[ 1 ]

II-2-(11) (T Sup)—1

îI›ï£´ ÜóCî›

ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.

ð°F II—HK¾ 2 Þ¡ ެ특

Üóꣃè Ü PMйèO¡ îI› ªñ£Nªðò˜Š¹èœ

©

[Regd. No. TN/CCN/467/2012-14.

îI›ï£´ Üó²

[R. Dis. No. 197/2009.

2025

[M¬ô: Ï. 3.20 裲

[M¬ô: Ï. 3.20 裲

⇠11]

ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, மாார்ச் 19, 2025

பங்குனி 5, குரோோதி, F¼õœÀõ˜ ݇´-2056

சுற்றுச்சூழல், காாலநிலைை மாாற்றம் மற்றும் வனத் துறைை

அறிவிக்கைைகள்

[அரசாாணை† (நிலைை) எண்.208, சுற்றுச்சூழல், காாலநிலைை மாாற்றம் மற்றும் வன (FR13)த் துறைை, 2 டிசம்பர் 2024]

1882-ஆம் ஆண்டு தமிழ்நாாடு வனச்சட்டத்தின் 4(c) ஆம் பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாாரங்களைை

க் கொ�ொண்டு,

தமிழ்நாாட்டு ஆளுநர் அவர்கள். சுற்றுச்சூழல், காாலநிலைை மாாற்றம் மற்றும் வன (FR13)த் துறைையின் 02.12.2024 ஆம் நாாளிட்ட 208

ஆம் (நிலைை) எண் அரசாாணை†யின் பத்தி 4(v) இல் குறிப்பிடப்பட்டுள்ள வன நிர்ணய அலுவலரைை, மே�ற்சொ�ொன்ன அரசாாணை†யில்

குறிப்பிடப்பட்டுள்ள அதிகாார வரம்பெெல்லைைக்குட்பட்ட நிலப்பகுதியைைப் பொ�ொறுத்தவரைையில், 1882 ஆம் ஆண்டு தமிழ்நாாடு

வனச்சட்டத்தின் கீழ் வன நிர்ணய அலுவலரின் பணிகளைை

ச் செெயல்படுத்துவதற்கு இதனால் நேேமகம் செெய்கிறார்/ ஏற்பளிக்கிறார்.

மே�லும், குறிப்பிட்ட ஒரு மாாவட்டம் தொ�ொடர்பாக, 1882-ஆம் ஆண்டு தமிழ்நாாடு வனச்சட்டத்தின் 4(c) ஆம் பிரிவின் கீழ்

வெ�ளியிடப்பட்ட யாதொ�ொரு முந்தைைய அறிவிக்கைைகளிலுள்ள, வன நிர்ணய அலுவலருக்காான ஒவ்வொ�ொரு குறிப்புரைையும், சந்தர்ப்பம்

வே�றுபொ�ொருள் குறித்தாலன்றி, சுற்றுச்சூழல், காாலநிலைை மாாற்றம் மற்றும் வன (FR13)த் துறைையின் 02.12.2024 ஆம் நாாளிட்ட 208

ஆம் (நிலைை) எண் அரசாாணை†யின் பத்தி 4(v) இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அம்மாாவட்டத்திற்காான வன நிர்ணய அலுவலருக்காான

குறிப்புரைையாகப் பொ�ொருள் கொ�ொள்ளப்படும்.

[அரசாாணை† (நிலைை) எண். 219, சுற்றுச்சூழல், காாலநிலைை மாாற்றம் மற்றும் வன (வனம்.9)த் துறைை, 2 டிசம்பர் 2024]

மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காாலநிலைை மாாற்றம் அமைைச்சகத்தால் அறிவிக்கைையிடப்பட்ட 2017-ஆம் ஆண்டு

ஈரநிலங்கள் (பாதுகாாப்பு மற்றும் மே�லாாண்மைை) விதிகளுக்கிணங்க தமிழ்நாாட்டு ஆளுநர் அவர்கள், மே�ற்சொ�ொன்ன விதிகளின் 5ஆம்

விதியைைச் சே�ர்ந்த துணை† விதி (1)-இன் கீழ், தமிழ்நாாடு மாாநில ஈரநில ஆணை†யத்தைைப் பின்வருமாாறு இதனால் அறிவிக்கிறார்:-

(i)

மாாண்புமிகு அமைைச்சர் (வனம்)

தலைைவர்

(ii)

அரசு தலைைமைைச் செெயலாளர்

துணை†த் தலைைவர்

(iii)

கூடுதல் தலைைமைைச் செெயலாளர் / முதன்மைைச் செெயலாளர் / அரசுச் செெயலாளர், சுற்றுச்சூழல்

மற்றும் வனத் துறைை

அலுவல் வழி

உறுப்பினர்.

(iv)

கூடுதல் தலைைமைைச் செெயலாளர் / முதன்மைைச் செெயலாளர் / அரசுச் செெயலாளர், வீட்டு

வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறைை

அலுவல் வழி உறுப்பினர்

(v)

கூடுதல் தலைைமைைச் செெயலாளர் / முதன்மைைச் செெயலாளர் / அரசுச் செெயலாளர். ஊரக

வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைை

அலுவல் வழி உறுப்பினர்

(vi)

கூடுதல் தலைைமைைச் செெயலாளர் / முதன்மைைச் செெயலாளர் / அரசுச் செெயலாளர், நீர்வளத்

துறைை

அலுவல் வழி உறுப்பினர்

2

(vii)

கூடுதல் தலைைமைைச் செெயலாளர் / முதன்மைைச் செெயலாளர் / அரசுச் செெயலாளர். காால்நடைைப்

பரா�மரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறைை

அலுவல் வழி உறுப்பினர்

(viii)

கூடுதல் தலைைமைைச் செெயலாளர் / முதன்மைைச் செெயலாளர் / அரசுச் செெயலாளர், சுற்றுலா,

பண்பாடு மற்றும் சமய அறநிலைையத் துறைை

அலுவல் வழி உறுப்பினர்

(ix)

கூடுதல் தலைைமைைச் செெயலாளர் / முதன்மைைச் செெயலாளர் / அரசுச் செெயலாளர், வருவாய்

மற்றும் பேேரிடர் மே�லாாண்மைைத் துறைை

அலுவல் வழி உறுப்பினர்

(x)

உறுப்பினர் செெயலர், தமிழ்நாாடு மாாசு கட்டுப்பாடு வாரியம்

அலுவல் வழி உறுப்பினர்

(xi)

பேேராசிரியர் மற்றும் இயக்குநர், தொ�ொலைையுணர்வு மைையம் (இன்ஸ்டிட்யூட் ஆஃப் ரிமோ�ோட்

செென்சிங்) அண்ணா பல்கலைை

ைக்கழகம்

அலுவல் வழி உறுப்பினர்

(xii)

முதன்மைைத் தலைைமைை வனப் பாதுகாாவலர் மற்றும் தலைைமைை வன உயிரினக் காாப்பாளர்

அலுவல் வழி உறுப்பினர்

(xiii)

உறுப்பினர் செெயலர். தமிழ்நாாடு உயிரிப் பல்வகைைமைை வாரியம்

அலுவல் வழி உறுப்பினர்

(xiv)

சுற்றுச்சூழல், வனம் மற்றும் காாலநிலைை மாாற்றம் அமைைச்சகத்தின் மண்டல அலுவலகத்தின்

கூடுதல் முதன்மைைத் தலைைமைை வனப் பாதுகாாவலர்

அலுவல் வழி உறுப்பினர்

(xv)

2017-ஆம் ஆண்டு வன உயிரின (பாதுகாாப்பு மற்றும் மே�லாாண்மைை) விதிகளின்

விதி 5(I)-இன் (xvii)ஆம் பகுதியின் கீழ்

ஈரநிலச்

சூழலியல்,

நீரியல்,

மீன்வளம்,

நிலப்பரப்பு

திட்டமிடல்

மற்றும்

சமூக-பொ�ொருளாதாரம் ஆகிய ஒவ்வொ�ொரு துறைைகளிலிருந்தும் ஒரு வல்லுநர்.

(அ) டாக்டர்.TV. இராமச்சந்திரா.

ஒருங்கிணை†ப்பாளர்,

எரிசக்தி மற்றும் ஈரநில ஆராய்ச்சிக் குழுமம்

(CES TE 15)

சுசுழலியல் அறிவியல் மைையம்

புதிய உயிரி அறிவியல் கட்டடம்,

மூன்றாவது தளம், E பிரிவு (D நுழைைவாயில் அருகில்),

இந்திய அறிவியல் நிறுவனம் (IISC)

பெெங்களூர் 560 012.

(ஈரநிலச் சுழலியல் வல்லுநர்)

(ஆ) டாக்டர்.V.செெல்வம்,

23, தில்லைை நடராஜர் சாாலைை,

கனகசபைை

நகர்,

சிதம்பரம் -608 001.

கடலூர் மாாவட்டம்.

(நீரியல் வல்லுநர்)

(இ)

டாக்டர்.S.பெெலிக்ஸ்,

மே�னாாள் துணை† வே�ந்தர். தமிழ்நாாடு

டாக்டர் ஜெ�.ஜெ�யலலிதா மீன்வளப் பல்கலைை

ைக்கழகம்

நிறுவனர் தலைைவர். (AQUAFIN)

D-3 கிரேேஸ் கே�சில்,

வானவில் வாசல்

செெந்தில் நகர் ஆறாவது தெெரு

பெெருங்குடி, செென்னை� 600 096

(மீன்வள வல்லுநர்)

(ஈ)

டாக்டர்.K.சங்கர்

முன்னாள் இயக்குநர். சலீம் அலி பறவைையியல்

மற்றும் இயற்கைை வரலாற்று மைையம் (SACON).

சுற்றுச்சுழல், வனம் மற்றும் காாலநிலைை மாாற்றம். அமைைச்சகம்.

13/14, ஸ்டே�ட் பாங்க் காாலனி,

7ஆவது குறுக்குத் தெெரு விரிவாக்கம்,

சாாஸ்திரி நகர், அடைையாறு,

செென்னை� 600 020.

(நிலப்பரப்பு திட்டமிடல் வல்லுநர்)

உறுப்பினர்கள்

3

(உ) டாக்டர்.வினீதா ஹூூன்,

சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் சமூகம் குறித்த செெயல் ஆராய்ச்சி மைையம், (Centre

for action research on environment science and society),

160 சிவானந்தா சாாலைை, கில்நகர்

விரிவாக்கம் 2, செென்னை� - 600 094.

(சமூக-பொ�ொருளாதார வல்லுநர்)

(xvi)

முதன்மைைத் தலைைமைை வனப் பாதுகாாவலர் / கூடுதல் முதன்மைைத் தலைைமைை வனப்

பாதுகாாவலர் மற்றும் /தலைைமைை வன பாதுகாாவலர்

உறுப்பினர் செெயலர்

2017-ஆம் ஆண்டு ஈரநிலங்கள் (பாதுகாாப்பு மற்றும் மே�லாாண்மைை) விதிகளுக்காான வழிகாாட்டிக்குறிப்பின் பத்தி (13)-இன் படி

சிவில் சமூகத்திலிருந்து பின்வரும் நபரைை அரசு தெெரிவு செெய்துள்ளது:-

திரு.டார்வின் அண்ணாதுரைை

852, கலைை

ைவாணர் சாாலைை,

தயாகர் அவெ�ன்யூ

சிட்லப்பாக்கம்

செென்னை�- 600 064

மே�ற்கண்ட வல்லுநர் உறுப்பினர்களின் பதவிக் காாலம் மூன்றாண்டுகளா

ாகும். மாாநில அரசின் முதல் வகுப்புக் குழு

உறுப்பினர்களுக்கு நிகராாக வல்லுநர் உறுப்பினர்களுக்கு பயணப்படிகளும் அகவிலைைப்படிகளும் அனுமதிக்கப்படும்.

P.செெந்தில்குமாார்,

அரசு முதன்மைைச் செெயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,

ந. அருள்,

இயக்குநர் (கூ.பொ�ா) ,

தமிழ் வளர்ச்சி மற்றும்

செெய்தி(மொ�ொழிபெெயர்ப்பு)த் துறைை.

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைை

அறிவிக்கைைகள்

[அரசாாணை† (நிலைை) எண். 244, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [நவ4(2)]த் துறைை, 17 டிசம்பர் 2024.]

1971-ஆம் ஆண்டு தமிழ்நாாடு நகர் ஊரமைைப்புச் சட்டத்தின் (தமிழ்நாாடு சட்டம் 35/1972) 10-ஆம் பிரிவைைச் சே�ர்ந்த

(1) உட்பிரிவில் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாாரங்களைை

க் கொ�ொண்டு, தமிழ்நாாட்டு ஆளுநர் அவர்கள், 14.03.1990 ஆம் நாாளிட்ட

தமிழ்நாாடு அரசிதழின்

தமிழ்நாாடு அரசிதழின் பாகம் II-பிரிவு 2-இல் 136 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெ�ளியிடப்பட்ட வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற

வளர்ச்சித்்¢ துறைையின் II(2)/வீவந/1343/90 ஆம் எண் அறிவிக்கைையில் அறிவிக்கப்பட்டுள்ளவாறான. அத்தகைைய பெெரம்பலூர் உள்ளூர்

திட்டமிடல் பகுதியிலிருந்து, அதனை�த் தொ�ொடர்ந்து திருத்தப்பட்டுள்ளவாறு, பின்வரும் வருவாய் கிராமங்களைை

நீக்குவதற்காான

அவருடைைய நோ�ோக்கத்தைை இதனால் அறிவிக்கிறார். அவைையாவன:-

"வருவாய் கிராாமங்களின் எண்ணும் பெெயரும்"

03. கீழக்கரைை

05. செெங்குணம்

25.கல்பாடி (வடக்கு)

26.கல்பாடி (தெெற்கு)

79.நொ�ொச்சியம்

40. சித்தளி (மே�ற்கு)

39. சித்தளி (கிழக்கு)

41. பேேரளி (வடக்கு)

42. பேேரளி (தெெற்கு)

(2) இந்த அறிவிக்கைை தமிழ்நாாடு அரசிதழில்

தமிழ்நாாடு அரசிதழில் வெ�ளியிடப்படும் நாாளிலிருந்து இரண்டு திங்கள் காால அளவிற்குள், மே�ற்சொ�ொன்ன

பகுதிகளில் வசிக்கும் யாதொ�ொரு நபர் அல்லது யாதொ�ொரு உள்ளூர் அதிகாார அமைைப்பு அல்லது நிறுவனம். அவ்வாறு நீக்குவதற்குக்

கருதப்பட்டுள்ள பகுதிகள் தொ�ொடர்பாக யாதொ�ொரு மறுப்புரைை அல்லது கருத்துரைையைை எழுத்துப்பூர்வமாாக அரசிடம் அளிக்கலாாம்.

மே�ற்சொ�ொன்ன காால அளவிற்குள் மறுப்புரைைகள் அல்லது கருத்துரைைகள் எவைையே�னும் பெெறப்பட்டிருப்பின், அவைை மே�ற்சொ�ொன்ன

சட்டத்தின் 10 ஆம் பிரிவைைச் சே�ர்ந்த (4) உட்பிரிவின் வரைையறைைகளுக்கிணங்க மே�ற்கொ�ொண்டும் நடவடிக்கைை எடுப்பதற்கு முன்னர்

கருதிப்பார்க்கப்படும். மறுப்புரைைகள் அல்லது கருத்துரைைகள் எவைையே�னுமிருப்பின், அவற்றைை எழுத்துப்பூர்வமாாக 'அரசு கூடுதல்

தலைைமைைச் செெயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைை, தலைைமைைச் செெயலகம். புனித ஜார்ஜ் கோ�ோட்டைை, செென்னை�

600 009' என்ற முகவரிக்கு அனுப்பி வைைக்க வே�ண்டும்.

4

[அரசாாணை† (நிலைை) எண். 245, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [நவ4(2)]த் துறைை, நாாள். 17 டிசம்பர் 2024.]

1971-ஆம் ஆண்டு தமிழ்நாாடு நகர் ஊரமைைப்புச் சட்டத்தின் (தமிழ்நாாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைைச் சே�ர்ந்த (1) உட்பிரிவின்

(b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாாரங்களைை

க் கொ�ொண்டு, தமிழ்நாாட்டு ஆளுநர் அவர்கள், பின்வரும் அவருடைைய நோ�ோக்கத்தைை

இதனால் அறிவிக்கிறார்.

(1) 27.02.2008 ஆம் நாாளிட்ட தமிழ்நாாடு அரசிதழின்

தமிழ்நாாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2-இல் 106ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெ�ளியிடப்பட்ட

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைையின் II(2)/HOU/115/2008 ஆம் எண் அறிவிக்கைையில் அறிவிக்கப்பட்டவாறான

அரியலூர் உள்ளூர் திட்டமிடல் பகுதியிலிருந்து பின்வரும் வருவாய் கிராமங்களைை

நீக்குதல். அவைையாவன:-

"வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெெயர்

"வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெெயர்

குன்னம் வட்டம்

குன்னம் வட்டம்

49. அழகிரிபாளைையம்

50. தொ�ொண்டபாடி

81.

புஜங்கராாயநல்லூர்

82. நொ�ொச்சிகுளம்

86. ஆத்தூர்”; மற்றும்

(2) மே�ற்சொ�ொன்ன அரியலூர் உள்ளூர் திட்டமிடல் பகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களைை

கூடுதல் பகுதிகளா

ாக சே�ர்த்தல்

அவைையாவன:-

11. அமீனாபாத் பகுதி I முதல் V வரைை

6. கோ�ோவிந்தபுரம்

23. மல்லூர்

29. கீழப்பழுவூர்

25. பார்ப்பனச்சே�ரி

30. கருப்பூர் சே�னாாபதி

22. சிருவளூர்

21.

புதுப்பாளைையம்."

2. இந்த அறிவிக்கைை, தமிழ்நாாடு அரசிதழில்

தமிழ்நாாடு அரசிதழில் வெ�ளியிடப்படும் நாாளிலிருந்து இரண்டு திங்கள் காால அளவிற்குள் மே�ற்சொ�ொன்ன

பகுதிகளில் வசிக்கும் யாதொ�ொரு நபர் அல்லது யாதொ�ொரு உள்ளூர் அதிகாார அமைைப்பு அல்லது நிறுவனம், கருதப்பட்டுள்ள நீக்குதல்

மற்றும் சே�ர்த்தல் குறித்து மறுப்புரைைகள் அல்லது கருத்துரைைகள் ஏதே�னுமிருப்பின். அதனை� எழுத்து வடிவில் அரசிடம் அளிக்கலாாம்.

மே�ற்சொ�ொன்ன காால அளவிற்குள் பெெறப்படும் மறுப்புரைைகள் அல்லது கருத்துரைைகள் (எவைையே�னும் பெெறப்பட்டிருப்பின்), மே�ற்சொ�ொன்ன

சட்டத்தின் 10ஆம் பிரிவைைச் சே�ர்ந்த (4) உட்பிரிவின் வரைையறைைகளுக்கிணங்க மே�ற்கொ�ொண்டும் நடவடிக்கைையைை தொ�ொடருவதற்கு

முன்னர் பரிசீலனை�க்கு எடுத்துக்கொ�ொள்ளப்படும். மறுப்புரைைகள் அல்லது கருத்துரைைகள் (எவைையே�னுமிருப்பின்) அவற்றைை அரசு

கூடுதல் தலைைமைைச் செெயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைை, தலைைமைைச் செெயலகம், புனித ஜார்ஜ் கோ�ோட்டைை,

செென்னை� -600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைைக்கப்பட வே�ண்டும்.

[அரசாாணை† (நிலைை) எண்.251, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ1]த் துறைை, 24 டிசம்பர் 2024.]

1971 ஆம் ஆண்டு தமிழ்நாாடு நகர் ஊரமைைப்புச் சட்டத்தின் தமிழ்நாாடு சட்டம் 35/1972) 10-ஆம் பிரிவைைச் சே�ர்ந்த (1)

உட்பிரிவின் (c) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாாரங்களைை

க் கொ�ொண்டு தமிழ்நாாட்டு ஆளுநர் அவர்கள், பின்வரும் பகுதிகளைை

மறைைமலைை

ைநகர் புதிய நகருக்காான இடமாாக குறிப்பிடும் அவரது நோ�ோக்கத்தைை இதனால் அறிவிக்கிறார்:-

புதிய நகருக்காான இடமாாக அமைையும் பகுதி

கிரா�மத்தின் பழைைய எண்

கிரா�மத்தின் புதிய எண்

கிரா�மத்தின் பெெயர்

வட்டம்

155.

-

வளைையக்கரணை†

குன்றத்தூர்

158.

-

வடமே�ல்பாக்கம்

159.

-

காாட்டுப்பாக்கம்

164.

-

கொ�ொருக்கன்தாங்கல்

169.

-

மாாடம்பாக்கம்

168.

-

குத்தனூர்

160.

-

ஏரிவாக்கம்

156.

-

நாாட்டரசன்பட்டு

112.

-

ஆதனூர்

166.

-

கீழக்கழனி

165.

-

நீலமங்கலம்

157.

-

சிறுவஞ்சூர்

167.

-

காாவனூர் பகுதி

5

கிரா�மத்தின் பழைைய எண்

கிரா�மத்தின் புதிய எண்

கிரா�மத்தின் பெெயர்

வட்டம்

167.

-

காாவனூர் R.F

செெங்கல்பட்டு

36.

7.

பெெருமாாள்தாங்கல்

38.

6.

ஆப்பூர்

34.

8.

சட்டமங்கலம்

52.

20.

பனங்கோ�ோட்டூர்

53.

19.

பேேரமனூர்

35.

21.

தாலிமங்கலம்

22.

15.

களிவந்தப்பட்டு

57.

16.

கடம்பூர்

27.

14.

காாயரம்பேேடு

62.

54.

விஞ்சியம்பாக்கம்

50.

22.

கொ�ொளத்தூர்

30.

10.

கோ�ோனாாதி

29.

11

தைைலாவரம்

28.

12.

வல்லாஞ்சே�ரி

31.

13.

பொ�ொத்தே�ரி

32.

17.

நின்னக்கரைை

33.

9.

காாட்டாங்கொ�ொளத்தூர்

51.

55.

திருக்கச்சூர்

55.

57.

சித்தமனூர்

56.

18.

கூடலூர்

58.

59.

கரும்பூர்

60.

58.

செெங்குங்றம்

54.

56.

கீழக்கரணை†

7.

16.

காாரணை†புதுச்சே�ரி

வண்டலூர்

8.

8.

அய்யஞ்சே�ரி

6.

17.

நந்திவரம்

4.

7.

ஊரப்பாக்கம்

5.

18.

கூடுவாஞ்சே�ரி

2. இந்த அறிவிக்கைை, தமிழ்நாாடு அரசிதழில்

தமிழ்நாாடு அரசிதழில் வெ�ளியிடப்பட்ட நாாளிலிருந்து இரண்டு திங்கள் காால அளவிற்குள் மே�ற்சொ�ொன்ன

பகுதிகளில் வசிக்கும் யாதொ�ொரு குடியிருப்பாளர் அல்லது யாதொ�ொரு உள்ளூர் அதிகாார அமைைப்பு அல்லது நிறுவனத்திற்கு, இந்த

செெயற்குறிப்பு குறித்து யாதொ�ொரு மறுப்புரைை அல்லது கருத்துரைைகள் எழுத்துப்பூர்வமாாக அரசிடம் அளிக்கலாாம் என்று இதனால்

அறிவிக்கப்படுகிறது. மே�ற்சொ�ொன்ன காால அளவிற்குள் மறுப்புரைைகள் அல்லது கருத்துரைைகள் எவைையே�னும் பெெறப்பட்டிருப்பின்

மே�ற்சொ�ொன்ன சட்டத்தின் 10ஆம் பிரிவைைச் சே�ர்ந்த (4) உட்பிரிவின் படி மே�ற்கொ�ொண்டும் நடவடிக்கைை எடுப்பதற்கு முன்னர், அரசு

பரிசீலிக்கும். எழுத்துப்பூர்வமாாக மறுப்புரைைகள் அல்லது கருத்துரைைகள் எவைையே�னுமிருப்பின், அவற்றைை அரசு கூடுதல் தலைைமைைச்

செெயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைை, தலைைமைைச் செெயலகம், புனித ஜார்ஜ் கோ�ோட்டைை, செென்னை� -600 009’

என்ற முகவரிக்கு அனுப்பி வைைக்கப்பட வே�ண்டும்.

காாகர்லா உஷாா,

அரசு கூடுதல் தலைைமைைச் செெயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,

இயக்குநர் (கூ.பொ�ா) ,

தமிழ் வளர்ச்சி மற்றும்

செெய்தி(மொ�ொழிபெெயர்ப்பு)த் துறைை.

தொŠொழிலாளர் நலன் மற்றும் திறன் மே�ம்பாட்டு துறைை

அறிவிக்கைை

[அரசாாணை† (2ப) எண் 108, தொ�ொழிலாளர் நலன் மற்றும் திறன் மே�ம்பாட்டு (J1)த் துறைை, 16 டிசம்பர் 2024.]

1948-ஆம் ஆண்டு குறைைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3-ஆம் பிரிவைைச் சே�ர்ந்த (1)

உட்பிரிவின் (b) பகுதியிலும், 5 ஆம் பிரிவைைச் சே�ர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாாரங்களைை

க் கொ�ொண்டும்.

11.09.2019 ஆம் நாாளிட்ட தமிழ்நாாடு அரசிதழின்

தமிழ்நாாடு அரசிதழின் பாகம் II, பிரிவு - 2 இல் 773 மற்றும் 774ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்)

வெ�ளியிடப்பட்ட தொ�ொழிலாளர் மற்றும் வே�லைைவாய்ப்புத்துறைையின் II(2)/தொ�ொ.வே�/748/2019 ஆம் எண் அறிவிக்கைையின்

பதிலிட்டகற்றீடாகவும், தமிழ்நாாட்டு ஆளுநர் அவர்கள். ஆலோ�ோசனை�

க் குழுவுடன் கலந்தாலோ�ோசித்த பின்னர். தமிழ்நாாடு

மாாநிலத்தில் பசுந்தே�யிலைைகளைை

க் கொ�ொள்முதல் செெய்து தே�யிலைை தயாரிக்கும் தொ�ொழிற்சாாலைைகளில் (Bought Leaf Tea Factory)

பணியமர்த்தப்பட்டுள்ள, கீழ்க்காாணும் விவரஅட்டவணை†யின் (2) நெெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகைையினருக்கு

6

வழங்கத்தக்க குறைைந்தளவு ஊதிய வீதங்களைை

, அந்த விவர அட்டவணை†யின் (3) நெெடும்பத்தியின் நிகராான பதிவுகளில்

குறிப்பிடப்பட்டுள்ளவாறாக இதனால் திருத்தியமைைக்கிறார். இதன் வரைைவு, மே�ற்சொ�ொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைைச் சே�ர்ந்த

(1) உட்பிரிவின் (b) பகுதியில் கோ�ோரியுள்ளவாறு முன்னரேே வெ�ளியிடப்பட்டுள்ளது.

2. இந்த அறிவிக்கைை தமிழ்நாாடு அரசிதழில்

தமிழ்நாாடு அரசிதழில் வெ�ளியிடப்படும் நாாளன்றும் அந்நாாள் முதற்கொ�ொண்டும் செெயலுக்கு வரும்.

விவர அட்டவணைை‰

பசுந்தேேŠயிலைைகளைைக் கொ�ொள்முதல் செெய்து தேேŠயிலைை தயாரிக்கும்

தொŠொழிற்சாலைைகளில் (Bought Leaf Tea Factory) வே�லைைவாய்ப்பு

தொ�ொ.

எண்.

(1)

பணியாளர் வகைையினர்

(2)

குறைைந்தளவு அடிப்படைை ஊதிய

வீதங்கள்

(3)

(ரூ. காாசு)

1.

எழுத்தர் மற்றும் கணினி இயக்குபவர்

திங்களொ�ொ

ன்றுக்கு 7564

2.

கண

க்கர்

திங்களொ�ொ

ன்றுக்கு 8093

3.

காாசாாளர்

திங்களொ�ொ

ன்றுக்கு 8699

4.

ஏவலர் அல்லது துணை†யாள்

திங்களொ�ொ

ன்றுக்கு 6429

5.

காாவலாள்

திங்களொ�ொ

ன்றுக்கு 6429

6.

இயந்திரக் கம்மியர்

திங்களொ�ொ

ன்றுக்கு 8699

7.

மின் வினை�ஞர்

திங்களொ�ொ

ன்றுக்கு 9228

8.

மே�ற்பார்வைையாளர்

திங்களொ�ொ

ன்றுக்கு 7564

9.

உதவி மே�ற்பார்வைையாளர்

திங்களொ�ொ

ன்றுக்கு 6959

10.

சுமைையுந்து ஓட்டுநர்

திங்களொ�ொ

ன்றுக்கு 8093

11.

சீருந்து ஓட்டுநர்

திங்களொ�ொ

ன்றுக்கு 7564

12.

தூய்மைைப் பணியாளர்

திங்களொ�ொ

ன்றுக்கு 6429

13.

தே�நீர் தயாரிப்பவர்

திங்களொ�ொ

ன்றுக்கு 11497

14.

தே�நீர் தயாரிப்பதற்கு உதவுபவர்

திங்களொ�ொ

ன்றுக்கு 9228

15.

பெெருக்குபவர் (முழு நேேரம்)

திங்களொ�ொ

ன்றுக்கு 6429

16.

*பெெருக்குபவர் (பகுதி நேேரம்)

திங்களொ�ொ

ன்றுக்கு 3215

17.

தொ�ொழிற்சாாலைைப் பணியாளர்கள்

நாாளொ�ொன்றுக்கு 229.50

18.

மே�லே� குறிப்பிடப்படாத ஏனை�ய யாதொ�ொரு வகைைப் பணியாளர்

நாாளொ�ொன்றுக்கு 229.50

*குறிப்பு: நாாளொ�ொன்றுக்கு நாான்கு மணி நேேரம் அல்லது நாான்கு மணி நேேரத்திற்கு குறைைவாகப் பணிபுரியும் தொ�ொழிலாளர்

பகுதி நேேரப் பணியாளராகக் கருதப்படுவார்.

விளக்கம்:- (1) அகவிலைைப்படி : பணியாளர்களுக்கு மே�லே� நிர்ணயிக்கப்பட்ட குறைைந்தளவு அடிப்படைை ஊதிய வீதங்களுடன்.

கீழே� குறிப்பிட்டுள்ளவாறு அகவிலைைப்படி வழங்கப்பட வே�ண்டும் :-

(i) அகவிலைைப்படியானது, 2010-ஆம் ஆண்டிற்காான செென்னை� மாாநகர

நுகர்வோ�ோர் சராாசரி விலைைக்குறியீட்டு எண்ணுடன்

இணை†க்கப்பட்டுள்ளது. அதாவது, 2001-ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதைை அடிப்படைையாகக் கொ�ொண்டு செென்னை�க்கு

தற்போ�ோது கண

க்கிடப்பட்ட 161 புள்ளிகள் ஆகும். 161 புள்ளிகளுக்கு மே�ல் உயரும் ஒவ்வொ�ொரு புள்ளிக்கும். நாாளொ�ொன்றுக்குக்

கூடுதலாக ரூ.1.37 (ஒரு ரூபாய் முப்பத்தே�ழு காாசுகள் மட்டும்) அகவிலைைப்படி வழங்கப்பட வே�ண்டும்.

(ii) ஜூலைை முதல் நாாளிலிருந்தும், அக்டோ�ோபர் முதல் நாாளிலிருந்தும், சனவரி முதல் நாாளிலிருந்தும் ஏப்ரல் முதல்

நாாளிலிருந்தும் தொ�ொடங்குகின்ற இரண்டாவது முந்தைைய காாலாண்டிற்கு, 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதைை

அடிப்படைையாகக் கொ�ொண்டு செென்னை� மாாநகர

சராாசரி நுகர்வோ�ோர் விலைைப்புள்ளி குறியீட்டு அடிப்படைையில் ஒவ்வோ�ோராண்டின்

முறைையே� சனவரி முதல் நாாளன்றும், ஏப்ரல் முதல் நாாளன்றும், ஜூலைை முதல் நாாளன்றும் மற்றும் அக்டோ�ோபர் முதல் நாாளன்றும்

அகவிலைைப்படி கண

க்கிடப்பட வே�ண்டும்.

(iii) மே�லே� வரைையறுக்கப்பட்டவாறான நடைைமுறைையின்படி, முதல் கண

க்கீடு இந்த அறிவிக்கைை தமிழ்நாாடு அரசிதழில்

தமிழ்நாாடு அரசிதழில்

வெ�ளியிடப்படும் நாாளிலிருந்து செெயலுக்கு வரும்.

(2) (a) அன்றாட ஊதிய வீதங்களைை

க் கண

க்கிடுவதற்கு, மாாதாந்திர ஊதிய வீதங்களைை

26-ஆல் வகுக்க வே�ண்டும்.

(b) மாாதாந்தர ஊதிய வீதங்களைை

க் கண

க்கிடுவதற்கு, நாாள் ஊதியத்தைை 30- ஆல் பெெருக்க வே�ண்டும்.

7

(3) ஒரேே பணியைை அல்லது ஒத்த தன்மைை உடைைய பணியைை மே�ற்கொ�ொள்ளும்போ�ோது ஊதியம் வழங்குவதில் ஆண். பெெண்

தொ�ொழிலாளர்களிடைையே� யாதொ�ொரு வே�றுபாடும் காாட்டக்கூடாது.

(4) தற்போ�ோது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைைந்தளவு ஊதியங்களைை

க் காாட்டிலும்

அதிகமாாக இருக்குமிடங்களில்லாம். அதே� ஊதியம் தொ�ொடர்ந்து வழங்கப்பட வே�ண்டும்.

திருத்த அறிவிக்கைை

[அரசாாணை† (நிலைை) எண் 123, தொ�ொழிலாளர் நலன் மற்றும் திறன் மே�ம்பாட்டு (J2)த் துறைை, 16 டிசம்பர் 2024.]

1948-ஆம் ஆண்டு குறைைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 27-ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள

அதிகாாரங்களைை

க் கொ�ொண்டு, தமிழ்நாாட்டு ஆளுநர் அவர்கள், மே�ற்சொ�ொன்ன சட்டத்தின் விவர அட்டவணை†யின்

பகுதி-I-இல் பின்வரும் திருத்தத்தைை இதனால் மே�ற்கொ�ொள்கிறார். அவ்வாறு திருத்தத்தைை மே�ற்கொ�ொள்வதற்காான நோ�ோக்கம்,

மே�ற்சொ�ொன்ன சட்டத்தின் மே�ற்சொ�ொன்ன பிரிவில் கோ�ோரப்பட்டவாறு ஏற்கெெனவே� வெ�ளியிடப்பட்டுள்ளது.

திருத்தம்.

மே�ற்சொ�ொன்ன சட்டத்தில், விவர அட்டவணை†யில், பகுதி-I-இல், “95. சாானிட்டரி நாாப்கின்கள், மருத்துவக் கட்டுத்துணி

வகைைகள் மற்றும் மருத்துவத் துறைைக்காான ஆடைைகள் தயாரிப்பு ஆகியவற்றில் வே�லைைவாய்ப்பு” என்ற சொ�ொற்றொ�ொடருக்குப் பின்னர்,

“96. தரவுப் பதிவுச் செெயற்பாடுகளில் வே�லைைவாய்ப்பு (அரசு அல்லாதவைை)” என்ற சொ�ொற்றொ�ொடர் சே�ர்த்துக் கொ�ொள்ளப்பட

வே�ண்டும்.

K. வீர ராாகவ ராாவ்,

அரசு செெயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,

இயக்குநர் (கூ.பொ�ொ),

தமிழ் வளர்ச்சி மற்றும்

செெய்தி (மொ�ொழிபெெயர்ப்பு)த் துறைை.

îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ஆணை†யó£™

Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.