DTP—VI-1-T-Sup (44)
ð°F VI—HK¾ 1 Þ¡ ެ특
¶¬øˆ î¬ôõ˜èÀ¬ìò ÜPMйèœ
îI›ï£´ ÜóCî›
ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.
©
[Regd. No. TN/CCN/467/2012-14.
îI›ï£´ Üó²
[R. Dis. No. 197/2009.
2024
[M¬ô: Ï. 0.80 裲.
â‡. 44]
சென்னை, புதன்கிழமை, நவம்பர் 6, 2024
ஐப்பசி 20, குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055
1975-ம் ஆண்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம் பிரிவு 44(4)ன் கீழ் அறிவிக்கை
(ந.க. எண். 8010/இ1/2023)
தமிழ்நாடு அரசிதழ் எண்.23, நாள். 05.06.2024-ன்படி பிரசுரம் செய்யப்பட்டு இவவலுவலக கடித எண் 8010/இ1/2023,
நாள்.02.07.2024-ன்படி மேற்படி அரசிதழ் நகல் சம்பநதப்பட்ட சஙக முகவரியான
6-12-15, ஜவுளிக்கடை பபஜார், உசிலம்பட்டி
என்ற முகவரிக்கு அனுப்பப்பட்டது. ஆனால் மீண்டும் மேற்படி சங்கம் அம்முகவரியில் செயல்படடவில்லை என்று தெரிவித்து
இவவலுவலகத்திலிருந்து அனுப்பப்பட்ட கடிதம் 04.07.2024ல் திரும்ப வரப்பெற்றுள்ளது.
எனவே
சங்கம் செயல்படாத நிலையில் உள்ளதாலும் அரசிதழ் அறிவிப்பு 05.06.2024ல் வெளியாகி 3 மாதத்திற்குள் இச்சஙக
கலைப்பு குறித்து எதிர்ப்புகள் பெறறப்படாத நிலையிலும், இதற்கு மறுககத்தகக காரணஙகளும், ஆதாரஙகளும் தெரிவிககப்படாததும்
கீழ்க் குறிப்பிட்ட சஙகத்தின் பெயயர் சஙகப்பதிவுச்சட்டம் பிரிவு 44(4)-ன்படி சஙகப்பதிவேட்டிலிருந்து நீக்கம் செயவதற்கான அறிவிப்பு
அரசிதழில் பிரசுரம் செய்ய கேட்டுக்கொள்கிறேன். இநத அறிவிப்பு பிரசுரமான நாளில் இருந்து இச்சங்கம் கலைககப்பட்டதாக
கருதப்படும் என்று இறுதியாக அறிவிககப்படுகிறறது.பப
டிவம்
வரிசை
எண்.
சஙகத்தின் பப
திவு எண்
மற்றும் வருடம்
சஙகத்தின் பெயயர் மற்றும் முகவரி
(1)
(2)
(3)
1
98/1991
உசிலம்பட்டி நட்டா
த்தி இந்து நாடார் உறறவின்முறை பேரவை,
6-12-15, ஜவுளிகடை பபஜார், உசிலம்பட்டி, மதுரை மாவட்டம்.
மதுரை (தெற்கு),
த. பூபதி,
2024 அக்ட்டோபபர் 16.
சஙகஙகளின் பபதிவாளள
ர் மற்றும்
மாவட்டப் பபதிவாளள
ர் (நிர்வாகம்), (கூ.பொ).
îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ݬíòó£™
Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.