©

[Regd. No. TN/CCN/467/2012-14.

GOVERNMENT OF TAMIL NADU

[R. Dis. No. 197/2009.

2025

[Price: Re. 0.80 Paise.

DTP—Ex-IV-1 (8A)

ð°F IV—HK¾ 1

îI›ï£´ ê†ìº¡õ®¾èœ

[1]

No. 8A]

ªê¡¬ù, புதன்Aö¬ñ, ஜனவரி 8, 2025

மார்கழி 24, குரோதி, F¼õœÀõ˜ ݇´-2055

2025 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 8-ஆம் நாளன்று தமிழநாடு சட்டமன்றப்

பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, ந�ோக்கக் கக

ாரண

விளக்கவுரையுடடன் சேர்த்து, தமிழநாடு சட்டமன்றப் ப

ேரவை விதிககளின்

130–ஆம் விதியின்கீழ் ப�ொதுத் தககவலுக்காக வெ

ளியிடப்படுகின்றது.

சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண். 1/2025

1925 ஆம் ஆண்டு தமிழ்நாடு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிச்

சட்டத்தினை நீக்கறறவு செய்வதற்கானத�ொ

ரு சட்டமுன்வடிவு.

இந்தியக் குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழநாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுகக:-

1. இந்தச்

சட்டம்

2025 ஆம்

ஆண்டு

தமிழநாடு

சிறுவர்

சீர்திருத்தப்பள்ளி (நீக்கறறவுச்) சட்டம் என வழங்கப்பெறும்.

குறுந்தலை

ப்பு.

தமிழநாடு சட்டம்

V/1926.

2. 1925 ஆம் ஆண்டு தமிழநாடு சிறுவர் சீர்திருத்தப்பள்ளிச் சட்டம்

ஈங்கிதனால் நீக்கறறவு செய்யப்படுகிறறது.

தமிழநாடு சட்டம்

V/1926-ன்

நீக்கறறவு.

îI›ï£´ ÜóCî›

CøŠ¹ ªõOf´ ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.

2

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

ந�ோக்கக்காாரண விளக்கவுரை.

1920 ஆம் ஆண்டு தமிழநாடு சிறறார்

சட்டம் (தமிழநாடு சட்டம் IV/1920) இளம் குற்றவாளிககளின் கக

ாவல்,

வழக்கு விசாரணை, பராமரிப்பு, நலன், ககல்வி, ஒழுக்கப்பயிற்சி மற்றும் தண்டனைக்காககவும், சிறறார்கள் மற்றும் இளம்

நபர்களின் குற்றவழக்குத் த�ொடர்வுக்காககவும் இயற்றப்பட்டது. 1920 ஆம் ஆண்டு தமிழநாடு சட்டம் IV/1920 இன் கீழ்

தண்டனைத்தீர்ப்பு அளிக்கப்பெற்ற இளம் குற்றவாளிகளை கக

ாவலில் வைப்பதற்கும், பயிற்சி அளிப்பதற்கும், 1925 ஆம்

ஆண்டு தமிழநாடு சிறுவர் சீர்திருததப் பள்ளிககள் சட்டம் (தமிழநாடு சட்டம் V/1926) இயற்றப்பட்டது. ஒரு சிறுவனைப்

ப�ொறுத்த நேர்வில், 16 வயதிற்கும் குறையாத மற்றும் ஒரு சிறுமியை ப�ொறுத்த நேர்வில், 18 வயதிற்கும் குறையாத,

ஆனால், இந்த இருநேர்வுககளிலும் 21 வயதிற்கும் மிககாத இளவயது குற்றவாளிககளின் ககாவல் வைப்பிற்கும் பயிற்சிக்கும்

கூறப்பட்ட சட்டமானது வகைசெய்கிறறது; மற்றும் 23 வயதெய்திய பின்பு அவர்கள் சிறுவர் சீர்திருததப் பள்ளியிலிருந்து

விடுதலை செய்யப்படுதல் வேண்டும். 1986 ஆம் ஆண்டு, இந்திய அரசு, 1986 ஆம் ஆண்டு இளைஞர் நீதிச்

சட்டத்தை (மையச் சட்டம் 53/1986) இயற்றியது, மற்றும் கூறப்பட்ட சட்டத்தின் 63 ஆம் பிரிவு, கூறப்பட்ட சட்டத்திற்கு

நேரிணையான எந்தவ�ொ

ரு சட்டமும் நீக்கறறவு செய்யப்பட ட வகைசெய்கிறறது மற்றும் 1920 ஆம் ஆண்டு தமிழநாடு

சிறறார் சட்டத்தை (தமிழநாடு சட்டம் IV/1920) உட்கிடையாக க நீக்கறறவு செயதது. அதனைத் த�ொடர்ந்து, கூறப்பட்ட

(மையச் சட்டம் 53/1986) நீக்கறறவு செய்யப்பட்டு, 2000 ஆம் ஆண்டு இளைஞர் நீதிச் (சிறறார்களைப் பராமரிததல் மற்றும்

பாதுககாததல்) சட்டம் (மையச் சட்டம் 56/2000) மீண்டும் இயற்றப்பட்டு, (பின்னர்) அதுவும், நீக்கறறவு செய்யப்பட்டு,

2015 ஆம் ஆண்டு இளைஞர் நீதிச் (சிறறார்களைப் பராமரிததல் மற்றும் பாதுககாததல்) சட்டமாக க (மையச் சட்டம் 2/2016)

மீண்டும் இயற்றப்பட்டது. மேற்சொன்ன ன்ன சட்டம் த�ொடட

ர்பான மாறுதல்களின் ககாரணமாகக, தண்டனைத்தீர்ப்பு வழங்கப்படும்

நேரத்தில் வயது எதுவாக க இருப்பினும், குற்றம் இழைக்கப்பட்ட நேரத்தில் 18 வயதிற்குட்பட்ட, குற்றமிழைதத ஒரு

சிறறார், கூறப்பட்ட மையச் சட்டம் 2/2016 இன் பாதுககாப்பின்கீழ் வருவார் மற்றும் 1925 ஆம் ஆண்டு தமிழநாடு சிறுவர்

சீர்திருததப் பள்ளிககள் சட்டத்தின்கீழ் (தமிழநாடு சட்டம் V/1926) வருவதில்லை

. எனவே கூறப்பட்ட தமிழநாடு சட்டம்

V/1926 ஐ நீக்கறறவு செய்யப்பட வேண்டியதாகிறறது. மேலும், மாண்பமை சென்னை

உயர்நீதிமன்ற சிறறப்பு அமரவானது

ஆட்கொணர்வு மனு எண் 1441/2007 முதலானவற்றை தீர்வு செய்கையில், 1925 ஆம் ஆண்டு தமிழநாடு சிறுவர்

சீர்திருததப் ப

ள்ளிககள் சட்டத்தின் (தமிழநாடு சட்டம் V/1926) ந�ோக்கம் கடட

ந்துவிட்டதாககவும், அதனை நீக்கறறவு

செயயவும் பரிந்துரை செயதது.

2. இந்தச் சூழ்நிலைககளில், அரசு, கூறப்பட்ட சட்டத்தை நீக்கறறவு செயய முடிவு செய்துள்ளது.

3. இந்தச் சட்டமுன்வடிவானது, மேற்சொன்ன ன்ன முடிவிற்குச் செயல் வடிவம் க�ொடுக்க விழைகிறறது.

எஸ். ரகுபதி,

சட்டத் துறை அமைச்சர்.

தலைமைச் ெசயலககம்,

கி. சீனிவாசன்,

சென்னை-9,

முதன்மை

ச் செயலாளர்.

2025 ஜனவரி 8.

îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ஆணையó£™

Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.