TAMIL NADU
GOVERNMENT GAZETTE
EXTRAORDINARY
PUBLISHED BY AUTHORITY
©
[Regd. No. TN/CCN/467/2012-14.
GOVERNMENT OF TAMIL NADU
[R. Dis. No. 197/2009.
2025
[Price: Re. 0.80 Paise.
No. 81]
CHENNAI, THURSDAY, FEBRUARY 20, 2025
Maasi 8, Kurothi, Thiruvalluvar Aandu-2056
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
[1]
II-2 Ex. (81)
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை
No. II(2)/ADTW/166(b)/2025.
[ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை - தமிழநாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்ான மாநில ஆணையத்திற்கு
துணைத் தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் நியமனம் செய்து - ஆணை - வெளியிடப்படுகிறது.]
கீழ்க்கணட அரசாணை வெளியிடப்படுகிறது:-
[அரசாணை (நிலை) எண். 22, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல(ஆதிந.6)த் துறை, நாள் 20 பிப்ரவரி 2025,
மாசி 8, குர�ோதி திருவள்ளுவர் ஆண்டு-2056.]
படிக்கப்படடது:-
1.
தமிழநாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்ான மாநில ஆணையச் சடடம்,
2021, (தமிழநாடு சடடம் 17/2021)
2. அரசாணை (நிலை) எண்.70, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் [ஆதிந6(2)]
துறை, நாள். 12.10.2021
3. அரசாணை (நிலை) எண்.73, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் [ஆதிந6(2)]
துறை, நாள். 15.10.2021.
4. அரசாணை (2ப) எண்.01, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் [ஆதிந6(2)]
துறை, நாள். 02.01.2025.
-----------
ஆணை:-எண். 22, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல(ஆதிந.6)த் துறை, நாள் 20 பிப்ரவரி 2025
தமிழநாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்ான மாநில ஆணையச் சடடம், 2021 (தமிழநாடு சடடம் 17/2021), பிரிவு
3-இன் உட்பிரிவு (2)-இன் கீழ் வழங்கப்பப்படட அதிகாரங்கள
ைப் பயன்படுத்தி, கீழ்க்கணட நபர்கள
ை தமிழநாடு ஆதிதிராவிடர்
மற்றும் பழங்குடியினருக்ான மாநில ஆணையத்திற்கு நியமனம் செய்து அரசு ஆணையிடுகிறது:-
2
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
துணைத் தலைவர் :
திரு. இமயம் (வெ. அண்ணாமலை),
கடலூர் மாவடடம்
உறுப்பினர்கள் :
1. திரு. செ. செல்வக்குமார்,
க�ோயம்புத்தூர் மாவடடம்
2. முனைவர் சு. ஆனநதராஜா,
தஞ்சாவூர் மாவடடம்
3. திரு. மு. ப�ொன்தோஸ்,
நீலகிரி மாவடடம்
4. திரு. ப�ொ. இளஞசெழியன்,
திருநெல்வேலி மாவடடம்
2. மேலே நியமிக்கப்ப்படட துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்ாலம், அவர்கள் பதவியேற்ற நாளிலிருந்து
மூன்று ஆண்டுகள் அலலது அவர்களின் வயது 65 ஆண்டுகள் நிறைவடையும் தேதி இதில் எது முந்தையத�ோ அதுவரையில்
ஆகும்.
(ஆளுநரின் ஆணைப்படி)
க. லட்சுமி பிரியா,
அரசுச் செயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI
ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU