[1]

îI›ï£´ ÜóCî›

ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.

ð°F IV—HK¾ 2 Þ¡ ެ특

© [Regd. No. TN/CCN/467/2012-14.

îI›ï£´ Üó² [R. Dis. No. 197/2009.

2025 [M¬ô: Ï. 5.60 裲

⇠4]

ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, ஜனவரி 29, 2025

தை 16, குரோதி, F¼õœÀõ˜ ݇´-2056

4—IV-2-(T-Sup)—1

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பினவரும் சட்டமானது 2024 ஆம்

ஆண்டு டிசம்பர் திங்கள் 17 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப்

பெற்றது

மற்றும்

அது

ப�ொதுத்

தககவலுக்காகக

இதன்மூலம்

வெளியிடப்படுகிறறது:-

சட்ட எண். 36/ 2024.

1987

ஆம்

ஆண்டு

தமிழ்நாடு

வேளாண்

விளைப்பொருளைச்

சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) சட்டத்தை மேலும் திருத்தம்

செய்வதற்கானத�ொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பினவருமாறு சட்டமியற்றப்படுவதாகுகக:-

1.

(1) இந்தச் சட்டம், 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்

விளைப்பொருளைச் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) இரண்டாம் திருத்தச்

சட்டம் என வழங்கப்பெறும்.

குறுந்தலைப்பு மற்றும்

த�ொடடக்கம்.

(2) இது, 2024 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 30 ஆம் நாளன்று

நடைமுறைக்கு வந்துவிட்டதாகக் க�ொள்ளப்படுதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

27/1989.

2. 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண் விளைப்பொருளைச்

சந்தைப்படுத்துதல்

(முறைப்படுத்துதல்)

சட்டத்தின்

(இதன்

பின்பு

இதில்

முதன்மைச்ச்சட்டம் என குறிப்பிடப்படுவதான) 33-ஆம் பிரிவின், (1)-ஆம்

உட்பிரிவில் உள்ள வரம்புரையில், “பதின்மூன்று ஆண்டுககள் மற்றும் ஆறு

மாதங்கள்" எனும் ச�ொற்றொடட

ருக்காகக

, “பதினான்கு ஆண்டுககள் மற்றும் ஆறு

மாதங்கள்" எனும் ச�ொற்றொடரா

னது மாற்றாகக

அமைக்கப்படுதல் வேண்டும்.

33-ஆம் பிரிவிற்கா

ன

திருத்தம்.

2

செல்லுந்தன்மை.

3. முதன்மைச் சட்டத்தில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும், 2024 ஆம்

ஆண்டு நவம்பர் திங்கள் 30 ஆம் நாளிலிருந்தும் மற்றும் அது முதற்கொண்டும்

சந்தைக் குழுக்களின் ஒரு தனி அலுவலரின் அதிகாரங்களை செலுத்தும்

மற்றும் செயற்பணிகளை

நிறைவேற்றும் நபர் ஒவ்வொருவரும், இந்தச் சட்டத்தா

ல்

திருத்தம் செய்யப்பட்டவாறான முதன்மைச் சட்டத்தின் 33 ஆம் பிரிவின் (1) ஆம்

உட்பிரிவின்படி அத்தகை

ய தனி அலுவலர்களாகக பணியமர்த்தப்பட்

டுள்ளதாகக்

க�ொள்ளப்படுதல் வேண்டும் மற்றும் 2024 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள்

30 ஆம் நாள் த�ொடங்கியும், தமிழ்நாடு அரசிதழில் இந்தச் சட்டம் வெளியிடப்படும்

தேதியுடன் முடிவடையும் காலஅளவின் ப�ோது தனி அலுவலர்களால் செய்யப்பட்ட

செயல் எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடடவடிக்கை எதுவும், இந்தச் சட்டத்தா

ல்

திருத்தம் செய்யப்பட்டவாறான, முதன்மைச் சட்டத்தின்படி செல்லுந்தன்மையுடன்

செய்யப்பட்டிருப்பதாகக

அல்லது

எடுக்கப்பட்டிருப்பதாகக்

க�ொள்ளப்படுதல்

வேண்டும்.

.

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,

அரசு செயலாளர்,

சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார்,

இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

3

2014 ஆம் ஆண்டு தமிழ்நாடு மககளிர் மற்றும் குழந்தைககளுக்கான

விடுதிககள் மற்றும் காப்பகக

ங்கள் (ஒழுங்குமுறைப்படுத்தும்) சட்டத்தை

திருத்தம் செய்வதற்கானத�ொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பினவருமாறு சட்டம் இயற்றப்படுவதாகுகக:—

1.

(1) இந்தச் சட்டம் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு மககளிர் மற்றும்

குழந்தைககளுக்கான விடுதிககள் மற்றும் காப்பகக

ங்கள் (ஒழுங்குமுறைப்படுத்தும்)

திருத்தச் சட்டம் என வழங்கப்பெறும்.

(2) இது, மாநில அரசு அறிவிக்கை வாயிலாகக் குறிப்பிடும் அத்தகை

ய

தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

குறுந்தலைப்பு மற்றும்

த�ொடடக்கம்.

தமிழ்நாடு சட்டம்

18/2014.

2. 2014 ஆம் ஆண்டு தமிழ்நாடு மககளிர் மற்றும் குழந்தைககளுக்கான

விடுதிககள் மற்றும் காப்பகக

ங்கள் (ஒழுங்குமுறைப்படுத்தும்) சட்டத்தின் (இதன்

பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான), 5 ஆம் பிரிவிற்காகக

,

பினவரும் பிரிவானது மாற்றாகக

அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

5 ஆம் பிரிவிற்கா

ன

மாற்றீடு.

“5. உரிமம் வழங்குதல்.- (1) மககளிர் மற்றும் குழந்தைககளுக்கான விடுதி,

தங்கும் விடுதியை அல்லது காப்பகக

ம் ஆகியவற்றை

நிறுவ, பராமரிக்க அல்லது

நடடத்துவதற்கு விரும்பும் ஒவ்வொரு நபரும், தமிழ்நாடு அரசிதழில், அரசால்

அறிவிக்கப்படட

லாகும் இணைய வலைவாயில் வழியாகக, வகுத்துரைக்கப்படட

லாகும்

சான்றிதழ்களுடன் சேர்த்து அத்தகை

ய மினனணு வடிவத்தில் உரிமத்திற்கா

ன

விண்ணப்பம் ஒன்றை செய்தல் வேண்டும்.

(2)

(1)

ஆம்

உட்பிரிவின்கீழ்

விண்ணப்பம்

ஒவ்வொன்றும்

வகுத்துரைக்கப்படட

லாகும்

பத்தாயிரம்

ரூபாய்க்கு

மேற்படாத

அத்தகை

ய கக

ட்டணத்துடன் சேர்த்து இருத்தல் வேண்டும்.

(3)

(1)

ஆம்

உட்பிரிவின்கீழ்

விண்ணப்பத்துடன்

சேர்த்து

அளிக்கப்பட்டுள்ள சான்றிதழ்களின் உண்மைத்தன்மைக்கு உட்பட்டு, உரிமம்

தானாகக

உருவாக்கப்பட்டு

மற்றும்

வகுத்துரைக்கப்படட

லாகும்

அத்தகை

ய

முறையிலும் வடிவிலும் இணையத்தில் வழங்கப்படுதல் வேண்டும். உரிமமானது

வகுத்துரைக்கப்படட

லாகும், அத்தகை

ய வரையறைககள் மற்றும் நிபந்தனைககளுக்கு

உட்பட்டு, அது வழங்கப்பட்ட தேதியிலிருந்து பத்து ஆண்டு காலஅளவிற்கு

செல்லுந்தன்மை உடையதாகக இருத்தல் வேண்டும்.

(4) (1) முதல் (3) வரையிலான உட்பிரிவுககளில் அடங்கியுள்ள எது

எவ்வாறிருப்பினும்,

நேர்விற்கேற்ப

,

உரிமம்

வழங்குவதற்கான

அல்லது

புதுப்பிப்பதற்கா

ன விண்ணப்பம் எதுவும் அல்லது உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள

விவரங்களை மாற்றம் செய்வதற்கான க�ோரிக்கை எதுவும், உரிமத்தை இரத்து

செய்வதற்கு எதிரான மறுஆய்வு விண்ணப்பம் எதுவும் அல்லது உரிமத்தை

வழங்க அல்லது புதுப்பிக்க மறுத்தலுக்கு அல்லது உரிமத்தை இரத்து அல்லது

இடைநீக்கம் செய்வதற்கு எதிரான மேல்முறையீடு, 2024 ஆம் ஆண்டு

தமிழ்நாடு மககளிர் மற்றும் குழந்தைககளுக்கான விடுதிககள் மற்றும் காப்பகக

ங்கள்

(ஒழுங்குமுறைப்படுத்தும்)

திருத்தச்

சட்டத்தின்,

த�ொடடக்க

தேதியன்று

நிலுவையில் இருப்பின் அவை, 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு மககளிர் மற்றும்

குழந்தைககளுக்கான விடுதிககள் மற்றும் காப்பகக

ங்கள் (ஒழுங்குமுறைப்படுத்தும்)

திருத்தச் சட்டம் த�ொடடங்கப்படுவதற்கு உடடனடி முன்பு, நடைமுறையில்

இருந்தாற்போன்ற இந்தச் சட்டத்தின் வகைமுறைககளுக்கு இணங்கியவாறு தீர்வு

செய்யப்படுதல் வேண்டும்:

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பினவரும் சட்டமானது 2024 ஆம்

ஆண்டு டிசம்பர் திங்கள் 17 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப்

பெற்றது

மற்றும்

அது

ப�ொதுத்

தககவலுக்காகக

இதன்மூலம்

வெளியிடப்படுகிறறது:-

சட்ட எண். 37/ 2024.

4

வரம்புரையாகக, நேர்விற்கேற்ப

, நிலுவையில் இருக்கும் அத்தகை

ய

விண்ணப்பம்,

க�ோரிக்கை,

மறுஆய்வு

அல்லது

மேல்முறையீடு,

வகுத்துரைக்கப்படட

லாகும் அத்தகை

ய முறையில் திரும்பப் பெறப்படட

லாம் மற்றும்

நேர்விற்கேற்ப

, உரிமத்திற்கா

ன புதிய விண்ணப்பம் அல்லது மாற்றத்திற்கா

ன

விண்ணப்பமானது

(1)

ஆம்

உட்பிரிவில்

குறிப்பிடப்பட்டவாறு

இணைய

வலைவாயில் வழியாகக செயயலாம்.”.

6 ஆம் பிரிவை

விட்டுவிடுதல்.

3. முதன்மைச் சட்டத்தின் 6 ஆம் பிரிவானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.

7 ஆம் பிரிவிற்கா

ன

திருத்தம்.

4. முதன்மைச் சட்டத்தின் 7 ஆம் பிரிவில் உள்ள (1) ஆம் உட்பிரிவிற்கா

ன

வரம்புரையானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.

8 ஆம் பிரிவிற்கா

ன

மாற்றீடு.

5. முதன்மைச் சட்டத்தின் 8 ஆம் பிரிவிற்காகக

, பினவரும் பிரிவானது

மாற்றாகக

அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

“8.

உரிமத்தை

மாற்றியமைத்தல்,-

(1)

5

ஆம்

பிரிவின்

(3) ஆம் உட்பிரிவின்கீழ் வழங்கப்பட்ட உரிமத்தில் குறிப்பிடப்பட்டவாறான,

பெண்கள் மற்றும் குழந்தைககளுக்கான விடுதி அல்லது தங்கும் விடுதி

அல்லது

காப்பகக

த்தின்

அமைவிடத்தைடத்தை

மாற்றவ�ோ

அல்லது

சேவை

எதனின்

ந�ோக்கத்தையும்

மாற்றவ�ோ

விரும்பும்

உரிமதாரர்

எவரும்,

5 ஆம் பிரிவின்படி புதிய உரிமத்திற்காகக

விண்ணப்பம் ஒன்றைச் செய்தல்

வேண்டும்.

(2) உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வேறு ஏதேனும் விவரங்களை மாற்ற

அல்லது தங்கியிருப்பவர்களின் அனுமதிக்கப்படும் எண்ணிக்கையை அதிககரிக்க

உத்தே

சித்துள்ள

எந்தவ�ொரு

உரிமதாரரும்

உரிமத்தை

மாற்றுவதற்காகக

,

5 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள இணைய வலைவாயில் வழியாகக

வகுத்துரைக்கப்படட

லாகும் அத்தகை

ய சான்றிதழ்களுடன் சேர்த்து மினனணு

வடிவத்தில் விண்ணப்பம் செய்தல் வேண்டும் மற்றும் வகுத்துரைக்கப்படட

லாகும்,

அத்தகை

ய இரண்டாயிரம் ரூபாய்க்கு மேற்படாத அத்தகை

ய கக

ட்டணத்துடன்

சேர்த்து இருத்தல் வேண்டும். சான்றிதழ்களின் உண்மைத்தன்மைக்கு உட்பட்டு,

உரிமமானது தேவையான மாற்றங்களுடன் தானாகக உருவாக்கப்பட்டு மற்றும்

அத்தகை

ய முறையில் இணையத்தில் வழங்கப்படுதல் வேண்டும்.”.

10 ஆம் பிரிவிற்கா

ன

திருத்தம்.

6. முதன்மைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவில், “உரிமம் வழங்க மறுக்கின்ற

அல்லது” எனும் ச�ொற்றொடரா

னது விட்டுவிடப்படுதல் வேண்டும்.

11 ஆம் பிரிவிற்கா

ன

மாற்றீடு.

7. முதன்மைச் சட்டத்தின் 11 ஆம் பிரிவிற்காகக

பினவரும் பிரிவானது

மாற்றாகக

அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

“11. உரிமத்தை ஒப்படைத்த

ல்,- 5 ஆம் பிரிவின் (3) ஆம் உட்பிரிவின்கீழ்

வழங்கப்பட்ட உரிமத்தை அதன் கூறப்பட்ட காலம் முடிவடைந்ததன் பேரில்,

5 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள இணைய வலைவாயில் வழியாகக,

வகுத்துரைக்கப்படட

லாகும் அத்தகை

ய மினனணு வடிவில் ஆறு மாதங்கள்

அறிவிப்பு க�ொடுத்து உரிமதாரர் அதனை ஒப்படைப்பத

ற்கு விண்ண

ப்பிக்கலாம்.

மேலும் அந்நேரத்திற்கு முன்பு, வகுத்துரைக்கப்படட

லாகும் அத்தகை

ய படிவம்

மற்றும் அத்தகை

ய முறையில், அறிவிப்பு திரும்பப் பெறாவிட்டால், உரிமத்தின்

செயல்பா

டு அற்றுப�ோதல் வேண்டும் மற்றும் மககளிர் மற்றும் குழந்தைககளுக்கான

விடுதி, தங்கும் விடுதி அல்லது காப்பகக

ம் செயல்படுவதும் நின்றுப�ோதல்

வேண்டும்.”

5

8. முதன்மைச் சட்டத்தின் 12 ஆம் பிரிவில்,-

(1) (3) ஆம் உட்பிரிவிற்காகக

, பினவரும் உட்பிரிவானது மாற்றாகக

அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

“(3) மககளிர் மற்றும் குழந்தைககளுக்கான காப்பகம�ொன்

றினைப்

பதிவுசெய்யும் ந�ோக்கத்திற்காகக

, மககளிர் மற்றும் குழந்தைககளுக்கான அத்தகை

ய

காப்பகக

த்தின் உரிமையாளர் அல்லது மேலாளர், 5 ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்ட

இணையவலை

வாயில்

வழியாகக,

வகுத்துரைக்கப்படட

லாகும்

அத்தகை

ய

சான்றிதழ்களுடன் சேர்த்து அத்தகை

ய மினனணு படிவத்தில் பதிவுசெய்வதற்காகக

விண்ணப்பம் ஒன்றைச் செய்தல் வேண்டும். அளிக்கப்பட்ட சான்றிதழ்களின்

உண்மைத்தன்மைக்கு உட்பட்டு, பதிவுச் சான்றிதழ் தானாகக உருவாக்கப்பட்டு,

வகுத்துரைக்கப்படட

லாகும் அத்தகை

ய முறையிலும் அத்தகை

ய வடிவத்திலும்

இணையத்தில் வழங்கப்படுதல் வேண்டும்.

12 ஆம் பிரிவிற்கா

ன

திருத்தம்.

(2) (4) ஆம் உட்பிரிவானது விட்டுவிடப்படுதல் வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,

அரசு செயலாளர்,

சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார்,

இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

6

7

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பினவரும் சட்டமானது 2024 ஆம்

ஆண்டு டிசம்பர் திங்கள் 17 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப்

பெற்றது மற்றும் அது ப�ொதுத் தககவலுக்காகக

வெளியிடப்படுகிறறது:-

சட்ட எண். 38/ 2024.

2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு பாரம்பரிய ஆணையச் சட்டத்தை மேலும்

திருத்தம் செய்வதற்கானத�ொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பினவருமாறு சட்டமியற்றப்படுவதாகுகக:-

1.

(1)

இந்தச் சட்டம் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு பாரம்பரிய ஆணையத்

(திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

குறுந்தலைப்பு மற்றும்

த�ொடடக்கம்.

(2) இது, அரசு அறிவிக்கையின் வாயிலாகக குறித்துரைக்கலாகும்

அத்தகை

ய தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

24/2012.

2.

2012 ஆம் ஆண்டு தமிழ்நாடு பாரம்பரிய ஆணையச் சட்டத்தின் (இதன்

பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 2 ஆம் பிரிவின்,

(i) ஆம் கூறுக்காகக

, பினவரும் கூறானது மாற்றாகக

அமைக்கப்படுதல் வேண்டும்,

அதாவது:-

2 ஆம்

பிரிவிற்கா

ன திருத்தம்.

“(i) “உள்ளாட்

சி அமைப்பு” என்பது, எதன் கீழ் ஆய்விடடம், கட்டிடடம்,

நினைவிடடம் எதுவும் அல்லது வரலாற்று, கட்டிடடக்கலை அல்லது கக

லாச்சார

முக்கியத்துவம் வாய்ந்த வேறு ஏதேனும் இடடங்கள் ஆகியன உற்றமைந்து அல்லது

பாரம்பரிய கட்டிடடம் அல்லது பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவிடடங்களின்

கண்காணிப்பு அதிகாரம் அரசால் ஒப்படை

க்கப்பட்டு அப்ப

ோதைக்கு நடைமுறையில்

உள்ள ஏதேனும் சட்டத்தின் கீழ் அமைத்துருவாக்கப்பட்டுள்ளத�

ோ அல்லது

அமைத்துருவாக்கப்படட

வேண்டியுள்ளத�

ோ அந்த மாநகராட்சி அல்லது நகராட்சி

மன்றம் அல்லது ஊராட்சி எதுவும் அல்லது பிறற அதிகார அமைப்பு எதுவும் என்று

ப�ொருள்படும்.”.

3. முதன்மைச் சட்டத்தின் 4 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில்,-

(a) (k) மற்றும் (l) இனங்களுக்காகக

, பினவரும் இனங்கள் மாற்றாகக

அமைக்கப்படுதல் வேண்டும், அவையாவன:-

4 ஆம்

பிரிவிற்கா

ன திருத்தம்.

“(k) செயற்பொ

றியாளர் (பாரம்பரிய பிரிவு), ப�ொதுப்பணித் துறை,

சேப்பாக்கம், சென்னை, பதவி-வழி;

(l) தலைமை கட்டிடடக்கலைஞர், ப�ொதுப்பணித்துறை, சேப்பாக்கம்,

சென்னை, பதவி-வழி;”

(b) (p) இனத்திற்கு பின்பு, பினவரும் இனம் சேர்கர்க்கப்படுதல் வேண்டும்,

அதாவது:-

“(q) ஆணையர், இந்து சமய அறறநிலையத் துறை, சென்னை,

பதவி-வழி";

8

11 ஆம்

பிரிவிற்கா

ன

திருத்தம்.

4. முதன்மைச் சட்டத்தின் 11ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (n) கூறில்,

“உள்ளாட்

சி அதிகார அமைப்புககள்” எனும் ச�ொற்றொடட

ருக்காகக

, “த�ொடடர்புடைய

அதிகார அமைப்புககள்” எனும் ச�ொற்றொடரா

னது மாற்றாகக

அமைக்கப்படுதல்

வேண்டும்.

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,

அரசு செயலாளர்,

சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார்,

இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

9

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பினவரும் சட்டமானது 2024 ஆம்

ஆண்டு டிசம்பர் திங்கள் 17 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப்

பெற்றது

மற்றும்

அது

ப�ொதுத்

தககவலுக்காகக

இதன்மூலம்

வெளியிடப்படுகிறறது:-

சட்ட எண். 39/ 2024.

1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நல நிதியச் சட்டத்தை

மேலும் திருத்தம் செய்வதற்கானத�ொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பினவருமாறு சட்டமியற்றப்படுவதாகுகக:—

1. (1) இந்தச் சட்டம் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்கள்

நல நிதிய (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

குறுந்தலைப்பு மற்றும்

த�ொடடக்கம்.

(2) (a) 4 ஆம் பிரிவின் (a) கூறானது 2018 ஆம் ஆண்டு ஜனவரித்

திங்கள் 30 ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்துவிட்டதாகக் கக

ருதப்படுதல்

வேண்டும்.

(b) 4 ஆம் பிரிவின் (b) கூறானது 2022 ஆம் ஆண்டு ஆககஸ்ட்

திங்கள் 27 ஆம் நாளன்று நடைமுறைக்கு வந்துவிட்டதாகக் கக

ருதப்படுதல்

வேண்டும்.

(c) 4 ஆம் பிரிவின் (c) கூறு மற்றும் எஞ்சியுள்ள பிரிவுககளானது,

மாநில அரசு அறிவிக்கையின் வாயிலாகக குறித்திடடலாகும் அத்தகை

ய

தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

49/1987.

2. 1987 ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நல நிதியச்

சட்டத்தின் (இதன்பின்பு இதில் முதன்மைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான)

(k) கூறில், “மற்றும் மினனணு முத்திரைவில்லையை

உள்ளடக்

கும்” எனும்

ச�ொற்றொடரா

னது இறுதியில் சேர்கர்க்கப்படுதல் வேண்டும்.

2 ஆம்

பிரிவிற்கா

ன திருத்தம்.

3. முதன்மைச் சட்டத்தின் 15 ஆம் பிரிவில்,-

(a) (1) ஆம் உட்பிரிவில், பினவரும் வரம்புரையானது சேர்கர்க்கப்படுதல்

வேண்டும், அதாவது:-

“வரம்புரையாகக, 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்கள்

நல நிதிய (திருத்தச்)சட்டத்தின் த�ொடடக்க தேதியன்றும் அது முதற்கொண்டும்,

ஏதேனும் மாநில அரசு அல்லது மைய அரசு அல்லது பிறற அதிகாரஅமைப்பு

அல்லது பணி வழங்குநரிடடமிருந்து ஓய்வூதியம், பணிக்கொடை அல்லது

பிறற ஓய்வுகாலப் பயன்களைப் பெறுகிறற ஒரு வழக்குரைஞர், நிதியத்தின் ஓர்

உறுப்பினராகக சேர்ப்பதற்காகக

விண்ண

ப்பிப்பத

ற்கு தகுதியுடையவராய் இருத்தல்

கூடாது.”;

15 ஆம்

பிரிவிற்கா

ன திருத்தம்.

(b) (3) ஆம் உட்பிரிவில், பினவரும் வரம்புரையானது சேர்கர்க்கப்படுதல்

வேண்டும், அதாவது:-

“வரம்புரையாகக, வழக்குரைஞராகக பதிவு பெற்று, அவ்வாறு பதிவுபெற்ற

பின்பு, தாமதமாகக நிதியத்திற்கு சேர்க்கை செயய வேண்டுமென விரும்பும்

ஒரு நபர், அவரது பதிவுத் தேதியிலிருந்து நிதியத்திற்கு அவர் சேர்க்கை

செய்யப்படும் தேதி வரையிலும் ஒவ்வொரு ஆண்டிற்கும் ஆயிரம் ரூபாய்

கூடுதல் ககட்டணமாகக செலுத்துதல் வேண்டும்.”;

(c) (4) ஆம் உட்பிரிவில்,-

(i) (a) இனத்தில், “ஐந்நூறு ரூபாய்” எனும் ச�ொற்றொடட

ருக்காகக

,

“ஆயிரம் ரூபாய்” எனும் ச�ொற்றொடரா

னது மாற்றாகக

அமைக்கப்படுதல்

வேண்டும்;

(ii) (b) இனத்தில், “ஆயிரம் ரூபாய்” எனும் ச�ொற்றொடட

ருக்காகக

,

“இரண்டாயிரம்

ரூபாய்”

எனும்

ச�ொற்றொடரா

னது

மாற்றாகக

அமைக்கப்படுதல் வேண்டும்;

10

(iii) (c) இனத்தில், “இருபத்தைத்தைந்தாயிரம் ரூபாய்” எனும் ச�ொற்றொடட

ருக்காகக

,

“ஒரு இலடசம் ரூபாய்” எனும் ச�ொற்றொடரா

னது மாற்றாகக

அமைக்கப்படுதல் வேண்டும்;

(iv) (d) இனத்தில், “பத்தாயிரம் ரூபாய்” எனும் ச�ொற்றொடட

ருக்காகக

,

“இருபதாயிரம்

ரூபாய்”

எனும்

ச�ொற்றொடரா

னது

மாற்றாகக

அமைக்கப்படுதல் வேண்டும்;

(v) பினவரும் வரம்புரைககளானது சேர்கர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

“வரம்புரையாகக, முப்பத்து ஐந்து வயது நிறைவடைவதற்கு முன்பு

நிதியத்தின்

ஓர்

உறுப்பினராகக

சேர்கர்க்கப்பட்டுள்ள

ஒரு

வழக்குரைஞர்,

நிதியத்திற்கு ஆயுட்கால சந்தா அல்லது ஆண்டு சந்தா செலுத்துவதற்குத்

தகுதியுடையவராகக இருத்தல் வேண்டும்:

மேலும் வரம்புரையாகக, முப்பத்து ஐந்து வயது நிறைவடைந்த பின்பு

நிதியத்தின்

ஓர்

உறுப்பினராகக

சேர்கர்க்கப்பட்டுள்ள

ஒரு

வழக்குரைஞர்,

நிதியத்திற்கு ஆண்டு சந்தா மட்டுமே செலுத்துவதற்கு தகுதியுடைவராகக

இருத்தல் வேண்டும் மற்றும் அவர் ஆயுட்கால சந்தா செலுத்துவதற்குத்

தகுதியுடையவராகக இருத்தல் கூடாது.”;

(d) (6) ஆம் உட்பிரிவில், “ஐம்பது ரூபாய்” எனும் ச�ொற்றொடட

ருக்காகக

,

“பத்தாயிரம் ரூபாய்” எனும் ச�ொற்றொடரா

னது மாற்றாகக

அமைக்கப்படுதல்

வேண்டும்;

(e) (9) ஆம் உட்பிரிவில், “ஐம்பது ரூபாய்” எனும் ச�ொற்றொடட

ருக்காகக

,

“ஐந்நூறு ரூபாய்” எனும் ச�ொற்றொடரா

னது மாற்றாகக

அமைக்கப்படுதல்

வேண்டும்.

16 ஆம்

பிரிவிற்கா

ன திருத்தம்.

4. முதன்மைச் சட்டத்தின் 16 ஆம் பிரிவில்,-

(a) (5) ஆம் உட்பிரிவில், “ஐந்து இலடசத்து இருபத்தைத்தைந்தாயிரம் ரூபாய்”

எனும் ச�ொற்றொடட

ர் காணப்படுகின்ற, இரு இடடங்களில், “ஏழு இலடசம் ரூபாய்”

எனும் ச�ொற்றொடரா

னது மாற்றாகக

அமைக்கப்படுதல் வேண்டும்;

(b) (5) ஆம் உட்பிரிவில், அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட, “ஏழு இலடசம்

ரூபாய்” எனும் ச�ொற்றொடட

ர் காணப்படுகின்ற, இரு இடடங்களில், “பத்து இலடசம்

ரூபாய்” எனும் ச�ொற்றொடரா

னது மாற்றாகக

அமைக்கப்படுதல் வேண்டும்;

(c) அவ்வாறு மாற்றியமைக்கப்பட்ட (5) ஆம் உட்பிரிவிற்காகக

, பினவரும்

உட்பிரிவானது மாற்றாகக

அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

“(5) நிதியத்தின் ஓர் உறுப்பினர் இறந்துவிட்டால், நேர்விற்கேற்ப

, அவரால்

பெயர்குறிக்கப்பட்டவர் அல்லது சட்டப்படியான வாரிசுக்கு-

(a) ஓர் உறுப்பினர், முப்பத்து ஐந்து வயது நிறைவடைவதற்கு முனனர்

வழக்குரைஞராகக பதிவு செய்திருப்பின், பத்து இலடசம் ரூபாய்;

(b) ஓர் உறுப்பினர், முப்பத்து ஐந்து வயது நிறைவடைந்த பினனர்

ஆனால், ஐம்பது வயது நிறைவடைவதற்கு முனனர் வழக்குரைஞராகக பதிவு

செய்திருப்பின், ஐந்து இலடசம் ரூபாய்;

(c) ஓர் உறுப்பினர், ஐம்பது வயது நிறைவடைந்த பினனர், ஆனால்,

அறுபது

வயது

நிறைவடைவதற்கு

முனனர்

வழக்குரைஞராகக

பதிவு

செய்திருப்பின், இரண்டு இலடசத்து ஐம்பதா

யிரம் ரூபாய்;

(d) ஓர் உறுப்பினர், அறுபது வயது நிறைவடைந்த பினனர் வழக்குரைஞராகக

பதிவு செய்திருப்பின், ஒரு லடசம் ரூபாய் த�ொகையானது செலுத்தப்படுதல்

வேண்டும். வரம்புரையாகக, அத்தகை

ய உறுப்பினர், அவரது இறறப்பிற்கு

முன்பு, ஏதேனும் மாநில அரசு அல்லது மைய அரசு அல்லது பிறற அதிகார

அமைப்பு அல்லது பணி வழங்குநரிடடமிருந்து ஓய்வூதியம், பணிக்கொடை

அல்லது பிறற ஓய்வுகாலப் பயன்களைப் பெற்றிருந்தால், நேர்விற்கேற்ப

, அவரால்

பெயர் குறிக்கப்பட்டவருக்க்கோ அல்லது சட்டப்படியான வாரிசுக்க்கோ, இந்த

உட்பிரிவின்கீழ் த�ொகையைப் பெறுவதற்கு உரிமையுடையவர் ஆகார்”.

11

5. முதன்மைச் சட்டத்தின் 21 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில் உள்ள,

(b) கூறில், “இருபத்து ஐந்து ரூபாய்” எனும் ச�ொற்றொடட

ருக்காகக

, “ஐந்நூறு

ரூபாய்” எனும் ச�ொற்றொடரா

னது மாற்றாகக

அமைக்கப்படுதல் வேண்டும்.

21 ஆம்

பிரிவிற்கா

ன திருத்தம்.

6. முதன்மைச் சட்டத்தின் 22 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில்,-

(a) “பத்து ரூபாய்” எனும் ச�ொற்றொடட

ருக்காகக

, “நூற்று இருபது ரூபாய்”

எனும் ச�ொற்றொடரா

னது மாற்றாகக

அமைக்கப்படுதல் வேண்டும்;

22 ஆம்

பிரிவிற்கா

ன திருத்தம்.

(b) பினவரும் வரம்புரையானது சேர்கர்க்கப்படுதல் வேண்டும், அதாவது:-

“வரம்புரையாகக, வழக்கரைஞர் குழாம், வழக்குரைஞர் குழாமத்தின்

மினனணு முத்திரைவில்லை

இணைய வலைவாயில் வழியாகக, மினனணு

முத்திரைவில்லைகளை

யும் வழங்கலாம்.”.

7. முதன்மைச் சட்டத்தின் 23 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில்,

“முப்பது ரூபாய்” எனும் ச�ொற்றொடட

ருக்காகக

, “நூற்று இருபது ரூபாய்” எனும்

ச�ொற்றொடரா

னது மாற்றாகக

அமைக்கப்படுதல் வேண்டும்.

23 ஆம்

பிரிவிற்கா

ன திருத்தம்.

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,

அரசு செயலாளர்,

சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார்,

இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

12

13

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பினவரும் சட்டமானது 2024 ஆம்

ஆண்டு டிசம்பர் திங்கள் 17 ஆம் நாளன்று ஆளுநரின் ஏற்பிசைவைப்

பெற்றது

மற்றும்

அது

ப�ொதுத்

தககவலுக்காகக

இதன்மூலம்

வெளியிடப்படுகிறறது:-

சட்ட எண். 40/ 2024.

1999 ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்களுக்கான எழுத்தர

்களின்

நலநிதியச் சட்டத்தினை மேலும் திருத்தம் செய்வதற்கானத�ொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பினவருமாறு சட்டமியற்றப்படுவதாகுகக:-

1.

(1)

இந்தச்

சட்டம்,

2024-ஆம்

ஆண்டு

தமிழ்நாடு

வழக்குரைஞர்களுக்கான எழுத்தர

்களின் நலநிதிய (திருத்தச்) சட்டம் என

வழங்கப்பெறும்.

குறுந்தலைப்பு மற்றும்

த�ொடடக்கம்.

(2)

இது, உடடனடியாகக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

25/1999.

2. 1999-ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்களுக்கான எழுத்தர

்களின்

நலநிதியச்

சட்டத்தின்

(இதன்

பின்பு

இதில்

முதன்மைச்

சட்டம்

எனக்

குறிப்பிடப்படுவதான), 2-ஆம் பிரிவின் (o) கூறின் இறுதியில், “மற்றும் மினனணு

முத்திரை வில்லை

யும் உள்ளடங்

கும்”, எனும் ச�ொற்றொடரா

னது சேர்கர்க்கப்படுதல்

வேண்டும்.

2 ஆம் பிரிவிற்கா

ன

திருத்தம்.

3.

முதன்மைச் சட்டத்தின் 12-ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில்,-

(a)

"பத்து ரூபாய்" எனும் ச�ொற்றொடட

ருக்காகக

, “இருபது ரூபாய்”

எனும் ச�ொற்றொடரா

னது மாற்றாகக

அமைக்கப்படுதல் வேண்டும்;

(b)

பினவரும்

வரம்புரையானது

சேர்கர்க்கப்படுதல்

வேண்டும்,

அதாவது:-

"வரம்புரையாகக, வழக்குரைஞர் குழாமின் மினனணு முத்திரை வில்லை

இணைய வலைவாயில் மூலம், மினனணு முத்திரை வில்லையை

வழக்குரைஞர்

குழாம் வெளியிடடலாம்.".

12 ஆம் பிரிவிற்கா

ன

திருத்தம்.

4.

முதன்மைச் சட்டத்தின் 16-ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில்,

"நான்கு இலடசம் ரூபாய்" எனும் ச�ொற்றொடட

ருக்காகக

, “ஏழு இலடசம் ரூபாய்” எனும்

ச�ொற்றொடரா

னது மாற்றாகக

அமைக்கப்படுதல் வேண்டும்;

16 ஆம் பிரிவிற்கா

ன

திருத்தம்.

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,

அரசு செயலாளர்,

சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமார்,

இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ஆணையó£™

Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.