TAMIL NADU
GOVERNMENT GAZETTE
EXTRAORDINARY
PUBLISHED BY AUTHORITY
©
[Regd. No. TN/CCN/467/2012-14.
GOVERNMENT OF TAMIL NADU
[R. Dis. No. 197/2009.
2024
[Price: Re. 0.80 Paise.
No. 279]
CHENNAI, TUESDAY, SEPTEMBER 3, 2024
Aavani 18, Kurothi, Thiruvalluvar Aandu-2055
VI-2 Ex. (279)
Part VI—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Heads of Departments, etc.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI
ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
COLLECTORS AND LOCAL AUTHORITIES
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொடுகாடு
ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீககம் குறித்த அறிவிப்பு
[ந.க.எண் : 1444B/2022/அ3, உ.இ.(ஊ)]
No. VI(2)/25(a)/2024.
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், தொடுகாடு ஊராட்சி மன்ற தலைவர் பப
ல்வேறு நிகழ்வுகளில்
ஊராட்சி மன்ற தலைவருக்கு விதிக்கப்பட்ட சட்டப்படியான கடமையிலிருந்து தவறியது, ஊராட்சிக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியது
மற்றும் அரசு விதிமுறைகளையும் சட்ட விதிமுறைகளையும் மீறி தன்னிச்சையாக செயல்பட்டது நிரூபபணமாவதால் இவர் தொடடர்ந்து
ஊராட்சி மன்ற தலைவராக செயல்பட்டால் ஊராட்சிக்கு பெருமளவு நிதியிழப்பு ஏற்படுத்துவதுடடன் தனது அதிகாரத்தினை மேலும்
துஷ்பிரய�ோகம் செயவார் என்பதை கருத்தில் க�ொண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 (11)-ல் ஊராட்சிகளின்
ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள
அதிகாரத்தினை பபயன்படுத்தி தொடுகாடு ஊராட்சி மன்ற
தலைவர் திரு. P. வெங்கடேசன் என்பவரை ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீககம் செய்து இதன் மூலம் அறிவிப்பு
செய்யப்படுகிறறது.
இந்த பதவி நீககம் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாள் முதல் அமுலுக்கு வரும்.
த. பிரபுசங்கர்,
திருவள்ளூர்,
ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும்
2024 ஆகஸ்ட் 27.
மாவட்ட ஆட்சித்தலைவர்.