TAMIL NADU
GOVERNMENT GAZETTE
EXTRAORDINARY
PUBLISHED BY AUTHORITY
©
[Regd. No. TN/CCN/467/2012-14.
GOVERNMENT OF TAMIL NADU
[R. Dis. No. 197/2009.
2025
[Price: Re. 0.80 Paise.
No. 188]
CHENNAI, FRIDAY, APRIL 25, 2025
Chithirai 12, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056
VI-2 Ex. (188)
Part VI—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Heads of Departments, etc.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI
ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
COLLECTORS AND LOCAL AUTHORITIES
செெங்கல்பட்டு மாாவட்டம், திருப்போ�ோரூர் ஊராாட்சி ஒன்றியம், மாாம்பாக்கம் ஊராாட்சியின்
ஊராாட்சி மன்றத் துணைத் தலைைவர் பதவி நீக்கம் செெய்தல் பற்றிய அறிவிக்கைை
(ந.க.எண். 277/2023/அ5)
No. VI(2)/8(c)/2025.
செெங்கல்பட்டு
மாாவட்டம்,
திருப்போ�ோரூர்
ஊராாட்சி
ஒன்றியம்,
மாாம்பாக்கம்
ஊராாட்சி
மன்றத்
துணைத்தலைைவர்
திருமதி.வி.லோ�ோகே�ஸ்வரி, என்பவர் ஊராாட்சி நிர்வாகத்தில் ஊராாட்சி சட்ட விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களைை
மீறி முறைைகே�டாக
செெலவினங்கள் மே�ற்கொ�ொள்ள, ஊராாட்சி மன்றத் தலைைவருக்கு உடந்தைையாக இருந்து செெயல்பட்டது கண்டறியப்பட்டதைைத் தொ�ொடர்ந்து,
1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராாட்சிகள் சட்டம் பிரிவு 206-ன் கீழ், பிரிவு 205-ல் உள்ள உட்பிரிவுகளில் தெெரிவிக்கப்பட்டுள்ள
உரிய நடைைமுறைைகள் பின்பற்றப்பட்டு, ஊராாட்சி மன்றத் துணைத்தலைைவர் தனது கடமைையிலிருந்து தவறியுள்ளது நிரூபணமாானதால்,
1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராாட்சிகள் சட்டம் பிரிவு 206ன்-கீழ் பிரிவு 205(11)-இல் தெெரிவித்துள்ள நடைைமுறைைகளின்படி,
ஊராாட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாாவட்ட ஆட்சித்தலைைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, இவரைை மாாம்பாக்கம்
ஊராாட்சி மன்ற துணைத்தலைைவர் பதவியிலிருந்து நீக்கம் செெய்து அறிவிக்கைை வெ�ளியிடப்படுகிறது.
இந்த அறிவிக்கைை தமிழ்நாடு அரசிதழ்
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெ�ளியீட்டில் வெ�ளியிடப்படும் நாளிலிருந்து நடைைமுறைைக்கு வரும்
எனத் தெெரிவிக்கப்படுகிறது.
செெங்கல்பட்டு,
ச. அருண்ராாஜ்,
ச. அருண்ராாஜ்,
2025 ஏப்ரல் 25.
ஊராாட்சிகளின் ஆய்வாளர் மற்றும்
மாாவட்ட ஆட்சித்தலைைவர்.