[1]

îI›ï£´ ÜóCî›

ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.

ð°F IV—HK¾ 2 Þ¡ ެ특

© [Regd. No. TN/CCN/467/2012-14.

îI›ï£´ Üó² [R. Dis. No. 197/2009.

2025 [M¬ô: Ï. 7.20 裲

M¬ô: Ï. 7.20 裲

⇠11]

ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, மாார்ச் 19, 2025

பங்குனி 5, குரோோதி, F¼õœÀõ˜ ݇´-2056

11—IV-2-(T-Sup)—1

தமிழ்நாாடு

சட்டமன்றப்

பேேரவைையின்

பின்வரும்

சட்டமாானது

தமிழ்நாாடு

சட்டமன்றப்

பேேரவைையின்

பின்வரும்

சட்டமாானது

2025-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 7-ஆம் நாாளன்று ஆளுநரின்

2025-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 7-ஆம் நாாளன்று ஆளுநரின்

ஏற்பிசைைவைைப் பெெற்றது மற்றும் அது பொ�ொதுத் தகவலுக்காக இதன்மூலம்

ஏற்பிசைைவைைப் பெெற்றது மற்றும் அது பொ�ொதுத் தகவலுக்காக இதன்மூலம்

வெ�ளியிடப்படுகிறது:-

வெ�ளியிடப்படுகிறது:-

சட்ட எண். 6/2025

சட்ட எண். 6/2025

1994 ஆம் ஆண்டு தமிழ்நாாடு ஊராாட்சிகள் சட்டத்தைை மேŽலும்

1994 ஆம் ஆண்டு தமிழ்நாாடு ஊராாட்சிகள் சட்டத்தைை மேŽலும்

திருத்தம் செெய்வதற்கானதொ�ொரு சட்டம்.

திருத்தம் செெய்வதற்கானதொ�ொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாாடு மாாநிலச்

சட்டமன்றப் பேேரவைையினால் பின்வருமாாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

1. (1) இந்தச் சட்டம், 2025-ஆம் ஆண்டு தமிழ்நாாடு ஊராட்சிகள்

(திருத்தச்) சட்டம் என்று வழங்கப்பெெறும்.

குறுந்தலைைப்பு மற்றும்

தொ�ொடக்கம்.

(2) இது, 2025 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 06 ஆம் நாாளன்று

நடைைமுறைைக்கு வந்திருப்பதாக கருதப்படுதல் வே�ண்டும்.

தமிழ்நாாடு சட்டம்

21 /1994.

2. 1994-ஆம் ஆண்டு தமிழ்நாாடு ஊராட்சிகள் சட்டத்தின் (இதன்பின்பு

இதில் முதன்மைைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான) 261-A பிரிவிற்காக,

பின்வரும் பிரிவானது மாாற்றாக அமைைக்கப்படுதல் வே�ண்டும், அதாவது:-

261-A பிரிவிற்கான

மாாற்றீடு.

“261-A. தனி அலுவலர்களின் நியமனம்-

“261-A. தனி அலுவலர்களின் நியமனம்- இந்தச் சட்டத்தில் அல்லது

அப்போ�ோதைைக்கு நடைைமுறைையிலுள்ள பிற சட்டம் எதிலும் அடங்கியுள்ள எது

எவ்வாறிருப்பினும், அரசானது, அறிவிக்கைையின் வாயிலாக, 2025 ஆம்

ஆண்டு தமிழ்நாாடு ஊராட்சிகள் (திருத்தச்) சட்டத்தின் தொ�ொடக்கத்

தே�திக்குப் பின்பு அல்லது 2025 ஆம் ஆண்டு ஜுலைை திங்கள் 05 ஆம் நாாள்

வரைையில், இதில் எது முந்தியதோ�ோ அது வரைையில், காஞ்சிபுரம், செெங்கல்பட்டு,

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வே�லூர், இராணிபேேட்டைை, திருப்பத்தூர்,

திருநெெல்வே�லி மற்றும் தெென்காசி ஆகிய மாாவட்டங்களில் உள்ள

ஊராட்சிகளைைத் தவிர்த்து பிற ஊராட்சிகளுக்கு வழக்கமாான தே�ர்தல்கள்

நடைைபெெற்ற பின்பு, நேேர்விற்கே�ற்ப, கூறப்பட்ட கிராம ஊராட்சிகள், ஊராட்சி

ஒன்றியக் குழுக்கள் அல்லது மாாவட்ட ஊராட்சிகளின் முதல் கூட்டம்

கூட்டப்படும் நாாள் வரைையில், நேேர்விற்கே�ற்ப, கிராம ஊராட்சிகள், ஊராட்சி

ஒன்றியக் குழுக்கள் அல்லது மாாவட்ட ஊராட்சிகளின் அதிகாரங்களைைச்

செெலுத்துவதற்கும்

அவற்றின்

செெயற்பணிகளைைப்

புரிவதற்கும்

தனி

அலுவலர்களைை நியமிக்கலாம்.”.

2

செெல்லுந்தன்மைை.

3. முதன்மைைச் சட்டத்தில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும்,

2025 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 06 ஆம் நாாளன்றும் அதுமுதற்கொ�ொண்டும்,

காஞ்சிபுரம்,

செெங்கல்பட்டு,

விழுப்புரம்,

கள்ளக்குறிச்சி,

வே�லூர்,

இரா�ணிப்பேேட்டைை, திருப்பத்தூர், திருநெெல்வே�லி மற்றும் தெென்காசி ஆகிய

மாாவட்டங்களில் உள்ள ஊராட்சிகளைைத் தவிர, பிற கிராம ஊராட்சிகள்,

ஊராட்சி

ஒன்றியக்

குழுக்கள்

அல்லது

மாாவட்ட

ஊராட்சிகளின்

அதிகாரங்களைைச்

செெலுத்துவதற்கும்

அவற்றின்

செெயற்பணிகளைைப்

புரிவதற்கும், அரசால் நியமிக்கப்பட்ட தனி அலுவலர்கள், இந்தச்

சட்டத்தால் திருத்தம் செெய்யப்பட்டவாறான, முதன்மைைச் சட்டத்தின் 261-A

பிரிவின்கீழ் அத்தகைைய தனி அலுவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளதாகக்

கொ�ொள்ளப்படுதல் வே�ண்டும் மற்றும் 2025 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள்

06 ஆம் நாாள் தொ�ொடங்கியும் அதுமுதற்கொ�ொண்டும், தமிழ்நாாடு அரசிதழில்

தமிழ்நாாடு அரசிதழில்

இந்தச் சட்டம் வெ�ளியிடப்படும் தே�தியுடன் முடிவடைையும் காலஅளவின்போ�ோது

கூறப்பட்ட தனி அலுவலர்களால் செெய்யப்பட்ட செெயல் எதுவும் அல்லது

எடுக்கப்பட்ட

நடவடிக்கைை

எதுவும்,

இந்தச்

சட்டத்தால்

திருத்தம்

செெய்யப்பட்டவாறான, முதன்மைைச் சட்டத்தின்படி செெல்லுந்தன்மைையுடன்

செெய்யப்பட்டிருப்பதாக அல்லது எடுக்கப்பட்டிருப்பதாகக் கொ�ொள்ளப்படுதல்

வே�ண்டும்.

(ஆளுநரின் ஆணைை†ப்படி)

சி. ஜார்ஜ் அலெ�க்சாண்டர்

சி. ஜார்ஜ் அலெ�க்சாண்டர்,

அரசு செெயலாளர்,

சட்டத்துறைை.

(தமிழாக்கம்)

வெ�. அரசகுமார்,

இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறைை.

3

தமிழ்நாாடு

சட்டமன்றப்

பேேரவைையின்

பின்வரும்

சட்டமாானது

தமிழ்நாாடு

சட்டமன்றப்

பேேரவைையின்

பின்வரும்

சட்டமாானது

2025-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 7-ஆம் நாாளன்று ஆளுநரின்

2025-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 7-ஆம் நாாளன்று ஆளுநரின்

ஏற்பிசைைவைைப் பெெற்றது மற்றும் அது பொ�ொதுத் தகவலுக்காக இதன்மூலம்

ஏற்பிசைைவைைப் பெெற்றது மற்றும் அது பொ�ொதுத் தகவலுக்காக இதன்மூலம்

வெ�ளியிடப்படுகிறது:-

வெ�ளியிடப்படுகிறது:-

சட்ட எண். 7/2025

சட்ட எண். 7/2025

1978 ஆம் ஆண்டு செென்னை�ப் பெெருநகர குடிநீர் வழங்கல் மற்றும்

1978 ஆம் ஆண்டு செென்னை�ப் பெெருநகர குடிநீர் வழங்கல் மற்றும்

கழிவுநீரகற்றல் சட்டத்தைை மேŽலும் திருத்தம் செெய்வதற்கானதொ�ொரு

கழிவுநீரகற்றல் சட்டத்தைை மேŽலும் திருத்தம் செெய்வதற்கானதொ�ொரு

சட்டம்.

சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாாடு மாாநிலச்

சட்டமன்றப்பேேரவைையினால் பின்வருமாாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

1.

(1) இந்தச் சட்டம் 2025 ஆம் ஆண்டு செென்னை�ப் பெெருநகர குடிநீர்

வழங்கல் மற்றும் கழிவு நீரகற்றல் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெெறும்.

(2) இது உடனடியாக நடைைமுறைைக்கு வருதல் வே�ண்டும்.

குறுந்தலைைப்பு

மற்றும்

தொ�ொடக்கம்.

தமிழ்நாாடு சட்டம்

28/1978.

2. 1978 ஆம் ஆண்டு செென்னை�ப் பெெருநகர குடிநீர் வழங்கல்

மற்றும் கழிவு நீரகற்றல் சட்டத்தின் 4ஆம் பிரிவில், (dd) கூறுக்கு பின்பு,

பின்வரும் கூறானது உட்புகுத்தப்படுதல் வே�ண்டும், அதாவது:-

“(ddd) அரசு துணைை†ச் செெயலாளர், நிதித் துறைை, பதவி வழி;”.

4ஆம் பிரிவிற்கான

திருத்தம்.

(ஆளுநரின் ஆணைை†ப்படி)

சி. ஜார்ஜ் அலெ�க்சாண்டர்

சி. ஜார்ஜ் அலெ�க்சாண்டர்,

அரசு செெயலாளர்,

சட்டத்துறைை.

(தமிழாக்கம்)

வெ�. அரசகுமார்,

இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறைை.

4

5

தமிழ்நாாடு

சட்டமன்றப்

பேேரவைையின்

பின்வரும்

சட்டமாானது

தமிழ்நாாடு

சட்டமன்றப்

பேேரவைையின்

பின்வரும்

சட்டமாானது

2025-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 4-ஆம் நாாளன்று ஆளுநரின்

2025-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 4-ஆம் நாாளன்று ஆளுநரின்

ஏற்பிசைைவைைப் பெெற்றது மற்றும் அது பொ�ொதுத் தகவலுக்காக இதன்மூலம்

ஏற்பிசைைவைைப் பெெற்றது மற்றும் அது பொ�ொதுத் தகவலுக்காக இதன்மூலம்

வெ�ளியிடப்படுகிறது:-

வெ�ளியிடப்படுகிறது:-

சட்ட எண். 8/2025

சட்ட எண். 8/2025

பொ�ாது மக்கள் நலன் கருதி, ஈரோோட்டிலுள்ள சிக்கய்ய நாாயக்கர்

பொ�ாது மக்கள் நலன் கருதி, ஈரோோட்டிலுள்ள சிக்கய்ய நாாயக்கர்

கல்லூரியைை, அரசுக்கு உரிமைை மாாற்றம் செெய்தல் மற்றும் ஒப்படைைத்தல்

கல்லூரியைை, அரசுக்கு உரிமைை மாாற்றம் செெய்தல் மற்றும் ஒப்படைைத்தல்

மற்றும் அதனுடன் தொ�ாடர்புடைைய அல்லது அதற்கு இடைைவிளைைவான

மற்றும் அதனுடன் தொ�ாடர்புடைைய அல்லது அதற்கு இடைைவிளைைவான

பொ�ாருட்பாடுகளுக்கு வகைைசெெய்வதற்கானதொ�ாரு சட்டம்.

பொ�ாருட்பாடுகளுக்கு வகைைசெெய்வதற்கானதொ�ாரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்து மூன்றாம் ஆண்டில் தமிழ்நாாடு

மாாநிலச்

 சட்டமன்ற

பேேரவைையினால்

பின்வருமாாறு

சட்டமியற்றப்படுவதாகுக:-

1. (1) இந்தச் சட்டம், 2022-ஆம் ஆண்டு சிக்கய்ய நாாயக்கர்

கல்லூரி, ஈரோோடு (உரிமைை மாாற்றம் மற்றும் ஒப்படைைத்தல்) சட்டம் என்று

வழங்கப்பெெறும்.

குறுந்தலைைப்பு

மற்றும் தொ�ொடக்கம்.

(2) இது, அரசு, அறிவிக்கைை வாயிலாக குறிக்கலாகும்

அத்தகைைய தே�தியன்று நடைைமுறைைக்கு வருதல் வே�ண்டும்.

2. இந்தச் சட்டத்தின், தறுவாயின் பொ�ொருள் வே�று பொ�ொருள்

குறித்தாலன்றி,-

a) “குறிக்கப்பட்ட நாாள்” என்பது இந்தச் சட்டம் நடைைமுறைைக்கு

வரும் நாாள் என்று பொ�ொருள்படும்;

b) “கல்லூரி”

என்பது

இணைை†ப்புப்

பட்டியலில்

குறிப்பிடப்பட்டவாறான நிலம் மற்றும் கட்டடங்களுடன் பாரதியார்

பல்கலைைக்கழகத்துடன் இணைை†க்கப்பட்ட சிக்கய்ய நாாயக்கர் கல்லூரி,

ஈரோோடு என்று பொ�ொருள்படும்;

c) “ஆணைை†யாளர்”

என்பது

6-ஆம்

பிரிவின்படி

பணியமர்த்தப்பட்ட ஆணைை†யாளர் என்று பொ�ொருள்படும்;

d) “அரசு” என்பது மாாநில அரசு என்று பொ�ொருள்படும்;

e) “உரித்தமுடைைய நபர்” என்பது இந்தச் சட்டத்தின்படி

அரசிடம் இந்த கல்லூரியின் ஒப்படைைப்பின் காரணமாாக வழங்கப்பட

வே�ண்டிய இழப்பீட்டில் உரித்தம் கோ�ோரும் அல்லது கோ�ோர உரிமைையுள்ள

நபர்கள் அனை�வரைையும் உள்ளடக்கும்.

பொ�ொருள்

வரைையறைைகள்.

3. குறிக்கப்பட்ட நாாள் அன்றும் அது முதற்கொ�ொண்டும், கல்லூரி

மற்றும் உரித்தமுடைைய நபர்களின் உரிமைை, உரிமைை மூலம் மற்றும்

உரித்தமாானது அரசுக்கு மாாற்றம் செெய்யப்பட்டதாக மற்றும் முழுமைையாாக

ஒப்படைைக்கப்பட்டதாக கருதப்படுதல் வே�ண்டும்.

கல்லூரியின் உரிமைை

மாாற்றம் மற்றும்

ஒப்படைைப்பு.

4. (1) 3-ஆம் பிரிவின்படி அரசுக்கு ஒப்படைைக்கப்பட்டுள்ள

கல்லூரியின் சொ�ொத்துக்கள் அனை�த்தும், அவ்வாறு ஒப்படைைக்கப்பட்டதன்

மூலம், பொ�ொறுப்பு, கடப்பாடு, அடைைமாானம், பற்று, மீள் உரிமைை அல்லது

அவற்றைை பாதிக்கும் பிற வில்லங்கம் எதிலிருந்தும் விட்டுவிடுதல் மற்றும்

விடுவிக்கப்படுதல் வே�ண்டும் மற்றும் எவ்வகைையிலும் அத்தகைைய

சொ�ொத்துக்களின் பயன்பாட்டைை கட்டுப்படுத்தும் வகைையில் அல்லது

அத்தகைைய சொ�ொத்துக்களின் முழுமைை அல்லது பகுதி எதன் தொ�ொடர்பாக

சொ�ொத்துப் பேேணுநர் எவரைையும் பணியமர்த்தும் நீதிமன்றம் எதனின்

பற்றுகைை, தடைைக்கட்டளைை அல்லது தீர்ப்பாணைை† அல்லது ஆணைை†

எதுவும் திரும்ப பெெற்றதாக கொ�ொள்ளப்படுதல் வே�ண்டும்.

ஒப்படைைப்பின்

விளைைவு.

6

(2) கல்லூரி தொ�ொடர்பான அங்கீகாரம், இணைை†ப்பு, உரிமம்

அல்லது பிற ஆவணம் எதுவும் குறிக்கப்பட்ட நாாளுக்கு முன்பு, எந்த

நேேரத்திலும் உரித்தமுடைைய நபரின் பெெயரிலோ�ோ, அல்லது கல்லூரியின்

பெெயரிலோ�ோ வழங்கப்பட்டுள்ளவிடத்து, அரசு அல்லது பிற அதிகார

அமைைப்பு எதுவும், அத்தகைைய தே�தியிலும் அது முதற்கொ�ொண்டும்,

குறிக்கப்பட்ட உரித்தமுடைைய நபரிடம் இருக்கும் அத்தகைைய அங்கீகாரம்,

இணைை†ப்பு, உரிமம் அல்லது பிற ஆவணம், ஏதே�னும் இருப்பின்,

அத்தகைைய அங்கீகாரம், இணைை†ப்பு, உரிமம் அல்லது பிற ஆவணம்

அதற்கு

வழங்கப்பட்டதைைப்

போ�ோல

மாாற்றியமைைக்கப்பட்டதாகக்

கொ�ொள்ளப்பட்டு மற்றும் உரித்தமுடைைய நபர், எவரேேனும் இருப்பின் அவர்

அத்தகைைய உரிமம் அல்லது அத்தகைைய பிற ஆவணம் எதைையும்

வைைத்திருப்பதைைப் போ�ோன்று மீதமுள்ள கால அளவிற்கு அத்தகைைய

அங்கீகாரம், இணைை†ப்பு, உரிமம் அல்லது பிற ஆவணத்தைை வைைத்திருத்தல்

வே�ண்டும்.

(3) இச்சட்டத்தின்படி அரசுக்கு ஒப்படைைக்கப்பட்டுள்ள சொ�ொத்து

எதனின் அடைைமாானம் பெெற்றவர் ஒவ்வொ�ொருவரும் மற்றும் அத்தகைைய

சொ�ொத்து எதன் தொ�ொடர்பாகவும் பற்று, மீள் உரிமைை அல்லது பிற உரித்தம்

வைைத்திருக்கும் நபர் ஒவ்வொ�ொருவரும் குறிக்கப்பட்ட நாாளிலிருந்து

அறுபது நாாட்கள் காலத்திற்குள் அத்தகைைய அடைைமாானம், பற்று, மீள்

உரிமைை அல்லது பிற உரித்தத்தின் தகவல் ஒன்றினை� எழுத்து மூலம்

ஆணைை†யருக்கு அளித்தல் வே�ண்டும்.

(4) ஐயப்பாடுகளைை நீக்குவதற்காக, (3)-ஆம் உட்பிரிவில்

குறிக்கப்பட்ட சொ�ொத்து எதனின் அடைைமாானம் பெெற்ற அல்லது

அத்தகைைய சொ�ொத்து எதிலும் பற்று, மீள் உரிமைை அல்லது பிற உரித்தம்

எதுவும் வைைத்திருக்கும் பிற நபர் எவரும் அவரது உரிமைைகள் மற்றும்

உரித்தங்கள், அடைைமாானத் தொ�ொகைையின் செெலுத்தம் அல்லது முழுமைையாான

அல்லது பகுதியாக நிலுவைைத் தொ�ொகைைகளுக்கு இணங்க இச்சட்டத்தின்படி

செெலுத்தப்படவே�ண்டிய

இழப்பீட்டுத்

தொ�ொகைையிலிருந்து

கோ�ோர

உரிமைையுடைையவராதல் வே�ண்டும்.

குறித்த சில

பணியாளர்களின்

மாாற்றம்.

5. (1) குறிக்கப்பட்ட நாாளுக்கு முன்பு, கல்லூரியில் பணிபுரிந்து வந்த

நபர் ஒவ்வொ�ொருவரும், கூறப்பட்ட தே�தியிலிருந்தும் அது முதற்கொ�ொண்டும்

அரசுப் பணியாளராகுதல் வே�ண்டும்.

(2) (1)-ஆம் உட்பிரிவில் குறிக்கப்பட்ட நபர் ஒவ்வொ�ொருவரும்,

அவர்

பணியமர்த்தப்பட்ட

தே�தியில்

அவருக்கு

பொ�ொருந்தக்கூடிய

நிபந்தனை�களுக்குட்பட்டு, அதே� காலத்திற்காக, அதே� ஊதியத்திற்கு

மற்றும் ஓய்வூதியம் அல்லது பணிக்கொ�ொடைை போ�ோன்றவற்றில் அதே�

உரிமைை மற்றும் சிறப்புரிமைைகளின் பேேரில் அரசின் கீழ் பதவி வகித்தல்

வே�ண்டும்

மற்றும்

அவர்

பணியமர்த்தப்பட்ட

நாாளில்

அவர்

கொ�ொண்டிருந்திருக்கும் அதே� பொ�ொருட்பாடுகளைையும் இந்தச் சட்டமாானது

நடைைமுறைையில் இருந்திராததைைப் போ�ோன்று கொ�ொண்டிருத்தல் வே�ண்டும்.

(3) (1)-ஆம் உட்பிரிவில் குறிப்பிடப்பட்ட பணியாளர்களின்

பணிமூப்பு

மற்றும்

பதவி

உயர்வு

மற்றும்,

கல்லூரியில்

எழும்

காலியிடங்களைை நிரப்புவதற்கான முறைையானது, அரசு, ஆணைை†யின்

மூலம், இதன் பொ�ொருட்டு குறிப்பிடப்பட்டவாறாக இருத்தல் வே�ண்டும்.

ஆணைை†யாளரின்

பணியமர்த்தம்

மற்றும் இழப்பீடு

வழங்குதல்.

6. (1) இச்சட்டத்தின்படி அரசிடம் நிலம் மற்றும் சொ�ொத்துக்கள்

ஒப்படைைத்த கல்லூரியில் உரித்தமுடைைய நபர் ஒவ்வொ�ொருவரும், இதன்

பின்பு

வழங்கப்பட்டவாறான

இழப்பீட்டினை�

பெெறுவதற்கும்,

செெலுத்தப்படுவதற்கும் உரிமைையுடைையவராதல் வே�ண்டும். அத்தகைைய

ஒவ்வொ�ொரு நபரும் (2)-ஆம் உட்பிரிவின் கீழ் பணியமர்த்தப்பட்ட

ஆணைை†யாளருக்கு விண்ணப்பம் ஒன்றினை� செெய்தல் வே�ண்டும்.

(2)

உரித்தமுடைைய

நபர்களுக்கு

செெலுத்த

வே�ண்டிய

இழப்பீட்டினை� முடிவு செெய்யும் நோ�ோக்கத்திற்காக, அரசானது அறிவிக்கைை

வாயிலாக ஆணைை†யாளர் ஒருவரைை பணியமர்த்துதல் வே�ண்டும்.

7

மைையச்சட்டம் 30/2013.

(3)

(2)–ஆம்

உட்பிரிவின்

கீழ்

பணியமர்த்தப்பட்ட

ஆணைை†யாளரானவர், நிலம் மற்றும் கல்லூரியுடன் இணைை†க்கப்பட்ட

சொ�ொத்துக்களின் சந்தைை மதிப்பினை� தீர்மாானிக்கும் நோ�ோக்கத்திற்காக,

2013-ஆம் ஆண்டு நிலம் கைையகப்படுத்துதலில் நியாயமாான இழப்பீடு

மற்றும்

வெ�ளிப்படைைத்தன்மைைக்கான

உரிமைை,

மறுவாழ்வு

மற்றும்

மறுகுடியமர்த்தச் சட்டத்தின் 26, 27, 28 மற்றும் 29-ஆம் பிரிவுகளின்

வகைைமுறைைகளைை, பின்பற்றுதல் மற்றும் உரித்தமுடைைய நபர்களுக்கு

அதன்மீது செெலுத்த வே�ண்டிய இழப்பீட்டினை� முடிவு செெய்தல் வே�ண்டும்.

(4) ஆணைை†யாளரானவர் அறைைக்கலன்கள், தளவாடங்கள்,

இருப்புகள், துணைை†க்கருவிகள், வினை�க்கருவிகள் போ�ோன்ற அசைையும்

சொ�ொத்துக்களைை மதிப்பீடு செெய்தல் மற்றும் உரித்தமுடைைய நபர்களுக்கு

அதன்மீது செெலுத்தப்படவே�ண்டிய இழப்பீட்டினை� முடிவு செெய்தல்

வே�ண்டும்.

(5)

அசைையா

மற்றும்

அசைையும்

சொ�ொத்துக்களுக்காக

உரித்தமுடைைய

நபர்களுக்கு

செெலுத்த

வே�ண்டிய

இழப்பீட்டுத்

தொ�ொகைையினை� இறுதி செெய்த பிறகு, ஆணைை†யாளரானவர் செெலுத்தம்

செெய்வதற்காக அரசுக்கு அதனை� பரிந்துரைைத்தல் வே�ண்டும்.

7. (1) இழப்பீட்டில் நபர்கள் பலர், உரித்தம் கோ�ோருமிடத்து,

ஆணைை†யாளரானவர், அவரது கருத்தில், இழப்பீட்டுத் தொ�ொகைையைை

பெெறுவதற்கு உரிமைையுள்ள நபர்களைை மற்றும் அவர்கள் ஒவ்வொ�ொருவருக்கும்

செெலுத்த வே�ண்டிய இழப்பீட்டுத் தொ�ொகைையைை தீர்மாானிக்க வே�ண்டும்.

தொ�ொகைையினை�

பங்கீடு

செெய்தல்.

(2)

6-ஆம்

பிரிவின்படி

இழப்பீட்டுத்

தொ�ொகைை

தீர்மாானிக்கப்பட்டுள்ள போ�ோது, அதே� அல்லது அதன் பகுதி எதைையும்

பங்கீடு செெய்தல் அல்லது அதே� அல்லது அதன் பகுதி எதைையும்

செெலுத்தப்பட வே�ண்டிய நபர்களைைப் பொ�ொறுத்து, பூசல் எதுவும் எழுந்தால்,

ஆணைை†யாளர்

அத்தகைைய

பூசலைை

நீதிமன்றத்தின்

முடிவுக்காக

குறித்தளிக்கலாம்.

8. (1) இழப்பீட்டுத் தொ�ொகைை ஒப்பந்தத்தின் மூலம் தீர்மாானிக்கப்பட்டு

மற்றும் ஆணைை†யாளரால் அரசுக்கு பரிந்துரைை செெய்யப்படுமிடத்து,

அரசானது, அத்தகைைய தொ�ொகைையைை உரிமைையுள்ள நபர் அல்லது

நபர்களுக்கு செெலுத்துதல் வே�ண்டும்.

தொ�ொகைையைைச்

செெலுத்துதல்.

(2) 6-ஆம் பிரிவின் கீழ் ஆணைை†யாளரால் இழப்பீட்டுத்

தொ�ொகைையானது தீர்மாானிக்கப்படுமிடத்து, அத்தகைைய தீர்மாானத்தின்படி

அதற்கு உரிமைையுள்ள நபர்களுக்கு தீர்மாானிக்கப்பட்ட தொ�ொகைையைை

அரசானது செெலுத்துதல் வே�ண்டும் மற்றும் (3)-ஆம் உட்பிரிவில்

குறிப்பிடப்பட்டுள்ள ஒன்று அல்லது அதற்கு மே�ற்பட்ட எதிர்பாரா

நிகழ்வுகளினால் தடுக்கப்பட்டாலன்றி அவர்களுக்குச் செெலுத்துதல்

வே�ண்டும்.

(3) ஆணைை†யாளரால் தீர்மாானிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொ�ொகைைக்கு

உரிமைையுள்ள நபர்கள் அதைைப் பெெற இசைைவளிக்கவில்லைை எனில்,

அல்லது நிலம் மற்றும் சொ�ொத்துக்களைை உடைைமைை மாாற்றம் செெய்வதற்கு

தகுதியான நபர் இல்லைை எனில் அல்லது இழப்பீட்டுத் தொ�ொகைையைை

பெெறுவதற்கு உரிமைை மூலத்தில் பூசல் ஏதே�னும் இருப்பின், அவ்வாறு

தீர்மாானிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொ�ொகைையைை, அரசானது நீதிமன்றத்தில்

வைைப்பீடு செெய்தல் வே�ண்டும்.

வரம்புரைையாக, உரித்தமுடைையவரெென ஒப்புக்கொ�ொள்ளப்பட்ட நபர்

எவரும் இழப்பீட்டுத் தொ�ொகைை போ�ோதுமாான நிலைை குறித்த எதிர்ப்புடன்

அத்தகைைய தொ�ொகைையைைப் பெெறலாம்:

மே�லும் வரம்புரைையாக, இந்தச் சட்டத்தின்படி தீர்மாானிக்கப்பட்ட

தொ�ொகைை எதனின் முழு அல்லது பகுதி எதைையும் பெெறும் நபரெெவரின்,

அதற்கு சட்டபூர்வமாாக உரிமைையுள்ள நபருக்கு அதனை� செெலுத்தும்

பொ�ொறுப்பைை இதில் உள்ளடங்கிய எதுவும் பாதித்தல் ஆகாது.

8

நீதிமன்றத்தில்

வைைப்பீடு

செெய்யப்பட்ட

தொ�ொகைையின்

முதலீடு.

9. 8-ஆம் பிரிவின் (3)-ஆம் உட்பிரிவின் கீழ் நீதிமன்றத்தில்

தொ�ொகைை எதுவும் வைைப்பீடு செெய்யப்பட்டிருக்குமிடத்து, நீதிமன்றம் தாமாாக

முன்வந்தோ�ோ அல்லது அத்தகைைய தொ�ொகைையில் உரித்தமுடைைய அல்லது

உரித்தமுடைையதாக கோ�ோரும் தரப்பினரால் அல்லது தரப்பினர் எவரின்

பொ�ொருட்டு செெய்யப்பட்ட விண்ணப்பத்தின் பேேரில், அது பொ�ொருத்தமெென

கருதலாகும் அத்தகைைய அரசு அல்லது அரசால் ஏற்பளிக்கப்பட்ட பிற

கடனீட்டுப் பத்திரங்களில், அதைை முதலீடு செெய்வதற்காக ஆணைை†யிடலாம்

மற்றும் அத்தகைைய முதலீடு அவற்றின் வட்டி அல்லது பிற வருமாானங்கள்

சே�ர்க்கப்பட்டு

மற்றும்

அத்தகைைய

தொ�ொகைையானது

வைைப்பீடு

செெய்யப்பட்டுள்ள தொ�ொடர்புடைைய நிலம் மற்றும் சொ�ொத்துக்களிலிருந்து

அவர்கள் பெெறக்கூடிய அல்லது அதற்கு ஏறக்குறைையதான நலனை�

அதில் உரித்தமுடைைய நபருக்கு அளிக்கலாகும் அத்தகைைய முறைையில்

செெலுத்தலாம்.

ஆணைை†யாளரிடம்

வைைக்கப்பட

வே�ண்டிய உரிமைைக்

கோ�ோரிக்கைை

10. உரித்தமுடைைய நபருக்கு எதிராக உரிமைைக்கோ�ோரிக்கைையைை

கொ�ொண்ட நபர் ஒவ்வொ�ொருவரும் குறிக்கப்பட்ட நாாளிலிருந்து முப்பது

நாாட்களுக்குள் ஆணைை†யாளரிடம் அத்தகைைய உரிமைைக் கோ�ோரிக்கைையைை

அளித்தல் வே�ண்டும்:

.

வரம்புரைையாக, கூறப்பட்ட முப்பது நாாட்கள் கால அளவிற்குள்

உரிமைைக்கோ�ோருநர்

உரிமைைக்

கோ�ோரிக்கைையைை

அளிப்பதிலிருந்து

போ�ோதுமாான காரணத்தினால் தடுக்கப்பட்டதாக ஆணைை†யாளர் மனநிறைைவு

அடைைந்தால், அவர் மே�லும் முப்பது நாாட்கள் கால அளவிற்குள் உரிமைைக்

கோ�ோரிக்கைையைை ஏற்கலாம். ஆனால், அதன் பின்பு ஏற்க இயலாது.

உரிமைைக்

கோ�ோரிக்கைைகளின்

ஏற்பு அல்லது

மறுப்பு.

11. (1) உரிமைைக் கோ�ோரிக்கைைகளைைப் பெெற்றதன் பேேரில் ஆணைை†யாளர்

அதைை ஆய்வு செெய்ய வே�ண்டும், மற்றும் ஆய்விற்குப் பிறகு, உரிமைைக்

கோ�ோரிக்கைையின் உண்மைைத்தன்மைையுடன் அவர் மனநிறைைவு அடைைந்தால்,

ஒவ்வொ�ொரு உரிமைைகோ�ோருநரும் தனது உரிமைை கோ�ோரிக்கைைக்கான

ஆதாரத்தைை குறிப்பிட்ட தே�தியன்றோ�ோ அல்லது அதற்கு முன்போ�ோ தாக்கல்

செெய்ய வே�ண்டிய அல்லது பங்கிட்டு அளிப்பதற்காக, அரசுக்கு

பரிந்துரைைக்கப்பட்ட பலனிலிருந்து விலக்கப்பட வே�ண்டிய குறிப்பிட்ட

தே�தியைை நிர்ணயித்தல் வே�ண்டும்.

(2)

அவ்வாறு

நிர்ணயிக்கப்பட்ட

தே�தியின்

பதினான்கு

நாாட்களுக்குக்

குறைையாமல்

அறிவிக்கைையானது,

ஆணைை†யாளர்

பொ�ொருத்தமெெனக் கருதலாகும் ஆங்கில மொ�ொழி தினசரி நாாளிதழின் ஒரு

இதழ் மற்றும் தமிழ் மொ�ொழி தினசரி நாாளிதழின் ஒரு இதழிலும்

விளம்பரமாாக அளித்தல் வே�ண்டும் மற்றும் அத்தகைைய அறிவிக்கைை

ஒவ்வொ�ொன்றும், அவ்வாறு நிர்ணயிக்கப்பட்ட தே�திக்குள் உரிமைைகோ�ோருபவர்

தனது கோ�ோரிக்கைைக்கான ஆதாரத்தைை, ஆணைை†யாளரிடம் தாக்கல்

செெய்யும்படி அழைைத்தல் வே�ண்டும்.

உரிமைைக்

கோ�ோருநர்களுக்கு

ஆணைை†யாளரால்

பணத்தைை

பிரித்தளிக்கப்

படுதல்.

12. 11-ஆம் பிரிவின்படி உரிமைைக் கோ�ோரிக்கைை ஒன்றைை ஏற்றுக்

கொ�ொண்டபின்பு, உரிமைைக் கோ�ோரிக்கைைத் தொ�ொகைையைை செெலுத்துவதற்காக

ஆணைை†யாளர் அரசுக்கு பரிந்துரைைத்தல் வே�ண்டும். அத்தகைைய உரிமைைக்

கோ�ோரிக்கைையின் தொ�ொடர்பாக செெலுத்த வே�ண்டிய தொ�ொகைையானது,

அத்தகைைய தொ�ொகைை செெலுத்தப்பட வே�ண்டிய நபர் அல்லது நபர்களுக்கு

செெலுத்தப்படுதல் வே�ண்டும் மற்றும் பணம் செெலுத்துகைையில் அத்தகைைய

உரிமைைக் கோ�ோரிக்கைை தொ�ொடர்பாக உரித்தமுடைைய நபரின் பொ�ொறுப்பிலிருந்து

விடுவிக்கப்பட வே�ண்டும்.

சட்டமாானது

அனை�த்து

பிற சட்டங்களைை

விட மே�லோ�ோங்கி-

யிருத்தல்.

13. தற்போ�ோது நடைைமுறைையிலுள்ள பிற சட்டம் எதிலும் அல்லது

நீதிமன்றம், தீர்ப்பாயம் அல்லது பிற அதிகார அமைைப்பு எதனின்

தீர்ப்பாணைை† அல்லது ஆணைை†யில் உள்ளடங்கிய அதனுடன் முரண்பாடான

எது எவ்வாறிருப்பினும் இச்சட்டத்தின் வகைைமுறைைகளானது மே�லோ�ோங்கி

இருத்தல் வே�ண்டும்.

9

விளக்கம்.- இந்தப் பிரிவின் நோ�ோக்கத்திற்காக “சட்டம்” என்பது

தீர்ப்பு, ஒப்பந்தம், தீர்வு, முறைையாவணம் அல்லது சே�வைை ஒப்பந்தம்

எதைையும் உள்ளடக்கும்.

14. (1) உரித்தமுடைைய நபரினால் சே�வைை, விற்பனை� அல்லது

வழங்குகைை எதற்காகவும் செெய்யப்பட்ட மற்றும் குறிக்கப்பட்ட நாாளுக்கு

முன்னர் நடைைமுறைையில் உள்ள ஒப்பந்தம் ஒவ்வொ�ொன்றும், குறிக்கப்பட்ட

நாாளிலிருந்து நூற்று எண்பது நாாட்கள் கால அளவு முடிவடைையும்

நாாளிலிருந்து, அத்தகைைய ஒப்பந்தம் காலாவதியாகும் முன், அரசால்

எழுத்துப்பூர்வமாாக, ஏற்பளிக்கப்பட்டாலன்றி, செெயல்பாடு முடிவுறுதல்

வே�ண்டும் மற்றும் அத்தகைைய ஒப்பந்தத்தைை ஏற்பளிக்கைையில் அரசு

பொ�ொருத்தமெெனக்

கருதும்

அத்தகைைய

திருத்தங்களைை

அல்லது

மாாற்றங்களைை செெய்யலாம்.

அரசால்

ஏற்பளிப்பு

செெய்யப்பட்டாலன்றி

ஒப்பந்தங்களின்

செெயல்பாடு

முடிவுறுதல்.

வரம்புரைையாக, அரசு ஒப்பந்தம் ஒன்றைை ஏற்பளிக்க தவிர்த்தல்

கூடாது மற்றும் அத்தகைைய ஒப்பந்தம் அளவுக்கு மே�ற்பட்ட பொ�ொறுப்பு

வாய்ந்த அல்லது தவறான எண்ணத்தில் செெய்யப்பட்டுள்ளதாக அல்லது

கல்லூரியின் நலனுக்கு தீங்கு விளைைவிப்பதாக உள்ளதெென மனநிறைைவு

அடைைந்தாலன்றி,

ஒப்பந்தம்

ஒன்றில்

மாாற்றத்தைையோ�ோ

அல்லது

திருத்தத்தைையோ�ோ அரசு செெய்தல் கூடாது.

(2) ஒப்பந்த தரப்பினருக்கு கே�ட்பதற்கான நியாயமாான வாய்ப்பைை

வழங்கினாலன்றி மற்றும் ஒப்பந்தத்தைை ஏற்பளிக்க மறுப்பதற்கான

அல்லது அதில் மாாற்றங்கள் அல்லது திருத்தங்கள் செெய்வதற்கான

காரணங்களைை எழுத்துப்பூர்வமாாக பதிவு செெய்தாலன்றி அரசானது,

ஒப்பந்தம் ஒன்றைை ஏற்பளிப்பதைை தவிர்க்ககூடாது மற்றும் அதில்

மாாற்றங்கள் அல்லது திருத்தங்கள் எதைையும் செெய்தல் கூடாது.

15. (a) கல்லூரியின் ஒரு பகுதியாக அமைைந்த சொ�ொத்து எதனை�யும்

அவரது உடைைமைை, பொ�ொறுப்பு அல்லது கட்டுப்பாட்டில் கொ�ொண்டுள்ள,

அரசிடமிருந்து அல்லது அரசால் இதன்பொ�ொருட்டு அதிகாரமளிக்கப்பட்ட

நபர் எவரிடமிருந்தும் அத்தகைைய சொ�ொத்தினை� தவறாக நிறுத்தி வைைக்கும்

நபரெெவரும்; அல்லது

தண்டங்கள்.

(b) கல்லூரியின் ஒரு பகுதியாக அமைைந்த சொ�ொத்து எதனை�யும்

தவறான முறைையில், அடைைய அல்லது தக்க வைைத்துக் கொ�ொண்ட அல்லது

அவரது உடைைமைை பொ�ொறுப்பு அல்லது கட்டுபாட்டில் இருக்கலாகும்

அத்தகைைய கல்லூரி தொ�ொடர்பான ஆவணம் எதைையும் வே�ண்டுமெென்றே�

அரசிடம் அல்லது அரசு குறிப்பிடும் நபர் எவருக்கும் கொ�ொடுக்க மறுக்கும்

அல்லது அளிக்கத் தவறும், கல்லூரி தொ�ொடர்பான அவர் பொ�ொறுப்பில்

உள்ள சொ�ொத்து, கணக்குப்புத்தகம், பதிவே�டு அல்லது பிற ஆவணங்கள்

எதைையும் அரசிடம் அல்லது அரசால் குறிப்பிடப்படும் நபர் எவரிடமும்

வழங்கத் தவறும் நபரெெவரும்; அல்லது

(c) கல்லூரியின் ஒரு பகுதியாக அமைைந்த சொ�ொத்து எதனை�யும்

தவறாக அகற்றும் அல்லது அழிக்கும், அல்லது இந்தச் சட்டத்தின் கீழ்

பொ�ொய்யானதெென அல்லது மொ�ொத்தத்தில் துல்லியமற்றதெென அவர் அறியும்

அல்லது அறிய நியாயமாான காரணம் கொ�ொண்டிருக்கும் உரிமைைக்

கோ�ோரிக்கைை எதைையும் செெய்யும் நபரெெவரும், இரண்டு ஆண்டுகள் வரைை

நீட்டிக்கலாகும் சிறைை தண்டனை� அல்லது பத்தாயிரம் ரூபாய் வரைை

நீட்டிக்கலாகும் அபராதம் அல்லது இவ்விரண்டுடனும் தண்டிக்கப்படுதல்

வே�ண்டும்.

16. இந்தச் சட்டத்தின்படி நல்லெ�ண்ணத்தில் செெய்யப்பட்ட அல்லது

செெய்யக் கருதப்பட்ட எதற்காகவும், அரசுக்கு அல்லது அரசு அலுவலர்

எவருக்கும், எதிராக உரிமைை வழக்கு, குற்ற வழக்கு அல்லது பிற சட்ட

நடவடிக்கைைகள் எதுவும் தொ�ொடரப்படுதல் ஆகாது.

நல்லெ�ண்ணத்தில்

எடுக்கப்பட்ட

நடவடிக்கைைக்குப்

பாதுகாப்பு.

17. (1) அரசானது, அறிவிக்கைையின் வாயிலாக 18-ஆம் பிரிவின்

கீழுள்ள அதிகாரத்தைைத் தவிர, இந்தச் சட்டத்தின்படி அதனால்

செெயல்படுத்தக்கூடிய அனை�த்து அல்லது எந்தவொ�ொரு அதிகாரத்தைையும்,

நபர் அல்லது நபர்கள் எவருக்கும் ஒப்படைைவு செெய்யலாம்.

அதிகாரங்களின்

ஒப்படைைவு.

10

(2) (1)-ஆம் உட்பிரிவின் கீழ் அதிகார ஒப்படைைவு எதுவும்

செெய்யப்படும் போ�ோது, அத்தகைைய அதிகார ஒப்படைைவு செெய்யப்பட்ட நபர்,

அரசின் வழிகாட்டுதல், கட்டுப்பாடு மற்றும் மே�ற்பார்வைையின் கீழ்

செெயல்படுதல் வே�ண்டும்.

இடர்ப்பாடுகளைை

நீக்குவதற்கான

அதிகாரம்.

18. இந்தச் சட்டத்தின் வகைைமுறைைகளைைச் செெயற்படுத்துவதில்

இடர்ப்பாடுகள் எதுவும் எழுமாானால், அரசு, தமிழ்நாாடு அரசிதழில்

தமிழ்நாாடு அரசிதழில்

வெ�ளியிடப்படும் ஆணைை† ஒன்றின் மூலமாாக, இந்தச் சட்டத்தின்

வகைைமுறைைகளுக்கு முரணாக இல்லாத வகைையில் இடர்ப்பாட்டைை

நீக்குவதற்குத் தே�வைையானவைையெென்றோ�ோ, உகந்தவைையெென்றோ�ோ தனக்குத்

தோ�ோன்றுகிற அத்தகைைய வகைைமுறைைகளைைச் செெய்யலாம்:

வரம்புரைையாக,

அத்தகைைய

ஆணைை†

எதுவும்

குறிக்கப்பட்ட

தே�தியிலிருந்து இரண்டு ஆண்டு காலஅளவு முடிந்த பின்னர்

செெய்யப்படுதலாகாது.

அறிவிக்கைையின்

தொ�ொடக்கம் மற்றும்

சட்டப்பேேரவைையின்

முன் வைைத்தல்.

19. (1) இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைைகள்

அனை�த்தும் ஒரு குறிப்பிட்ட நாாளன்று நடைைமுறைைக்கு வருதல் வே�ண்டும்

என வெ�ளிப்படைையாக தெெரிவிக்கப்பட்டாலன்றி, அவைை அவ்வாறு

வெ�ளியிடப்பட்ட நாாளன்றே� நடைைமுறைைக்கு வருதல் வே�ண்டும்.

(2) இந்தச் சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிக்கைை அல்லது

ஆணைை† ஒவ்வொ�ொன்றும் அது பிறப்பிக்கப்பட்ட பின்பு கூடிய விரைைவில்

சட்டமன்றப் பேேரவைையில் வைைக்கப்படுதல் வே�ண்டும் மற்றும் அது

அவ்வாறு வைைக்கப்படும் கூட்டத்தொ�ொடரோோ அல்லது அதற்கு அடுத்துவரும்

கூட்டத்தொ�ொடரோோ முடிவடைைவதற்கு முன்பு சட்டமன்றப்பேேரவைை அத்தகைைய

அறிவிக்கைை அல்லது ஆணைை† எதிலும் மாாறுதல் எதனை�யும் செெய்யுமாாயின்

அல்லது சட்டமன்றப்பேேரவைை அந்த அறிவிக்கைை அல்லது ஆணைை†

பிறப்பிக்கப்படுதல் கூடாது என்று முடிவு செெய்யுமாாயின் அந்த அறிவிக்கைை

அல்லது அவ்வாணைை† அதற்கு பின்னர் அவ்வாறு மாாறுதல் செெய்யப்பட்ட

வடிவத்தில் மட்டுமே� நடைைமுறைைக்கு வருதல் வே�ண்டும் அல்லது

நேேர்விற்கே�ற்ப நடைைமுறைைக்கு வராது போ�ோதல் வே�ண்டும். எனினும்,

அத்தகைைய மாாறுதல் அல்லது நீக்கம் எதுவும் அறிவிக்கைை அல்லது

ஆணைை†யின்படி முன்னர் செெய்யப்பட்ட எதனின் செெல்லும் தன்மைைக்கும்

குந்தகம் இன்றி இருத்தல் வே�ண்டும்.

11

இணைை†ப்புப் பட்டியல்

இணைை†ப்புப் பட்டியல்

[2(b)-ஆம் பிரிவைைக் காண்க]

நிலம் மற்றும் கட்டடங்களின் விவரங்கள்

வட்டம்

:

ஈரோோடு

நகரம்

:

ஈரோோடு

புல எண்கள்

:

266, 267, 268, 269 மற்றும் 272

மொ�ொத்த பரப்பளவு

:

52 ஏக்கர்

எல்லைைகள்

:

கிழக்கு – சாலைை புல எண்கள். 253, 255, 265

மே�ற்கு – புல எண்கள். 270, 271, 681

தெெற்கு – புல எண்கள். 273, 274, 483, 484

வடக்கு – கி. எண். 35 ஈரோோடு

கட்டமைைப்புகள்

:

11-தரைை தள கட்டடங்கள்; மற்றும்

3-தரைை தளம் + முதல் தள கட்டடங்கள்

(ஆளுநரின் ஆணைை†ப்படி)

சி. ஜார்ஜ் அலெ�க்சாண்டர்

சி. ஜார்ஜ் அலெ�க்சாண்டர்,

அரசு செெயலாளர்,

சட்டத்துறைை.

(தமிழாக்கம்)

வெ�. அரசகுமார்,

இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறைை.

12

13

தமிழ்நாாடு

சட்டமன்றப்

பேேரவைையின்

பின்வரும்

சட்டமாானது

தமிழ்நாாடு

சட்டமன்றப்

பேேரவைையின்

பின்வரும்

சட்டமாானது

2025-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 20-ஆம் நாாளன்று ஆளுநரின்

2025-ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 20-ஆம் நாாளன்று ஆளுநரின்

ஏற்பிசைைவைைப் பெெற்றது மற்றும் அது பொ�ொதுத் தகவலுக்காக இதன்மூலம்

ஏற்பிசைைவைைப் பெெற்றது மற்றும் அது பொ�ொதுத் தகவலுக்காக இதன்மூலம்

வெ�ளியிடப்படுகிறது.

வெ�ளியிடப்படுகிறது.

சட்ட எண். 9/2025

சட்ட எண். 9/2025

கனிமங்களைைக் கொ�ொண்டுள்ள நிலத்தின்

கனிமங்களைைக் கொ�ொண்டுள்ள நிலத்தின் மீதான வரி

மீதான வரி

விதித்தலுக்கும் வசூலித்தலுக்கும்

விதித்தலுக்கும் வசூலித்தலுக்கும் மற்றும் அதனுடன் தொ�ொடர்புடைைய

மற்றும் அதனுடன் தொ�ொடர்புடைைய

அல்லது அதற்கு

அல்லது அதற்கு இடைைவிளைைவான பொ�ொருட்பாடுகளுக்காகவும் வகைை

இடைைவிளைைவான பொ�ொருட்பாடுகளுக்காகவும் வகைை

செெய்வதற்கானதொ�ொரு சட்டம்

செெய்வதற்கானதொ�ொரு சட்டம்.

இந்தியக் குடியரசின் எழுபத்தி ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாாடு மாாநிலச்

சட்டமன்றப் பேேரவைையினால் பின்வருமாாறு சட்டம் இயற்றப்படுவதாகுக:-

1.  (1) இந்தச் சட்டம் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாாடு கனிமங்களைைக்

கொ�ொண்டுள்ள நில வரிச் சட்டம் என்று வழங்கப்பெெறும்.

குறுந்தலைைப்பு,

அளாவுகைை

மற்றும்

தொ�ொடக்கம்.

(2) இது, தமிழ்நாாடு மாாநிலம் முழுவதும் அளாவி நிற்கும்.

(3) இது, அரசு அறிவிக்கைையின் வாயிலாகக் குறித்திடலாகும்

அத்தகைைய தே�தியன்று நடைைமுறைைக்கு வருதல் வே�ண்டும்.

2.

இந்தச் சட்டத்தில், தறுவாய் வே�று பொ�ொருள் குறித்தாலன்றி,-

(a) “மே�ல்முறைையீட்டு அதிகாரஅமைைப்பு” என்பது, 6 ஆம்

பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ் நியமனம் செெய்யப்பட்ட

மே�ல்முறைையீட்டு அதிகாரஅமைைப்பு என்று பொ�ொருள்படும்;

பொ�ொருள்

வரைையறைைகள்.

(b) “அனுப்புதல்”

என்பது,

கனிமங்களைைக்

கொ�ொண்டுள்ள

நிலத்திலிருந்து கனிமம் எதனை�யும் உடைைமைையாாளாரால்

அனுப்புதல் என்று பொ�ொருள்படும்;

(c) “அரசு” என்பது, மாாநில அரசு என்று பொ�ொருள்படும்;

(d) “உடைைமைையாாளர்” என்பவர், கனிமங்களைைக் கொ�ாண்டுள்ள

நிலம் தொ�ாடர்பாக வழங்கப்பட்ட ஒருங்கிணைை†ந்த உரிமம் அல்லது நில

ஆய்வு உரிமம் அல்லது கனிம ஆய்வு உரிமம் அல்லது சுரங்கக் குத்தகைை

அல்லது கற்சுரங்க குத்தகைை அல்லது ஏதே�னும் பிற கனிமச் சலுகைை

போ�ோன்றவற்றைை உடைைமைையில் கொ�ாண்டுள்ளவர் ஆவார்;

(e) “கனிமம்” என்பது, இணைை†ப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள

கனிமம் எதுவும் என்று பொ�ொருள்படும்;

மைையச்சட்டம்

67/1957.

மைையச்சட்டம்

53/1948.

(f)

“கனிமங்களைைக் கொ�ொண்டுள்ள நிலம்” என்பது, கனிமங்கள்

எதனை�யும் கொ�ாண்டுள்ள நிலம் எதுவும் மற்றும் அது தொ�ாடர்வாக 1957

ஆம் ஆண்டு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மே�ம்படுத்துதல் மற்றும்

ஒழுங்குறுத்துதல்) சட்டம், 1948 ஆம் ஆண்டு எண்ணெெ†ய் வயல்கள்

(ஒழுங்குறுத்துதல் மற்றும் மே�ம்படுத்துதல்) சட்டத்தின்கீழ், அல்லது அதன்கீழ்

செெய்யப்பட்ட விதிகளின்படி, ஒருங்கிணைை†ந்த உரிமம் அல்லது நில ஆய்வு

உரிமம் அல்லது கனிம ஆய்வு உரிமம் அல்லது சுரங்கக் குத்தகைை அல்லது

கற்சுரங்க குத்தகைை அல்லது ஏதே�னும் பிற கனிமத்தின் சலுகைையானது

நேேர்விற்கே�ற்ப,

வழங்கப்பட்டுள்ள

அல்லது

வழங்கப்பட்டுள்ளதாக

கருதப்படுகிற நிலம் என்று பொ�ொருள்படும்;

(g) “அறிவிக்கைை செெய்யப்பட்ட அதிகாரஅமைைப்பு” என்பது,

4 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ் அறிவிக்கைை செெய்யப்பட்ட

அதிகாரஅமைைப்பு என்று பொ�ொருள்படும்;

(h) “வகுத்துரைைக்கப்பட்ட”

என்பது,

இந்தச்

சட்டத்தின்கீழ்

வகுத்துரைைக்கப்பட்ட என்று பொ�ொருள்படும்;

14

(i) “இணைை†ப்புப்பட்டியல்” என்பது, இந்தச் சட்டத்தின்கீழ் உள்ள

இணைை†ப்புப்பட்டியல் என்று பொ�ொருள்படும்;

(j) “வரி” என்பது 3 ஆம் பிரிவின்கீழ் விதிக்கத்தக்க,

கனிமங்களைைக் கொ�ொண்டுள்ள நில வரி என்று பொ�ொருள்படும்.

கனிமங்களைைக்

கொ�ொண்டுள்ள

நிலத்தின் மீது

வரி விதித்தல்.

3. இணைை†ப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதே�னும் கனிமங்களைைக்

கொ�ொண்டுள்ள நிலத்தின் மீது, அதில் குறிப்பிடப்பட்டுள்ளவாறான அத்தகைைய

வீதத்தில், கனிமங்களைைக் கொ�ொண்டுள்ள நில வரி என்றழைைக்கப்படும் ஒரு

வரி விதிக்கப்படுதல் வே�ண்டும்.

வரி மதிப்பீடு, வசூல்

மற்றும் செெலுத்தம்.

4. (1) தமிழ்நாாடு

அரசிதழில்,

தமிழ்நாாடு

அரசிதழில்,

அரசால்

அறிவிக்கைை

செெய்யப்படலாகும், தொ�ொடர்புடைைய மாாவட்டத்தின் புவியியல் மற்றும் சுரங்கத்

துறைையின் உதவி இயக்குநர் படிநிலைைக்குக் குறைையாத அத்தகைைய

அலுவலரால், வகுத்துரைைக்கப்படலாகும் அத்தகைைய முறைையில், வரி மதிப்பீடு

செெய்யப்படுதல், விதிக்கப்படுதல் மற்றும் வசூலிக்கப்படுதல் வே�ண்டும்.

(2) உடைைமைையாாளரானவர்,

இணைை†ப்புப்பட்டியலில்

குறிப்பிடப்பட்டுள்ள

வரியைை,

வகுத்துரைைக்கப்படலாகும்,

அத்தகைைய

முறைையில் முன்வைைப்புத்தொ�ொகைையாக செெலுத்துதல் வே�ண்டும் மற்றும்

வகுத்துரைைக்கப்படலாகும் அத்தகைைய படிவத்தில் அதற்கான பற்றுச்சீட்டு

வழங்கப்படுதல் வே�ண்டும். கனிமம் அனுப்புவதற்கு முன்னர், உடைைமைையாாளர்

வரி செெலுத்தத்திற்கான பற்றுச்சீட்டைை அறிவிக்கைை செெய்யப்பட்டுள்ள

அலுவலரிடம் சமர்ப்பித்தல் வே�ண்டும்.

(3) உடைைமைையாாளரானவர், வகுத்துரைைக்கப்படலாகும் அத்தகைைய

வடிவத்தில், அத்தகைைய காலஅளவிற்கு மற்றும் அத்தகைைய முறைையில்

அத்தகைைய விவரஅறிக்கைையைை சமர்ப்பித்தல் வே�ண்டும்.

(4) உடைைமைையாாளரானவர், வகுத்துரைைக்கப்படலாகும் அத்தகைைய

வடிவத்தில் மற்றும் அத்தகைைய முறைையில் வரி விதிப்பு தொ�ொடர்பான

கணக்குகள், பதிவே�டுகள், பதிவாவணங்கள் மற்றும் பிற ஆவணங்களைைப்

பராமரித்து வருதல் வே�ண்டும்.

வரி மற்றும் தண்டத்

தொ�ொகைையைை

வசூலித்தல்.

5. (1) உடைைமைையாாளர்,

வரிச்

செெலுத்தமின்றி

அல்லது

வரிப்பாக்கிக்கும் குறைைவான தொ�ொகைையைைச் செெலுத்தி, கனிமங்களைைக்

கொ�ொண்டுள்ள நிலத்திலிருந்து ஏதே�னும் கனிமங்களைை அனுப்பியிருப்பாராயின்,

அறிவிக்கைை செெய்யப்பட்ட அதிகாரஅமைைப்பானது, நிலுவைை வரி மற்றும்

அதனுடன் சே�ர்த்து அத்தகைைய வரியின் மீதான ஐந்து விழுக்காடு என்ற

வீதத்தில் ஒரு தண்டத்தொ�ொகைை செெலுத்தத்திற்கு, வகுத்துரைைக்கப்படலாகும்

அத்தகைைய முறைையில், கே�ட்புக்கான ஓர் அறிவிப்பினை�, உடைைமைையாாளருக்கு

பிறப்பித்தல் வே�ண்டும்.

(2) வரித்தொ�ொகைை

மற்றும்

விதிக்கப்பட்ட

தண்டத்தொ�ொகைை,

ஏதே�னுமிருப்பின், அவைை செெலுத்தப்படவில்லைையாயின், அது, நில வருவாய்

நிலுவைை போ�ோன்று வசூலிக்கப்படுதல் வே�ண்டும் மற்றும் அத்தகைைய

வசூலித்தலுக்கு, 1864 ஆம் ஆண்டு தமிழ்நாாடு நில வருவாய் வசூலிப்புச்

சட்டத்தின் வகைைமுறைைகள் பொ�ொருந்துதல் வே�ண்டும்.

தமிழ்நாாடு சட்டம்

II/1864.

மே�ல்முறைையீடு.

6. (1) அறிவிக்கைை

செெய்யப்பட்ட

அதிகாரஅமைைப்பினால்

பிறப்பிக்கப்பட்ட ஆணைை†யினால் இடருற்ற எந்தவொ�ொரு நபரும், அத்தகைைய

ஆணைை† கிடைைக்கப்பெெற்ற முப்பது நாாட்களுக்குள், அரசால், அறிவிக்கைையின்

வாயிலாக நியமனம் செெய்யப்பட்ட மே�ல்முறைையீட்டு அதிகாரஅமைைப்பிடம்,

மே�ல்முறைையீட்டைை முன்னிடலாம்:

வரம்புரைையாக, கூறப்பட்ட காலஅளவிற்குப் பின்பு மே�ல்முறைையீட்டைை

அளிக்காததற்கு, மனுதாரர் போ�ோதுமாான காரணம் கொ�ொண்டிருக்கிறார்

என்று மே�ல்முறைையீட்டு அதிகாரஅமைைப்பு, மனநிறைைவு கொ�ொள்கிறவிடத்து,

மே�ற்சொ�ொன்ன

காலஅளவிற்குப்

பின்னரும்,

மே�ல்முறைையீட்டினை�

ஏற்றுக்கொ�ொள்ளலாம்.

மே�லும்

வரம்புரைையாக,

எந்த

நிலுவைை

வரிக்கு

எதிராக

மே�ல்முறைையீடு

செெய்யப்பட்டதோ�ோ

அந்த

நிலுவைை

வரியின்

முப்பது

விழுக்காடு செெலுத்தப்பட்டதற்கான சான்று இணைை†க்கப்பட்டிருந்தாலன்றி,

மே�ல்முறைையீட்டு

அதிகாரஅமைைப்பானது,

மே�ல்முறைையீட்டு

எதனை�யும்

ஏற்றுக்கொ�ொள்ளுதல் கூடாது.

15

(2) மே�ல்முறைையீட்டு அதிகார அமைைப்பானது, மே�ல்முறைையீட்டாளருக்கு,

கே�ட்பதற்கான ஒரு வாய்ப்பினை� வழங்கிய பின்பு, அது நியாயமெெனக்

கருதும் அத்தகைைய ஆணைை†களைைப் பிறப்பித்தல் வே�ண்டும்.

7. அரசு அல்லது அரசால் அறிவிக்கைையின் வாயிலாக நியமனம்

செெய்யப்படலாகும்

ஏதே�னும்

பிற

சீராய்வு

அதிகாரஅமைைப்பானது,

எந்நேேரத்திலும் தாமாாக முன்வந்தோ�ோ, அல்லது 6 ஆம் பிரிவின்கீழ்

பிறப்பிக்கப்பட்ட ஓர் ஆணைை†யால் இடருற்ற நபரெெவரும், அத்தகைைய

ஆணைை† கிடைைக்கப்பெெற்ற தே�தியிலிருந்து முப்பது நாாட்களுக்குள், செெய்த

விண்ணப்பத்தின் பேேரிலோ�ோ, பிறப்பிக்கப்பட்ட ஆணைை† அல்லது அதில்

எடுக்கப்பட்ட முடிவின் சீர்மைை அல்லது முறைை குறித்து தாமே� மனநிறைைவு

கொ�ொள்வதற்கு அது தொ�ொடர்பான பதிவே�டுகளைை வரவழைைக்கலாம் மற்றும்

அத்தகைைய

ஆணைை†

எதுவும்

மாாற்றியமைைக்கப்படுதல்,

நீக்கப்படுதல்

அல்லது மறுபரிசீலனை�க்கு மீண்டும் திருப்பி அனுப்பப்படுதல் வே�ண்டும்

என

சீராய்வு

அதிகாரஅமைைப்பிற்குத்

தோ�ோன்றுகிறவிடத்து,

சீராய்வு

அதிகாரஅமைைப்பானது, இடருற்ற நபருக்கு, கே�ட்பதற்கான வாய்ப்பொ�ொன்று

வழங்கிய பின்னர் சீராய்வு அதிகார அமைைப்பானது, அது நியாயமெெனக்

கருதும் அத்தகைைய ஆணைை†யைை பிறப்பிக்கலாம்.

சீரா�ய்வு.

8. 4 ஆம் பிரிவின் (3) ஆம் மற்றும் (4) ஆம் உட்பிரிவுகளின்

வகைைமுறைைகள்

எதனை�யும்

மற்றும்

அதன்கீழ்

செெய்யப்பட்டுள்ள

விதிகளைை மீறுகின்ற எந்தவொ�ொரு நபரும், அறிவிக்கைை செெய்யப்பட்ட

அதிகாரஅமைைப்பினால், வகுத்துரைைக்கப்படலாகும், ஐந்தாயிரம் ரூபாய்க்கு

மிகாத

ஒரு

தண்டத்தொ�ொகைை

விதிக்கப்படுதல்

வே�ண்டும்

மற்றும்

அத்தகைைய மீறுகைை தொ�ொடர்கிறவிடத்து, அத்தகைைய மீறுகைை தொ�ொடரும்

ஒவ்வொ�ொரு நாாளுக்கும், மே�லும் ஐந்நூறு ரூபாய்க்கு மிகாத தண்டத்தொ�ொகைை

விதிக்கப்படுதல் வே�ண்டும்:

வரம்புரைையாக, மீறுகைை எதனை�யும் பொ�ொறுத்து இந்தப் பிரிவின்கீழ்

அவ்வாறு விதிக்கப்படும் தண்டத்தொ�ொகைை முழுமொ�ொத்தமாாக ஐம்பதாயிரம்

ரூபாய்க்கு மிகுதியாக இருத்தல் கூடாது.

தண்டத்தொ�ொகைை.

9. அரசு, அவ்வப்போ�ோது, அறிவிக்கைையின் வாயிலாக ஏதே�னும்

கனிமங்களைைச் சே�ர்ப்பதற்கு, நீக்குவதற்கு அல்லது அதில் குறிப்பிடப்பட்டுள்ள

வரி வீதத்தைை மாாற்றியமைைப்பதற்கு இணைை†ப்புப்பட்டியலைைத் திருத்தம்

செெய்யலாம்:

வரம்புரைையாக, இந்தப் பிரிவின்கீழ் வரிவீதத்தின் உயர்வானது,

முழுமொ�ொத்தமாாக இணைை†ப்புப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள வரிவீதத்தின்

ஐம்பது விழுக்காட்டிற்கு மிகுதியாக இருத்தல் கூடாது.

இணைை†ப்புப்

பட்டியலைைத்

திருத்தம்

செெய்வதற்கான

அதிகாரம்.

10. (1) அரசு, இந்தச் சட்டத்தின் நோ�ோக்கங்களைை நிறைைவே�ற்றுவதற்காக

விதிகளைைச் செெய்யலாம்.

விதிகளைைச்

செெய்வதற்கான

அதிகாரம்.

(2) குறிப்பாகவும் மே�ற்சொ�ொன்ன அதிகாரத்தின் பொ�ொதுப்பாங்கிற்கு

குந்தகமின்றியும்,

அத்தகைைய

விதிகள்,

பின்வரும்

பொ�ொருட்பாடுகள்

அனை�த்திற்கும் அல்லது எதற்கும் வகைைசெெய்யலாம்.-

(a) வரி விதிப்பு, மதிப்பீடு மற்றும் வசூலிப்பு முறைை;

(b) வரி செெலுத்தும் முறைை;

(c) விவர

அறிக்கைை

சமர்ப்பிக்கப்பட

வே�ண்டிய

படிவம்,

காலஅளவு மற்றும் முறைை;

(d) உடைைமைையாாளரால் பராமரிக்கப்பட வே�ண்டிய கணக்குகள்,

பதிவே�டுகள், பதிவாவணங்கள் மற்றும் பிற ஆவணங்கள் மற்றும் அவைை

பராமரிக்கப்பட வே�ண்டிய முறைை;

(e) வரி செெலுத்தத்திற்கான பற்றுச்சீட்டின் படிவம்;

(f) 5 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்கீழ் வழங்கப்பட

வே�ண்டிய கே�ட்பு அறிவிப்பின் முறைையும், படிவமும்;

16

(g) 8 ஆம் பிரிவின்கீழ் தண்டத்தொ�ொகைையின் அளவு;

(h) வே�ண்டுறுத்தப்படும் அல்லது வகுத்துரைைக்கப்படலாகும் பிற

பொ�ொருட்பாடு எதுவும்.

(3) இந்தச்

சட்டத்தின்படி

செெய்யப்பட்ட

விதிகள்

மற்றும்

அறிவிக்கைைகள் அனை�த்தும் தமிழ்நாாடு அரசிதழில்

தமிழ்நாாடு அரசிதழில் வெ�ளியிடப்படுதல்

வே�ண்டும் மற்றும் அவைை குறிப்பிட்டதொ�ொரு நாாளில் நடைைமுறைைக்கு வருதல்

வே�ண்டுமெென வெ�ளிப்படைையாகத் தெெரிவிக்கப்பட்டிருந்தாலன்றி, அவைை

அவ்வாறு வெ�ளியிடப்பட்ட நாாளிலே�யே� நடைைமுறைைக்கு வருதல் வே�ண்டும்.

(4) இந்தச் சட்டத்தின்படி செெய்யப்பட்ட விதி, பிறப்பிக்கப்பட்ட

அறிவிக்கைை அல்லது ஆணைை† ஒவ்வொ�ொன்றும், அது அவ்வாறு செெய்யப்பட்ட

அல்லது பிறப்பிக்கப்பட்ட பின்னர், கூடிய விரைைவில் சட்டமன்றப் பேேரவைையில்

வைைக்கப்படுதல்

வே�ண்டும்

மற்றும்

அது

அவ்வாறு

வைைக்கப்பட்ட

கூட்டத்தொ�ொடர் அல்லது அதனை�யடுத்த கூட்டத்தொ�ொடர் முடிவடைைவதற்கு

முன்னர் அத்தகைைய விதி, அறிவிக்கைை அல்லது ஆணைை† எதிலும்

மாாறுதல் எதனை�யும் சட்டமன்றப் பேேரவைையானது செெய்யுமாாயின் அல்லது

அத்தகைைய விதி, அறிவிக்கைை அல்லது ஆணைை† எதுவும் செெய்யப்படுதலோ�ோ

அல்லது பிறப்பிக்கப்படுதலோ�ோ கூடாது என சட்டமன்றப்பேேரவைை முடிவு

செெய்யுமாாயின், அந்த விதி, அறிவிக்கைை அல்லது ஆணைை†யானது அதன்

பின்னர் அவ்வாறு மாாற்றியமைைக்கப்பட்ட வடிவத்திலே�யே� நடைைமுறைைக்கு

வருதல் வே�ண்டும் அல்லது நே�ர்விற்கே�ற்ப, நடைைமுறைைக்கு வராது போ�ோதல்

வே�ண்டும்; எனினும் அவ்வாறான மாாறுதல் அல்லது நீக்கம் எதுவும், அந்த

விதி, அறிவிக்கைை அல்லது ஆணைை†யின்படி முன்னரேே செெய்யப்பட்ட செெயல்

ஏதொ�ொன்றின் செெல்லுந்தன்மைைக்கும் குந்தகமின்றி இருத்தல் வே�ண்டும்.

பிற சட்டங்களின்

கீழ் உள்ள

உரிமைையாாளரின்

பொ�ொறுப்புடமைையைை

பாதிக்காது.

11. இந்தச் சட்டத்தில் அடங்கியுள்ள எதுவும், அப்போ�ோதைைக்கு

நடைைமுறைையிலுள்ள பிற சட்டம் எதனின் கீழ் நிலுவைை தொ�ொகைை எதனை�யும்

செெலுத்துவதற்கான உடைைமைையாாளரின் பொ�ொறுப்பைை பாதிக்காது.

நல்லெ�ண்ணத்தில்

எடுக்கப்பட்ட

நடவடிக்கைைக்கு

பாதுகாப்பு.

12. இந்தச் சட்டத்தின்படி அல்லது அதன்கீழ் செெய்யப்பட்ட விதி

எதனை�யுமொ�ொட்டி அரசு அலுவலர் அல்லது பணியாளரால் நல்லெ�ண்ணத்தில்

செெய்த அல்லது செெய்யக்கருதிய அல்லது செெய்யத்தோ�ோன்றுகிற செெயல்

எதனை�யும் பொ�ொறுத்து அத்தகைைய அலுவலர் அல்லது பணியாளருக்கு

எதிரா�க உரிமைை வழக்கு, குற்றவியல் வழக்கு அல்லது பிற நடவடிக்கைைகள்

எதுவும் தொ�ொடரப்படுதல் ஆகாது.

இடர்ப்பாடுகளைை

நீக்குவதற்கான

அதிகாரம்.

13. இந்தச்

சட்டத்தின்

வகைைமுறைைகளைைச்

செெயற்படுத்துவதில்,

இடர்ப்பாடு

ஏதே�னும்

எழுமாானால்

அரசு,

தமிழ்நாாடு

அரசிதழில்

தமிழ்நாாடு

அரசிதழில்

வெ�ளியிடப்படும்

ஆணைை†யின்

வாயிலாக,

அந்த

இடர்ப்பாட்டைை

நீக்குவதற்குத் தே�வைையான அல்லது உகந்ததாக அதற்குத் தோ�ோன்றுகிற,

இந்தச் சட்டத்தின் வகைைமுறைைகளுக்கு முரணாக இல்லாத அத்தகைைய

வகைைமுறைைகளைைச் செெய்யலாம்:

வரம்புரைையாக,

இந்தச்

சட்டம்

தொ�ொடங்கிய

தே�தியிலிருந்து

இரண்டாண்டுக் காலஅளவு முடிவடைைந்த பின்னர் அத்தகைைய ஆணைை†

எதுவும் பிறப்பிக்கப்படுதல் கூடாது.

17

இணைை†ப்புப்பட்டியல்

இணைை†ப்புப்பட்டியல்

(3 ஆம் பிரிவைைக் காண்க)

(3 ஆம் பிரிவைைக் காண்க)

கனிமங்களைைக் கொ�ொண்டுள்ள நிலத்தின் வரி வீதம்.

கனிமங்களைைக் கொ�ொண்டுள்ள நிலத்தின் வரி வீதம்.

பகுதி-A

பகுதி-A

நிலம் கொ�ொண்டுள்ள பெெருவகைை கனிமங்கள்.

நிலம் கொ�ொண்டுள்ள பெெருவகைை கனிமங்கள்.

வரிசைை

எண்

(1)

கனிமத்தின் பெெயர்

(2)

வரி வீதம்

(ரூபாயில்)

(3)

ஒரு மெெட்ரிக்

டன்னுக்கு.

ஒரு கன மீட்டருக்கு.

1.

பழுப்பு நிலக்கரி

250

-

2.

சுண்ணாம்புக்கல்

160

-

3.

சுண்ணாம்புக்களி

160

-

4.

மே�க்னசைைட்

260

-

5.

காரீயம்

40

-

6.

வெ�ர்மிகுலைைட்

250

-

7.

கார்னெ�ட்

1250

-

8.

இல்மனை�

ட்

950

-

9.

ரூட்டில்

5500

-

10.

சிர்கான்

6600

-

11.

மோ�ோனாாசைைட்

250

-

12.

சில்லிமனை�

ட்

7000

-

13.

லுகோ�ோக்சீன்

3500

-

18

பகுதி-B

பகுதி-B

நிலம் கொ�ொண்டுள்ள சிறுவகைை கனிமங்கள்.

நிலம் கொ�ொண்டுள்ள சிறுவகைை கனிமங்கள்.

வரிசைை

எண்

(1)

கனிமத்தின் பெெயர்

(2)

வரி வீதம்

(ரூபாயில்)

(3)

ஒரு மெெட்ரிக்

டன்னுக்கு.

ஒரு கன மீட்டருக்கு.

1.

கரட்டுக்கல்

90

140

2.

சரளைை/மண்

45

85

3.

வண்ண கருங்கல்

300

800

4.

கருப்பு கருங்கல்

420

1300

5.

கூழாங்கற்கள்

150

390

6.

மண

ல்

-

400

7.

படிகக்கல்

345

-

8.

களிக்கல்

200

-

9.

தீக்களிமண்

70

-

10.

உருட்டுக் களிமண்

150

-

11.

களிமண்

40

-

12.

நொ�ொறுங்கிய கல்

160

-

13.

ஆற்று மண

ல்

240

-

14

படுகப்பாறைை

150

-

15.

சுதைைக்கல்

160

-

16.

டுனை�ட்

225

-

17.

சுண்ணப்பாறைை

165

-

பகுதி-C

பகுதி-C

நிலம் கொ�ொண்டுள்ள கனிம எண்ணெெ†ய்கள்.

நிலம் கொ�ொண்டுள்ள கனிம எண்ணெெ†ய்கள்.

வரிசைை

எண்

(1)

கனிமத்தின் பெெயர்

(2)

வரி வீதம்

(ரூபாயில்)

(3)

ஒரு மெெட்ரிக்

டன்னுக்கு.

ஒரு கன மீட்டருக்கு.

1.

கச்சா எண்ணெெ†ய்

8500

-

2.

இயற்கைை எரிவாயு

-

3.5

(ஆளுநரின் ஆணைை†ப்படி)

சி. ஜார்ஜ் அலெ�க்சாண்டர்

சி. ஜார்ஜ் அலெ�க்சாண்டர்,

அரசு செெயலாளர்,

சட்டத்துறைை.

(தமிழாக்கம்)

வெ�. அரசகுமார்,

இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறைை.

îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ஆணைை†யó£™

Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.