TAMIL NADU
GOVERNMENT GAZETTE
EXTRAORDINARY
PUBLISHED BY AUTHORITY
©
[Regd. No. TN/CCN/467/2012-14.
GOVERNMENT OF TAMIL NADU
[R. Dis. No. 197/2009.
2024
[Price: Re. 0.80 Paise.
No. 382]
CHENNAI, WEDNESDAY, NOVEMBER 27, 2024
Karthigai 12, Kurothi, Thiruvalluvar Aandu-2055
Part VI—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Heads of Departments, etc.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
COLLECTORS AND LOCAL AUTHORITIES
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குருவராஜகண்டிகை ஊராட்சி மன்ற தலைவர் பப
தவி நீககம் குறித்த அறிவிப்பு.
[ந.க.எண். 2802/2020/அ3, உ.இ.(ஊ)]
No. VI(2)/34(a)/2024.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம், குருவராஜகண்டிகை ஊராட்சி மன்ற தலைவர் பல்வேறு
நிகழ்வுகளில் ஊராட்சி மன்ற தலைவருக்கு விதிக்கப்பட்ட சட்டப்படியான கடமையிலிருந்து தவறியது, ஊராட்சிக்கு நிதியிழப்பு
ஏறபடுத்தியது மற்றும் அரசு விதிமுறைகளையும் சட்ட விதிமுறைகளையும் மீறி தன்னிச்சையாக செயலபட்டது நிரூபணமாவதால்
இவர் த�ொடடர்ந்து ஊராட்சி மன்ற தலைவராக செயலபட்டால் ஊராட்சிக்கு பெருமளவு நிதியிழப்பு ஏறபடுத்துவதுடடன்
தனது அதிகாரத்தினை மேலும் துஷ்பிரய�ோகம் செயவார் என்பதை
கருத்தில் க�ொண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு
205 (11)-ல் ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தல
ைவருக்கு அளிக்கப்பட்டுள்ள
அதிகாரத்தினை பயன்படுத்தி
குருவராஜகண்டிகை ஊராட்சி மன்ற தலைவர் திரு. C. ரவி என்பவரை ஊராட்சி மன்ற தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்து
இதன் மூலம் அறிவிப்பு செயயப்படுகிறறது.
இந்த பதவி நீக்கம் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படப்படும் நாள் முதல் அமுலுக்கு வரும்.
திருவள்ளூர், த. பிரபுசஙகர்,
2024 நவம்பர் 25.
ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும்
மாவட்ட ஆட்சித்தல
ைவர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI
ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
VI-2 Ex. (382)