[1]
îI›ï£´ ÜóCî›
ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.
ð°F IV—HK¾ 2 Þ¡ ެ특
© [Regd. No. TN/CCN/467/2012-14.
îI›ï£´ Üó² [R. Dis. No. 197/2009.
2024 [M¬ô: Ï. 10.40 裲
⇠27]
ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, ஜூலை 3, 2024
ஆனி 19, குரோதி, F¼õœÀõ˜ ݇´-2055
27—IV-2-(T-Sup)—1
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம் ஆண்டு
மார்ச் திங்கள் 4 ஆம் நாளன்று குடியரசுத் தலைவரின் ஏற்பிசைவைப் பெற்றது
மற்றும் அது ப�ொதுத் தகவலுக்காகக
வெளியிடப்படுகிறறது:-
சட்ட எண். 13/ 2024.
1899-ஆம் ஆண்டு இந்திய முத்திரைச் சட்டத்தை
தமிழ்நாடு மாநிலத்திற்கு ப�ொருந்தும்
வகையில், மேலும் திருத்தம் செய்வதற்கா
னத�ொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி நான்காம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுகக:-
1.
(1)
இந்தச்
சட்டம்,
2023-ஆம்
ஆண்டு
இந்திய
முத்திரைச்
(தமிழ்நாடு திருத்த) சட்டம் என வழங்கப்பெறும்.
குறுந்தலைப்பு,
அளாவுகை
மற்றும்
த�ொடடக்கம்.
(2) இது தமிழ்நாடு மாநிலம் முழுவதும் அளாவி நிற்கும்.
(3) இது உடடனடியாகக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
மையச் சட்டம்
II/1899.
2. 1899-ஆம் ஆண்டு இந்திய முத்திரைச் சட்டத்தின் I-ஆம் இணைப்புப் பட்டியலில், -
(1) 3-ஆம் உறுப்பில், “நூறு ரூபாய்” எனும் ச�ொற்றொடட
ருக்கு பதிலாகக, “ஆயிரம்
ரூபாய்” எனும் ச�ொற்றொடரா
னது அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) 4-ஆம் உறுப்பில், “இருபது ரூபாய்” எனும் ச�ொற்றொடட
ருக்கு பதிலாகக, “இருநூறு
ரூபாய்” எனும் ச�ொற்றொடரா
னது அமைக்கப்படுதல் வேண்டும்;
(3) 5-ஆம் உறுப்பின், கூறு (j)-ல், “இருபது ரூபாய்” எனும் ச�ொற்றொடட
ருக்கு பதிலாகக,
“இருநூறு ரூபாய்” எனும் ச�ொற்றொடரா
னது அமைக்கப்படுதல் வேண்டும்;
I-ஆம் இணைப்புப்
பட்டியலிற்கா
ன
திருத்தம்.
2
(4) 10-ஆம் உறுப்பிற்கு பதிலாகக, பின்வரும் உறுப்பா
னது அமைக்கப்படுதல் வேண்டும்,
அதாவது:-
“10. நிறுமம் ஒன்றின் சங்க
அமைப்பு விதிககள்
ஐந்து இலடசம் ரூபாய் பெரும அளவு ஒன்றுக்கு
உட்பட்ட பங்கு முதலீட்டின் ஒவ்வொரு பத்து
இலடசம் ரூபாய்க்கு அல்லது அதனின் பகுதிக்கு
ஐந்நூறு ரூபாய்.
விலக்களிப்பு.- ஆதாயத்திற்காகக
உருவாக்கப்படா
த மற்றும் 2013-ஆம் ஆண்டு
நிறுமங்கள் சட்டத்தின்படி (மையச் சட்டம் 18/2013) பதிவு செய்யப்பட்ட சங்க அமைப்பு
எதனின் விதிககள்.”;
(5) 17-ஆம் உறுப்பில்,-
(a) “சான்றொப்பமிடப்பட்டிருக்குமாயின்” எனும் ச�ொற்றொடட
ருக்குப் பின்பு,
“இது ச�ொத்து பரிமாற்றத்தை
உள்ளடக்
கி இருப்பினும் அல்லது இல்லா
விடினும்” எனும்
ச�ொற்றொடரா
னது உட்புகுத்தப்படுதல் வேண்டும்;
(b) “ஐம்பது ரூபாய்” எனும் ச�ொற்றொடட
ருக்கு பதிலாகக, “ஆயிரம் ரூபாய்” எனும்
ச�ொற்றொடரா
னது அமைக்கப்படுதல் வேண்டும்;
(6) 24-ஆம் உறுப்பில்,-
(a) கூறு (i)-ல், “ஐந்து ரூபாய்” எனும் ச�ொற்றொடட
ருக்கு பதிலாகக, “நூறு ரூபாய்”
எனும் ச�ொற்றொடரா
னது அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) கூறு (ii)-ல், “இருபது ரூபாய்” எனும் ச�ொற்றொடட
ருக்கு பதிலாகக,
“நூறு ரூபாய்” எனும் ச�ொற்றொடரா
னது அமைக்கப்படுதல் வேண்டும்;
(7) 25-ஆம் உறுப்பின், கூறு (b)-ல், “இருபது ரூபாய்” எனும் ச�ொற்றொடட
ருக்கு
பதிலாகக, “ஐந்நூறு ரூபாய்” எனும் ச�ொற்றொடரா
னது அமைக்கப்படுதல் வேண்டும்;
(8) 35-ஆம் உறுப்பில், கூறுககள் (a), (b) மற்றும் (c) ஆகியவற்றில், “அல்லது
செலுத்தத்தக்க, முன் பணம் ஏதேனும் இருப்பின்” எனும் ச�ொற்றொடட
ருக்கு பதிலாகக, “திரும்பச்
செலுத்தத்தக்க அல்லது செலுத்த இயலாத முன் பணம் அல்லது பிணை வைப்புத்தொகை”
எனும் ச�ொற்றொடரா
னது அமைக்கப்படுதல் வேண்டும்;
(9) 39-ஆம் உறுப்பிற்கு பதிலாகக, பின்வரும் உறுப்பா
னது அமைக்கப்படுதல் வேண்டும்,
அதாவது:-
“39. நிறுமம் ஒன்றின் சங்க அமைப்பாவணம் இருநூறு ரூபாய்.
விலக்களிப்பு.- ஆதாயத்திற்காகக
உருவாக்கப்படா
த மற்றும் 2013-ஆம் ஆண்டு
நிறுமங்கள் சட்டத்தின்படி (மையச் சட்டம் 18/2013) பதிவு செய்யப்பட்ட சங்க அமைப்பு
எதனின் அமைப்பாவணம்.”;
(10) 42-ஆம் உறுப்பில், “பத்து ரூபாய்” எனும் ச�ொற்றொடட
ருக்கு பதிலாகக,
“இருபது ரூபாய்” எனும் ச�ொற்றொடரா
னது அமைக்கப்படுதல் வேண்டும்;
(11) 45-ஆம் உறுப்பில்,-
(a) கூறு (b)-ல், “த�ொகையின் மதிப்பு” எனும் ச�ொற்றொடட
ருக்கு பதிலாகக,
“த�ொகையின் சந்தை
மதிப்பு” எனும் ச�ொற்றொடரா
னது அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) விளக்கத்தில், பின்வரும் ச�ொற்றொடரா
னது இறுதியாகக சேர்கர்க்கப்படுதல்
வேண்டும், அதாவது:-
“மற்றும் ஓர் இறந்தறந்த குடும்ப உறுப்பினரின் சட்டப்பூர்வ வாரிசுககள் எவரேனும் இருந்தால்,
அவர்களையும் உள்ளடக்
குதல் வேண்டும்.”;
3
(12) 46-ஆம் உறுப்பில்,-
(a) கூறு A-ன், உட்கூறு (b)-ல், “முந்நூறு ரூபாய்” எனும் ச�ொற்றொடட
ருக்கு
பதிலாகக, “ஆயிரம் ரூபாய்” எனும் ச�ொற்றொடரா
னது அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) கூறு B-ன், விளக்கத்தில், பின்வரும் ச�ொற்றொடரா
னது இறுதியாகக
சேர்கர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-
“மற்றும் ஓர் இறந்தறந்த குடும்ப உறுப்பினரின் சட்டப்பூர்வ வாரிசுககள் எவரேனும்
இருந்தால், அவர்களையும் உள்ளடக்
குதல் வேண்டும்.”;
(13) 48-ஆம் உறுப்பில்,-
(a) கூறு (a)-ல், “ஐந்து ரூபாய்” எனும் ச�ொற்றொடட
ருக்கு பதிலாகக,
“ஐந்நூறு ரூபாய்” எனும் ச�ொற்றொடரா
னது அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) கூறு (b)-ல், “பதினைந்து ரூபாய்” எனும் ச�ொற்றொடட
ருக்கு
பதிலாகக, “ஐந்நூறு ரூபாய்” எனும் ச�ொற்றொடரா
னது அமைக்கப்படுதல் வேண்டும்;
(c) கூறு (c)-ல், “நூறு ரூபாய்” எனும் ச�ொற்றொடட
ருக்கு பதிலாகக,
“ஆயிரம் ரூபாய்” எனும் ச�ொற்றொடரா
னது அமைக்கப்படுதல் வேண்டும்;
(d) கூறு (d)-ல், “நூற்று எழுபத்தைந்து ரூபாய்” எனும் ச�ொற்றொடட
ருக்கு
பதிலாகக, “ஆயிரம் ரூபாய்” எனும் ச�ொற்றொடரா
னது அமைக்கப்படுதல் வேண்டும்;
(e) கூறு (e)-ல், “மறுபயன் த�ொகைக்குச் சமமான சந்தை
மதிப்பு”
எனும் ச�ொற்றொடட
ருக்கு பதிலாகக, “அசையா ச�ொத்தின் சந்தை
மதிப்பு” எனும்
ச�ொற்றொடரா
னது அமைக்கப்படுதல் வேண்டும்;
(f) கூறு (f)-ற்கு பதிலாகக, பின்வரும் கூறுககளானவை அமைக்கப்படுதல்
வேண்டும், அதாவது:-
“(f) மறுபயனில்லா
மல் வழங்கப்பட்டு,
அசையாச்
ச�ொத்து
எதனையும்
விற்பனை
செய்வதற்கு,
குடும்ப
உறுப்பினராகக
உள்ள
பகராள்
ஒருவருக்கு,
அதிகாரம்
அளிக்கப்பட்டிருக்கும் ப�ோது.
ஆயிரம் ரூபாய்.
(g) மறுபயனில்லா
மல் வழங்கப்பட்டு,
அசையாச்
ச�ொத்து
எதனையும்
விற்பனை
செய்வதற்கு,
குடும்ப
உறுப்பினராகக
அல்லா
த
பகராள்
ஒருவருக்கு,
அதிகாரம்
அளிக்கப்பட்டிருக்கும் ப�ோது.
அசையாச் ச�ொத்தின் சந்தை
மதிப்பின்
ஒவ்வொரு
நூறு
ரூபாய்க்கு
அல்லது
அதனின் பகுதிக்கு ஒரு ரூபாய்.
(h) பிறற நேர்வு எதிலும்.
அதிகாரமளிக்கப்பட்ட நபர்
ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய்.”;
(g)
தற்ப
ோதுள்ள
விளக்கமானது,
விளக்கம்-I
என
மறுஎண்ணிடப்படுதல்
வேண்டும்,
மற்றும்
அவ்வாறு
மறுஎண்ணிடப்பட்ட
விளக்கம்-I-ற்குப் பின்பு, பின்வரும் விளக்கமானது சேர்கர்க்கப்படுதல் வேண்டும்,
அதாவது:-
“விளக்கம்-II.- இந்த உறுப்பின் ந�ோக்கத்திற்காகக
, “குடும்பம்” என்ற
ச�ொல்லானது 58-ஆம் உறுப்பிற்கா
ன விளக்கத்தில் வரையறுக்கப்பட்டுள்ளவாறா
ன
அதே ப�ொருளைக் க�ொண்டிருத்தல் வேண்டும்.”;
4
(14) 54-ஆம் உறுப்பின், கூறு (b)-ல்,-
(a) உட்கூறு (i)-ல், “எண்பது ரூபாய்” எனும் ச�ொற்றொடட
ருக்கு பதிலாகக, “ஆயிரம்
ரூபாய்” எனும் ச�ொற்றொடரா
னது அமைக்கப்படுதல் வேண்டும்;
(b) உட்கூறு (ii)-ல், “எழுபது ரூபாய்” எனும் ச�ொற்றொடட
ருக்கு பதிலாகக, “ஆயிரம்
ரூபாய்” எனும் ச�ொற்றொடரா
னது அமைக்கப்படுதல் வேண்டும்;
(15) 55-ஆம் உறுப்பின் விளக்கத்தில், பின்வரும் ச�ொற்றொடரா
னது இறுதியாகக
சேர்கர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-
“மற்றும் ஓர் இறந்தறந்த குடும்ப உறுப்பினரின் சட்டப்பூர்வ வாரிசுககள் எவரேனும் இருந்தால்,
அவர்களையும் உள்ளடக்
குதல் வேண்டும்.”;
(16) 57-ஆம் உறுப்பின், கூறு (b)-ல், “எண்பது ரூபாய்” எனும் ச�ொற்றொடட
ருக்கு
பதிலாகக, “ஐந்நூறு ரூபாய்” எனும் ச�ொற்றொடரா
னது அமைக்கப்படுதல் வேண்டும்;
(17) 58-ஆம் உறுப்பின், கூறு (b)-ல், “எண்பது ரூபாய்” எனும் ச�ொற்றொடட
ருக்கு
பதிலாகக, “ஆயிரம் ரூபாய்” எனும் ச�ொற்றொடரா
னது அமைக்கப்படுதல் வேண்டும்;
(18) 61-ஆம் உறுப்பின், கூறு (b)-ல், “நாற்பது ரூபாய்” எனும் ச�ொற்றொடட
ருக்கு
பதிலாகக, “ஆயிரம் ரூபாய்” எனும் ச�ொற்றொடரா
னது அமைக்கப்படுதல் வேண்டும்;
(19) 62-ஆம் உறுப்பின், கூறு (e)-ற்கு பதிலாகக, பின்வரும் கூறானது அமைக்கப்படுதல்
வேண்டும், அதாவது:-
“(e)
அறறக்கட்டளையாளர்
ஒருவரிடடமிருந்து
மற்றொ
ரு அறறக்கட்டளையாளருக்கு அல்லது
அறறக்கட்டளையாளர் ஒருவரிடடமிருந்து அதே
அறறக்கட்டளையின் பயனாளி ஒருவருக்கு
மாற்றப்படும்
அறறக்கட்டளையின்
ச�ொத்து
எதுவும்.
ஆயிரம்
ரூபாய்
அல்லது
இந்த
உறுப்பின்
கூறு
(c)-ன்படி வசூலிக்கப்படலா
கும்
அத்தகை
ய சிறிய த�ொகை.”
(20) 64-ஆம் உறுப்பின்,-
(i) கூறு (a)-ல், “நூற்று எண்பது ரூபாய்” எனும் ச�ொற்றொடட
ருக்கு பதிலாகக,
“ஆயிரம் ரூபாய்” எனும் ச�ொற்றொடரா
னது அமைக்கப்படுதல் வேண்டும்;
(ii) கூறு (b)-ல், “நூற்று இருபது ரூபாய்” எனும் ச�ொற்றொடட
ருக்கு பதிலாகக,
“ஆயிரம் ரூபாய்” எனும் ச�ொற்றொடரா
னது அமைக்கப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,
அரசு செயலாளர்,
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார்,
இயக்குநர்,
தமிழ்ப் பிரிவு, சட்டத்துறை.
5
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம் ஆண்டு
ஏப்ரல் திங்கள் 6 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது
ப�ொதுத் தகவலுக்காகக
வெளியிடப்படுகிறறது:-
சட்ட எண். 14/ 2024.
1994 – ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிககள் சட்டத்தினை மேலும் திருத்தம்
செய்வதற்கா
னத�ொரு சட்டம்
இந்தியக் குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுகக:-
1.
(1) இந்தச் சட்டம், 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிககள் (திருத்தச்)
சட்டம் என வழங்கப்பெறும்.
குறுந்தலைப்பு
மற்றும்
த�ொடடக்கம்.
தமிழ்நாடு சட்டம்
21/1994.
2 இது உடடனடியாகக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
2. (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 1994 ஆம்
ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிககள் சட்டத்தின் 171 ஆம் பிரிவின், (1) ஆம் உட்பிரிவில்,
“வீட்டு வரி” எனும் ச�ொற்றொடட
ருக்காகக
, “ச�ொத்து வரி” எனும் ச�ொற்றொடரா
னது
மாற்றாகக
அமைக்கப்படுதல் வேண்டும்.
171- ஆம்
பிரிவிற்கா
ன
திருத்தம்.
3. முதன்மைச் சட்டத்தின் 172 ஆம் பிரிவில், —
(1) ஓரத்த்தலைப்பில், “வீட்டு வரி” எனும் ச�ொற்றொடட
ருக்காகக
, “ச�ொத்து வரி”
எனும் ச�ொற்றொடரா
னது மாற்றாகக
அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) (1), (2), (3) மற்றும் (5) ஆம் உட்பிரிவுககளில், “வீட்டு வரி” எனும்
ச�ொற்றொடட
ருக்காகக
, “ச�ொத்து வரி” எனும் ச�ொற்றொடரா
னது மாற்றாகக
அமைக்கப்படுதல்
வேண்டும்.
172- ஆம்
பிரிவிற்கா
ன
திருத்தம்.
4. முதன்மைச் சட்டத்தின் 177 ஆம் பிரிவில், —
(1) ஓரத்த்தலைப்பில், “நில வருவாய் பணியாளர்” எனும் ச�ொற்றொடட
ருக்காகக
,
“ஊராட்சி பணியாளர் அல்லது அரசால் அதிகாரம் அளிக்கப்பட்ட பிறற நபர் எவரையும்”
எனும் ச�ொற்றொடரா
னது மாற்றாகக
அமைக்கப்படுதல் வேண்டும்;
(2) “ஐந்தாண்டுககளுக்கொருமுறை வீட்டுவரி விதிப்புப் பதிவேடு ஒன்றைத்
தயாரிக்குமாறும் நில வருவாய்த்துறை பணியாளர்களைக்” எனும் ச�ொற்றொடட
ருக்காகக
,
“ஐந்தாண்டுககளுக்கொருமுறை ச�ொத்து வரி விதிப்புப் பதிவேடு ஒன்றைத் தயாரிக்குமாறும்
ஊராட்சி பணியாளர் அல்லது அரசால் அதிகாரம் அளிக்கப்பட்ட பிறற நபர் எவரையும்”
எனும் ச�ொற்றொடரா
னது மாற்றாகக
அமைக்கப்படுதல் வேண்டும்.
177- ஆம்
பிரிவிற்கா
ன
திருத்தம்.
5. முதன்மைச் சட்டத்தின் 188 ஆம் பிரிவின், (1) ஆம் உட்பிரிவில், (a) கூறில்,
“வீட்டுவரி” எனும் ச�ொற்றொடட
ருக்காகக
, “ச�ொத்து வரி” எனும் ச�ொற்றொடரா
னது மாற்றாகக
அமைக்கப்படுதல் வேண்டும்.
188 –ஆம்
பிரிவிற்கா
ன
திருத்தம்.
6. முதன்மைச் சட்டத்தின் I – ஆம் இணைப்புப் பட்டியலில், —
(i)
I-
ஆம்
விளக்கத்திலுள்ள
வரம்புரையில்,
“வீட்டு
வரி”
எனும்
ச�ொற்றொடட
ருக்காகக
, “ச�ொத்து வரி” எனும் ச�ொற்றொடரா
னது மாற்றாகக
அமைக்கப்படுதல்
வேண்டும்;
I- ஆம்
இணைப்புப்
பட்டியலுக்கான
திருத்தம்.
6
(ii) II- ஆம் விளக்கத்தில் மற்றும் அதன் கீழ் உள்ள இரண்டாம் வரம்புரையில்,
“வீட்டு வரி” எனும் ச�ொற்றொடட
ருக்காகக
, “ச�ொத்து வரி” எனும் ச�ொற்றொடரா
னது
மாற்றாகக
அமைக்கப்படுதல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,
அரசு செயலாளர்,
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார்,
இயக்குநர்,
தமிழ்ப் பிரிவு, சட்டத்துறை.
7
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம் ஆண்டு
ஏப்ரல் திங்கள் 6 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது
மற்றும் அது ப�ொதுத் தகவலுக்காகக
இதன்மூலம் வெளியிடப்படுகிறறது:-
சட்ட எண். 15/ 2024.
2020 ஆம் ஆண்டு தமிழ்நாடு புரட்சித் தலைவி
டாக்டர் ஜெ ஜெயலலிதா நினைவு அறறக்கட்டளைச் சட்டத்தினை
நீக்கறறவு செய்வதற்கா
னத�ொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுகக:-
1.
இந்தச் சட்டம் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு புரட்சித் தலைவி டாக்டர்
ஜெ ஜெயலலிதா நினைவு அறறக்கட்டளை (நீக்கறறவுச்) சட்டம் என வழங்கப்பெறும்.
குறுந்தலைப்பு.
தமிழ்நாடு சட்டம்
32/2020.
2.
2020
ஆம்
ஆண்டு
தமிழ்நாடு
புரட்சித்
தலைவி
டாக்டர் ஜெ ஜெயலலிதா நினைவு அறறக்கட்டளைச் சட்டம் ஈங்கிதனால் நீக்கறறவு
செய்யப்படுகிறறது.
தமிழ்நாடு சட்டம்
32/2020-ன்
நீக்கறறவு.
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,
அரசு செயலாளர்,
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார்,
இயக்குநர்,
தமிழ்ப் பிரிவு, சட்டத்துறை.
8
9
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம் ஆண்டு
ஏப்ரல் திங்கள் 9 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது
ப�ொதுத் தகவலுக்காகக
இதன்மூலம் வெளியிடப்படுகிறறது:-
சட்ட எண். 16/ 2024.
1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிககள் சட்டத்தினை மேலும் திருத்தம்
செய்வதற்கா
னத�ொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுகக:-
1.
(1) இந்தச் சட்டம், 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிககள் (இரண்டாம்
திருத்தச்) சட்டம் என்று வழங்கப்பெறும்.
குறுந்தலைப்பு
மற்றும்
த�ொடடக்கம்.
(2) இது உடடனடியாகக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு
சட்டம் 21/1994.
2. (இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 1994 ஆம்
ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிககள் சட்டத்தின் 111 ஆம் பிரிவின், (j) கூறுக்குப் பிறறகு,
பின்வரும் கூறானது சேர்கர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-
“(k) குடியிருப்பவ
ர் அல்லது குழுவாகக குடியிருப்பவர
்கள், நலிந்த பிரிவினர்கள்,
பெண்கள் மற்றும் குழந்தைகக
ள் மற்றும் மாற்றுத்திறறனாளிககளின் நலனுக்காகக
, அவ்வப்போது,
அரசால் உருவாக்கப்படலா
கும் அரசு திட்டங்களுக்குக் கூடுதலாகக வீட்டுவசதி, ஊட்டச்சத்து,
சுகாதாரம் மற்றும் குடும்ப நல நடவடிக்கைகளை
வகைசெய்வதன் மூலமாகக அவர்களுக்கு
தகுந்த பணியை மேற்கொள்ளுதல் அல்லது தேவையான சேவையை வழங்குதல்.”.
111 ஆம்
பிரிவிற்கா
ன
திருத்தம்.
3.
முதன்மைச் சட்டத்தின் 112 ஆம் பிரிவில், -
(1)
(n) கூறில், "மற்றும்" என்ற ச�ொல்லானது விட்டுவிடப்படுதல் வேண்டும்;
112 ஆம்
பிரிவிற்கா
ன
திருத்தம்.
(2) அத்தகை
யவாறு திருத்தம் செய்யப்பெற்ற (n) கூறுக்குப் பின்பு, பின்வரும்
கூறானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
“(nn) குடியிருப்பவ
ர் அல்லது குழுவாகக குடியிருப்பவர
்கள், நலிந்த பிரிவினர்கள்,
பெண்கள் மற்றும் குழந்தைகக
ள் மற்றும் மாற்றுத்திறறனாளிககளின் நலனுக்காகக
, அவ்வப்போது,
அரசால் உருவாக்கப்படலா
கும் அரசு திட்டங்களுக்குக் கூடுதலாகக வீட்டுவசதி, ஊட்டச்சத்து,
சுகாதாரம் மற்றும் குடும்ப நல நடவடிக்கைகளை
வகைசெய்வதன் மூலமாகக அவர்களுக்கு
தகுந்த பணியை மேற்கொள்ளுதல் அல்லது தேவையான சேவையை வழங்குதல்; மற்றும்”.
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,
அரசு செயலாளர்,
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார்,
இயக்குநர்,
தமிழ்ப் பிரிவு, சட்டத்துறை.
10
11
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம் ஆண்டு
ஏப்ரல் திங்கள் 9 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது
மற்றும் அது ப�ொதுத் தகவலுக்காகக
இதன்மூலம் வெளியிடப்படுகிறறது:-
சட்ட எண். 17/ 2024.
1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிககள் சட்டத்தினை மேலும் திருத்தம்
செய்வதற்கா
னத�ொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுகக:-
1.
(1)
இந்தச் சட்டம், 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிககள்
(நான்காம் திருத்தச்) சட்டம் என்று வழங்கப்பெறும்.
குறுந்தலைப்பு மற்றும்
த�ொடடக்கம்.
(2) இது, மாநில அரசு அறிவிக்கை வாயிலாகக் குறிப்பிடும் அத்தகை
ய
தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு சட்டம்
21/1994.
2.
1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிககள் சட்டத்தின் 144 ஆம்
பிரிவுக்குப் பிறறகு பின்வரும் பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
144-A எனும்
புதிய பிரிவை
உட்புகுத்துதல்.
“144-A. மலக்கசடு மற்றும் கக
ழிவுநீர் மேலாண்மை.- (1) நபரெவரும்,
1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நககர்ப்புர உள்ளாட்
சி அமைப்புககள் சட்டத்தின்கீழ்
(தமிழ்நாடு சட்டம் 9/1999) வழங்கப்பட்ட செல்லுபடியாகக்கூடிய உரிமமின்றி,
ஊராட்சி எல்லைககளுக்குள் குடியிருப்பு அல்லது வணிகக அல்லது நிறுவன
ந�ோக்கங்களுக்காகக
, பயன்படுத்தப்படும் ககட்டடடம் எதிலுமிருந்து மலக்கசடு அல்லது கக
ழிவுநீரைச் சேககரித்தல், க�ொண்டு செல்லுதல், அல்லது அககற்றுதல் கூடாது:
வரம்புரையாகக, அரசின் உள்ளாட்
சி அமைப்பு அல்லது சட்டப்பூர்வமான வாரியம்
எதனினாலும், மலக்கசடு அல்லது ககழிவுநீரைச் சேககரித்தல், க�ொண்டு செல்லுதல்,
மற்றும் அககற்றுதலுக்காகக
அத்தகை
ய உரிமம் எதுவும் தேவையானதாகாது.
(2) ஊராட்சி எல்லைககளுக்குள் அமைந்திருக்கும் கக
ட்டடடம் அல்லது
அதன் பகுதிய�ொன்றின், நேர்விற்கேற்ப
, உரிமையாளர் அல்லது அனுபவத்தில்
இருப்பவ
ர்,-
(a) 2016 ஆம் ஆண்டு தேசிய ககட்டடட நெறி த�ொகுப்பின் தேவைககளுக்கு
இணங்க ககழிவுநீர்த் த�ொட்டி அல்லது அத்தகை
ய அமைவிடட துப்புரவு அமைப்பின் கக
ட்டமைப்பினை உறுதி செயதல் வேண்டும்;
(b) 2016 ஆம் ஆண்டு தேசிய ககட்டடட நெறி த�ொகுப்பின்படி ககழிவுநீர்த்
த�ொட்டி அல்லது அமைவிடட துப்புரவு அமைப்பின் வடிவ மற்றும் இயக்குமுறை
தேவைககளின்படி முறையான ககசடககற்றுதலை நடடத்துதல் வேண்டும்;
(c) அவரது ககட்டடடத்திலிருந்து மலக்கசடு மற்றும் ககழிவுநீரை சேககரித்தல்,
க�ொண்டுசெல்லுதல் அல்லது அககற்றுதலுக்காகக
உரிமதாரர் ஒருவரைத் தவிர
நபரெவரும் ஈடுபடுத்தப்படட
வில்லை அல்லது ஈடுபடுத்துமாறு செய்யப்படடவில்லை
என்பதை உறுதி செயதல் வேண்டும்;
(d) 2013 ஆம் ஆண்டு கைககளால் துப்புரவுசெய்யும் பணியாளர்களாகக
வேலையமர்த்தம் செய்வதைத் தடை செயதல் மற்றும் அவர்களுக்கு மறுவாழ்வளித்தல்
சட்டத்தில் (மையச் சட்டம் 25/2013) தடை செய்யப்பட்டவாறான, கக
ழிவுநீர்த்
த�ொட்டியில் அல்லது அமைவிடட துப்புரவு அமைப்பில் அபாயகரமாகக சுத்தம்
செயதலில் நேரடியாகவ�ோ அல்லது மறைமுககமாகவ�ோ நபரெவரும் ஈடுபடடவில்லை
அல்லது பணியமர்த்தப்படட
வில்லை என்பதை உறுதி செயதல் வேண்டும்;
(3) ஒவ்வொரு உரிமதாரரும்—
(a) 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நககர்ப்புர உள்ளாட்
சி அமைப்புககள்
சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) 179-D ஆம் பிரிவின் வகைமுறைககள்
மற்றும் அதன்கீழ் செய்யப்பட்ட விதிககளுக்கு இணங்கலாககவும் (4) ஆம்
உட்பிரிவின்கீழ் ஆய்வாளரால் அறிவிக்கப்படலா
கிறவாறான நேரம், வழித்தடடம்
மற்றும் வடிககட்டப்படும் இடடத்திற்கு உட்பட்டும் உரிமத்தின் வரையறைககள் மற்றும்
நிபந்தனைகளை
பின்பற்றுதல் வேண்டும்;
12
(b) அககற்றுதல்
வசதி
அல்லது
வடிககட்டப்படும்
இடத்தைப்
பயன்படுத்துவதற்கு வகுத்துரைக்கப்படலா
கும் முறை ஒன்றுக்கு ஐந்நூறு ரூபாய்க்கு
மிகாமல் வடிககட்டப்படும் ககட்டணம் செலுத்துதல் வேண்டும்;
(c) மலக்கசடுககள் மற்றும் ககழிவுநீரை சேககரித்தல், க�ொண்டு செல்லுதல்
மற்றும் அககற்றுதல் ஆகியவற்றிற்காகக
மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு முறையையும்
பதிவு செய்வதற்காகக
பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் ஊர்திக் குறிப்பேேட்டை
பராமரித்தல் மற்றும் ஓர் ஆண்டில், ஒவ்வொரு காலாண்டின் 10 ஆம் நாளுக்கு
முனனர் ஆய்வாளரிடடம் சமர்ப்பித்தல் வேண்டும்;
(4) (a) ஆய்வாளரானவர்,,-
(i)
மலக்கசடு
அல்லது கக
ழிவுநீரை
வடிகட்டுவதற்கா
ன
இடடம்,
நேரம் மற்றும் வழித்தடடம்;
(ii)
உரிமதாரர்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியல்; மற்றும்
(iii) உரிமதாரர்களுக்கு
எதிராகக
புகார்களை
பதிவு
செயதல்
அல்லது
விதிமீறல்களை
தெரியப்படுத்துவதற்கா
ன
ஒரு
வழிமுறை
ஆகியவற்றை மாவட்ட அரசிதழில் அறிவிக்கை செயதல் அல்லது வலைதளம்
அல்லது வலைவாயிலில் பதிவேற்றம் செயதலும் வேண்டும்.
(b) கக
ழிவுநீரை சிந்துதல் நிகழ்வின் தகவலினைப் பெறுவதன் பேரில்,
உரிமம் வழங்கும் அதிகார அமைப்பானது உடடனடியாகக உரிமதாரர் அல்லது
குறிப்பிட்ட ஊர்தியின் ப�ொறுப்பிலுள்ள நபரை, கக
ழிவு நீரை கட்டுப்படுத்த,
சுற்றுச்சூழல் மீதான தாக்கத்தினை குறைக்க மற்றும் சிந்திய இடடத்திலிருந்து
உடடனடியாகக ககழிவுநீர் முழுவதையும் அகற்ற ககட்டளையிடுதல் வேண்டும்.
(c) வகுத்துரைக்கப்படலா
கும்,
அத்தகை
ய
அலுவலர்களை
உள்ளடக்
கிய மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவானது, வடிகட்டுதலுக்காகக
அடையாளம் காணப்பட்ட இடடங்களை தவிர பிறற இடடங்களில் மலக்கசடு மற்றும் கக
ழிவுநீர் வெளியேற்றுவதைத் தடுக்க, குறிப்பிட்ட ஊர்திககளில் ப�ொறுத்தப்பட்ட புவி
இடடங்காட்டி அல்லது ஆய்வுசெயதல் ப�ோன்றவை மூலம் ஊராட்சி எல்லைக்குள்
குறிப்பிட்ட ஊர்திககளின் இயக்கத்தைக் கண்காணித்தல் வேண்டும்.
(5) நபரெவரும், இந்தப் பிரிவை மீறினால் அல்லது அதனுடன் இணங்கத்
தவறினால், அவரின் முதல் குற்றத்திற்காகக
இருபத்தைந்தாயிரம் ரூபாய் வரை
நீட்டிக்கப்படலா
கும் மற்றும் இரண்டாவது அல்லது த�ொடடர்ச்சியான குற்றங்களுக்காகக
ஐம்பதாயிரம்
ரூபாய்
வரை
நீட்டிக்கப்படலா
கும்
தண்டத்
த�ொகையுடன்
தண்டிக்கப்படுதல் வேண்டும்.
(6) (a) உரிமதாரர், இந்தப் பிரிவின் வகைமுறைககள் எதையும் அல்லது
உரிமத்தின் வரையறைககள் மற்றும் நிபந்தனைககள் எதையும் மீறினால், மாவட்ட
அளவிலான கண்காணிப்புக் குழுவானது, உரிமம் வழங்கும் அதிகார அமைப்பிடடம்
உரிமத்தை
இடைநீக்கம் செய்யுமாறு க�ோரலாம்.
(b) உரிமதாரர், இந்தப் பிரிவின்கீழ் இரண்டாவது குற்றத்திற்கா
ன
தண்டனை விதிக்கப்பட்டால் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவானது,
உரிமம் வழங்கும் அதிகார அமைப்பிடடம் உரிமத்தை
ரத்து செய்யுமாறு க�ோரலாம்.
(7) (a) இந்தச் சட்டத்தில் அல்லது தற்ப
ோது நடைமுறையில் உள்ள பிறற
சட்டம் எதிலும் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், இந்தப் பிரிவின் படியான
குற்றம�ொன்று செய்யப்பட்டுள்ளதாகக அல்லது செய்யப்படுவதாகக நம்பப்படுமிடடத்தில்,
வட்டார
வளர்ச்சி அலுவலரின் (கிராம ஊராட்சிககள்) படிநிலைக்குக் குறையாத
அலுவலர் எவரும், அத்தகை
ய குற்றம் செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட ஊர்தி
அல்லது ம�ோட்டார், குழாய், குழல், ககருவி அல்லது உபகரண
ங்கள் உள்ளடடங்கலாகக
பிறற ப�ொருள்கள் எதையும் கைப்பற்றலாம் மற்றும் காரண
மற்ற தாமதம் எதுவுமின்றி,
உதவி இயக்குநர் (ஊராட்சிககள்) முன்பு அதனை முன்வைத்தைத்தல் வேண்டும்.
13
(b) உதவி இயக்குநர் (ஊராட்சிககள்) முன்பு அத்தகை
ய ஊர்தி அல்லது
பிறற ப�ொருள் எதுவும் முன்வைக்கப்படுமிடடத்து, மற்றும் இந்தப் பிரிவின் கீழ் குற்றம்
ஒன்று செய்யப்பட்டுள்ளதாகக அவர் மனநிறைவடைந்தா
ல் அத்தகை
ய குற்றத்திற்காகக
வழக்கு த�ொடரப்பட்டாலும், இல்லா
விட்டாலும் இந்தப் பிரிவின்கீழ் அக்குற்றவாளி
ப�ொறுப்பா
கும் பிறற தண்டணை எதற்கும் குந்தககமின்றி அவ்வாறு கைப்பற்றப்பட்ட
ஊர்தி அல்லது பிறற ப�ொருள்களை பறிமுதல் செயய உதவி இயக்குநரானவர்
(ஊராட்சிககள்) ஆணையிடலாம்:
வரம்புரையாகக, பறிமுதல் செய்வதற்கா
ன ஆணை ஒன்றை பிறறப்பிப்பதற்கு
முன்பு கைப்பற்றப்பட்ட அத்தகை
ய ஊர்தி அல்லது ப�ொருளின் உரிமையாளர்
அல்லது அவை, எவரிடடமிருந்து கைப்பற்றப்பட்டத�ோ அந்த நபருக்கு,-
(i)
பறிமுதல்
செய்வதற்கு
முன்மொழியப்பட்ட
காரண
ங்களை
அவருக்குத்
தெரிவிக்கும்
எழுத்து
வடிவிலான
அறிவிப்பு;
மற்றும்
(ii)
ப�ொருட்பாட்டில்
எழுத்து
வடிவிலான
அவரது
முறையீடு
ஒன்றினை
செய்வதற்கா
ன
வாய்்ப்பொன்று
மற்றும்
கேட்பதற்கா
ன வாய்பொன்று
வழங்கப்படுதல் வேண்டும்.
(c) உதவி இயக்குநரானவர் (ஊராட்சிககள்) (b) கூறின்கீழ் பறிமுதல்
செய்வதற்கா
ன ஆணையை பிறறப்பித்த பின்பு, ப�ொதுநலன் கக
ருதி அவ்வாறு
செய்வது உகந்தகந்தது என்று கக
ருதினால், பறிமுதல் செய்யப்பட்ட ஊர்தி அல்லது
ப�ொருட்களை ப�ொது ஏலத்தில் விற்பதற்கு அவர் ஆணையிடலாம்.
(d)
(c)
கூறின்கீழ்
பறிமுதல்
செய்யப்பட்ட
ச�ொத்து
எதுவும்
விற்கப்படுமிடடத்து மற்றும் (b) கூறின்கீழ் செய்யப்பட்ட பறிமுதல் செய்வதற்கா
ன
ஆணையானது (8) ஆம் உட்பிரிவின்கீழ் ஆணைய�ொன்றின் மூலம் தள்ளுபடி
அல்லது நீக்கம் செய்யப்படுமிடடத்து அத்தகை
ய ஏலத்தின் செலவுகளை
, அல்லது
அதற்கா
ன தற்செ
யல் செலவுகளை
கக
ழித்த பின்பு, அத்தகை
ய விற்பனை
யின்
வருமானமானது, அத்தகை
ய ஆணையில் குறிப்பிட்டவாறான அதன் உரிமையாளர்
அல்லது பறிமுதல் செய்யப்பட்ட நபருக்கு செலுத்தப்படுதல் வேண்டும்.
(8) (a) (7) ஆம் உட்பிரிவின்கீழ் செய்யப்பட்ட ஆணை ஒன்றினால்
பாதிக்கப்பட்ட நபரெவரும், வகுத்துரைக்கப்படலா
கும் அத்தகை
ய முறையில் முப்பது
நாள்களுக்குள் ஆய்வாளரிடடம் மேல்முறையீடு செய்யலாம்.
(b) மேல்முறையீட்டை
தீர்மானிக்கையில்,
ஆய்வாளர்
வகுத்துரைக்கப்படலா
கும் அத்தகை
ய நடைமுறைகளை
ப் பின்பற்றுதல் வேண்டும்
மற்றும் அத்தகை
ய மேல்முறையீடு மீது ஆய்வாளரின் முடிவு இறுதியானதாகும்
விளக்கம்.- இந்தப் பிரிவின் ந�ோக்கத்திற்காகக
, "அககற்றும் வசதி", "உரிமம்
வழங்கும் அதிகார அமைப்பு", "மலக்கசடு", "உரிமதாரர்", "ககழிவுநீர்" மற்றும்
"குறிப்பிட்ட ஊர்தி" ஆகிய ச�ொற்கள் 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நககர்ப்புர
உள்ளாட்
சி அமைப்புககள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 9/1999) 179-A ஆம்
பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதே ப�ொருளைக் க�ொண்டிருக்கும்.".
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,
அரசு செயலாளர்,
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார்,
இயக்குநர்,
தமிழ்ப் பிரிவு, சட்டத்துறை.
14
15
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம் ஆண்டு
ஏப்ரல் திங்கள் 9 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது
மற்றும் அது ப�ொதுத் தகவலுக்காகக
இதன்மூலம் வெளியிடப்படுகிறறது:-
சட்ட எண். 18/ 2024.
1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிககள் சட்டத்தினை மேலும் திருத்தம்
செய்வதற்கா
னத�ொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுகக:-
1.
(1)
இந்தச் சட்டம், 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிககள்
(ஐந்தாம் திருத்தச்) சட்டம் என்று வழங்கப்பெறும்.
குறுந்தலைப்பு மற்றும்
த�ொடடக்கம்.
(2) இது, மாநில அரசு அறிவிக்கை வாயிலாகக் குறிப்பிடும் அத்தகை
ய
தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு
சட்டம் 21/1994.
2.
(இதன் பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான)
1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிககள் சட்டத்தின் 110 ஆம் பிரிவுக்குப்
பிறறகு, பின்வரும் பிரிவானது உட்புகுத்தப்படுதல் வேண்டும், அதாவது:-
110-A எனும்
புதிய பிரிவை
உட்புகுத்துதல்.
“110-A திடடக்கழிவு மேலாண்மை.- (1) ஊராட்சியால், இந்த ந�ோக்கத்திற்காகக
,
ஊராட்சி எல்லைக்கு உள்ளே
அல்லது வெளியே குறிப்பிட்டு ஒதுக்கப்படும்
ஓரிடடத்தில் மூலத்திலிருந்து பிரிக்கப்பட்ட கக
ழிவுகளை
சேககரித்தல், க�ொண்டு
செல்லுதல், பதப்படுத்துதல் மற்றும் அறிவியல் பூர்வமாகக திடடக்கழிவுகளை
அககற்றுதல் ப�ோன்ற முறையினை ஏற்றுக் க�ொள்வதன் மூலம் ப�ொது இடடம்
எதனையும்
தூய்மையாகக
வைத்துதிருக்கும்
வகையில்
திடடக்கழிவுகளை
மேலாண்மை செய்வது ஊராட்சியின் கடமை
யாகக இருத்தல் வேண்டும்.
(2) ப�ொதுமக்கள், வீடுககள், வணிகக நிறுவனங்கள் மற்றும் பிறற நிறுவனங்களால்
உண்டா
க்கப்படும் திடடக்கழிவுகளை
பிரித்து வைத்தல் வேண்டும் மற்றும்
வகுத்துரைக்கப்படலா
கும் அத்தகை
ய முறையில் அதை அப்புறப்படுத்துதல்
வேண்டும் அல்லது ஊராட்சியிடடம் ஒப்படைத்த
த்தல் வேண்டும்.".
3.
முதன்மைச் சட்டத்தின் 136 ஆம் பிரிவில், “ககழிவு ப�ொருட்கள்” எனும்
ச�ொல்லுக்காகக
, “ககழிவு ப�ொருட்கள், திடடக்கழிவு எனும் ச�ொற்களானது மாற்றாகக
அமைக்கப்படுத்தல் வேண்டும்.
136 ஆம் பிரிவிற்கா
ன
திருத்தம்.
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,
அரசு செயலாளர்,
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார்,
இயக்குநர்,
தமிழ்ப் பிரிவு, சட்டத்துறை.
16
.
17
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம் ஆண்டு
ஏப்ரல் திங்கள் 8 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது
மற்றும் அது ப�ொதுத் தகவலுக்காகக
இதன்மூலம் வெளியிடப்படுகிறறது:-
சட்ட எண். 19/ 2024.
1959-ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறறநிலைக்கொடைகக
ள்
சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கா
னத�ொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்
சட்டமன்றப் பேரவையால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுகக:-
1.
(1)
இந்தச் சட்டம், 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும்
அறறநிலைக்கொடைகக
ள் (திருத்தச்) சட்டம் என அழைக்கப்பெறும்.
குறுந்தலைப்பும்,
த�ொடடக்கமும்
(2)
இது உடடனடியாகக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
தமிழ்நாடு
சட்டம்
22/1959.
2.
(இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான)
1959-ஆம் ஆண்டு தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறறநிலைக்கொடைகக
ள் சட்டத்தின்
26-ஆம் பிரிவில், (1)-ஆம் உட்பிரிவில், (e) கூறில் “அல்லது த�ொழுந�ோயினால்
அல்லது பிறற அருவெறுக்கத்தக்க ந�ோய் எதனாலும் துன்புறுவாராயின்” எனும்
ச�ொற்றொடரா
னது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
26-ஆம் பிரிவிற்கா
ன
திருத்தம்.
3. முதன்மைச் சட்டத்தின் 53-ஆம் பிரிவில், (2)-ஆம் உட்பிரிவில், (f)
கூறில் “அல்லது த�ொழுந�ோயினால் அல்லது வேறு அருவெறுக்கத்தக்க ந�ோயினால்
துன்புறுவாராயின்” எனும் ச�ொற்றொடரா
னது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
53-ஆம் பிரிவிற்கா
ன
திருத்தம்.
4. முதன்மைச் சட்டத்தின் 66-ஆம் பிரிவில், (1)-ஆம் உட்பிரிவில்,
(j) கூறானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.
66-ஆம் பிரிவிற்கா
ன
திருத்தம்.
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,
அரசு செயலாளர்,
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார்,
இயக்குநர்,
தமிழ்ப் பிரிவு, சட்டத்துறை.
18
19
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பின்வரும் சட்டமானது 2024 ஆம் ஆண்டு
மே திங்கள் 9 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது ப�ொதுத்
தகவலுக்காகக
வெளியிடப்படுகிறறது:-
சட்ட எண் 20/2024.
ஆதிதிராவிடடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்டத்தை
தயாரித்தல்,
ஒப்புதல் செயதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தலுக்கும் தமிழ்நாடு மாநிலத்தில்
ஆதிதிராவிடடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டுக்கு அவர்களின் மக்கள்தொகை
விகிதாச்சாரத்திற்கு
குறையாத
வகையில்,
நிதியை
குறித்தொதுக்குவதற்கும்
நிறுவனம் சார்ந்தர்ந்த இயங்குமுறையை செயல்படுத்துவதற்கும் அதனுடன் த�ொடடர்புடைய
அல்லது அதற்கு இடைவிளைவான ப�ொருட்பாடுககளுக்காகக
வுமானத�ொரு சட்டம்.
இந்தியக் குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றப்
பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுகக:-
அத்தியாயம் – I.
முன்னுரை.
1.
(1) இந்தச் சட்டம் 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆதிதிராவிடடர் மற்றும்
பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்ட சட்டம் என்று வழங்கப்பெறும்.
குறுந்தலைப்பு,
அளாவுகை மற்றும்
த�ொடடக்கம்.
(2) இது தமிழ்நாடு மாநிலம் முழுவதும் அளாவி நிற்கும்.
(3) இது மாநில அரசு அறிவிக்கையின் மூலம் குறிக்கக்கூடிய அத்தகை
ய
தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
2. இந்தச் சட்டத்தில், தறுவாய் வேறுப�ொருள் குறித்தாலன்
றி,-
(a)
“மேம்பாட்டு
செயல்
திட்டம்”
என்பது,
ஆதிதிராவிடடர்
மற்றும்
பழங்குடியினருக்காகக
மாநில மன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பெற
்ற மேம்பாட்டு செயல்
திட்டம் என்று ப�ொருள்படும்;
(b)
“அதிகாரமளிக்கப்பட்ட
குழு”
என்பது,
5–ஆம்
பிரிவின்கீழ்
அமைத்துருவாக்கப்பட்ட குழு என்று ப�ொருள்படும்;
(c) “விலக்களிக்கப்பட்ட செலவினம்” என்பது ஊதியம், ஊதிய உதவித்தொகை,
ஓய்வூதியம், நிர்வாகக
பணியாளர் அமைப்பு, மூலதன செலவினம், அசலை திருப்பிச்
செலுத்துதல், வட்டியை செலுத்துதல் மற்றும் அரசால் அறிவிக்கை செய்யப்படலாகும்
நிர்வாகக
த் தன்மையிலான ஏதேனும் பிறற செலவினம் என்று ப�ொருள்படும். மேலும் ஒன்றிய
அரசின் திட்டங்கள் மற்றும் ஒன்றிய அரசின் பங்களிப்புடன் கூடிய திட்டங்களுக்கு
ஒன்றிய அரசால் விடுவிக்கப்படா
த அல்லது குறைவாகக
விடுவிக்கப்பட்டதன் காரண
மாகக
செலவளிக்க இயலாத த�ொகையையும் உள்ளடக்
கும்;
(d) “மேம்பாட்டில் உள்ள இடைவெளிககள்” என்பது, மாநில சராசரியுடன்
ஒப்பிடுகையில், ஆதிதிராவிடடர் மற்றும் பழங்குடியினர் த�ொடர்பாகக
, வகுத்துரைக்கப்படலா
கும்
அத்தகை
ய மேம்பாட்டு குறியீடுககளின் பற்றாக்குறை என்று ப�ொருள்படும்;
(e) “ப�ொது திட்டங்கள்” என்பது, மாநிலத்தில் உள்ள ஆதிதிராவிடடர் மற்றும்
பழங்குடியினர் உள்ளடடங்கலான அனைத்து சமூகக குழுக்களுக்கும் நலன்பயக்கும்,
நலத்திட்ட செலவினங்கள் குறித்த அறிக்கையில் உள்ளடடக்கப்பட்ட திட்டங்கள் என்று
ப�ொருள்படும்;
(f) “ஆதிதிராவிடடர்” மற்றும் “பழங்குடியினர்” என்பது இந்திய அரசமைப்பின்
366-ஆம் உறுப்பின், முறையே (24) மற்றும் (25) ஆம் கூறுககளில் அவற்றிற்கு
குறித்தளிக்கப்பட்ட அதே ப�ொருளைக் க�ொண்டிருத்தல் வேண்டும்;
ப�ொருள் வரையறை.
20
(g) “சிறறப்பு திட்டங்கள்” என்பது, மாநிலத்தில் உள்ள ஆதிதிராவிடடர் மற்றும்
பழங்குடியினருக்கு மட்டுமே நலன் பயக்கும் நலத்திட்ட செலவினங்களை அறிக்கையில்
உள்ளடடக்கப்பட்ட திட்டங்கள் என்று ப�ொருள்படும்;
(h) “மாநிலம்” என்பது, தமிழ்நாடு மாநிலம் என்று ப�ொருள்படும்;
(i) “மாநில மன்றம்” என்பது, 3 ஆம் பிரிவின் கீழ் அமைத்துருவாக்கப்பட்ட
ஆதிதிராவிடடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக்கான தமிழ்நாடு மாநில மன்றம் என்று
ப�ொருள்படும்;
(j) “நலத்திட்டச் செலவினங்களின் அறிக்கை” என்பது நலத்திட்டச் செலவினத்தின்
துறைவாரியான
சுருக்கத்தை
யும்,
பல்வேறு
நலத்திட்டங்களுக்கான
நிதிநிலை
ஒதுக்கீடுகளை
யும் உள்ளடக்
கியுள்ள அரசால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை என்று
ப�ொருள்படும்;
(k) “மாநிலத்தின் ம�ொத்த்த நலத்திட்டச் செலவின ஒதுக்கீடு” என்பது நலத்திட்டச்
செலவின அறிக்கையில் பட்டியலிடப்பட்ட திட்டங்களுக்காகக
, ஏற்படுத்தப்பட்ட நிதிநிலை
ஒதுக்கீட்டின் முழும�ொத்த்தத் த�ொகை என்று ப�ொருள்படும்;
மாநில மன்றத்தின்
அமைத்துரு-
வாக்கம்.
அத்தியாயம் – II
நிறுவனம் சார்ந்த ஒழுங்கமைவு.
3. (1) அரசு, அறிவிக்கையின் மூலம், ஆதிதிராவிடடர் மற்றும் பழங்குடியினரின்
மேம்பாட்டுக்கான தமிழ்நாடு மாநில மன்றம் என்று வழங்கப்பெறும் ஒரு மன்றத்தினை
இந்தச் சட்டத்தின்கீழ் அதற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைச் செலுத்துவதற்கும், அதற்கு
குறித்தளிக்கப்பட்ட செயற்பணிகளை
ப் புரிவதற்கும் அமைத்துருவாக்குதல் வேண்டும்.
(2) மாநில மன்றம் பின்வரும் உறுப்பினர்களைக் க�ொண்டிருத்தல் வேண்டும்,
அவர்களாவர்:-
(a) முதலமைச்ச்சர், பதவி வழித் தலைமையாளராகக இருப்பா
ர்;
(b) ஆதிதிராவிடடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையை ப�ொறுப்பில்
க�ொண்டுள்ள அமைச்ச்சர், பதவி வழி;
(c) நிதித்துறையை ப�ொறுப்பில் க�ொண்டுள்ள அமைச்ச்சர், பதவிவழி;
(d) வனத்துறையை ப�ொறுப்பில் க�ொண்டுள்ள அமைச்ச்சர், பதவிவழி;
(e) ஆதிதிராவிடடர் அல்லது பழங்குடியினரைச் சேர்ந்தர்ந்த சட்டமன்ற
உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே இருந்து அரசால் நியமனம்
செய்யப்படட வேண்டிய ஐந்து உறுப்பினர்கள், பதவி வழி;
(f) அரசு தலைமைச் செயலாளர், பதவி வழி;
(g) நிதித்துறையை ப�ொறுப்பில் க�ொண்டுள்ள அரசு செயலாளர்,
பதவி வழி;
(h) திட்டம், வளர்ச்சி மற்றும் சிறறப்பு முயற்சிககள் துறையை ப�ொறுப்பில்
க�ொண்டுள்ள அரசு செயலாளர், பதவி வழி;
(i) சுற்றுச்சூழல், கால நிலை மாற்றம் மற்றும் வனத்துறையை ப�ொறுப்பில்
க�ொண்டுள்ள அரசு செயலாளர், பதவி வழி;
(j) ஆதிதிராவிடடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையை ப�ொறுப்பில்
க�ொண்டுள்ள அரசு செயலாளர், பதவி வழி உறுப்பினர் – செயலாளராகக இருப்பா
ர்;
மற்றும்
(k) மாநிலத்தில் உள்ள ஆதிதிராவிடடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காகக
ப்
பணிபுரியும் நபர்களிடையே இருந்து அரசால் நியமனம் செய்யப்படட வேண்டிய நான்கு
உறுப்பினர்கள்.
21
(3) (2) ஆம் உட்பிரிவின் (e) கூறின்கீழ் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள்,
நேர்விற்கேற்ப
, அவர்கள் சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகக இருக்கும்
வரையில் பதவி வகித்தல் வேண்டும்.
(4) (2) ஆம் உட்பிரிவின் (k) கூறின்கீழ் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர் ஓர்
ஆண்டு காலஅளவுக்கு பதவி வகித்தல் வேண்டும்.
(5) அரசு, எந்நேர
த்திலும் (2) ஆம் உட்பிரிவின் (e) கூறு அல்லது (k) கூறின்கீழ்
செய்யப்பட்ட நியமனங்கள் எதனையும் இரத்து செய்யலாம் மற்றும் கூறப்பட்ட கூறுககளின்கீழ்
புதிய நியமனங்களை செய்யலாம்.
(6) நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள், வகுத்துரைக்கப்படலா
கும் அத்தகை
ய
படித்தொகைககள் பெறறத் தகுதியுடையவர்களாகக இருப்பர்;
(7) மாநில மன்றமானது, ஓர் ஆண்டில் ஒரு முறையேனும் கூடுதல் வேண்டும்.
4. மாநில மன்றமானது, பின்வரும் செயற்பணிகளை
ப் புரிதல் வேண்டும்,
அவையாவன:-
(a) மேம்பாட்டு செயல் திட்டம் த�ொடடர்புடைய க�ொள்கைப் ப�ொருட்பாடுககளின்
மீது அரசுக்கு ஆல�ோசனை வழங்குதல்;
(b) ஆதிதிராவிடடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான திட்டங்களை
திட்டமிடடல் மற்றும் செயல்படுத்துதலுக்கான நடவடிக்கைகளை
எடுத்துரைத்த்தல்;
(c) அதிகாரமளிக்கப்பட்ட குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட மேம்பாட்டு செயல்
திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தல்;
(d) மேம்பாட்டு செயல் திட்டத்தை
திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும்
கண்காணித்தலில் அதிகாரமளிக்கப்பட்ட குழுவிற்கு வழிகாட்டுதல்களை அளித்தல்;
மற்றும்
(e) வகுத்துரைக்கப்படலா
கும் அத்தகை
ய பிறற செயற்பணிகளை
ப் புரிதல்.
மாநில மன்றத்தின்
செயற்பணிககள்.
5.(1)
பின்வரும்
உறுப்பினர்களை
உள்ளடக்
கிய
மாநில
மன்றத்தின்
அதிகாரமளிக்கப்பட்ட குழுவ�ொன்று இருத்தல் வேண்டும், அவர்களாவர்:-
(a) ஆதிதிராவிடடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையைப் ப�ொறுப்பில்
க�ொண்டுள்ள அமைச்ச்சர், பதவிவழித் தலைமையாளராகக இருப்பா
ர்;
(b) அரசு தலைமைச் செயலாளர், பதவிவழி;
(c) ஆதிதிராவிடடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையை ப�ொறுப்பில்
க�ொண்டுள்ள அரசு செயலாளர், பதவிவழி;
(d) நிதித்துறையைப் ப�ொறுப்பில் க�ொண்டுள்ள அரசு செயலாளர், பதவிவழி;
(e) திட்டம், வளர்ச்சி மற்றும் சிறறப்பு முயற்சிககள் துறையை ப�ொறுப்பில்
க�ொண்டுள்ள அரசு செயலாளர், பதவிவழி;
(f) சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையைப் ப�ொறுப்பில்
க�ொண்டுள்ள அரசு செயலாளர், பதவிவழி;
(g) ஆதிதிராவிடடர் நலத்துறை இயக்குநர், பதவிவழி கூட்டுநராகக இருத்தல்
வேண்டும்;
(h) பழங்குடியினர் நலத்துறை இயக்குநர், பதவிவழி இணை கூட்டுநராகக
இருத்தல் வேண்டும்;
அதிகாரமளிக்கப்பட்ட
குழுவினை
அமைத்துருவாக்குதல்.
22
(2)
எந்தத்
துறைககளுக்கு,
மேம்பாட்டு
செயல்
திட்டத்தில்
நிதியானது
குறித்தொதுக்கப்பட்டத�ோ அல்லது குறித்தொதுக்கப்படட
முன்மொழியப்பட்டத�ோ அந்தந்த
துறைககளின் அரசு செயலாளர்கள், அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் கூட்டத்திற்கு சிறறப்பு
அழைப்பாளர்களாகக இருத்தல் வேண்டும்.
(3) அதிகாரமளிக்கப்பட்ட குழுவானது ஓர் ஆண்டில் குறைந்தந்தது மூன்று முறை
கூடுதல் வேண்டும்.
அதிகாரமளிக்-
கப்பட்ட
குழுவின்
செயற்பணிககள்.
6. அதிகாரமளிக்கப்பட்ட குழுவானது, பின்வரும் செயற்பணிகளை
ப் புரிதல்
வேண்டும், அவையாவன:-
(a) ஆதிதிராவிடடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான உரிய
திட்டங்களை வகுத்தல் மற்றும் வடிவமைத்த்தல்;
(b) ஆதிதிராவிடடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான திட்டங்களை
த�ொடடர்புடைய துறைககளால் செயல்படுத்தப்படுவதை கண்காணித்தல் மற்றும் மறுஆய்வு
செயதல்;
(c) மேம்பாட்டு செயல் திட்ட வரைவினை மதிப்பீடு செய்து அதன் ஒப்புதலுக்கு
மாநில மன்றத்தின் முன் வைத்தல்;
(d) ஆதிதிராவிடடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான, த�ொடடர்புடைய
துறைககளின், நடடப்பிலுள்ள திட்டங்களின் செயல்பா
டு மற்றும் தாக்கத்தை
மதிப்பீடு
செய்து அதை மாநில மன்றத்திற்கு தெரிவித்தல்;
(e) ஒரு நிதியாண்டில் பல்வேறு துறைககளுக்கு ஆதிதிராவிடடர் மற்றும்
பழங்குடியினரின் மேம்பாட்டுக்காகக
இந்தச் சட்டத்தின்படி ஒதுக்கப்பட்டு செலவிடப்படாத
நிதியின் அளவை இறுதி செயதல் மற்றும் அடுத்துவரும் நிதியாண்டிற்கு அடுத்த
நிதியாண்டிற்கு முன் க�ொண்டு செல்லப்படுதல் வேண்டும்;
(f) வகுத்துரைக்கப்படலா
கும் அத்தகை
ய பிறற செயற்பணிகளை
ப் புரிதல்
வேண்டும்.
முகமைத் துறையும்
அதன் செயற்
பணிககளும்.
7. (1) ஆதிதிராவிடடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையானது மேம்பாட்டு செயல்
திட்டத்தை
உருவாக்கி செயல்படுத்துவதற்கு முகமைத் துறையாகக இருத்தல் வேண்டும்.
(2) முகமைத் துறையானது,--
(a) மேம்பாட்டு செயல் திட்ட வரைவினை தயாரித்து அதனை
பரிசீலனைக்கும் ஒப்புதலுக்கும் அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் முன்பு வைத்தல்
வேண்டும்.
(b) ஆதிதிராவிடடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான திட்டங்கள்
செயல்படுத்தப்படுவதை கண்காணித்தல் வேண்டும்.
(c) ஆதிதிராவிடடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக்காகக
இந்தச்
சட்டத்தின்கீழ்
குறித்தொதுக்கப்பட்ட
நிதிக்கான
திட்டமிடடல்,
ஒதுக்கீடு
மற்றும்
பயன்பாட்டிற்குத் தேவைப்படலா
கிறற தரவுத்தளத்தை
பராமரித்தல் வேண்டும்;
(d) ஆதிதிராவிடடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக்கான திட்டங்களின்
செயலாக்கத்தின் முன்னேற்றத்தை
கண
்டறிய வகுத்துரைக்கப்படலா
கும் அத்தகை
ய
முறையில் ஆராய்ச்சி, மதிப்பாய்வு மற்றும் புள்ளியியல் ஆய்வை மேற்கொள்ளுதல்;
(e) ஆதிதிராவிடடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக்கான அத்தகை
ய
தகவலை தெரிவிப்பதற்கு ஒரு வலைவாயிலை வகுத்துரைக்கப்படலா
கும் அத்தகை
ய
முறையில் உருவாக்குதல்; மற்றும்
(f) மேம்பாட்டில் உள்ள இடைவெளிககளின் அடிப்படை
யில், மேம்பாட்டு
செயல் திட்டத்தை
செயல்படுத்துதலில் காலமுறையிலான விளைவுப் பகுப்பா
ய்வை
மேற்கொள்ளுதல்.
23
8. (1) ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்டக் கண்காணிப்புக் குழு ஒன்று இருத்தல்
வேண்டும்; அது மாவட்டத்தில் மேம்பாட்டு செயல் திட்டத்தினை செயல்படுத்துவதற்கு
ப�ொறுப்புக் க�ொண
்டதாகக இருத்தல் வேண்டும்.
மாவட்டக்
கண்காணிப்புக்
குழு மற்றும்
அதன்
செயற்பணிககள்.
(2) மாவட்டக் கண்காணிப்புக் குழுவானது பின்வரும் உறுப்பினர்களைக்
க�ொண்டிருத்தல் வேண்டும், அவர்களாவர்:-
(a) மாவட்ட ஆட்சித் தலைவர், பதவி வழித் தலைவராகக இருப்பா
ர்;
(b)
மாவட்டத்தில்
தேர்தர்தல்
த�ொகுதி
முழுமையாகவ�ோ
அல்லது
பகுதியாகவ�ோ அமையப்பெற
்ற, அரசால், நியமனம் செய்யப்படட வேண்டிய, முன்னுரிமையாகக
ஆதிதிராவிடடர் மற்றும் பழங்குடியினரைச் சேர்ந்தர்ந்த ஐந்திற்கும் மிகாத மாநில சட்டமன்ற
அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள், பதவிவழி;
(c) திட்ட இயக்குநர் – மாவட்ட ஊரகக மேம்பாட்டு முகமை, பதவி வழி;
(d) மாவட்ட வருவாய் அலுவலர், பதவி வழி;
(e) மாவட்ட வன அலுவலர், பதவி வழி;
(f) இணை இயக்குநர், வேளாண்மை, பதவி வழி;
(g) மாவட்ட ஆதிதிராவிடடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்,
பதவிவழி கூட்டுநராகக இருத்தல் வேண்டும்,
(h)
ஒருங்கிணைந்த
பழங்குடியினர்
மேம்பாட்டுத்
திட்டம்
செயல்படுத்தப்பட்
டுள்ள மாவட்டத்தின் திட்ட அலுவலர், பதவிவழி இணை கூட்டுநராகக
இருத்தல் வேண்டும்.
(3) ஆதிதிராவிடடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டுக்கான மேம்பாட்டு செயல்
திட்டத்தில் நிதி குறித்தொதுக்கப்பட்ட அல்லது குறித்தொதுக்கப்படட
முன்மொழியப்பட்ட
அந்தந்த துறைககளின் மாவட்ட அளவிலான அலுவலர்கள், மாவட்டக் கண்காணிப்புக்
குழுவின் கூட்டத்திற்கு சிறறப்பு அழைப்பாளர்களாகக இருத்தல் வேண்டும்.
(4) (2) ஆம் உட்பிரிவின் (b) கூறின்கீழ் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள்,
நேர்விற்கேற்ப
அவர்கள் சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினராகக இருக்கும்
வரையில் பதவி வகித்தல் வேண்டும்.
(5) அரசு, எந்நேர
த்திலும் (2) ஆம் உட்பிரிவின் (b) கூறின்கீழ் செய்யப்பட்ட
நியமனங்கள் எதனையும் இரத்து செய்யலாம் மற்றும் கூறப்பட்ட கூறுககளின்கீழ் புதிய
நியமனங்களை செய்யலாம்.
(6) நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்கள், வகுத்துரைக்கப்படலா
கும்
அத்தகை
ய படித்தொகைககள் பெறறத் தகுதியுடையவர்களாகக இருத்தல் வேண்டும்.
(7) மாவட்டக் கண்காணிப்புக் குழுவானது மாவட்டத்தில் மேம்பாட்டு செயல்
திட்டம் செயல்படுத்தப்படுவதை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆய்வு செய்து,
முகமைத் துறைக்கு முன்னேற்ற அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தல் வேண்டும்.
அத்தியாயம்-III
மேம்பாட்டு செயல் திட்டத்தை தத
யாரித்தல் மற்றும் நிதியை குறித்தொ
துக்குததல்.
9. (1) முகமைத் துறையானது, த�ொடடர்புடைய துறைககளுடன் கலந்தால�ோசித்து
ஆதிதிராவிடடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டில் உள்ள இடைவெளிகளை
மதிப்பீடு
செய்தும், அதன் பின்பு வகுத்துரைக்கப்படலா
கும் அத்தகை
ய முறையில் மேம்பாட்டு
செயல் திட்டத்தின் வரைவு ஒன்றை தயாரித்தும் அதிகாரமளிக்கப்பட்ட குழுவிடடம்
ஒவ்வொரு நிதியாண்டின் த�ொடடக்கத்திற்கு முன்பாகக அதன் பரிசீலனைக்காகக
வும் அதன்
ஒப்புதலுக்காகக
வும் முன்னிடுதல் வேண்டும்.
மேம்பாட்டு செயல்
திட்டத்தை
தயாரித்தல்.
24
(2) அதிகாரமளிக்கப்பட்ட குழுவானது, மேம்பாட்டு செயல் திட்டத்தின் வரைவை
மதிப்பீடு செய்து, தாம் ப�ொருத்தமெ
னக் கக
ருதலாகும் மாற்றமைவுககளுடன�
ோ அல்லது
இல்லா
மல�ோ மாநில மன்றத்திடடம் அதன் ஒப்புதலுக்காகக
முன்னிடுதல் வேண்டும்.
(3) மாநில மன்றமானது, மேம்பாட்டு செயல் திட்டத்தின் வரைவை ஆய்வு
செய்து, தாம் ப�ொருத்தமெ
னக் ககருதலாகும் மாற்றமைவுககளுக்கிணங்க ஒப்புதல் அளித்தல்
வேண்டும்.
ஆதிதிராவிடடர்
மற்றும்
பழங்குடியினரின்
மேம்பாட்டுக்கான
நிதியை குறித்-
தொதுக்குதல்.
10. (1) அரசு, ஒவ்வொரு நிதியாண்டிலும், மாநிலத்தில் ஆதிதிராவிடடர் மற்றும்
பழங்குடியினர் மக்கள் த�ொகையின் விகிதாச்சாரத்திற்கு குறையாத, மாநிலத்தின் ம�ொத்த்த
நலத்திட்டச் செலவின ஒதுக்கீட்டிலிருந்து வகுத்துரைக்கப்படலா
கும் அத்தகை
ய முறையில்
ஆதிதிராவிடடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான நிதியை குறித்தொதுக்குதல்
வேண்டும்.
(2) ஆதிதிராவிடடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டுக்காகக
, (1)-ஆம்
உட்பிரிவின் கீழ் ஒரு துறைக்கு ஒரு குறிப்பிட்ட நிதியாண்டில் குறித்தொதுக்கப்பட்டு,
செலவிடப்படாத த�ொகை எவையேனுமிருப்பின், ஒதுக்கப்பட்ட நிதியின் விலக்களிக்கப்பட்ட
செலவினத்தை
த் தவிர, அடுத்துவரும் நிதியாண்டிற்கு அடுத்த நிதியாண்டிற்கு
முன்கொண்டு செல்லப்படுதல் வேண்டும், ஆனால் அந்த ஆண்டிற்கும் அப்பா
ல்
முன்கொண்டு செல்லப்படுதல் கூடாது.
(3) அவ்வாறு முன்கொண்டு செல்லப்பட்ட நிதியிலிருந்து மூன்றில் இரண்டு
பங்கு அதே துறைக்கு ஒதுக்கப்படுதல் வேண்டும் மற்றும் மீதமுள்ள மூன்றில் ஒரு
பங்கு தனி கணக்கின் கீழ் முகமைத் துறைக்கு ஒதுக்கப்படுதல் வேண்டும். அத்தகை
ய
முன்கொண்டு செல்லப்பட்ட நிதியானது, அவ்வப்போது, அரசால் வழங்கப்படும்
வழிகாட்டுதலுக்குட்பட்டு அந்தந்த துறைககளால் பயன்படுத்தப்படுதல் வேண்டும்.
(4) (1)-ஆம் உட்பிரிவின்படியான ஆதிதிராவிடடர் மற்றும் பழங்குடியினரின்
மேம்பாட்டுக்கான நிதியானது, அரசின் ஆண்டு நிதிநிலை அறிக்கைக்கு இணங்க
ஒவ்வொரு நிதியாண்டிற்கும் குறித்தொதுக்கப்படுதல் வேண்டும்.
குறித்
தொதுக்கப்பட்ட
நிதியில்
செலவினங்கள்
உள்ளடடக்கப்-
படுதல்.
11. 10-ஆம் பிரிவின்கீழ் ஆதிதிராவிடடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான
நிதியை
குறித்தொதுக்கப்படும்
ப�ோது,
பின்வரும்
செலவினங்கள்
அதில்
உள்ளடடக்கப்படலா
ம், அவையாவன:--
(a) ஆதிதிராவிடடர் மற்றும் பழங்குடியினருக்கு மட்டுமே பயனளிக்கும் சிறறப்பு
திட்டங்களைப் ப�ொறுத்த வரையில், அத்தகை
ய திட்டங்களுக்காகக
ஒதுக்கப்பட்ட
செலவினத்தின் நூறு விழுக்காடு:
(b) ப�ொது திட்டங்களைப் ப�ொறுத்த வரையில், நேர்விற்கேற்ப
, மாநிலத்தில்
உள்ள ஆதிதிராவிடடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் த�ொகையின் விகிதாச்சாரத்தில்
அல்லது ஆதிதிராவிடடர் மற்றும் பழங்குடியினருக்கான அத்தகை
ய திட்டங்களின்
பயனாளர்களின் எண்ணிக்கையில் இதில் எது அதிகம�ோ, அதில் அத்தகை
ய
திட்டங்களுக்காகக
ஒதுக்கப்பட்ட செலவினத்தின் ஒரு பகுதி; மற்றும்
(c) பிரிக்கமுடியாத உள்கட்டமைப்புப் பணிககள் உள்ளடக்
கிய திட்டங்களைப்
ப�ொறுத்த வரையில், அது ப�ொருத்தமெ
னக் கக
ருதலாகும் திட்ட செலவுத் த�ொகையின்
ஒரு பகுதி.
திட்டங்களை
முன்மொழிதல்.
12. ஒவ்வொரு துறையும், மாநிலத்தில் உள்ள ஆதிதிராவிடடர் மற்றும் பழங்குடியினரின்
மேம்பாட்டில் உள்ள இடைவெளிகளை
வகுத்துரைக்கப்படும் முறையில் அளவீடு செய்து,
ஒரு கலந்தாயத்தக்க நடைமுறையின் மூலம் அவர்களின் மேம்பாடு சார்ந்தர்ந்த தேவைககளுக்கு
முன்னுரிமையளித்து திட்டங்களை முகமைத் துறையின் மூலமாகக அதிகாரமளிக்கப்பட்ட
குழுவிடடம் முன்மொழியலாம்.
முன்மொழியப்பட்ட
திட்டங்களின்
மதிப்பீடு.
13. அதிகாரமளிக்கப்பட்ட குழுவானது, முகமைத் துறையால் முன்மொழியப்பட்டவை
எவையேனுமிருப்பின், அத்திட்டங்களை மதிப்பீடு செய்து திட்டங்களை இந்தச் சட்டத்திற்கு
இணங்கியிருப்பதை
உறுதி செயதல் வேண்டும்.
25
அத்தியாயம் – IV.
பல்வகை.
14. (1) அரசானது, ஆதிதிராவிடடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டுக்கான
திட்டங்களை செயல்படுத்துதலில், அதன் அனைத்து நிலைககளிலும் வெளிப்படைத்த
த்தன்மை
மற்றும் ப�ொறுப்புத்தன்மையை உறுதி செயதல் வேண்டும்.
வெளிப்படை
த்
தன்மை மற்றும்
ப�ொறுப்புத்
தன்மை.
(2) அரசு, மேம்பாட்டு செயல் திட்டத்தை
செயற்படுத்தும் தகுநிலை மீதான
ஆவணங்களை த�ொடடர்புடைய புள்ளியியல் தரவுககளுடன் சேர்த்து, இந்தச் சட்டத்தின்கீழ்
உருவாக்கப்பட்ட வலைவாயிலில் மற்றும் அரசால் அறிவிக்கப்படலா
கும் பிறற வலைவாயில்
அல்லது ப�ொது வெளி எதனிலும் வெளியிடுதல் வேண்டும்.
15. முகமைத் துறையானது, அந்த நிதியாண்டின் ப�ோது துறைவாரியான சாதனைககள்
மற்றும் குறித்தொதுக்கப்பட்ட பயன்படுத்தப்படா
த நிதிககளின் தகுநிலை அடங்கிய
மேம்பாட்டு செயல் திட்ட செயல்படுத்துதலின் வெளிப்பா
டு மற்றும் விளைவின் மீது
ஒவ்வொரு நிதியாண்டைப் ப�ொறுத்தும், ஓர் ஆண்டறிக்கையை சட்டமன்றப் பேரவையின்
முன் வைத்தல் வேண்டும்.
ஆண்டறிக்கை.
16.
இந்தச்
சட்டத்தின்
வகைமுறைகளை
ச்
செயல்படுத்துவதில்
இடர்பாடு
ஏதேனும் எழுமாயின், அரசு, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆணையின்
மூலம், இடர்பாட்டினை நீக்குவதற்கு தேவையானது அல்லது உகந்தகந்தது என அதற்கு
த�ோன்றுகிறவாறு, இந்தச் சட்டத்தின் வகைமுறைககளுக்கு முரணாகக இல்லா
தவாறு
அத்தகை
ய வகையங்களைச் செய்யலாம்:
இடர்பாடுகளை
நீக்குவதற்கா
ன
அதிகாரம்.
வரம்புரையாகக, அத்தகை
ய ஆணை எதுவும் இந்தச் சட்டத்தின் த�ொடடக்கத்
தேதியிலிருந்து இரண்டு ஆண்டு கால அளவு முடிவடைந்தந்த பினனர் பிறறப்பிக்கப்படுதல்
கூடாது.
17. (1) அரசானது, அறிவிக்கை மூலம், இந்தச் சட்டத்தின் அனைத்து அல்லது
ஏதேனும் வகைமுறைகளை
ச் செயல்படுத்துவதற்கா
ன விதிகளை
ச் செய்யலாம்.
விதிகளை
ச்
செய்வதற்கா
ன
அதிகாரம்.
(2) குறிப்பாகக
மற்றும் முன்சென்ற அதிகாரத்தின் ப�ொதுப்பாங்கிற்குக்
குந்தககமின்றி,
அத்தகை
ய
விதிககள்
பின்வரும்
அனைத்து
அல்லது
ஏதேனும்
ப�ொருட்பாடுககளுக்கு வகைசெய்யலாம், அவையாவன:--
(a) மேம்பாட்டில் உள்ள இடைவெளிகளை
அளவிடுவதற்கா
ன மேம்பாட்டுக்
குறியீடுககள் மற்றும் அத்தகை
ய அளவீட்டிற்கா
ன முறை;
(b) மாநில மன்றம் மற்றும் மாவட்ட கண்காணிப்பு குழுவின் நியமன
உறுப்பினர்களுக்கு செலுத்தத்தக்க படித்தொகைககள்;
(c) மாநில மன்றம் மற்றும் அதிகாரமளிக்கப்பட்ட குழுவின் அத்தகை
ய
பிறற செயற்பணிககள்;
(d)
ஆதிதிராவிடடர்
மற்றும்
பழங்குடியினரின்
மேம்பாட்டுக்கான
திட்டங்களை செயற்படுத்துவதன் முன்னேற்றத்தை
கண்காணிக்க முகமைத் துறைககளால்
மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி, மதிப்பாய்வு மற்றும் புள்ளியியல் ஆய்வை மேற்கொள்ளுதல்;
(e) வலைவாயிலில் தெரிவிக்க வேண்டிய தகவலின் வகைககள் மற்றும்
அத்தகை
ய தெரிவித்தலின் முறை;
(f) மேம்பாட்டு செயல் திட்டத்தை
தயாரிக்கும் முறை;
(g) ஆதிதிராவிடடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டுக்காகக
10-ஆம்
பிரிவின்கீழ் நிதியை குறித்தொதுக்கும் முறை; மற்றும்
(h)
இந்தச்
சட்டத்தின்கீழ்
வேண்டுறுத்தப்படக்
கூடிய
அல்லது
வகுத்துரைக்கப்படக்கூடிய ஏதேனும் பிறற ப�ொருட்பாடுககள்.
26
îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ஆணையó£™
Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.
(3) (a) இந்தச் சட்டத்தின் கீழ் வகுக்கப்படும் அனைத்து விதிககளும் தமிழ்நாடு
அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும் மற்றும் அவை குறிப்பிட்ட ஒரு நாளில்
நடைமுறைக்கு வருதல் வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தாலன்
றி, அவை அவ்வாறு
வெளியிடப்பட்ட நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(b) இந்தச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட அனைத்து அறிவிக்கைககளும், அவை
குறிப்பிட்ட ஒரு நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தாலன்
றி,
அவை அவ்வாறு வெளியிடப்பட்ட நாளில் நடைமுறைக்கு வருதல் வேண்டும்.
(4) இந்தச் சட்டத்தின்படி வகுக்கப்படும் விதி அல்லது அறிவிக்கை அல்லது
பிறறப்பிக்கப்படும் ஆணை ஒவ்வொன்றும் அது வகுக்கப்பட்ட அல்லது பிறறப்பிக்கப்பட்ட
பினனர், கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவையின் முன் வைக்கப்படுதல் வேண்டும்;
மற்றும் அது அவ்வாறு வைக்கப்படும் கூட்டத்தொடடரோ அதை அடுத்து வரும்
கூட்டத்தொடடரோ, முடிவடைவதற்கு முனனர் அத்தகை
ய விதி அல்லது அறிவிக்கை
அல்லது
ஆணை
எதிலும்
மாறுதல்
எதனையும்
சட்டமன்றப்
பேரவையானது
செய்யுமாயின் அல்லது அந்த விதிய�ோ அல்லது அறிவிக்கைய�ோ அல்லது ஆணைய�ோ
வகுக்கப்படுதல�ோ பிறறப்பிக்கப்படுதல�ோ கூடாது என சட்டமன்றப் பேரவை முடிவு
செய்யுமாயின், அதன் பின்பு அந்த விதிய�ோ அறிவிக்கைய�ோ அல்லது ஆணைய�ோ
அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட வடிவத்தில் மட்டுமே செயல் வடிவம் பெறுதல் வேண்டும்
அல்லது நேர்விற்கேற்ப
செயல் வடிவம் பெறாது ப�ோதல் வேண்டும். எனினும் அவ்வாறு
மாற்றியமைப்பது அல்லது செயல் வடிவம் பெறாது ப�ோககச் செய்வது எதுவும், அந்த
விதியின்படிய�ோ அறிவிக்கையின்படிய�ோ அல்லது ஆணையின்படிய�ோ முனனதாககச்
செய்யப்பட்ட ஏத�ொன்றின் செல்லுந்தன்மைக்கும் குந்தககமின்றி இருத்தல் வேண்டும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,
அரசு செயலாளர்,
சட்டத்துறை.
(தமிழாக்கம்)
வெ. அரசகுமார்,
இயக்குநர்,
தமிழ்ப் பிரிவு, சட்டத்துறை.