[147]

Pages.

Pages.

D.T.P.—II-2 (7)—1

©

[Regd. No. TN/CCN/467/2012-14.

GOVERNMENT OF TAMIL NADU

[R. Dis. No. 197/2009.

2025

[Price: Rs. 5.60 Paise.

TAMIL NADU

GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No.  7]

CHENNAI, WEDNESDAY, FEBRUARY 19,  2025

Maasi 7, Kurothi, Thiruvalluvar Aandu–2056

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT 

CONTENTS

வணிகவரி மற்றும் பதிவுத் துறை

1975-ஆம் ஆண்டைய தமிழ்நாடு சஙகஙகள்

பதிவுச் சட்டத்தின் தனி அலுவலர் (Special

Officer)

நியமனம்

செயதல்

பற்றிய

அறிவிக்கை .. .. .. .. .. .. ..

148

த�ொழிலாாளர் நலன் மற்றும திறன் மேம்பாட்டுத்

துறை

Labour Courts for Adjudication .. .. ..

148-153

LAW DEPARTMENT

Tamil Nadu Dr. Ambedkar Law University

Act.—Nomination of Member of Legislative

Assembly .. .. .. .. .. .. ..

154

ப�ொதுத் துறை

2025-ஆம்

ஆண்டு

குடியரசு

தினத்தன்று

வழஙகப்படவிருக்கும் "க�ோட்டை அமீர் மத

நல்லிணக்கப் பதககம்" .. .. .. ..

154

TOURISM, CULTURE AND RELIGIOUS

ENDOWMENTS DEPARTMENT

Tamil Nadu Ancient and Historical Monuments

and Archaeological Sites and Remains

Act:- Archaeology – Sculpture Well at

Punjai Uthukkuli Village, Uthukkuli Taluk,

Tiruppur District etc., .. .. .. .. ..

154-159

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

[Part  II—Sec. 2

148

NOTIFICATIONS BY GOVERNMENT

வணிகவரி மற்றும் பதிவுத் துறை

1975-ஆம் ஆண்டைய தமிழ்நாடு சஙகஙகள் பதிவுச் சட்டப்பிரிவு

34-A-ன் கீழ் "தென்னிந்திய செங்குந்த மகாாஜன சஙகம்"

(பதிவு எண்.9/1938-39) என்ற சஙகத்தினை நிர்வகிகக

தனி அலுவலர் (Special Officer) நியமனம் செயதல் பற்றிய

அறிவிக்கை.

[அரசாணை

(2டி) எண் 17, வணிகவரி மற்றும் பதிவு (எம்1)த்

துறை,

27

ஜனவரி

2025,

தை

14,

குர�ோதி,

திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No.II(2)/CTR/143/2025.—

1975-ஆம்

ஆண்டைய

தமிழ்நாடு சஙகஙகள் பதிவுச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம்

1975-ல் 27) பிரிவு 34-Aஇன் கீழ் வழஙகபபட்ட அதிகாாரங்களைக்

க�ொண்டு, தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் திருமதி. M. சத்திய

பிரியாா, தென் சென்னை மாாவட்டபபதிவாாளர் (நிர்வாாகம்),

உதவிப் பதிவுத்துறை தலைவர் நிலை என்பவரை "தென்னிந்திய

செங்குந்த மகாாஜன சஙகம்" (பதிவு எண்.9/1938-39) என்ற

சஙகத்தின் விவகாாரங்களை நிர்வகிகக 27.01.2025 முதல் ஒரு

வருட காாலத்திற்கு தனி அலுவலராாக நியமிக்கிறாார்.

பிரஜேந்திர நவ்நீத்,

அரசு முதன்மை

ச் செயலாாளர்.

த�ொழிலாாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை

Disputes between Workmen and Managements

referred to Labour Courts for Adjudication

தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக் கழகம், (கும்பக�ோ

ணம்) லிட்,

புதுக்கோட்டை.

[அரசாணை

(டி) எண்.898, தொாழிலாாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கார்கழி 12,

குர�ோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/144/2025—

தமிழ்நாடு

அரசு

ப�ோக்குவரத்துக் கழகம் (கும்பக�ோ

ணம்) லிட், புதுக்கோட்டை

மண்டலம் என்ற நிர்வாாகத்திற்கும் SVS-AAP மாாநில அரசு

ப�ோக்குவரத்துக் கழகம் த�ொழிலாாளர்கள் நல சஙகம் என்ற

த�ொழிற்சஙகத்திற்குமிடையே

த�ொழிற்தகராாறு

எழுந்துள்ளது

என்று அரசு கருதுவதாாலும்; இத்தொழிற்தகராாறை பின்வரும்

எழுவினாாவுடன்

திருச்சி,

த�ொழிலாாளர்

நீதிமன்றத்தின்

தீர்ப்புக்காாக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள்

கருதுவதாாலும்;

1947-ஆம்

ஆண்டு

த�ொழிற்

தகராாறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c)

பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனை

யிலும்

வழங்கியுள்ள அதிகாாரங்களைக் க�ொண்டு தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள், மேற்சொன்ன்

ன த�ொழிற்தகராாறு, திருச்சி, த�ொழிலாாளர்

நீதிமன்றத் தீர்விற்கு அனுபபப்பட வேண்டும் என்று இதனாால்

ஆணையிடுகிறாார்.

எழுவினாா

மனுதாாரர்

திரு.

V.மலைச்சாாமி,

ஓட்டுனர்

(பணி எண். 99டிஆர்4084) என்பவருக்கு நிர்வாாகத்தின் அலுவலக

ஆணை எண். தஅப�ோக/புது/டிஎஸ்/டி3188, 21.10.2013 நாநாளிட்ட

உத்தரவில் வருடாாந்திர ஊதிய உயர்வினை திரண்ட பயனுடன்

06 மாாத காாலத்திற்கு தள்ளி வைத்தும், தற்காாலிக பணி நீகக

காாலமாான 10.02.2012 முதல் 10.03.2012 வரை தகுதியுள்ள

விடுப்பாாக கருதியும் வழஙகபபட்ட தண்டனை உத்தரவினை

இரத்து செயய வேண்டும் என்ற த�ொழிற்சஙகத்தின் க�ோரிக்கை

நியாாயம் தாானாா ? ஆம் எனில் பாாதிககபபட்ட நபருக்கு கிடை

டைகக

கூடிய நிவாாரணம் என்ன? இது சம்பந்தமாாக உரிய உத்தரவுகள்

பிறப்பிககவும்.

2. மேலும், 1947-ஆம் ஆண்டு த�ொழிற்தகராாறுகள்

சட்டத்தின்

10

(2A)

பிரிவின்கீழ்,

இந்த

ஆணையைப்

பெற்றுக்கொண்ட நா

நாளிலிருந்து

மூன்று

மாாதஙகளுக்குள்

தீர்ப்பு

அளிக்குமாாறு,

திருச்சி,

த�ொழிலாாளர்

நீதிமன்றம்

கேட்டுக்கொள்ள்

ளபபடுகிறது.

[அரசாணை

(டி) எண்.903, தொாழிலாாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கார்கழி 12,

குர�ோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/145/2025.—

தமிழ்நாடு

அரசு

ப�ோக்குவரத்துக் கழகம் (கும்பக�ோ

ணம்) லிட், புதுக்கோட்டை

மண்டலம் என்ற நிர்வாாகத்திற்கும் SVS-AAP மாாநில அரசு

ப�ோக்குவரத்துக் கழகம் த�ொழிலாாளர்கள் நல சஙகம் என்ற

த�ொழிற்சஙகத்திற்குமிடையே

த�ொழிற்தகராாறு

எழுந்துள்ளது

என்று அரசு கருதுவதாாலும்; இத்தொழிற்தகராாறை பின்வரும்

எழுவினாாவுடன்

திருச்சி,

த�ொழிலாாளர்

நீதிமன்றத்தின்

தீர்ப்புக்காாக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள்

கருதுவதாாலும்;

1947-ஆம்

ஆண்டு

த�ொழிற்

தகராாறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c)

பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனை

யிலும்

வழங்கியுள்ள அதிகாாரங்களைக் க�ொண்டு தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள், மேற்சொன்ன்

ன த�ொழிற்தகராாறு, திருச்சி, த�ொழிலாாளர்

நீதிமன்றத் தீர்விற்கு அனுபபப்பட வேண்டும் என்று இதனாால்

ஆணையிடுகிறாார்.

எழுவினாா

மனுதாாரர்

திரு.

V.மலைச்சாாமி,

ஓட்டுனர்

(பணி

எண்.

99டிஆர்4084)

என்பவருக்கு

நிர்வாாகத்தின்

அலுவலக

ஆணை

எண்.

தஅப�ோக/கும்ப/புது/டிஎஸ்/

டி3/0080/2017, 27.08.2018 நா

நாளிட்ட உத்தரவில் வருடாாந்திர

ஊதிய உயர்வினை திரண்ட பயனில்லாாமல் ஒரு வருடம் தள்ளி

வைத்தும், தற்காாலிக வேலை நீககத்திலிருந்த 03 நாநாட்களை

(15.02.2017 - 17.02.2017) தகுதியுள்ள விடுப்பாாக கருதியும்

வழஙகபபட்ட தண்டனை உத்தரவினை இரத்து செயய வேண்டும்

என்ற த�ொழிற்சஙகத்தின் க�ோரிக்கை நியாாயம் தாானாா ? ஆம்

எனில் பாாதிககபபட்ட நபருக்கு கிடை

டைகக கூடிய நிவாாரணம்

என்ன? இது சம்பந்தமாாக உரிய உத்தரவுகள் பிறப்பிககவும்.

2. மேலும், 1947-ஆம் ஆண்டு த�ொழிற்தகராாறுகள்

சட்டத்தின்

10

(2A)

பிரிவின்கீழ்,

இந்த

ஆணையைப்

பெற்றுக்கொண்ட நா

நாளிலிருந்து

மூன்று

மாாதஙகளுக்குள்

தீர்ப்பு

அளிக்குமாாறு,

திருச்சி,

த�ொழிலாாளர்

நீதிமன்றம்

கேட்டுக்கொள்ள்

ளபபடுகிறது.

[அரசாணை

(டி) எண்.912, தொாழிலாாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கார்கழி 12,

குர�ோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/146/2025—

தமிழ்நாடு

அரசு

ப�ோக்குவரத்துக் கழகம் (கும்பக�ோ

ணம்) லிட், புதுக்கோட்டை

மண்டலம் என்ற நிர்வாாகத்திற்கும் SVS-AAP மாாநில அரசு

ப�ோக்குவரத்துக் கழகம் த�ொழிலாாளர்கள் நல சஙகம் என்ற

த�ொழிற்சஙகத்திற்குமிடையே

த�ொழிற்தகராாறு

எழுந்துள்ளது

Feb. 19, 2025]

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

 

149

என்று அரசு கருதுவதாாலும்; இத்தொழிற்தகராாறை பின்வரும்

எழுவினாாவுடன்

திருச்சி,

த�ொழிலாாளர்

நீதிமன்றத்தின்

தீர்ப்புக்காாக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள்

கருதுவதாாலும்;

1947-ஆம்

ஆண்டு

த�ொழிற்

தகராாறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c)

பிரிவிலும்,

10(1)(d)

பிரிவின்

வரம்பு

நிபந்தனை

யிலும்

வழங்கியுள்ள அதிகாாரங்களைக் க�ொண்டு தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள், மேற்சொன்ன்

ன த�ொழிற்தகராாறு, திருச்சி, த�ொழிலாாளர்

நீதிமன்றத் தீர்விற்கு அனுபபப்பட வேண்டும் என்று இதனாால்

ஆணையிடுகிறாார்.

எழுவினாா

மனுதாாரர்

திரு.

V.மலைச்சாாமி,

ஓட்டுனர்

(பணி எண். 99DR4084) என்பவருக்கு நிர்வாாகத்தின் அலுவலக

ஆணை

எண்.

தஅப�ோக/கும்ப/புது/டிஎஸ்/ஏ3/1690/2016,

05.01.2018 நாநாளிட்ட உத்தரவில் வருடாாந்திர ஊதிய உயர்வினை

திரண்ட பயனில்லாாமல் ஒரு வருடத்திற்கு தள்ளி வைத்தும்,

தற்காாலிக வேலை நீககத்திலிருந்த 3 நாநாட்களை (02.08.2016 -

04.08.2016) தகுதியுள்ள விடுப்பாாக கருதியும் வழஙகபபட்ட

தண்டனை உத்தரவினை இரத்து செயய வேண்டும் என்ற

த�ொழிற்சஙகத்தின் க�ோரிக்கை நியாாயம் தாானாா ? ஆம் எனில்

பாாதிககபபட்ட நபருக்கு கிடை

டைகக கூடிய நிவாாரணம் என்ன?

இது சம்பந்தமாாக உரிய உத்தரவுகள் பிறப்பிககவும்.

2. மேலும், 1947-ஆம் ஆண்டு த�ொழிற்தகராாறுகள்

சட்டத்தின்

10

(2A)

பிரிவின்கீழ்,

இந்த

ஆணையைப்

பெற்றுக்கொண்ட நா

நாளிலிருந்து

மூன்று

மாாதஙகளுக்குள்

தீர்ப்பு

அளிக்குமாாறு,

திருச்சி,

த�ொழிலாாளர்

நீதிமன்றம்

கேட்டுக்கொள்ள்

ளபபடுகிறது.

தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக் கழகம், லாால்குடி கிளை,

திருச்சி.

[அரசாணை

(டி) எண்.901, தொாழிலாாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கார்கழி 12,

குர�ோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/147/2025—

தமிழ்நாடு

அரசு

ப�ோக்குவரத்துக் கழகம், லாால்குடி கிளை, திருச்சி என்ற

நிர்வாாகத்திற்கும் க�ோயமுத்தூர், நேதாாஜி ப�ோக்குவரத்து

த�ொழிலாாளர்கள்

பாாதுகாப்பு

த�ொழிற்சஙகம்

என்ற

த�ொழிற்சஙகத்திற்குமிடையே

த�ொழிற்தகராாறு

எழுந்துள்ளது

என்று அரசு கருதுவதாாலும்; இத்தொழிற்தகராாறை பின்வரும்

எழுவினாாவுடன்

திருச்சி,

த�ொழிலாாளர்

நீதிமன்றத்தின்

தீர்ப்புக்காாக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள்

கருதுவதாாலும்;

1947-ஆம்

ஆண்டு

த�ொழிற்

தகராாறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c)

பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனை

யிலும்

வழங்கியுள்ள அதிகாாரங்களைக் க�ொண்டு தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள், மேற்சொன்ன்

ன த�ொழிற்தகராாறு, திருச்சி, த�ொழிலாாளர்

நீதிமன்றத் தீர்விற்கு அனுபபப்பட வேண்டும் என்று இதனாால்

ஆணையிடுகிறாார்.

எழுவினாா

மனுதாாரர்

திரு.

D.செல்வல்வராாஜ்,

நடத்துநர்

(பணி

எண்.

18253/15C644)

என்பவருக்கு

14.06.2019

அன்று ஆப்சென்ட் ப�ோடப்பட்டு ஒரு நா

நாள் சம்பளப்பிடித்தம்

செயதது மற்றும் நிருவாாகத்தின் அலுவலக ஆணை எண்.

தஅப�ோக/கும்ப/திருச்சி/டி6/6307/2019,

08.07.2019 நா

நாளிட்ட

உத்தரவில்

ரூ.100-ஐ

அபராாதத்

த�ொகையாாக

பிடித்தம்

செய்து உத்தரவிடபபட்ட ஆணையை ரத்து செய்து, அதனாால்

மனுதாாரருக்கு கிடை

டைகக வேண்டிய பணபபலன்களை

முறையாாக

கணக்கிட்டு வழங்கிட வேண்டும் என்ற த�ொழிற்சஙகத்தின்

க�ோரிக்கை நியாாயம் தாானாா ? ஆம் எனில் பாாதிககபபட்ட

நபருக்கு கிடை

டைகக கூடிய நிவாாரணம் என்ன? இது சம்பந்தமாாக

உரிய உத்தரவுகள் பிறப்பிககவும்.

2. மேலும், 1947-ஆம் ஆண்டு த�ொழிற்தகராாறுகள்

சட்டத்தின்

10

(2A)

பிரிவின்கீழ்,

இந்த

ஆணையைப்

பெற்றுக்கொண்ட நா

நாளிலிருந்து

மூன்று

மாாதஙகளுக்குள்

தீர்ப்பு

அளிக்குமாாறு,

திருச்சி,

த�ொழிலாாளர்

நீதிமன்றம்

கேட்டுக்கொள்ள்

ளபபடுகிறது.

தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துககழகம், (கும்பக�ோ

ணம்) லிட்,

காரைக்குடி.

[அரசாணை

(டி) எண்.902, தொாழிலாாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (பி1)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கார்கழி 12,

குர�ோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/148/2025—

தமிழ்நாடு

அரசு

ப�ோக்குவரத்துக் கழகம் (கும்பக�ோ

ணம்) லிட், காரைக்குடி

மண்டலம் என்ற நிர்வாாகத்திற்கும் தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்து

த�ொழிலாாளர்

சஙகம்

(சிஐடியு)

காரைக்குடி

என்ற

த�ொழிற்சஙகத்திற்குமிடையே

த�ொழிற்தகராாறு

எழுந்துள்ளது

என்று அரசு கருதுவதாாலும்; இத்தொழிற்தகராாறை பின்வரும்

எழுவினாாவுடன்

மதுரை,

த�ொழிலாாளர்

நீதிமன்றத்தின்

தீர்ப்புக்காாக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள்

கருதுவதாாலும்;

1947-ஆம்

ஆண்டு

த�ொழிற்

தகராாறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c)

பிரிவிலும்,

10(1)(d)

பிரிவின்

வரம்பு

நிபந்தனை

யிலும்

வழங்கியுள்ள அதிகாாரங்களைக் க�ொண்டு தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள், மேற்சொன்ன்

ன த�ொழிற்தகராாறு, மதுரை, த�ொழிலாாளர்

நீதிமன்றத் தீர்விற்கு அனுபபப்பட வேண்டும் என்று இதனாால்

ஆணையிடுகிறாார்.

எழுவினாா

திரு.D.சரத்குமாார், நடத்துநர் (பணி எண். 17CR3531)

என்பவருக்கு நிர்வாாகத்தின் உத்தரவு எண். TNSTC/KKD/

DS-1551/TFC05/D5-252/2021, நா

நாள்

11.01.2022-ன்படி

வருடாாந்திர ஊதிய உயர்வை

3 ஆண்டு காாலத்திற்கு அதன்

கூட்டு விளைவுடன் தள்ளி வைத்து வழங்கிய தண்டனை

உத்தரவை ரத்த செயய வேண்டுமென்ற த�ொழிற்சஙகத்தின்

க�ோரிக்கை நியாாயமாானதாா? ஆம் எனில் உரிய உத்தரவுகள்

பிறப்பிககவும்.

2. மேலும், 1947-ஆம் ஆண்டு த�ொழிற்தகராாறுகள்

சட்டத்தின்

10

(2A)

பிரிவின்கீழ்,

இந்த

ஆணையைப்

பெற்றுக்கொண்ட நா

நாளிலிருந்து

மூன்று

மாாதஙகளுக்குள்

தீர்ப்பு

அளிக்குமாாறு,

மதுரை,

த�ொழிலாாளர்

நீதிமன்றம்

கேட்டுக்கொள்ள்

ளபபடுகிறது.

தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக் கழகம், (கும்ப) லிட், திருச்சி

மண்டலம்.

[அரசாணை

(டி) எண்.908, தொாழிலாாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கார்கழி 12,

குர�ோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/149/2025—

தமிழ்நாடு

அரசு

ப�ோக்குவரத்துக் கழகம் (கும்ப) லிட், திருச்சி மண்டலம்

என்ற

நிர்வாாகத்திற்கும்

தமிழ்நாடு

அரசு

ப�ோக்குவரத்துக் கழக ஊழியர்கள் சஙகம் (சிஐடியு) என்ற

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

[Part  II—Sec. 2

150

த�ொழிற்சஙகத்திற்குமிடையே

த�ொழிற்தகராாறு

எழுந்துள்ளது

என்று அரசு கருதுவதாாலும்; இத்தொழிற்தகராாறை பின்வரும்

எழுவினாாவுடன்

திருச்சி,

த�ொழிலாாளர்

நீதிமன்றத்தின்

தீர்ப்புக்காாக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள்

கருதுவதாாலும்;

1947-ஆம்

ஆண்டு

த�ொழிற்

தகராாறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c)

பிரிவிலும்,

10(1)(d)

பிரிவின்

வரம்பு

நிபந்தனை

யிலும்

வழங்கியுள்ள அதிகாாரங்களைக் க�ொண்டு தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள், மேற்சொன்ன்

ன த�ொழிற்தகராாறு, திருச்சி, த�ொழிலாாளர்

நீதிமன்றத் தீர்விற்கு அனுபபப்பட வேண்டும் என்று இதனாால்

ஆணையிடுகிறாார்.

எழுவினாா

மனுதாாரர் திரு.M.அயயர், நடத்துநர் (பணி எண். 08CR564 /

16534) என்பவருக்கு நிர்வாாகம் பிறப்பித்த அலுவலக ஆணை

எண்.

தஅப�ோக/கும்ப/திருச்சி/டி2/3452/2011,

13.08.2014 நா

நாளிட்ட உத்தரவின்படி ஊதிய உயர்வை

18 மாாத காாலத்திற்கு

கூட்டு விளைவுடன் தள்ளி வைத்த்த தண்டனையை ரத்து

செய்தும், தற்காாலிக வேலை நீககத்திலிருந்த நாநாட்களை பணி நா

நாடகளாாக வரைமுறைபபடுத்தி மனுதாாரருக்கு கிடை

டைக்கக் கூடிய

அனைத்து பணபபலன்களும் கிடை

டைத்திட தகுந்த ஆணை

பிறப்பிகக வேண்டும் என்ற த�ொழிற்சஙகத்தின் க�ோரிக்கை

நியாாயம் தாானாா? ஆம் எனில் பாாதிககபபட்ட நபருக்கு கிடை

டைகக

கூடிய நிவாாரணம் என்ன ? இது சம்பந்தமாாக உரிய உத்தரவுகள்

பிறப்பிககவும்.

2. மேலும், 1947-ஆம் ஆண்டு த�ொழிற்தகராாறுகள்

சட்டத்தின்

10

(2A)

பிரிவின்கீழ்,

இந்த

ஆணையைப்

பெற்றுக்கொண்ட நா

நாளிலிருந்து

மூன்று

மாாதஙகளுக்குள்

தீர்ப்பு

அளிக்குமாாறு,

திருச்சி,

த�ொழிலாாளர்

நீதிமன்றம்

கேட்டுக்கொள்ள்

ளபபடுகிறது.

தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்துக் கழகம், (மதுரை) லிட்,

மதுரை.

[அரசாணை

(டி) எண்.897, தொாழிலாாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கார்கழி 12,

குர�ோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/150/2025—

தமிழ்நாடு

அரசு

ப�ோக்குவரத்துககழகம்

(மதுரை)

லிட்,

மதுரை

என்ற

நிர்வாாகத்திற்கும் அரவிந்த் கெஜ்ரிவாால் TNSTC த�ொழிலாாளர்

நல

சஙகம்.

திருமஙகலம்,

மதுரை

மாாவட்டம்

என்ற

த�ொழிற்சஙகத்திற்குமிடையே

த�ொழிற்தகராாறு

எழுந்துள்ளது

என்று அரசு கருதுவதாாலும்; இத்தொழிற்தகராாறை பின்வரும்

எழுவினாாவுடன்

மதுரை

த�ொழிலாாளர்

நீதிமன்றத்தின்

தீர்ப்புக்காாக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள் கருதுவதாாலும்; 1947 ஆம் ஆண்டு த�ொழிற்

தகராாறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10(1)(c)

பிரிவிலும்,

10(1)(d)

பிரிவின்

வரம்பு

நிபந்தனை

யிலும்

வழங்கியுள்ள அதிகாாரங்களைக் க�ொண்டு தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள், மேற்சொன்ன்

ன த�ொழிற்தகராாறு, மதுரை, த�ொழிலாாளர்

நீதிமன்றத் தீர்விற்கு அனுபபப்பட வேண்டும் என்று இதனாால்

ஆணையிடுகிறாார்.

எழுவினாா

திரு.K.P.S.தாாமரை,

ஓட்டுநர்

(பணிஎண்.DR

10552)

என்பவருக்கு நிர்வாாகத்தின் உத்தரவு எண். ஒநது/3/உசிலை/39, நா

நாள் 15.04.2010-ன்படி ஆண்டு ஊதிய உயர்வை

ஓராண்டு

காாலத்திற்கு அதன் திரண்ட பயன்களுடன் நிறுத்தம் செய்து

வழங்கிய தண்டனை உத்தரவை ரத்து செய்து உரிய பணிபலன்

மற்றும் பணபபலன்கள் உரிய வட்டியுடன் திரும்ப கிடை

டைகக

வேண்டுமென்ற த�ொழிற்சஙகத்தின் க�ோரிக்கை நியாாயமாானதாா?

ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிககவும்.

2. மேலும், 1947 ஆம் ஆண்டு த�ொழிற்தகராாறுகள்

சட்டத்தின்

10

(2A)

பிரிவின்கீழ்,

இந்த

ஆணையைப்

பெற்றுக்கொண்ட நாநாளிலிருந்து மூன்று மாாதஙகளுக்குள் தீர்ப்பு

அளிக்குமாாறு, மதுரை, த�ொழிலாாளர் நீதிமன்றம் கேட்டுக்

க�ொள்ள்

ளபபடுகிறது.

[அரசாணை

(டி) எண்.899, தொாழிலாாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கார்கழி 12,

குர�ோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/151/2025— தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்து

கழகம், (மதுரை) லிமிடெட். மதுரை என்ற நிர்வாாகத்திற்கும்

SVS-AAP மாாநில அரசு ப�ோக்குவரத்துக் கழக த�ொழிலாாளர்கள்

சஙகம்.

சென்னை

என்ற

த�ொழிற்சஙகத்திற்குமிடையே

த�ொழிற்தகராாறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாாலும்;

இத்தொழிற்தகராாறை

பின்வரும்

எழுவினாாவுடன்

மதுரை.

த�ொழிலாாளர்

நீதிமன்றத்தின்

தீர்ப்புக்காாக

அனுப்புவது

அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாாலும்;

1947 ஆம் ஆண்டு த�ொழிற் தகராாறுகள் சட்டத்தின் (மத்திய

சட்டம் XIV / 1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின்

வரம்பு

நிபந்தனை

யிலும்

வழங்கியுள்ள

அதிகாாரங்களைக்

க�ொண்டு

தமிழ்நாடு

ஆளுநர்

அவர்கள்,

மேற்சொன்ன்

ன

த�ொழிற்தகராாறு, மதுரை, த�ொழிலாாளர் நீதிமன்றத் தீர்விற்கு

அனுபபப்பட வேண்டும் என்று இதனாால் ஆணையிடுகிறாார்.

எழுவினாா

திரு.E.ப�ொன்ராா

ஜ், நடத்துநர் (CR 13711) என்பவருக்கு

நிர்வாாகம் தனது உத்தரவு எண். ஒநது/D7/புகு/CR/1333, நா

நாள்

31.05.2012-இன்படி

ஆண்டு

ஊதிய

உயர்வை

இரண்டு வருடம் அதன் திரண்ட பயன்களுடன் நிறுத்தம்

செய்துள்ள தண்டனையினை ரத்து செயய வேண்டுமென்ற

த�ொழிற்சஙகத்தின் க�ோரிக்கை நியாாயமாானதாா? ஆம் எனில்

உரிய உத்தரவு பிறப்பிககவும்.

2. மேலும், 1947 ஆம் ஆண்டு த�ொழிற்தகராாறுகள்

சட்டத்தின்

10

(2A)

பிரிவின்கீழ்,

இந்த

ஆணையைப்

பெற்றுக்கொண்ட நாநாளிலிருந்து மூன்று மாாதஙகளுக்குள் தீர்ப்பு

அளிக்குமாாறு, மதுரை, த�ொழிலாாளர் நீதிமன்றம் கேட்டுக்

க�ொள்ள்

ளபபடுகிறது.

[அரசாணை

(டி) எண்.900, தொாழிலாாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கார்கழி 12,

குர�ோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/152/2025— தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்து

கழகம், (மதுரை) லிமிடெட், மதுரை என்ற நிர்வாாகத்திற்கும்

SVS-AAP மாாநில அரசு ப�ோக்குவரத்துக் கழக த�ொழிலாாளர்கள்

சஙகம்,

சென்னை

என்ற

த�ொழிற்சஙகத்திற்குமிடையே

த�ொழிற்தகராாறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாாலும்;

இத்தொழிற்தகராாறை

பின்வரும்

எழுவினாாவுடன்

மதுரை,

த�ொழிலாாளர்

நீதிமன்றத்தின்

தீர்ப்புக்காாக

அனுப்புவது

அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாாலும்;

1947 ஆம் ஆண்டு த�ொழிற் தகராாறுகள் சட்டத்தின் (மத்திய

சட்டம் XIV / 1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின்

வரம்பு

நிபந்தனை

யிலும்

வழங்கியுள்ள

அதிகாாரங்களைக்

Feb. 19, 2025]

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

 

151

க�ொண்டு

தமிழ்நாடு

ஆளுநர்

அவர்கள்,

மேற்சொன்ன்

ன

த�ொழிற்தகராாறு, மதுரை, த�ொழிலாாளர் நீதிமன்றத் தீர்விற்கு

அனுபபப்பட வேண்டும் என்று இதனாால் ஆணையிடுகிறாார்.

எழுவினாா

திரு.E.ப�ொன்ராா

ஜ், நடத்துநர் (CR 13711) என்பவருக்கு

நிர்வாாகம் தனது உத்தரவு எண். ஒநது/D5/தேக/CR/386, நாநாள்

17.08.2013-இன்படி அடிப்படைடை சம்பளத்தை

மூன்று நிலைகள்

கீழிறககம் செய்து அது இரண்டு ஆண்டுகள் த�ொடரவும் அந்த

இரண்டு ஆண்டுகளுக்கும் ஊதிய உயர்வு இல்லை

என்றும்

குறிப்பிட்டு நிர்வாாகம் வழங்கிய தண்டனையை ரத்து செயய

வேண்டுமென்ற த�ொழிற்சஙகத்தின் க�ோரிக்கை நியாாயமாானதாா?

ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிககவும்.

2. மேலும், 1947 ஆம் ஆண்டு த�ொழிற்தகராாறுகள்

சட்டத்தின்

10

(2A)

பிரிவின்கீழ்,

இந்த

ஆணையைப்

பெற்றுக்கொண்ட நாநாளிலிருந்து மூன்று மாாதஙகளுக்குள் தீர்ப்பு

அளிக்குமாாறு, மதுரை, த�ொழிலாாளர் நீதிமன்றம் கேட்டுக்

க�ொள்ள்

ளபபடுகிறது.

[அரசாணை

(டி) எண்.904, தொாழிலாாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கார்கழி 12,

குர�ோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/153/2025—

தமிழ்நாடு

அரசு

ப�ோக்குவரத்துககழகம்

(மதுரை)

லிட்.

மதுரை

என்ற

நிர்வாாகத்திற்கும் அரவிந்த் கெஜ்ரிவாால் TNSTC த�ொழிலாாளர்

நல

சஙகம்,

திருமஙகலம்.

மதுரை

மாாவட்டம்

என்ற

த�ொழிற்சஙகத்திற்குமிடையே

த�ொழிற்தகராாறு

எழுந்துள்ளது

என்று அரசு கருதுவதாாலும்; இத்தொழிற்தகராாறை பின்வரும்

எழுவினாாவுடன்

மதுரை

த�ொழிலாாளர்

நீதிமன்றத்தின்

தீர்ப்புக்காாக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள் கருதுவதாாலும்; 1947 ஆம் ஆண்டு த�ொழிற்

தகராாறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10(1)(c)

பிரிவிலும்,

10(1)(d)

பிரிவின்

வரம்பு

நிபந்தனை

யிலும்

வழங்கியுள்ள அதிகாாரங்களைக் க�ொண்டு தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள், மேற்சொன்ன்

ன த�ொழிற்தகராாறு, மதுரை, த�ொழிலாாளர்

நீதிமன்றத் தீர்விற்கு அனுபபப்பட வேண்டும் என்று இதனாால்

ஆணையிடுகிறாார்.

எழுவினாா

திரு.V.பிரபு, ஓட்டுநர் (பணிஎண்.DR15412) என்பவருக்கு

நிர்வாாகத்தின்

உத்தரவு

எண்.

ஒநது/D1/சிப்/2384, நா

நாள்

19.08.2022-ன்படி ஆண்டு ஊதிய உயர்வை

மூன்று மாாத

காாலத்திற்கு அதன் திரண்ட பயனின்றி நிறுத்தம் செய்து

நிர்வாாகம் வழங்கிய தண்டனை உத்தரவை ரத்து செய்து உரிய

பணிபலன் மற்றும் பணபபலன்களை

வழஙக வேண்டுமென்ற

த�ொழிற்சஙகத்தின் க�ோரிக்கை நியாாயமாானதாா? ஆம் எனில்

உரிய உத்தரவுகள் பிறப்பிககவும்.

2. மேலும், 1947 ஆம் ஆண்டு த�ொழிற்தகராாறுகள்

சட்டத்தின்

10

(2A)

பிரிவின்கீழ்,

இந்த

ஆணையைப்

பெற்றுக்கொண்ட நாநாளிலிருந்து மூன்று மாாதஙகளுக்குள் தீர்ப்பு

அளிக்குமாாறு, மதுரை, த�ொழிலாாளர் நீதிமன்றம் கேட்டுக்

க�ொள்ள்

ளபபடுகிறது.

[அரசாணை

(டி) எண்.905, தொாழிலாாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கார்கழி 12,

குர�ோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/154/2025—

தமிழ்நாடு

அரசு

ப�ோக்குவரத்துக் கழகம், (மதுரை) லிமிடெட், மதுரை என்ற

நிர்வாாகத்திற்கும் SVS-AAP மாாநில அரசு ப�ோக்குவரத்துக்

கழக

த�ொழிலாாளர்கள்

சஙகம்,

சென்னை

என்ற

த�ொழிற்சஙகத்திற்குமிடையே

த�ொழிற்தகராாறு

எழுந்துள்ளது

என்று அரசு கருதுவதாாலும்; இத்தொழிற்தகராாறை பின்வரும்

எழுவினாாவுடன்

மதுரை,

த�ொழிலாாளர்

நீதிமன்றத்தின்

தீர்ப்புக்காாக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள் கருதுவதாாலும்: 1947 ஆம் ஆண்டு த�ொழிற்

தகராாறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10(1)(c)

பிரிவிலும்,

10(1)(d)

பிரிவின்

வரம்பு

நிபந்தனை

யிலும்

வழங்கியுள்ள அதிகாாரங்களைக் க�ொண்டு தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள், மேற்சொன்ன்

ன த�ொழிற்தகராாறு, மதுரை, த�ொழிலாாளர்

நீதிமன்றத் தீர்விற்கு அனுபபப்பட வேண்டும் என்று இதனாால்

ஆணையிடுகிறாார்.

எழுவினாா

மனுதாாரர் திரு.E.ப�ொன்ராா

ஜ், நடத்துநர் (CR 13711)

என்பவருக்கு 20 ஆண்டுகள் பணி பூர்த்தி செயத மே 2010-ல்

வழஙகப்பட வேண்டிய சர்வீஸ் வெயிட்டேஜை 4 ஆண்டுகள்

காாலதாாமதம் செய்து நிர்வாாகத்தாால் 2014-ல் வழஙகபபட்டதை

மாாற்றி மே 2010-ல் இரண்டாாவது வெயிட்டேஜ் வழங்குமாாறும்,

ஆய்வு

பயன்கள்

முறையே

2-வது

ஆய்வு

பயன்கள்

நவம்பர் 2002-லும், 3-வது பிபரவரி 2010-லும், 4-வது

2017-லும் மற்றும் 5-வது மே 2022-லும் மாாற்றியமைத்து சம்பள

நிலைகளை உயர்த்தி உரிய தேதிகளில் நிர்ணயம் செய்து சம்பள

நிலுவைகளுடன் அடிப்படைடை சம்பளத்தை

உயர்த்தி வழஙக

வேண்டுமென்ற த�ொழிற்சஙகத்தின் க�ோரிக்கை நியாாயமாானது

தாானாா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிககவும்.

2. மேலும், 1947 ஆம் ஆண்டு த�ொழிற்தகராாறுகள்

சட்டத்தின்

10

(2A)

பிரிவின்கீழ்,

இந்த

ஆணையைப்

பெற்றுக்கொண்ட நாநாளிலிருந்து மூன்று மாாதஙகளுக்குள் தீர்ப்பு

அளிக்குமாாறு, மதுரை, த�ொழிலாாளர் நீதிமன்றம் கேட்டுக்

க�ொள்ள்

ளபபடுகிறது.

[அரசாணை

(டி) எண்.907, தொாழிலாாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கார்கழி 12,

குர�ோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/155/2025—

தமிழ்நாடு

அரசு

ப�ோக்குவரத்துககழகம்

(மதுரை)

லிட்,

மதுரை

என்ற

நிர்வாாகத்திற்கும் அரசு ப�ோக்குவரத்து மதுரை த�ொழிலாாளர்

சஙகம் (சிஐடியு). மதுரை என்ற த�ொழிற்சஙகத்திற்குமிடையே

த�ொழிற்தகராாறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாாலும்;

இத்தொழிற்தகராாறை

பின்வரும்

எழுவினாாவுடன்

மதுரை,

த�ொழிலாாளர்

நீதிமன்றத்தின்

தீர்ப்புக்காாக

அனுப்புவது

அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாாலும்;

1947

ஆம்

ஆண்டு

த�ொழிற்

தகராாறுகள்

சட்டத்தின்

(மத்திய சட்டம் XIV / 1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d)

பிரிவின் வரம்பு நிபந்தனை

யிலும் வழங்கியுள்ள அதிகாாரங்களைக்

க�ொண்டு

தமிழ்நாடு

ஆளுநர்

அவர்கள்,

மேற்சொன்ன்

ன

த�ொழிற்தகராாறு, மதுரை. த�ொழிலாாளர் நீதிமன்றத் தீர்விற்கு

அனுபபப்பட வேண்டும் என்று இதனாால் ஆணையிடுகிறாார்.

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

[Part  II—Sec. 2

152

எழுவினாா

திரு. G. ÿரெஙகராாஜன், ஓட்டுனர் (பணி எண்.

DR 17266) நிர்வாாகத்தின் உத்தரவு எண். ஒநது/D3/ப�ொன்/5427, நா

நாள் 18.01.2022-ன்படி ஆண்டு ஊதிய உயர்வை

இரண்டு

வருடம் அதன் திரண்ட பயன்களுடன் நிறுத்தம் செய்தும்,

தற்காாலிக வேலை நீககத்தில் இருந்த 30.07.2021-ம் தேதி

முதல் 28.08.2021-ம் வரையிலாான காாலத்தை

தகுதியுள்ள

விடுப்பாாக

கருதியும்,

விபத்திற்காான

சேதாாரத்தொகை

ரூ.4000/-ல் 5% ரூ.200/-ஐ சம்பளத்திலிருந்து பிடித்தம்

செய்து வழங்கிய த�ொகையை திரும்ப அளிகக வேண்டுமென்ற

த�ொழிற்சஙகத்தின் க�ோரிக்கை நியாாயமாானதாா? ஆம் எனில்

உரிய உத்தரவுகள் பிறப்பிககவும்.

2. மேலும், 1947 ஆம் ஆண்டு த�ொழிற்தகராாறுகள்

சட்டத்தின்

10

(2A)

பிரிவின்கீழ்,

இந்த

ஆணையைப்

பெற்றுக்கொண்ட நாநாளிலிருந்து மூன்று மாாதஙகளுக்குள் தீர்ப்பு

அளிக்குமாாறு, மதுரை, த�ொழிலாாளர் நீதிமன்றம் கேட்டுக்

க�ொள்ள்

ளபபடுகிறது.

[அரசாணை

(டி) எண்.909, தொாழிலாாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கார்கழி 12,

குர�ோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/156/2025— தமிழ்நாடு அரசு ப�ோக்குவரத்து

கழகம், (மதுரை) லிமிடெட். மதுரை என்ற நிர்வாாகத்திற்கும் SVS-

AAP மாாநில அரசு ப�ோக்குவரத்துக் கழக த�ொழிலாாளர்கள் சஙகம்,

சென்னை என்ற த�ொழிற்சஙகத்திற்குமிடையே த�ொழிற்தகராாறு

எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாாலும்; இத்தொழிற்தகராாறை

பின்வரும் எழுவினாாவுடன் மதுரை, த�ொழிலாாளர் நீதிமன்றத்தின்

தீர்ப்புக்காாக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள் கருதுவதாாலும்; 1947 ஆம் ஆண்டு த�ொழிற்

தகராாறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10 (1)

(c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனை

யிலும்

வழங்கியுள்ள அதிகாாரங்களைக் க�ொண்டு தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள். மேற்சொன்ன்

ன த�ொழிற்தகராாறு, மதுரை, த�ொழிலாாளர்

நீதிமன்றத் தீர்விற்கு அனுபபப்பட வேண்டும் என்று இதனாால்

ஆணையிடுகிறாார்.

எழுவினாா

திரு.E.ப�ொன்ராா

ஜ், நடத்துநர் (CR 13711) என்பவருக்கு

நிர்வாாகம் தனது உத்தரவு எண். ஒநது/D7/புகு/CR/1333, நா

நாள்.

31.05.2012-இன்படி

ஆண்டு

ஊதிய

உயர்வை

இரண்டு வருடம் அதன் திரண்ட பயன்களுடன் நிறுத்தம்

செய்துள்ள தண்டனையினை ரத்து செயய வேண்டுமென்ற

த�ொழிற்சஙகத்தின் க�ோரிக்கை நியாாயமாானதாா? ஆம் எனில்

உரிய உத்தரவு பிறப்பிககவும்.

2. மேலும், 1947 ஆம் ஆண்டு த�ொழிற்தகராாறுகள்

சட்டத்தின்

10

(2A)

பிரிவின்கீழ்,

இந்த

ஆணையைப்

பெற்றுக்கொண்ட நாநாளிலிருந்து மூன்று மாாதஙகளுக்குள் தீர்ப்பு

அளிக்குமாாறு, மதுரை, த�ொழிலாாளர் நீதிமன்றம் கேட்டுக்

க�ொள்ள்

ளபபடுகிறது.

[அரசாணை

(டி) எண்.910, தொாழிலாாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கார்கழி 12,

குர�ோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/157/2025—

தமிழ்நாடு

அரசு

ப�ோக்குவரத்துககழகம்

(மதுரை)

லிட்

மதுரை

என்ற

நிர்வாாகத்திற்கும் அரவிந்த் கெஜ்ரிவாால் TNSTC த�ொழிலாாளர்

நல

சஙகம்,

திருமஙகலம்,

மதுரை

மாாவட்டம்

என்ற

த�ொழிற்சஙகத்திற்குமிடையே

த�ொழிற்தகராாறு

எழுந்துள்ளது

என்று அரசு கருதுவதாாலும்; இத்தொழிற்தகராாறை பின்வரும்

எழுவினாாவுடன்

மதுரை,

த�ொழிலாாளர்

நீதிமன்றத்தின்

தீர்ப்புக்காாக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள் கருதுவதாாலும்; 1947 ஆம் ஆண்டு த�ொழிற்

தகராாறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10 (1)

(c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனை

யிலும்

வழங்கியுள்ள அதிகாாரங்களைக் க�ொண்டு தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள், மேற்சொன்ன்

ன த�ொழிற்தகராாறு, மதுரை, த�ொழிலாாளர்

நீதிமன்றத் தீர்விற்கு அனுபபப்பட வேண்டும் என்று இதனாால்

ஆணையிடுகிறாார்.

எழுவினாா

திரு.M.அர்ச்சுணன், நடத்துநர். (பணி எண்.CR.16663)

என்பவருக்கு

நிர்வாாகத்தின்

உத்தரவு

எண்.

ஒநது/D3/

உசிலை/2418. தேதி 22.11.2018-ன்படி கடுமையாான பதிவு

செயயபபட்ட எச்சரிக்கை செய்து வழங்கிய உத்தரவை ரத்து

செயய

வேண்டுமென்ற

த�ொழிற்சஙகத்தின்

க�ோரிக்கை

நியாாயமாானதாா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிககவும்.

2. மேலும், 1947 ஆம் ஆண்டு த�ொழிற்தகராாறுகள்

சட்டத்தின்

10

(2A)

பிரிவின்கீழ்,

இந்த

ஆணையைப்

பெற்றுக்கொண்ட நாநாளிலிருந்து மூன்று மாாதஙகளுக்குள் தீர்ப்பு

அளிக்குமாாறு, மதுரை, த�ொழிலாாளர் நீதிமன்றம் கேட்டுக்

க�ொள்ள்

ளபபடுகிறது.

[அரசாணை

(டி) எண்.911, தொாழிலாாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கார்கழி 12,

குர�ோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/158/2025—

தமிழ்நாடு

அரசு

ப�ோக்குவரத்துககழகம்

(மதுரை)

லிட்.

மதுரை

என்ற

நிர்வாாகத்திற்கும் அரசு ப�ோக்குவரத்துக் த�ொழிலாாளர் சஙகம்

(சிஐடியு)

காரைக்குடி

என்ற

த�ொழிற்சஙகத்திற்குமிடையே

த�ொழிற்தகராாறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாாலும்;

இத்தொழிற்தகராாறை

பின்வரும்

எழுவினாாவுடன்

மதுரை

த�ொழிலாாளர்

நீதிமன்றத்தின்

தீர்ப்புக்காாக

அனுப்புவது

அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாாலும்;

1947

ஆம்

ஆண்டு

த�ொழிற்

தகராாறுகள்

சட்டத்தின்

(மத்திய சட்டம் XIV/1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின்

வரம்பு

நிபந்தனை

யிலும்

வழங்கியுள்ள

அதிகாாரங்களைக்

க�ொண்டு

தமிழ்நாடு

ஆளுநர்

அவர்கள்,

மேற்சொன்ன்

ன

த�ொழிற்தகராாறு, மதுரை, த�ொழிலாாளர் நீதிமன்றத் தீர்விற்கு

அனுபபப்பட வேண்டும் என்று இதனாால் ஆணையிடுகிறாார்.

எழுவினாா

திரு.

A.சுரேஷ்குமாார்.

ஓட்டுநர்

(பணி

எண்.

DR14618)

என்பவருக்கு

நிர்வாாகத்தின்

உத்தரவு

எண்.ஒநது/D3/உசிலை/2561. நா

நாள்.31.07.2020-ன்படி ஆண்டு

ஊதிய உயர்வை

இரண்டு வருடம் அதன் திரண்ட பயன்களுடன்

நிறுத்தம்

செய்தும்,

தற்காாலிக

வேலை

நீககத்திலிருந்த

06.02.2019-ம் தேதி முதல் 07.03.2019-ம் வரையிலாான காாலத்தை

தகுதியுள்ள

விடுப்பாாக

கருதியும்

வழங்கிய

தண்டனை

உத்தரவை ரத்து செயய வேண்டுமென்ற த�ொழிற்சஙகத்தின்

க�ோரிக்கை நியாாயமாானதாா? ஆம் எனில் உரிய உத்தரவுகள்

பிறப்பிககவும்.

Feb. 19, 2025]

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

 

153

2. மேலும், 1947 ஆம் ஆண்டு த�ொழிற்தகராாறுகள்

சட்டத்தின்

10

(2A)

பிரிவின்கீழ்,

இந்த

ஆணையைப்

பெற்றுக்கொண்ட நாநாளிலிருந்து மூன்று மாாதஙகளுக்குள் தீர்ப்பு

அளிக்குமாாறு, மதுரை. த�ொழிலாாளர் நீதிமன்றம் கேட்டுக்

க�ொள்ள்

ளபபடுகிறது.

[அரசாணை

(டி) எண்.17, தொாழிலாாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (பி2)த் துறை, 7 ஜனவரி 2025, மார்கார்கழி 23,

குர�ோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/159/2025—

தமிழ்நாடு

அரசு

ப�ோக்குவரத்துககழகம்

(மதுரை)

லிட்,

மதுரை

என்ற

நிர்வாாகத்திற்கும் அரசு ப�ோக்குவரத்து மதுரை த�ொழிலாாளர்

சஙகம் (சிஐடியு), மதுரை என்ற த�ொழிற்சஙகத்திற்குமிடையே

த�ொழிற்தகராாறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாாலும்;

இத்தொழிற்தகராாறை

பின்வரும்

எழுவினாாவுடன்

மதுரை,

த�ொழிலாாளர்

நீதிமன்றத்தின்

தீர்ப்புக்காாக

அனுப்புவது

அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாாலும்;

1947

ஆம்

ஆண்டு

த�ொழிற்

தகராாறுகள்

சட்டத்தின்

(மத்திய சட்டம் XIV / 1947) 10 (1) (c) பிரிவிலும், 10 (1) (d)

பிரிவின் வரம்பு நிபந்தனை

யிலும் வழங்கியுள்ள அதிகாாரங்களைக்

க�ொண்டு

தமிழ்நாடு

ஆளுநர்

அவர்கள்,

மேற்சொன்ன்

ன

த�ொழிற்தகராாறு, மதுரை, த�ொழிலாாளர் நீதிமன்றத் தீர்விற்கு

அனுபபப்பட வேண்டும் என்று இதனாால் ஆணையிடுகிறாார்.

எழுவினாா

திரு.N.மலைச்சாாமி,

ஓட்டுநர்

(பணிஎண்.DR

16499)

நிர்வாாகம் தனது உத்தரவு எண். ஒநது/D3/நகர்/DR/3823, நா

நாள் 20.08.2018-ன்படி ஆண்டு ஊதிய உயர்வை

ஓராண்டு

காாலத்திற்கு அதன் திரண்ட பயன்களுடன் நிறுத்தம் செய்து

வழங்கிய தண்டனை உத்தரவை ரத்து செயய வேண்டுமென்ற

த�ொழிற்சஙகத்தின் க�ோரிக்கை நியாாயமாானதாா? ஆம் எனில்

உரிய உத்தரவுகள் பிறப்பிககவும்.

2. மேலும், 1947 ஆம் ஆண்டு த�ொழிற்தகராாறுகள்

சட்டத்தின்

10

(2A)

பிரிவின்கீழ்,

இந்த

ஆணையைப்

பெற்றுக்கொண்ட நாநாளிலிருந்து மூன்று மாாதஙகளுக்குள் தீர்ப்பு

அளிக்குமாாறு, மதுரை, த�ொழிலாாளர் நீதிமன்றம் கேட்டுக்

க�ொள்ள்

ளபபடுகிறது.

[அரசாணை

(டி) எண்.18, தொாழிலாாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (பி2)த் துறை, 7 ஜனவரி 2025, மார்கார்கழி 23,

குர�ோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/160/2025—

தமிழ்நாடு

அரசு

ப�ோக்குவரத்துககழகம்

(மதுரை)

லிட்,

மதுரை

என்ற

நிர்வாாகத்திற்கும் அரவிந்த் கெஜ்ரிவாால் TNSTC த�ொழிலாாளர்

நல

சஙகம்,

திருமஙகலம்,

மதுரை

மாாவட்டம்

என்ற

த�ொழிற்சஙகத்திற்குமிடையே

த�ொழிற்தகராாறு

எழுந்துள்ளது

என்று அரசு கருதுவதாாலும்; இத்தொழிற்தகராாறை பின்வரும்

எழுவினாாவுடன்

மதுரை.

த�ொழிலாாளர்

நீதிமன்றத்தின்

தீர்ப்புக்காாக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள் கருதுவதாாலும்; 1947 ஆம் ஆண்டு த�ொழிற்

தகராாறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10(1)(c)

பிரிவிலும்,

10(1)(d)

பிரிவின்

வரம்பு

நிபந்தனை

யிலும்

வழங்கியுள்ள அதிகாாரங்களைக் க�ொண்டு தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள், மேற்சொன்ன்

ன த�ொழிற்தகராாறு, மதுரை, த�ொழிலாாளர்

நீதிமன்றத் தீர்விற்கு அனுபபப்பட வேண்டும் என்று இதனாால்

ஆணையிடுகிறாார்.

எழுவினாா

திருA.செந்தில்குமாார். நடத்துநர், (பணி எண். CR.16769)

என்பவருக்கு நிர்வாாகம் தனது உத்தரவு எண். ஒநது/D3/

உசிலை/2765, தேதி 22.11.2021"-ன்படி வருடாாந்திர ஊதிய

உயர்வினை ஓராண்டு காாலத்திற்கு அதன் திரண்ட பயனின்றி

(w. o.c. effect) நிறுத்தம் செய்தும், மேற்பற்படி குற்றச்சாட்டு

த�ொடர்பாா

க, ஏற்கனவே தற்காாலிக வேலை நீககத்தில் இருந்த

10.02.2020 முதல் 10.03.2020-ம் தேதி வரையிலாான நாநாட்களை

தகுதியுள்ள விடுப்பாாக கருதியும் உத்தரவிட்டதை ரத்து செய்து

உரிய பணிபலன்கள் மற்றும் பணபபலன்களை

உரிய வட்டியுடன்

வழஙக

வேண்டுமென்ற

த�ொழிற்சஙகத்தின்

க�ோரிக்கை

நியாாயமாானதாா? ஆம் எனில் உரிய உத்தரவுகள் பிறப்பிககவும்.

2. மேலும், 1947 ஆம் ஆண்டு த�ொழிற்தகராாறுகள்

சட்டத்தின்

10

(2A)

பிரிவின்கீழ்,

இந்த

ஆணையைப்

பெற்றுக்கொண்ட நாநாளிலிருந்து மூன்று மாாதஙகளுக்குள் தீர்ப்பு

அளிக்குமாாறு, மதுரை, த�ொழிலாாளர் நீதிமன்றம் கேட்டுக்

க�ொள்ள்

ளபபடுகிறது.

[அரசாணை

(டி) எண்.906, தொாழிலாாளர் நலன் மற்றும் திறன்

மேம்பாட்டு (பி2)த் துறை, 27 டிசம்பர் 2024, மார்கார்கழி 12,

குர�ோதி, திருவள்ளுவர் ஆண்டு-2055.]

No.II(2)/LWSD/161/2025— அரசு விரைவு ப�ோக்குவரத்துக்

கழகம் (தமிழ்நாடு) லிட். மதுரை என்ற நிர்வாாகத்திற்கும்

அரசு விரைவு ப�ோக்குவரத்து ஊழியர் சஙகம், மதுரை என்ற

த�ொழிற்சஙகத்திற்குமிடையே

த�ொழிற்தகராாறு

எழுந்துள்ளது

என்று அரசு கருதுவதாாலும்; இத்தொழிற்தகராாறை பின்வரும்

எழுவினாாவுடன்

மதுரை

த�ொழிலாாளர்

நீதிமன்றத்தின்

தீர்ப்புக்காாக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள் கருதுவதாாலும்; 1947 ஆம் ஆண்டு த�ொழிற்

தகராாறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV / 1947) 10 (1)

(c) பிரிவிலும், 10 (1) (d) பிரிவின் வரம்பு நிபந்தனை

யிலும்

வழங்கியுள்ள அதிகாாரங்களைக் க�ொண்டு தமிழ்நாடு ஆளுநர்

அவர்கள், மேற்சொன்ன்

ன த�ொழிற்தகராாறு, மதுரை, த�ொழிலாாளர்

நீதிமன்றத் தீர்விற்கு அனுபபப்பட வேண்டும் என்று இதனாால்

ஆணையிடுகிறாார்.

எழுவினாா

திரு.P.அழகர்சாாமி (பணி எண் DR5997) என்ற ஓய்வு

பெற்ற ஓட்டுனரின் ஊதிய உயர்வை

ஆறு மாாத காாலம்

த�ொடர்விளைவுடன் நிறுத்தம் செய்து நிர்வாாகம் வழங்கிய

உத்தரவு எண். 21446/டிஎல்2/அவிப�ோக/2017. நாநாள் 19.09.2018 நா

நாளிட்ட உத்தரவினை ரத்து செயய வேண்டும் என்ற

த�ொழிற்சஙகத்தின் க�ோரிக்கை நியாாயமாானதாா? ஆம் எனில்

உத்தரவு பிறப்பிககவும்.

2. மேலும், 1947 ஆம் ஆண்டு த�ொழிற்தகராாறுகள்

சட்டத்தின்

10

(2A)

பிரிவின்கீழ்,

இந்த

ஆணையைப்

பெற்றுக்கொண்ட நாநாளிலிருந்து மூன்று மாாதஙகளுக்குள் தீர்ப்பு

அளிக்குமாாறு, மதுரை, த�ொழிலாாளர் நீதிமன்றம் கேட்டுக்

க�ொள்ள்

ளபபடுகிறது.

க�ொ. வீர ராாகவ ராாவ்,

அரசுச் செயலாாளர்.

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

[Part  II—Sec. 2

154

LAW DEPARTMENT

Nomination of Member of Legislative Assembly

under the Tamil Nadu Dr. Ambedkar

Law University Act.

[G.O. Ms. No. 12, Law (LS), 20th January 2025, Thai 7,

Kurothi, Thiruvalluvar Anandu - 2056.]

No.II(2)/LAW/162/2025— Under item (c) of "Class II -

Other Members" of sub-section (1) of of section 29 of

the Tamil Nadu Dr. Ambedkar Law University Act, 1996

(Tamil Nadu Act 43 of 1997), the Governor of Tamil Nadu

hereby nominates Thiru A. Krishnaswamy, Member of

Legislative Assembly, Poonamallee Constituency as

a member of the Academic Senate of the Tamil Nadu

Dr. Ambedkar Law University, Chennai.

S. GEORGE ALEXANDER,

Secretary to Government.

ப�ொதுத் துறை

No. II(2)/PULO/163/2025.—

[சட்டம் மற்றும் ஓழுங்கு - பதககம் - 2025-ஆம் ஆண்டு

குடியரசு தினத்தன்று வழஙகப்படவிருக்கும் "க�ோட்டை

அமீர் மத நல்லிணக்கப் பதககம்"- 26.01.2025 அன்று

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்ச்சர் அவர்களாால் வழஙகல்

- ஆணைகள் வெளியிடபபடுகின்றன.]

[அரசாணை

(நிலை) எண் 92, ப�ொது (சட்டம் (ம)

ஒழுங்கு சி)த் துறை, 23 ஜனவரி 2025, தை 10,

குரோதி, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

படிககபபட்டது

1. அரசாணை

(நிலை) எண்.795. ப�ொது (சட்டம் (ம) ஒழுங்கு.சி)த்

துறை, நாநாள் 16.06.2000.

2. அரசு கடிதம் எண்.2600/ச(ம)ஒ.சி/2024. ப�ொது (சட்டம் (ம)

ஒழுங்கு.சி)த் துறை, நாநாள் 24.10.2024 மற்றும் 05.11.2024.

ஆணை: எண் 92, ப�ொது (சட்டம் (ம) ஒழுங்கு சி)த் துறை,

23 ஜனவரி 2025.

பார்வை ஒன்றில் படிககபபட்ட அரசாணை

யில், மத

நல்லிணககத்திற்காாகப்

பாாடுபட்ட

திரு.க�ோட்டை

அமீர்

அவர்களின் பெயராால் "க�ோட்டை அமீர் மத நல்லிணக்கப்

பதககம்" என்ற பதககம் ஒன்று அரசாால் ஏற்படுத்தபபட்டது.

தமிழ்நாட்டில் மத நல்லிணககத்திற்காாகப் பாாடுபட்டு சிறப்பாாக

சேவை செய்து வரும் ஒரு நபருக்கு ஆண்டுத�ோறும் குடியரசு

தின விழாாவில் இபபதககம் வழஙகப்பட்டு வருகிறது. இந்தப்

பதககம் வெள்ளியாால் செயயப்பட்டு தஙக முலாாம் பூசப்பட்டு

இருக்கும். இது தவிர ரூ.5,00,000/- (ரூபாய் ஐந்து இலடசம்

மட்டும்)-க்காான வரைவு கேட்புக் காச�ோலை

யும், சாான்றிதழும்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்ச்சர் அவர்களாால் வழஙகபபடும்.

2.

2025-ஆம்

ஆண்டு

குடியரசு

தினத்தன்று

வழஙகப்படவிருக்கும் “க�ோட்டை அமீர் மத நல்லிணக்கப்

பதககத்தினை’’

மதநல்லிணககத்திற்காாக

பணியாாற்றிய

இராாமநாநாதபுரம் மாாவட்டத்தைச் சேர்ந்தர்ந்த திரு.எஸ்.ஏ.அமீர் அம்சாா.

த/பெ. திரு. எஸ். அப்பாாஸ் அலி அவர்களுக்கு வழஙக அரசு

முடிவு செய்துள்ளது. திரு. எஸ்.ஏ. அமீர் அம்சாா அவர்களுக்கு

26.01.2025 அன்று சென்னையில் நடைபெறவுள்ள குடியரசு தின

விழாாவின்போது "க�ோட்டை அமீர் மதநல்லிணக்கப் பதககம்

வழஙக இதன் மூலம் அரசாால் ஆணையிடபபடுகிறது.

3.

இதனை

தமிழ்நாடு

அரசு

பதிவிதழில்

(Tamil Nadu Government Gazette) வெளியிடுமாாறு இயக்குநர்.

எழுதுப�ொருள் மற்றும் அச்சுத்துறை, சென்னை-2 அவர்கள்

அரசாால் அறிவுறுத்தபபடுகிறாார்.

(ஆளுநரின் ஆணைபபடி)

ரீட்டாா ஹரிஷ் தககர்,

அரசு செயலாாளர்.

TOURISM, CULTURE AND RELIGIOUS

ENDOWMENTS DEPARTMENT

Notifications under the Tamil Nadu Ancient and

Historical Monuments and Archaeological Sites

and Remains Act.

Archaeology – Sculpture Well at Punjai Uthukkuli

Village, Uthukkuli Taluk, Tiruppur District under the Act

[G.O. Ms. No.53, Tourism, Culture and Religious

Endowments (MA-2), 27th January 2025, தை 14,

குர�ோதி, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/TCRE/164/2025— In exercise of the

powers conferred by sub-section (3) of Section 3 of the

Tamil Nadu Ancient and Historical Monuments and

Archaeological Sites and Remains Act, 1966 (Tamil Nadu

Act 25 of 1966), the Governor of Tamil Nadu hereby

declares the Archaeological Monuments specified in

the Schedule below to be a protected Monuments, the

intention of the same having been previously published

with Tourism, Culture and Religious Endowments

Department Notification No.II(2)/Tourism, Culture and

Religious Endowments Department/38/2024, published

at pages 556 to 557 of Part-II-Section 2 of the

Tamil Nadu Government Gazette, dated the

18th September 2024 as required under sub-section (1)

of section 3 of the said Act.

The Schedule

1.

State

Tamil Nadu

2.

District

Tiruppur

3.

Taluk

Uthukkuli

4.

Village Name

Punjai Uthukkuli

5.

Village

Number

79

6.

Name of the

Monument

Sculpture Well

7.

Location

This

monument

(Sculpture

Well) is located on the way to

Kathithamalai

Murugan Temple

at Punjai Uthukkuli Village and

locally it is known as Nandavana

Kinaru. Which is 58.0 Kms from

Coimbatore Airport, 16.0 Kms from

Tiruppur Railway Station, 3.0 Kms

from Uthukkuli Railway Station,

and 1.0 Kms from Uthukkuli Bus

Stop.

Feb. 19, 2025]

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

 

155

8.

Revenue

Survey

Number

in which

monument

exist

116

9.

Total Extent

0.59.0 Ares

10.

Area

required for

Protection

(a) Revenue

Survey

Number

116

(b) Extent

Length 25 m x Width 20 m = 500

Sq.m

(c) Ownership

Government Purambokku - Road

11.

Area

required for

approach

road

(a) Revenue

Survey

Number

-----------

(b) Extent

-----------

(c) Ownership

-----------

12. Respective Boundaries

Side

Revenue

Survey

Number

Ownership

North

116

Government Purambokku - Road

South

116

Government Purambokku - Road

East

116

Government Purambokku - Road

West

116

Government Purambokku - Road

முடிவு அறிவிக்கை

[அரசாணை

(நிலை) எண் 53, சுற்றுலாா, பண்பாாடு மற்றும்

அறநிலையஙகள் (அத�ொ-2)த் துறை, 27 ஜனவரி 2025, தை

14, குர�ோதி, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1966 ஆம் ஆண்டு தமிழ்நாடு பழங்காால வரலாாற்றுச்

சின்னஙகள், த�ொல்லியல் சிறப்பிடஙகள் மற்றும் எஞ்சிய

சின்னஙகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 25/1966) 3-ஆம்

பிரிவைச் சேர்ந்தர்ந்த (3)-ஆம் உட்பிரிவின் கீழ் கண்டுள்ள

அதிகாாரங்களைக் க�ொண்டு, தமிழக ஆளுநர் அவர்கள், மேற்பற்படி

சட்டத்தின் 3-ஆம் பிரிவைச் சேர்ந்தர்ந்த (1)-ஆம் உட்பிரிவின்

கீழ், சுற்றுலாா, பண்பாாடு மற்றும் அறநிலையஙகள் துறையின்,

18.09.2024 நாநாளிட்ட தமிழ்நாடு அரசிதழில், பாாகம்-II பிரிவு-2

பககஙகள் 556-557-ல், எண்.II(2) சுற்றுலாா, பண்பாாடு மற்றும்

அறநிலையஙகள்/38/2024-ஆக அதே ந�ோககத்திற்காாக முன்

அறிவிக்கை வெளியிடப்பட்டு, அட்டவணையில் குறிப்பிட்டுள்ள

இடத்தை

பாாதுகாாககபபட்ட த�ொல்லியல் சின்னமாாக இதனாால்

அறிவிக்கிறாார்.

விவர அட்டவணை

1.

மாாநிலம்

தமிழ்நாடு

2.

மாாவட்டம்

திருப்பூர்

3.

வட்டம்

ஊத்துக்குளி

4.

கிராாமம் பெயர்

புஞ்சை

ஊத்துக்குளி

5.

கிராாமம் எண்

79

6.

நினைவுச்சின்னத்தின்

பெயர்.

நந்தந்தவனக்கிணறு

7.

அமைவிடம்

இந்த

நினைவுச்

சின்னம்

க�ோவை

விமாா

ன

நிலையத்திலிருந்து

58.0

கி. மீ,

திருப்பூர்

ரயில்

நிலையத்திலிருந்து

1 6

கி.மீ,

ஊத்துக்குளி

ரயில்

நிலையத்திலிருந்து

3 . 0

கி.மீ, ஊத்துக்குளி பேருந்து

நிலையத்திலிருந்து

1 . 0

கி.மீ. த�ொலைவில் புஞ்சை

ஊத்துக்குளி

கிராாமத்தில்

கதித்த

மலை

முருகன்

க�ோயிலுக்கு செல்லும் வழியில்

அமைந்துள்ளது. இது உள்ளூர்

மககளாால் நந்தந்தவனக்கிணறு

என்று அழைககபபடுகிறது.

8.

இந்த

நினைவுச்சின்னம்

அமைந்துள்ள

வருவாய் நில

அளவை எண்

116

9.

ம�ொத்த்த பரப்பு

0.59.0 ஏர்ஸ்

10.

பாாதுகாாகக

தேவைபபடுகின்ற

பரப்பு

(அ) வருவாய் நில

அளவை எண்

116

(ஆ) பரப்பு

நீளம் 25 மீ x

அகலம் 20 மீ = 500 ச.மீ

(இ) உரிமத்துவம்

அரசு புறம்போக்கு– சாலை

11.

தேவைபபடுகின்ற

பரப்பில் அணுகும்

சாலைகள்

(அ) வருவாய் நில

அளவை எண்

----

(ஆ) பரப்பு

----

(இ) உரிமத்துவம்

----

12. சம்பந்தபபட்ட எல்லை

கள்

திசை

வருவாய்

நிலை

அளவை எண்

உரிமத்துவம்

வடக்கு

116

அரசு புறம்போக்கு – சாலை

தெற்கு

116

அரசு புறம்போக்கு – சாலை

கிழக்கு

116

அரசு புறம்போக்கு – சாலை

மேற்கு

116

அரசு புறம்போக்கு – சாலை

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

[Part  II—Sec. 2

156

Archaeology

–

Musical

Stone

Mandapam

at

Dharapuram South Village, Dharapuram Taluk,

Tiruppur District under the Act.

[G.O. Ms. No.54, Tourism, Culture and Religious

Endowments (MA-2), 27th January 2025, தை 14,

குர�ோதி, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/TCRE/165/2025— In exercise of the

powers conferred by sub-section (3) of Section 3 of the

Tamil Nadu Ancient and Historical Monuments and

Archaeological Sites and Remains Act, 1966 (Tamil Nadu

Act 25 of 1966), the Governor of Tamil Nadu hereby

declares the Archaeological Monuments specified in

the Schedule below to be a protected Monuments, the

intention of the same having been previously published

with Tourism, Culture and Religious Endowments

Department Notification No.II(2)/Tourism, Culture and

Religious Endowments Department/34/2024, published

at pages 472 to 477 of Part-II-Section 2 of the

Tamil Nadu Government Gazette, dated the 21st August

2024 as required under sub-section (1) of Section 3 of

the said Act.

The Schedule

1.

State

Tamil Nadu

2.

District

Tiruppur

3.

Taluk

Dharapuram

4.

Village Name

Dharapuram South

5.

Village

Number

68

6.

Name of the

Monument

Musical Stone Mandapam

7.

Location

This monument (Musical Stone

Mandapam)

is

located

at

Dharapuram Town. Which is 78.0

Kms from Coimbatore Airport,

50.0 Kms from Tiruppur Railway

Station, 34.0 Kms from Palani

Railway Station, and 1.5 Kms from

Dharapuram Bus Stop.

8.

Revenue

Survey

Number

in which

monument

exist

Town Survey No.556/1

9.

Total Extent

3635 Square Meter

10.

Area

required for

Protection

(a) Revenue

Survey

Number

Town Survey No.556/45

(b) Extent

153.8 Square Meter

(c) Ownership

Government Purambokku - Uttara

Veeraragahava Swamy Temple

Street

11.

Area

required for

approach

road

(a) Revenue

Survey

Number

-----------

(b) Extent

-----------

(c) Ownership

-----------

12. Respective Boundaries

Side

Revenue

Survey

Number

Ownership

North

Ward No.2

Black No.2

T.S.No.7/6B

Ismaiyl and 1 (one) People

South

Ward No.2

Black No.10

T.S.No.556/1

Government Purambokku

- Uttara Veeraragahava

Swamy Temple Street

East

Ward No.2

Black No.2

T.S.No.7/6B

Nagalakshmi

West

Ward No.2

Black No.2

T.S.No.7/6A

Abbas Ali and 16 (Sixteen)

People

முடிவு அறிவிக்கை

[அரசாணை

(நிலை) எண் 54, சுற்றுலாா, பண்பாாடு மற்றும்

அறநிலையஙகள் (அத�ொ-2)த் துறை, 27 ஜனவரி 2025, தை

14, குர�ோதி, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1966 ஆம் ஆண்டு தமிழ்நாடு பழங்காால வரலாாற்றுச்

சின்னஙகள், த�ொல்லியல் சிறப்பிடஙகள் மற்றும் எஞ்சிய

சின்னஙகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 25/1966) 3-ஆம்

பிரிவைச் சேர்ந்தர்ந்த (3)-ஆம் உட்பிரிவின் கீழ் கண்டுள்ள

அதிகாாரங்களைக் க�ொண்டு, தமிழக ஆளுநர் அவர்கள், மேற்பற்படி

சட்டத்தின் 3-ஆம் பிரிவைச் சேர்ந்தர்ந்த (1)-ஆம் உட்பிரிவின்

கீழ், சுற்றுலாா, பண்பாாடு மற்றும் அறநிலையஙகள் துறையின்,

21.08.2024 நாநாளிட்ட தமிழ்நாடு அரசிதழில், பாாகம்-II பிரிவு-2

பககஙகள் 472-477-ல், எண்.II(2) சுற்றுலாா, பண்பாாடு மற்றும்

அறநிலையஙகள்/34/2024-ஆக அதே ந�ோககத்திற்காாக முன்

அறிவிக்கை வெளியிடப்பட்டு, அட்டவணையில் குறிப்பிட்டுள்ள

இடத்தை

பாாதுகாாககபபட்ட த�ொல்லியல் சின்னமாாக இதனாால்

அறிவிக்கிறாார்.

விவர அட்டவணை

1.

மாாநிலம்

தமிழ்நாடு

2.

மாாவட்டம்

திருப்பூர்

3.

வட்டம்

தாாரபுரம்

4.

கிராாமம் பெயர்

தாாரபுரம் தெற்கு

5.

கிராாமம் எண்

68

6.

நினைவுச்சின்னத்தின்

பெயர்.

கல்இசை மண்டபம்

Feb. 19, 2025]

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

 

157

7. அமைவிடம்

க�ோவை விமாான

நிலையத்திலிருந்து

78.0 கி.மீ, திருப்பூர்

ரயில் நிலையத்திலிருந்து

50 கி.மீ, பழனி ரயில்

நிலையத்திலிருந்து

34.0 கி.மீ,

தாாரபுரம் பேருந்து

நிலையத்திலிருந்து

1.5 கி.மீ. த�ொலைவில்

தாாரபுரத்தில்

இககல்இசை மண்டபம்

அமைந்துள்ளது.

8.

இந்த நினைவுச்சின்னம்

அமைந்துள்ள வருவாய்

நில அளவை எண்

நகர அளவை எண்.556/1

9.

ம�ொத்த்த பரப்பு

3635 சதுர மீட்டர்

10. பாாதுகாாகக

தேவைபபடுகின்ற பரப்பு

(அ) வருவாய் நில

அளவை எண்

நகர அளவை

எண்.556/45

(ஆ) பரப்பு

153.8 சதுர மீட்டர்

(இ) உரிமத்துவம்

அரசு புறம்போக்கு –

உத்தரவீரராாகவ சுவாாமி

க�ோயில் தெரு

11. தேவைபபடுகின்ற பரப்பில்

அணுகும் சாலைகள்

(அ) வருவாய் நில

அளவை எண்

----

(ஆ) பரப்பு

----

(இ) உரிமத்துவம்

----

12. சம்பந்தபபட்ட எல்லை

கள்

திசை

வருவாய்

நிலை

அளவை எண்

உரிமத்துவம்

வடக்கு

வாார்டு எண்.2

பிளாக் எண்.2

நகரளவை

எண்.7/6B

இஸ்மாாயில் மற்றும் 1 நபர்

தெற்கு

வாார்டு எண்.2

பிளாக் எண்.10

நகரளவை

எண்.556/1

அரசு புறம்போக்கு –

உத்தரவீரராாகவ சுவாாமி

க�ோயில் தெரு

கிழக்கு

வாார்டு எண்.2

பிளாக் எண்.2

நகரளவை

எண்.7/6B நா

நாகலஷ்மி

மேற்கு

வாார்டு எண்.2

பிளாக் எண்.2

நகரளவை

எண்.7/6A

அப்பாாஸ் அலி மற்றும்

16 நபர்கள்

Archaeology – Announcement - 2022-2023 – Cave

Temple at Aathivilai Village, Kalkulam Taluk,

Kanniyakumari District under the Act.

[G.O.

Ms.

No.61,

Tourism

Culture

and

Religious

Endowments (MA-2), 30th January 2025, தை 17,

குர�ோதி, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

No. II(2)/TCRE/166/2025— In exercise of the

powers conferred by sub-section (3) of Section 3 of

the Tamil Nadu Ancient and Historical Monuments

and Archaeological Sites and Remains Act, 1966

(Tamil Nadu Act 25 of 1966), the Governor of

Tamil Nadu hereby declares the Archaeological Monuments

specified in the Schedule below to be a protected

Monuments, the intention of the same having been

previously published with Tourism, Culture and Religious

Endowments Department Notification No.II(2)/Tourism,

Culture and Religious Endowments Department/43/2024,

published at pages 657 to 662 of Part II—Section 2

of the Tamil Nadu Government Gazette, dated the

30th October 2024 as required under sub-section (1) of

section 3 of the said Act.

The Schedule.

1.

State

Tamil Nadu

2.

District

Kanyakumari

3.

Taluk

Kalkulam

4.

Village Name

Aathivilai

5.

Village Number

Old Village Number:- 43

New Village Number:- 18

6.

Name of the

Monument

Cave Temple

7.

Location

This Cave Temple (monument)

is located 13.5 kms of South -

Western direction away from the

Nagercoil Railway Junction Via

Eraniel main road at Aathivilai

Village near Sivagiri Hillock

8.

Revenue

Survey Number

in which

monument

exist

402

9.

Total Extent

3.30.59 Hectares Ares

10.

Area required

for Protection

(a) Revenue

Survey Number

402/19

(b) Extent

0.44.0 Ares

(c) Ownership

Government Poramboke Land

11.

Area required

for approach

road

(a) Revenue

Survey Number

-----------

(b) Extent

-----------

(c) Ownership

-----------

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

[Part  II—Sec. 2

158

12. Respective Boundaries

Side

Revenue

Survey

Number

Ownership

North

402/20

Purushottaman Nair

403/1

Government Land

403/3

Sankarapillai and 2 (Two)

People

403/4A

Narayanavadivu

403/4B

Abhishek

South

402/21

Krishnapillai and

Rajakumaran

East

401/3

Madhusuthanpillai

401/4

Bhavanipillai

401/5

Purushottaman Nair

401/10

Sriram

402/22A

Chellappan and Pravin

402/22C

Chellappan and Pravin

402/22B

Prabhakaran

West

402/1

Mathevaiyar and 8 (Eight)

People

402/17

Kumarapillai

402/18

Krishnadas and 2 (Two)

People

முடிவு அறிவிக்கை

[அரசாணை

(நிலை) எண் 61, சுற்றுலாா, பண்பாாடு மற்றும்

அறநிலையஙகள் (அத�ொ-2)த் துறை, 30 ஜனவரி 2025,

தை 17, குர�ோதி, திருவள்ளுவர் ஆண்டு-2056.]

1966 ஆம் ஆண்டு தமிழ்நாடு பழங்காால வரலாாற்றுச்

சின்னஙகள், த�ொல்லியல் சிறப்பிடஙகள் மற்றும் எஞ்சிய

சின்னஙகள் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 25/1966) 3-ஆம்

பிரிவைச் சேர்ந்தர்ந்த (3)-ஆம் உட்பிரிவின் கீழ் கண்டுள்ள

அதிகாாரங்களைக் க�ொண்டு, தமிழக ஆளுநர் அவர்கள், மேற்பற்படி

சட்டத்தின் 3-ஆம் பிரிவைச் சேர்ந்தர்ந்த (1)-ஆம் உட்பிரிவின்

கீழ், சுற்றுலாா, பண்பாாடு மற்றும் அறநிலையஙகள் துறையின்,

30.10.2024 நாநாளிட்ட தமிழ்நாடு அரசிதழில், பாாகம்-II பிரிவு-2

பககஙகள் 657-662-ல், எண்.II(2) சுற்றுலாா, பண்பாாடு மற்றும்

அறநிலையஙகள்/43/2024-ஆக அதே ந�ோககத்திற்காாக முன்

அறிவிக்கை வெளியிடப்பட்டு, அட்டவணையில் குறிப்பிட்டுள்ள

இடத்தை

பாாதுகாாககபபட்ட த�ொல்லியல் சின்னமாாக இதனாால்

அறிவிக்கிறாார்.

விவர அட்டவணை

1.

மாாநிலம்

தமிழ்நாடு

2.

மாாவட்டம்

கன்னியாாகுமரி

3.

வட்டம்

கல்குளம்

4.

கிராாமம் பெயர்

ஆத்திவிளை

5.

கிராாமம் எண்

பழைய கிராாம எண். 43,

புதிய கிராாம எண். 18

6.

நினைவுச்சின்னத்தின்

பெயர்.

குகைக்கோயில்

7.

அமைவிடம்

இக்குகைக்

க�ோயிலாானது

( நினைவுச்சின்னம்) நா

நாகர்கோவில்

இரயில்வே

சந்திப்பில் இருந்து இரணியல்

பிரதாான

சாலை

வழியாாக

தென்மேற்கு திசையில் 13.5

கி.மீ. த�ொலைவில் சிவகிரி

மலைக்கு அருகில் ஆத்திவிளை

கிராாமத்தில் அமைந்துள்ளது.

8.

இந்த

நினைவுச்சின்னம்

அமைந்துள்ள

வருவாய் நில

அளவை எண்

402

9.

ம�ொத்த்த பரப்பு

3.30.59 ஹெக்டேர்ஸ். ஏர்ஸ்

10.

பாாதுகாாகக

தேவைபபடுகின்ற

பரப்பு

(அ) வருவாய் நில

அளவை எண்

402/19

(ஆ) பரப்பு

0.44.0 ஏர்ஸ்

(இ) உரிமத்துவம்

அரசு புறம்போக்கு நிலம்

11.

தேவைபபடுகின்ற

பரப்பில் அணுகும்

சாலைகள்

(அ) வருவாய் நில

அளவை எண்

----

(ஆ) பரப்பு

----

(இ) உரிமத்துவம்

----

12. சம்பந்தபபட்ட எல்லை

கள்

திசை

வருவாய்

நிலை

அளவை எண்

உரிமத்துவம்

வடக்கு

402/20

புருஷ”ோத்த்தமன் நா

நாயர்

403/1

அரசு நிலம்

403/3

சஙகரபிள்ளை

மற்றும் 2

நபர்கள்

403/4Aநா

நாராாயணவடிவு

403/4B

அபிஷேக்

Feb. 19, 2025]

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

 

159

திசை

வருவாய்

நிலை

அளவை எண்

உரிமத்துவம்

தெற்கு

402/21

கிருஷ்ணப்பிள்ளை

மற்றும்

ராாஜகுமாாரன்

கிழக்கு

401/3

மதுÅதன்பிள்ளை

401/4

பவாானிபிள்ளை

401/5

புருஷ”ோத்த்தமன் நா

நாயர்

401/10

ÿராாம்

402/22A

செல்ல்லபபன் மற்றும் பிரவின்

402/22C

செல்ல்லபபன் மற்றும் பிரவின்

402/22B

பிரபாாகரன்

திசை

வருவாய்

நிலை

அளவை எண்

உரிமத்துவம்

மேற்கு

402/1

மாதேவன் மற்றும் 8 நபர்கள்

402/17

குமாாரபிள்ளை

402/18

கிருஷ்ணதாாஸ் மற்றும் 2

நபர்கள்

சந்தர ம�ோகன். B,

அரசு முதன்மை

ச் செயலாாளர்.

PRINTED  AND  PUBLISHED  BY  THE COMMISSIONER  OF  STATIONERY  AND  PRINTING, CHENNAI

ON  BEHALF  OF  THE  GOVERNMENT  OF  TAMIL  NADU