[27]

TAMIL NADU

GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

DTP—VI-2 (12)

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

CONTENTS

No.  12]

CHENNAI, WEDNESDAY, MARCH 26, 2025

Panguni 12, Kurothi, Thiruvalluvar Aandu–2056

Part VI—Section 2

Notifications of interest to a section of the public

issued by Heads of Departments, etc.

© [Regd. No. TN/CCN/467/2012-14.

GOVERNMENT OF TAMIL NADU [R. Dis. No. 197/2009.

2025 [Price: Rs. 1.60 Paise.

Pages.

தமிழ்நாாடு மின்சாார ஒழுங்குமுறைை ஆணைை‰யம், செென்னைைŒ

தமிழ்நாாடு மின்சாார ஒழுங்குமுறைை ஆணைை‰யம், (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி

தமிழ்நாாடு மின்சாார ஒழுங்குமுறைை ஆணைை‰யம், (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி

கொ�ாள்முதல் கடப்பாாடு) (திருத்தங்கள்) ஒழுங்குமுறைைவிதி

கொ�ாள்முதல் கடப்பாாடு) (திருத்தங்கள்) ஒழுங்குமுறைைவிதி

..

..

..

28-30

TAMIL NADU GOVERNMENT GAZETTE

28

[Part   VI—Sec. 2

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

தமிழ்நாாடு மின்சாார ஒழுங்குமுறைை ஆணைை‰யம், செென்னைைŒ

தமிழ்நாாடு மின்சாார ஒழுங்குமுறைை ஆணைை‰யம், (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொ�ாள்முதல் கடப்பாாடு)

(திருத்தங்கள்) ஒழுங்குமுறைைவிதி

(அறிவிக்கைை எண் தமிஒஆ/புகொ�ொக/1-1/2023/12-08-2024)

No. VI(2)/7/2025.

2003 ஆம்‌‌ ஆண்டு மின்சாாரச்‌‌ சட்டத்தின்‌‌ (மத்தியச்‌‌ சட்டம்‌‌ 36/2003) 181 ஆம்‌‌ பிரிவுடன்‌‌ சே�ர்த்துப்‌‌ படிக்கப்படும்‌‌

பிரிவுகள்‌‌ 61, 66 மற்றும்‌‌ 86 ஆம்‌‌ பிரிவின் (1) ஆம்‌‌ உட்பிரிவின்‌‌ (e) கூறின்படி, தனக்கு வழங்கப்பட்ட அதிகாாரங்களைை

யும்‌‌

மற்றும்‌‌ இதன்‌‌ பொ�ொருட்டு அதனை� இயல்விக்கும்‌‌ அனை�த்துப்‌‌ பிற அதிகாாரங்களைை

யும்‌‌ செெலுத்தி, தமிழ்நாாடு மின்சாார

ஒழுங்குமுறைை ஆணைை†யம்‌‌, இதன்‌‌ மூலம்‌‌, 2023 ஆம்‌‌ ஆண்டு தமிழ்நாாடு மின்சாார ஒழுங்குமுறைை ஆணைை†யம்‌‌,

(புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொ�ொள்முதல்‌‌ கடப்பாா

டு) (இனிமே�ல் “முதன்மைை ஒழுங்குமுறைைவிதிகள்” என்று குறிப்பிடப்படும்),

ஒழுங்குமுறைைவிதிகளுக்கு பின்வரும்‌‌ திருத்தத்தைை செெய்கிறது. இத் திருத்தத்தின்‌‌ வரைைவாானது மே�ற்சொ�ொன்ன 181 ஆம்‌‌

பிரிவின்‌‌ (3) ஆம்‌‌ உட்பிரிவின்படி வே�ண்டுறுத்தப்பட்டவாாறு முன்னதாாக வெ�ளியிடப்பட்டுள்ள

து.

திருத்தங்கள்

திருத்தங்கள்

1.

(a) இந்த ஒழுங்குமுறைைவிதி, 2024 ஆம்‌‌ ஆண்டு தமிழ்நாாடு மின்சாார ஒழுங்குமுறைை ஆணைை†யம்‌‌, (புதுப்பிக்கத்தக்க

எரிசக்தி கொ�ொள்முதல்‌‌ கடப்பாா

டு) (திருத்தங்கள்) ஒழுங்குமுறைைவிதி என வழங்கப்பெெறும்;

(b) இது 2023 ஆம்‌‌ ஆண்டு தமிழ்நாாடு மின்சாார ஒழுங்குமுறைை ஆணைை†யம்‌‌ (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி

கொ�ொள்முதல்‌‌ கடப்பாா

டு) ஒழுங்குமுறைைவிதிகள் செெயல்முறைைப்படுத்தப்பட்ட நாாளிலிருந்து நடைைமுறைைக்கு வரும்.

2. முதன்மைை ஒழுங்குமுறைைவிதிகளின் 2ம் ஒழுங்குமுறைை விதியில் திருத்தம்:

முதன்மைை ஒழுங்குமுறைைவிதிகளின் 2 ம் ஒழுங்குமுறைைவிதியின் (1) ம் உள் ஒழுங்குமுறைைவிதி (1) ல் கூறு (i) க்கு பதிலாாக

பின்வரும் கூறு மாாற்றி அமைைக்கப்பட வே�ண்டும்:-

(i) ‘ஒருங்கிணைை‰ந்த மின்கொ�ொள்முதல் விலைை என்பது நீண்ட காால மின் வழங்குபவர்கள் அனை�வரிடமிருந்தும்

முந்தைைய ஆண்டில் சுய மின் உற்பத்தி செெலவு உள்ள

டங்கலாாக, ஆனாால் நீர்ம எரிபொ�ொருள், வணிகர்களிடமிருந்து

கொ�ொள்முதல், குறுகிய காால கொ�ொள்முதல்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாாரங்கள் ஆகியவற்றின்

அடிப்படைையிலாான கொ�ொள்முதல் நீங்கலாாக மின் பகிர்மாான உரிமதாாரர் மின் கொ�ொள்முதல் செெய்துள்ள

சராாசரி கூட்டு விலைை என்று பொ�ொருள்படும்.

வரம்புரைையாாக மின் பகிர்மாான உரிமதாாரரின் சராாசரி ஒருங்கிணைை†ந்த மின் கொ�ொள்முதல் விலைை

(APPC), தொ�ொடர்புடைைய ஆண்டிற்காான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் உற்பத்தியாாளர்களின் வகைை/

உள்வகைைக்கு, ஆணைை†யத்தாால் நிர்ணயிக்கப்பட்ட முன்னுரிமைையுடைைய மின்கட்டணத்தைை விட அதிகரிக்கும்

போ�ோது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிலைையங்கள் மின் உற்பத்தி தொ�ொடங்கிய அந்தந்த ஆண்டுகளுக்காான,

ஆணைை†யத்தாால் நிர்ணயிக்கப்பட்ட முன்னுரிமைையுடைைய மின்கட்டணத்தில், 75% தொ�ொகைையைை மின் பகிர்மாான

உரிமதாாரராால் செெலுத்தப்பட வே�ண்டும்:

(தமிழ்நாாடு மின்சாார ஒழுங்குமுறைை ஆணைை†யத்தின் உத்தரவின்படி)

செென்னை�-600 032,

C. VEERAMANI,

2025 மாார்ச் 11.

செெயலாாளர் ,

தமிழ்நாாடு மின்சாார ஒழுங்குமுறைை ஆணைை†யம்.

Mar. 26, 2025]

TAMIL  NADU  GOVERNMENT  GAZETTE

29

விளக்க அறிக்கைை

1. சமீபத்திய ஆண்டுகளில், மரபுசாார்ந்த எரிபொ�ொருள் விலைை அதிகரித்ததன் காாரணமாாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி

(குறிப்பாாக

காாற்றாாலைை மற்றும் சூரிய சக்தி) க்கு ஆணைை†யத்தாால் நிர்ணயிக்கப்பட்ட முன்னுரிமைையுடைைய கட்டணத்தைை

விட தமிழ்நாாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மாான கழகத்தின் ஒருங்கிணைை†ந்த மின் கொ�ொள்முதல் விலைை அதிகரித்துள்ள

து.

எனவே�, நியாாயமாான ஒருங்கிணைை†ந்த மின் கொ�ொள்முதல் விலைையினை� கணக்கிடுவதற்கு ஒரு வரம்பைை

நிர்ணயிக்க

வே�ண்டியது அவசியம்.

2. 2013 ஆம் ஆண்டு ரிட் மனு எண். 22097 இல் மாாண்பமைை செென்னை� உயர்நீதிமன்றம் தனது தீர்ப்பில்,

21-01-2013 தே�தியிட்ட அறிவிப்பு எண். த.மி.ஒ.ஆ./பு.கொ�ொ.க./19/3 மூலம் ஆணைை†யத்தாால் வெ�ளியிடப்பட்ட 2010ம்

ஆண்டின் த.மி.ஒ.ஆ (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொ�ொள்முதல் கடப்பாா

டு) விதிமுறைையின் (சராாசரி ஒருங்கிணைை†ந்த

மின்கொ�ொள்முதல் விலைையின் உச்சவரம்பினை� முன்னுரிமைையுடைைய கட்டணத்தில் 75% அளவிற்கு நிர்ணயிப்பது தொ�ொடர்பாானது)

திருத்தத்தின் படி, ஆணைை†யத்தாால் நிர்ணயிக்கப்பட்ட முன்னுரிமைையுடைைய கட்டணத்தைை விட சராாசரி ஒருங்கிணைை†ந்த

மின் கொ�ொள்முதல் விலைை (APPC) மீறப்பட்ட தே�தியிலிருந்து நடைைமுறைைப்படுத்தப்படலாாம் என்று தீர்ப்பளித்தது. மாாண்பமைை

உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் தொ�ொடர்புடைைய பகுதி கீழே� கொ�ொடுக்கப்பட்டுள்ள

து:

“31. மனுதாாரரின் அடுத்த வாாதம் என்பது சராாசரி ஒருங்கிணைை†ந்த மின் கொ�ொள்முதல் விலைை (APPC)

முன்னுரிமைையுடைைய கட்டணத்தைை மீறாாததாால், முதல் பிரதிவாாதி அறிவிப்பைை

செெயல்படுத்த வே�ண்டிய அவசியம்

இல்லைை. மே�லும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திச் சாான்றிதழ் (Renewable energy Certificate)-ஐ அதிக விலைைக்கு

விற்க முடியும் என்ற வாாதம் உண்மைைக்குப் புறம்பாா

னது மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திச் சாான்றிதழ்கள் விற்கப்படாாமல்

அதிகமாாக தே�ங்கியுள்ள

ன. மீண்டும், சந்தைையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திச் சாான்றிதழின் நம்பகத்தன்மைையின்மைை

தொ�ொடர்பாான காாரணங்களைை

இந்த நீதிமன்றம் ஆராாய முடியாாது. காாலநிலைை மாாற்றம் மற்றும் நிலைையாான வளர்ச்சிக்காான

தே�வைை தொ�ொடர்பாாக உலகளவில் ஏற்படும் விவே�கமுள்ள

நிகழ்வுகளைை

காாணும்போ�ோ

து, இந்த நீதிமன்றம், உலகம்

முழுவதும் சுற்றுச்சூழல் கூறு அல்லது கரிபொ�ொருள் மதிப்புக்காான தொ�ொடர்ச்சியாான சந்தைையைை மட்டுமே� காாண முடியும்.

எனவே� மே�ற்கூறப்பட்ட அணைை†த்து காாரணத்தாால் 21.01.2013 தே�தியிட்ட அறிவிக்கைையின் எதிர்ப்பு தோ�ோல்வியடைையும்.

21.01.2013 தே�தியிட்டு விசாாரணைை†யினை� தொ�ொடர்ந்து மற்றும் 15.07.2013-ம் தே�தியிட்ட உத்தரவில் முன்னுரிமைையுடைைய

கட்டணமாாக ரூ.3.11-ஐ சட்டம் மற்றும் ஒழுங்குமுறைைவிதிகளின் உரிமைையின் அடிப்படைையில் நிர்ணயிக்கப்பட்ட

காாரணத்தினாாலும், இதற்காான எதிர்ப்பு தோ�ோல்வியடைையும். இருப்பினும், வரம்பினை� அறிமுகப்படுத்துவதற்காான பொ�ொருளைை

க்

கருத்தில் கொ�ொண்டு, வரம்பினை� அமல்படுத்த வே�ண்டிய அவசியம் வரவில்லைை என்று மனுதாாரர் தரப்பு வழக்கறிஞர்

சமர்ப்பிப்பதில் இந்த நீதிமன்றம் வலிமைையைைக் காாண்கிறது. சராாசரி ஒருங்கிணைை†ந்த மின் கொ�ொள்முதல் விலைை

(APPC) க்குக் கீழே� முன்னுரிமைையுடைைய மின்கட்டணம் குறைையும் பட்சத்தில், மின் உற்பத்தியாாளர்கள் நியாாயமற்ற

முறைையில் தங்களைை

வளப்படுத்திக் கொ�ொள்வதைைத் தடுப்பதற்காாக, பொ�ொது நலன் கருதி, தடைை செெய்யப்பட்ட

அறிவிப்பு இயற்றப்பட்டுள்ள

து. எனவே�, தமிழ்நாாடு மின்சாார ஒழுங்குமுறைை ஆணைை†யத்தாால் அறிவிக்கப்பட்டபடி அத்தகைைய

மீறல் தே�தியிலிருந்து அறிவிக்கைையினை� நடைைமுறைைப்படுத்தலாாம் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே�,

தகுந்த உத்தரவுகளுக்காாக தமிழ்நாாடு மின்சாார ஒழுங்குமுறைை ஆணைை†யத்தைை அணுக மனுதாாரர்களுக்கு சுதந்திரம்

அளித்து, இந்த மனுக்கள் தள்ளுபடி செெய்யப்படுகின்றன.”

3. மே�லும் 2017ம் ஆண்டின் மே�ல்முறைையீடு எண் 232ன் மனுவில் மாாண்பமைை மின்சாார மே�ல்முறைையீட்டு தீர்ப்பாா

யத்தின்

31-05-2019 தே�தியிட்ட உத்தரவில் சராாசரி ஒருங்கிணைை†ந்த மின் கொ�ொள்முதல் விலைை, தொ�ொடர்புடைைய ஆண்டில்

முன்னுரிமைையுடைைய கட்டணத்தைை கடக்கும் பட்சத்தில், 75% முன்னுரிமைையுடைைய கட்டணம் நிர்ணயிக்கப்படும் என உத்தரவு

பிறப்பித்துள்ள

து. மாாண்பமைை மின்சாார மே�ல்முறைையீட்டு தீர்ப்பாா

யத்தின் உத்தரவு தொ�ொடர்பாான பகுதிகள் கீழே� உள்ள

ன:

“12. கண்டறியப்பட்டவைைகளின் சுருக்கம்:”

“12. கண்டறியப்பட்டவைைகளின் சுருக்கம்:”

மே�ற்கூறியவற்றின்படி எங்கள் கண்டறியப்பட்டவைைகளின் தொ�ொகுப்பு பின்வருமாாறு:-

12.1

சராாசரி ஒருங்கிணைை†ந்த மின்கொ�ொள்முதல் விலைையின் (APPC) பொ�ொருள் வரைையறைையினை�த் திருத்தம்

செெய்த 19.06.2013 தே�தியிட்டு அறிவிக்கைை, இன்று வரைை ஓர் ஆண்டின் சராாசரி ஒருங்கிணைை†ந்த

மின் கொ�ொள்முதல் விலைையாானது (APPC) காாற்றாாலைை மின் உற்பத்தியாாளர்களின் தொ�ொடர்புடைைய

ஆண்டின் முன்னுரிமைையுடைைய கட்டணத்தைை மிகாாத வரைையில் நடைைமுறைைப்படுத்தப்படலாாகாாது;

12.2 இயற்கைையில் மாாறுபடும் தன்மைையுடைையதாால் (மே�லும் கீழும் செெல்லலாாம்), சராாசரி ஒருங்கிணைை†ந்த மின்

கொ�ொள்முதல் விலைையினை� மாாநில ஆணைை†யத்தாால் ஆண்டுக்கு ஆண்டு முறைையில் ஒப்பிட்டு குறிப்பிட்ட

ஆண்டில் திருத்தத்தில் நிர்ணயிக்கப்படவுள்ள

75% வரம்பினை� தொ�ொடர்புடைைய ஆண்டில் சராாசரி

ஒருங்கிணைை†ந்த மின் கொ�ொள்முதல் விலைை முன்னுரிமைையுடைைய கட்டணத்தைை கடக்கும் பட்சத்தில்

நடைைமுறைைப் படுத்தப்படும்.

12.3 எரிசக்தி கொ�ொள்முதல் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள

விகிதத்தில் பிரதிவாாதி மின் பகிர்மாானதாாரராால்

வரம்பு கட்டண வீதம் விதிக்கப்பட்ட தே�தியில் இருந்து மனுதாாரருக்கு கட்டணம் செெலுத்தப்படும் தே�தி

வரைையிலாான சாாதாாரண வட்டியுடன் சே�ர்ந்த தொ�ொடர்புடைைய காாலத்திற்கு எவ்வித வரம்பும் இன்றி

முழுமைையாான சராாசரி ஒருங்கிணைை†ந்த மின்கொ�ொள்முதல் விலைையில் மனுதாாரருக்கு கட்டணம் செெலுத்த

முதல் பிரதிவாாதிக்கு தகுந்த உத்தரவு பிறப்பிக்க ஆணைை†யத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ள

து

4. மின்சாார மே�ல்முறைையீட்டு தீர்ப்பாா

யத்தின் மே�ற்கூறிய தீர்ப்பினை� எதிர்த்து தமிழ்நாாடு மின் உற்பத்தி மற்றும்

பகிர்மாான கழகம் மாாண்பமைை உச்சநீதிமன்றத்தில் 2019ம் ஆண்டு உரிமைையியல் மே�ல்முறைையீடு (Civil Appeal) எண்

9268 தாாக்கல் செெய்தது. மாாண்பமைை உச்சநீதிமன்றம் மே�ற்கூறிய மின்சாார மே�ல்முறைையீட்டு தீர்ப்பாா

யத்தின் தீர்ப்பிற்கு

தடைை விதிக்கவில்லைை.

TAMIL NADU GOVERNMENT GAZETTE

30

[Part   VI—Sec. 2

5. இதற்கிடைையில், மின்சாார மே�ல்முறைையீட்டு தீர்ப்பாா

யத்தின் கருத்தினை�, ஆணைை†யம் அதனுடைைய இதர மனு எண்.22/2016

மற்றும் தகராாற்று தீர்வு மனு எண். 7/2021 ஆகியவற்றின் உத்தரவுகளில் ஏற்றுக்கொ�ொண்டுள்ள

து.

6. இதன்படி, இந்தத் திருத்தம் தமிழ்நாாடு மின்சாார ஒழுங்குமுறைை ஆணைை†யம் (புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொ�ொள்முதல்

கடப்பாா

டு) விதிமுறைைகள், 2023 இல் ஒருங்கிணைை†ந்த மின் கொ�ொள்முதல் விலைையின் திருத்தப்பட்ட வரைையறைையைை

இணைை†க்க முயல்கிறது.

(ஆணைை†யத்தின் உத்தரவின்படி)

செென்னை�-600 032,

C. VEERAMANI,

2025 மாார்ச் 11.

செெயலாாளர்,

தமிழ்நாாடு மின்சாார ஒழுங்குமுறைை ஆணைை†யம்.

PRINTED  AND  PUBLISHED  BY  THE COMMISSIONER  OF  STATIONERY  AND  PRINTING, CHENNAI

ON  BEHALF  OF  THE  GOVERNMENT  OF  TAMIL  NADU