TAMIL NADU

GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

©

[Regd. No. TN/CCN/467/2012-14.

GOVERNMENT OF TAMIL NADU

[R. Dis. No. 197/2009.

2024

[Price: Rs. 1.60 Paise.

[107]

No.  49]

CHENNAI, WEDNESDAY, DECEMBER 11,  2024

Karthigai 26, Kurothi, Thiruvalluvar Aandu–2055

Part II—Section 1

Notifications or Orders of specific character or of particular interest to the

public issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT 

DTP—II-1—49

CONTENTS

Pages.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

[வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - சிவகங்கை மாவட்டம் - காளையார்கோவில்

வருவாய் வட்டத்தில் மல்லல் உள்வட்டம் - புனியங்குளம் குரூப், கே. பெருங்கரை

குரூப் மற்றும் கீழப்பிடடாவூர் கிராமஙகளுக்குட்பட

்ட 7 உட்கடை

வருவாய் கிராமங்கள் -

மானாமதுரை வட்டத்திலுள்ள செய்கள

த்தூர் உள்வட்டத்துடடன் இணைத்தல் - ஆணை

வெளியிடப்படுகிறது.]

..

..

..

..

..

..

108-110

108

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

[Part  II—Sec. 1

NOTIFICATIONS BY GOVERNMENT

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை

No. II(1)/REVDM/30/2024.

[வருவாய் நிருவாகம் - ஆட்சி எல்லை - சிவகங்கை மாவட்டம் - காளையார்கோவில் வருவாய் வட்டத்தில் மல்லல்

உள்வட்டம் - புனியங்குளம் குரூப், கே. பெருங்கரை குரூப் மற்றும் கீழப்பிடடாவூர் கிராமஙகளுக்குட்பட

்ட 7 உட்கடை

வருவாய்

கிராமங்கள் - மானாமதுரை வட்டத்திலுள்ள செய்கள

த்தூர் உள்வட்டத்துடடன் இணைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.]

கீழக்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது:-

[அரசாணை (நிலை

லை) எண் 514, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி.-1(1) பிரிவு,

26 நவம்பர் 2024, கார்த்திகை 11, குர�ோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

படிக்கவும்:-

1. அரசாணை (நிலை

லை) எண் 279, வருவாய் [வ.நி.-1(1)]த் துறை, நாள் 09.06.2003.

2. மாவட்ட ஆட்சியர், சிவகங்கை மாவட்டம். கடிததம் எண் ந.க. எச்.2/3344/2020,

நாள் 24.02.2022 மற்றும் 02.03.2023.

3. கூடுதல் தலைமை

ச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர்

கடிதத எண். ந.க.பணி-6(1)/1010869/ 2022, நாள் 13.02.2024

ஆணை: எண் 514, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வருவாய் நிருவாக அலகு, வ.நி.-1(1) பிரிவு,

26 நவம்பர் 2024.

மேலே இரண்டாவததாக படிக்கப்பட

்ட கடிததத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தத

னது கருத்துருவில் கீழகண்டவாறு

தெரிவித்துள்ளார்:-

i. புளியங்குளம் குரூப். கே.பெருங்கரை குரூப் மற்றும் கீழப்பிடடாவூர் குரூப் ஆகிய வருவாய் கிராமங்கள் சிவகங்கை

வட்டத்தில் இருந்து வந்த நிலை

லையில் கடந்த 02.06.2015 அன்று காளையார்கோவில் வட்டம் த�ோற்றுவிக்கப்பட

்டது. அந்நாள்

முதல் காளையார்கோவில் வட்டத்தில் இம்மூன்று கிராமஙகளும் சேர்ந்து விட்டது.

ii. 3 வருவாய் கிராமஙகளும் வட்ட தலை

லைநகரை வந்தடைவததற்கு 3 பேருந்துகள் மற்றும் 2 வட்ட நகரங்களை (மானாமதுரை

மற்றும் சிவகங்கை) கடடந்து 54 கி.மீ தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது. எனவே, புளியங்குளம் வருவாய் கிராமத்தில்

1. விளாத்திகுளம் 2. பில்லத்தி 3. கீழ மாயாளி 4. மேலமாயாளி 5. புளியங்குளம் ஆகிய உட்கடை

கிராமங்கள் உள்ளது.

iii. மேலும், கே.பெருங்கரை வருவாய் கிராமத்தில் (1) கே. பெருங்கரை (2) என். பெருங்கரை (3) வேலானி ஆகிய உட்கடை

கிராமங்கள் உள்ளது மற்றும் கீழப்பிடடாவூர் வருவாய் கிராமத்தில் கிழப்பிடடாவூர் உட்கடை

கிராமம் மட்டும் உள்ளது.

iv. இதனை

ததவிர்த்து, மூன்று வருவாய் கிராமஙகளின் உட்கடை

கிராமங்களை சேர்ந்த மக்கள் மானாமதுரை வட்டத்துடடன்

இணைக்குமாறு கடந்த 5 ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தனர். மேற்காற்காணும் வருவாய் கிராமஙகளுக்கு உட்பட

்ட 9 உட்கடை

கிராமஙகளில் 2 உட்கடை

கிராமங்கள் (பில்லத்தி, என். பெருங்கரை) நீங்கலாக 7 உட்கடை

கிராமஙகளுக்கு ஊராட்சி

ஒன்றிய அலுவலகம் காவல் நிலை

லையம், வேளாண்துறை அலுவலகம், வட்ட வழங்கல் அலுவலகம் ஆகிய அலுவலகங்கள்

மானாமதுரை நிரவாகத்தின் கீழ் இயங்கி வருகிறது.

v. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டத்தில் இணைக்கும் நேர்வில், மக்கள் த�ொகை, பரப்பளவு மற்றும் வருவாய்

கிராமங்கள் எண்ணிக்கையானது அரசாணை (நிலை

லை) எண்.279, வருவாய்த் துறை, நாள் 09.06.2003-இன்படி வட்டம்

எனும் ஆட்சி எல்லையில் நிர்ணயிக்கப்பட

்ட அளவுக்கோலினை கீழகண்டவாறு பூர்த்தி செய்கின்றது.

காளையார்கோயில் வட்டம்

மானாமதுரை வட்டம்

வ.

எண்

விளக்க்கங்கள்

கிராமங்கள்

பிரிவினைக்கு

முன்

கிராமங்கள்

பிரிவினைக்கு

பின்

கிராமங்கள்

இணைப்பிற்கு

முன்

கிராமங்கள்

இணைப்பிற்கு

பின்

1.

பரப்பளவு

(ச.கி.மீட்டரில்)

622.45 ச.கிமீ

604.47285 ச.கிமீ

334.58125 ச.கிமீ

353.4584 ச.கிமீ

2.

மக்கள் த�ொகை

(த�ோராயமாக)

1,30,859

1,28,628

1,12,981

1,15,212

3.

வருவாய்

கிராமஙகளின்

எண்ணிக்கை

63

60

41

44

Dec. 11, 2024]

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

109

vi. மேலும், காளையார்கோவில் வட்டத்தின் தற்போதைய வரைபடடம் புளியங்குளம், கே. பெருங்கரை மற்றும் கீழப்பிடடாவூர்

ஆகிய கிராமங்களை உள்ளடடக்கிய காளையார்கோவில் மல்லல் குறுவட்டத்தின் வரைபடடம் காளையார்கோவில்

வட்டத்திலிருந்து மேற்கற்கண்ட கிராமங்களை பிரித்த பின்பு வட்டம் மற்றும் உள்வட்டத்தில் ஏற்படும் மாறுததல்கள்

த�ொடட

ர்பான வரைபடடம் மானாமதுரை வட்டத்தின் தற்போதைய வரைபடடம் மற்றும் மானாமதுரை வட்டத்தில் செய்கள

த்தூர்

உள்வட்டத்தில் இணைக்கப்படும் வரைபடடம் ஆகியவற்றை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் சமர்ப்பித்து காளையார் க�ோயில்

வட்டத்திற்குட்பட

்ட புளியங்குளம் குரூப் கே பெருங்கரை குரூப் மற்றும் கீழப்பிடடாவூர் குரூப் ஆகிய வருவாய் கிராமங்களை

மானாமதுரை வட்டத்தில் உள்ள செய்கள

த்தூர் குறுவட்டத்துடடன் இணைக்கலாம் என தெரிவித்துள்ளார்.

vii. மேலும், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திரு.கிருஷ்ணதேவர் என்பவரால் த�ொடுக்கப்பட

்ட வழக்கு எண்.

WP. (MD) No.24904/2022-இல் 16.11.2022-இல் வழங்கப்பட்ட தீர்ப்பில் மனுததாரரின் 14.09.2022 நாளிட்ட மனுவினை தத

குதி மற்றும் சட்ட விதிகளின்படி பரிசீலித்து உரிய ஆணை பிறப்பிக்கும்படி முதல் பிரதிவாதியான கூடுதல் தலைமை

ச்

செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது. எனவே, அம்மூன்று வருவாய் கிராமங்களைச் சார்ந்த

மக்களுக்கு வருவாய்த்துறை சார்ந்த நலத்திட்டங்கள் விரைவில் சென்றடை

ய, சிவகங்கை மாவட்டம். காளையார்கோவில்,

மல்லல் உள்வட்டத்தில் உள்ள புளியங்குளம் குரூப், கே. பெருங்கரை குரூப் மற்றும் கீழப்பிடடாவூர் கிராமஙகளுக்குட்பட

்ட

7 உட்கடை

வருவாய் கிராமங்களை சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டத்திலுள்ள செய்கள

த்தூர் உள்வட்டத்துடடன்

இணைக்கலாம் என மாவட்ட ஆட்சியர், சிவகங்கை மாவட்டம் பரிந்துரை செய்துள்ளார்.

2. மேலே மூன்றாவததாக படிக்கப்பட

்ட கூடுதல் தலைமை

ச் செயலாளர் / வருவாய் நிருவாக ஆணையர் ததனது கருத்துருவில்

கீழகண்டவாறு தெரிவித்துள்ளார்.

i. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் வட்டம், மல்லல் உள்வட்டத்தில் உள்ள புளியங்குளம் குரூப், கே பெருங்கரை

குரூப் மற்றும் கீழப்பிடடாவூர் கிராமஙகளில் 7 உட்கடை

கிராமங்கள் மானாமதுரை யூனியன் எல்லைக்குட்பட்டு உள்ளது.

ஆனால் 3 வருவாய் கிராமஙகளும் காளையார்கோவில் வட்ட எல்லைக்குள் வரையறுக்கப்பட்டு இருப்பதத

ாக தெரிய

வருகிறது. மேலும், புளியங்குளம் குரூப் கே. பெருங்கரை குரூப் மற்றும் கீழாபிடடாவூர் குரூப் வருவாய் கிராமஙகளில்

புளியங்குளம் வருவாய் கிராமத்திற்குட்பட

்ட பில்லத்தி மற்றும் என். பெருங்கரை ஆகிய 2 கிராமங்கள் மட்டும்

காளையார்கோவில் யூனியனாகவும், கே. பெருங்கரை, கீழாபிடடாவூர் வருவாய் கிராமஙகளில் உள்ள உட்கடை

கிராமங்கள்

அனைத்தும் மானாமதுரை யூனியனாகவும், த�ொகுதி மட்டும் சிவகங்கையாகவும் உள்ளதெனவும் தெரிய வருகிறது.

மேலும், இவவருவாய் கிராமஙகளில் உள்ள மக்கள் காளையார்கோவில் வட்டாடாட்சியர் அலுவலகம் சென்றுவர மூன்று

பேருந்துகளில் மாறி 54 கி.மீ தூரம் பயணம் செய்ய வேண்டிய நிலை

லையில், மானாமதுரை வட்டமானது 7 கி.மீ அருகில்

உள்ளததாகவும் தெரிவித்துள்ளார்.

ii. சிவகங்கை மாவட்டம். காளையார்கோவில் வட்டம், மல்லல் உள்வட்டத்தில் உள்ள புளியங்குளம் குரூப், கே பெருங்கரை

குரூப் மற்றும் கீழப்பிடடாவூர் குரூப் வருவாய் கிராமங்களை மானாமதுரை வட்டம். செய்கள

த்தூர் குறுவட்டத்துடடன்

இணைக்கும் நேர்வில் காளையார்கோவில் வட்டத்தின் மக்கள் த�ொகை. பரப்பளவு மற்றும் வருவாய் கிராமங்கள்

எண்ணிக்கையானது அரசாணை (நிலை

லை) எண் 279, வருவாய்த்துறை, நாள் 09.06.2003-இன்படி வட்டம் எனும் ஆட்சி

எல்லையில் நிர்ணயிக்கப்பட

்ட அளவுக்கோலினை பூர்த்திசெய்கின்றது.

iii. பூக�ோள ரீதியாக புளியங்குளம். கே பெருங்கரை, கீழப்பிடடாவூர் ஆகிய மூன்று வருவாய் கிராமஙகளுக்குட்பட

்ட 7 உட்கடை

கிராமங்கள் அனைத்தும் மானாமதுரை வட்டத்திற்கு அருகில் இருப்பதத

ாலும் நிரவாக நலன் மற்றும் ப�ொதுமக்கள் நலன்

கருதியும் காளையார்கோவில் வட்டம், மல்லல் உள்வட்டம், புளியங்குளம். கே.பெருங்கரை, மற்றும் கீழப்பிடடாவூர் ஆகிய

மூன்று வருவாய் கிராமஙகளுக்குட்பட

்ட 7 உட்கடை

கிராமங்களை சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டத்தில் உள்ள

செய்கள

த்தூர் உள்வட்டத்துடடன் இணைக்க கூடுதல் தலைமை

ச் செயலாளர்/ வருவாய் நிருவாக ஆணையர் அரசுக்கு

பரிந்துரை செய்துள்ளார்.

3. மேற்கூறிய சூழ்நிலை

லையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் கருத்துரு மீததான கூடுதல் தலைமை

ச் செயலாளர்/வருவாய்

நிருவாக ஆணையர் அவரகளின் பரிந்துரையுடடன் கூடிய கருத்துரு மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் த�ொடுக்கப்பட

்ட

வழக்கு

எண்.

WP(MD).No.24904/2022

நாள்:

16.11.2022-இல்

வழங்கப்பட்ட

தீர்ப்பு

ஆகியவை

அரசளவில்

கவனமாக

பரிசீலனை

செய்யப்பட

்டதில்,

மேற்படி

கருத்துரு

அரசாணை

(நிலை

லை)

எண்

279,

வருவாய்த்துறை,

நாள் 09.06.2003-இன்படி வட்டம் எனும் ஆட்சி எல்லையில் நிர்ணயிக்கப்பட

்ட அளவுக�ோல்களை பூர்த்தி செய்வததால்,

கூடுதல் தலைமை

ச் செயலாளர்/வருவாய் நிருவாக ஆணையர் அவரகளின் கருத்துருவினை எற்று அரசு பின்வருமாறு

ஆணையிடுகிறது:-

i. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில், மல்லல் உள்வட்டத்தில் உள்ள புளியங்குளம் குரூப். வருவாய் கிராமத்தில்

உள்ள விளாத்திகுளம், கீழமாயாளி, மேலமாயாளி (ம) புளியங்குளம் ஆகிய 4 உட்கடை

கிராமங்கள்,கே.பெருங்கரை குரூப்

வருவாய் கிராமத்தில் உள்ள கே. பெருங்கரை மற்றும் வேலானி ஆகிய 2 உட்கடை

கிராமங்கள் மற்றும் கீழப்பிடடாவூர்

வருவாய் கிராமத்திற்குட்பட

்ட கீழப்பிடடாவூர் உட்கடை

கிராமம், ஆக ம�ொத்தம் 7 உட்கடை

கிராமங்களை சிவகங்கை

மாவட்டம் மானாமதுரை வட்டத்திலுள்ள செய்கள

த்தூர் உள்வட்டத்துடடன் இணைக்கப்படுகிறது.

ii. மூன்று வருவாய் கிராமங்களை (புளியங்குளம் குரூப். கே.பெருங்கரை குரூப் மற்றும் கீழப்பிடடாவூர் குரூப்) காளையார்கோவில்

வருவாய் வட்டத்திலிருந்து மானாமதுரை வருவாய் வட்டத்தில் இணைத்தப்பின்பு அததன் விவரம் பின்வருமாறு:-

110

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

[Part  II—Sec. 1

(ஆ) பிரிவினைக்கு பின்னர் காளையார்கோவில் வருவாய் உள்வட்டத்தின் விவரம்:-

வ.

எண்

ஆட்சி எல்லை விவரங்கள் அரசாணை (நிலை

லை) எண்.279,

வருவாய்த்துறை, நாள் 09.06.2003

காளையார்கோவில் வட்டம்

1.

பரப்பளவு (குறைந்தளவு 250-2000 ச.கிமீ)

604.47285 ச.கிமீ

2.

மக்கள்தொகை (1,00,000 முதல் 5,50,000)

1,28,628

3.

வருவாய் கிராமஙகளின் எண்ணிக்கை (குறைந்தளவு எண்ணிக்கை

30 கிராமங்கள்)

60

(ஆ) பிரிவினைக்கு பின்னர் மானாமதுரை வருவாய் உள்வட்டத்தின் விவரம்:-

வ.

எண்

ஆட்சி எல்லை விவரங்கள் அரசாணை (நிலை

லை) எண்.279,

வருவாய்த்துறை, நாள் 09.06.2003

காளையார்கோவில் வட்டம்

1.

பரப்பளவு (குறைந்தளவு 250-2000 ச.கிமீ)

353.4584 ச.கிமீ

2.

மக்கள்தொகை (1,00,000 முதல் 5,50,000)

1.15.212

3.

வருவாய் கிராமஙகளின் எண்ணிக்கை (குறைந்தளவு எண்ணிக்கை

30 கிராமங்கள்)

44

iii. புளியங்குளம் குரூப். கே.பெருங்கரை குரூப் மற்றும் கீழப்பிடடாவூர் குரூப் ஆகிய கிராமஙகளுக்கு ஏற்கெ

னவே ஒப்பளிப்பு

செய்யப்பட

்ட கிராம நிருவாக அலுவலர் மற்றும் கிராம உததவியாளர் பணியிடடங்கள் காளையார்கோவில் வருவாய்

வட்டத்திலிருந்து மானாமதுரை வருவாய் வட்டத்திற்கு மாற்றம் செய்யும்பொ

ழுது. அப்பணியிடடஙகளுக்கு சம்பளம் பெற்று

வழங்கும் அலுவலரின் குறியீட்டில் (DDO Code) ஏற்படும் மாற்றங்களை காலததாமததமின்றி உரிய முறையில் ஊதியம்

பெற நிதித்துறையில் வெளியிடப்பட்ட அரசு கடிதத எண் E.1628150/ஊ.பி/2024-1, நாள் 14.05.2024-இல் தெரிவித்துள்ள

வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி களஞ்சியம் இணையதள

த்தில் பணியிடடங்களை மாற்றம் செய்யுமாறு கருவூலம்

மற்றும் கணக்குத் துறைக்கு அறிவுறுத்தப்படுகிறது.

(ஆளுநரின் ஆணைப்படி)

பெ. அமுததா,

அரசு முதன

்மைச் செயலாளர்.

PRINTED  AND  PUBLISHED  BY  THE COMMISSIONER  OF  STATIONERY  AND  PRINTING, CHENNAI

ON  BEHALF  OF  THE  GOVERNMENT  OF  TAMIL  NADU