TAMIL NADU
GOVERNMENT GAZETTE
EXTRAORDINARY
PUBLISHED BY AUTHORITY
©
[Regd. No. TN/CCN/467/2012-14.
GOVERNMENT OF TAMIL NADU
[R. Dis. No. 197/2009.
2024
[Price: Re. 0.80 Paise.
No. 263]
CHENNAI, WEDNESDAY, AUGUST 14, 2024
Aadi 29, Kurothi, Thiruvalluvar Aandu-2055
VI-2 Ex. (263)
COLLECTORS AND LOCAL AUTHORITIES
தென்காசி மாாவட்ட ஊராட்சிகளின் ஆய்வாாளர் மற்றும் மாாவட்ட ஆட்சித்தலைவரின் அறிவிக்கை.
தென்காசி மாாவட்டம், கீழப்பாாவூர் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையாானூர் ஊராட்சி மன்றத்தலைவர் திரு.ராா. குத்தாாலிங்கராாஜன்
என்பவரை 1994-ம் ஆண்டு தமிழ்நாாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு எண் 205(11)-ன் கீழ் பதவி நீக்கம் செய்தல் பற்றிய அறிவிக்கை.
(COLRD/2326/2023/A6)
No. VI(2)/22(a)/2024.
தென்காசி மாாவட்டம், கீழப்பாாவூர் ஊராட்சி ஒன்றியம், ஆவுடையாானூர் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.ராா. குத்தாாலிங்கராாஜன்
என்பவர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிலிருந்து கடமையை செய்யத் தவறியதற்காக, 1994-ம் ஆண்டு தமிழ்நாாடு ஊராட்சிகள்
சட்டம் பிரிவு 205-ன் கீழ் நடடவடிக்கை மேற்கொள
்ளப்பட்டு, உரிய நடைமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட்ட பின்னர்,
அவரின் மீதான
குற்றச்சாட்டுக்கள் அதற்கான விளள
க்கங்கள், ஆவுடையாானூர் ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள்
ஆகியனவற்றை
உரிய ஆவணங்களுடன், தன்னிச்சையாகவும், ஆழ்ந்தும் பரிசீலனை செய்தி
ல், இவர் ஊராட்சி செயல் அலுவலர்/
ஊராட்சி மன்றத் தலைவருக்கான கடமையிலிருந்து தவறியுள்ளது நிருபணமாாவதாக எனது உளத் தேர்வின்படி தீர்மாானித்து,
1994-ம் ஆண்டு தமிழ்நாாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205(11)-ன் கீழ் ஊராட்சிகளின் ஆய்வாளள
ர் மற்றும் மாாவட்ட ஆட்சித்தலைவருக்கு
வழங்கப்பட்டுள்ள அதிகாகாரத்தின்படி, இவரை ஆவுடையாானூர் ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து அறிவிக்கை
வெளியிடடப்படுகிறறது. இந்த அறிவிக்கை தமிழ்நாாடு அரசிதழில் வெளியிடடப்படும் நாாளிலிருந்து நடைமுறைக்கு வரும் எனத்
தெரிவிக்கப்படுகிறறது.
ஏ.கே. கமல் கிஷோர்,
தென்காசி,
ஊராட்சிகளின் ஆய்வாளள
ர் மற்றும்
2024 ஆகஸ்ட் 14.
மாாவட்ட ஆட்சித்தலைவர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI
ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
Part VI—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Heads of Departments, etc.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.