[ 1 ]

II-1-(T Sup) (32)—1

îI›ï£´ ÜóCî›

ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.

ð°F II—HK¾ 1 Þ¡ ެ특

Üóꣃè ÜPMйèO¡ îI› ªñ£Nªðò˜Š¹èœ

©

[Regd. No. TN/CCN/467/2012-14.

îI›ï£´ Üó²

[R. Dis. No. 197/2009.

2025

[M¬ô : Ï. 0.80 裲

[M¬ô : Ï. 0.80 裲

⇠32]

ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, ஆகஸ்ட் 13, 2025

ஆடி 28, விசுவாாவசு, F¼õœÀõ˜ ݇´–2056

தொŠொழிலாாளர் நலன் மற்றும் திறன் மே�ம்பாாட்டுத் துறைை

அறிவிக்கைைகள்

[அரசாாணை† (நிலைை) எண்.54, தொ‡ொழிலாளர் நலன் மற்றும் திறன் மே�ம்பாாட்டு (I2)த் துறைை, 3 ஜூூன் 2025.]

1982ஆம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைைப்புத் தொ‡ொழிலாளர்கள் (வே�லைை

ைவாாய்ப்பினைை‰யும் பணி நிலைைமைைகளைையும்

முறைைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 4ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைைக்

கொ�ொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோ�ோசனைை

‰க்குழுவுடன் கலந்தாலோ�ோசித்த பின்னர். 1994ஆம் ஆண்டு

தமிழ்நாடு உடலுழைைப்புத் தொ‡ொழிலாளர்கள் (கட்டுமானத் தொ‡ொழிலாளர்கள்) நலத்திட்டத்தில் பின்வரும் திருத்தத்தைை

இதனால் மே�ற்கொ�ொள்கிறார்.

திருத்தம்.

மே�ற்சொ�ொன்ன திட்டத்தில், பகுதி 15-இல், உட்பகுதி (1) இல் உள்ள அட்டவணை†யில், நெெடும்பத்தி (1) இல்

தொ‡ொடர் எண் 10- க்கு நிகராக நெெடும்பத்தி (3) இல், "தொ‡ொழிற்பயிற்சி நிறுவன

த்தில் அல்லது பல்தொ‡ொழில்நுட்பப்

பாாடப்பிரிவுகளில் பயில்வோ�ோர் (ஒவ்வொ�ொரு கல்வியாாண்டிற்கும்)" என்ற சொ�ொற்றொ�ொடருக்குப் பதிலாக. தொ‡ொழிற்பயிற்சி

நிறுவன

த்தில் அல்லது பல்தொ‡ொழில்நுட்பப் பாாடப்பிரிவுகளில் பயில்வோ�ோர் அல்லது செெவிலியர் பட்டயப் படிப்பு அல்லது

உணவளிப்பு மற்றும் சே�வைைகளில் பட்டயப் படிப்பு பயில்வோ�ோர்" (ஒவ்வொ�ொரு கல்வியாாண்டிற்கும்)" என்ற சொ�ொற்றொ�ொடர்

அமைைத்துக்கொ�ொள்ளப்பட வே�ண்டும்.

[அரசாாணை† (நிலைை) எண்.59, தொ‡ொழிலாளர் நலன் மற்றும் திறன் மே�ம்பாாட்டு (I2)த் துறைை, 11 ஜூூன் 2025.]

1982ஆம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைைப்புத் தொ‡ொழிலாளர்கள் (வே�லைை

ைவாாய்ப்பைையும் பணி நிலைைமைைகளைையும்

முறைைப்படுத்துதல்) சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 4ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைைக்

கொ�ொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், ஆலோ�ோசனைை

‰க் குழுவுடன் கலந்தாலோ�ோசித்த பின்னர், 1994ஆம் ஆண்டு

தமிழ்நாடு உடலுழைைப்புத் தொ‡ொழிலாளர்கள் (கட்டுமானத் தொ‡ொழிலாளர்கள்) நலத்திட்டத்தில் பின்வரும் திருத்தங்களைை

இதனால் செெய்கிறார்:-

திருத்தங்கள்

மே�ற்சொ�ொன்ன திட்டத்தில், பகுதி 11 இல்-

(1) உட்பகுதி (1)-க்குப் பதிலாக, அதன் கீழுள்ள விளக்கம் நீங்கலாக, பின்வரும் உட்பகுதி அமைைத்துக்

கொ�ொள்ளப்பட வே�ண்டும். அதாவது:-

2

"(1) உடலுழைைப்புத் தொ‡ொழிலாளர்கள் அனைை‰வரும். விபத்து ஏற்படும் நேேர்வில், தனிநபர் விபத்து நிவாாரணத்

தொ‡ொகைை பெெறுவதற்கு தகுதியுடைையவராாவர். விபத்து காரணமாகப் பணியிடத்தில் மரணம் ஏற்பட்டால் அல்லது

சிகிச்சைைக்காக மருத்துவமனைை‰க்குக் கொ�ொண்டு செெல்லும் வழியில் மரணம் ஏற்பட்டால் அல்லது அத்தகைைய விபத்து

காரணமாக மருத்துவமனைை‰யில் சிகிச்சைை பெெற்றுவரும் போ�ோது மரணம் ஏற்பட்டால் அவர்களின் நேேமகதாரர்கள்

தனிநபர் விபத்து நிவாாரணத் தொ‡ொகைை பெெறுவதற்குத் தகுதியுடைையவராாவர்.

(2) உட்பகுதி (2)-இல், இனம் (a)-க்குப் பதிலாக, பின்வரும் இனம் அமைைத்துக் கொ�ொள்ளப்பட வே�ண்டும்,

அதாவது:-

"(a) மரணம்

ரூ. 8,00,000"

K. வீரராாகவ ராாவ்,

Üó²„ ªêòô£÷˜.

(தமிழாக்கம்)

ï. ܼœ,

ï. ܼœ,

Þò‚°ï˜ (Ã.ªð£),

îI› õ÷˜„C ñŸÁ‹

ªêŒF (ªñ£Nªðò˜Š¹)ˆ ¶¬ø.

தமிழ்நாடு அரசுக்காக செென்னைை‰ எழுதுபொ�ொருள் மற்றும் அச்சுத் துறைை ஆணை†யராால்

அச்சிடப்பட்டு வெ�ளியிடப்பட்டது.