[1]

îI›ï£´ ÜóCî›

ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.

ð°F IV—HK¾ 2 Þ¡ ެ특

© [Regd. No. TN/CCN/467/2012-14.

îI›ï£´ Üó² [R. Dis. No. 197/2009.

2025 [M¬ô: Ï. 2.40 裲

⇠6]

ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, பிப்ரவரி 12, 2025

தை 30, குர�ோதி, F¼õœÀõ˜ ݇´-2056

6—IV-2-(T-Sup)—1

தமிழ்நாடு

சட்டமன்றப்

பேரவையின்

பினவரும்

சட்டமானது

2024-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 19-ஆம் நாளன்று ஆளுநரின்

ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது ப�ொதுத் தககவலுக்காகக

இதன்மூலம்

வெளியிடடப்படுகிறறது.

சட்ட எண். 42/2024

1958 ஆம் ஆண்டு தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டத்தினை

மேலும் திருத்தம் செயவதற்காானத�ொரு சட்டம்.

இந்திய குடியரரசின் எழுபத்து ஐந்தா

ம் ஆண்டில் தமிழ்நாடு மாநில

சட்டமன்றப் பேரவையினால் பினவருமாறு சட்டமியற்றப்படுவதாகுகக:—

1. (1) இந்தச் சட்டம் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு உணவு

நிறுவனங்கள் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெறும்.

குறுந்தலைப்பு மற்றும்

த�ொடடக்கம்.

(2) இது உடடனடியாகக நடைமுறைக்கு வருதல் வேண்டும்.

தமிழ்நாடு சட்டம்

XIII/1958.

2. 1958 ஆம் ஆண்டு தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டத்தின் 23

ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவிற்காகக

, பினவரும் உட்பிரிவானது மாற்றாகக

அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:—

23 ஆம்

பிரிவிற்காான

திருத்தம்.

“(1) (a) 3-A, 4, 5, 6, 11-A மற்றும் 14-A ஆம் பிரிவுககளின்

வகைமுறைககள் எவற்றை

யும் மீறுகிறற வேலை வழங்குநர் எவரும்,

தண்டனைத் தீர்ப்பின் பேரில், முதலாம் குற்றத்திற்கு, ஐந்தா

யிரரம் ரூபாய்

வரை நீட்டிக்கலாகும் அபராதம் மற்றும் இரண்டாம் அல்லது அதற்குப்

பிந்தியதான குற்றத்திற்கு, பத்தாயிரரம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும்

அபராதம் விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.

2

(b) 7, 9, 10, 11 மற்றும் 12 ஆம் பிரிவுககளின் வகைமுறைககள்

எதனையும் மீறுகிறற அல்லது 19 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின்

(b) கூறின்கீழ் பிறப்பிக்கப்பட்ட, மேல்முறையீட்டு அதிகாரர

அமைப்பின்

ஆணை எதற்கும் இணங்கியவாறு ஊதியங்கள் அல்லது இழப்பீட்டை

வழங்கத் தவறிய வேலைவழங்குநர் எவரும், தண்டனைத் தீர்ப்பின் பேரில்,

முதலாம் குற்றத்திற்காகக

, ஐந்தா

யிரரம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும்

அபராதம் மற்றும் இரண்டாம் அல்லது அதற்குப் பிந்தியதான குற்றங்களுக்கு,

பத்தாயிரரம் ரூபாய் வரை நீட்டிக்கலாகும் அபராதம் அல்லது மூன்று

மாதங்கள் வரை நீட்டிக்கலாகும் சிறைத்தண

்டனை அல்லது இரரண்டும்

விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்.”.

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,

அரரசு செயலாளர்,

சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமாார்,

இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

3

1955 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீதிமன்றக் ககட்டணங்கள் மற்றும்

உரிமை வழக்குககள் மதிப்பீட்டுச் சட்டத்தினை மேலும் திருத்தம்

செயவதற்காானத�ொரு சட்டம்.

இந்தியக் குடியரரசின் எழுபத்து ஐந்தா

ம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலச்

சட்டமன்றப் பேரவையினால் பினவருமாறு சட்டமியற்றப்படுவதாகுகக:-

1.

(1) இந்தச் சட்டம், 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீதிமன்றக் கக

ட்டணங்கள் மற்றும் உரிமை வழக்குககள் மதிப்பீட்டு (திருத்தச்) சட்டம்

என்று வழங்கப்பெறும்.

(2) இது 2023 ஆம் ஆண்டு, ஏப்ரல் திங்கள் 5 ஆம் நாளன்று

நடைமுறைக்கு வந்திருப்பதாகக க�ொள்ளள்ளப்படுதல் வேண்டும்.

குறுந்தலைப்பு

மற்றும் த�ொடடக்கம்.

தமிழ்நாடு சட்டம்

XIV/1955

2. 1955 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீதிமன்றக் கக

ட்டணங்கள்

மற்றும்

உரிமை

வழக்குககள்

மதிப்பீட்டுச்

சட்டத்தின்

II–ஆம்

இணைப்புப்பட்டியலில்,—

II-ஆம் இணைப்புப்

பட்டியலுக்கானத்

திருத்தம்.

(1) 3 ஆம் உறுப்பின் (ii) ஆம் இனத்திற்காகக

, பினவரும்

இனங்களானது மாற்றாகக

அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:—

“(ii)(A) உயர்நீதிமன்றத்தின் அறிவுசார்

ச�ொத்துரிமை பிரிவு தவிரர.

ஆயிரரத்து ஐந்நூறு ரூபாய்

(B) உயர்நீதிமன்றத்தின் அறிவுசார்

ச�ொத்துரிமைப் பிரிவிற்கு,-

(a) 1999

ஆம்

ஆண்டு

வணிகக்குறிககள் சட்டத்தின்

(மையச்

சட்டம்

47/1999)

91 ஆம் பிரிவின்கீழ் வணிகக்

குறிககள்

பதிவாளரின்

ஆணைக்கு

எதிரான

மேல்முறையீடு.

பத்தாயிரரம் ரூபாய்.

(b) 1957

ஆம்

ஆண்டு

பதிப்புரிமைச்

சட்டத்தின்

(மையச்

சட்டம்

14/1957)

72

ஆம்

பிரிவின்கீழ்

பதிப்புரிமைப்

பதிவாளரின்

ஆணைக்கு

எதிரான

மேல்முறையீடு.

ஐந்தா

யிரரம் ரூபாய்.

(c) 1970

ஆம்

ஆண்டு

காப்புரிமைககள்

சட்டத்தின்

(மையச்

சட்டம்

39/1970)

117-A

பிரிவின்கீழ்

கட்டுப்பாட்டு

அலுவலர்

அல்லது

மைய

அரரசின்

ஆணைக்கு

எதிரான

மேல்முறையீடு.

பத்தாயிரரம் ரூபாய்.

தமிழ்நாடு

சட்டமன்றப்

பேரவையின்

பினவரும்

சட்டமானது

2024-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 19-ஆம் நாளன்று ஆளுநரின்

ஏற்பிசைவைப் பெற்றது மற்றும் அது ப�ொதுத் தககவலுக்காகக

இதன்மூலம்

வெளியிடடப்படுகிறறது.

சட்ட எண். 43/2024

4

(d) 1999

ஆம்

ஆண்டு

சரக்குககளின்

புவிசார்

குறியீடுககள் (பதிவு செய்தல்

மற்றும்

பாதுகாத்தல்)

சட்டத்தின் (மையச் சட்டம்

48/1999) 31 ஆம் பிரிவின்கீழ்

பதிவாளரின்

ஆணைக்கு

எதிரான மேல்முறையீடு.

ஐந்தா

யிரரம் ரூபாய்.

(e) 2001 ஆம் ஆண்டு தாவரர

வகைககளின்

பாதுகாப்பு

மற்றும் உழவர்கள் உரிமைச்

சட்டத்தின் (மையச் சட்டம்

53/2001) 56 ஆம் பிரிவின்கீழ்

அதிகாரர

அமைப்பு அல்லது

பதிவாளரின்

ஆணை

அல்லது முடிவுக்கு எதிரான

மேல்முறையீடு.

ஐந்தா

யிரரம் ரூபாய்.

(f) 2015 ஆம் ஆண்டு வணிகக

நீதிமன்றங்கள்

சட்டத்தின்

(மையச்

சட்டம்

4/2016)

13(1-A) ஆம் பிரிவின்கீழ்

வணிகக

நீதிமன்றத்தின்

ஆணைக்கு

எதிரான

மேல்முறையீடு.

இரண்டாயிரரம் ரூபாய்.

(g) 2015 ஆம் ஆண்டு வணிகக

நீதிமன்றங்கள்

சட்டத்தின்

(மையச்

சட்டம்

4/2016)

4

ஆம்

பிரிவின்கீழ்

அமைத்துருவாக்கப்பட்ட

உயர்நீதிமன்றத்தின் வணிகப்

பிரிவினால்,

இடைக்கால

மனுவில்

பிறப்பிக்கப்பட்ட

ஆணைக்கு

எதிரான

மேல்முறையீடு.

ஆயிரரத்து

ஐந்நூறு ரூபாய்.".

(2) 11 ஆம் உறுப்பின் (l) கூறின் (iii) ஆம் இனத்திற்காகக

, பினவரும்

இனங்களானது மாற்றாகக

அமைக்கப்படுதல் வேண்டும், அதாவது:-

“(iii) (A) உயர்நீதிமன்றத்தின்

அறிவுசார்

ச�ொத்துரிமைப்

பிரிவு தவிரர.

(B)  உயர்நீதிமன்றத்தின்

அறிவுசார் ச�ொத்துரிமைப்

பிரிவிற்கு,-

ஐம்பது ரூபாய்.

(a) 1999

ஆம்

ஆண்டு

வணிகக்குறிகக

ள்

சட்டத்தின் (மையச் சட்டம்

47/1999) 47 மற்றும் 57

ஆம் பிரிவுககளின் கீழ் மனு

அல்லது விண்ணப்பம்.

பத்தாயிரரம் ரூபாய்.

5

(b) 1957

ஆம்

ஆண்டு

பதிப்புரிமைச் சட்டத்தின்

(மையச் சட்டம் 14/1957)

19A(1) ஆம் பிரிவின்கீழ்

மனு.

ஐந்தா

யிரரம் ரூபாய்.

(c) 1957

ஆம்

ஆண்டு

பதிப்புரிமைச் சட்டத்தின்

(மையச் சட்டம் 14/1957)

19A(2), 23, 31, 31A,

31B, 31C, 31D, 32,

33A மற்றும் 50 ஆம்

பிரிவுககளின்கீழ்

மனு

அல்லது விண்ணப்பம்.

பத்தாயிரரம் ரூபாய்.

(d) 1970

ஆம்

ஆண்டு

காப்புரிமைககள் சட்டத்தின்

(மையச் சட்டம் 39/1970)

64

மற்றும்

71

ஆம்

பிரிவுககளின் கீழ் மனு.

பத்தாயிரரம் ரூபாய்.

(e) 1999

ஆம்

ஆண்டு

சரக்குககளின்

புவிசார்

குறியீடுககள்

(பதிவு

செய்தல்

மற்றும்

பாதுகாத்தல்) சட்டத்தின்

(மையச் சட்டம் 48/1999)

27

ஆம்

பிரிவின்கீழ்

விண்ணப்பம்.

ஐந்தா

யிரரம் ரூபாய்.”.

(ஆளுநரின் ஆணைப்படி)

சி. ஜார்ஜ் அலெக்சாண்டர்,

அரரசு செயலாளர்,

சட்டத்துறை.

(தமிழாக்கம்)

வெ. அரசகுமாார்,

இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறை.

îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ஆணையó£™

Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.