©
[Regd. No. TN/CCN/467/2012-14.
GOVERNMENT OF TAMIL NADU
[R. Dis. No. 197/2009.
2025
[Price: Rs. 4.00 Paise.
DTP—Ex-IV-1 (170A)
ð°F IV—HK¾ 1
îI›ï£´ ê†ìº¡õ®¾èœ
îI›ï£´ ê†ìº¡õ®¾èœ
[1]
No. 170A]
ªê¡¬ù, புதன்Aö¬ñ, ஏப்ரல் 16, 2025
சித்திரைை 3, விசுவாாவசு, F¼õœÀõ˜ ݇´-2056
îI›ï£´ ÜóCî›
CøŠ¹ ªõOf´ ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.
பொருளடக்்கம்
பொருளடக்்கம்
பக்்கங்்கள்
சட்டமுன்வடிவுககள்:
சட்டமுன்வடிவுககள்:
எண். 9/2025—தமிழ்நாாடு நககர்ப்புர உள்ளாட்சி அமைைப்புககள் (திருத்தச்) சட்டம்
..
..
2-6
எண். 10/2025—2025-ஆம் ஆண்டு தமி ழ்நாாடு ஊராட்சிககள் (இரண்டாம் திருத்தச்) சட்டம்
..
7-9
2
îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´
2025-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்ககள் 16-ஆம் நாாளன்று தமிழ்நாாடு
சட்டமன்றப் பேேரவைையில் அறிமுககப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு,
நோ�ோக்க காாரண விளக்ககவுரைையுடன் சே�ர்த்து, தமிழ்நாாடு சட்டமன்றப்
பேேரவைை விதிககளில் 130-ஆம் விதியின் கீழ் பொ�ொதுத் தகவலுக்காாக க
வெ�ளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேேரவைை சட்டமுன்வடிவு
சட்டமன்றப் பேேரவைை சட்டமுன்வடிவு எண். 9/2025
எண். 9/2025
1998–ஆம் ஆண்டு தமிழ்நாாடு நகர்ப்புர உள்ளாாட்சி
1998–ஆம் ஆண்டு தமிழ்நாாடு நகர்ப்புர உள்ளாாட்சி
அமைைப்புகள் சட்டத்தைை மே�லும் திருத்தம் செெய்வதற்கானதொ�ொரு
அமைைப்புகள் சட்டத்தைை மே�லும் திருத்தம் செெய்வதற்கானதொ�ொரு
சட்டமுன்வடிவு.
சட்டமுன்வடிவு.
இந்திய குடியரசின் எழுபத்தி ஆறாம் ஆண்டில் தமிழ்நாாடு மாநிலச்
சட்டமன்றப் பேேரவைையினாால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாாகுகக:-
குறுந்தலைைப்பு மற்றும்
தொ�ொடக்ககம்.
1. (1) இந்தச் சட்டம், 2025 ஆம் ஆண்டு தமிழ்நாாடு நககர்ப்புர
உள்ளாட்சி அமைைப்புககள் (திருத்தச்) சட்டம் என வ
ழங்ககப்பெறும்.
(2) இது, மாநில அரசு, அறிவிக்கைை வாாயிலாகக
க் குறிப்பிடும்
அத்தகைைய தே�தியன்று நடைை
முறைைக்கு வருதல் வே�ண்டும்.
2 ஆம் பிரிவிற்காான
திருத்தம்.
2.
1998-ஆம்
ஆண்டு
தமிழ்நாாடு
நககர்ப்புர
உள்ளாட்சி
அமைைப்புககள் சட்டத்தின் (இதன் பின்பு இதில் முதன்மைைச் சட்டம் எனக்
குறிப்பிடப்படுவதாான), 2 ஆம் பிரிவின் (27) ஆம் கூறுக்குப் பின்பு,
பின்வரும் கூறானது உட்புகுத்தப்படுதல் வே�ண்டும், அதாவது:-
தமிழ்நாாடு சட்டம்
9/1999.
"(27-A) ‘'மாற்றுத்திறனாாளி'’ என்பது, 2016 ஆம் ஆண்டு
மாற்றுத்திறனாாளிககளுக்காான உரிமைைகக
ள் சட்டத்தில் உள்ளவாாறு அதே�
பொ�ொருளைைக் கொ�ொண்டிருத்தல் வே�ண்டும்;".
மைையச் சட்டம்
49/2016.
37 ஆம் பிரிவிற்காான
திருத்தம்.
3. முதன்மைைச் சட்டத்தின் 37 ஆம் பிரிவில்,-
(1). (1) ஆம் உட்பிரிவில்,-
(a). (i) கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறானது உட்புகுத்தப்படுதல்
வே�ண்டும், அதாவது:-
“(i-a) மாநகராாட்சியைைப் பொ�ொறுத்த வரைையில் அரசாலும்
நகராாட்சி ம
ன்றம் ம
ற்றும்
பேேரூராட்சியைைப்
பொ�ொறுத்த
வரைையில்
இயக்குநராாலும்,
வகுத்துரைைக்ககப்படலாகும்
அத்தகைைய
முறைையில்,
மாற்றுத்திறனாாளி நபர் ஒருவர், உறுப்பினராாக க நியமனம் செெய்யப்படுதல்:
வரம்புரைையாகக
, ம
ன்றத்தின்
உறுப்பினர்ககள்
எண்ணிக்கைையாானது, நூறுக்கு மே�ற்படுமிடத்து, மாற்றுத்திறனாாளிககள்
இருவரைை உறுப்பினர்களாாக க நியமனம் செெய்யப்படுதல் வே�ண்டும்.”;
(b) முதலாம் வரம்புரைையில், “கூறுககள் (ii)” எனும்
சொ�ொல்லுக்காாகக, “கூறுககள் (i-a), (ii)” எனும் சொ�ொல்லானது மாற்றாக க
அமைைக்ககப்படுதல் வே�ண்டும்;
(2). (1-A) ஆம் உட்பிரிவிற்குப் பின்பு, பின்வரும் உட்பிரிவாானது
உட்புகுத்தப்படுதல் வே�ண்டும், அதாவது:-
“(1-B). (1) ஆம் உட்பிரிவின் (i-a) கூறின்கீழ் ஓர்
உறுப்பினராாக க
நியமனம்
செெய்யப்படுவதற்காான
தகுதிகளாானது,
வகுத்துரைைக்ககப்படலாகிறவாாறு இருத்தல் வே�ண்டும்.”;
(3). (2) ஆம் உட்பிரிவிற்குப் பின்பு, பின்வரும் உட்பிரிவாானது
உட்புகுத்தப்படுதல் வே�ண்டும், அதாவது:-
“(2-A). (1) ஆம் உட்பிரிவின் (i-a) கூறின்கீழ் நியமனம்
செெய்யப்பட்ட உறுப்பினரின் பதவிக்காாலமும் மன்றத்தின் பதவிக்காாலமும்
ஒரேேநேேரத்தில் முடிவடைைதல் வே�ண்டும்.”.
îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´
3
4. முதன்மைைச் சட்டத்தின் 43-A ஆம் பிரிவாானது, 43-B
எனும் பிரிவாாக ம
றுஎண்ணிடப்படுதல் வே�ண்டும் ம
ற்றும் அவ்வாாறு
மறுஎண்ணிடப்பட்ட 43-B பிரிவின் (1) ஆம் உட்பிரிவில், “கூறுககள் (ii)”
எனும் சொ�ொல்லுக்காாகக, “கூறுககள் (i-a), (ii)” எனும் சொ�ொல்லானது மாற்றாக க
அமைைக்ககப்படுதல் வே�ண்டும்.
43-A பிரிவிற்காான
திருத்தம்.
43-A எனும்
புதிய பிரிவைை
உட்புகுத்துதல்.
5. முதன்மைைச் சட்டத்தில், அவ்வாாறு ம
றுஎண்ணிடப்பட்ட 43-B
பிரிவிற்கு முன்பு, பின்வரும் பிரிவாானது உட்புகுத்தப்படுதல் வே�ண்டும்,
அதாவது:-
“43-A. நியமனம் செெய்யப்பட்ட உறுப்பினரின் அதிகாாரங்ககள் மற்றும்
“43-A. நியமனம் செெய்யப்பட்ட உறுப்பினரின் அதிகாாரங்ககள் மற்றும் கக
டமைைகக
ள்.-கக
டமைைகக
ள்.- 37 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (i-a) கூறின்கீழ்
நியமனம் செெய்யப்பட்ட ஓர் உறுப்பினர், வகுத்துரைைக்ககப்படலாகும்
அத்தகைைய அதிகாாரங்ககள் ம
ற்றும் கக
டமைைகளைை
க் கொ�ொண்டிருத்தல்
வே�ண்டும்.’’.
.
6. முதன்மைைச் சட்டத்தின் 48 ஆம் பிரிவில்,-
(1) ஓரத் தலைைப்பில், “துணை�த் தலைைமைையாளர் மற்றும் மன்ற
உறுப்பினர்” எனும் சொ�ொற்றொ�ொடருக்காாகக, “துணை�த் தலைைமைையாளர்,
மன்ற உறுப்பினர் ம
ற்றும் நியமனம் செெய்யப்பட்ட உறுப்பினர்” எனும்
சொ�ொற்றொ�ொடரானது மாற்றாக க
அமைைக்ககப்படுதல் வே�ண்டும்;
48 ஆம் பிரிவிற்காான
திருத்தம்
(2).
(1)
ஆம்
உட்பிரிவில்,
“துணை�த்
தலைைமைையாளர்
மற்றும் ம
ன்ற உறுப்பினர்ககள்” எனும் சொ�ொற்றொ�ொடருக்காாகக, “துணை�த்
தலைைமைையாளர், மன்ற உறுப்பினர்ககள் மற்றும் 37 ஆம் பிரிவின் (1) ஆம்
உட்பிரிவின் (i-a) கூறின்கீழ் நியமனம் செெய்யப்பட்ட உறுப்பினர்” எனும்
சொ�ொற்றொ�ொடரானது மாற்றாக க
அமைைக்ககப்படுதல் வே�ண்டும்;
(3).
(3)
ஆம்
உட்பிரிவில்,
“துணை�த்
தலைைமைையாளர்
அல்லது மன்ற உறுப்பினர்ககள்” எனும் சொ�ொற்றொ�ொடருக்காாகக, “துணை�த்
தலைைமைையாளர், மன்ற உறுப்பினர்ககள் அல்லது 37 ஆம் பிரிவின் (1) ஆம்
உட்பிரிவின் (i-a) கூறின்கீழ் நியமனம் செெய்யப்பட்ட உறுப்பினர்” எனும்
சொ�ொற்றொ�ொடரானது மாற்றாக க
அமைைக்ககப்படுதல் வே�ண்டும்.
7. முதன்மைைச் சட்டத்தின் 50 ஆம் பிரிவின் (5) ஆம் உட்பிரிவில்,
“கூறுககள் (ii)” எனும் சொ�ொல்லுக்காாகக, “கூறுககள் (i-a), (ii)” எனும்
சொ�ொல்லானது மாற்றாக க
அமைைக்ககப்படுதல் வே�ண்டும்.
50 ஆம் பிரிவிற்காான
திருத்தம்.
8. முதன்மைைச் சட்டத்தின் 198 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவில்,-
198 ஆம் பிரிவிற்காான
திருத்தம்.
(1). (xviii) ஆம் கூறின் இறுதியில் உள்ள, “மற்றும்” எனும்
சொ�ொல்லானது விட்டுவிடப்படுதல் வே�ண்டும்;
(2). (xix) ஆம் கூறுக்காாகக, பின்வரும் கூறுகளாானது மாற்றாக க
அமைைக்ககப்படுதல் வே�ண்டும், அவைையாாவன
:-
“(xix) 37 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் (i-a)
கூறின்கீழ் நியமனம் செெய்யப்படும் முறைை குறித்து;
(xx) 37 ஆம் பிரிவின் (1-B) உட்பிரிவின்கீழ் ஓர்
உறுப்பினராாக க நியமனம் செெய்யப்படுவதற்காான தகுதிககள் குறித்து;
(xxi) 43-A ஆம் பிரிவின்கீழ் நியமனம் செெய்யப்படும்
உறுப்பினரின் அதிகாாரங்ககள் மற்றும் ககடமைைகக
ள் குறித்து; மற்றும்
(xxii) இந்தச் சட்டத்தின்கீழ் வகுத்துரைைக்ககப்படலாகும்
அல்லது வகுத்துரைைக்ககப்பட வே�ண்டிய ஏதே�னும் பிற பொ�ொருட்பாடுககள்.”.
4
îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´
நோ�ோக்கக்காரண விளக்கவுரைை.
நோ�ோக்கக்காரண விளக்கவுரைை.
மாண்புமிகு தமிழ்நாாடு முதலமைைச்சர் அவர்ககள், உள்ளாட்சி அமைைப்பு முறைையில் மாற்றுத்திறனாாளிககளின்
குரல்ககள் ஒலிப்பதைை உறுதிசெெய்யும் வகைை
யிலும், உள்ளாட்சி நிர்வாாககத்தில் தலைைமைைப் பொ�ொறுப்புகளைை வ
கிக்க க
அவர்ககளுக்கு அதிகாாரம் வழங்ககப்படுவதைை உறுதிசெெய்யும் வகைை
யிலும், மாநிலத்தில் உள்ள அனை�த்து உள்ளாட்சி
அமைைப்புககளிலும் மாற்றுத்திறனாாளிகளைை
உறுப்பினர்களாாக க நியமனம் செெய்திட நடவடிக்கைை எடுக்ககப்படும் என்று
அறிவித்துள்ளார். மே�ற்காாணும் அறிவிப்பானது, மாற்றுத்திறனாாளிககள் உள்பட அனை�த்து குடிமக்ககளுக்கும்,
வாாய்ப்புகளைை
யும், சிறப்புரிமைைகளைை
யும் சமமாக பகிர்ந்தளிப்பதன் மூலம் சமூக க நீதியைை அடைைவதற்கு வழிவகுத்துள்ளது.
அதற்கிணங்கியவாாறு, 1998 ஆம் ஆண்டு தமிழ்நாாடு நககர்ப்புர உள்ளாட்சி அமைைப்புககள் சட்டத்தைை (தமிழ்நாாடு சட்டம்
9/1999) தக்ககவாாறு திருத்தம் செெய்வதன் மூலம் அனை�த்து பேேரூராட்சிககள், நகரா
ாட்சி மன்றங்ககள் மற்றும் மாநகராாட்சிககளில்
மாற்றுத்திறனாாளி நபர்களைை
உறுப்பினர்களாாக க நியமனம் செெய்வதெென
அரசானது முடிவு செெய்துள்ளது.
2. இந்தச் சட்டமுன்வடிவாானது, மே�ற்சொ�ொன்ன முடிவிற்குச் செெயல் வடிவம் கொ�ொடுக்க க விழைைகிறது.
கேே.என்.நேேரு,
நகராாட்சி நிருவாாககத் துறைை அமைைச்சர்.
îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´
5
சட்டமியற்று அதிகார ஒப்படைைவு பற்றிய குறிப்பு.
சட்டமியற்று அதிகார ஒப்படைைவு பற்றிய குறிப்பு.
இந்தச் சட்டமுன்வடிவின் 1(2), 3(1)(a), 3(2), 5 மற்றும் 8(2) ஆகிய கூறுககள் குறித்துரைைக்ககப்பட்ட நோ�ோக்ககங்ககளுக்காாகக,
நேேர்விற்கே�ற்ப, அறிவிக்கைையைை வெ�ளியிடுவதற்கு அல்லது விதிகளைை
ச் செெய்வதற்கு அரசுக்கு அதிகாாரமளிக்கின்றன.
2. ஒப்படைைவு செெய்யப்பட்ட அதிகாாரங்ககள் இயல்பானவைையே�
யன்றி தனித்தன்மைை வாாய்ந்தவைையல்ல.
கேே.என்.நேேரு,
நகராாட்சி நிருவாாககத் துறைை அமைைச்சர்.
தலைைமைைச் செெயலககம்,,
கி. சீனிவாாசன்,
செென்னை�-9,
முதன்மைைச் செெயலாளர்.
2025 ஏப்ரல் 16.
6
îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´
îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´
7
2025-ஆம் ஆண்டு ஏப்ரல் திங்ககள் 16-ஆம் நாாளன்று தமிழ்நாாடு
சட்டமன்றப் பேேரவைையில் அறிமுககப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு,
நோ�ோக்க காாரண விளக்ககவுரைையுடன் சே�ர்த்து, தமிழ்நாாடு சட்டமன்றப்
பேேரவைை விதிககளில் 130-ஆம் விதியின் கீழ் பொ�ொதுத் தகவலுக்காாக க
வெ�ளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேேரவைை சட்டமுன்வடிவு எண். 10/2025
1994–ஆம் ஆண்டு தமிழ்நாாடு ஊராட்சிகள் சட்டத்தைை மே�லும்
1994–ஆம் ஆண்டு தமிழ்நாாடு ஊராட்சிகள் சட்டத்தைை மே�லும்
திருத்தம் செெய்வதற்கானதொ�ொரு சட்டமுன்வடிவு.
திருத்தம் செெய்வதற்கானதொ�ொரு சட்டமுன்வடிவு.
இந்திய குடியரசின் எழுபத்தி ஆறாம் ஆண்டில் தமிழ்நாாடு மாநிலச்
சட்டமன்றப் பேேரவைையினாால் வருமாறு சட்டமியற்றப்படுவதாாகுகக:-
1. (1) இந்தச்
சட்டம்,
2025-ஆம்
ஆண்டு
தமி ழ்நாாடு
ஊராட்சிககள் (இரண்டாம் திருத்தச்) சட்டம் என்று வழங்ககப்பெறும்.
குறுந்தலைைப்பு மற்றும்
தொ�ொடக்ககம்.
(2) இது, மாநில அரசு, அறிவிக்கைையின் வாாயிலாகக
க்
குறித்திடலாகும் அத்தகைைய தே�தியன்று நடைை
முறைைக்கு வருதல் வே�ண்டும்.
தமிழ்நாாடு சட்டம்
21/1994.
2. 1994-ஆம் ஆண்டு தமிழ்நாாடு ஊராட்சிககள் சட்டத்தின்
(இதன்பின்பு இதில் முதன்மைைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதாான)
2 ஆம் பிரிவின் (25) ஆம் கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறானது
உட்புகுத்தப்படுதல் வே�ண்டும், அதாவது:-
2 ஆம்
பிரிவிற்காான
திருத்தம்.
மைையச் சட்டம்
49/2016.
"(25-A) ‘‘மாற்றுத்திறனாாளி’’ என்பது, 2016 ஆம் ஆண்டு
மாற்றுத்திறனாாளிககளுக்காான உரிமைைகக
ள் சட்டத்தில் உள்ளவாாறு அதே�
பொ�ொருளைைக் கொ�ொண்டிருத்தல் வே�ண்டும்;”.
3. முதன்மைைச் சட்டத்தின் III ஆம் அத்தியாயத்தில், 32 ஆம்
பிரிவிற்குப் பின்பு, பின்வரும் துணை�த் தலைைப்பு ம
ற்றும் பிரிவாானது
உட்புகுத்தப்படுதல் வே�ண்டும், அதாவது:-
புதிய துணை�த்
தலைைப்பு மற்றும்
32-A எனும்
பிரிவைை
உட்புகுத்துதல்.
“மாற்றுத்திறனாளி நபரைை நியமனம் செெய்தல்.-
மாற்றுத்திறனாளி நபரைை நியமனம் செெய்தல்.-
32-A. ஊராட்சியில் மாற்றுத்திறனாாளி நபரைை நியமனம் செெய்தல்.
32-A. ஊராட்சியில் மாற்றுத்திறனாாளி நபரைை நியமனம் செெய்தல்.- (1)
ஒவ்வொ�ொரு கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியக் குழு, மாவட்ட ஊராட்சியிலும்
மாற்றுத்திறனாாளி ஒருவரைை, அரசு அல்லது அரசால் அதிகாாரமளிக்ககப்பட்ட
அதிகாார அமைைப்பு எதனாாலும், வகுத்துரைைக்ககப்படலாகும் அத்தகைைய
முறைையில், உறுப்பினராாக க நியமனம் செெய்தல் வே�ண்டும்.
(2) (1) ஆம் உட்பிரிவின்கீழ் செெய்யப்படும் நியமனமாானது, 6,
17 மற்றும் 25 ஆம் பிரிவுககளில் குறிப்பிடப்பட்டுள்ளவாாறு, தொ�ொடர்புடைைய
ஊராட்சிககளின் உறுப்பினர்ககளுடன் கூடுதலாக க
இருத்தல் வே�ண்டும்.
(3) ஓர்
உறுப்பினராாக க
நியமனம்
செெய்யப்படுவதற்காான
தகுதிகளாானது, வகுத்துரைைக்ககப்படலாகிறவாாறு இருத்தல் வே�ண்டும்.
(4) அவ்வாாறு
நியமனம்
செெய்யப்பட்ட
உறுப்பினரின்
பதவிக்காாலமானது, ஊராட்சியின் பதவிக் காலஅளவுடன் ஒரேேநேேரத்தில்
முடிவடைைதல் வே�ண்டும்.
(5) அவ்வாாறு நியமனம் செெய்யப்பட்ட உறுப்பினரின் உரிமைைகக
ளும் கக
டமைைகக
ளும் வகுத்துரைைக்ககப்படலாகிறவாாறு இருத்தல் வே�ண்டும்; ஆனாால்
அவருக்கு வாாக்ககளிக்கும் உரிமைை இருத்தலாகாாது.” .
4. முதன்மைைச் சட்டத்தின் 242 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின்
(xlvii) கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறுகளாானது சே�ர்க்ககப்படுதல்
வே�ண்டும், அவைையாாவன
:-
242 ஆம்
பிரிவிற்காான
திருத்தம்.
“(xlviii) மாற்றுத்திறனாாளி நபர் ஒருவரைை உறுப்பினராாக க நியமனம்
செெய்யும் முறைை குறித்து;
(xlix) 32-A பிரிவின்கீழ் உறுப்பினராாக க நியமனம் செெய்வதற்காான
தகுதிககள் குறித்து;
(l) 32-A பிரிவின்கீழ் நியமனம் செெய்யப்பட்ட உறுப்பினரின்
உரிமைைகக
ள் மற்றும் ககடமைைகக
ள் குறித்து.”.
8
îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´
நோ�ோக்கக்காரண விளக்கவுரைை
நோ�ோக்கக்காரண விளக்கவுரைை
மாண்புமிகு தமிழ்நாாடு முதலமைைச்சர் அவர்ககள், உள்ளாட்சி அமைைப்பு முறைையில் மாற்றுத்திறனாாளிககளின் குரல்ககள்
ஒலிப்பதைை உறுதிசெெய்யும் வகைை
யிலும், உள்ளாட்சி நிர்வாாககத்தில் தலைைமைைப் பொ�ொறுப்புகளைை வ
கிக்க க அவர்ககளுக்கு
அதிகாாரம் வழங்ககப்படுவதைை உறுதிசெெய்யும் வகைை
யிலும், மாநிலத்தில் உள்ள அனை�த்து உள்ளாட்சி அமைைப்புககளிலும்
மாற்றுத்திறனாாளிகளைை
நியமனம் செெய்திட நடவடிக்கைை எடுக்ககப்படும் என்று அறிவித்துள்ளார். மே�ற்காாணும்
அறிவிப்பானது, மாற்றுத்திறனாாளிககள் உள்பட அனை�த்து குடிமக்ககளுக்கும், வாாய்ப்புகளைை
யும் சிறப்புரிமைைகளைை
யும்
சமமாக பகிர்ந்தளிப்பதன் மூலம் சமூக க நீதியைை அடைைவதற்கு வழிவகுத்துள்ளது. அதற்கிணங்கியவாாறு, 1994-ஆம்
ஆண்டு தமிழ்நாாடு ஊராட்சிககள் சட்டத்தைை (தமிழ்நாாடு சட்டம் 21/1994) தக்ககவாாறு திருத்தம் செெய்வதன் மூலம்
அனை�த்து கிராம ஊராட்சிககள், ஊராட்சி ஒன்றிய குழுக்ககள் மற்றும் மாவட்ட ஊராட்சிககளில் மாற்றுத்திறனாாளி நபர்
ஒருவரைை நியமனம் செெய்வதெென
அரசானது முடிவு செெய்துள்ளது.
2. இந்தச் சட்டமுன்வடிவாானது, மே�ற்சொ�ொன்ன முடிவிற்குச் செெயல் வடிவம் கொ�ொடுக்க க விழைைகிறது.
இ. பெெரியசாமி,
ஊரக வளர்ச்சித் துறைை அமைைச்சர்.
îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´
9
சட்டமியற்று அதிகார ஒப்படைைவு பற்றிய குறிப்பு.
சட்டமியற்று அதிகார ஒப்படைைவு பற்றிய குறிப்பு.
இந்தச் சட்டமுன்வடிவின் 1(2), 3 ம
ற்றும் 4 ஆகிய பிரிவுககளில் குறித்துரைைக்ககப்பட்ட நோ�ோக்ககங்ககளுக்காாகக,
நேேர்விற்கே�ற்ப, அறிவிக்கைைகளைை வெ�ளியிடுவதற்கு அல்லது விதிகளைை
ச் செெய்வதற்கு அரசுக்கு அதிகாாரமளிக்கின்றன.
2. ஒப்படைைவு செெய்யப்பட்ட அதிகாாரங்ககள் இயல்பானவைையே�
யன்றி தனித்தன்மைை வாாய்ந்தவைையல்ல.
இ. பெெரியசாமி,
ஊரக வளர்ச்சித் துறைை அமைைச்சர்.
தலைைமைைச் செெயலககம்,,
கி. சீனிவாாசன்,
செென்னை�-9,
முதன்மைைச் செெயலாளர்.
2025 ஏப்ரல் 16.
îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ஆணை�யó£™
Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.