TAMIL NADU
GOVERNMENT GAZETTE
EXTRAORDINARY
PUBLISHED BY AUTHORITY
©
[Regd. No. TN/CCN/467/2012-14.
GOVERNMENT OF TAMIL NADU
[R. Dis. No. 197/2009.
2024
[Price: Re. 0.80 Paise.
No. 422]
CHENNAI, TUESDAY, DECEMBER 24, 2024
Margazhi 9, Kurothi, Thiruvalluvar Aandu-2055
VI-2 Ex. (422)
Part VI—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Heads of Departments, etc.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI
ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
COLLECTORS AND LOCAL AUTHORITIES
கோயம்புத்தூர் மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட
ச ோமையம்பா
ளையம் ஊராட்சி மன்றத்தலைவர் பததவி நீக்கம் குறித்த அறிவிப்பு
(ந.க.எண். 2574/2021/அ3)
No. VI(2)/34(b)/2024.
க�ோயம்புத்தூர்
மாவட்டம்,
பெரியநாயககன்பாளையம்
ஊராட்சி
ஒன்றியத்
தைச்
சார்ந்த
ச�ோமையம்பா
ளையம்
ஊராட்சி மன்றத்தல
ைவர் பல்வேறு நிகழ்வுகளில் ஊராட்சிமன்றத் தல
ைவருக்கு விதிககப்பட்ட சட்டப்படியான கடமையிலிருந்து
தவறியது, ஊராட்சிக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியது மற்றும் அரசு விதிமுறைகளையும் சட்ட விதிமுறைகளையும் மீறி தன்
னிச்சை
யாக
செயல்பட்டது நிரூபணமாவதால் இவர் த�ொடட
ர்ந்து ஊராட்சி மன்றத்தல
ைவராக செயல்பட்டால் ஊராட்சிக்கு பெருமளவு
நிதியிழப்பு ஏற்படுத்துவதுடன் தனது அதிகாரத்தினை மேலும் துஷ்பிரய�ோகம் செய்வார் என்பதைதை கருத்தில் க�ொண்டு
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 (11)-இன் படி ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தல
ைவருக்கு
அளிககப்பட்டுள்ள
அதிகாரத்தினை பயன்படுத்தி ச�ோமையம்பா
ளையம் ஊராட்சி மன்றத்தல
ைவர் திரு.பெ. ரஙகராஜ் என்பவரை
ஊராட்சி மன்றத் தல
ைவர் பதவியிலிருந்து நீககம் செய்து இதன்
மூலம் அறிவிப்பு செயயப்படுகிறறது.
இந்த பதவி நீககம் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடடப்படும் நாள் முதல் அமலுக்கு வரும்.
க�ோயம்புத்தூர்,
கிராந்திகுமார் பாடி,
2024 டிசம்பர் 24.
ஊராட்சிகளின் ஆய்வாளர்/
மாவட்ட ஆட்சித்தல
ைவர்.