[ 1 ]

II-2-(31) (T Sup)—1

îI›ï£´ ÜóCî›

ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.

ð°F II—HK¾ 2 Þ¡ ެ특

Üóꣃè ÜPMйèO¡ îI› ªñ£Nªðò˜Š¹èœ

©

[Regd. No. TN/CCN/467/2012-14.

îI›ï£´ Üó²

[R. Dis. No. 197/2009.

2024

[M¬ô: ரூ. 1.60 裲

⇠31]

ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, ஜூலை 31, 2024

ஆடி 15, குரோதி, F¼õœÀõ˜ ݇´-2055

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை

அறிவிக்கைகள்

[அரசாணை (நிலை) எண். 109, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ.4(2)]த் துறை, 07 ஜூன் 2024.]

1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்நத

(1) உட்பிரிவின் (b) பகுதியில் வழஙகப்பட்டுளள அதிகாரங்களைக் க�ொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 31.01.2016 ஆம் நாளிட்ட

தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2-இல் 11 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற

வளர்ச்சித் துறையின் II(2)/HOU/22/2016 ஆம் எண் அறிவிக்கை

யில் உள்ளூர் திட்டமிடடல் பகுதியாக அறிவிக்கப்பட்டுளள

வேதாரண்யண்யம் உள்ளூர் திட்டமிடடல் பகுதியில் பின்வரும் வருவாய் கிராமத்தின் பகுதியைச் சேர்ப்பர்ப்பதற்கான அவரது ந�ோக்கத்தை

இதனால் அறிவிக்கிறார்.

“வருவாாய் கிராாமங்களின் எண் மற்றும் பெயர்.

வருவாாய் கிராாமங்கள்

48. கடினல்வயல்

49. ஆதனூர்

51. நெய்விளக்கு

52. தேத்தாக்குடி தெற்கு

53. பெரியகுத்தகை

2. இந்த அறிவிக்கை

, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள், மேற்சொன்ன்

ன

பகுதிகளிலுளள யாத�ொரு குடியிருப்பாளர் அல்லது யாத�ொரு உள்ளூர் அதிகார அமைப்பு அல்லது நிறுவனம் அவ்வாறு சேர்ப்பர்ப்பதற்குக்

கருதப்பட்டுளள பகுதிகள் குறித்த யாத�ொரு மறுப்புரை அல்லது கருத்துரையை எழுத்து வடிவில் அரசிடடம் அளிக்கலா

ம். மேற்சொன்ன்

ன

கால அளவு முடிவடைவதற்குள் பெறப்படும் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் (எவையேனுமிருப்பின்), மேற்சொன்ன்

ன சட்டத்தின்

10 ஆம் பிரிவைச் சேர்நத (4) உட்பிரிவிற்கிணஙக மேற்கொண்டும் நடடவடிக்கை

எடுப்பதற்கு முன்னர் பரிசீலனைக்கு எடுத்துக்

க�ொளளப்படும். மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள். 'அரசு முதன்மை

ச் செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்

துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் க�ோட்டை

, சென்னை-600 009' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்படட வேண்டும்.

2

[அரசாணை (நிலை) எண். 110, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ.4(2)]த் துறை, 7 ஜூன் 2024.]

1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்நத

(1) உட்பிரிவின் (b) பகுதியில் வழஙகப்பட்டுளள அதிகாரங்களைக் க�ொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 20.07.2016 ஆம் நாளிட்ட

தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2-இல் 412 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற

வளர்ச்சித் துறையின் II(2)/HOU/442/2016 ஆம் எண் அறிவிக்கை

யில் உள்ளூர் திட்டமிடடல் பகுதியாக அறிவிக்கப்பட்டுளள

ஜெயங்கொண்டம் உள்ளூர் திட்டமிடடல் பகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களைச் சேர்ப்பர்ப்பதற்கான அவரது ந�ோக்கத்தை

இதனால் அறிவிக்கிறார்.

‘‘வருவாாய் கிராாமங்களின் எண் மற்றும் பெயர்.

வருவாாய் கிராாமங்கள்

46. ஜெயங்கொண்டச�ோழபுரம் பகுதி

45/1. அங்கராயநல்லூர் மேற்கு பகுதி

45/2. அங்கராயநல்லூர் கிழக்கு

31. பிராஞ்சேரி பகுதி

30. கீழக்குடியிருப்பு பகுதி

43. பெரியவளையம் பகுதி

2. இந்த அறிவிக்கை

, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள், மேற்சொன்ன்

ன

பகுதிகளிலுளள யாத�ொரு குடியிருப்பாளர் அல்லது யாத�ொரு உள்ளூர் அதிகார அமைப்பு அல்லது நிறுவனம் அவ்வாறு சேர்ப்பர்ப்பதற்குக்

கருதப்பட்டுளள பகுதிகள் குறித்த யாத�ொரு மறுப்புரை அல்லது கருத்துரையை எழுத்து வடிவில் அரசிடடம் அளிக்கலா

ம்.

மேற்சொன்ன்

ன கால அளவு முடிவடைவதற்குள் பெறப்படும் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் (எவையேனுமிருப்பின்), மேற்சொன்ன்

ன

சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்நத (4) உட்பிரிவிற்கிணஙக மேற்கொண்டும் நடடவடிக்கை

எடுப்பதற்கு முன்னர் பரீசீலனைக்கு

எடுத்துக் க�ொளளப்படும். மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள். 'அரசு முதன்மை

ச் செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற

வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் க�ோட்டை

, சென்னை-600 009' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்படட

வேண்டும்.

[அரசாணை (நிலை) எண். 111, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ.4(2)]த் துறை, 7 ஜூன் 2024.]

1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைச் சேர்நத

(1) உட்பிரிவின் (b) பகுதியில் வழஙகப்பட்டுளள அதிகாரங்களைக் க�ொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 31.08.2011 ஆம் நாளிட்ட

தமிழ்நாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2-இல் 316 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற

வளர்ச்சித் துறையின் II(2)/வீ.வ/386/2011 ஆம் எண் அறிவிக்கை

யில் புஞ்சை புளியம்பட்டி உள்ளூர் திட்டமிடடல் பகுதியாக

அறிவிக்கப்பட்ட அத்தகை

ய பகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களைச் சேர்ப்பர்ப்பதற்கான அவரது ந�ோக்கத்தை

இதனால்

அறிவிக்கிறார்.

வருவாாய் கிராாமங்களின்

எண் மற்றும் பெயர்.

39. புஞ்சை புளியம்பட்டி பகுதி

(ந�ொச்சிகுட்டை

)

40. நல்லூர்.

38. மாதம்பாளை

யம்.

37. மாராயிபாளையம்.

73. செல்லப்பம்பாளையம்.

2. இந்த அறிவிக்கை

, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள்

மேற்சொன்ன்

ன பகுதிகளிலுளள யாத�ொரு குடியிருப்பாளர் அல்லது யாத�ொரு உள்ளூர் அதிகார அமைப்பு அல்லது நிறுவனம்,

சேர்க்கர்க்கக் கருதப்பட்டுளள பகுதிகள் குறித்து யாத�ொரு மறுப்புரை அல்லது கருத்துரையை எழுத்து வடிவில் அரசிடடம் அளிக்கலா

ம்.

மேற்சொன்ன்

ன கால அளவு முடிவடைவதற்குள் மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் ஏதேனும் பெறப்படுமாயின் அவை மேற்சொன்ன்

ன

சட்டத்தின் 10 ஆம் பிரிவைச் சேர்நத (4) உட்பிரிவின்படி மேற்கொண்டும் நடடவடிக்கை

எடுப்பதற்கு முன்னர் பரீசீலனைக்கு எடுத்துக்

க�ொளளப்படும். மறுப்புரைகள் அல்லது கருத்துரைகள் எழுத்துவடிவில், அரசு முதன்மை

ச் செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற

வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் க�ோட்டை

, சென்னை-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கப்படட

வேண்டும்.

காகர

்லாா உஷாா,

அரசு முதன்மை

ச் செயலாளர்.

(தமிழாக்க்கம்)

ந. அருள்,

இயக்குநர் (கூ.பொ) ,

தமிழ் வளர்ச்சி மற்றும்

செய்தி (ம�ொழிபெயர்ப்பு)த் துறை.

3

த�ொழிலாாளர் நலன் மற்றும் திறன் மேம்பாாட்டுத் துறை

[அரசாணை (ப) எண். 458, த�ொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (J2)த் துறை, 27 ஜூன் 2024.]

1948-ஆம் ஆண்டு குறைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 5ஆம் பிரிவைச் சேர்நத

(1) உட்பிரிவின் (a) பகுதியிலும் 9 ஆம் பிரிவிலும் வழஙகப்பட்டுளள அதிகாரங்களைக் க�ொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள்

மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ இல்லஙகளில் பணிபுரிவ�ோருக்கான (அரசு மற்றும் த�ொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனைகள்

மற்றும் மருந்தகங்கள் நீங்கலாக) குறைந்தளவு ஊதியங்களைத் திருத்தியமைக்கும் ப�ொருட்டு விசாரணை மேற்கொண்டு தமிழ்நாடு

அரசிற்கு ஆல�ோசனை வழங்குவதற்காக பின்வரும் நபர்களை

க் க�ொண்ட குழு ஒன்றினை இதனால் நியமிக்கிறார்:-

தனி நபர்கள்:-

(1)

த�ொழிலாளர் துறையின் கூடுதல் ஆணையர், சென்னை.

தலைவர்

(2)

த�ொழிலாளர் துறையின் உதவி ஆணையர்-II, வட்டம் (செயலாக்க்கம்),

சென்னை.

செயலாளர்

(3)

உதவி இயக்குநர்.

ப�ொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை,

சென்னை-600 006.

உறுப்பினர்

(4)

திரு. A.N. இராமன்,

இந்திய விலைமதிப்பீட்டுக் கணக்கர்கள் நிறுவனம்

(The Institue of Cost Accountants of India),

எண். 10. P.N. முத்துக்குமாரசாமி சாலை,

பேபி நகர், வேளச்சே

ரி

சென்னை-600 042.

உறுப்பினர்

வேலையளிப்பவரின் பிரதிநிதிகள்:-

(1)

திரு. B. குமார்,

த�ொழிலாளர் முன்னேற்ற

ற்ற சஙக பேரவை,

எண்.10/2, வசந்தா கார்டன், 2-ஆவது சந்து,

அயனாவரம், சென்னை-600 023.

உறுப்பினர்

(2)

திரு. R. ரமேஷ் சுந்தர்,

இந்திய த�ொழிற்சஙக மையம் (CITU),

112-A, பாலாஜி நகர்,

(குபேரன் நகர், 14-ஆவது தெரு விரிவாக்க்கம்)

மடிப்பாக்கக்கம், சென்னை-600 091.

உறுப்பினர்

(3)

திரு. G.K..முரளிதரன்,

இந்திய தேசிய த�ொழிற்சஙக காங்கிரஸ் (INTUC)

270/560, M.T.H. சாலை,

சிட்கோ த�ொழிற்பேட்டை

, அம்பத்தூர்,

சென்னை-600 050.

உறுப்பினர்

(4)

டாக்டர் A.R. சாந்தி,

அகில இந்திய த�ொழிற்சஙக காங்கிரஸ் (AITUC)

A1, அம்மன் அபார்ட்மென்ட்ஸ்,

41, சாவடித் தெரு, பல்லா

வரம்,

சென்னை-600 043.

உறுப்பினர்

(5)

திரு. G. உதய குமார்,

குள�ோபல் செவிலியர் சஙகம் (Global Nurses  Association),

எண். 4/200, கசத்தோப்பு,

பெரியன்குப்பம் ஆம்பூர்,

திருப்பத்தூர் மாவட்டம்-635 814

உறுப்பினர்

(6)

டாக்டர் T.R. உதய குமார்,

இந்திய பயிற்சி பெற்ற்ற செவிலியர்கள் சஙகம்,

எண்.2,5-B-பிரிவு, ஹாசினி பேரடைஸ்,

25-ஆவது தெரு, அஷ்டலட்சுமி நகர்,

ஆலப்பாக்க்கம், சென்னை-116.

உறுப்பினர்

4

த�ொழிலாளர்களின் பிரதிநிதிகள்:-

(1)

டாக்டர் T. செந்தமிழ்ப்பாரி,

இந்திய மருத்துவக் கழகம்,

தமிழ்நாடு மாநிலக் கிளை,

மனை எண்.48, 4-ஆவது குறுக்குத் தெரு,

மகாகவி பாரதி (MKB) நகர், வியாசர்பாடி,

சென்னை-600 0039.

உறுப்பினர்

(2)

டாக்டர் R. அன்புராஜன்,

இந்திய மருத்துவக் கழகம்,

தமிழ்நாடு மாநிலக் கிளை, மருத்துவ இல்லம் மற்றும்

மருத்துவமனை வாரியம்,

பீஸ் நல மையம்,

48H/5, தெற்கு புற வழிச்சாலை,

புதிய பேருந்து நிலையம் அருகில்,

திருநெல்வேலி-627 005.

உறுப்பினர்

(3)

டாக்டர் G.S. குமார்,

G.S. மருத்துவமனை,

எண்.70/B, காந்தி சாலை, களளக்குறிச்சி-600 202.

உறுப்பினர்

(4)

டாக்டர் S. ஷெர்லி,

தலைமை மருத்துவர், புற்றுந�ோய் சிகிச்சை

மையம்

(இந்திய மகளிர் கூட்டமைப்பு (WIA), அடையாறு,

எண். 23, ஜம்புலிஙகம் தெரு,

நுங்கம்பாக்க்கம், சென்னை-600 034.

உறுப்பினர்

(5)

திரு. J. அடேல்,

நலப் பணியாளர்கள் கூட்டமைப்பு (இந்தியா),

தமிழ்நாடு பிரிவு,

1/117, முத்துக்கிருஷ்ண

ன் நகர்,

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்

3-ஆவது தெரு, ராஜகம்பீரம், மதுரை-625 107.

உறுப்பினர்

(6)

டாக்டர் K. முத்துசாமி,

பிரைம் இந்தியா மருத்துவமனை நிறுவனர்,

1051, பூந்தமல்லி நெடுஞ்சாலை,

அரும்பாக்கக்கம், சென்னை-600 106.

உறுப்பினர்

[அரசாணை (நிலை) எண். 54, த�ொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (K2)த் துறை, 2 ஜூலை 2024.]

2018-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 27/2018)

1 ஆம் பிரிவைச் சேர்நத (2) ஆம் உட்பிரிவில் வழஙகப்பட்டுளள அதிகாரங்களை க�ொண்டு தமிழ்நாட்டு ஆளுநர்

அவர்கள், மேற்சொன்ன்

ன சட்டம் செயலுக்கு வரும் நாளாக 02.07.2024-ஐ இதனால் நிருணயம் செய்கிறார்.

அறிவிக்கை-II

[அரசாணை (நிலை) எண். 54, த�ொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (K2)த் துறை, 2 ஜூலை 2024.]

2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 20/2023)

1 ஆம் பிரிவைச் சேர்நத (2) ஆம் உட்பிரிவில் வழஙகப்பட்டுளள அதிகாரங்களை க�ொண்டு தமிழ்நாட்டு ஆளுநர்

அவர்கள், மேற்சொன்ன்

ன சட்டம் செயலுக்கு வரும் நாளாக 02.07.2024-ஐ இதனால் நிருணயம் செய்கிறார்.

குமாார் ஜயந்த்,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

(தமிழாக்க்கம்)

ந. அருள்,

இயக்குநர் (ம�ொழிபெயர்ப்பு) (கூ.பொ) ,

தமிழ் வளர்ச்சி மற்றும்

செய்தி (ம�ொழிபெயர்ப்பு)த் துறை.

îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ஆணையó£™

Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.