[ 1 ]

35-II-1-(T Sup)—1

îI›ï£´ ÜóCî›

ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.

ð°F II—HK¾ 1 Þ¡ ެ특

Üóꣃè ÜPMйèO¡ îI› ªñ£Nªðò˜Š¹èœ

©

[Regd. No. TN/CCN/467/2012-14.

îI›ï£´ Üó²

[R. Dis. No. 197/2009.

2024

[M¬ô : Ï. 1.60 裲

⇠35]

ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, ஆகஸ்ட் 28, 2024

ஆவணி 12, குரோதி, F¼õœÀõ˜ ݇´–2055

கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கததர் துறை

[அரசாணை (நிலை) எண்.  68, கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கததர் (G2)த்  துறை, 29 மே 2024]

சேவைகள் அல்லது பலன்கன்கள் அல்லது மானியங்களை வழங்குவதற்கான ஒருவரின் அடையாளத்தை நிரூபிகக

பல ஆவணஙகள் பயன்படுத்தபபடுவதைத் தத

விர்த்து, அடையாள ஆவணமாக ‘ஆதார்’ ஆவணத்தைப் பயன்படுத்துவது,

அரசின் சேவை வழஙகல் செயல்முறைகளை எளிதாக்குவதுடன், வெளிப்படைத்தன்மை

மற்றும் செயல்திறனை உருவாக்கி,

பயனாளிகள் ததஙகள் உரிமைகளை நேரடியாகவும் வசதியாகவும் தங்குதட

ையற்ற முறையிலும் பெறுவததற்கு வகை செய்கிறது

என்பதா

லும்;

பட்டு வளர்ச்சித் துறை (இனி, துறை எனக் குறிப்பிடபபடும்), பட்டு வளர்ச்சி இயக்குநர் வாயிலாக (இனி,

செயல்படுத்தும் முகமை எனக் குறிப்பிடபபடும்) செயல்படுத்தபபடும் பின்வரும் திட்டங்களை நிருவகித்து வருவதாலும்.

அதிக மகசூல் தத

ரும் மல்பெ

ரி நடவு செய்வதற்கான நிதியுததவி.

தத

னி பட்டுப்புழு வளர்ப்புக் குடில் அமைப்பதற்கான நிதியுததவி.

மல்பெ

ரி த�ோட்டத்தில் நுண்-நீர்ப்பா

சன அமைப்புகளை நிறுவுவதற்கான நிதியுததவி

மல்பெ

ரி மரககன்றுகள் நடவு செய்வதற்கான நிதியுததவி.

உழவர்களுக்குப் பட்டுப்புழு வளர்ப்பதற்கான சாததனஙகள் மற்றும் பண்ணை உபகரணங்களை வழங்குததல்.

முன்னோடி பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கு விசை ஏர்கள

ை (POWER TILLERS) வழங்குததல்.

மாநில அளவில் சிறந்த பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்குததல்.

மாநில அளவில் சிறந்த பட்டு நூற்பாளர்க

ர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்குததல்.

மாநில அளவில் சிறந்த பட்டுப்புழு முட்டை

ை உற்பத்தி விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்குததல்.

ந�ோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கான உததவி.

பட்டுப்புழு முட்டை

ை உற்பத்தி நிலையம் (ததனியார் பட்டுப்புழு முட்டைந

ேர்த்தி மையஙகள்) நிறுவுவதற்கான ஆதரவு.

இளம் புழு வளர்ப்பு மையங்களை நிறுவுவதற்கான நிதியுததவி.

பலமுனை பட்டு நூற்பு அலகை நிறுவுவதற்கான நிதியுததவி.

தானியங்கி பட்டு நூற்பு அலகை நிறுவுவதற்கான நிதியுததவி.

பட்டு முறுக்கேற்றும் அலகை நிறுவுவதற்கான நிதியுததவி.

பட்டுப்புழு முட்டை

ைகள் பததனபபடுத்தும் / உலர்த்தும் அலகை நிறுவுவதற்கான நிதியுததவி.

2

மேற்சொன்ன்

ன திட்டஙகளின் கீழ், தற்போதுள்ள

திட்ட வழிகாட்டிக் குறிப்புகளின்படி, மானியக் கூறுகள் / ஊககத்தொகைகள்

(இனி, பலன் எனக் குறிப்பிடபபடும்) தத

குதிவாய்நய்ந்த நில உரிமையாளர்கர்களுக்கு (இனி பயனாளிகள் எனக் குறிப்பிடபபடும்),

செயல்படுத்தும் முகமையால் வழஙகபபடுவதாலும்;

மேற்கூறிய திட்டஙகளின் கீழ், மத்திய அரசின் திரள் நிதி / தொகுநிதி மற்றும் தத

மிழ்நா

டு மாநில அரசின் திரள் நிதி /

தொகுநிதியிலிருந்து தொடர் செலவினஙகள் மேற்கொள்ளபபடுகிறது எனபதாலும்;

தற்போது, 2016 ஆம் ஆண்டு ஆதார் (பயனாளிகளுக்கு நிதி மற்றும் ஏனைய மானியஙகள், பலன்கன்கள் மற்றும் சேவைகளை

வழங்குததல்) சட்டத்தின் (மத்திய சட்டம் 18/2016) 7 ஆம் பிரிவின்படி (இனி, மேற்சொன்ன்

ன சட்டம் எனக் குறிப்பிடபபடும்), தத

மிழ்நா

டு அரசு பின்வருவனவற்றை

இததனால் அறிவிக்கிறது, அவையாவன:-

1. (1) இத்திட்டத்தின் கீழ் பலன்களைப் பெறத் ததகுதியுடைய ததனிநபர் ஒருவர், தான் ஆதார் ஆவணத்தை வைத்திருப்பதற்கான

ஆதாரத்தை வழஙக வேண்டும் அல்லது ஆதார் உறுதிபபடுத்தல் ச�ோதனைக்குத் தன்னை

உட்படுத்த வேண்டும்.

(2) திட்டத்தின் கீழ் பலன்களைப் பெற விரும்புகிற ஆதார் எண்ணைக் க�ொண்டிருக்காதத அல்லது நாளதுவரையில்

ஆதார் ஆவணம் பெறுவததற்குப் பதிவு செய்யாதத, யாத�ொரு ததனிநபரும். திட்டத்தில் பதிவு செய்வததற்கு முன் ஆதார் பதிவுக்கு

விண்ணப்பிகக வேண்டும்

இருப்பினும். மேற்சொன்ன்

ன சட்டத்தின் 3-ஆம் பிரிவின்படி ஆதார் ஆவணம் பெறுவததற்கு உரிமையுடையவராக அவர்

இருகக வேண்டும். மேலும் அத்தகைய நபர் ஆதார் பதிவு மையத்தை (பட்டியல், இந்திய ததனித்துவ அடையாள ஆணையத்தின்

(UIDAI) இணையதள

மான www.uidai.gov.in-இல் இடம்பெற்றுள்ள

து) அணுகி ஆதார் ஆவணம் பெறுவததற்குப் பதிவு செய்ய்ய

வேண்டும்.

(3)

2016

ஆம்

ஆண்டு

ஆதார்

(பதிவு

செய்தல்

மற்றும்

புதுப்பித்தல்)

ஒழுங்குமுறை

விதிகளின்

12-ஆம் ஒழுங்குமுறை விதியின்படி, துறை, அததன் செயல்படுத்தும் முகமை வாயிலாக ஆதார் பதிவு செய்ய்யப்படாதத

பயனாளிகளுக்கு அவர்கள் ஆதார் பதிவு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும். த�ொடர்புடைய வட்டார

ம்

அல்லது வட்டம் அல்லது தாலுக்காவில் ஆதார் பதிவு மையம் இல்லாதத

நேர்வில், துறை, ஏற்கனவே உள்ள

இந்திய ததனித்துவ

அடையாள ஆணையத்தின் பதிவாளர்கர்களுடன் ஒருங்கிணைந்து அல்லது தாமே இந்திய ததனித்துவ அடையாள ஆணையத்தின்

பதிவாளராகி. வசதியான இடஙகளில் ஆதார் பதிவு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்:

இருப்பினும், தத

னிநபருக்கு ஆதார் அட்டை

ை வழஙகபபடும் காலம் வரை, பின்வரும் ஆவணங்களை தத

னிநபர் வழஙக

வேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டு, திட்டத்தின் கீழ் வழஙகப்பட வேண்டிய பலன்கன்கள் அத்தகைய ததனிநபருக்கு வழஙகப்பட

வேண்டும், அதாவது:-

(a) அவர் ஆதார் ஆவணம் பெறுவததற்குப் பதிவு செய்திருந்தால், அவரது ஆதார் பதிவு அடையாளச் சீட்டு மற்றும்,

(b) பின்வரும் ஆவணஙகளில் ஏதேனும் ஒன்று, அதாவது:-

(i) புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலகக் கணக்கு புத்தகம்; அல்லது

(ii) நிரந்தர கணக்கு எண் (PAN) அட்டை

ை; அல்லது

(iii) கடவுச்சீட்டு; அல்லது

(iv) குடும்ப அட்டை

ை; அல்லது.

(v) வாக்காளர் அடையாள அட்டை

ை; அல்லது

(vi) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்ட அட்டை

ை; அல்லது

(vii) புகைப்படத்துடன் கூடிய உழவருக்கான (கிசான்) கணக்குப் புத்தகம்; அல்லது

(viii) 1988 ஆம் ஆண்டு ம�ோட்டா

ர் வாகனச் சட்டத்தின் (மத்திய சட்டம் 59/1988) கீழ் உரிமம் வழங்கும் அதிகார

மன்றத்தால் வழஙகப்பட்ட ஓட்டுநர் உரிமம்; அல்லது

(ix) அரசிததழில் பதிவுபெற்ற்ற அலுவலர் அல்லது வட்டா

ட்சியரால் அதிகாரப்பூர்வ கடிதத ஏட்டில் வழஙகப்பட்ட அத்தகைய

நபரின் புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்றிததழ்; அல்லது

(x) துறையால் குறிப்பிடபபடுகிற ஏனைய யாத�ொரு ஆவணம்:

3

மேலும், மேற்சொன்ன்

ன ஆவணஙகள், துறையால் இந்நோக்கத்திற்காக நியமிககப்பட்ட அலுவலர் ஒருவரால்

சரிபார்க்கப்படலாம்.

2. திட்டஙகளின் கீழ் பயனாளிகளுக்கு சிரமமின்றி பலன்களை வழங்கும் ப�ொருட்டு, துறை, மேற்சொன்ன்

ன தேவை

குறித்து பயனாளிகளுக்குத் தெரியபபடுத்துவற்கு, ஊடகஙகள் வாயிலாக விளம்பரபபடுத்தபபடுவதை உறுதிசெய்யத்

தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அததன் செயல்படுத்தும் முகமை வாயிலாக மேற்கொள்ள வேண்டும்.

3. பயனாளிகளின் கைரேகை சரியாக பதிவாகாதத காரணத்தாலும் அல்லது ஏனைய யாத�ொரு காரணத்தாலும் ஆதார்

உறுதிபபடுத்தல் ச�ோதனை

த�ோல்வியுறும் அனைத்து நேர்வுகளிலும் பின்வரும் தீர்வு ஏற்பாட்டு முறைகள் பின்பற்றபபடும்,

அதாவது:-

(a) கைரேகை தரம் குறைவாக இருக்கும் நேர்வில், கருவிழி அல்லது முக உறுதிபபடுத்தல் ச�ோதனை

மேற்கொள்ளபபடும்,

அவ்வகையில், பயனாளிகளுக்கு சிரமமின்றி பலன்களை வழங்கும் ப�ொருட்டு, துறை, ததன்னுடைய செயல்படுத்தும்

முகமை வாயிலாக கைரேகை பதிவு உறுதிபபடுத்தல் ச�ோதனை

யுடன், கருவிழி ஸ்கே

னர்கள் மற்றும் முக அமைப்பு

உறுதிபபடுத்தல் ச�ோதனை

க்கான வசதிகளுக்கு வகை செய்ய்ய வேண்டும்.

(b) கைரேகைப் பதிவுகள் அல்லது கருவிழி ஸ்கே

ன் அல்லது முக அமைப்பு உறுதிபபடுத்தல் வாயியான உயிரி அளவை

ச�ோதனை

கள் வெற்றிபெறாதத நேர்வுகளில், சாத்தியமான மற்றும் ஏற்றுக்கொள்ளத்தகக நேர்வுகளில் நேர்விற்கேற்ப

ற்ப

ஆதார் வாயிலான ஒரு முறை மட்டுமே பயன்படுத்தபபடும் கடவுச்சொல் அல்லது குறைந்த நேரத்திற்கு மட்டுமே

செல்லுபடியாகும் ஒரு முறை பயன்படுத்தபபடுகிற கடவுச்சொல் வழஙகப்பட வேண்டும்.

(c) உயிரி அளவை (Bio-metric) அல்லது ஆதார் வாயிலான ஒரு முறை மட்டுமே பயன்படுத்தபபடும் கடவுச்சொ

ல்

அல்லது குறைந்த நேரத்திற்கு மட்டுமே செல்திறன் கொண்ட ஒரு முறை மட்டுமே பயன்படுத்தபபடுகிற கடவுச்சொ

ல்

வாயிலான உறுதிபடுத்தலுக்கு வாய்ப்பில்லாதத

ஏனைய அனைத்து நேர்வுகளிலும், அச்சிட்டு வழஙகப்பட்ட ஆதார்

கடிதத்தின் அடிப்படையில் திட்டத்தின் பலன்கன்கள் வழஙகப்படலாம். அத்தகைய நபர்களின் நம்பம்பகத்தன்மையை

ஆதார்

கடிதத்தில் அச்சிடபபட்டுள்ள

உடன் விளைவுக் குடியீடு (QR Code) வாயிலாக சரிபார்க்கப்படலாம். உடன் விளைவுக்

குறியீடு படிப்பானுக்கான (QR Code reader) ஏற்பாடு துறை மற்றும் அததன் செயல்படுத்தும் முகமை வாயிலாக

வசதியான இடஙகளில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

4. மேற்சொன்ன்

னவற்றுடன், திட்டத்தின் கீழ் அனைத்து உண்மை

யான பயனாளிகளும் ததமக்குரிய பலன்களைப் பெறுவதை

உறுதி செய்வததற்கு, துறை, ததன்னுடைய செயல்படுத்தும் முகமை வாயிலாக மத்திய அமைச்சரவைச் செயலகத்தின் 19.12.2017

நாளிட்ட நேரடி பலன் பரிமாற்றத் திட்டம் த�ொடர்பான அலுவலக குறிப்பாணையில் குறிப்பிடபபட்டுள்ள

வாறு, விதிவிலக்கு

த�ொடர்பானவற்றைக் கையாளுவதற்கான ஏற்பாட்டு முறையைப் பின்பற்ற வேண்டும்.

5. இந்த அறிவிக்கை ததமிழ்நா

டு அரசிததழில் வெளியிடபபடும் நாளிலிருந்து செயலுக்கு வரும்.

தர்மேந்திர பிரததாப் யாததவ்,

அரசு முதன்மைச் செயலாளர்.

(ததமிழாககம்)

ï. ܼœ,

இயக்குநர் (ம�ொழிபெயர்ப்பு) (கூ.ப�ொ.),

தத

மிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை. தத

மிழ்நா

டு அரசுக்காக சென்னை எழுதுப�ொருள் மற்றும் அச்சுத் துறை ஆணையரால்

அச்சிடபபட்டு வெளியிடப்பட்டது.