TAMIL NADU
GOVERNMENT GAZETTE
EXTRAORDINARY PUBLISHED BY AUTHORITY
©
[Regd. No. TN/CCN/467/2012-14.
GOVERNMENT OF TAMIL NADU
[R. Dis. No. 197/2009.
2024
[Price: Rs. 4.00 Paise.
No. 275]
CHENNAI, SATURDAY, AUGUST 24, 2024
Aavani 8, Kurothi, Thiruvalluvar Aandu-2055
II-1 Ex. (275)
[ 1 ]
Part II—Section 1
Notifications or Orders of specific character or of particular interest to the
public issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
No. II(1)/REVDM/19(b)/2024.
[வருவாய் நிருவாகம் – ஆட்சி எல்லை – சென்னை மாவட்டம் – மத்திய சென்னை வருவாய் க�ோட்ட்டம் – அயனாவரம் வருவாய்
வட்டத்தைச் சீரமைத்து க�ொளத்தூரைத் தலைமை
யிடமாகக் க�ொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்குதல் - ஆணை
வெளியிடப்படுகிறது.]
கீழக்கணட அரசாணை வெளியிடப்படுகிறது:-
[அரசாணை (நிலை) எண்.241, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி-1(1) பிரிவு,
11 ஜூலை 2024, ஆனி 27,குர�ோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]
படிக்கவும்:-
1.
அரசாணை (நிலை) எண் 279, வருவாய் [வ.நி.1(1)]த் துறை, நாள் 09.06.2003.
2.
சென்னை மாவட்ட ஆட்சியரின் கடித ந.க.எண் அ1/3104/2023, நாள் 30.05.2024.
3.
கூடுதல் தலைமை
ச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையரின் கடித எண்.பணி.6(1)/இ/7564302/2024,
நாள் 11.06.2024.
ஆணை:- எண்.241, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி-1(1) பிரிவு 11 ஜூலை 2024.
மேலே மூன்றாவதாக படிக்கப்பட்ட்ட கூடுதல் தலைமை
ச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையரின் கடிதத்தில், சென்னை
மாவட்டத்தில் மத்திய சென்னை வருவாய் க�ோட்ட்டத்தில் உள்ள அயனாவரம் வருவாய் வட்டத்தினை
னைச் சீரமைத்து க�ொளத்தூர் எனும்
புதிய வருவாய் வட்டம் உருவாக்குவது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியரிடமிருந்து மேலே இரணடாவதாக படிக்கப்பட்ட்ட
கடிதத்தில், கருத்துரு பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்ட்டதில், அயனாவரம் வட்டத்தில் உள்ள ப�ொதுமக்களுக்கு அரசின் சேவைகள்
எளிதாகவும், விரைவாகவும் சென்றடைய ஏதுவாக க�ொளத்தூரை தலைமை
யிடமாகக் க�ொண்டு தனி வருவாய் வட்டம் உருவாக்கிட
உத்தே
சிக்கப்பட்டுள்ள வட்ட தலைமை
யிடமானது அவவட்டத்தினை
னை சார்ந்த அனை
னைத்து கிராமஙகளிலிருந்தும் ப�ொது மக்கள்
எளிதில் அணுகும் த�ொலைவில் இருக்கும் என்றும், அயனாவரம் வருவாய் வட்டத்திலுள்ள 8 வருவாய் கிராமஙகளில் 5 வருவாய்
கிராமங்களை அயனாவரம் வட்டத்திலேயே த�ொடர்ந்து இருத்தி வைத்துக் க�ொண்டும், மீதமுள்ள 3 வருவாய் கிராமஙகளில்
க�ொளத்தூர் எனும் ஒரு வருவாய் கிராமத்தை க�ொண்டு க�ொளத்தூர் குறுவட்டமும், சிறுவள்ளூர் மற்றும் பெரவள்ளூர் ஆகிய 2
2
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
வருவாய் கிராமங்களைக் க�ொண்டு பெரவள்ளூர் குறுவட்டத்தையும் உள்ளடக்கி க�ொளத்தூரைத் தலைமை
யிடமாகக் க�ொண்டு
புதிய வருவாய் வட்டத்தினை
னை உருவாக்கலாம் என தெரிவித்துள்ளார்.
2. மேலும், புதிதாக உருவாக்கப்படவுள்ள க�ொளத்தூர் வருவாய் வட்டத்திற்கு அனுமதிக்கப்பட வேண்டிய 42 பணியிடஙகளில்
அயனாவரம் வருவாய் வட்டத்திற்கு ஒப்பளிக்கப்பட்ட்ட பணியிடஙகளிலிருந்து 7 மிகைப் பணியிடஙகள் மற்றும் புதிதாக
35 பணியிடங்களை உருவாக்கலாம் என்றும், ஏற்கெனவே
உள்ள அயனாவரம் வருவாய் வட்டத்திற்கு புதிதாக ஒரு ஈப்பு ஓட்டுநர்
பணியிடமும் த�ோற்றுவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
3. மேலும், அரசாணை (நிலை) எண்.279, வருவாய்த்துறை, நாள் 09.06.2003-இல் ஒரு வருவாய் வட்டம் உருவாக்குவது
குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனை
னைகளில், மக்கள் த�ொகையை தவிர்த்து, மீதமுள்ள கிராமஙகளின் எண்ணிக்கை மற்றும்
பரப்பளவு பூர்த்தியாகாதபட்சத்தில், அவவரசாணையில், “பெருநகர பகுதிகளான சென்னை, மலைப்பகுதியான நீலகிரி மாவட்டம்,
கன்னியாகுமரி மாவட்டம் சேர்க்கர்க்கப்பட்ட்ட பகுதி ப�ோன்ற சிறப்பு அம்சஙகள் நிறைந்துள்ளதால் அவைகளை தற்போ
து செயல்படுத்த
உத்தே
சிக்கப்பட்டுள்ள அளவுக்கோல் (குறித்த நிலை) (Norms) உட்படுத்த வேணடாம் என தெரிவித்துள்ளதற்கிணஙக”
சென்னை மாவட்டத்திலுள்ள, அயனாவரம் வருவாய் வட்டத்தினை
னைச் சீரமைத்து க�ொளத்தூர், பெரவள்ளூர் மற்றும் சிறுவள்ளூர்
ஆகிய வருவாய் கிராமங்களை உள்ளடக்கி க�ொளத்தூரைத் தலைமை
யிடமாகக் க�ொண்டு புதிய க�ொளத்தூர் வருவாய் வட்டம்
உருவாக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதற்கிணஙக சென்னை மாவட்டத்திலுள்ள அயனாவரம் வருவாய் வட்டத்தினை
னைச்
மறுசீரமைத்து க�ொளத்தூரை தலைமை
யிடமாகக் க�ொண்டு புதிய வருவாய் வட்டம் உருவாக்கலாம் எனத் தெரிவித்துள்ளார்.
4. கூடுதல் தலைமை
ச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலை
வர், சென்னை மாவட்டம்
ஆகிய�ோரின் கருத்துருக்களை
அரசு விரிவாக ஆய்வு செய்து கீழக்கணடவாறு ஆணையிடுகிறது:-
i.
சென்னை மாவட்டத்திலுள்ள, அயனாவரம் வருவாய் வட்டத்தினை
னை மறுசீரமைத்து க�ொளத்தூர், பெரவள்ளூர் மற்றும்
சிறுவள்ளூர் ஆகிய மூன்று வருவாய் கிராமங்களை உள்ளடக்கி க�ொளத்தூரைத் தலைமை
யிடமாகக் க�ொண்டு பிற்சேர்க்கை-V,
அறிவிக்கை-1-ல் உள்ளவாறு புதிய க�ொளத்தூர் வருவாய் வட்டம் சென்னை மாவட்டத்தில், மத்திய சென்னை வருவாய்
க�ோட்ட்டத்தில் உருவாக்கப்படுகிறது.
ii.
புதிதாக உருவாக்கப்படும் க�ொளத்தூர் வருவாய் வட்டத்திற்கு பிற்சேர்க்கை-I-இல் உள்ளவாறு 42 பணியிடஙகள்
கீழகணடவாறு புதிதாக த�ோற்றுவிக்கப்படுகிறது:-
அயனாவரம் வருவாய் வட்டத்திலிருந்து மறுபரவலமர்த்தல் (Re-deployment) மூலம் 7
பணியிடங்களை மாறுதல் செய்யலாம்.
க�ொளத்தூர் வருவாய் வட்டத்திற்கு 35 பணியிடஙகள் பிற்சேர்க்கை-I, கலம் 9-ல் உள்ளவாறு
புதிதாக த�ோற்றுவிக்கப்படுகிறது. அதில் ஒரு இரவுக்காவலர் பணியிடம் வெளி முகமை மூலமாக
(outsourcing) நிரப்ப்பட வேண்டும்.
க�ொளத்தூர் வருவாய் வட்டத்திற்கு புதிதாக, ப�ொதுப் பிரிவில் உருவாக்கப்படும் நிரந்தரப்
பணியிடஙகளில், ஈப்பு ஓட்டுநர், பதிவுறு எழுத்தர் (தலா ஒரு பணியிடம்) ஆகிய பணியிடஙகள்
நீஙகலாக,19 பணியிடஙகள் நிரந்தரப் பணியிடஙகளாக த�ோற்றுவிக்கப்படுகிறது. அதே ப�ோன்று,
சமூக பாதுகாப்புத் திட்டப் பிரிவில் உருவாக்கப்படும் நிரந்தர பணியிடஙகளில் ஒரு ஈப்பு ஓட்டுநர்
பணியிடம் நீஙகலாக, 6 பணியிடஙகள் நிரந்தரப் பணியிடஙகளாக த�ோற்றுவிக்கப்படுகிறது.
2-ஈப்பு ஓட்டுநர் மற்றும் 1-பதிவுறு எழுத்தர் பணியிடஙகள் முதல் 5 ஆண்டுகளுக்கு
தற்காற்காலிகப் பணியிடஙகளாக த�ோற்றுவிக்கப்படுகிறது.
iii. ஏற்கெனவே
உள்ள அயனாவரம் வருவாய் வட்டத்திற்கு புதிதாக ஒரு ஈப்பு ஓட்டுநர் பணியிடம் முதல் 5 ஆண்டுகளுக்கு
தற்காற்காலிகமாக த�ோற்றுவிக்கப்படுகிறது.
iv. புதிதாக த�ோற்றுவிக்கப்படும் 36 பணியிடஙகளுக்கு அரசாணை (நிலை) எண் 248, நிதித் (சி.எம்.பி.சி) துறை, நாள்
20.05.2020-ஐ தளர்வு செய்து ஒப்புதல் வழஙகப்படுகிறது.
v.
புதிதாக உருவாக்கப்படும் க�ொளத்தூர் வருவாய் வட்டத்திற்கு ஒரு வருடத்திற்கு த�ோராயமாக ஏற்படும் த�ொடரும்
செலவினம் ரூ.2,90,94,360/- (ரூபாய் இரண்டு க�ோடியே த�ொண்ணூறு இலட்சத்து த�ொண்ணூற்று நானகாயிரத்து முந்நூற்று
அறுபது மட்டும்) மற்றும் ம�ொத்த த�ொடரா செலவினம் ரூ.32,22,000/- (ரூபாய் முப்பத்திரெண்டு இலட்சத்து இருபத்திரெணடாயிரம்
மட்டும்) பிற்சேர்க்கை-III-ல் உள்ளவாறு நிதி ஒப்பளிப்பு செய்யப்படுகிறது.
vi. புதிய பணியிடஙகள் த�ோற்றுவிப்பதில் மனிதவள மேலாண்மைத் துறையினால் வெளியிடப்பட்டுள்ள பணிவிதிகள்
பின்பற்ற வேண்டும்.
vii. மிகைப் பணியிடமாக கணடறியப்பட்டுள்ள பணியிடஙகள் தேவையான இடத்திற்கு மாற்றம் செய்யப்பட வேண்டும்.
அவவாறு இல்லையெனில் அப்பணியிடஙகள் நிரப்ப்படாமல் காலியாக வைக்க்கப்பட வேண்டும். காலியாக வைக்க்க ஆணையிடப்பட்ட்ட
பணியிடஙகளுக்கு சம்பளம் பெற்று வழஙகக்கூடாது.
viii. மறுபரவலமர்த்தல் மூலம் க�ொளத்தூர் வருவாய் வட்டத்திற்கு மாற்றப்பட வேண்டிய பணியிடஙகள் உரிய தளவாடஙகளுடன்
புதிய வருவாய் வட்டத்திற்கு மாற்றப்பட வேண்டும்.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3
ix. அலுவலக பயன்பாட்டிற்கு தேவைப்படும் ப�ொருள்கள், கணினி மற்றும் அது த�ொடர்பான
ப�ொருள்கள் மற்றும் வாகனஙகள்
க�ொள்முதல் செய்வதில் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதை
தை உறுதி செய்து க�ொள்ள்
ள
வேண்டும்.
x.
Post Sanction Ledger (PSL) பெறும் ப�ொருட்டு அரசு கடித எண் 20300/paycell/2021-1, நாள் 09.07.2021-இன்படி
மறுபரவல் மற்றும் புதிய பணியிடஙகள் குறித்த விவரஙகள் post mapping செய்யப்பட வேண்டும்.
xi. இது ஒரு புது துணைப் பணி (New Instrument of Service) குறித்த செலவினமாகும். எனவே
, புதுப்பணி த�ொடர்பான
நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.
xii. இரவுக் காவலர், மசால்சி, புல உதவியாளர் ப�ோன்ற பணியிடஙகள் அரசு ஆணை (நிலை) எண்.49, பணியாளர் மற்றும்
நிருவாக சீர்திருத்தத்துறை, நாள் 14.05.2002-இன்படி வெளிமுகமை (outsourcing) மூலமாக ஒப்பந்த (contract) அடிப்படையில்
நிரப்ப்பட வேண்டும்.\
xiii. புதிதாக த�ோற்றுவிக்க வேண்டிய பணியிடஙகளுள், அலுவலக உதவியாளர் பணியிடம் தவிர மற்ற பணியிடங்களை
(இரவுக் காவலர், மசால்சி மற்றும் புல உதவியாளர்) ‘வெளிமுகமை’ (outsourcing) மூலம் நிரப்ப்பட வேண்டும் என்றும் அலுவலக
உதவியாளர் பணியிடம் நிரப்ப்படும்போ
து தமிழநாடு அடிப்படைப் பணி சிறப்பு விதிகளில் விதி 4(a)-வுடன் உடனிகழவாக
அரசாணை (நிலை) எண்.44, த�ொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை, நாள் 01.03.2015-இல் வெளியிடப்பட்டுள்ள
அறிவுறுத்தல்களையும் பின்பற்றப்பட வேண்டும்.
xiv. அலுவகத்திற்கான வாடகை ப�ொதுப்பணித்துறை பரிந்துரையின் அடிப்படையில் நிர்ண
யிக்கப்பட்டு பெற்று வழஙக
வேண்டும்.
xv. த�ொகுப்பு கிராமங்களை பிரித்து புதிதாக த�ொகுப்பு கிராமங்களை உருவாக்குதல் த�ொடர்பாாக நடைமுறையில் உள்ள
விதிமுறைகள், சட்ட்டம் மற்றும் அரசாணைகள் பின்பற்றப்பட வேண்டும்.
5. மேலே பத்தி 4 (v)-இல் ஒப்பளிக்கப்பட்ட்ட த�ொடரும் செலவினத் த�ொகை 2024-2025 நிதி ஆண்டில் (8 மாதத்திற்கு
மட்டும்) கீழக்காணும் கணக்குத் தலைப்பின் கீழ் பற்று வைக்க்கப்பட வேண்டும்.
I. பணியாளர் சம்பளஙகள்
சம்பளம் மற்றும் தகுதியுள்ள பிறபடிகள் புதிதாக த�ோற்றுவிக்கப்பட்ட்ட மறுபரவலமர்த்தப்பட்ட்ட பணியாளர்களுக்கு கீழக்கணட
கணக்குத் தலைப்பு/ உப தலைப்புகளில் பற்று வைக்க்கப்படும்.
2053-00-மாவட்ட நிருவாகம் – 094 ஏனை
னைய பணியாளரமைப்பு – மாநிலச் செலவினஙகள் –
AB-வட்டப் பணியாளரமைப்புகள்- 301-சம்பளஙகள்-01- அடிப்படை சம்பளஙகள்.
[IFHRMS DPC 2053 00 094 AB 30101]
ரூ.79,84,800/-
301- சம்பளஙகள்-02-மருத்துவப் படி.
[IFHRMS DPC 2053 00 094 AB 30102]
ரூ.60,000/-
301- சம்பளஙகள்-06-வீட்டு வாடகைடப்படி.
[IFHRMS DPC 2053 00 094 AB 30106]
ரூ.4,56,800/-
301- சம்பளஙகள்-08-நகர ஈட்டுப்படி.
[IFHRMS DPC 2053 00 094 AB 30108]
ரூ.89,600/-
303- அகவிலைப்படி-01- அகவிலைப்படி.
[IFHRMS DPC 2053 00 094 AB 30301]
ரூ.39,92,400/-
2029-00-நில
வருவாய்-102-நில
அளவை
நிலவரி
ஏற்பாாட்டுப்
பணிகள்-மாநிலச்
செலவினஙகள்-AF-நில அளவை பராமரிப்பு பணி-301-சம்பளஙகள்-01-அடிப்படைசம்பளஙகள்.
[IFHRMS DPC 2029 00 102 AF 30101]
ரூ.19,36,800/-
301- சம்பளஙகள்-02-மருத்துவப் படி.
[IFHRMS DPC 2029 00 102 AF 30102]
ரூ.12,000/-
301- சம்பளஙகள்-06-வீட்டு வாடகைடப்படி.
[IFHRMS DPC 2029 00 102 AF 30106]
ரூ.91,200/-
301- சம்பளஙகள்-08-நகர ஈட்டுப்படி.
[IFHRMS DPC 2029 00 102 AF 30108]
ரூ.17,920/-
4
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
303- அகவிலைப்படி-01- அகவிலைப்படி.
[IFHRMS DPC 2029 00 102 AF 30301]
ரூ.9,68,400/-
2035-00-ச�ொத்துக்கள், மூலதன
ப்பற்று வரவுகள் மீது ஏனை
னைய வரிகளை வசூலித்தல்-101-
வேளாண்மை நிலமல்லாத ஏனை
னைய இயஙகாச் ச�ொத்துக்கள் மீதான வரிகள்-மாநில
செலவினஙகள்- AA- தமிழநாடு நகர்ப்பகுதி நிலவரிச் சட்ட்ட நிருவாகம்-301-சம்பளஙகள்-01-
அடிப்படை சம்பளஙகள்.
[IFHRMS DPC 2035 00 101 AA 30101]
ரூ.8,19,200/-
301- சம்பளஙகள்-02-மருத்துவப் படி.
[IFHRMS DPC 2035 00 101 AA 30102]
ரூ.4,800/-
301- சம்பளஙகள்-06-வீட்டு வாடகைடப்படி.
[IFHRMS DPC 2035 00 101 AA 30106]
ரூ.52,000/-
301- சம்பளஙகள்-08-நகர ஈட்டுப்படி.
[IFHRMS DPC 2035 00 101 AA 30108]
ரூ.9,280/-
303- அகவிலைப்படி-01- அகவிலைப்படி.
[IFHRMS DPC 2035 00 101 AA 30301]
ரூ.4,09,600/-
2039-00-மாநில ஆயத் தீர்வை-001-நெறிப்படுத்தலும் நிருவாகமும்-மாநிலச் செலவினஙகள்-
AD- மாவட்ட பணியாளரமைப்பு- வருவாய்த் துறை பணியாளரமைப்பு-301-சம்பளஙகள்-01-
அடிப்படை சம்பளஙகள்.
[IFHRMS DPC 2039 00 001 AD 30101]
ரூ.13,13,600/-
301- சம்பளஙகள்-02-மருத்துவப் படி.
[IFHRMS DPC 2039 00 001 AD 30102]
ரூ.9,600/-
301- சம்பளஙகள்-06-வீட்டு வாடகைடப்படி.
[IFHRMS DPC 2039 00 001 AD 30106]
ரூ.78,400/-
301- சம்பளஙகள்-08-நகர ஈட்டுப்படி.
[IFHRMS DPC 2039 00 001 AD 30108]
ரூ.15,040/-
303- அகவிலைப்படி-01- அகவிலைப்படி.
[IFHRMS DPC 2039 00 001 AD 30301]
ரூ.6,56,800/-
II. 2053-00 மாவட்ட நிருவாகம் - 094 ஏனை
னைய பணியாளரமைப்பு - மாநிலச் செலவினஙகள் - AB வட்டப் பணியாளரமைப்புகள்
i.
305 அலுவலகச் செலவுகள் -01 த�ொலைபேசிக் கட்டண
ஙகள்
த�ொடரும் செலவினம் ரூ.24,000/-
[IFHRMS DPC 2053 00 094 AB 30501]
ii. 305 அலுவலகச் செலவுகள் - 03 மின் கட்டண
ஙகள் – ரூ.1,00,000/-
[IFHRMS DPC 2053 00 094 AB 30503]
iii. 305 அலுவலகச் செலவுகள் - 05 அறைகலனகள் -ரூ.7,00,000/-
[IFHRMS DPC 2053 00 094 AB 30505]
iv. 319 இயந்திரமும் சாதன
மும் -01 வாங்குதல் – ரூ.4,72,000/-
[IFHRMS DPC 2053 00 094 AB 31901]
v. 321 ம�ோட்டாட்டார் வண்டிகள் -01 வாங்குதல் – ரூ.18,00,000/-
[IFHRMS DPC 2053 00 094 AB 32101]
vi. 345 பெட்ரோலியம் எண்ணெய் மற்றும் மசகெண்ணெய் -01- பெட்ரோலியம் எண்ணெய் மற்றும் மசகெண்ணெய்
ரூ.1,44,000/-
[IFHRMS DPC 2053 00 094 AB 34501]
vii. 376 கணினியும் துணை பாகஙகளும் – 01 - வாங்குதல் – ரூ.2,50,000/-
[IFHRMS DPC 2053 00 094 AB 37601]
376-03 எழுதுப�ொருள் – ரூ.16,667/-
[IFHRMS DPC 2053 00 094 AB 37603]
viii. 305 அலுவலகச் செலவுகள் - 02 ஏனை
னைய சில்லரை செலவுகள் – ரூ.1,33,334/-
[IFHRMS DPC 2053 00 094 AB 30502]
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 5
6. மேலே பத்தி 4-இல் ஒப்பளிப்பு வழஙகப்பட்டுள்ள செலவினம் ஒரு “புது துணைப் பணி” (New Instrument of Service)
குறித்த செலவினமாகும். இதற்கான
சட்ட்டமன்ற பேரவையின் ஒப்புதல் பின்னர் பெறப்படும். மேற்குறித்த ஒப்புதலை
எதிர்நோக்கி,
இச்செலவினம் முதற்கண்
எதிர்பாாராச் செலவின நிதியிலிருந்து (Contingency Fund) முன்பணம் பெறுவதன்
மூலம் மேற்கொள்ள்
ளப்படும்.
முன்பணத்தை அனுமதிக்கின்ற ஆணைகள் நிதித் (வ.செ.ப�ொ.1) துறையில் தனியாக பிறப்பிக்கப்படும். அடுத்து வரும் துணை
மானியக் க�ோரிக்கையில் இச்செலவினம் சேர்க்கர்க்கப்பட்டு சட்ட்டமன்ற பேரவையின் ஒப்புதல் பெறும் வரையில் நடப்பாண்டிற்கு
தேவைப்படும் செலவினத்தை சரியாகக் கணக்கிட்டு, எதிர்பாாரா செலவின நிதியிலிருந்து முன்பணம் பெறத் தேவையான
விண்ணப்பத்தை எதிர்பாாரா செலவின நிதி விதிகள் 1963-இல் உள்ள அட்டவணை “A” படிவத்துடன் இவவரசாணையின்
நகலுடன் இணைத்து நிதி (வ.செ.ப�ொ.1) துறைக்கு நேரடியாக அனுப்பி வைக்குமாறு கூடுதல் தலைமை
ச் செயலாளர்/ வருவாய்
நிருவாக ஆணையர் அவர்கள் கேட்டுக் க�ொள்ள்
ளப்படுகிறார். மேலும், இக்கூடுதல் செலவினத்திற்கான உரிய கருத்துருவை
2024-2025-ஆம் ஆண்டிற்கான துணைமதிப்பீடுகளில் சேர்ப்பதற்கு தவறாது உரிய நேரத்தில் நிதி (வருவாய்/வ.செ.ப�ொ.1) துறைக்கு
அனுப்பி வைக்குமாறு கூடுதல் தலைமை
ச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் அவர்கள் கேட்டுக் க�ொள்ள்
ளப்படுகிறார்.
7. இவவரசாணையின் இணைப்பில் கண்டுள்ள அறிவிக்கைகள் தமிழநாடு அரசிதழில் வெளியிடப்படும்.
8. க�ொளத்தூர் புதிய வருவாய் வட்டம் உருவாக்குவது குறித்து மேலே பத்தி 4-இல் தெரிவிக்கப்பட்டுள்ள ஆணையினை
னை
செயல்படுத்த தக்க்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூடுதல் தலைமைச்செ
ச்செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையர் கேட்டுக்
க�ொள்ள்
ளப்படுகிறார்.
9. இந்த அரசாணை நிதித்துறையின் க�ோ.எண்.7854302/நிதி(வருவாய்)/2024, நாள் 09.07.2024 மற்றும் அ.சா.கு.
எண்.7854302/மை.ம.ஆ.பி/2024, நாள் 10.07.2024-இல் பெற்ற இசைவுடன் வெளியிடப்படுகிறது. கூடுதல் நிதிய�ொதுக்கப் பேரேடு
எண்.0390 (முன்னூற்று த�ொண்ணூறு)
(IFHRMS Additional Sanction Ledger No.2024070390)
(PSL No. 202407PSL0097)
(ஆளுநரின் ஆணைப்படி)
பிற்சேர்க்கை - I
அரசாணை (நிலை) எண் 241, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 11.07.2024
க�ொளத்தூர் புதிய வருவாய் வட்டத்திற்கான பணியிட விவரஙகள்
க�ொளத்தூர் புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்ட்ட பின்னர் அயனாவரம் வருவாய் வட்டத்திலிருந்து மாறுதல் செய்யப்பட
வேண்டிய மற்றும் புதியதாக உருவாக்கப்பட வேண்டிய பணியிடஙகள் ஆகியவற்றின் விவரம் ப�ொதுவான பணியாளர் மாதிரி
(Generalized Staff Pattern)-இன்படி பினவருமாறு தரப்படுகிறது.
புதிய க�ொளத்தூர் வட்டம் ஏற்படுத்துவதற்கு
கீழக்கணட விவரப்படி பணியிடஙகள்
த�ோற்றுவிக்கப்பட வேண்டும்
பணியிடத்தின் பெயர்
புதிதாக உருவாக்கப்படும் க�ொளத்தூர் வருவாய்
வட்டத்திற்கு நிரந்தரம் / தற்காற்காலிகம்
அயனாவரம் வட்டத்தில் தற்போ
துள்ள
பணியிடஙகள்
அயனாவரம் வட்டத்தில் த�ொடர வேண்டிய
பணியிடஙகள்
அயனாவரம் வட்டத்திற்கு கூடுதலாக தேவைப்படும்
பணியிடஙகள்
புதியதாக உருவாக்கப்படும் க�ொளத்தூர்
வட்டத்திற்கு ம�ொத்தமாக பணியமர்த்தப்பட
வேண்டிய பணியிடஙகள்
அயனாவரம் வட்டத்திலிருந்து க�ொளத்தூர்
வட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட வேண்டிய
பணியிடஙகள்
க�ொளத்தூர் வட்டத்திற்கு புதியதாக
த�ோற்றுவிக்கப்படும் பணியிடஙகள்
அயனாவரம் மற்றும் க�ொளத்தூர் வட்டஙகளுக்கு
புதியதாக த�ோற்றுவிக்கப்பட வேண்டிய
பணியிடஙகள்
(1)
(2)
(3)
(4)
(5)
(6)
(7)
(8)
(9) =
(7)-(8)
(10) =
(6) + (9)
அ) ப�ொதுப்பிரிவு
1
வட்டாட்சியர்
நி
1
1
0
1
0
1
1
2
தலைமை
யிடத்து
துணை வட்டாட்சியர்
நி
1
1
0
1
0
1
1
6
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
3
மணடல
துணை
வட்டாட்சியர்
நி
2
2
0
2
0
2
2
4
முதுநிலை
வருவாய்
ஆய்வாளர்
நி
6
6
0
6
0
6
6
5
குறுவட்ட
வருவாய்
ஆய்வாளர்
நி
4
2
0
2
2
0
0
6
இளநிலை
வருவாய்
ஆய்வாளர்
நி
2
2
0
2
0
2
2
7
தட்டச்சர்
நி
1
1
0
1
0
1
1
8
ஈப்பு ஓட்டுநர்
த
1
1
0
1
0
1
1
9
பதிவுறு எழுத்தர்
த
1
1
0
1
0
1
1
10
அலுவலக உதவியாளர்
நி
7
4
0
4
3
1
1
11
இரவுக்காவலர்
வெளி
முகமை
1
1
0
1
0
1
1
ம�ொத்தம்
27
22
0
22
5
17
17
(1)
(2)
(3)
(4)
(5)
(6)
(7)
(8)
(9) =
(7)-(8)
(10)
=
(6)
+
(9)
ஆ) சமூக பாதுகாப்பு பிரிவு
1
தனி வட்டாட்சியர்
நி
1
1
0
1
0
1
1
2
முதுநிலை
வருவாய்
ஆய்வாளர்
நி
1
1
0
1
0
1
1
3
இளநிலை வருவாய்
ஆய்வாளர்
நி
2
2
0
2
0
2
2
4
தட்டச்சர்
நி
1
1
0
1
0
1
1
5
ஈப்பு ஓட்டுநர்
த
0
0
1
1
0
1
2
6
அலுவலக உதவியாளர்
நி
1
1
0
1
0
1
1
ம�ொத்தம்
6
6
1
7
0
7
8
இ) நகர்புற நிலவரித்திட்டம்
1
தனி வட்டாட்சியர்
த
1
1
0
1
0
1
1
2
கணக்காக்காளர்
(வருவாய் ஆய்வாளர்
நிலையில்)
த
1
1
0
1
0
1
1
ம�ொத்தம்
2
2
0
2
0
2
2
ஈ) வட்ட கலால் அலுவலகம்
1
வட்ட கலால்
அலுவலர்
(வட்டாட்சியர் நிலை)
த
1
1
0
1
0
1
1
2
வருவாய் உதவியாளர்
த
1
1
0
1
0
1
1
3
தட்டச்சர்
த
1
1
0
1
0
1
1
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 7
4
அலுவலக உதவியாளர்
த
1
1
0
1
0
1
1
ம�ொத்தம்
4
4
0
4
0
4
4
உ) நில அளவைப் பிரிவு
1
வட்டத்துணை
ஆய்வாளர்
த
1
1
0
1
0
1
1
2
முதுநிலை வரைவாளர்
த
1
1
0
1
0
1
1
3
குறுவட்ட நில
அளவர்
த
4
2
0
2
2
0
0
4
புல உதவியாளர்
த
2
2
0
2
0
2
2
5
சார் ஆய்வாளர்
த
1
1
0
1
0
1
1
ம�ொத்தம்
9
7
0
7
2
5
5
ம�ொத்த கூடுதல்
(அ+ஆ+இ+ஈ+உ)
48
41
1
42
7
35
36
பிற்சேர்க்கை - II
அரசாணை (நிலை) எண் 241, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 11.07.2024
க�ொளத்தூர் புதிய வருவாய் வட்டத்திற்கு புதிதாக ஒப்பளிக்கப்படும் பணியிடஙகள்
வ.
எண்.
பணியிடஙகளின் பெயர்
ஊதிய நிலை
(Pay in pay matrix)
புதிய பணியிடம்
1.
வட்டாட்சியர்
நிலை-20,
ரூ.37,700-1,38,500/-
4
2.
துணை வட்டாட்சியர்
நிலை-18,
ரூ.35,600-1,35,100/-
3
3.
முதுநிலை வருவாய் ஆய்வாளர்
நிலை-10,
ரூ.20,600-75,900/-
9
4.
இளநிலை வருவாய் ஆய்வாளர்
நிலை-8,
ரூ.19,500-71,900/-
4
5.
தட்டச்சர்
நிலை-8,
ரூ.19,500-71,900/-
3
6.
ஈப்பு ஓட்டுநர்
(க�ொளத்தூர்-2, அயானவரம்-1)
நிலை-8,
ரூ.19,500-71,900/-
3
7.
பதிவுறு எழுத்தர்
நிலை-2,
ரூ.15,900-58,500/-
1
8.
அலுவலக உதவியாளர்
நிலை-1,
ரூ.15,700-58,100/-
3
9.
இரவு காவலர்
வெளிமுகமை
1
10.
துணை ஆய்வாளர்
(நிலஅளவைப் பிரிவு)
நிலை-12,
ரூ.35,600-1,30,800/-
1
11.
வட்ட சார் ஆய்வாளர்
(நிலஅளவைப் பிரிவு)
நிலை-11,
ரூ.35,400-1,30,400/-
1
12.
முதுநிலை வரைவாளர்
(நிலஅளவைப் பிரிவு)
நிலை-11,
ரூ.35,400-1,30,400/-
1
13.
புல உதவியாளர்
நிலை-1,
ரூ.15,700-58,100/-
2
ம�ொத்தம்
-
36
8
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
பிற்சேர்க்கை - III
அரசாணை (நிலை) எண் 241, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 11.07.2024
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள க�ொளத்தூர் வருவாய் வட்டத்திற்கான
த�ொடரும் / த�ொடரா செலவினம்
(அ) த�ொடரும் செலவினஙகள் (ஒரு வருடத்திற்கு)
வ.
எண்
விவரம்
த�ொகை
ரூபாயில்
(ஒரு வருடத்திற்கு)
2024-2025 ஆம் ஆண்டு
8 மாதத்திற்கான த�ொகை
ரூபாயில்
1
பணியாளர்களின் ஊதியம்
மற்றும்
படிகள்
( ஆண்டொன்றிற்கு
த�ோராயமாக)
(குறைந்தபட்ச
ஊதியம்)
2,84,67,360
1,89,78,240
2
வாடகை
தனியே அனுப்ப்படும்
-
3
மின்சாரக் கட்டண
ம்
1,50,000
1,00,000
4
எரிப�ொருள்
(வட்டாட்சியர் மற்றும்
தனி வட்டாட்சியர்)
(9000 X 2) X 12 =2,16,000
1,44,000
5
த�ொலைபேசி கட்டண
ம்
36,000
24,000
6
சில்லரை செலவினம்
2,00,000
1,33,334
7
கணினி உதிரி பாகஙகள்
25,000
16,667
ம�ொத்தம்
2,90,94,360/-
1,93,96,241/-
(ஆ) த�ொடரா செலவினஙகள்
வ.
எண்
விவரம்
எண்ணிக்கை
த�ொகை
ரூபாயில்
1
தளவாடஙகள் (Furnitures)
--
7,00,000
2
ஈப்பு (Vehicles)
ஒன்றிற்கு
ரூ.9,00,000/- வீதம்
2
18,00,000
3
த�ொலைபேசி இணைப்பு
2
2,000
4
கணினி (Computer
Accessories Purchase)
ஒன்றிற்கு ரூ.50,000/-
5
2,50,000
5
அச்சு பதிவு இயந்திரம்
(Printers) ஒன்றுக்கு
ரூ.40,000/-
5
2,00,000
6
ஜெராக்ஸ் மெஷின்
1
1,30,000
7
பேக்ஸ் (Fax and Scanner)
1
50,000
8
குளிர் சாதன
ம்
2
80,000
9
தீயணைப்பான்
1
10,000
ம�ொத்தம்
32,22,000/-
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 9
பிற்சேர்க்கை - IV
அரசாணை (நிலை) எண் 241, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 11.07.2024
ஆட்சி எல்லைப்பட்டியல் – க�ொளத்தூர் வருவாய் வட்டத்தைப் பிரித்தலுக்கான படிவம்
வட்டச்சீரமைப்பிற்கு பின்
வ.
எண்
ஆட்சி எல்லை விளக்கஙகள்
மத்திய சென்னை க�ோட்ட்டம்
அயனாவரம்
வட்டம்
க�ொளத்தூர்
வட்டம்
1.
தலைமை
யிடம்
அயனாவரம்
க�ொளத்தூர்
2.
பரப்பளவு (ச.கி.மீ)
9.06
6.24
3.
மக்கள்தொகை
3,70,728
3,78,168
4.
வருவாய் க�ோட்ட்டத்தின் பெயர்
மத்திய சென்னை
க�ோட்ட்டம்
மத்திய சென்னை
க�ோட்ட்டம்
5.
சட்ட்டமன்ற த�ொகுதியின் பெயர்
வில்லிவாக்கம்
வட சென்னை
6.
பாராளுமன்ற த�ொகுதியின் பெயர்
மத்திய சென்னை
வட சென்னை
7.
நகராட்சிகளின் எண்ணிக்கை
(பெயருடன்)
இல்லை
இல்லை
8.
ஊராட்சி ஒன்றியஙகளின் எண்ணிக்கை
(பெயருடன்)
இல்லை
இல்லை
9.
பேரூராட்சிகளின் எண்ணிக்கை
(பெயருடன்)
இல்லை
இல்லை
10.
உள் வட்டஙகளின் எண்ணிக்கை
2
2
11.
வருவாய் கிராமஙகளின் எண்ணிக்கை
5
3
12.
கிராம ஊராட்சிகளின் எண்ணிக்கை
இல்லை
இல்லை
13.
தலைமை
யிடத்திலிருந்து வெகு
த�ொலைவில் உள்ள கிராமத்தின் தூரம்
க�ொன்னூர் கிராமம்
– 3.4 கி.மீ
சிறுவள்ளூர்
கிராமம்- 3.9 கி.மீ
14.
மாநகராட்சி
பெருநகர சென்னை
மாநகராட்சி
பெருநகர
சென்னை மாநகராட்சி
பிற்சேர்க்கை – V
அரசாணை (நிலை) எண் 241, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, நாள் 11.07.2024
அறிவிக்கை – 1
தமிழநாடு அரசு இதன
ால் அறிவிப்பது யாதெனில் சென்னை மாவட்டம், அயனாவரம் வருவாய் வட்டத்தைச் சீரமைத்து
க�ொளத்தூரைத் தலைமை
யிடமாகக் க�ொண்டு புதிய வருவாய் வட்டம் கீழக்காணும் அட்டவணையில் காட்டப்பட்டுள்ள 3 வருவாய்
கிராமங்களை தன
து ஆட்சி எல்லைகளாகக் க�ொண்டு செயல்படும்:-
வட்டத்தின் பெயர்
குறுவட்டஙகளின்
விவரம்
வ.
எண்
கிராமத்தின் எண்
கிராமத்தின் பெயர்
க�ொளத்தூர்
க�ொளத்தூர்
1
1
க�ொளத்தூர்
பெரவள்ளூர்
2
1
பெரவள்ளுர்
3
2
சிறுவள்ளூர்
10
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
அறிவிக்கை – 2
அயனாவரம் வட்டத்தில் வட்டச்சீரமைப்புக்கு முன்னர் உள்ள கிராமஙகளின் பெயர்கள் குறுவட்டஙகள் வாரியாக பினவருமாறு:-
தற்போ
துள்ள
வட்டத்தின் பெயர்
குறுவட்டஙகளின் விவரம்
வ.
எண்
கிராமத்தின் எண்
கிராமத்தின் பெயர்
அயனாவரம்
க�ொளத்தூர்
1
1
க�ொளத்தூர்
பெரவள்ளுர்
2
1
பெரவள்ளுர்
3
2
சிறுவள்ளூர்
4
3
சின்னசெம்பரம்பாக்காக்கம்
க�ொன்னூர்
5
1
க�ொன்னூர்
6
2
மல்லிகைச்சேரி
அயனாவரம்
7
1
அயனாவரம் – (பகுதி-I)
8
2
அயனாவரம் - (பகுதி-II)
அறிவிக்கை – 3
அயனாவரம் வட்டத்தில் வட்டச்சீரமைப்புக்கு பின்னர் உள்ள கிராமஙகளின் பெயர்கள் குறுவட்டஙகள் வாரியாக
பினவருமாறு:-
தற்போ
துள்ள
வட்டத்தின் பெயர்
குறுவட்டஙகளின் விவரம்
வ.
எண்
கிராமத்தின் எண்
கிராமத்தின் பெயர்
அயனாவரம்
க�ொன்னூர்
1
1
க�ொன்னூர்
2
2
மல்லிகைச்சேரி
அயனாவரம்
3
1
அயனாவரம் – (பகுதி-I)
4
2
அயனாவரம் - (பகுதி-II)
5
3
சின்னசெம்பரம்பாக்காக்கம்
வே. ராஜாராமன்
அரசு செயலாளர்
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI
ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU