[101]

TAMIL NADU

GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

DTP—VI-2 (32)

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

CONTENTS

No.  32]

CHENNAI, WEDNESDAY, AUGUST 7,  2024

Aadi 22, Kurothi, Thiruvalluvar Aandu–2055

Part VI—Section 2

Notifications of interest to a section of the public

issued by Heads of Departments, etc.

Pages.

COLLECTORS AND LOCAL AUTHORITIES

திருவண்ணாமலை மாாவட்டம், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், பழையனூர் கிராாம

ஊராட்சி, ஊராட்சி மன்றத்தலைவர் பததவி நீக்கம் செயயபபட்ட அறிவிக்கை

..

102-103

© [Regd. No. TN/CCN/467/2012-14.

GOVERNMENT OF TAMIL NADU [R. Dis. No. 197/2009.

2024 [Price: Rs. 1.60 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE

102

[Part   VI—Sec. 2

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

COLLECTORS AND LOCAL AUTHORITIES

திருவண்ணாமலை மாாவட்டம், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், பழையனூர் கிராாம ஊராட்சி,

ஊராட்சி மன்றத்தலைவர் பததவி நீக்கம் செயயபபட்ட அறிவிக்கை

(ந.கக. எண் 1587/2020/அ2-உ.இ(ஊ) தி.க�ோ)

No. VI(2)/22/2024.

திருவண்ணாமலை மாாவட்டம், திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம், பழையனூர் ஊராட்சி மன்றத் தத

லைவர் மீதாான

குற்றச்சாட்டுககள் அடடங்கிய விவரவுரையின் படி ஒன்று இணைத்து ஏழு தினங்களுக்குள் பதிலளிக்கும் வகையில் திருவண்ணாமலை

வட்டாட்சியர் அவர்களாால் 16.06.2023 அன்று கீழ்குறிப்பிட்டுள்ள நபர்களுக்கு ககடிததம் சாார்வு செயயபபட்டது.

1. திரு. சீ.அஞ்சலை கக/பெ. சீனுவாசன் - 1வது வாார்டு உறுப்பினர்.

2. திரு. சி.ரகு தத/பெ. சின்னகண்

ணு - 2வது வாார்டு உறுப்பினர்.

3. திரு. வெ.க�ோவிந்தராாஜு தத/பெ. வெங்கடசாா

மி - 3வது வாார்டு உறுப்பினர்.

4. செல்வி. பெ.சுமதி கக/பெ. முருககன் - 4வது வாார்டு உறுப்பினர்.

5. திருமதி. க�ோ.தேவகி கக/பெ. க�ோவிந்தன் - 5வது வாார்டு உறுப்பினர்.

6. திருமதி. க�ோ.சரசு கக/பெ. க�ோவிந்தராாஜ் - 6வது வாார்டு உறுப்பினர்.

7. திருமதி. ல�ோ.சுமதி கக/பெ. ல�ோககநாததன் - 7வது வாார்டு உறுப்பினர்.

8. திரு. மு.ஆயிமுத்து தத/பெ. முனுசாாமி- 8வது வாார்டு உறுப்பினர்.

9. திரு. ராா.சங்கர் தத/பெ. ராஜேந்திரன் - 9வது வாார்டு உறுப்பினர்.தத

மிழ்நாாடு ஊராட்சிககள் சட்டம் 1994 பிரிவு 205-ன் கீழ் சட்டப்பூர்வமாான அறிவிப்பு குறித்து பழையனூர் சிற்றூராட்சி

அலுவலகத்தில் 30.06.2023 அன்று முற்பககல் 11.00 மணியளவில் அனைத்து சிற்றூராட்சி உறுப்பினர்களுக்காான கூட்டம் நடைபெறற

உள்ளதை

தெரிவிக்கும் 02.06.2023 ஆம் தேதியிட்ட அழைப்பாணை 16.06.2023 அன்று அனைத்து சிற்றூராட்சி உறுப்பினர்கள்,

ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற ததலைவர் ஆகிய�ோருக்கு சாார்வு செயயபபட்டது.

30.06.2023 அன்று காாலை 11.00 மணிக்கு திருவண்ணாமலை வட்டாட்சியர் அவர்களின் தத

லைமையில் நடைபெற்ற

சிறப்புக்கூட்டத்தில் ஊராட்சி மன்றத் ததலைவருக்கு எதிராான குற்றச்சாட்டுககள் பற்றிய விவர அறிக்கையினை அனைத்து சிற்றூராட்சி

உறுப்பினர்கள் முன்னிலையில் வட்டாட்சியராால் வாாசித்து காண்

பிக்கப்பட்டு தத

லைவர் மீதாான குற்றச்சாட்டு குறித்த மன்றத்தின் கக

ருத்து த�ொடர்பாகக

கூட்டம் நடடத்தபபட்டது.

ஊராட்சி மன்றத் ததலைவருக்கு எதிராான குற்றச்சாட்டுககள் த�ொடர்பாா

ன கூட்டத்தில் ம�ொத்தம் உள்ள 9 சிற்றூராட்சி வாார்டு

உறுப்பினர்களில் வருகை புரிந்த 8 சிற்றூராட்சி உறுப்பினர்களிடடம் குற்றச்சாட்டு குறித்து மன்றக் ககருத்தினை க�ோரபபட்டது.

இக்கூட்டத்தில் ஊராட்சி மன்றத் ததலைவருக்கு எதிராான குற்றச்சாட்டுககள் த�ொடர்பாா

ன அறிவிப்பு படித்து காண்

பிக்கபபட்டதில்

8 வாார்டு உறுப்பினர்களில் 7வது மற்றும் 8வது வாார்டு உறுப்பினர்கள் ஊராட்சி மன்ற ததலைவர் மீது அளிக்கபபட்ட குற்றச்சாட்டுகளை

ஏற்பதாககவும், 2வது, 3வது, 5வது மற்றும் 6வது வாார்டு உறுப்பினர்கள் மறுப்பதாககவும், மற்றும் 4-வது வாார்டு உறுப்பினர் எதுவும்

தெரியாாது எனவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், சட்டப்பூர்வமாான அறிவிப்பு த�ொடர்பாகக

திருமதி.வெ.துர்காதே

வி, பழையனூர் ஊராட்சி மன்றத் ததலைவர் அவர்களாால்

மாாண்பமை சென்னை

உயர்நீதிமன்ற வழக்கு எண். W.P.No.22950/2023, 29.09.2023- நாாளிட்ட தீர்ப்பாணைக்

கிணங்க பழையனூர்

ஊராட்சி மன்றத் ததலைவர் திருமதி.வெ.துர்காதே

வி என்பவரை 13.10.2023 அன்று திருவண்ணாமலை க�ோட்ட உததவி இயக்குநர்

(ஊராட்சிககள்) அலுவலகத்திற்கு வருகை புரிந்திடட தெரிவிக்கபபட்டதை, த�ொடட

ர்ந்து அவர் சம்ம்மந்தபபட்ட ஆவணங்களை நேரில்

பார்வையிடட அனுமதிக்கபபட்டது.

ஆனாால்,

பழையனூர்

ஊராட்சி

மன்றத் தத

லைவர்

திருமதி.வெ.துர்காதே

வி

என்பவராால்

ஆவணங்களை

நேரில்

பார்வையிட்டு நாாளது தேதி வரையில் பதிலறிக்கை ஏதும் சமர்ப்பிக்கவில்லை. மேலும், பழையனூர் ஊராட்சி மன்றத் தத

லைவர்

திருமதி. வெ.துர்காதே

வி என்பவருக்கு மீண்டும் ஒரு வாாய்பாகக 02.02.2024 அன்று நேரில் மீள சம்ம்மந்தபபட்ட ஆவணங்களை

பார்வையிடட தெரிவிக்கபபட்டது. ஆனாால் திருமதி. வெ. துர்காதே

வி அவர்களாால் நாாளது வரை ஆவணங்களை பார்வையிடடப்படடவில்லை.

Aug. 7, 2024]

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

103

திருவண்ணாமலை

மாாவட்ட

ஆட்சித்தலைவராால்

நேர்முகக

விசாாரணைக்கு

அழைப்பாணை

அனுபபபபட்டதற்கு,

அழைப்பாணையினை பெற்றுக் க�ொள்ளள்ள திருமதி. வெ. துர்காதே

வி என்பவர் மறுத்துவிட்டாார். இவர் த�ொடட

ர்ந்து மேறபடி

சட்டப்பூர்வமாான அறிவிப்பில் த�ொகை

ரூ.1,65,13,599/-(ரூபாய் ஒரு க�ோடியே அறுபத்து ஐந்து இலட்சத்து பதிமூன்றாா

யிரத்து

ஐந்நூற்று தென்னூற்று ஒன்பது மட்டும்) நிதி முறைகேட்டிற்கு பதிலளிக்காாமலும் மற்றும் மாாண்பமை சென்னை

உயர்நீதிமன்ற

வழக்கின் தீர்ப்பாணை

யினை உதாாசினபபடுத்தியத�ோடு காலம்தாா

ழ்த்தி வருவதாால் திருமதி.வெ.துர்காதே

வி என்பவர் மீது தத

மிழ்நாாடு ஊராட்சிககள் சட்டம் 1994 பிரிவு 205-ன் படி 30.12.2022 தேதியிட்ட சட்டப்பூர்வமாான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள

குற்றச்சாட்டுககள் த�ொடர்பாா

ன ஆவணங்களின் அடிப்படையிலும், சிற்றூராட்சியின் கக

ருத்தினைப் பரிசீலனை செய்தும், எனது

உளத்தேர்வின்படியும் ததமிழ்நாாடு ஊராட்சிககள் சட்டம் 1994 பிரிவு 205(11)-ன் அடிப்படையில் இவவறிவிக்கை ததமிழ்நாாடு அரசிததழில்

வெளியிடடபபட்ட நாாள் முததல் திருமதி.வெ.துர்காதே

வி கக/பெ. வெங்கடேசன் என்பவரின், பழையனூர் ஊராட்சி மன்றத் ததலைவர்

பததவி பறிக்கபபட்டதாகக

அறிவிக்கபபடுகிறறது.

திருவண்ணாமலை,

தெ. பாஸ்கர பாண்டியன்,

2024 ஜூலை 15.

ஊராட்சிககளின் ஆய்வாாளர்/

மாாவட்ட ஆட்சித்தலைவர்.

PRINTED  AND  PUBLISHED  BY  THE COMMISSIONER  OF  STATIONERY  AND  PRINTING, CHENNAI

ON  BEHALF  OF  THE  GOVERNMENT  OF  TAMIL  NADU