TAMIL NADU

GOVERNMENT GAZETTE

EXTRAORDINARY

PUBLISHED BY AUTHORITY

©

[Regd. No. TN/CCN/467/2012-14.

GOVERNMENT OF TAMIL NADU

[R. Dis. No. 197/2009.

2024

[Price: Re. 0.80 Paise.

No. 361]

CHENNAI, FRIDAY, NOVEMBER 8,  2024

Aippasi 22, Kurothi, Thiruvalluvar Aandu-2055

VI-2 Ex. (361)

Part VI—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Heads of Departments, etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

[1]

COLLECTORS AND LOCAL AUTHORITIES

தென்காசி மாாவட்டம், கீழப்பாாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, குலசேகரப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவி

நீக்கம் செய்தல் பற்றிய அறிவிக்கை.

[ந.க.எண். COLRD/1756/2022-A6]

No. VI(2)/32(a)/2024.

தென்காசி மாாவட்டம், கீழப்பாாவூர் ஊராட்சி ஒன்றியம், குலசேகரப்பட்டி ஊராட்சி நிர்வாாகத்தில் பல்வேறு முறைகேடுகள்

நடைபெறுவதாாக வரப்பெற்ற சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை இயக்குநரின் புகாார் கடிதம், குலசேகரப்பட்டி

ஊராட்சி வாார்டு உறுப்பினர்கர்களிடடமிருந்து வரப்பெற்ற பல்வேறு புகாார் மனுக்கள் மற்றும் தென்காசி மாாவட்டம், உதவி இயக்குநர்

(தணிக்கை

)-ஆல் கண்டறியப்பட்ட குறைபாாடுகளுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. ம. முத்துமாலையம்மாாள் என்பவருக்கு

தமிழ்நாாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 (1)(a)-ன்கீழ் விளக்கம் க�ோரும் அறிவிப்பு வழஙகப்பட்டது.

ஊராட்சி மன்றத் தலைவராால் குற்றச்சாட்டுகளுக்கு அளிக்கப்பட்ட விளக்கம் திருப்திகரமாாக இல்லாததாா

ல் தமிழ்நாாடு

ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205-(2),(3),(4),(5),(6),(7),(8),(9) மற்றும் (10)-களின் படி கிராாம ஊராட்சி மன்றத்தினை

னைக் கூட்டி,

கிராாம ஊராட்சி உறுப்பினர்கர்களின் கருத்தினை

னை பதிவு செய்து விரிவான

அறிக்கை

யினை

னை சமர்ப்பிக்க தென்காசி வருவாாய்

வட்டாட்சியருக்கு கருத்துரு அனுப்ப்பட்டது. அதன்படி தென்காசி வருவாாய் வட்டாட்சியராால் குலசேகரப்பட்டி ஊராட்சி மன்றக்

கூட்டம் 23.01.2024-இல் கூட்டப்பட்டு அறிக்கை

சமர்ப்பிக்கப்பட்டது.

23.01.2024-ல் நடைபெற்ற குலசேகரப்பட்டி ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தலைவர் உட்படட 14 வாார்டு உறுப்பினர்கர்கள் கலந்து

க�ொண்டுள்ளனர். இக்கூட்டத்தில் ஊராட்சி மன்றத்தலைவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனை

னைத்தும் உண்மை

என்று

தெரிவித்து, ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடடவடிக்கை

எடுக்குமாாறு 5 வாார்டு உறுப்பினர்கர்கள் தஙகளது கருத்துக்களை

பதிவு

செய்துள்ளனர். மேலும் 9 வாார்டு உறுப்பினர்கர்கள் ஊராட்சி மன்றத்தலைவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் உண்மை

இல்லை

எனத் தெரிவித்து, ஊராட்சி மன்றத்தலைவரை குற்றச்சாட்டுகளிலிருந்து விடுவிக்குமாாறு தஙகளது கருத்துக்களை

வருவாாய் வட்டாட்சியரின் கருத்துக் கேட்பு கூட்டத்தில் பதிவு செய்துள்ளனர்.

மேலும், கிராாம ஊராட்சித் தலைவர்கள் மீது தமிழ்நாாடு ஊராட்சிகள் சட்டம் 1994 சட்டப்பிரிவு எண்:205-ன்கீழ்

நடடவடிக்கை

மேற்கொள்வள்வது த�ொடர்பாாக அரசு முதன்மைச் செயலாாளர் அவர்களின் நேர்முக கடிதத்தின்படி குலசேகரப்பட்டி

ஊராட்சி

மன்றத்

தலைவர்

மீது

தமிழ்நாாடு

ஊராட்சிகள்

சட்டம்

சட்டப்பிரிவு

205(11)-ன்கீழ்

மேல்

நடடவடிக்கை

எடுக்கும் வகையில் கூடுதலாாக ஒரு வாாய்ப்பு வழங்கி, ஊராட்சி மன்ற தலைவருக்கு கூடுதல் விளக்கம் க�ோரும் குறிப்பாணை

மீண்டும் வழஙகப்பட்டது.

2

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

ஊராட்சி மன்றத் தலைவராால் சமர்ப்பிக்கப்பட்ட பதிலறிக்கை

மற்றும் வாார்டு உறுப்பினர்கர்களின் கருத்துக்களை

பரிசீலினை

னை

செய்ததில் மொத்தமுள்ள 22 குறைபாாடுகளில் ஏற்றுக்கொள்ள்

ளக் கூடிய குறைபாாடுகள் 3, 4, 10, 11, 17 ,18 மற்றும் 19 –ஆகவும்,

ஊராட்சிக்கு நிதியிழப்பு மற்றும் அரசிற்கு வருவாாய் இழப்பு ஏற்படுத்தி நிராாகரிக்கக் கூடியதாாக 1, 2, 5, 6, 7, 8, 9, 12, 13, 14, 15,

16, 20, 21 மற்றும் 22 எனவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே

, குலசேகரப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிலிருந்து திருமதி ம. முத்துமாலையம்மாாள் என்பவர்

தனது கடமையை செய்ய்யத் தவறியதாால் தமிழ்நாாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205(11)-ன்கீழ் நடடவடிக்கை

மேற்கொள்ள்

ளப்பட்டு

உரிய நடைமுறைகள் அனை

னைத்தும் பின்பற்றப்பட்ட பின்னர், அவரின் மீதான

குற்றச்சாட்டுக்கள் அதற்கான விளக்கஙகள்

குலசேகரப்பட்டி ஊராட்சி மன்ற உறுப்பினர்கர்களின் கருத்துக்கள் ஆகியவறறை உரிய ஆவணஙகளுடன் தன்னிச்சையாாகவும்,

ஆழ்ந்தும் பரிசீலனை

னை செய்ததில் இவர் ஊராட்சி செயல் அலுவலர்/ஊராட்சி மன்றத் தலைவருக்கான கடமையிலிருந்து

தவறியுள்ளது நிரூபணமாாவதாாக எனது உளத் தேர்வின்படி தீர்மாானித்து தமிழ்நாாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205(11)-ன்கீழ்

ஊராட்சிகளின் ஆய்வாாளர் மற்றும் மாாவட்ட ஆட்சித் தலைவருக்கு வழஙகப்பட்டுள்ள அதிகாாரத்தின்படி, இவரை குலசேகரப்பட்டி

ஊராட்சி மன்றத் தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து அறிவிக்கை

வெளியிடடப்படுகிறது. இந்த அறிவிக்கை

தமிழ்நாாடு அரசிதழில்

வெளியிடடப்படும் நாாளிலிருந்து நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தென்காசி, ஏ.கே. கமல் கிேஷாார்,

2024 நவம்பர் 8.

ஊராட்சிகளின் ஆய்வாாளர்/

மாாவட்ட ஆட்சித்தலை

வர்.

PRINTED  AND  PUBLISHED  BY  THE COMMISSIONER  OF  STATIONERY  AND  PRINTING, CHENNAI

ON  BEHALF  OF  THE  GOVERNMENT  OF  TAMIL  NADU