[ 1 ]

II-2-(2) (T Sup)—1

îI›ï£´ ÜóCî›

ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.

ð°F II—HK¾ 2 Þ¡ ެ특

Üóꣃè Ü PMйèO¡ îI› ªñ£Nªðò˜Š¹èœ

©

[Regd. No. TN/CCN/467/2012-14.

îI›ï£´ Üó²

[R. Dis. No. 197/2009.

2025

[M¬ô: Ï. 2.40 裲

⇠2]

ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, ஜனவரி 8, 2025

மார்கழி 24, குரோதி, F¼õœÀõ˜ ݇´-2055

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை

அறிவிக்கைகள்

[அரசாணை (நிலை) எண். 200, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4(2)]த் துறை, 11 நவம்பர் 2024.]

1971-ஆம் ஆண்டு தமிழநாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழநாடு சட்டம் 35/1972) 10-ஆம் பிரிவைச் சேர்நத

(4)

உட்பிரிவில்

வழங்கப்பட்டுளள

அதிககாரங்களைக்

க�ொண்டு,

தமிழநாட்டு

ஆளுநர்

அவர்கள்,

$வில்லிபுத்தூர்

உள்ளூர்

திட்டமிடடல் பப

குதியில்,

பின்வரும்

வருவாய்

கிராமங்களைச்

சேர்த்து,

17.04.1974

ஆம்

நாளிட்ட

தமிழ்நாடு அரசிதழின் பபாககம் II-பிரிவு 2-இல் 220 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரகக வளர்ச்சி மற்றும்

உளளாட்சி நிருவாககத் துறையின் II(2)/RUL/2151/74 ஆம் எண் அறிவிக்கை

யில் பின்வரும் திருத்தத்தை

இதனால் மேற்கொள்

கிறார்.

அவவாறு செய்வய்வதற்காகான ந�ோக்கம், மேற்சொன்ன்

ன சட்டத்தின் 10-ஆம் பிரிவைச் சேர்நத (1) உட்பிரிவின் (b) பபகுதியில் கீழ்

க�ோரியுளளவாறாகக, ஏற்கெனவே வெளியிடப்பட்டுளளது. அவையாவன:-

திருத்தம்

மேற்சொன்ன்

ன அறிவிக்கை

யில், அட்டவணையில், "64. குருக்கள்குளம் பபகுதி "என்ற ச�ொற்றொடடருக்குப் பின்னர் பின்வருபவை

சேர்த்துக் க�ொள்ளப்படட வேண்டும். அதாவது:-

அட்டவணை

வருவாாய் கிராாமத்தின் எண் மற்றும் பெயர்

5. ப�ொன்னான்னாங்கன்னி பபகுதி

6. சிங்கம்மாள்புரம் பபகுதி

7. வெங்கடேஸ்வர புரம் பபகுதி

8. குருக்கள்குளம் பபகுதி

9. வடடக்கு $வில்லிபுத்தூர் பபகுதி

20. தைலாகுளம்

21. $வில்லிபுத்தூர் பபகுதி

22. அத்திகுளம் செங்குளம் பபகுதி

23. பபடிக்காகாசுவைத்தான்பட்டி

25. அயன் நாச்சியார்கோவில் பபகுதி

[அரசாணை (நிலை) எண். 201, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [UD4(2)]த் துறை, 11 நவம்பர் 2024.]

1971-ஆம் ஆண்டு தமிழநாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழநாடு சட்டம் 35/1972) 10-ஆம் பிரிவைச் சேர்நத

(4) உட்பிரிவில் வழங்கப்பட்டுளள அதிககாரங்களைக் க�ொண்டு, தமிழநாட்டு ஆளுநர் அவர்கள், சாத்தூர் உள்ளூர்

2

திட்டமிடடல் பப

குதியில் பின்வரும் வருவாய் கிராமங்களைச் சேர்த்து 10.04.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பப

ாககம் II-பிரிவு 2-இல் 204 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரகக வளர்ச்சி மற்றும் உளளாட்சி

நிருவாககத் துறையின் II(2)/RUL/1994/74 ஆம் எண் அறிவிக்கை

யில் பின்வரும் திருத்தத்தை

இதனால் மேற்கொள்

கிறார்.

அவவாறு செய்வய்வதற்காகான ந�ோக்கம், மேற்சொன்ன சட்டத்தின் 10-ஆம் பிரிவைச் சேர்நத (1) உட்பிரிவின் (b) பபகுதியின் கீழ்

க�ோரியுளளவாறாகக, ஏற்கெனவே வெளியிடப்பட்டுளளது. அவையாவன:-

திருத்தம்

மேற்சொன்ன்

ன அறிவிக்கை

யில், அட்டவணையில் "சாத்தூர் (பிட்-I)" என்ற ச�ொற்றொடடருக்குப் பின்னர் பின்வருபவை

சேர்த்துக்கொ

ள்ளப்படட வேண்டும். அதாவது:-

7. படந்தாதால்

8. சத்திரப்பட்டி

9. சாத்தூர் (பிட்-II)

10. கத்தாகத்தாளம்பட்டி

29. சின்னக�ொல்லபப

ட்டி

30. ஓ.மேட்டுப்பட்டி

[அரசாணை (நிலை) எண். 211, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ4(2)]த் துறை, 19 நவம்பர் 2024.]

தமிழநாடு 1971-ஆம் ஆண்டு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழநாடு சட்டம் 35/1972) 10-ஆம் பிரிவைச் சேர்நத

(1) உட்பிரிவின் (b) பபகுதியின் கீழ் வழங்கப்பட்டுளள அதிககாரங்களைக் க�ொண்டு, தமிழநாட்டு ஆளுநர் அவர்கள், பின்வரும்

அவரது ந�ோக்கத்தை

இதனால் அறிவிக்கிறார், அவையாவன.

(1) பின்வரும் வருவாய் கிராமங்களை உடுமலைப்பேட்டை

உள்ளூர் திட்டமிடடல் பப

குதியிலிருந்து நீக்குவதாகக அறிவித்து

10.04.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பபாககம் II-பிரிவு 2-இல் 209-ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட

ஊரகக வளர்ச்சி மற்றும் உளளாட்சி நிருவாககத் துறையின் II(2)/RUL/2022/74 ஆம் எண் அறிவிக்கை

யில் பின்வரும் திருத்தத்தினை

இதனால் செய்கிறார். அவையாவன:-

“வருவாாய் கிராாமஙகளின் எண்ணும் பெயரும்.

39. பூலாங்கிணறு

76/2. திருவேங்கடடபுரம்

(லாலிபபட்டி)"; மற்றும்

(2) மேற்சொன்ன்

ன உடுமலைப்பேட்டை

உள்ளூர் திட்டமிடடல் பபகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களின் கூடுதல் பபகுதிகளை

சேரத்தல், அவையாவன:-

“வருவாாய் கிராாமஙகளின் எண்ணும் பெயரும்.

57. பெரியவாளவாடி

58. வேலூர்

74. பபள்ளப்பாளையம்.".

2. இந்த அறிவிக்கை

, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் ககால அளவிற்குள், மேற்சொன்ன்

ன பப

குதிககளிலுளள யாத�ொரு குடியிருப்பாபாளர் அல்லது யாத�ொரு உள்ளூர் அதிககார அமைப்பு அல்லது நிறுவனம் பபகுதிகளை

நீக்குவதற்கும்

சேர்ப்பதற்கும் கக

ருதப்பட்டது குறித்த யாத�ொரு மறுப்புரை அல்லது கக

ருத்துரையை எழுத்துப்பூரவமாகக அரசிடடம் அளிக்கலாம்.

மேற்சொன்ன்

ன கக

ால அளவு முடிவடைவதற்குள் பெறப்படும் மறுப்புரைகள் அல்லது கக

ருத்துரைகள் மேற்சொன்ன்

ன சட்டத்தின்

10-ஆம் பிரிவைச் சேர்நத (4) உட்பிரிவிற்கிணங்க மேற்கொண்டும் நடடவடிக்கை

எடுப்பதற்கு முன்னர் பபரீசீலனைக்கு எடுத்துக்

க�ொள்ளப்படும். மறுப்புரைகள் அல்லது ககருத்துரைகள். ஏதேனுமிருப்பின் அவற்றை

எழுத்துப்பூரவமாகக, அரசு முதன்மை

ச் செயலாளர்,

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, தலைமைச் செயலககம், புனித ஜார்ஜ் க�ோட்டை, சென்னை-600 009 என்ற

முககவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

[அரசாணை (நிலை) எண். 212, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ4(2)]த் துறை, 19 நவம்பர் 2024.]

1971-ஆம் ஆண்டு தமிழநாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழநாடு சட்டம் 35/1972) 10-ஆம் பிரிவைச்

சேர்நத (4) உட்பிரிவில் வழங்கப்பட்டுளள அதிககாரங்களைக் க�ொண்டு, தமிழநாட்டு ஆளுநர் அவர்கள், அருப்புக்கோட்டை

உள்ளூர் திட்டமிடடல் பபகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களைச் சேர்த்து, 19.06.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின் பப

ாககம் II-பிரிவு 2-இல் 327 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட ஊரகக வளர்ச்சி மற்றும் உளளாட்சித் நிருவாககத்

துறையின் II(2)/RUL/3033/74 ஆம் எண் அறிவிக்கை

யில் பின்வரும் திருத்தத்தை

இதனால் மேற்கொள்

கிறார். அவவாறு

செய்வய்வதற்காகான ந�ோக்கம், மேற்சொன்ன்

ன சட்டத்தின் 10-ஆம் பிரிவைச் சேர்நத (1) உட்பிரிவின் (b) பபகுதியின் கீழ் க�ோரியுளளவாறாகக

ஏற்கெனவே வெளியிடப்பட்டுளளது.

திருத்தம்

மேற்சொன்ன்

ன அறிவிக்கை

யில் அட்டவணையில் "296" அருப்புக்கோட்டை

(பபகுதி)" என்ற ச�ொற்றொடடருக்குப் பின்னர்

பின்வருபவை சேர்த்துக் சேர்த்துக்கொ

ள்ளப்படட வேண்டும். அதாவது:-

40.ஆத்திபபட்டி

41. கட்டக்கஞ்சம்பட்டி

11. பபாலையம்பட்டி

3

42. ககஞசநாயக்கன்பட்டி

43. அருப்புக்கோட்டை

(ஊரககம்)

12. பெரியபுளியம்பட்டி பபகுதி

15. மேட்டுத் த�ொட்டியான்குளம்

16. செம்பட்டி

[அரசாணை (நிலை) எண். 214, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ I)]த் துறை, 20 நவம்பர் 2024.]

1971-ஆம் ஆண்டு தமிழநாடு நகர் ஊரமைப்புச் சட்டத்தின் (தமிழநாடு சட்டம் 35/1972) 10-ஆம் பிரிவைச்

சேர்நத (1) உட்பிரிவின் (c) பபகுதியில் வழங்கப்பட்டுளள அதிககாரங்களைக் க�ொண்டு, தமிழநாட்டு ஆளுநர் அவர்கள், செங்கல்பட்டு

புதிய நகரத்திற்காகக

பின்வரும் பபகுதிகளை

தளப்பகுதியாகக குறிப்பிடுவதற்காகான அவருடைய ந�ோக்கத்தை

இதனால் அறிவிக்கிறார்.

புதிய நகரத்திற்காான தளப்பகுதியை உருவாக்கும் பகுதி

(வருவாாய் கிராாமஙகளின் எண் மற்றும் பெயர்)

11. அழகுசமுத்திரம்

43. ஆலப்பாக்கம்

48. அம்மணம்பாக

்கம்

65. அஞ்சூர்

29. ஆத்தூர்

36. செங்கல்பட்டு

27. செட்டிபுண்ணியம்

30. எடையாங்கொடுமாந்தாதாங்கல்

35. அனுமந்தை

26. அனுமந்தபுரம்

44. அனுமந்தபுத்தே

ரி விரிவாக்கம் ககாப்பு வனம்

40. இருங்குன்றம்பள்ளி

66. ஈச்சங்கரணை

4. ஜானகிபுரம்

62. கச்சாகச்சாடிமங்கலம்

31. ககாந்தலூர்

60. ககருநிலம்

7. கீழவேடு

63. க�ொண

்டமங்கலம்

28. க�ோங்காடு

67. க�ோவிலாந்தாதாங்கல்

50. குண்ண

வாக்கம்

45. மேலமையூர்

6. மேலேரிப்பாக

்கம்

16. ம�ோசிவாக்கம்

8. நெம்மேலி

8. நெம்மேலி ககாப்பு வனம் விரிவாக்கம்

42. ஓரத்தூர்

39. ஒழலூர்

38. பபழவேலி

34. பரனூர்

53. பபாரேரி

49. பட்ரவாக்கம்

4

34. பரனூர் விரிவாக்கம் ககாப்பு வனம்

27. பெருந்தண்டலம்

18. ப�ொன்விளைந்தககளத்தூர்

72. ப�ொருந்தவாக்கம்

33. புலிப்பாக

்கம்

10. புல்லே

ரி

32. ராஜகுளிப்பேட்டை

25. சாஸ்திரம்பாக்கம்

58. செங்குன்றம் ககாப்பு வனம்

58. செங்குன்றம் பபகுதி

70. சென்னேரி

61. சிங்கபெருமாள்கோவில்

15. ச�ோககண்டி

43. தண்டரை

64. தென்மேல்பாக்கம்

68. தேனூர்

5. திருமணி

5. திருமணி விரிவாக்கம் ககாப்பு வனம்

52. திருத்தே

ரி

52. திருத்தே

ரி ககாப்புவனம்

69. திருவடிசூலம்

9. துஞசம்

46. வல்லம்

46. வல்லம் ககாப்புவனம்

41. வேதநாரயணபுரம்

42. வேண்பாக்கம்

26. வெங்கடடாபுரம்

24. வில்லியம்பாக

்கம்

51. வீராபுரம்

2. இந்த அறிவிக்கை

, தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து இரண்டு திங்கள் கக

ால அளவிற்குள்,

மேற்சொன்ன்

ன பபகுதிககளிலுளள யாத�ொரு குடியிருப்பாபாளர் அல்லது யாத�ொரு உள்ளூர் அதிககார மன்றம் அல்லது நிறுவனத்திற்கு

மறுப்புரை அல்லது கக

ருத்துரை ஏதேனுமிருப்பின், அதனை எழுத்து வடிவில் அளிக்கலாம் என்று இதனால் அறிவிக்கப்படுகிறது

மேற்சொன்ன்

ன ககால அளவிற்குள் மறுப்புரைகள் அல்லது ககருத்துரைகள் எவையேனும் பெறப்பட்டிருப்பின், மேற்சொன்ன்

ன சட்டத்தின்

10-ஆம் பிரிவைச் சேர்நத (4) உட்பிரிவின் பபடி மேற்கொண்டும் நடடவடிக்கை

எடுப்பதற்கு முன்னர் அரசு அவற்றை

பபரீசீலிக்கும்

மறுப்புரைகள் அல்லது ககருத்துரைகள் எவையேனுமிருப்பின் அவற்றை

அரசு முதன்மை

ச் செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற

வளர்ச்சித் துறை, தலைமைச் செயலககம், புனித ஜார்ஜ் க�ோட்டை, சென்னை-600 009 என்ற முககவரிக்கு அனுப்பி வைக்கப்படட

வேண்டும்.

காாகர்லாா உஷாா,

அரசு முதன்மை

ச் செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,

இயக்குநர் (மு.கூ.பொ) ,

தமிழ் வளர்ச்சி மற்றும்

செய்தி(ம�ொழிபெயர்ப்பு)த் துறை.

5

த�ொழிலாாளர் நலன் மற்றும் திறன் மேம்பாாட்டுத் துறை

அறிவிக்கை

[அரசாணை (நிலை) எண். 102, த�ொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பா்பாட்டு (M2)த் துறை, 23 அக்டோபர்

2024]

1948-ஆம் ஆண்டு த�ொழிற்சால

ைகள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 63/1948) 8-ஆம் பிரிவைச் சேர்நத உட்பிரிவு

2 இதன் கீழ் வழங்கப்பட்டுளள அதிககாரங்களைக் க�ொண்டும், 16-01-2019 ஆம் நாளிட்ட தமிழநாடு அரசிதழின் பப

ாககம் II, பிரிவு-2 இல் 77 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட த�ொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின்

II(2)த�ொவேவா/47/2019 ஆம் எண் அறிவிக்கை

மற்றும் 6.02.2019 ஆம் நாளிட்ட தமிழநாடு அரசிதழின் பபாககம் II, பிரிவு-2 இல்

172-ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெளியிடப்பட்ட த�ொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் II(2)த�ொவேவா/119/2019

ஆம் எண் அறிவிக்கை

க்குப் பபதிலிட்டககற்றீடடாககவும், தமிழநாடு ஆளுநர் அவர்கள் தமிழநாடு அரசின் த�ொழிலககப் பபாதுககாப்பு

மற்றும் சுககாதார இயக்குநர் திரு. S. ஆனந்த் M.E.F.I.E., என்பவரை மேற்சொன்ன்

ன சட்டத்தின் கீழ் த�ொழிற்சால

ைககளின்

தலைமை ஆய்வாளராகக இதனால் நியமிக்கிறார்.

K. வீர ராாகவ ராாவ்,

அரசு செயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,

இயக்குநர் (கூ.பொ) ,

தமிழ் வளர்ச்சி மற்றும்

செய்தி(ம�ொழிபெயர்ப்பு)த் துறை.

îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ஆணையó£™

Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.