[ 1 ]

II-2-(21) (T Sup)—1

îI›ï£´ ÜóCî›

ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.

ð°F II—HK¾ 2 Þ¡ ެ특

Üóꣃè Ü PMйèO¡ îI› ªñ£Nªðò˜Š¹èœ

©

[Regd. No. TN/CCN/467/2012-14.

îI›ï£´ Üó²

[R. Dis. No. 197/2009.

2025

[M¬ô: Ï. 1.60 裲

[M¬ô: Ï. 1.60 裲

⇠21]

ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, மே‹ 28, 2025

வைைகாாசி 14, விசுவாவசு, F¼õœÀõ˜ ݇´-2056

சுற்றுச்சூழல், காாலநிலைை மாாற்றம் மற்றும் வனத் துறைை

அறிவிக்கைை

[அரசாாணைை† (நிலைை) எண். 52, சுற்றுச்சூழல், காாலநிலைை மாற்றம் மற்றும் வன(வனம்.5)த் துறைை, 12 மார்ச் 2025.]

2002-ஆம் ஆண்டு உயிரியல் பல்வகைைமைைச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் எண் 18/2003) 37-ஆம் பிரிவு குறிப்பிட்ட பகுதிகளைை

ை

பல்லுயிர் பாரம்பரிய தலங்களா

ாக (BHS) அறிவிப்பதற்கு வகைை செெய்வதாலும்

மே‹லும் தே�சிய உயிரிப் பல்வகைைமைை ஆணைை†யத்தால் (NBA) வெ�ளியிடப்பட்ட பல்லுயிர் பாரம்பரிய தலங்களைை

ைத் தெெரிவு செெய்து

நிருவகிப்பதற்காான வழிகாாட்டிக் குறிப்புகளின் 4(c)ஆம் வழிகாாட்டிக் குறிப்பில் உயிரிப் பல்வகைைமைை குறித்த கண்ணோ†ோட்டத்தில்

முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளா

ாகவும் கோ�ோயில் காாடுகள் / மரங்கள் மற்றும் தலங்கள் அல்லது ஏனை�ய பெெரிய சமூக

காாப்புப்பகுதிகள் போ�ோன்ற முக்கிய பண்பாட்டுத் தலங்களா

ாகவும் உள்ள இடங்கள்", பல்லுயிர் பாரம்பரிய தலங்களா

ாக அடைையாளம்

காாணப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டிருப்பதாலும் 4(e)ஆம் வழிகாாட்டிக் குறிப்பில் பல்லுயிர் பாரம்பரிய தலங்களைை

ை உருவாக்குவது

உள்ளூர் சமூகங்கள் தாமாகவே� தீர்மானித்தவைை நீங்கலாாக அவர்களின் செெயலிலுள்ள நடைைமுறைைகள் மற்றும் பயன்பாடுகளில்

யாதொ�ொரு கட்டுப்பாடுகளைை

ையும் விதிக்கக்கூடாது குறிப்பிடப்பட்டிருப்பதாலும்.

மே‹லும், அருகி வரும் மற்றும் அழிவின் விளிம்பிலுள்ள உயிரினங்களைை

ைக் கொ�ொண்டிருக்கிற உயிரியல் பல்வகைைமைையைை அவைை

வாழும் இடத்திலே�யே� பாதுகாாப்பதற்காான முக்கியமான இயற்கைை வாழ்விடங்களா

ாக தமிழ்நாட்டின் கோ�ோவில் காாடுகள் தனித்துவம்

மிக்கவைையாக விளங்குவதாலும் இத்தகைைய அமைைவிடங்கள் பரிணாம வளர்ச்சியில் தொ�ொடர்ச்சியான சுற்றுச்சூழல், பண்பாடு மற்றும்

உயிரியல் செெய்முறைைகளைை

ையும் அடைையாளப்படுத்துவதாலும் மே‹ற்சொ�ொன்ன 2002-ஆம் ஆண்டு உயிரியல் பல்வகைைமைைச் சட்டத்தின்

(மத்தியச் சட்ட எண்:18/2003) விதித்துறைைகளின்படி, மாநிலத்தின் பண்பாடு மற்றும் இயற்கைை பாரம்பரியம் அங்கீகரிக்கப்படுவதற்குத்

தகுதி பெெறுவதாலும்,

மே‹லும், கீழ்க்காாணும் விவர அட்டவணைை†யில் விவரிக்கப்பட்டுள்ள காாசம்பட்டி (வீர கோ�ோயில்) கோ�ோயில் காாடு, சமூக சூழலியல்

சூழல் இறைையியல், இறைை நம்பிக்கைை ஆகியவற்றுடன் கூடிய சிறப்பான பகுதியாக விளங்குவதுடன் அப்பகுதி பேேரளவிலான

பல்லுயிர்பெெருக்கத்தைைக் கொ�ொண்டிருப்பதாலும், மே‹ற்சொ�ொன்ன பகுதி உள்ளூர் சமூகத்தால் பாதுகாாக்கப்படும் கணிசமாான பகுதிகளைை

ைக்

கொ�ொண்டிருப்பதுடன் அவற்றின் முக்கியத்துவம். தனித்தன்மைை மற்றும் பல்வகைைமைை ஆகியவற்றின் அடிப்படைையில் முக்கியத்துவம்

வாய்ந்தவைையாக விளங்குவதாலும்,

மே‹லும், உள்ளூர் மக்கள் ஒரு சிறு குச்சியைையோ�ோ இலைையைையோ�ோ கூட எடுத்துச் செெல்வதில்லைை என்பதுடன் இக்கோ�ோயில்

காாட்டைைக் கடந்து செெல்லும் போ�ோதும் அல்லது நுழைையும்போ�ோதும் கூட காாலணிகளைை

ைப் பயன்படுத்தாமல் தங்கள

து உயரிய ஒழுக்கத்தைை

வெ�ளிப்படுத்தி வருவதாலும்,

2

மே‹லும் உயிரிபல்வகைைமைைப் பாதுகாாப்பைை வலுப்படுத்துவதற்கும். அப்பகுதியில் விரைைவாக அழிந்துவரும் உயிரிப்

பல்வகைைமைையைைப் பாதுகாாப்பதற்கும். தமிழ்நாடு உயிரிப்பலவகைைமைை வாரியத்தின் பரிந்துரைையின் பேேரில், மாநில அரசு இப்பகுதியைை

காாசம்பட்டி பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிக்க வே�ண்டியது அவசியமெெனக் கருதுவதாலும்.

மே‹லும், கீழே�யுள்ள விவர அட்டவணைை†யில் விவரிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் மாவட்டத்தின் காாசம்பட்டியில் உள்ள கோ�ோவில்

காாடு, பேேரளவில் உயிரிப்பல்வகைைமைை முக்கியத்துவம் வாய்ந்தது என்று தமிழ்நாடு அரசு கருதுவதாலும்.

எனவே� தற்போ�ோது, 2002-ஆம் ஆண்டு உயிரிப் பல்வகைைமைைச் சட்டத்தின் (மத்திய சட்டம் 18/2003) 37ஆம் பிரிவைைச் சே�ர்ந்த

(1) உட் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாாரங்களைை

ைக் கொ�ொண்டு. தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள். உள்ளாட்சி அமைைப்புகளுடன்

கலந்தாலோ�ோசித்தப் பின்னர். அப்பகுதியில் அமைைந்துள்ள "வீர கோ�ோவில்" என்ற கோ�ோயிலில் பொ�ொதுமக்கள் வழிபடுவதற்கு யாதொ�ொரு

தடைையும். இல்லாதவாறு கீழ்க்காாணும் விவர அட்டவணைை†யில் குறிப்பிடப்பட்டுள்ள அப்பகுதிகளைை

ை பல்லுயிர் பாரம்பரியத் தலமாக

இதனால் அறிவிக்கிறார்

அட்டவணைை‰

(1)

பல்லுயிர் பாரம்பரிய தலத்தின் பெெயர்

காாசம்பட்டி உயிரிப் பல்வகைைமைை பாரம்பரிய தலம்

(2)

கோ�ோயில் காாட்டின் பெெயர்

காாசம்பட்டி கிராமம் வீர கோ�ோயில் கோ�ோயில் காாடு

(3)

மாவட்டத்தின் பெெயர்

திண்டுக்கல்

(4)

வட்டத்தின் பெெயர்

நத்தம்

(5)

கிராம ஊராட்சியின் பெெயர்

ரெெட்டியாப்பட்டி

(6)

வன சரகத்தின் பெெயர்

அழகர் கோ�ோயில் சரகம்

(7)

நில அளவைை எண்

52/2

(8)

பரப்பளவு எக்டே�ரில்

4.97.50

(9)

புவியிடங்காாட்டி ஆயத்தொ�ொலைைவுகள்

STA1 வடக்கு 10.1551088 கிழக்கு 078.2356519

STA2 வடக்கு 10.1549676 கிழக்கு 078.2356821

STA3 வடக்கு 10:1549359 கிழக்கு 078.2362477

STA4 வடக்கு 10.1543917 கிழக்கு 078.2363124

STA5 வடக்கு 10.154311 கிழக்கு 078.2369417

STA6 வடக்கு 10.1534102 கிழக்கு 078.2369065

STA7 வடக்கு 10.1528452 கிழக்கு 078.2369568

STA8 வடக்கு 10.1529155 கிழக்கு 078.2377705

STA9 வடக்கு 10:1529158 கிழக்கு 078.2385014

STA10 வடக்கு 10.1539956 கிழக்கு 078.2386697

STA11 வடக்கு 10.1546332 கிழக்கு 078.2388635

STA12 வடக்கு 10.1553557 கிழக்கு 078.2389259

STA13 வடக்கு 10.1552517 கிழக்கு 078.2378919

STA14 வடக்கு 10.1552402 கிழக்கு 078.2367891

STA15 வடக்கு 10.1551065 கிழக்கு 078.235688

சுப்ரியாா சாாஹுு,

அரசு கூடுதல் தலைைமைைச் செெயலாளர்,

(தமிழாக்கம்)

ந. அருள்,

இயக்குநர் (கூபொ�ொ),

தமிழ் வளர்ச்சி மற்றும் செெய்தி

(மொ‹ொழிபெெயர்ப்பு) துறைை.

3

வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைை

அறிவிக்கைை

[அரசாாணைை† (நிலைை) எண். 43, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [நவ4(2)]த் துறைை, 12 மார்ச் 2025.]

1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைைப்புச் சட்டத்தின் 'தமிழ்நாடு சட்டம் 35/1972) 10 ஆம் பிரிவைைச் சே�ர்ந்த (4) உட்பிரிவின்

கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாாரங்களைை

ைக் கொ�ொண்டு தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் போ�ோடிநாயக்கனூர் உள்ளூர் திட்டமிடல் பகுதியில்

பின்வரும் வருவாய் கிராமங்களைை

ை சே�ர்ப்பதற்கும். 10.04.1974 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்

தமிழ்நாடு அரசிதழின் பாகம் 11—பிரிவு 2 இல்

204 ஆம் பக்கத்தில் ஆங்கிலத்தில் வெ�ளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிருவாகத் துறைையின் II(2)/RUL/1995/74

ஆம் எண் அறிவிக்கைையில் பின்வரும் திருத்தத்தைை செெய்வதற்காான அவரது நோ�ோக்கத்தைையும் இதனால் அறிவிக்கிறார். அவ்வாறு

செெய்வதற்காான நோ�ோக்கம், மே‹ற்சொ�ொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைைச் சே�ர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியின் கீழ் ஏற்கெெனவே�

வெ�ளியிடப்பட்டுள்ளது.

திருத்தம்.

மே‹ற்சொ�ொன்ன அறிவிக்கைையில். அட்டவணைை†யில் 50. மே‹லச்சொ�ொக்கநாாதபுரம் (பகுதி) என்ற சொ�ொற்றொ�ொடருக்குப் பின்னர்,

பின்வருவன சே�ர்த்துக் கொ�ொள்ளப்பட வே�ண்டும்.

5. மே‹லச்சொ�ொக்கநாாதபுரம் (பகுதி)

8.

போ�ோடி

காாகர்லா உஷாா,

அரசு கூடுதல் தலைைமைைச் செெயலாளர்,

(தமிழாக்கம்)

ந. அருள்,

இயக்குநர் (மொ‹ொழிபெெயர்ப்பு) (கூ.பொ�ொ),

தமிழ் வளர்ச்சி மற்றும் செெய்தித் துறைை.

சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலைையங்கள் துறைை

அறிவிக்கைை

[அரசாாணைை† (நிலைை) எண். 78, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலைையங்கள் (C2) துறைை, 13 பிப்ரவரி 2025.]

1982-ஆம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைைப்புத் தொ�ொழிலாளர்கள் (வே�லைைவாய்ப்பைையும் பணி நிலைைமைைகளைை

ையும் முறைைப்படுத்துதல்)

சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 6 ஆம் பிரிவைைச் சே�ர்ந்த 3 உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாாரங்களைை

ைக் கொ�ொண்டு,

தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள். 26.04.2023 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்

தமிழ்நாடு அரசிதழின் பாகம் II—பிரிவு 2 -இல் 359ஆம் பக்கத்தில்

(ஆங்கிலத்தில்)

(ஆங்கிலத்தில்) வெ�ளியிடப்பட்ட சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலைையங்கள் துறைையின் Il(2)/TCRE/407/2023 ஆம் எண்

அறிவிக்கைையில் பின்வரும் திருத்தத்தைை இதனால் செெய்கிறார்.

திருத்தம்

மே‹ற்சொ�ொன்ன அறிவிக்கைையில் "தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைை

ைஞர்கள் நல வாரிய உறுப்பினர்கள்" என்ற தலைைப்பின் கீழ்

"அலுவல்சாாரா உறுப்பினர்கள்" என்ற துணைை†த் தலைைப்பின் கீழ் தொ�ொடர் எண். 16 மற்றும் அதனுடன் தொ�ொடர்புடைைய நிகராான

பதிவுகளுக்குப் பின்னர் பின்வரும் பதிவு சே�ர்த்துக்கொ�ொள்ளப்பட வே�ண்டும். அதாவது:-

"17. திரு.எம்.ஆர்.எம். பாலசுப்பிரமணியன், இசைை நாடகக் கலைை

ைஞர்.

மதுரைை-உறுப்பினர்"

கேே. மணிவாசன்,

அரசு கூடுதல் தலைைமைைச் செெயலாளர்,

(தமிழாக்கம்)

ந. அருள்,

இயக்குநர் (மொ‹ொழிபெெயர்ப்பு) (கூ.பொ�ொ),

தமிழ் வளர்ச்சி மற்றும் செெய்தித் துறைை.

îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ஆணைை†யó£™

Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.