TAMIL NADU
GOVERNMENT GAZETTE
EXTRAORDINARY PUBLISHED BY AUTHORITY
©
[Regd. No. TN/CCN/467/2012-14.
GOVERNMENT OF TAMIL NADU
[R. Dis. No. 197/2009.
2024
[Price: Rs. 2.40 Paise.
No. 414]
CHENNAI, WEDNESDAY, DECEMBER 18, 2024
Margazhi 3, Kurothi, Thiruvalluvar Aandu-2055
II-1 Ex. (414)
[ 1 ]
Part II—Section 1
Notifications or Orders of specific character or of particular interest to the
public issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
No. II(1)/REVDM/30(d)/2024.
[வருவாய் நிருவாகம் – ஆட்சி எல்லை – தெனகாசி மாவட்டம் – கடையநல்லூர் வருவாய் வட்டத்தில்,
கடையநல்லூர் உள்வட்டம் -அச்சன்புதூர் வருவாய் கிராமத்திற்குட்பட்ட 3 முதல் 15 வார்டுகள் – செங்கோட்டை
வருவாய் வட்டத்திலுள்ள, இலத்தூர் உள்வட்டத்துடன் இணைத்தல் - ஆணை வெளியிடடப்படுகிறது.]
கீழ்க்கணட அரசாணை வெளியிடப்படுகிறது:-
[அரசாணை (நிலை) எண். 556, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் நிருவாகக அலகு, வ.நி-1(1) பிரிவு,
18 டிசம்பர் 2024, மார்கழி 3, குர�ோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]
படிகக்கவும்:-
1.
அரசாணை (நிலை) எண் 279, வருவாய் [வ.நி.1(1)]த் துறை, நாள் 09.06.2003.
2.
மாவடட ஆட்சியர், தென்காசி மாவடடம், கக
டிதம் எண்.ந.கக. COLR/4407/2023/E1, நாள் 15.11.2023 மற்றும்
19.09.2024.
3.
கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாகக ஆணையர் கக
டித எண். ந.கக.பணி- 6(1)/U/416/2023,
நாள் 23.08.2024 மற்றும் 03.10.2024.
ஆணை:- எண்.556, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வருவாய் நிருவாகக அலகு, வ.நி-1(1) பிரிவு, 18 டிசம்பர் 2024.
மேலே இரணடாவதாகக படிகக்கப்படட ககடிதத்தில், தென்காசி மாவடட ஆட்சியர், மகக்கள் கணக்கெடுப்பு பணிககளுக்காகக
தமிழநாடு மாநிலத்தில் நிருவாகக பிரிவுககளின் எல்லைககள் முடகக்கம் 31.12.2023 வரை நீட்டிகக்கப்பட்டுள்ளதாககவும், தென்காசி
மாவடடம் அச்சன்புதூர் பேரூராட்சி எல்லையானது செங்கோட்டை மற்றும் கடையநல்லூர் வடடங்களில் (இருவடடங்களில்)
பரவி இருப்பதனை கக
ருத்திற் க�ொண்டு ப�ொதுமகக்கள் மற்றும் நிர்வாகக வசதிகளை
ஆய்வு செய்து, சம்பந்தப்படட உள்ளூர்
நிருவாககத்தினருடன் ஆல�ோசனை செய்து அச்சன்புதூர் பேரூராட்சிக்கு உட்படட அனைத்து பகுதிகளை
யும் அருககாமையிலுள்ள
செங்கோட்டை வடடத்தில் இணைப்பது த�ொடர்பாகக
தனது ககருத்துருவில் பினவருமாறு தெரிவித்துள்ளார்:-
2
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
i
தென்காசி
மாவடடத்திலுள்ள
அச்சன்புதூர்
பேரூராட்சி
எல்லையானது
அச்சன்புதூர்
மற்றும்
மேகக்கரை
ஆகிய இரண்டு வருவாய் கிராமங்களை உள்ளடக்கியதாகக உள்ளது.
ii இதில் அச்சன்புதூர் பேரூராட்சியின் 1 வது மற்றும் 2வது வார்டுககள் மேகக்கரை வருவாய் கிராமத்திலும், 3வது வார்டு
முதல் 15 வது வார்டு வரை உள்ள பகுதிககள் அச்சன்புதூர் வருவாய் கிராமத்திலும் அமைந்துள்ளன.
iii தென்காசி மாவடட பிரிவினைக்கு முன்பு ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவடடத்திலிருந்து சிவகிரி சங்கரன்கோவில்,
செங்கோட்டை ஆகிய வடடங்களிலிருந்து சில வருவாய் கிராமங்கள் பிரிகக்கப்பட்டு கடையநல்லூரை தலைமையிடமாகக்
க�ொண்டு புதிய கடையநல்லூர் வருவாய் வடடம் அரசாணை (நிலை) எண்.156, வருவாய்த் துறை நாள்.06.04.2015-
இன் படி உருவாகக்கப்படடது.
iv அவவாறு கடையநல்லூர் வருவாய் வடடம் உருவாகக்கப்படட ப�ோது செங்கோட்டை வடடத்திலுள்ள அச்சன்புதூர் வருவாய்
கிராமம் அதாவது, அச்சன்புதூர் பேரூராட்சிக்கு உட்படட 3 முதல் 15 வரை உள்ள 13 வார்டுககள் கடையநல்லூர்
வருவாய் வடடத்தில் இணைகக்கப்பட்டு நாளது தேதி வரை கடையநல்லூர் வடடத்தில் இயங்கி வருகிறது.
அச்சன்புதூர் பேரூராட்சி வருவாய் கிராமம் வாரியாக வார்டுகள்
வ.
எண்
வார்டு
எண்
வார்டு பெயர்
வருவாய் கிராமத்தின்
பெயர்
வருவாய் வடடத்தின் பெயர்
1.
1
1 வது வார்டு
மேகக்கரை
செங்கோட்டை
2.
2
2 வது வார்டு
மேகக்கரை
3.
3
3 வது வார்டு
அச்சன்புதூர்
கடையநல்லூர்
4.
4
4 வது வார்டு
அச்சன்புதூர்
5.
5
5 வது வார்டு
அச்சன்புதூர்
6.
6
6 வது வார்டு
அச்சன்புதூர்
7.
7
7 வது வார்டு
அச்சன்புதூர்
8.
8
8 வது வார்டு
அச்சன்புதூர்
9.
9
9 வது வார்டு
அச்சன்புதூர்
10.
10
10 வது வார்டு
அச்சன்புதூர்
11.
11
11 வது வார்டு
அச்சன்புதூர்
12.
12
12 வது வார்டு
அச்சன்புதூர்
13.
13
13 வது வார்டு
அச்சன்புதூர்
14.
14
14 வது வார்டு
அச்சன்புதூர்
15.
15
15 வது வார்டு
அச்சன்புதூர்
அச்சன்புதூர் கிராமம் தற்போதுள்ள விவரப்படி:-
நன்செய்
22.91.50 ஹெக்டேர்
புன்செய்
1198.15.50 ஹெக்டேர்
தீர்வை ஏற்படட தரிசு
8.68.00 ஹெக்டேர்
தீர்வை ஏற்படாத தரிசு
7.47.50 ஹெக்டேர்
புறம்போக்கு
332.58.50 ஹெக்டேர்
• ஆகக ம�ொத்தம் அச்சன்புதூர் கிராமமானது 1569.81.00 ஹெக்டேர் பரப்பினை க�ொண்டுள்ளதாகக உள்ளது. அச்சன்புதூர்
கிராமத்தின் ம�ொத்த பரப்பு 12.50 ச.கி.மீ ஆகும். 2011-ஆம் ஆண்டு மகக்கள் த�ொகை கணக்கெடுப்பின்படி, அச்சன்புதூர் கிராமத்தின்
மகக்கள் த�ொகை 12,924 ஆகும்.
v. அச்சன்புதூர் கிராமத்தினை செங்கோட்டை வருவாய் வடடத்துடன் இணைக்கும் நேர்வில், கிராம நிர்வாகக அலுவலர்
மற்றும் கிராம உதவியாளர் ஆகிய இரண்டு பணியிடம் மட்டும் கடையநல்லூர் வருவாய் வடடத்திலிருந்து செங்கோட்டை
வருவாய் வடடத்திற்கு மாற்றம் செய்ய்யப்பட வேண்டுமெனவும், செங்கோட்டை வடடத்துடன் இணைக்கும்படசத்தில்
புதிய குறுவடடம் ஏதும் உருவாகக்கத் தேவையில்லை எனவும் அச்சன்புதூர் கிராமம் கடையநல்லூர் வருவாய் வடடம்
உருவாகக்கத்திற்கு முனனர் செங்கோட்டை வருவாய் வடடம் இலத்தூர் குறுவடடத்தில் இயங்கி வந்துள்ளதால், மீண்டும்
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 3
வ
எண்
ஆட்சி எல்லை விளகக்கங்கள்
தற்போதைய வடடம்
அச்சன்புதூர்
கிராமம் செங்கோட்டை
வடடத்துடன்
சேர்க்கப்படட பின்பு
அச்சன்புதூர்
கிராமம் கடையநல்லூர்
வடடத்திலிருந்து
பிரிகக்கப்படட பின்பு
1.
தலைமையிடம்
செங்கோட்டை
கடையநல்லூர்
செங்கோட்டை
கடையநல்லூர்
2.
பரப்பளவு
(250-2000 ச.கி.மீ)
198.01
520.71
210.51
508.21
3.
மகக்கள் த�ொகை
(1,00,000 முதல் 5,50,000)
1,28,326
3,14,690
1,41,250
3,01,766
4.
வருவாய்
க�ோடடத்தின் பெயர்
தென்காசி
தென்காசி
தென்காசி
தென்காசி
5.
சடடமன்ற
த�ொகுதியின் பெயர்
கடையநல்லூர்
வாசுதேவநல்லூர்
கடையநல்லூர்
கடையநல்லூர்
வாசுதேவநல்லூர்
கடையநல்லூர்
6.
பாராளுமன்ற
த�ொகுதியின்
பெயர்
தென்காசி
தென்காசி
தென்காசி
தென்காசி
7.
வருவாய் கிராமங்கள்
(குறைந்த அளவு 30 கிராமங்கள்)
19
31
20
30
i
மேலும், மகக்கள் த�ொகை கணக்கெடுப்பு பணிககள் நடைபெற இருப்பதைய�ொட்டி ஒரே வடடத்தில் அனைத்து
வார்டுககளும் இருப்பின் வடட நிருவாககங்கள் திறம்பட செயல்பட வசதியாககவும், ப�ொதுமகக்களின் நலனை கக
ருத்தில் க�ொண்டு அச்சன்புதூர் பேரூராட்சி தலைவர் தலைமையில் நடைபெற்ற தீர்மானத்தில் அச்சன்புதூர்
பேரூராட்சியானது பழைய கேரளா மாநிலத்தின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாகக இருந்ததெனவும், பினனர்
ம�ொழிவாரியாகக
மாநிலங்கள்
பிரிகக்கப்படட
ப�ோது
அச்சன்புதூர்
பேரூராட்சியானது
தமிழ்நாட்டுடன்
இணைகக்கப்பட்டு செங்கோட்டை வடடத்தின்கீழ் மேகக்கரைக்கு தனி கிராம நிருவாகக அலுவலககமும், அச்சன்புதூர்
கிராம முழுமைக்கும் தனி கிராம நிருவாகக அலுவலககமும் இருந்து வந்ததெனவும் தெரிவிகக்கப்பட்டுள்ளது.
ii கடையநல்லூர் வடடம் உருவாகக்கம் செய்த பின்பும் அச்சன்புதூர் பகுதிக்கு மிகக அருகில் உள்ள நெடுவயல், வாவா
நககரம், வடகரை கீழ்ப்பிடாகை ப�ோன்ற பகுதிகளை
செங்கோட்டை வடடத்திலும் சேர்த்துள்ளனர். அச்சன்புதூர்
பகுதி மகக்களுக்கு ச�ொந்தமான விளைநிலங்கள் மற்றும் விவசாய பகுதிககள் அனைத்தும் நெடுவயல், வாவா
நககரம், வடகரை கீழ்பிடாகை பகுதியில் அமைந்துள்ளதால் அச்சன்புதூருக்குட்படட பகுதிககளில் வசிக்கும்
ப�ொதுமகக்கள் தாங்கள் வசிக்கும் பகுதிககளில் உள்ள நிலம் த�ொடர்பாான தேவைககளுக்கு கடையநல்லூர்
வடடத்திற்கும், விளைநிலங்கள் மற்றும் விவசாய பகுதி நிலம் த�ொடர்பாான தேவைககளுக்கு செங்கோட்டை
வடடத்திற்கும் மாறி மாறி அலைய வேண்டிய நிலை இருந்து வருவதால் மகக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளவாதை கக
ருத்தில் க�ொண்டு சிரமங்களை தவிர்க்கும் ப�ொருட்டு அச்சன் புதூர் பேரூராட்சியில் அமைந்துள்ள
3 முதல் 15 வார்டுகளை
செங்கோட்டை வடடத்தில் சேர்க்க விருப்பம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
iii தென்காசி மாவடடம், கடையநல்லூர் வடடம், கடையநல்லூர் குறுவடடம் மறுசீரமைப்புக்கு முன் 14 வருவாய்
கிராமங்களையும், மறுசீரமைப்புக்கு பின்பு 13 வருவாய் கிராமங்களையும் கீழ்கணடவாறு உள்ளடக்கியுள்ளது.
கடையநல்லூர் வட்டம், கடையநல்லூர் குறுவட்டம் (மறுசீரமைப்புக்கு முன்)
வ.
எண்.
குறுவடடத்தின்
பெயர்
வருவாய்
கிராமத்தின் எண்.
வருவாய் கிராமத்தின் பெயர்
1
கடையநல்லூர்
குறுவடடம்
19கக
ாசிதர்மர்மம்
2
22கக
னககசபாபதிபேரி
3
13
ப�ோககநல்லூர்
2. மேலே மூன்றாவதாகக படிகக்கப்படட கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிருவாகக ஆணையர் தனது ககருத்துருவில்
கீழ்கணடவாறு தெரிவித்துள்ளார்:-
i.
அரசாணை நிலை எண்.279, வருவாய்த்துறை, நாள் 09.06.2003-இல் வருவாய் வடடத்திற்காகான ஆட்சி எல்லைககள்
குறித்து நிர்ண
யிகக்கப்பட்டுள்ள நிபந்தனைககள் அனைத்தும் பூர்த்தி செய்வதாகவே உள்ளது. அச்சன்புதூர்
கிராமத்தை செங்கோட்டை வடடத்துடன் இணைத்து மறுசீரமைப்பு செய்ய்ய உள்ள விபரங்கள் கீழ்க்கணடவாறு
சமர்ப்பிகக்கப்படுகிறது:-
4
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
வ.
எண்.
குறுவடடத்தின்
பெயர்
வருவாய்
கிராமத்தின் எண்.
வருவாய் கிராமத்தின் பெயர்
4
கடையநல்லூர் குறுவடடம்
14
ச�ொகக்கம்பட்டி
5
21
கம்பனே
ரிபுதுக்குடிபாககம் 1
6
21
கம்பனே
ரிபுதுக்குடிபாககம் 2
7
16
வைரவன்குளம்
8
15
கிருஷ்ணாபுரம்
9
17
கடையநல்லூர்
10
20
அச்சன்புதூர்
11
10
புன்னைவனம்
12
11
மடத்துப்பட்டி
13
12
அரியநாயகிபுரம்
14
23
சேர்ந்தமங்கலம்
ம�ொத்த கிராமஙகளின் எண்ணிக்கை – 14
கடையநல்லூர் வட்டம், கடையநல்லூர் குறுவட்டம் (மறுசீரமைப்புக்கு பின்)
வ.
எண்.
குறுவடடத்தின் பெயர்
வருவாய் கிராமத்தின் எண்.
வருவாய் கிராமத்தின் பெயர்
1
கடையநல்லூர் குறுவடடம்
19கக
ாசிதர்மர்மம்
2
22கக
னககசபாபதிபேரி
3
13
ப�ோககநல்லூர்
4
14
ச�ொகக்கம்பட்டி
5
21
கம்பனே
ரிபுதுக்குடிபாககம் 1
6
21
கம்பனே
ரிபுதுக்குடிபாககம் 2
7
16
வைரவன்குளம்
8
15
கிருஷ்ணாபுரம்
9
17
கடையநல்லூர்
10
10
புன்னைவனம்
11
11
மடத்துப்பட்டி
12
12
அரியநாயகிபுரம்
13
23
சேர்ந்தமங்கலம்
ம�ொத்த கிராமஙகளின் எண்ணிக்கை - 13
v தென்காசி மாவடடம், செங்கோட்டை வடடம், இலத்தூர் குறுவடடம் மறுசீரமைப்புக்கு முன் 5 வருவாய்
கிராமங்களையும், மறுசீரமைப்புக்கு பின் 6 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கியுள்ளது.
செங்கோட்டை வட்டம், இலத்தூர் குறுவட்டம் (மறுசீரமைப்புக்கு முன்)
வ.
எண்.
குறுவடடத்தின்
பெயர்
வருவாய் கிராமத்தின் எண்.
வருவாய் கிராமத்தின்
பெயர்
1.
இலத்தூர் குறுவடடம்
4
நெடுவயல்
2.
5
இலத்தூர்
3.
15
குன்னக்குடி
4.
14
பிரானூர்
5.
16
வல்லம்
ம�ொத்த கிராமஙகளின் எண்ணிக்கை - 05
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY 5
செங்கோட்டை வடடம், இலத்தூர் குறுவடடம் (மறுசீரமைப்புக்கு பின்)
வ.
எண்.
குறுவடடத்தின்
பெயர்
வருவாய் கிராமத்தின்
எண்.
வருவாய் கிராமத்தின்
பெயர்
1.
இலத்தூர் குறுவடடம்
4
நெடுவயல்
2.
5
இலத்தூர்
3.
15
குன்னக்குடி
4.
14
பிரானூர்
5.
16
வல்லம்
6.
20
அச்சன்புதூர்
ம�ொத்த கிராமஙகளின் எண்ணிக்கை - 06
எனவே, இரு வேறு வடடங்களில் ஒரு கிராம பேரூராட்சியின் வார்டுககள் விரவி இருப்பின் வடட நிர்வாககம் திறம்பட
செயல்படுவதில் இருக்கும் சிரமத்தினை கக
ருத்தில் க�ொண்டும், இந்நேர்வு குறித்து, அரசியல் கட்சி பிரதிநிதிககள் மற்றும்
ப�ொதுமகக்களின் ககருத்துக்கேட்பு கூடடத்தில் எவ்வித ஆட்சேபனை வரப்பெறாததால் தென்காசி மாவடட ஆட்சியர் அவர்களின்
க�ோரிகக்கையினை ஏற்று, ப�ொதுமகக்களின் நலன் கக
ருதி அச்சன்புதூர் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுககளில், 1 மற்றும்
2-ஆம் வார்டுககள் தென்காசி மாவடடம், செங்கோட்டை வடடத்தில் இருப்பதை ப�ோன்று, மீதமுள்ள 3-15 வார்டுககள்
(ம�ொத்தம் 13 வார்டுகளை
) தென்காசி மாவடடத்தில் அச்சன்புதூர் பேரூராட்சி இலத்தூர் குறுவடடத்தில் இயங்கியது ப�ோலவே,
தற்போதும் தென்காசி மாவடடம், கடையநல்லூர் வடடத்தில் அமைந்துள்ள 13 வார்டுகளை முன்பு இருந்து
ப�ோலவே
கடையநல்லூர் வடடத்திலிருந்து பிரித்து செங்கோட்டை வடடம், இலத்தூர் குறுவடடத்தில் சேர்க்க ஆவண செய்யும்படி கூடுதல்
தலைமைச் செயலாளர்/ வருவாய் நிருவாகக ஆணையர் அரசிடம் கேட்டுக் க�ொண்டுள்ளார்.
3. மேற்கூறிய சூழ்நிலையில் தென்காசி மாவடட ஆட்சியரின் கக
ருத்துரு மீதான கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய்
நிருவாகக ஆணையர் அவர்களின் பரிந்துரையை அரசளவில் ககவனமாகக பரிசீலனை செய்ய்யப்படடதில், மேற்படி ககருத்துரு அரசாணை
(நிலை) எண் 279, வருவாய்த்துறை, நாள் 09.06.2003-இன்படி வருவாய் வடடம் எனும் ஆட்சி எல்லையில் நிர்ண
யிகக்கப்படட
அளவுக�ோல்களை பூர்த்தி செய்வதால், கூடுதல் தலைமைச் செயலாளர்/வருவாய் நிருவாகக ஆணையர் அவர்களின் ககருத்துருவினை
ஏற்று அரசு பினவருமாறு ஆணையிடுகிறது:-
i.
தென்காசி மாவடடம், கடையநல்லூர் வருவாய் வடடத்தில் அச்சன்புதூர் பேரூராட்சியில் உள்ள அச்சன்புதூர்
வருவாய் கிராமத்தின் 3 முதல் 15 வார்டுககள் (ம�ொத்தம் 13 வார்டுககள்) முன்பு இருந்து
ப�ோலவே கடையநல்லூர்
வருவாய் வடடம், கடையநல்லூர் குறுவடடத்திலிருந்து பிரித்து, செங்கோட்டை வருவாய் வடடம், இலத்தூர்
குறுவடடத்தில் சேர்க்கப்படுகிறது.
ii.
கிராம
நிருவாகக
அலுவலர்
பணியிடம்-1
மற்றும்
கிராம
உதவியாளர்
பணியிடம்-1 (ம�ொத்தம்
பணியிடங்கள்) கடையநல்லூர் வருவாய் வடடம், கடையநல்லூர் குறுவடடத்திலிருந்து செங்கோட்டை வருவாய்
வடடம், இலத்தூர் குறுவடடத்திற்கு மாற்றம் செய்ய்யப்படுகிறது. அப்பணியிடங்களுக்கு சம்பளம் பெற்று
வழங்கும் அலுவலரின் குறியீட்டில் (DDO Code) ஏற்படும் மாற்றங்களை கக
ாலதாமதமின்றி உரிய முறையில்
ஊதியம் பெற நிதித்துறையில் வெளியிடப்படட அரசு ககடித எண் E.1628150/ ஊ.பி/2024-1, நாள் 14.05.2024-இல்
தெரிவித்துள்ள வழிககாட்டு நெறிமுறைகளை
பின்பற்றி கக
ளஞ்சியம் இணையதளத்தில் பணியிடங்களை மாற்றம்
செய்யுமாறு ககருவூலம் மற்றும் கணக்குத் துறைக்கு அறிவுறுத்தப்படுகிறது.
(ஆளுநரின் ஆணைப்படி)
பெ. அமுதா,
அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI
ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU