தேதிக்கு முனனர் அரசிடடம் அளிக்கப்படட வேண்டும�ோ
அநத தேதி.
(3) இநதச் சட்டத்தின்கீழ் செய்யப்பட்ட விதிகள் அல்லது வழங்கப்பட்ட
அறிவிக்கைகள் அனைத்தும் தமிழ்ாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும்
அவை குறிப்பிட்டத�ொரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டுமென வெளிப்படை
யாகத்
தெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளிலேயே நடைமுறைக்கு
வருதல் வேண்டும்.
13
(4) இநதச் சட்டத்தின் கீழ், செய்யப்பட்ட விதி அல்லது பிறறப்பிக்கப்பட்ட ஆணை அல்லது
அறிவிக்கை ஒவ்வொன்றும் அது அவ்வாறு செய்யப்பட்ட அல்லது பிறறப்பிக்கப்பட்ட பினனர்
கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவையின் முன்பு வைக்கப்படுதல் வேண்டும் மற்றும் அது
அவ்வாறு வைக்கப்பட்ட கூட்டத்தொடடர் அல்லது அடுத்த கூட்டத்தொடடர் முடிவடைவதற்கு
முன்பு அத்தகை
ய விதி அல்லது ஆணை அல்லது அறிவிக்கை ஏத�ொன்றிலும் மாறுதல்
எதையும் சட்டமன்றப் பேரவை செய்யுமாயின் அநத விதி அல்லது ஆணை அல்லது
அறிவிக்கையானது அதன் பினனர் அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் மட்டுமே
நடைமுறைக்கு வருதல் வேண்டும் அல்லது நேர்விற்கேற்ப நடைமுறைக்கு வராது ப�ோதல்
வேண்டும். எனினும் அத்தகை
ய மாற்றம் அல்லது நீககம் எதுவும் அநத விதி அறிவிக்கை
அல்லது ஆணையின்படி முனனதாகச் செய்யப்பட்ட செயல் எதனின் செல்லுநதன்மைக்கு
குநதகமின்றி இருத்தல் வேண்டும்.
30. (1) ஆணையமானது, அறிவிக்கையின் மூலலம் அரசின் முன் ஒப்புதலுடன் இநதச்
சட்டத்தின் ந�ோககங்களை நிறைவேற்றுவதற்காக இநதச் சட்டத்தின் வகைமுறைகள்
அல்லது அதன் கீழ் செய்யப்பட்ட விதிகளுக்கு முரணாக இல்லாத ஒழுங்குமுறைவிதிகளை
செய்யலலாம்.
ஒழுங்குமுறை
விதிகளைச்
செய்வதற்கு
ஆணையத்தின்
அதிகாரம்.
(2) குறிப்பாாக, மேற்கூறிய அதிகாரத்தின் ப�ொதுப்பாங்கிற்கு குநதகமின்றி,--
(a) ஆணையத்தின் கூட்டஙகளின் நேரம் மற்றும் இடடம் மற்றும் அத்தகை
ய
கூட்டஙகளின் அலுவல் நடவடிக்கைககாக பின்பற்றப்படட
வேண்டிய
நெறிமுறை;
(b) ஆணையத்தின் அலுவலர்கலர்கள், ஆல�ோசகர்கள், அறிவுரையாளர்கள்
மற்றும் பிறற பணியாளர்களின் பணி வரையறைகளும் நிபந்தனைகளும்,
ஆளெடுத்தல் முறை மற்றும் மதிப்பூதியம்;
(c) ஆணையத்தால் செய்யப்படும் ஓர் ஒப்பநதம் அல்லது ஒப்பநதஙகளின்
வகையின் படிவம் மற்றும் முறை;
(d) ஆணையத்தின் ப�ொது இலலச்சினை ஒட்டப்படட
வேண்டிய ஒப்பநதஙகள்
அல்லது ஒப்பநதஙகளின் வகைகள்;
(e) நெடுஞ்சாலைகள் மீதான இடையூறுகளை தடுக்கும் முறையானது அதன்
சாதாரண செயல்பாட்டிற்காக தடைசெய்யப்படுதல் வேண்டும்;
(f) ஆணையத்தால் குறித்துரைக்கப்பட்ட இடடங்களைத் தவிர நெடுஞ்சாலையில்
ஊர்தி அல்லது சரக்கூர்தி எதனையும் நிறுத்துவதை அல்லது
காத்திருககச் செய்வதை தடை செய்யும் முறை;
(g) நெடுஞ்சாலையின் பகுதி எதனையும் அணுகுவதை தடைசெய்யும்
அல்லது கட்டுப்படுத்தும் முறை;
(h) நெடுஞ்சாலையின் மீதும் மற்றும் அதனைச் சுற்றியும் விளம்பர
ங்களை
ஒழுங்குபடுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் முறை;
(i) ப�ொதுவாக நெடுஞ்சாலையின் திறம்படட
மற்றும் முறையான பராமரிப்பு
மற்றும் மேலலாண்மை
செய்வது,
ப�ோன்ற
அனைத்து
அல்லது
ஏதேனும்
ப�ொருட்பாடுகளுக்கு
ஒழுங்குமுறை
விதிகளைச் செய்யலலாம்.
14
இடர்பாாடுகளை
நீக்குவதற்கான
அதிகாரம்.
31. இநதச் சட்டத்தின் வகைமுறைகளைச் செயற்படுத்துவதில் இடர்பாாடு ஏதேனும்
எழுமானால், அரசு தமிழ்ாடு அரசிதழில் ஓர் ஆணை வெளியிடுவதன் வாயிலலாக, இநதச்
சட்டத்தின் வகைமுறைகளுக்கு முரணாக இல்லாமல்
அநத இடர்பாாட்டை நீக்குவதற்குத்
தேவையான அல்லது உகநததாக அதற்குத் த�ோன்றுகின்ற, அத்தகை
ய வகைமுறைகளைச்
செய்யலலாம்.
வரம்புரையாக, இநதச் சட்டம் த�ொடடங்கப்பட்ட தேதியிலிருந்து இரண்டா்டாண்டு
காலலஅளவு முடிவடைநத பினனர், அத்தகை
ய அறிவிக்கை எதுவும் வெளியிடப்படுதல்
கூடடாது.
அத்தியாயம் – VII.
ஆணையத்திடடம் ஒப்படை
வு செய்யப்பட்ட ஒரு நெடுஞ்சாலைக்கு 2001-ஆம் ஆண்டு
தமிழ்ாடு நெடுஞ்சாலைகள் சட்டத்தின் ப�ொருந்துகை.
குறித்த சிலல
மாற்றமை-
வுகளுக்கு
உட்பட்டு
ஆணையத்திற்கு
தமிழ்ாடு
சட்டம்
34/2002-இன்
ப�ொருந்துகை.
32. 2001-ஆம் ஆண்டு தமிழ்ாடு நெடுஞ்சாலைகள் சட்டத்தின் 8 முதல் 14, 26 முதல்
55, 57 முதல் 61, 63 முதல் 65 மற்றும் 70 ஆம் பிரிவுகள், பின்வரும் மாற்றமைவுகளுக்கு
உட்பட்டு ஆணையத்திடடம் அதிகாரம் அளிக்கப்பட்ட அல்லது ஒப்படை
வு செய்யப்பட்ட ஒரு
நெடுஞ்சாலைக்கு “உரிய மாற்றஙகளுடன்” ப�ொருந்துதல் வேண்டும், அவையாவன:-
(1)
8 ஆம் பிரிவில்,--
(a) (1) ஆம் உட்பிரிவில், “க�ோட்டம் ஏத�ொன்றின் நிர்வாாகி, அறிவிக்கையின்
மூலலம், அந்தக் க�ோட்டத்தில் உள்ள நெடுஞ்சாலை எதன் த�ொடர்பாாகவ�ோ
அல்லது பரப்பிடடம் எதன் த�ொடர்பாாகவ�ோ” எனும் ச�ொற்றொடட
ருககாக,
“ஆணையம்
அறிவிக்கையின்
மூலலம்,
நெடுஞ்சாலை
எதன்
த�ொடர்பாாகவும்” எனும் ச�ொற்றொடர
ானது மாற்றாறாக அமைக்கப்படுதல்
வேண்டும்;
(b) (2) ஆம் உட்பிரிவில், “நிர்வாாகி” எனும் ச�ொற்றொடட
ருககாக,
“ஆணையம்” எனும் ச�ொற்றொடர
ானது மாற்றாறாக அமைக்கப்படுதல்
வேண்டும்;
(c) (3) ஆம் உட்பிரிவில், “நிர்வாாகி, மாநிலல தலைமை நிர்வாாகியின்
ஒப்புதல் பெற்று” எனும் ச�ொற்றொடட
ருக்காக, “ஆணையம்” எனும்
ச�ொற்றொடர
ானது மாற்றாறாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(d) (4) ஆம் உட்பிரிவில், “மாநிலல தலைமை நிர்வாாகி” எனும்
ச�ொற்றொடட
ருககாக, “ஆணையம்” எனும் ச�ொற்றொடர
ானது மாற்றாறாக
அமைக்கப்படுதல் வேண்டும்.
(2) 9, 11, 12, 14, 26, 27, 28, 30 முதல் 32, 34, 35, 37, 39, 44 முதல் 46, 53,
54 மற்றும் 59 முதல் 61 ஆம் பிரிவுகளில் “மாநிலல தலைமை நிர்வாாகி” மற்றும் “நிர்வாாகி”
எனும் ச�ொற்றொடர்கட
ர்களுககாக, அவை காணப்படுகின்ற இடடஙகளில் “ஆணையம்” எனும்
ச�ொற்றொடர
ானது மாற்றாறாக அமைக்கப்படுதல் வேண்டும்.
15
(3) 13 ஆம் பிரிவில்,--
(a) (1) ஆம் உட்பிரிவில், “ஒவ்வொரு க�ோட்டத்தின் நிர்வாாகி” மற்றும்
“அந்தக் க�ோட்டத்தின்” எனும் ச�ொற்றொடர்கட
ர்களுககாக, முறையே
“ஆணையம்” மற்றும் “அநதப் பரப்பிடடம்” எனும் ச�ொற்றொடர்கட
ர்களானது
மாற்றாறாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) (2) ஆம் உட்பிரிவில் “நிர்வாாகி” எனும் ச�ொற்றொடட
ருக்காக, “ஆணையம்”
எனும் ச�ொற்றொடர
ானது மாற்றாறாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(c) (3) ஆம் உட்பிரிவில்,--
(i) “மாநிலல தலைமை நிர்வாாகியிடடம் ஒப்புதல் பெற்ற பின்” எனும்
ச�ொற்றொடர
ானது விட்டுவிடப்படுதல் வேண்டும்;
(ii) (a) கூறில், “நிர்வாாகி” எனும் ச�ொற்றொடட
ருக்காக, “ஆணையம்” எனும்
ச�ொற்றொடர
ானது மாற்றாறாக அமைக்கப்படுதல் வேண்டும்;
(4) 33, 41 மற்றும் 43 ஆம் பிரிவுகளில் “நிர்வாாகி” மற்றும் “மாநிலல தலைமை
நிர்வாாகி” எனும் ச�ொற்றொடர்கட
ர்களுககாக, அவை காணப்படும் இடடஙகளில் முறையே
“ஆணையம்” மற்றும் “அரசு” எனும் ச�ொற்றொடர்கட
ர்களானது மாற்றாறாக அமைக்கப்படுதல்
வேண்டும்.
(5) 42 ஆம் பிரிவில், “அவரின் க�ோட்டத்திலுள்ள எந்தவ�ொரு நெடுஞ்சாலையிலும்
நிர்வாாகி”, எனும் ச�ொற்றொடட
ருககாக, “எந்தவ�ொரு நெடுஞ்சாலையிலும் ஆணையம்”
எனும் ச�ொற்றொடர
ானது மாற்றாறாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(6) 47 ஆம் பிரிவில்,
(i)
(b)
கூறிற்குப்
பினனர்,
“அல்லது”
எனும்
ச�ொற்றொடர
ானது
விட்டுவிடப்படுதல் வேண்டும்;
(ii)
(c) கூறறானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
(7) 55-ஆம் பிரிவில்,--
(i)
(1)
ஆம்
உட்பிரிவில்
“எந்தவ�ொரு
ஆணையமும்”
எனும்
ச�ொற்றொடட
ருககாக, “ஆணையம்” எனும் ச�ொற்றொடர
ானது மாற்றாறாக அமைக்கப்படுதல்
வேண்டும்,;
(ii)
(2) ஆம் உட்பிரிவிற்கு, பின்வரும் உட்பிரிவானது மாற்றாறாக
அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:--
“(2) வகுத்துரைக்கப்படலலாகும் அத்தகை
ய காலலஅளவு முடிவுற்ற பினனர் (1)
ஆம் உட்பிரிவின்கீழ் எந்தவ�ொரு விண்ணப்பமும் அரசுக்கு செய்யப்படுதல் கூடடாது”.
(8) 57-ஆம் பிரிவில், “மாநிலல தலைமை நிர்வாாகிக்கோ அல்லது வேறெநத
நிர்வாாகிக்கோ” எனும் ச�ொற்றொடட
ருககாக, “ஆணையத்திற்கு” எனும் ச�ொற்றொடர
ானது
மாற்றாறாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(9) 58-ஆம் பிரிவில், “மாநிலல தலைமை நிர்வாாகிய�ோ அல்லது வேறெநத
நிர்வாாகிய�ோ” எனும் ச�ொற்றொடட
ருக்காக, “ஆணையம்” எனும் ச�ொற்றொடர
ானது மாற்றாறாக
அமைக்கப்படுதல் வேண்டும்.
16
(10) 63-ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில், (a) கூறில், “மாநிலல தலைமை
நிர்வாாகி அல்லது நிர்வாாகி அல்லது அலுவலலர் அல்லது நபர் எவருக்கும்”, எனும்
ச�ொற்றொடட
ருக்காக, “ஆணையம் அல்லது அலுவலலர் அல்லது பணியாளர்கள்” எனும்
ச�ொற்றொடர
ானது மாற்றாறாக அமைக்கப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,
அரசு செயலலாளர்,
சட்டத்துறை.
(தமிழாககம்)
வெ. அரசகுமார்,
இயக்குநர்,
சட்ட (தமிழ்ப் பிரிவுத்) துறை.
2023-ஆம் ஆண்டு தமிழ்ாடு வேளாண் விளைப�ொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்)
இரண்டா்டாம் திருத்தச்சட்டம் (தமிழ்ாடு சட்ட எண். 1/2024)
பிழைத்திருத்தம் (ERRATUM)
மார்ச் 13, 2024 ேததியிட்ட தமிழ்ாடு அரசிதழின் (ெவளியீட்டு எண். 11) பகுதி IV - பிரிவு 2-இல் ெவளியிடப்பட்டுள்ள,
2023 ஆம் ஆண்டு தமிழ்ாடு வேளாண் விளைபொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) இரண்டா்டாம்
திருத்தச் (தமிழ்ாடு சட்ட எண் 1/2024) சட்டத்திற்கான இணைப்புப் பட்டியலில், பககம் 5ல், வரிசை எண்.33 இல்
முந்திரிப்பருப்புகள் என்பதற்கு பதிலலாக முந்திரிக் கொட்டைகள் என படிக்கப்படுதல் வேண்டும்.
சி. ஜார்ஜ் அலெகசாண்டர்,
அரசு செயலலாளர்,
சட்டத்துறை.
îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ஆணையó£™
Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.