TAMIL NADU

GOVERNMENT GAZETTE

EXTRAORDINARY

PUBLISHED BY AUTHORITY

©

[Regd. No. TN/CCN/467/2012-14.

GOVERNMENT OF TAMIL NADU

[R. Dis. No. 197/2009.

2024

[Price: Re. 0.80 Paise.

No. 338]

CHENNAI, TUESDAY, OCTOBER 15,  2024

Purattasi 29, Kurothi, Thiruvalluvar Aandu-2055

VI-2 Ex. (338)

Part VI—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Heads of Departments, etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

PRINTED  AND  PUBLISHED  BY  THE COMMISSIONER  OF  STATIONERY  AND  PRINTING, CHENNAI

ON  BEHALF  OF  THE  GOVERNMENT  OF  TAMIL  NADU

COLLECTORS AND LOCAL AUTHORITIES

தேனி மாவட்டம், கம்பம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, சுருளிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி நீககம்

குறித்த அறிவிப்பு

[ந.க.எண்:3497/2020/க்யூ-2 (ஆ)]

No. VI(2)/31(a)/2024.

தேனி மாவட்டம், கம்பம் ஊராட்சி ஒன்றியம், சுருளிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி மன்றத் தலைவருக்கு

விதிக்கப்பட்ட சட்டப்படியான கடமையிலிருந்து தவறியது, ஊராட்சிக்கு நிதியிழப்பு ஏற்படுத்தி அரசு விதிமுறைகள் மற்றும் சட்ட

விதிமுறைகளை மீறி தன்னிச்சையாக செயல்பட்டுள்ளத

ால், தமிழநாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 (11)-ல் ஊராட்சிகளின்

ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ள

அதிகாரத்தினை பபயன்படுத்தி சுருளிப்பட்டி ஊராட்சி மன்றத்

தலைவர், திருமதி. N. நாகமணி என்பவரை ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து இதன் மூலம் அறிவிப்பு

செயயப்படுகிறறது.

இந்த பதவி நீக்கம் தமிழநாடு அரசிதழில் வெளியிடடப்படும் நாள் முதல் அமலுக்கு வரும்.

தேனி, ஆர்.வி. ஷஜீவனா,

2024 அக்டோபப

ர் 14.

மாவட்ட ஆட்சித்தலைவர்/

ஊராட்சிகளின் ஆய்வாளர்.