[439]
D.T.P.—II-2 (32)—1
©
[Regd. No. TN/CCN/467/2012-14.
GOVERNMENT OF TAMIL NADU
[R. Dis. No. 197/2009.
2024
[Price: Rs. 2.40 Paise.
No. 32]
CHENNAI, WEDNESDAY, AUGUST 7, 2024
Aadi 22, Kurothi, Thiruvalluvar Aandu–2055
Part II—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
CONTENTS
Pages.
HOME DEPARTMENT
Protection
of
Children
from
Sexual
offences
Act,—Designation
of
the
Principal District and Sessions Court /
District and Sessions Court in the newly
formed
Districts
viz.,
Mayiladuthurai,
Tenkasi, Kallakurichi, Ranipet, Tirupathur
and in Kancheepuram as Special Courts for
trial of cases ..
..
..
..
..
..
440
Designation of Principal Sub Courts / Sub
Courts in each District and also appoints the
Principal Subordinate Judge/Subordinate
Judge as the Judge of the respective
Special Court as Special Courts for trial of
criminal cases relating to elected Members
of Parliament and Members of Legislative
Assembly of Tamil Nadu.
..
..
..
440
Pages.
Terrorist and Disruptive Activities Prevention
Act.—Appointment of certain official as
Principal District Judge, Tiruchirappalli as
Judge of Designated Court
..
..
Amendment to Notification
..
..
..
440
தொழிலாளர் நலன் மற்றும் திறன்
மேம்பாட்டுத் துறை
Industrial Tribunal for Adjudication
..
440-442
Labour Courts for Adjudication
..
..
442-443
TAMIL NADU
GOVERNMENT GAZETTE
PUBLISHED BY AUTHORITY
NOTIFICATIONS BY GOVERNMENT
[G.O.Ms. No. 414, Home (Courts - II), 15th July 2024,
சித்திரை 31, குர�ோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]
No.II(2)/HO/736/2024.—The Government of Tamil Nadu,
in consultation with the High Court of Madras, hereby
designates, the Principal Subordinate Court/Subordinate
Court in the Headquarters of each District, except Chennai,
in the State of Tamil Nadu as Special Court for trial of
offences triable by the Senior Civil Judge/ Assistant
Sessions Judge in respect of the Criminal cases including
Sessions cases, as well as, cases under Special Acts,
Central Acts and State Acts, involving Members of
Parliament and Members of Legislative Assembly of
Tamil Nadu, and also appoints the Principal Subordinate
Judge/Subordinate Judge as the Judge of the respective
Special Court.
Appointment of certain official as Principal District
Judge, Tiruchirappalli as Judge of Designated
Court under the Terrorist and Disruptive Activities
Prevention Act,
Amendment to Notification
[G.O.(Rt). No. 453, Home (Courts - II), 15th July 2024,
சித்திரை 31, குர�ோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]
No.II(2)/HO/737/2024.—In
exercise
of
the
powers
conferred by sub-section (4) of Section 9 read with
sub-section (4) of Section 1 of the Terrorist and Disruptive
Activities (Prevention) Act, 1987 (Central Act 28 of 1987),
the Governor of Tamil Nadu, with the concurrence of the
Chief Justice, High Court, Madras, hereby makes the
following amendment to the Home Department Notification
No.II(2)/HO/5124(d-5)/92,
published
at
page
3
of
Part II - Section 2 of the Tamil Nadu Government
Gazette Extraordinary, dated the 21st October 1992, as
subsequently amended:-
Amendment
In the said Notification, in the Table, for the entry (4) in
column (1), the following entry shall be substituted, namely:-
"(4) Thiru. A. Manimozhi, Principal District and
Sessions Judge, Tiruchirappalli."
P. AMUDHA,
Principal Secretary to Government.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
Disputes between Workmen and Managements
referred to Industrial Tribunal for Adjudication
1) தேசாங் இந்தியா சீட் கம்பெ
னி பிரைவேட் லிமிடெட்,
காஞ்சிபுரம் மாவட்டம். 2) கே.எம். சீட் கம்பெ
னி பிரைவேட்
லிமிடெட், காஞ்சிபுரம் மாவட்டம்.
[அரசாணை (டி) எண். 418, தொழிலாளர் நலன் மற்றும்
திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 18 ஜூன் 2024, ஆனி 4,
குர�ோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]
440
TAMIL NADU GOVERNMENT GAZETTE
[Part II—Sec. 2
HOME DEPARTMENT
Designation of the Principal District and Sessions Court /
District and Sessions Court in the newly formed
Districts viz., Mayiladuthurai, Tenkasi, Kallakurichi,
Ranipet, Tirupathur and in Kancheepuram as
Special Courts for trial of cases under the protection
of Children from Sexual offences Act, 2012.
[G.O.Ms. No. 376, Home (Courts - II), 8th July 2024,
சித்திரை 24, குர�ோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]
No.II(2)/HO/735/2024.—In exercise of the powers conferred
by sub-section (1) of Section 28 of the Protection of
Children from Sexual Offences Act, 2012 (Central Act 32 of
2012), the Governor of Tamil Nadu, in consultation with the
Chief Justice of the High Court, Madras, hereby designates
the following Courts of Sessions specified in column (3)
of the table below as Special Courts to try the offences
under the said Act, in addition to the regular work, within
the local area of the respective Districts specified in column
(2) thereof:-
The Table
Sl.
No.
Name of the District
Name of the Court
(1)
(2)
(3)
1.
Mayiladuthurai
District and
Sessions Court,
Mayiladuthurai.
2.
Tenkasi
Principal District
and Sessions Court,
Tenkasi.
3.
Kallakurichi
Principal District
and Sessions Court,
Kallakurichi.
4.
Kancheepuram
Principal District
and Sessions Court,
Kancheepuram.
5.
Ranipet
Principal District
and Sessions Court,
Ranipet.
6.
Tirupathur
District and Sessions
Court, Tirupathur.
Designation of Principal Sub Courts / Sub Courts
in each District and also appoints the Principal
Subordinate Judge/Subordinate Judge as the
Judge of the respective Special Court as Special
Courts for trial of criminal cases relating to elected
Members of Parliament and Members of Legislative
Assembly of Tamil Nadu.
No.II(2)/LWSD/738/2024.—காஞ்சிபுரம்
மாவட்டம்,
தேசாங் இந்தியா சீட் கம்பெ
னி பிரைவேட் லிமிடெட் மற்றும்
கே.எம். சீட் கம்பெ
னி பிரைவேட் லிமிடெட் நிர்வாகத்திற்கும்,
சென்
னை, ஒன்றுபட்ட தொழிலாளர் கூட்டமை
ப்பிற்குமிடையே
தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
மேற்சொன்ன
தொழிற்தகராறில்
தொழிற்சங்கத்தின்
க�ோரிக்கைகளில் இணைப்பில் காணும் க�ோரிக்கை எண்கள்
1, 2, 3, 4, 5, 6, 8, 9, 10, 11, 12, 13, 18, 19, 22, 23, 25, 26,
28 மற்றும் 30 (20 க�ோரிக்கைகள்) ஆகியவற்றை சென்
னை,
தொழிற் தீர்ப்பாயத்தின் தீர்விற்காக அனுப்புவது அவசியமென்று
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947-ஆம்
ஆண்டு
தொழிற்தகராறுகள்
சட்டத்தின்
(மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d)
பிரிவின் வரம்பு நிபந்தனை
னையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக்
க�ொண்டு,
மேற்சொன்ன
தகராறு,
சென்
னை,
தொழிற்
தீர்ப்பாயத்தின் தீர்விற்காக அனுப்பப்பட
வேண்டும் என்று
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின்
10(2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட
நாளிலிருந்து மூன்று மாதங்கங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு
சென்
னை, தொழிற் தீர்ப்பாயம் கேட்டுக் க�ொள்ளப்படுகிறது.
இணைப்பு
எழுவினாககள்
க�ோரிக்கை எண்.1
தொழிலாளர்களுக்கு தற்போது ரூ.23,400/-, ரூ.23,650/-
மற்றும் ரூ.23,900/- என்று பேட்ச் வாரியாக வழங்கப்பட்டு
வரும் அடிப்படை
ஊதியத்துடன் ரூ.10,000/- அனை
னைத்து
தொழிலாளர்களுக்கும் சமமாக உயர்த்தி வழங்க வேண்டும்
என்ற தொழிற்சங்கத்தின் க�ோரிக்கை நியாயமானது தானா?
ஆம் எனில் உரிய உத்தர
வு பிறப்பிககவும்.
க�ோரிக்கை எண்.2
சென்
னை, தொழிலகத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர்
விலைவாசி குறியீட்டு எண்-1, அடிப்படை
ஆண்டு 2001 = 100
கணக்கீட்டின் அடிப்படை
யில் டிசம்பர் 2020 நிர்ண
யம் செய்யப்பட்ட
புள்ளிகளின்
சாராசரியை
கணக்கில்
க�ொண்டு,
முதல்
100 புள்ளிகளை சமநிலைப்படுத்தி மாதம் ரூ.5,000/-நிலையான
பஞ்சப்படியாகவும் மேற்கண்டவாறு 100 புள்ளிக்கு மேல் உயரும்
ஒவ்வொரு புள்ளிக்கும் ரூ.30/- மாறும் பஞ்சப்படியாக வழங்க
வேண்டுமென்றன்ற தொழிற்சங்கத்தின் க�ோரிக்கை நியாயமானது
தானா? ஆம் எனில் உரிய உத்தர
வு பிறப்பிககவும்.
க�ோரிக்கை எண்.3
தொழிலாளர்களுக்கு ரூ.9,360/-, ரூ.9,460/- மற்றும்
ரூ.9,560/- என்று பேட்ச் வாரியாக வழங்கப்பட்டு வரும் வீட்டு
வாடகைப்படியுடன் ரூ.4,000/-அனை
னைத்து தொழிலாளர்களுக்கும்
சமமாக உயர்த்தி வழங்க வேண்டுமென்றன்ற தொழிற்சங்கத்தின்
க�ோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தர
வு
பிறப்பிககவும்.
க�ோரிக்கை எண்.4
தொழிலாளர்களுக்கு ரூ.11,190/-, ரூ.11,340/- மற்றும்
ரூ.11,490/- என்று பேட்ச் வாரியாக வழங்கப்பட்டு வரும்
சிறப்புப்படியுடன் ரூ.4,000/- அனை
னைத்து தொழிலாளர்களுக்கும்
சமமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின்
க�ோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தர
வு
பிறப்பிககவும்.
க�ோரிக்கை எண்.5
ப�ோக்குவரத்துப்படி ரூ.1,600/- உடன் மேலும் ரூ.4,000/-
அனை
னைத்து தொழிலாளர்களுக்கும் சமமாக உயர்த்தி வழங்க
வேண்டுமென்றன்ற தொழிற்சங்கத்தின் க�ோரிக்கை நியாயமானது
தானா? ஆம் எனில் உரிய உத்தர
வு பிறப்பிககவும்.
க�ோரிக்கை எண்.6
மருத்துவப்படி ரூ.1,250/- உடன் மேலும் ரூ.2,000/-
அனை
னைத்து தொழிலாளர்களுக்கும் சமமாக உயர்த்தி வழங்க
வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் க�ோரிக்கை நியாயம்
தானா? ஆம் எனில் உரிய உத்தர
வு பிறப்பிககவும்.
க�ோரிக்கை எண்.8
அனை
னைத்து
தொழிலாளர்களுக்கும்
மாதம்
ரூ.1000/-
சலவைப்படியாக வழங்க வேண்டுமென்றன்ற தொழிற்சங்கத்தின்
க�ோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தர
வு
பிறப்பிககவும்.
க�ோரிக்கை எண்.9
இரண்டாவது
ஷிப்ட்
மற்றும்
மூன்றாவது
ஷிப்ட்டில்
பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முறையே ரூ.100/- மற்றும்
ரூ.150/-
ஷிப்ட்
அலவன்ஸாக
வழங்க
வேண்டுமென்றன்ற
தொழிற்சங்கத்தின் க�ோரிக்கை நியாயமானது தானா? ஆம்
எனில் உரிய உத்தர
வு பிறப்பிககவும்.
க�ோரிக்கை எண்.10
வருகைப் பதிவேட்டு படி ரூ.500/- லிருந்து ரூ.1500/-
ஆக உயர்த்தி வழங்க வேண்டுமென்றன்ற தொழிற்சங்கத்தின்
க�ோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தர
வு
பிறப்பிககவும்.
க�ோரிக்கை எண்.11
வெப்பப்படியாக
மாதம்
ரூ.1000/-
அனை
னைத்து
தொழிலாளர்களுக்கும்
வழங்க
வேண்டும்
என்ற
தொழிற்சங்கத்தின் க�ோரிக்கை நியாயமானது தானா? ஆம்
எனில் உரிய உத்தர
வு பிறப்பிககவும்.
க�ோரிக்கை எண்.12
தொழிற்சாலை
யின்
ஆண்டு
ம�ொத்த
விற்பனை
னையில்
ஒரு சதவீத தொகையை நேரடி உற்பத்தி பணியில் ஈடுபடும்
தொழிலாளர்களுக்கு சமமாக பிரித்து ஒவ்வொரு ஆண்டும் மே
மாத இறுதியில் வழங்கப்பட
வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின்
க�ோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தர
வு
பிறப்பிககவும்.
க�ோரிக்கை எண்.13
10 ஆண்டுகளுக்கு மேல் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேல்
பணி செய்து முடிக்கும் தொழிலாளர்களுக்கு மாதம் ஒன்றிற்கு
முறையே ரூ.2,000/- மற்றும் ரூ.3,000/- சர்வீஸ் வெயிட்டே
ஜ்
வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் க�ோரிக்கை
நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தர
வு பிறப்பிககவும்.
க�ோரிக்கை எண்.18
தீபாவளி, ஆங்கில புத்தா
ண்டு. மே தினம். ப�ொங்கல்
ஆகிய பண்டிகை நாட்கட்களில் இரண்டு கில�ோ இனிப்பு வழங்க
வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் க�ோரிக்கை நியாயம்
தானா? ஆம் எனில் உரிய உத்தர
வு பிறப்பிககவும்.
Aug. 7, 2024]
TAMIL NADU GOVERNMENT GAZETTE
441
க�ோரிக்கை எண்.19
மே தின பரிசு தொகையாக ரூ.3,500/- உடன் மேலும்
ரூ.10,000/- உயர்த்தி வழங்க வேண்டும் என்ற தொழிற்
சங்கத்தின் க�ோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் உரிய
உத்தர
வு பிறப்பிககவும்.
க�ோரிக்கை எண்.22
ஈமசடங்கு உதவியாக தொழிலாளி மரணம் அடைந்தால்
ரூ.25,000/- குடும்ப உறுப்பினர்கர்கள் மரணம் அடைந்தால்
ரூ.10.000/- மற்றும் 10 நாட்கட்கள் ஊதியத்துடன் கூடிய சிறப்பு
விடுப்பு வழங்கப்பட
வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின்
க�ோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தர
வு
பிறப்பிககவும்.
க�ோரிக்கை எண்.23
தற்போது நடைமுறையில் வழங்கப்பட்டு வரும் மூன்று
ஷர்ட், இரண்டு பேன்ட் மூன்று டி சர்ட்டுடன் ஒரு பேண்ட், ஒரு
டி சர்ட் சேர்த்து வழங்கப்பட
வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின்
க�ோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தர
வு
பிறப்பிககவும்.
க�ோரிக்கை எண்.25
ஒவ்வொரு ஆண்டும் ஜுன் மாதத்தில் மழைக�ோட் வழங்க
வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் க�ோரிக்கை நியாயமானது
தானா? ஆம் எனில் உரிய உத்தர
வு பிறப்பிககவும்.
க�ோரிக்கை எண்.26
வாரத்தில் புதன் கிழமைகளில் சிககன் பிரியாணியும்,
வெள்ளி
கிழமைகளில்
மட்டன்
பிரியாணியும்,
மூன்று
ஷிப்ட்களிலும் ரூ.40/- மதிப்புள்ள SNACKS. முட்டை
மற்றும்
செவ்வாழைப் பழம், சனிக் கிழமைகளில் BREAD வழங்கப்பட
வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் க�ோரிக்கை நியாயமானது
தானா? ஆம் எனில் உரிய உத்தர
வு பிறப்பிககவும்.
க�ோரிக்கை எண்.28
மருத்துவ காப்பீட்டு வசதியை ரூ.2,00,000/- லிருந்து
ரூ.5,00,000/-
ஆக
உயர்த்தவும்,
தொழிலாளர்களுக்கான
ஆயுள் காப்பீட்டு ரூ.10,00,000/- வழங்க வேண்டும் என்ற
தொழிற்சங்கத்தின் க�ோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில்
உரிய உத்தர
வு பிறப்பிககவும்.
க�ோரிக்கை எண்.30
தற்காலிக விடுப்பு (CL)-15 நாட்கட்களும், ஈட்டியவிடுப்பு
15 நாட்கட்களும், மருத்துவ விடுப்பு (SL) -20 நாட்கட்களும், சிறப்பு
விடுப்பு 5 நாட்கட்களும், பண்டிகை விடுமுறை 15 நாட்கட்களும் மாற்றி
அமைகக க�ோரும் தொழிற்சங்கத்தின் க�ோரிக்கை நியாயமானது
தானா? ஆம் எனில் உரிய உத்தர
வு பிறப்பிககவும்.
Disputes between Workmen and Managements
referred to Labour Courts for Adjudication
தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்து கழகம் விழுப்புரம் லிட்.,
வேலூர் மண்டலம்.
அரசாணை (டி) எண். 492, தொழிலாளர் நலன் மற்றும்
திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 9 ஜூலை 2024, ஆனி 25,
குர�ோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055]
No.II(2)/LWSD/739/2024.—நிர்வாகம், தமிழ்நாடு அரசு
ப�ோக்குவரத்து கழகம் விழுப்புரம் லிட்., வேலூர் மண்டலம்
என்ற நிர்வாகத்திற்கும். INTUC வட ஆற்காடு மாவட்ட ப�ொது
தொழிலாளர் சம்மேளனம் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே
தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
இத்தொழிற்தகராறை
பின்வரும்
எழுவினாவுடன்
வேலூர்
தொழிலாளர்
நீதிமன்றத்தின்
தீர்ப்புக்காக
அனுப்புவது
அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்:
1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய
சட்டம் XIV / 1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு
நிபந்தனை
னையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் க�ொண்டு
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு,
வேலூர், தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட
வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
திரு. A. ரவிசந்திரன், நடத்துனர் (பணி எண். 09677)
என்பவருக்கு நிர்வாகம் பிறப்பித்த குறிப்பாணை எண்:167940/
ச6/தஅப�ோக/வே.ம. 2016, 24.02.2017 அன்று பிறப்பிக்கப்பட்ட
இறுதி ஆணையை ரத்து செய்து அடிப்படை
ஊதியமான
ரூபாய் 5200 + G.P. ரூபாய் 1800/- என்று குறைக்கப்பட்ட
ஊதியத்தை
பழையபடி ரூபாய் 10280+G.P. ரூயாய் 1800/-
என மாற்றியமைத்து, அதன் மூலம் பயனாளிக்கு கிடைகக
கூடிய பணப்பயன்களை
வழங்கிட வேண்டுமென க�ோரும்
தொழிற்சங்கத்தின் க�ோரிக்கை நியாயமானது தானா? ஆம்
எனில் உரிய உத்தர
வு பிறப்பிககவும்.
மேலும்,
1947-ஆம்
ஆண்டு
தொழிற்தகராறுகள்
சட்டத்தின்
10
(2A)
பிரிவின்கீழ்,
இந்த
ஆணையைப்
பெற்றுக்கொண்ட
நாளிலிருந்து
மூன்று
மாதங்கங்களுக்குள்
தீர்ப்பு
அளிக்குமாறு
வேலூர்,
தொழிலாளர்
நீதிமன்றம்
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்து கழகம், (கும்பக�ோண
ம்)
லிமிடெட், கரூர் மண்டலம்
அரசாணை (டி) எண். 493, தொழிலாளர் நலன் மற்றும்
திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 9 ஜூலை 2024, ஆனி 25,
குர�ோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055]
No.II(2)/LWSD/740/2024.—தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்து
கழகம், (கும்பக�ோண
ம்) லிமிடெட், கரூர் மண்டலம் என்ற
நிர்வாகத்திற்கும். தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக் கழக
ஊழியர்கள் சங்கம், அரவக்குறிச்சி கிளை, கரூர் என்ற
தொழிற்சங்கத்திற்குமிடையே
தொழிற்தகராறு
எழுந்துள்ளது
என்று
அரசு
கருதுவதாலும்;
பின்வரும்
எழுவினாவுடன்
திருச்சி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது
அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்;
1947 ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய
சட்டம் XIV / 1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு
நிபந்தனை
னையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் க�ொண்டு
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு,
திருச்சி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட
வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
திரு. N. ப�ொன்னுச்சாமி, உதவி கைவினை
னைஞர் (பணி
எண். 13TH/178/11303) நிர்வாகத்தின் மேல்முறையீட்டு ஆணை
எண். TNSTC / KRR / DS-348 / BDMO52 / D2-7539 / 2020
நாள். 26.02.2022-ம் தேதியிட்ட உத்தர
வின் மூலம் அவரது
வருடாந்திர ஊதிய உயர்வினை
னை ஒன்பது மாத காலத்திற்கு
கூட்டு விளைவுடன் நிறுத்தம் செய்ததை முற்றிலும் ரத்து செயய
வேண்டுமென்றன்ற தொழிற்சங்கத்தின் க�ோரிக்கை நியாயமானது
தானா? ஆம் எனில் உரிய உத்தர
வு பிறப்பிககவும்.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின்
10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட
442
TAMIL NADU GOVERNMENT GAZETTE
[Part II—Sec. 2
நாளிலிருந்து மூன்று மாதங்கங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு
திருச்சி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்து கழகம், (கும்ப) லிட்,
புதுக்கோட்டை
[அரசாணை (டி) எண். 494, தொழிலாளர் நலன் மற்றும்
திறன் மேம்பாட்டு (பி2)த் துறை, 9 ஜூலை 2024, ஆனி 25,
குர�ோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]
No.II(2)/LWSD/741/2024.—நிர்வாகம், தமிழ்நாடு அரசு
ப�ோக்குவரத்து கழகம், (கும்ப) லிட், புதுக்கோட்டை என்ற
நிர்வாகத்திற்கும். அரவிந்த கெஜ்ரிவால் TNSTC தொழிலாளர்
நல சங்கம் என்ற தொழிற் சங்கத்திற்குமிடையே தொழிற்தகராறு
எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்தகராறை
பின்வரும் எழுவினாவுடன் திருச்சி தொழிலாளர் நீதிமன்றத்தின்
தீர்ப்புக்காக
அனுப்புவது
அவசியமென்று
தமிழ்நாடு
ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு
தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947)
10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனை
னையிலும்
வழங்கியுள்ள அதிகாரங்களைக் க�ொண்டு தமிழ்நாடு ஆளுநர்
அவர்கள், மேற்சொன்ன தொழிற்தகராறு, திருச்சி, தொழிலாளர்
நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட
வேண்டும் என்று இதனால்
ஆணையிடுகிறார்.
எழுவினா
திரு. S.பழனியப்பன், ஓட்டுநர் (பணி எண். 12 DRO42)
என்பவருக்கு நிர்வாகம் பிறப்பித்த ஆணை எண். தஅப�ோக/
கும்ப/புது/டிஎஸ்/ஏ3/0206/16, 28.04.2017 நாளிட்ட உத்தர
வின்படி
அவரது ஊதிய உயர்வை
திரண்ட பயனில்லாமல் ஒரு வருட
காலத்திற்கு தள்ளி வைத்த தண்டனையை ரத்து செய்து
அதனால் கிடைகக கூடிய பணப்பலன் மற்றும் ஆய்வுப்
பலன்களை
பெற்று வழங்க வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின்
க�ோரிக்கை நியாயம் தானா? ஆம் எனில் பாதிக்கப்பட்ட
நபருக்கு கிடைகக கூடிய நிவாரணம் என்ன ? இது சம்பந்தமாக
உரிய உத்தர
வுகள் பிறப்பிககவும்.
மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள் சட்டத்தின்
10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட
நாளிலிருந்து மூன்று மாதங்கங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு
திருச்சி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்து கழகம், (க�ோவை க�ோட்டம்),
க�ோயம்புத்தூர்
[அரசாணை (டி) எண். 502, தொழிலாளர் நலன் மற்றும்
திறன் மேம்பாட்டு (டி1)த் துறை, 9 ஜூலை 2024, ஆனி 25,
குர�ோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]
No.II(2)/LWSD/742/2024.—தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்து
கழகம், (க�ோவை க�ோட்டம்) க�ோயம்புத்தூர் என்ற நிர்வாகத்திற்கு,
எதிராக க�ோவை அரசு ப�ோக்குவரத்து ஊழியர் சங்கம்
(சி.ஐ.டி.யு.) க�ோயம்புத்தூர் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே
தொழிற்தகராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்;
இத்தகராறை எழுவினாவுடன் க�ோயம்புத்தூர் தொழிலாளர்
நீதிமன்றத்தின்
தீர்விற்காக
அனுப்புவது
அவசியமென்று
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு
தொழிற்தகராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947)
10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனை
னையிலும்
வழங்கியுள்ள
அதிகாரங்களைக்
க�ொண்டு,
இத்தகராறை
கீழ்க்காணும் எழுவினாவுடன் க�ோயம்புத்தூர் தொழிலாளர்
நீதிமன்றத்தின் தீர்விற்காக அனுப்பப்பட
வேண்டும் என்று
தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் இதனால் ஆணையிடுகிறார்.
எழுவினா
திரு
R.
லட்சுமிநாராயணன்
ஓட்டுநருக்கு
(பணி
எண்.016671) வருடாந்திர ஊதிய உயர்வை
2 வருட காலத்திற்கு
பின்தொடர்ச்சியுடன் தள்ளி வைத்தும், தற்காலிக வேலை
நீககத்திலிருந்த 20.03.2018 முதல் 18.04.2018 வரையிலான
30 நாட்களை விடுப்பு கணக்கில் உள்ள நாட்களை ப�ொறுத்து
விடுப்பாக கருதி, நிர்வாகம் பிறப்பித்த 23.10.2019 நாளிட்ட
உத்தரவை
இரத்து செயய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின்
க�ோரிக்கை
நியாயமானது
தானா?
ஆம்
எனில்
உரிய
உத்தர
வுகள் பிறப்பிககவும்.
2. மேலும், 1947-ஆம் ஆண்டு தொழிற்தகராறுகள்
சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப்
பெற்றுக்கொண்ட
நாளிலிருந்து
மூன்று
மாதங்கங்களுக்குள்
தீர்வு அளிக்குமாறு க�ோயம்புத்தூர், தொழிலாளர் நீதிமன்றம்
கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பிரதீப் ஸ்டைன்லெ
ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்
திருத்த அறிவிக்கை
[அரசாணை (டி) எண். 406, தொழிலாளர் நலன் மற்றும்
திறன் மேம்பாட்டு (அ2)த் துறை, 13 ஜூன் 2024, வைகாசி 31,
குர�ோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]
No.II(2)/LWSD/743/2024.— தமிழ்நாடு அரசிதழ் வெளியீடு
எண். 1, நாள் 6-1-2021, பாகம் II - பிரிவு 2-ல் பகக
எண். 6-7 அறிவிக்கை எண். II(2)/LE/22/2021 அரசாணை (டி)
எண். 642, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு (அ2) துறை,
நாள்
18.12.2020-ல்
கீழ்க்கண்டவாறு
திருத்தம்
வெளியிடப்படுகிறது.
திருத்தம்
அரசாணை
(டி)
எண்.
642.
தொழிலாளர்
மற்றும்
வேலைவாய்ப்பு
(அ2)த்
துறை,
நாள்
18.12.2020-ல்
எழுவினாவில் வரிசை எண். 66 முதல் 72 வரை உள்ள
பெயர்களுக்கு பதிலாக கீழ்க்கண்ட நபர்கர்களின் பெயர்களை
திருத்திப் படிக்கப்படவேண்டும்.
வ.
எண்
பெயர்
தொ.
எண்.
வேலை
மறுக்கப்பட்ட தேதி
(1)
(2)
(3)
(4)
66.
G. மணிமாறன்
MO106
22.05.2009
67.
M. விசாலாட்சி
VO06
27.05.2009
68.
R. செல்வி
SO024
28.05.2009
69.
E. ஆனந்தன்
AO125
17.07.2009
70.
M.A. ரவிச்சந்திரன்
RO170
27.10.2009
71.
B. தேவகி
DO106
08.05.2009
72.
S. செல்வக்குமார்
SO151
11.01.2009
குமார் ஜயந்த்,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
Aug. 7, 2024]
TAMIL NADU GOVERNMENT GAZETTE
443
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI
ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU