[187]

TAMIL NADU

GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

DTP—VI-2 (37)

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

CONTENTS

No.  37]

CHENNAI, WEDNESDAY, SEPTEMBER 11,  2024

Aavani 26, Kurothi, Thiruvalluvar Aandu–2055

Part VI—Section 2

Notifications of interest to a section of the public

issued by Heads of Departments, etc.

Pages.

தமிழ்நாடு மின்சாார ஒழுங்குமுறை ஆணையம்‌, சென்னை

2023ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மின்சாார ஒழுங்குமுறை ஆணைய (புதுப்பிக்கத் தக்க எரிசக்தி

க�ொள்முதல்‌ ககடப்பாாடு) ஒழுங்குமுறை விதிககள்‌

..

..

..

..

..

..

..

188-195

© [Regd. No. TN/CCN/467/2012-14.

GOVERNMENT OF TAMIL NADU [R. Dis. No. 197/2009.

2024 [Price: Rs. 4.00 Paise.

TAMIL NADU GOVERNMENT GAZETTE

188

[Part   VI—Sec. 2

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

தமிழ்நாடு மின்சாார ஒழுங்குமுறை ஆணையம்‌, சென்னை

2023ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மின்சாார ஒழுங்குமுறை ஆணைய (புதுப்பிக்கத் தக்க எரிசக்தி க�ொள்முதல்‌ ககடப்பாாடு)

ஒழுங்குமுறை விதிககள்‌

(அறிவிக்கை எண்‌.த.மி.ஒ.ஆ./புக�ொக/01/2023, 27-09-2023 நாநாளிட்டது)

(ஆங்கிலத்தில்‌ வெளியிடடப்பட்டதின்‌ தமிழாாக்கம்‌)

(Lr.No. TNERC/Legal/1359/D.No.1281/2024)

No. VI(2)/29/2024.

மின்சாாரச் சடடம், 2003 இன் மத்தியச் சடடம் 36/2003) 181-ஆம் பிரிவுடன் சேர்த்து படிக்கப்படும் 61, 66 மற்றும் 86(1)(e)

ஆம் பிரிவுககளின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாாரங்களையும் மற்றும் இதன்பொருட்டு அதனை இயல்விக்கும்‌ அனைத்துப் பிற

அதிகாாரங்களையும்‌ செலுத்தி மற்றும்‌ முந்திய வெளியீட்டிற்குப்‌ பின்பு, தமிழ்நாடு மின்சாார ஒழுங்குமுறை ஆணையம்‌, இதன்‌ மூலம்‌,

பினவரும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி க�ொள்முதல்‌ ககடப்பாாடு ஒழுங்குமுறை விதிகளை உருவாக்குகிறது :

1. குறுந்தலைப்பும்‌ மற்றும்‌ த�ொடடக்கமும்‌.—

(1) இந்த ஒழுங்குமுறை விதிககள்‌, 2023ஆம்‌ ஆண்டு தமிழ்நாடு மின்சாார ஒழுங்குமுறை ஆணைய (புதுப்பிக்கத் தக்க எரிசக்தி

க�ொள்முதல்‌ ககடப்பாாடு) ஒழுங்குமுறை விதிககள்‌ என்று வழங்கப் பெறும்‌.

(2) இந்த ஒழுங்குமுறை விதிககள்‌, அவை தமிழ்நாடு அரசிதழில்‌ வெளியிடப்பட்ட நாநாளிலிருந்து நடைமுறைக்கு வரும்‌.

2. ப�ொருள்வரையறைகள்‌.—

(1) இந்த ஒழுங்குமுறை விதிககளில்‌, தறுவாாய்‌ வேறு ப�ொருள்‌ குறித்தாாலன்றி,-

(a) “சடடம்”‌ என்பது, 2003ஆம்‌ ஆண்டு மின்சாாரச்‌ சடடம்‌ (சட்ட எண்‌.36/2003) என்று ப�ொருள்படும்‌

(b) ‘மத்திய முகமை’ என்பது, தேசிய மின்சுமைப் பகுப்பு மையத்தை

இயக்கும் முகமை அல்லது மத்திய ஆணையத்தாால்

அவ்வப்போது நியமிக்கப்படும் அத்தகை

ய பிற முகமை என்று ப�ொருள்படும்‌ ;

(c) ‘மத்திய ஆணையம்‌’ என்பது, மின்சாாரச்‌ சடடத்தின்‌ 2(9)ஆம்‌ பிரிவில்‌ ப�ொருள்வரை

யறை செய்யப்படடவாறான

மத்திய மின்சாார ஒழுங்குமுறை ஆணையம்‌ என்று ப�ொருள்படும்‌ ;

(d) ‘சான்றிதழ்’ என்பது, மத்திய முகமையினாால்‌ வகுத்துரைக்கப்பட்ட நடைமுறைககளுக்கிணங்கி அதனாால்‌ வழங்கப்படுதலும்

மற்றும்‌ அவ்வப்போது திருத்தி அமைக்கப்படும் 2022ஆம்‌ ஆண்டு மத்திய மின்சாார ஒழுங்குமுறை ஆணைய (புதுக்கப்பிக்கத்தக்க

எரிசக்தி உற்பத்திக்கான

புதுப்பிக்கத் தக்க எரிசக்திச்‌ சான்றிதழ்கள் விதிமுறைககள்‌ மற்றும்‌ வரையறைககள்‌) ஒழுங்குமுறைவிதிககளின்

வகைமுறைககளின் கீழ் குறித்துரைக்கப்படுதலும்‌ என்று ப�ொருள்படும்‌;

(e) ‘ஆணையம்‌’ என்பது, தமிழ்நாடு மின்சாார ஒழுங்குமுறை ஆணையம்‌ என்று ப�ொருள்படும்‌ ;

(f) மாாதம் என்பது ஆங்கில (காாலண்டர் ) மாாதம்

(g) “ககடப்பாாடுடைய நிறுவனம்”‌ என்பது இந்த ஒழுங்குமுறை விதிககளின்படி புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல் கட்டுப்பாட்டிற்கு

சட்டப்படி இணங்கி 3 மற்றும் 4 ஆம் ஒழுங்குமுறைவிதியில் விவரிக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு உட்படுகின்ற,

தமிழ்நாடு மாாநிலத்திலுள்ள மின்பகிர்மான

உரிமம்தாாரர்கள், நுகர்வோருக்கு ச�ொந்தந்தமான மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட சுய

உபய�ோக மின்னுற்பத்தி நிலையங்களின் (CGPs ) நுகர்வோர்கள் மற்றும் திறந்த நுழைவுரிமை நுகர்வோர்கள் என்று ப�ொருள்படும்

(h) ‘திறந்த நுழைவுரிமை நுகர்வோர்’ என்பது மின்சாாரச் சடடப் பிரிவு 42 ன் (2) ம் உட்பிரிவின்படி திறந்த நுழைவுரிமை

பெரும் நுகர்வோர் என ப�ொருள்படும்

(i) ‘ஒருங்கிணைந்த மின்கொள்முதல்‌ விலை’ என்பது நீண்டகாா

ல மின்‌ வழங்குபவர்கள் அனைவரிடமிருந்தும்‌ முந்திய

ஆண்டில்‌ சுய மின்‌ உற்பத்தி செலவு உள்ளடங்கலாகக, ஆனாால்‌, நீர்ம எரிப�ொருள்‌, வணிகர்களிடமிருந்து க�ொள்முதல்‌, குறுகிய காால

க�ொள்முதல்கள்‌ மற்றும்‌ புதுப்பிக்கத் தக்க எரிசக்தி ஆதாாரங்கள்‌ ஆகியவற்றின்‌ அடிப்படை

யிலான க�ொள்முதல்‌ நீங்கலாக மின்‌

பகிர்மான

உரிமம்தாாரர்‌ மின்‌ க�ொள்முதல்‌ செய்துள்ள கூட்டு சராசரி விலை என்று ப�ொருள்படும்;

(j) ‘மின்‌ பரிமாற்ற களள

ம்’ என்பது, மத்திய ஆணையத்தின்‌ ஒப்புதலளிப்புடன்‌ செயற்படும்‌ மின்‌ பரிமாற்ற களள

ம்‌ என்று

ப�ொருள்படும்;

(k) “புதுப்பிக்கத் தக்க ஆதாாரங்கள்‌” என்பது, ஆணையத்தினாால்‌ பிறப்பிக்கப்படட, 2008ஆம்‌ ஆண்டு புதிய மற்றும்‌

புதுப்பிக்கத் தக்க ஆதாாரங்களிலிருந்து செய்யப்படும்‌ மின்‌ க�ொள்முதல்‌ ஒழுங்குமுறை விதிககளின்‌ 2(1)(g) ஒழுங்குமுறை விதியில்‌

ப�ொருள்வரை

யறை செய்யப்படடவாறான

ஆதாாரங்கள்‌ மற்றும் நீர் மின்திட்டங்கள் (உந்தப்பட்ட சேமிப்பு திட்டங்கள் மற்றும் சிறிய நீர்

மின்திட்டங்கள் உட்பட) என்று ப�ொருள்படும்‌ ;

(l) “மாாநில முகமை” என்பது, மின்சாாரச்‌ சடடத்தின்‌ 2(66)ஆம்‌ பிரிவின்படி ப�ொருள்வரை

யறை செய்யப்படடவாறான

தமிழ்நாடு மாாநிலத்திலுள்ள மாாநில மின்சுமைப் பகிர்வு மையம்‌ அல்லது இந்த ஒழுங்குமுறை விதிககளின்‌ 6(7) ஒழுங்குமுறை

விதிப்படி ஆணையத்தாால்‌ சுட்டியமர்த்ப்பட்ட முகமை என்று ப�ொருள்படும்‌ ;

(m) “ஆண்டு” என்பது, நிதியாாண்டு என்று ப�ொருள்படும்‌, அதாாவது நடப்பாாண்டின்‌ ஏப்ரல்‌ 1 இல் இருந்து அடுத்த

ஆண்டின்‌ மாார்ச்‌ 31 வரையிலான காா

ல அளவைக்‌ க�ொண்டண்டதாாகும்‌.

Sep. 11, 2024]

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

189

(2) இந்த ஒழுங்குமுறை விதிககளில்‌ ப�ொருள்வரை

யறை செய்யப்படாாமல் பயன்படுத்தப்படும் ச�ொற்களும் மற்றும் ச�ொற்றொ

டர்களும்‌

ஆனாால்‌, மத்திய ஆணையத்தினாால்‌ பிறப்பிக்கப்பட்ட சடடம் அல்லது ஒழுங்குமுறை விதிககளில�ோ அல்லது ஆணையத்தினாால்‌

பிறப்பிக்கப்பட்ட பிற ஒழுங்குமுறை விதிககளில�ோ ப�ொருள்வரை

யறை செய்யப்பட்டிருந்தாால், அத்தகை

ய சடடம் அல்லது ஒழுங்குமுறை

விதிககளில்‌ முறையே அவற்றிற்குக்‌ குறித்தளிக்கப்பட்ட அதே ப�ொருள்களை உடையனவாாகும்‌.

3. புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல்‌ கடடப்பாட்டின் (RPO) ப�ொருந்துதல்.—

பினவரும் நிறுவனங்கள் இந்த ஒழுங்குமுறை விதிககளின் கீழ் புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல்‌ ககடப்பாட்டினை (RPO) நிறைவேற்ற கக

டமைப்பட்டுள்ளன, அதாாவது:-

(a) மின் பகிர்மான

உரிமம்தாாரர்;

(b) திறந்த நுழைவுரிமை மூலமாகவ�ோ

அல்லது வேறுவிதமாகவ�ோ

, மரபுமுறையிலான ஆதாாரங்களிலிருந்து (அதாாவது

புதுப்பிக்கத் தக்க எரிசக்தி ஆதாாரங்கள் தவிர) மின்சாாரத்தை

க�ொள்முதல் செய்து நுககரும் எந்த நப

ரும்;

(c) மரபுமுறை த�ொழில்நுட்பத்தின் அடிப்படை

யில் (அதாாவது புதுப்பிக்கத் தக்க எரிசக்தி த�ொழில்நுட்பம் அல்லாாத)

1 மெ.வ�ோ.ஆ. க்கும் அதிககமான நிறுவு திறன் க�ொண்ட

சுய உபய�ோக மின்னுற்பத்தி நிலையத்தினை நிறுவி அத்தகை

ய

மின்நிலையத்திலிருந்து முற்றிலுமாக

மின்சாாரத்தை

தனது இயல்பான மின்உற்பத்தி ஆதாாரத்தில் ஏற்படும் மின்வெட்டு /

மின்தடையினாால் காாத்திருப்பு (அல்லது அவசரகாால காாப்பு) தேவைககளுக்காக

நுககரும் எந்த நப

ரும்;

(d) மரபுமுறை த�ொழில்நுட்பத்தின் அடிப்படை

யில் (அதாாவது புதுப்பிக்கத் தக்க எரிசக்தி த�ொழில்நுட்பம் அல்லாாத)

1 மெ.வ�ோ.ஆ. க்கும் அதிககமான நிறுவு திறன் க�ொண்ட

சுய உபய�ோக மின்னுற்பத்தி நிலையத்தினை நிறுவி அத்தகை

ய

மின்நிலையத்திலிருந்து முற்றிலுமாக தனது காாத்திருப்பு (அல்லது அவசரகாால காாப்பு) தேவையைத் தவிர இயல்பான தேவைகளை

யும்

பூர்த்தி செய்வய்வதற்காக

மின்சாாரத்தை

நுககரும் எந்த நப

ரும்; இருந்தப�ோ

திலும், அந்த சுய உபய�ோக மின்உற்பத்தி நிலையத்தின்

புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல் ககடப்பாாடு மின்உரிமம்தாாரருக்கு இணையாக இருத்தல் வேண்டும்.

இருந்தப�ோ

திலும், கூறு (b), (c) மற்றும் (d) இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மின் பகிர்மான

உரிமம்தாாரரின் தனிப்பட்ட மின்

நுகர்வோர், அவருடைய தனிப்பட்ட மின் திறன் நுககர்வின் அளள

விற்கு ககடப்பாாடு நிறுவனமாக கக

ருதப்பட மாாட்டாார்.

மேலும், இருந்தப�ோ

திலும், மின் பகிர்மான

உரிமம்தாாரர் அல்லாாத பிற ககடப்பாாடு நிறுவனங்களுக்கான கக

டப்பாாடு ப�ொருந்துதல்,

மாாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மனுக்களின் தீர்ப்பிற்கு உட்படடது;

மேலும், இருந்தப�ோ

திலும், நீதிமன்ற வழக்குககள் உள்ளிட்ட ஏதேனும் காாரணங்களுக்காக

அல்லது வேறு ஏதேனும் சடடப்பூர்வமாக

செல்லுபடியாாகும் காாரணங்களுக்காக

முந்தை

ய ஆண்டுககளில் கக

டப்பாாடு நிறுவனங்களுக்கான

புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல்‌ கக

டப்பாாடு ( RPO ) நிறைவேற்றப்படாாமல் இருந்தாால், அத்தகை

ய கக

டப்பாாடு நிறுவனங்களுக்கு தீர்ப்பு இறுதியாக வழங்கப்படும்

வரை அல்லது தடையாக இருக்கும் வரை புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல்‌ கக

டப்பாாடு ( RPO ) ஐ நிறைவேற்றுவதில் இருந்து

விலக்கு அளிக்கப்படுகிறது மற்றும் அதைத் த�ொடர்ந்து வரும் காாலத்தில் அந்தந்த ஆண்டுககளுக்கான கக

டப்பாாடு நிறுவனங்களாால்

நிறைவேற்றப்படவேண்டும்.

4. புதுப்பிக்கத் தக்க மின்சக்தி க�ொள்முதல் கடடப்பாாடு.—

(1) கக

டப்பாாடுடைய நிறுவனம்‌ ஒவ்வொன்றும்‌, இந்த ஒழுங்குமுறைவிதியின் பின்னிணைப்பு - I ன் வரையறையின்படி ஓர்‌

ஆண்டின்‌ புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல்‌ கக

டப்பாட்டின்படி புதுப்பிக்கத் தக்க எரிசக்தி ஆதாாரங்களிலிருந்து தன்னுடைய மின்‌

நுககர்வில்‌ குறைந்தபட்ச விழுக்காாட்டை க�ொள்முதல்‌ செய்தய்தல்‌ வேண்டும்‌.

மேலும், இருந்தப�ோ

திலும், மின்பகிர்மான

உரிமம்தாாரர் உட்பட மின் பகிர்மான

உரிமம்தாாரரின் பகுதியில் உள்ள அனைத்து கக

டப்பாாடு நிறுவனங்களும் ஒரே விதமான புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல்‌ ககடப்பாாடினை (RPO) க் க�ொண்டிருக்க வேண்டும்;

மேலும், இருந்தப�ோ

திலும், ககடப்பாாடு நிறுவனம் அதன் ச�ொந்த மின் உற்பத்தி ஆதாாரங்களிலிருந்து புதுப்பிக்கத் தக்க மின்

ஆற்றலின் நுககர்வு புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல் ககடப்பாட்டின் (RPO) நிறைவேற்றத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள

்ளப்படும்;

மேலும், இருந்தப�ோ

திலும், மின்‌ பரிமாற்ற களள

த்திடமிருந்து ககடப்பாாடு நிறுவனத்தாால் க�ொள்முதல் செய்யப்படும் புதுப்பிக்கத்

தக்க மின் சக்தி க�ொள்முதல் புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல் ககடப்பாாடு நிறைவேற்றலுக்கு கணக்கில் எடுத்துக்கொள

்ளப்படும்;

மேலும், இருந்தப�ோ

திலும், நிககர அளள

வீடு / நிககர மின்னோடடம் ஏற்பாட்டின் கீழ் மின்கட்டமைப்புடன் இணைந்த சூரிய

மின்சக்தி ஒளி வ�ோல்ட் மின்உற்பத்தி அமைப்பிலிருந்து (GISS) மின்உற்பத்தி மற்றும் மின்நுககர்வு செய்பவராால் உற்பத்தி செய்யப்படும்

மின்சாாரத்தின் அளள

வான

து, அத்தகை

ய மின்நுகர்வோர் கக

டப்பாாடு நிறுவனமாக இல்லையெ

னில், மின்பகிர்மான

உரிமம்தாாரரின்

புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல் ககடப்பாாடு (RPO) நிறைவேற்றலுக்கு தகுதியுடையவராாவாார்;

மேலும், இருந்தப�ோ

திலும், புதுப்பிக்கத் தக்க எரிசக்தி ஆதாாரங்களின் வங்கி கணக்கு ஏற்பாாடு எனில், மின்பகிர்மான

உரிமம்தாாரருக்கு வங்கிக் கண

க்காக செய்யப்ப

ட்ட மின்னாற்றல் விற்பன

ையாகக் கக

ருதப்பட்டு மின்பகிர்மான

உரிமம்தாாரரின்

புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல் ககடப்பாாடாகக் கணக்கிடப்படும்;

மேலும், இருந்தப�ோ

திலும், சுய உபய�ோக மின்உற்பத்தி நிலைய / திறந்த நுழைவுரிமை நுகர்வோர்(ககள்)களாா

ல், தங்களள

து

புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல் கக

டப்பாாடு (RPO) இணக்கத்திற்கும் அதிககமாக

நுககரப்படும் புதுப்பிக்கத் தக்க மின்சக்தியை

மின்பகிர்மான

உரிமம்தாாரரின் புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல் ககடப்பாாடு இணக்கத்திற்காகக் கணக்

கிடப்படும்;

மேலும், இருந்தப�ோ

திலும், மின்கட்டமைப்புடன் இணைந்த சூரிய மின்சக்தி மின்உற்பத்தி அமைப்பு (GISS) திட்டங்களில்

இருந்து ம�ொத்த

அளள

வீட்டுத் திடடத்தின் கீழ் செய்யப்படும் க�ொள்முதல், பரஸ்பரமாக

ஒப்புக்கொள

்ளப்பட்ட விலையில்

செய்யப்பட்ட க�ொள்முதல்/ஆணையம் நிர்ண

யித்த விலை மற்றும் மின் உற்பத்தியாளர்கள்/ மின்நுககர்வும் மின்னுற்பத்தியும் செய்பவர்,

TAMIL NADU GOVERNMENT GAZETTE

190

[Part   VI—Sec. 2

புதுப்பிக்கத் தக்க எரிசக்திச்‌ சான்றிதழ் (REC ) களை க�ோ

ராாத அனைத்து புதுப்பிக்கத் தக்க எரிசக்திககளும், மின் பகிர்மான

உரிமம்தாாரரின் புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல் ககடப்பாாடு (RPO) இணக்கத்திற்காக கணக்

கிடப்படும்.

மேலும், இருந்தப�ோ

திலும், அவ்வப்போது திருத்தி அமைக்கப்படும் 2022ஆம்‌ ஆண்டு மத்திய மின்சாார ஒழுங்குமுறை

ஆணைய (புதுக்கப்பிக்கத் தக்க எரிசக்தி உற்பத்திக்கான

புதுப்பிக்கத் தக்க எரிசக்திச்‌ சான்றிதழ்களுக்கான

விதிமுறைககள்‌ மற்றும்‌

வரையறைககள்‌) ஒழுங்குமுறை விதிககளின்படி வழங்கப்படும் புதுப்பிக்கத் தக்க எரிசக்திச்‌ சான்றிதழ் (REC) ககளின் க�ொள்முதல்,

புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல் ககடப்பாாட்டை, ககடப்பாாடுடைய நிறுவனத்தாால் நிறைவேற்றப்படடதாகக் கணக்கிடப்படும்;

மேலும், இருந்தப�ோ

திலும், அந்த நிதியாாண்டில் பெறப்பட்ட புதுப்பிக்கத் தக்க எரிசக்திச்‌ சான்றிதழ் (REC) களை சுயமாக

தக்க வைத்துக் க�ொள்வள்வதன் மூலம் ஒரு குறிப்பிட்ட நிதியாாண்டிற்கான

புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல் கக

டப்பாாட்டை (RPO)

நிறைவேற்றுவதற்கு கக

டப்பாட்டு நிறுவனம் எண்ணினாால், அது அத்தகை

ய சுயமாக –தக்க வைத்துக் க�ொள்வள்வதற்காக

மாாநில

முகமைக்கு விண்ண

ப்பிக்க வேண்டும்;

மேலும், இருந்தப�ோ

திலும், புதுப்பிக்கத் தக்க எரிசக்தி சான்றிதழ்களைக் க�ோராாத மின்உற்பத்தியர்களிடமிருந்து மட்டும் கக

டப்பாட்டு நிறுவனங்கள் க�ொள்முதல் செய்யும் அத்தகை

ய மின்சக்தி புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல் ககடப்பாாட்டை ஈடுசெய்வய்வதாாகும்.

இருந்தப�ோ

திலும் கூட, புதுப்பிக்கத் தக்க எரிசக்தி ஆதாாரங்களிலிருந்து க�ொள்முதல் செய்வய்வதற்காக

ஏற்கனவே மின்உரிமம்தாாரராால்

எட்டப்பட்டிருக்கும் மின்சக்தி க�ொள்முதல் உடன்படிக்கைககளில் ம�ொத்தக் க�ொள்முதல்கள் மேலே குறித்துரைக்கப்படடவாறான

விழுக்காாட்டை மிஞ்சினாாலும், அவர்களின் தற்சமய உடன்படிக்கை செல்லத்தல்லத்தக்க வரையில் த�ொடரப்படுதல் வேண்டும்.

இருந்தப�ோ

திலும் கூட, நீர் மின்சக்தி / சூரிய சக்கி / காற்றாலை

வழியாக தே

க்க மின்சக்தியிலிருந்து குறைந்த ப

ட்ச

அளள

வில் ஒரு குறிப்பிட்ட ஆண்டில் புதுப்பிக்கத் தக்க எரிசக்கி சான்றிதழ் வடிவில�ோ அல்லது மின்சக்தி வடிவில�ோ சந்தையில்

கிடைக்கக்கூடியதாக இல்லை

என்ற உண்மையை கக

டப்பாட்டு நிறுவனம் உறுதிப்படுத்தினாால், மற்றும் ஆணையம் இந்த உண்மை

ப்

பற்றி திருப்தி க�ொள்ளுமாாயின், அத்தகை

ய நேர்வுககளில் இணைப்பு – 1 இல் குறிப்பிடடவாாறு, புதுப்பிக்கத் தக்க மின்கொள்முதல் கக

டப்பாாட்டை நிறைவேற்றுவதற்காகக

, பிற எரிசக்தி ஆதாாரங்களிலிருந்து க�ொள்முதல் செய்தய்தல் வேண்டும் ;

இருந்தப�ோ

திலும் கூட, புதுப்பிக்கத் தக்க எரிசக்தியைக்‌ க�ொள்முதல்‌ செய்வய்வதற்கான

அத்தகை

ய கக

டப்பாாடு, சம்பந்தப்பட்ட கக

டப்பாாடுடைய நிறுவனத்தினாால்‌ ஏற்கெனவே செய்யப்பட்

டிருந்த புதுப்பிக்கத் தக்க எரிசக்தி ஆதாாரங்களிலிருந்து செய்யப்படும்‌

க�ொள்முதல்கள்‌, எவையேனுமிருப்பின்‌, அவற்றையும் உள்ளடக்கும்‌ ;

(2) ஆணையத்தினாால்‌ ஏதாாவது ஒரு ஆண்டில்‌ புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல்‌ ககடப்பாாடு குறித்துரைக்கப்படவில்லை

எனில்‌,

இது குறித்து ஆணையத்தினாால்‌ மாாற்றியமைத்த்தல்‌ எதுவும்‌ செயற்படுத்தப்படும்‌ வரையிலான காா

ல அளள

விற்கு அப்பாால்‌, முந்திய

நிதியாாண்டிற்காக

குறித்துரைக்கப்பட்ட புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல்‌ ககடப்பாாடு, த�ொடருதல்‌ வேண்டும்‌.

(3) மேற்கூறியவைககள் இருந்தப�ோ

திலும், ஆணையம் அதன் ச�ொந்த இயக்கத்தின் அல்லது மாாநில முகமையின் பரிந்துரையின்

பேரில் அல்லது மின் அமைச்சகத்தாா

ல் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின் பேரில் அல்லது மின் பகிர்மான

உரிமம்தாாரரிடமிருந்து

விண்ணப்பத்தை

ப் பெற்றதன் பேரில், இந்த

ஒழுங்குமுறைவிதிககளின் இணைப்பு-I இல் நிர்ண

யிக்கப்பட்ட புதுப்பிக்கத் தக்க

க�ொள்முதல் ககடப்பாாடு (RPO) சதவீதத்தை

மறுபரிசீலனை செய்ய்யலாாம்.

5. மத்திய ஆணையத்தின்‌ ஒழுங்குமுறை விதிகளின்படியான

சான்றிதழ்கள்‌.—

(1) இந்த ஒழுங்குமுறை விதிககளுக்கு உட்பட்டு, 2022 ஆம்‌ ஆண்டு மத்திய மின்சாார ஒழுங்குமுறை ஆணையத்தாால் அவ்வப்போது

திருத்தியமைக்கப்படும் (புதுப்பிக்கத் தக்க எரிசக்தி உற்பத்திக்கான

புதுப்பிக்கத் தக்க எரிசக்திச்‌ சான்றிதழ் விதிமுறைககள்‌ மற்றும்‌

வரையறைககள்‌), ஒழுங்குமுறைவிதிககளின்படி வழங்கப்பட்ட சான்றிதழ்கள்‌, புதுப்பிக்கத் தக்க எரிசக்தி ஆதாாரங்களிலிருந்து மின்சாாரம்‌

க�ொள்முதல்‌ செய்வய்வதற்கு கக

டப்பாாடுடைய நிறுவனங்களுக்காகக

, இந்த ஒழுங்குமுறை விதிககளில்‌ விவரிக்கப்பட்டுள்ள சடடப்பூர்வ‌ கக

டப்பாாடுகளை நிறைவேற்றுவதற்காக செல்லத்த

ல்லத்தக்க முறையாாவணமாாகும்‌.

(2) கக

டப்பாாடுடைய நிறுவனம்‌, அவ்வப்போது, ஆணையம்‌ பிறப்பிக்கலாாகும்‌ உத்தரவுக்கு உட்பட்டு, இந்த

ஒழுங்குமுறை

விதிககளின்படி புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல்‌ ககடப்பாாட்டை நிறைவேற்றுவதற்கான சான்

றிதழ்களை க�ொள்முதல்‌ செய்வய்வது குறித்து

மத்திய ஆணையத்தினாால்‌ அவ்வப்போது திருத்தியமைக்கப்பட்டு அறிவிக்கை செய்யப்பட்ட 2022ஆம்‌ ஆண்டு மத்திய மின்சாார

ஒழுங்குமுறை ஆணைய (புதுப்பிக்கத் தக்க எரிசக்தி உற்பத்திக்கான

புதுப்பிக்கத் தக்க எரிசக்திச்‌ சான்றிதழ் விதிமுறைககள்‌ மற்றும்‌

வரையறைககள்‌), ஒழுங்குமுறை விதிககளுக்கு இசைவாககச்‌ செயற்படுதல்‌ வேண்டும்‌.

(3) மின்‌ பரிமாற்ற களள

த்திடமிருந்து கக

டப்பாட்டு நிறுவனங்களாால் வாங்கப்பட்ட புதுப்பிக்கத் தக்க மின்சக்தி சான்றிதழ்

(REC) ககள் அல்லது புதுப்பிக்கப்பட்ட மின்சக்தி சான்றிதழ் (REC) களை சுயமாக வை

த்திருக்கும் பட்சத்தில் மாாநில முகமையாால்

வழங்கப்பட்ட க�ொள்முதல் சான்றிதழ்கள், மாாநில முகமையில் ககடப்பாட்டு நிறுவனங்களாால் வைப்பீடு செய்யப்படுதல்‌ வேண்டும்.

(4) மேற்கூறியவைககள் இருந்தப�ோ

திலும், புதுப்பிக்கத் தக்க மின்சக்தி சான்றிதழ் (REC) இந்தியப் பதிவேடு இணையதளள

ம் மூலம்

மின் பரிமாற்ற களங

்களில் இருந்து ககடப்பாட்டு நிறுவனங்களாால் வாங்கப்பட்ட புதுப்பிக்கத் தக்க மின்சக்தி சான்றிதழ் (REC) களை

மாாநில முகமை சார்பற்ற

முறையில் சரிபாார்த்து, அவற்றின் புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல் கட்டுப்பாட்டினை நிறைவேற்றுவதற்கும்

பரிசீலிக்கலாாம்.

6. மாாநில முகமை

.—

(1) மாாநில முகமை என்பது இந்த ஒழுங்குமுறை விதிககளுக்கும்‌ மற்றும்‌ அவ்வப்பொாழுது திருத்தியக்கப்படும் 2022ஆம்‌

ஆண்டு மத்திய மின்சாார ஒழுங்குமுறை ஆணைய புதுப்பிக்கத் தக்க எரிசக்தி உற்பத்திக்கான

(புதுப்பிக்கத் தக்க எரிசக்திச்‌

சான்றிதழ் விதிமுறைககள்‌ மற்றும்‌ வரையறைககள்‌) ஒழுங்குமுறை விதிககளுக்கும்‌ உட்பட்டு புதுப்பிக்கத் தக்க எரிசக்தித்‌ திட்டங்களை

பதிவு செய்வய்வதற்கும்‌ மற்றும்‌ அதன்‌ செயற்பணிகளை மேற்கொள்வ

ள்வதற்குமாக

அதனை அங்கீககரிப்பதற்கும்‌ மற்றும்‌ பரிந்துரை

செய்வய்வதற்குமான முகமையாாகும்‌.

Sep. 11, 2024]

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

191

(2) மாாநில முகமை ஆணையத்துடன் ககலந்தால�ோ

சித்து, ககடப்பாட்டு நிறுவனங்களை பதிவு செய்வய்வதற்கும், புதுப்பிக்கத் தக்க

க�ொள்முதல் கக

டப்பாாடு RPO ன் இணக்கம், கண்காா

ணித்தல் மற்றும் அறிக்கையிடல் ப�ோன்றவற்றிற்காகக

வும் அதே நேரத்தில்,

இதுப�ோன்ற செயல்பாாடுககள் த�ொடர்பாகக, வலைதள மேடையின் சீரான செயல்பாட்டிற்கான ப�ொ

ருத்தமான நடைமுறைகளை

உருவாக்குதலுக்காகக

வும் புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல் ககடப்பாாடு RPO வலை-தள மேடையை உருவாக்கிப் பராாமரிக்க வேண்டும்.

இருந்தப�ோ

திலும், அத்தகை

ய மேம்பாாடு, அந்த ந�ோ

க்கத்திற்காக

உருவாாக்கப்பட்ட தேசிய இணையப வலைதள மேடையின்

கீழ் கிடைக்கும் திடடமிடப்பட்ட வசதியுடன் ப�ொருத்தமான முறையில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

(3) சான்றிதழை வழங்குவதற்கு கக

டப்பாட்டு நிறுவனங்களின் விண்ணப்பம் பெறப்படடதும், மாாநில முகமை, கக

டப்பாட்டு

நிறுவனத்தின் உரிமையைப் பற்றி திருப்தி அடைந்த பின்னர், அந்த சான்

றிதழ்களை வழங்குவதற்கான கக

டப்பாட்டு நிறுவனத்தின்

அங்கீகாாரம் த�ொடர்பான செயல்முறையைத் த�ொடங்கும்.

(4) ககடப்பாாடுடைய நிறுவனங்கள் காாலாாண்டு அடிப்படை

யில் புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல் ககடப்பாாடு RPO இன் இணங்குதல்

பற்றிய விவரங்களையும், அடுத்த நிதியாாண்டின் ஜூலை மாாத இறுதிக்குள் கடைசி காாலாாண்டு உட்பட முழு நிதியாாண்டுக்கான

விவரங்களையும் மாாநில முகமைக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

(5) மாாநில முகமை, ககடப்பாாடுடைய நிறுவனங்களாால் புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல் கட்டுப்பாட்டிற்கு இணங்குவது த�ொடர்பாகக,

ஆணையத்திற்கு ஆண்டு நிலை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் மற்றும் புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல் கட்டுப்பாட்டிற்கு

இணங்க, தேவைப்பட்டாால் ஆணையத்திற்கு தகுந்த ந

டவடிக்கையை பரிந்துரைக்கலாாம்.

(6) இந்த ஒழுங்குமுறைவிதிககளின் கீழ் அதன் செயல்பாாடுகளை நிறைவேற்றுவதற்காக

மாாநில முகமைக்கு செலுத்த வே

ண்டிய

ஊதியம் மற்றும் ககட்டணங்களை ஆணையம் அவ்வப்போது நிர்ண

யிக்கலாாம்.

(7) மாாநில முகமை தனது செயல்பாாடுகளை திருப்திககரமாக நிறைவேற்ற முடியவில்லை

என்று ஆணையம் திருப்தியுறுமாாயின்,

அது ப�ொது அல்லது சிறப்பு உத்தரவின் மூலமாககவும், எழுத்துப்பூர்வமாக ப

திவு செய்யப்பட வேண்டிய காாரணங்களுக்காகக

வும், அது கக

ருதுவது ப�ோல் வேறு எந்த நிறுவனத்தையும் மாாநில முகமையாக செ

யல்பட நியமிக்கலாாம்.

7. புதுப்பிக்கத் தக்க மின்சக்தி சான்றிதழ்களுக்கான

தகுதி மற்றும்‌ பபதிவு.—

(1) சான்றிதழ்களின் தகுதி மற்றும் பதிவு மத்திய மின்சாார ஒழுங்குமுறை ஆணையத்தாால் நிர்வகிக்கப்படும் அவ்வப்போது

திருத்தி அமைக்கப்படும் (புதுப்பிக்கத் தக்க எரிசக்தி உற்பத்திக்கான

புதுப்பிக்கத் தக்க ஆற்றல் சான்றிதழுக்கான

விதிமுறைககள்

மற்றும் நிபந்தனைககள்) விதிமுறைககள், 2022 ன் படி நடைமுறைப்படுத்தப்படும்

(2) ககடப்பாாடுடைய நிறுவனங்கள், மாாநில முகமையுடன் ஏற்கனவே நேரடியாக ப

திவு செய்யப்பட்டவை உட்பட புதுப்பிக்கத் தக்க

க�ொள்முதல் ககடப்பாாடு வலைதளள

த்தில் நடைமுறைப்படுத்துவதற்கான

அறிவிக்கப்பட்ட நாநாளிலிருந்து மூன்று மாாதங்களுக்குள் (RPO)

வலைத்தளள

த்தில் தங்களை நிகழ்நிலையில் ககட்டாாயமாக ப

திவு செய்வத�ோடு மாாநில முகமையாால் உருவாாக்கப்பட்ட நடைமுறையின்படி

காாலாாண்டு மற்றும் வருடாாந்திர அடிப்படை

யில் தேவையான தககவலையும் அளிக்க வேண்டும். இந்த விதிமுறைககள் அறிவிக்கப்பட்ட

3 மாாதங்களுக்குள் இது த�ொடர்பான விரிவான நடைமுறையை மாாநில முகமை உருவாாக்க வேண்டும்.

இருந்தப�ோ

திலும், புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல் ககடப்பாாடு, RPO வலைத்தளள

த்தில் முழுமையாக செ

யல்பாட்டிற்கு வரும் வரை,

அத்தகை

ய தககவல்கள் மாாநில முகமைக்கு நேரில�ோ அல்லது தபாால் மூலமாகவ�ோ

அல்லது மின்னஞ்சல் மூலமாகவ�ோ ச

மர்ப்பிக்க

வேண்டும்.

(3) புதுப்பிக்கத் தக்க எரிசக்தி ஆதாாரங்களிலிருந்து மின்சாாரம்‌ உற்பத்தி செய்வய்வதில்‌ ஈடுட்டுள்ள மின்‌ உற்பத்தி நிறுவனம்‌,

பினவரும்‌ நிபந்தனைகளை நிறைவேற்றுமானாா

ல்‌, மாாநில முகமையிடமிருந்து அங்கீகாாரம் பெறுவதற்கு தகுதியுடையதாாகும்‌ :

(a) அது, ஆணையத்தின்‌ நிர்ண

யிக்கப்பட்ட முன்னுரிமையுடைய மின்கட்டணத்தில்‌ அல்லது ஆணையத்தாால்

அங்கீககரிக்கப்பட்ட ப�ோட்டி ஏலத்தின் மூலம் நிர்ண

யிக்கப்பட்ட மின்கட்டணத்தில் மின்சாாரத்தை

விற்பதற்கு, அத்தகை

ய மின்‌

உற்பத்தி த�ொடர்பான திறனுக்கான

, மின்‌ க�ொள்முதல்‌ உடன்பாாடு எதனையும்‌ க�ொண்டிருக்கலாகாா

து ; மற்றும்‌

(b) அது உற்பத்தி செய்யப்பட்ட மின்சாாரத்தை

ஒன்று (i) தமிழ்நாடு மாாநிலத்திலுள்ள மின்பகிர்மான

உரிமம்தாாரருக்கு

ஒருங்கிணைந்த மின்கொள்முதல்‌ விலைக்கு மிகாாமல்‌ விற்றல்‌ அல்லது, (ii) பரஸ்பர‌ சம்ம்மதம் க�ொண்ட

விலையில்‌ பிற உரிமம்தாாரர்‌

எவருக்கும்‌ அல்லது திறந்த நுழைவுரிமை நுகர்வோருக்கு விற்றல்‌ அல்லது சந்தை நிர்ண

யித்த விலையில்‌ மின்பரிமாற்ற களள

ம்‌

மூலமாக விற்றல்‌.

8. ஒருங்கிணைநத மின்கொள்முதல் விலையினை

னை தீர்மாானித்தல்.—

ஒரு குறிப்பிட்ட நிதியாாண்டிற்கான

மின் க�ொள்முதல் விலையினை நிர்ண

யிப்பதற்காகக

, மின் பகிர்மான

உரிமம்தாாரர் த�ொடர்ந்து

வரும் நிதியாாண்டின் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் மின் க�ொள்முதல் விலையினை கணக்கிடுவதற்கான

மனுவை ஆணையத்திடம்

சமர்ப்பிக்க வேண்டும். மின்சாாரம் வாாங்குவதற்கான

ஒருங்கிணைந்த விலை த�ொடர்பான உத்தரவு வெளியாாகும் வரை, முந்தை

ய

ஆண்டு மின் க�ொள்முதல் விலை, மின்சாாரம் வாாங்குவதற்கான

உத்தேச

ஒருங்கிணைந்த மின்கொள்முதல் விலையாகக் கக

ருதப்படும்.

ஆணையத்தாால் மின்சாாரம் வாாங்குவதற்கான

ஒருங்கிணைக்கப்பட்ட விலைக்கான

உத்தரவை வெளியிட்ட பிறகு, மின்சாாரம்

வாாங்குவதற்கான

இறுதி ஒருங்கிணைந்த

விலைக்கும், மின்சாாரம் க�ொள்முதலுக்கான

உத்தேச

ஒருங்கிணைந்த

விலைக்கும்

இடையே உள்ள வித்தியாசம் அடுத்த இரண்டு மாாத பட்டியல்களில் சமமாகவ�ோ

அல்லது நிதியாாண்டிற்கான

மின் க�ொள்முதல்

விலையினை ஆணையம் நிர்ண

யிக்கும் ஆணையின்படி சமம் செய்யப்படும்.

TAMIL NADU GOVERNMENT GAZETTE

192

[Part   VI—Sec. 2

9. தவறுகை

கையின்‌ விளைவு.—கக

டப்பாாடுடைய நிறுவனங்கள்‌, நேர்வுக்கேற்ப, இந்த ஒழுங்குமுறை விதிககளில்‌ வகை செய்யப்படடவாாறு, புதுப்பிக்கத் தக்க

க�ொள்முதல்‌ ககடப்பாட்டினை நிறைவேற்றாாதிருந்தும், சான்றிதழ்களை க�ொள்முதல்‌ செய்யாாமல் இருக்குமேயானாா

ல்‌, மாாநில முகமை

ஆணையத்தின் உத்தரவின்படி‌, புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல்‌ ககடப்பாட்டின்‌ யூனிட்டுககளிலுள்ள பற்றாக்குறையின்‌ மற்றும்‌ வரிககள்

மற்றும் வசூல் கக

ட்டணங்கள் உட்பட த�ொடர்புடைய ஆண்டில் மின் பரிமாற்றங்கள் மூலம் வர்த்தககம் செய்யப்படும் அதிகபட்ச

புதுப்பிக்கத் தக்க மின்சக்தி சான்றிதழ் (REC) விலையின்‌ அடிப்படை

யின்‌ பேரில்‌ ஆணையம்‌ நிர்ண

யிக்கலாாகும்‌ த�ொகையினை, மாாநில

முகமையினாால்‌ உருவாாக்கப்பட்டு மற்றும்‌ பேணி வரப்படும்‌ தனிப்பட்ட நிதியத்தில்‌ வைப்பீடு செய்யுமாாறு அத்தகை

ய ககடப்பாாடுடைய

நிறுவனத்திற்கு உத்தரவிடலாாம்‌ தவிர திறந்த நுழைவுரிமை மூலம் மின்சாாரம் பெறுவதற்கு தவறிய நிறுவனங்களுக்கான

அனுமதி

தடை செய்யப்படும்.

இருந்தப�ோ

திலும்‌, அவ்வாாறு உருவாாக்கப்பட்ட நிதியம்‌, சான்றிதழ்களை வாாங்குவதற்காக

ஆணையத்தினாால்‌ உத்தரவிடப்படலாாகும்‌

முறையில்‌ பயன்படுத்தப்படுதல்‌ வேண்டும்‌:

மேலும், இருந்தப�ோ

திலும்‌, ஆணையம்‌, அந்நிதியத்திலுள்ள த�ொகையிலிருந்து, கக

டப்பாாடுகளை

நிறைவேற்றுவதிலுள்ள

பற்றாக்குறையின்‌ அளள

வுக்கு தேவைப்படும்‌ எண்ணிக்கையிலான சான்

றிதழ்களை மின்‌ பரிமாற்ற களள

த்திடமிருந்து க�ொள்முதல்‌

செய்வய்வதற்கு மாாநில முகமையின்‌ ஒரு அலுவலருக்கு அதிகாாரமளிக்கலாாம்‌:

இருந்தப�ோ

திலும் கூட, மின்‌ பகிர்மான

உரிமம்தாாரர்‌, ஆணையத்தினாால்‌ உத்தரவிடப்பட்ட த�ொகையை, உத்தரவு தெரிவிக்கப்பட்ட

15 நாநாட்களுக்குள்‌ வைப்பீடு செய்யத்தய்யத்தவறுவாாராாயின்‌, தம்முடைய உரிம நிபந்தனையை மீறியவராாவாார்‌.

(2) கக

டப்பாாடுடைய நிறுவனம்‌ எதுவும்‌, புதுப்பிக்கத் தக்க எரிசக்தி ஆதாாரங்களிலிருந்து தேவையான

விழுக்காாட்டளளவு

மின்சாாரத்தைக்‌ க�ொள்முதல்‌ செய்வய்வதற்குரிய ககடப்பாட்டிற்கு இணங்கி நடக்கத்‌ தவறுகிறவிடத்து, அது, மேற்சொன்ன சடடத்தின்‌

142ஆம்‌ பிரிவின்படி ஆணையத்தினாால்‌ முடிவு செய்யப்படலாாகும்‌ தண்டன

ைக்கும்‌ உள்ளாா

தல்‌ வேண்டும்‌ :

இருந்தப�ோ

திலும், சான்றிதழ்கள்‌ கிடைக்கவில்லை

என்றாால்‌, புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல்‌ ககடப்பாட்டிற்கு இணங்கி நடப்பதில்‌

உண்மை

யாகவே

இடர்ப்பாாடு ஏற்படும்‌ நேர்வில்‌, ககடப்பாாடுடைய நிறுவனம்‌, தேவைப்படுகிற இணங்கி நடத்தலை

அடுத்த ஆண்டிற்குக்‌

க�ொண்டு ப�ோவதற்கு தகுதியின் அடிப்படை

யில் ஆணையம் பரிசீலிக்க அனுமதி க�ோரி ஆணையத்தை

அணுககலாாம்‌.

10. ரத்து மற்றும் சேமிப்பு.—

(1) இந்த விதிமுறைககளில் வேறுவிதமாக வழங்கப்பட்டுள்ளதைத் தவிர்த்து, தமிழ்நாடு மின்சாார ஒழுங்குமுறை ஆணையம்

(புதுப்பிக்கத் தக்க எரிசக்தி க�ொள்முதல் ககடமை) விதிமுறைககள், 2010 மற்றும் அதன் அனைத்து அடுத்தடுத்த திருத்தங்கள் மற்றும்

அதன் நடைமுறைககள் இந்த விதிமுறைககள் நடைமுறைக்கு வந்த தே

தியிலிருந்து ரத்து செய்யப்படும்.

(2) அப்படி ரத்து செய்தாாலும், ரத்து செய்யப்பட்ட விதிமுறைககளின் கீழ் செய்யப்பட்ட அல்லது ந�ோக்கத்திற்காக

கூறப்படும்

எதுவும், இந்த ஒழுங்குமுறைவிதிககளுக்கு இணங்காாதிருப்பினும், இந்த ஒழுங்குமுறைவிதிககளின் கீழ் செய்யப்படடதாக அல்லது

ந�ோக்கத்திற்கு கூறப்படடதாக கக

ருதப்படும்.

(3) தமிழ்நாடு மின்சாார ஒழுங்குமுறை ஆணையம் (புதுப்பிக்கத் தக்க எரிசக்தி க�ொள்முதல் ககடமை) விதிமுறைககள், 2010ல்

இருந்து எழும் ஏதேனும் உரிமைககள் மற்றும் ப�ொறுப்புககள், இதன் மூலம் ரத்து செய்யப்பட்டிருப்பினும், இந்த விதிமுறைவிதிககளுக்கு

இனங்காாதிருந்தாால், அதன் ககட்டமைப்பிற்குள் உள்ள விதிமுறையின்படி தீர்வு காணப்படும்.

11. இடடர்ப்பாாடுகள

ை நீக்குவதற்கு அதிகாாரம்‌.—

ஆணையம்‌, தானே முற்பட்டு அல்லது புதுப்பிக்கத் தக்க ஆதாாரங்களிலிருந்து மின்‌ உற்பத்தி செய்யும்‌ எந்த நப

ரின்‌ அல்லது

மின்‌ பகிர்வு உரிமம்தாாரரின்‌ அல்லது சுய உபய�ோகிப்பாளர்களின்‌ அல்லது திறந்த நுழைவுரிமை நுகர்வோரின்‌ விண்ணப்பத்தின்‌

பேரில்‌ இந்த ஒழுங்குமுறை விதிகளை மறு ஆய்வு செய்ய்யலாாம்‌, அவற்றில்‌ சேர்கர்க்கலாாம்‌, அதைத்‌ திருத்தலாாம்‌ அல்லது அதை

மாற்றலாாம்‌ மற்றும்‌ இந்த ஒழுங்குமுறை விதிககளின்‌ வகைமுறைகளை நிறைவேற்றுவதிலுள்ள இடர்ப்பாாடு எதனையும்‌ நீக்குவதற்கு

உரிய ஆணைககள்‌ பிறப்பிக்கலாாம்‌.

12. இதர.—

(1) இந்த ஒழுங்குமுறை விதிககளில் உள்ள எதுவும், காாலத்திற்கேற்ப

அமலில் உள்ளவாாறு நீதியினை நிலைநாநாட்ட அல்லது

ஆணையம் அல்லது வேறு எந்த ச

டடத்தின் செயல்முறையை துஷ்பிரய�ோககம் செய்வதைத் தடுப்பதற்கு தகுந்த

உத்தரவு

பிறப்பிப்பதற்க்கு ஆணையின் அதிகாாரத்தை

மட்டுப்படுத்தவ�ோ

அல்லது பாாதிக்கவ�ோ கூடாாது.

(2) இந்த

ஒழுங்குமுறை விதிககளில் உள்ள எதுவும், ஆணையம், ஒரு விஷயத்தின் அல்லது விஷயங்களின் சிறப்புச்

சூழ்நிலைகளைக் கக

ருத்தில் க�ொண்டு, எழுத்துப்பூர்வமாககப் பதிவு செய்யப்பட வேண்டிய காாரணங்களுக்காகக

, அத்தகை

ய விஷயத்தை

அல்லது விஷயங்களின் வகையினை கையாாளும் ப�ோது அவ்வாாறு செய்வய்வது அவசியம் அல்லது ப�ொருத்தமான

து என்று ககருதினாால்,

இந்த ஒழுங்குமுறை விதிககளின் எந்த விதிககளுக்கும் முரணான நடைமுறையை மேற்கொள்வதை

தடுக்காாது.

13. ஆணையம் எந்த நே

ரத்திலும், இந்த ஒழுங்குமுறை விதிககளில் எதையும் எந்த நே

ரத்திலும், மாாற்றிய�ோ, வேறுவிதமாகவ�ோ

,

மாாறுதல் செய்தோ அல்லது திருத்திய�ோ அமைக்கலாாம்.

14. இந்த

ஒழுங்குமுறைவிதிககள் மற்ற

விதிமுறைககள்/குறியீடுககள் மற்றும் அவ்வப்போது வெளியிடப்படும் திருத்தங்கள்

ஆகியவற்றுடன் கூடுதலான

தாாகுமே அன்றி இழிவுபடுத்தும் விதமாக இருத்தல் ஆகாாது.

(தமிழ்நாடு மின்சாார ஒழுங்குமுறை ஆணையத்தின்‌ ஆணைப்படி)

சென்னை

-600 032,

சி. வீரமணி,

2024 ஆகஸ்ட் 23.

செயலாளள

ர்,

தமிழ்நாடு மின்சாார ஒழுங்குமுறை ஆணையம்.

Sep. 11, 2024]

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

193

இணைப்பு-I (புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல் கடடப்பாாடுக்கான

குறைந்தபபட்ச சதவீதம்)

(1) மின் பகிர்மான

உரிமம்தாாரர், சுய உபய�ோக மின் உற்பத்தி நிலைய உரிமையாளள

ரான நுகர்வோர்கள் மற்றும் தமிழ்நாடு

மாாநிலத்தில் குறுகிய காால திறந்தவெளி நுழைவுரிமை நுகர்வோர்கள் உட்பட ஒவ்வொரு ககடப்பாாடுடைய நிறுவனமும், புதுப்பிக்கத்

தக்க க�ொள்முதல் கக

டப்பாட்டின் (RPO) கீழ் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி ஆதாாரங்களில் இருந்து மின்சாாரத்தை

கீழ்கண்டவாாறு

வாங்க வேண்டும்:

வருடம்

காற்றாலை

புதுப்பிக்கத்

தக்க க�ொள்முதல் கக

டப்பாாடு

புனல்மின் புதுப்பிக்கத்

தக்க க�ொள்முதல் கக

டப்பாாடு

பிற புதுப்பிக்கத் தக்க

க�ொள்முதல் ககடப்பாாடு

ம�ொத்த புதுப்பிக்கத்

தக்க க�ொள்முதல் கக

டப்பாாடு

2023-24

1.60%

0.66%

24.81%

27.08%

2024-25

2.46%

1.08%

26.37%

29.91%

2025-26

3.36%

1.48%

28.17%

33.01%

2026-27

4.29%

1.80%

29.86%

35.95%

2027-28

5.23%

2.15%

31.43%

38.81%

2028-29

6.16%

2.51%

32.69%

41.36%

2029-30

6.94%

2.82%

33.57%

43.33%

(a) ​மாார்ச் 31, 2022க்குப் பிறகு இயக்கப்பட்ட காற்றாலை

மின் திட்டங்களுக்கு, ​காற்றாலை

புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல் கக

டப்பாாடு, உற்பத்தி செய்யப்படும் மின் சக்தியின் மூலமாக மட்டுமே நிறைவேற்றப்படும். மேலும், 31.03.2022 வரை இயக்கப்பட்ட

காற்றாலை

மின் திட்டங்களுக்கு, ​காற்றாலை

புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல் ககடப்பாாடு, ம�ொத்த மின் சக்தி நுககர்வில் 7% மற்றும்

அதற்கு மேல் நுககரப்படும் காற்றாலை

மின்சக்திககளின் மூலமாககவும் நிறைவேற்றப்படும்.

(b) மாார்ச் 8, 2019க்குப் பிறகு இயக்கப்பட்ட பெரிய நீர் சக்தி மின் திட்டங்கள் (LHPs) அல்லது இறைப்பு நீர் தேக்கி

திட்டங்கள் (PS Ps) உள்ளிட்ட சிறு நீர் மின் திட்டங்கள் (SHPs) ஆகியவற்றிலிருந்து நீர் மின் க�ொள்முதல் கக

டப்பாாடு (HPO)

நிறைவேற்றப்பட வேண்டும்.

(c) மேலே (a) மற்றும் (b) இல் குறிப்பிடப்படாாத எந்தவ�ொ

ரு புதுப்பிக்கத் தக்க மின்சக்தி மின் திடடத்திலிருந்தும் உற்பத்தி

செய்யப்படும் மின் ஆற்றலின் மூலம் மற்ற

புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல் ககடப்பாாடு RPO ஐ நிறைவேற்றலாாம்.

(2) நிதியாாண்டு 2022-23 முதல், அனைத்து நீர் மின் திட்டங்களின் (HPPs) மின் ஆற்றல் புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல் கக

டப்பாாடின் ஒரு பகுதியாகக் கக

ருதப்படும். நீர் மின் க�ொள்முதல் ககடப்பாாடு HPO பாதை, முன்னர் அறிவிக்கப்பட்டபடி, மாார்ச் 8,

2019க்குப் பிறகு இணைக்கப்பட்ட நீர் மின் திட்டங்களுக்கு (இறைப்பு நீர் தேக்கி திட்டங்கள் (PSPs) மற்றும் சிறு நீர்நிலைத்

திட்டங்கள் (SHPககள்) உட்பட) த�ொடர்ந்து ப�ொருந்தும். மாார்ச் 8, 2019க்கு முன் இயக்கப்பட்ட அனைத்து நீர் மின் திட்டங்களில்

இருந்து இலவச மின்சாாரம் உட்பட மற்ற

அனைத்து அனைத்து நீர் மின் திட்டங்களின் மின் ஆற்றல், ‘பிற புதுப்பிக்கத் தக்க

க�ொள்முதல் ககடப்பாாடு RPO’ பிரிவின் கீழ் புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல் ககடப்பாாடின் பகுதியாகக் கக

ருதப்படும்.

(3) புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல் கக

டப்பாாடு RPO என்பது மின்சாாரத்தின் ம�ொத்த நுககர்வு சதவீதமாக மின் ஆற்றல்

அடிப்படை

யில் கணக்கிடப்படும்.

(4) மாார்ச் 8, 2019 முதல் மாார்ச் 31, 2030 வரை இயக்கப்பட்ட தகுதியான நீர் மின் திட்டங்களிலிருந்து (இறைப்பு நீர் தேக்கி

திட்டங்கள் PSP மற்றும் சிறிய நீர்நிலைத் திட்டங்கள் (SHP) உட்பட) பெறப்பட்ட மின்சாாரத்தில் இருந்து நீர் மின் க�ொள்முதல் கக

டப்பாாடினை HPO நிறைவேற்றப்படலாாம்.

பெரிய நீர் மின் திட்டங்கள் (LHPs) என்பது 25 MW க்கும் அதிககமாக நிறுவப்பட்ட திறன் க�ொண்ட

நீர் மின் திட்டங்கள்

மற்றும் சிறிய நீர்நிலை திட்டங்கள் (SHPs) என்பது 25 MW வரை நிறுவப்பட்ட திறன் க�ொண்ட

நீர் மின் திட்டங்கள் ஆகும்.

(5) மாாநில / மின் பகிர்மான

உரிமம்தாாரரின் நீர் மின் க�ொள்முதல் ககடப்பாட்டினை (HPO) நிறைவேற்றுவதற்கு 8 மாார்ச், 2019க்குப்

பிறகு இயக்கப்பட்ட நீர் மின் திட்டங்கள் (இறைப்பு நீர் தேக்கி திட்டங்கள் PSPs உட்பட) மற்றும் சிறு நீர்நிலைத் திட்டங்கள்

(SHPs) ஆகியவற்றிலிருந்து மாாநிலத்திற்கு வழங்கப்படும் இலவச மின்சாாரத்தில் உள்ளூர் பகுதி மேம்பாட்டு நிதிக்கான

(LADF)

பங்களிப்பை

த் தவிர்த்து மாாநில/மின் பகிர்மான

உரிமம்தாாரருக்குள் பயன்படுத்தப்பட்டாால், அத்தகை

ய காாலத்தில் ஒப்பந்தந்தத்தின்படி

நிறைவேற்றப்படலாாம். இலவச மின்சாாரம் (உள்ளூர் பகுதி மேம்பாட்டிற்கு பங்களிக்கபடாாத) நீர்மின் க�ொள்முதல் கக

டப்பாாடு HPO

நிறைவேற்றலுக்கு தகுதியுடையதாக இருக்கும்.

(6) மேலே குறிப்பிட்டுள்ள இலவச மின்சாாரம் நீர்மின் க�ொள்முதல் ககடப்பாாடு நிறைவேற்றலுக்கு ப�ோதுமான

தாக இல்லையெ

னில்,

அதன் நீர்மின் க�ொள்முதல் ககடப்பாாடினை HPO நிறைவேற்ற மாாநிலம் கூடுதல் நீர் மின்சாாரத்தை

வாங்க வேண்டும் அல்லது நீர்மின்

உற்பத்திக்கு இணையான புதுப்பிக்கத் தக்க எரிசக்தி சான்றிதழை வாங்க வேண்டியிருக்கும்.

TAMIL NADU GOVERNMENT GAZETTE

194

[Part   VI—Sec. 2

(7) நீர்மின் திட்டங்களின் திருத்தப்பட்ட இயக்கப்படுத்தலுக்கான

அடடவணையைப் ப�ொறுத்து, மேலே உள்ள நீர்மின்

க�ொள்முதல் ககடப்பாாடு (HPO) பாதையான

து வருடாாந்திர அடிப்படை

யில் திருத்தியமைக்கப்படும்.

(8) வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நீர் மின்சாாரம் நீர்மின் க�ொள்முதல் ககடப்பாாடு நிறைவேற்றலுக்கு (HPO)

ப�ொருந்தாாது.

(9) 31 மாார்ச் 2022 க்கு பிறகு இயக்கப்பட்ட காற்றாலை

மின் சக்தி திட்டங்களிருந்து குறிப்பிட்ட ஆண்டில் பெறப்பட்ட

காற்றாலை

புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல் ககடப்பாாடிற்கு மிஞ்சிய கூடுதலான மின் ஆற்றல் அல்லது 8 மாார்ச் 2019 க்கு பிறகு

இயக்கப்பட்ட தகுதியுடைய நீர்மின் சக்தி திட்டங்களிருந்து (இறைப்பு நீர் தேக்கி திட்டங்கள் மற்றும் சிறு நீர்மின் சக்தி திட்டங்கள்

உட்பட) குறிப்பிட்ட ஆண்டில் பெறப்பட்ட நீர்மின் புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல் ககடப்பாாடிற்கு மிஞ்சிய கூடுதலான மின் ஆற்றல்

ஆகியவற்றின் எவையேனும் ஒன்றை க�ொண்டு குறிப்பிட்ட ஆண்டிற்கான

பிற புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல் கக

டப்பாாடின்

குறைபாட்டினை நிறைவேற்றிக் க�ொள

்ளலாாம். மேலும் குறிப்பிட்ட ஆண்டில் காற்றாலை

புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல் ககடப்பாாடு

குறைபாட்டினை குறிப்பிட்ட ஆண்டில் நீர்மின் சக்தி நிலையங்களில் இருந்து பெறப்பட்ட நீர்மின் புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல் கக

டப்பாாடிற்கு மிஞ்சிய கூடுதலான மின் ஆற்றலை

க�ொண்டு அல்லது நேர்மாறாகவ�ோ

நிறைவேற்றிக் க�ொள

்ளலாாம்

(10) நுககரப்படும் ம�ொத்த மின் ஆற்றலில் பினவரும் சதவீதம், மின் தேக்கி /மூலம் புதுப்பிக்கத் தக்க மின் ஆற்றலாக இருத்தல்

வேண்டும்.

நிதியாாண்டு

மின்தேக்கி ( மின் நுககர்வின் அடிப்படை

யில் )

2023-24

1.0%

2024-25

1.5%

2025-26

2.0%

2026-27

2.5%

2027-28

3.0%

2028-29

3.5%

2029-30

4.0%

(11) மேற்கூறப்பட்டுள்ள பத்தி (10) இல் உள்ள மின் ஆற்றல் தேக்க ககடப்பாாடான

து மின்சாாரத்தின் ம�ொத்த நுககர்வு சதவீதமாக

மின் ஆற்றல் அடிப்படை

யில் கணக்கிடப்படும் மற்றும் மின் ஆற்றல் தேக்க அமைப்பில் சேமிக்கப்பட்ட ம�ொத்த மின் ஆற்றலில்

வருடாாந்திர அடிப்படை

யில் குறைந்தபட்சம் 85% புதுப்பிக்கத் தக்க எரிசக்தி ஆதாாரங்களில் இருந்து க�ொள்முதல் செய்யப்பட்டாால்

மட்டுமே, நிறைவேற்றப்படடதாக கக

ருதப்படும்

(12) மேற்கூறிய பத்தி (1) ல் குறிப்பிடப்படடவாாறு புதுப்பிக்கத் தக்க எரிசக்தி ஆதாாரங்களில் இருந்து சேமிக்கப்பட்ட மின்

ஆற்றல் அளள

விற்கான

மின்னாற்றல் தேக்க ககடப்பாாடு ம�ொத்த புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல் ககடப்பாட்டின் நிறைவேற்றலின் ஒரு

பகுதியாக ஏற்றுக்கொள

்ளப்படும்.

(13) விதிமுறைககள் மற்றும் இந்த அடடவணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைககளுக்கு உட்பட்டு இந்த அடடவணையின்

பத்தி 1 மற்றும் பத்தி 10 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஒவ்வொரு வகைக்கும் புதுப்பிக்கத் தக்க மின் சக்தி க�ொள்முதல் ககடப்பாாடுக்கான

குறைந்தபட்ச சதவீதம் தனித்தனியாக நிறைவேற்றப்பட வேண்டும்.

(14) இந்த இணைப்பில் உள்ள வரையறைககள், இந்திய அரசின் மின்சக்தி அமைச்சகத்தாா

ல் முன்னர் திருத்தப்பட்டாாலன்றி,

மாார்ச் 31, 2030 வரையிலான காா

லத்திற்குப் ப�ொருந்தும்.

சென்னை

-600 032,

சி. வீரமணி,

2024 ஆகஸ்ட் 23.

செயலாளள

ர்,

தமிழ்நாடு மின்சாார ஒழுங்குமுறை ஆணையம்.

தமிழ்நாடு மின்சாார ஒழுங்குமுறை ஆணையம் (புதுப்பிக்கத் தக்க எரிசக்தி க�ொள்முதல் கடடப்பாாடு) விதிமுறைகள்,

2023க்கு வடிவமைப்பதற்கான

காாரணம் மற்றும் சூழ்நிலைகள

ை விளக்கும் விளக்க அறிக்கை.

1. அறிவிக்கை எண்.த.மி.ஒ.ஆ/புக�ொகக

/19 /1, தேதி- 07-12 2010, இன் படி தமிழ்நாடு மின்சாார ஒழுங்குமுறை ஆணையம்

(புதுப்பிக்கத் தக்க எரிசக்தி க�ொள்முதல் ககடப்பாாடு) விதிமுறைககள் 2010 னை தமிழ்நாடு மின்சாார ஒழுங்குமுறை ஆணையம் (இனி

“ஆணையம்” என்று குறிப்பிடப்படுகிறது) குறித்துரைத்து 22-12-2010 அன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டு, பின்னர்

அவ்வப்போது திருத்தி அமைக்கப்படடது.

2. மத்திய மின்சாார ஒழுங்குமுறை ஆணையம் (புதுப்பிக்கத் தக்க எரிசக்தி உற்பத்திக்கான

புதுப்பிக்கத் தக்க மின் ஆற்றல்

சான்றிதழ் அங்கீகாாரம் மற்றும் வழங்கலுக்கான

விதிமுறைககள் மற்றும் நிபந்தனைககளுக்கான

விதிமுறைககள் மற்றும் நிபந்தனைககள்)

2010 னை ரத்து செய்து, 2022 ம் ஆண்டு 09-05-2022 அன்று மத்திய மின்சாார ஒழுங்குமுறை ஆணையம் (புதுப்பிக்கத் தக்க

எரிசக்தி உற்பத்திக்கான

புதுப்பிக்கத் தக்க மின் ஆற்றல் சான்றிதழ்களுக்கான

விதிமுறைககள் மற்றும் நிபந்தனைககள்) மத்திய

ஆணையம் அறிவித்துள்ளது.

Sep. 11, 2024]

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

195

3. 2016 ஆம் ஆண்டின் மின் கக

ட்டணக் க�ொள்கை

யின் பத்தி 6.4 (1) இன் விதியின்படி, இந்திய அரசின் மின்சக்தி

அமைச்சககம், நிதியாாண்டு 2021-22 க்கு அப்பாால் நிதியாாண்டு 2029-30 வரை F.No.09/13/2021-RCM, 22.07.22 மற்றும்

19-09-2022 தேதியிட்ட திருத்தத்தில் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி க�ொள்முதல் கக

டப்பாாடு (RPO) பாதையை அறிவித்துள்ளது.

மின்சக்தி அமைச்சககத்தின் கூறப்பட்ட அறிவிப்பு புதுப்பிக்கத் தக்க மின்சக்தி க�ொள்முதல் ககடப்பாாடு RPO கூறுகளை மின் ஆற்றல்

தேக்கி ககடப்பாாடினை உள்ளடக்கி மறுவரையறை செய்துள்ளது. மேலும் அந்தந்த மாாநிலங்களுக்கான

நீர்மின் சக்தி க�ொள்முதல் கக

டப்பாாடு (HPO) மற்றும் மின் ஆற்றல் தேக்கி ககடப்பாாடுககள் ஆகியவற்றை உள்ளடக்கி புதுப்பிக்கத் தக்க மின்சக்தி க�ொள்முதல் கக

டப்பாாடு (RPO) பாதையை அறிவிக்குமாாறு மாாநில ஆணையங்களுக்கு அந்த அறிவிப்பு பரிந்துரைக்கிறது.

4. புதிய மற்றும் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி அமைச்சககம் ஆணையத்திற்கு அனுப்பப்பட்ட 15-12-2022 தேதியிட்ட நேரடி கக

டிதத்தில், மின்சக்தி அமைச்சகத்தாா

ல் அறிவிக்கப்பட்ட தேசிய புதுப்பிக்கத் தக்க எரிசக்தி க�ொள்முதல் ககடப்பாாடு RPO பாதைக்கு

ஏற்ப

அதன் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி க�ொள்முதல் கக

டப்பாாடு RPO பாதையினை சீரமைக்க தேவையான நடவடிக்கைகளை

எடுக்குமாாறு க�ோரப்பட்டுள்ளது.

5. மத்திய மின்சாார ஒழுங்குமுறை ஆணையம் CERC (புதுப்பிக்கத் தக்க மின் ஆற்றல் உற்பத்திக்கான சாா

ன்றளிக்கப்பட்ட

புதுப்பிக்கத் தக்க எரிசக்திக்கான

விதிமுறைககள் மற்றும் நிபந்தனைககள்) விதிமுறைககள், 2022 மற்றும் 2022 ம் ஆண்டு ஜூலை

மாாதம் 22ஆம் தேதியில் மின்சக்தி அமைச்சகத்தாா

ல் வெளியிடப்பட்ட புதுப்பிக்கத் தக்க எரிசக்தி க�ொள்முதல் கக

டப்பாாடு

RPO பாதை ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள வரையறைகளை கணக்

கில் க�ொண்டு புதிய புதுப்பிக்கத் தக்க எரிசக்தி க�ொள்முதல் கக

டப்பாாடு (RPO) இணக்க விதிமுறைகளை உருவாக்குவது ப�ொருத்தமான

தாக ஆணையம் கண்டகண்டறிந்துள்ளது.

6. இந்திய அரசின் மின்சக்தி அமைச்சகத்தாா

ல் நிர்ண

யிக்கப்பட்ட புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல் ககடப்பாாடு வளைவுப்பாதையினை

செயல்படுத்தும் வகையில் 2003ஆம் ஆண்டு மின்சாார சடடத்தின் (மத்திய சடடம் 36 / 2003 ) 181 ஆம் பிரிவுடன் சேர்த்துப்

படிக்கப்படும் பிரிவுககள் 61, 66 மற்றும் 86(1)(e) கூற்றின்படி தனக்கு வழங்கப்பட்ட அதிகாாரங்களையும் மற்றும் இதன் ப�ொருட்டு

அதனை இயல்விக்கும் அனைத்துப் பிற அதிகாாரங்களையும் செலுத்தி, தமிழ்நாடு மின்சாார ஒழுங்குமுறை ஆணையம், இதன்

மூலன் 2010 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சாார ஒழுங்குமுறை ஆணையம் (புதுப்பிக்கத் தக்க எரிசக்தி க�ொள்முதல் கக

டப்பாாடு )

ஒழுங்குமுறை விதிகளை ரத்து செய்து, 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்சாார ஒழுங்குமுறை ஆணையம் (புதுப்பிக்கத் தக்க

எரிசக்தி க�ொள்முதல் ககடப்பாாடு) ஒழுங்குமுறை விதிகளை குறித்துரைத்துள்ளது.

7. இந்துஸ்தான் துத்தநாகக

ம் மற்றும் ராாஜஸ்தான் மின்சாார ஒழுங்குமுறை ஆணையம் (RERC) ஆகிய�ோருக்கு இடையில்

மாாண்புமிகு இந்திய உச்ச

நீதிமன்றத்தில் தாாக்கல் செய்யப்பட்ட வழக்கு இறுதிக்கட்ட நிலையை அடைந்துள்ள நிலையில் தன்பயன்

மின் உற்பத்தி நிலையங்கள் (CGP) மற்றும் திறந்த நுழைவுரிமை வாாடிக்கையாளர்களுக்கு புதுப்பிக்கத் தக்க க�ொள்முதல்

கட்டுப்பாட்டினை (RPO) நடைமுறைபடுத்துவது மாாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மனுக்களின் இறுதி

தீர்ப்பை ப�ொ

றுத்தே

அமையும். மற்ற

அமைப்பினருக்கு இதன் செயல்பாாடு ஒழுங்குமுறை விதிமுறையின் அரசிதழில் அச்சிடப்பட்ட

தேதியில் இருந்து உடனடியாக நடை

முறை படுத்தப்படும்.

(தமிழ்நாடு மின்சாார ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவின்படி)

சென்னை

-600 032,

சி. வீரமணி,

2024 ஆகஸ்ட் 23.

செயலாளள

ர்,

தமிழ்நாடு மின்சாார ஒழுங்குமுறை ஆணையம்.

PRINTED  AND  PUBLISHED  BY  THE COMMISSIONER  OF  STATIONERY  AND  PRINTING, CHENNAI

ON  BEHALF  OF  THE  GOVERNMENT  OF  TAMIL  NADU