[ 1 ]

II-2-(32) (T Sup)—1

îI›ï£´ ÜóCî›

ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.

ð°F II—HK¾ 2 Þ¡ ެ특

Üóꣃè Ü PMйèO¡ îI› ªñ£Nªðò˜Š¹èœ

©

[Regd. No. TN/CCN/467/2012-14.

îI›ï£´ Üó²

[R. Dis. No. 197/2009.

2025

[M¬ô: Ï. 6.40 裲

[M¬ô: Ï. 6.40 裲

⇠32]

ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, ஆகஸ்ட் 13, 2025

ஆடி 28, விசுவாாவசு, F¼õœÀõ˜ ݇´-2056

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோ•ோர் பாாதுகாாப்பு துறைை.

அறிவிக்கைை

அறிவிக்கைை

[அரசாாணைை† (நிலைை) எண். 44, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோ�ோர் பாாதுகாப்பு (H2)த் துறைை, 30 மே� 2025]

2019 ஆம் ஆண்டு நுகர்வோ�ோர் பாாதுகாப்புச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 35/2019) 6 ஆம் பிரிவில் வழங்கப்பட்டுள்ள

அதிகாரங்களைைக் கொ�ொண்டு, தமிழ்நாாட்டு ஆளுநர் அவர்கள், 30.05.2025ஆம் நாாளிலிருந்து, செெயலுக்கு வரும் வகைையில், பின்வரும்

உறுப்பினர்களைைக் கொ�ொண்ட தமிழ்நாாடு மாநிலத்திற்கான மாநில நுகர்வோ�ோர் பாாதுகாப்புக் குழுவைை இதனால் அமைைக்கிறார்:-

குழுவின் விவரம் வருமாாறு:-

1.

மாண்புமிகு உணவு மற்றும் நுகர்பொ�ொருள் வழங்கல் துறைை அமைைச்சர்,

தமிழ்நாாடு அரசு, தலைைமைைச் செெயலகம், - 600 009.

தலைைவர்

2.

திரு. D.M. கதிர் ஆனந்த், நாாடாளுமன்ற உறுப்பினர், வே�லூர் தொ�ொகுதி.

உறுப்பினர்

3.

திரு. S. முரசொ�ொலி, நாாடாளுமன்ற உறுப்பினர். தஞ்சாாவூர் தொ�ொகுதி.

உறுப்பினர்

4.

திரு. S.R. ராஜாா, சட்டமன்ற உறுப்பினர், தாம்பரம் தொ�ொகுதி.

உறுப்பினர்

5.

திரு. அன்னியூர் சிவாா, சட்டமன்ற உறுப்பினர், விக்கிரவாாண்டி தொ�ொகுதி.

உறுப்பினர்

6.

அரசு முதன்மைைச் செெயலாளர்,

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோ�ோர் பாாதுகாப்புத் துறைை, செென்னை�-600 009.

உறுப்பினர் செெயலர்

7.

உணவு பொ�ொருள் வழங்கல் மற்றும் நுகர்வோ�ோர் பாாதுகாப்புத் துறைை ஆணைை†யர், செென்னை� 600 005.

உறுப்பினர்

8.

பதிவாாளர்.

தமிழ்நாாடு மாநில நுகர்வோ�ோர் குறைைதீர் ஆணைை†யம், செென்னை�-600 003.

உறுப்பினர்

9.

தலைைவர் மற்றும் மே�லாண்மைை இயக்குநர்,

தமிழ்நாாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (TANGEDCO), செென்னை�-600 002.

உறுப்பினர்

10.

மாநில அளவிலான ஒருங்கிணைை†ப்பாாளர், இந்திய எண்ணெ†ய் நிறுவனம், செென்னை�-600 034.

உறுப்பினர்

11.

உதவி பொ�ொது மே�லாளர்.

மாநில அளவிலான வங்கியாளர்கள் குழு, செென்னை�-600 002.

உறுப்பினர்

12.

துணைை† இயக்குநர்,

இந்திய தர நிர்ணய அமைைவனத்தின் (BIS) தெென் மண்டல அலுவலகம்,

X6WV+5JX, 4ஆவது குறுக்குத் தெெரு. CIT வளா

ாகம், தரமணி, செென்னை�-600 013.

உறுப்பினர்

2

13.

ஆணைை†யர்,

தமிழ்நாாடு உணவு பாாதுகாப்பு மற்றும் மருந்து நிருவாாகத் துறைை,

முதல் மற்றும் 2ஆவது தளம், பழைைய மீன்வளத்துறைைக் கட்டடம்,

DMS வளா

ாகம், தே�னாம்பேேட்டைை, செென்னை�-600 006.

உறுப்பினர்

14.

தலைைவர்,

ஈரோ�ோடு நுகர்வோ�ோர் பாாதுகாப்பு மைையம் நவ பவனம் கட்டடம் முதல் தளம், ஈரோ�ோடு மாநகராட்சி

அலுவலகம் அருகில், பரோ�ோ

சாாலைை, ஈரோ�ோடு-638 001.

உறுப்பினர்

15.

தலைைவர்,

நுகர்வோ�ோர் பாாதுகாப்பு மற்றும் குடிமைை உரிமைைகள் சங்கம், 4/158, PRP கட்டடம். அரசுமூடு,

குலசே�கரம், கன்னியாகுமரி-629 161.

உறுப்பினர்

16.

தலைைவர்,

இந்திய நுகர்வோ�ோர் விழிப்புணர்வுக் கூட்டமைைப்பு, எண்.91. செெங்குன்றம் புதூர், அம்பத்தூர்,

செென்னை�-600 053.

உறுப்பினர்

17.

தலைைவர்,

நுகர்வோ�ோர் ஆராய்ச்சி கல்வி, செெயல்பாாடு, பயிற்சி மற்றும் அதிகாரமளித்தல் (CREATE)

அறங்காவலர், எண் 2/84, மே�லசத்திரம் தெெரு, பரமக்குடி, இராமநாாதபுரம் மாவட்டம்-623 707.

உறுப்பினர்

18.

தலைைவர்,

நுகர்வோ�ோர் பாாதுகாப்பு நலச்சங்கம், 41, முத்து கிருஷ்ணா தெெரு, கிடங்கல், திண்டிவனம்-604 001.

விழுப்புரம் மாவட்டம்.

உறுப்பினர்

19.

திரு.V.சத்தியநாாராயணன்,

காவிரி டெெல்டா உழவர் குழு, 1-136, அக்ரஹாாரம் தெெரு, செெருவாாமணி, திருவாாரூர்-610 205.

உறுப்பினர்

20.

தலைைவர்,

செென்னை� தொ�ொழில் வர்த்தக சபைை, கருமுத்து மைையம், முதல் தளம், பழைைய எண்.498, புதிய

எண்.634, அண்ணாசாாலைை, செென்னை�-600 005.

உறுப்பினர்

21.

தலைைவர்,

தமிழ்நாாடு உணவகங்கள் சங்கம், பிளாட் எண்.38, மோ�ோனித் மே�ன்சன். 4ஆவது தளம், 27, மோ�ோனித்

சாாலைை, எழும்பூர், செென்னை�-600 008.

உறுப்பினர்

22.

தலைைவர்,

குடிமக்கள் நுகர்வோ�ோர் மற்றும் குடிமைை நடவடிக்கைை குழு (CAG)- அறங்காவலர், பழைைய எண்.277B/

புதிய எண்.246, டி.டி.கே�. சாாலைை ஜெ�. ஜெ�. சாாலைை,ஆழ்வாார்பேேட்டைை, செென்னை�-600 018.

உறுப்பினர்

23.

முதல்வர்,

எத்திராஜ் மகளிர் கலைை மற்றும் அறிவியல் கல்லூரி, எண்.70, எத்திராஜ் சாாலைை, எழும்பூர்,

செென்னை�-600 008.

உறுப்பினர்

சத்ய பிரதாா சாாகு,

அரசு முதன்மைைச் செெயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,

இயக்குநர் (கூபொ�ொ),

தமிழ் வளர்ச்சி மற்றும்

செெய்தி (மொ�ொழிபெெயர்ப்பு)த் துறைை.

சுற்றுச்சூழல், காாலநிலைை மாாற்றம் மற்றும் வனத் துறைை

அறிவிக்கைை

[அரசாாணைை† (நிலைை) எண்.85, சுற்றுச்சூழல், காலநிலைை மாற்றம் மற்றும் வன (வனம்.5)த் துறைை 4 ஜீன் 2025]

இரா�மநாாதபுரம் மாவட்டத்தில் உள்ள 524.78 எக்டே�ர் பரப்பளவு கொ�ொண்ட நிலப்பகுதியும் மன்னார் வளைை

குடா உயிர்க்கோ�ோளக்

காப்பகத்தின் ஒரு பகுதியும் பல்லுயிர் பெெருக்கத்தைை பாாதுகாப்பதிலும், சுற்றுச்சூழல் சமநிலைையைைப் பேேணுவதிலும் மிகவும்

முக்கியத்துவம் வாாய்ந்தவைை என்பதாாலும், இப்பகுதி, மத்திய ஆசிய வலசைை போ�ோகும் பறவைைகள் வழித்தடத்தில் உணவூட்டல்

மற்றும் ஓய்வு இடங்களைைக் கொ�ொண்டு வலசைை போ�ோகும் பறவைைகளுக்கும் அதே� இடத்தில் வசிக்கிற பறவைைகளுக்கும் ஒரு முக்கிய

இடைைத்தங்கல் இடமாக விளங்குவதாாலும் ஏறத்தாழ 128 வகைையான வலசைைபோ�ோ

கும் பறவைைகள் மற்றும் அதே� இடத்தில் வசிக்கிற

பறவைைகள் இங்கு வந்து செெல்வது பதிவு செெய்யப்பட்டிருப்பதாாலும், கடந்த ஈரநிலப் பறவைைக் கணக்கெெடுப்பின் போ�ோது (2023-2024),

இப்பகுதியில் 10,761 ஈரநிலப் பறவைைகள் வந்து செெல்வது பதிவு செெய்யப்பட்டிப்பதாாலும்,

3

மே�லும், இப்பகுதி அபரிமிதமான பல்லுயிர்ப் பெெருக்கத்தைைக் கொ�ொண்டு பறவைைகளின் பன்னாட்டு வலசைைப் பாாதைையில்

அமைைந்திருப்பதாாலும் கீழ்க்காணும் விவர அட்டவணைை

†யில் விவரிக்கப்பட்டுள்ள இராமநாாதபுரம் மாவட்டத்தின் இராமே�ஸ்வரம்

கிராமத்தில் உள்ள தனுஷ்கோ�ோடி பகுதி, வனவிலங்குகள் மற்றும் அதன் சுற்றுச்சூழலைைப் பாாதுகாக்கவும் விரிவாாக்கம் செெய்யவும்,

மே�ம்படுத்தவும் போ�ோதுமான சுற்றுச்சூழல், விலங்கின தாவர, இயற்கைை மற்றும் புவியியல் முக்கியத்துவம் வாாய்ந்ததாக

அமைைந்திருப்பதாாலும்,

தற்போ�ோது, 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாாதுகாப்பு) சட்டத்தின் (மத்திய சட்டம் 53 / 1972) 18 ஆம் பிரிவைைச் சே�ர்ந்த (1)

உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைைக் கொ�ொண்டு, தமிழ்நாாட்டு ஆளுநர் அவர்கள், கீழ்க்காணும் விவர அட்டவணைை

†யில்

குறிப்பிடப்பட்டுள்ள இராமநாாதபுரம் மாவட்டத்தின் தனுஷ்கோ�ோடியில் அமைைந்துள்ள பகுதியைை ஒரு பறவைைகள் சரணாலயமாக, அதாவது

பெெரும் பூநாாரைைப் (ஃபிளமிங்கோ�ோ) பறவைைகள் சரணாலயமாக அறிவிப்பதற்கான தனது நோ�ோக்கத்தைை இதனால் அறிவிக்கிறார்.

விவர அட்டவணை�.

1.

மாவட்டத்தின் பெெயர்

:

இரா�மநாாதபுரம்

2.

வட்டத்தின் பெெயர்

:

இரா�மே�ஸ்வரம்

3.

கிராமத்தின் பெெயர் மற்றும் எண்

:

2. இராமே�ஸ்வரம்

4.

நில அளவைை எண் மற்றும் பரப்பளவு

:

நில அளவைை எண்

1054/1

1054/7

1142/5

1133/2

1063(RF)

பரப்பளவு எக்டே�ரில்

380.18

131.40

4.88

4.75

3.57

5.

சரணாலயத்தின் பரப்பளவு

:

524.78 எக்டே�ர்

6.

சரணாலயத்தின் பெெயர்

:

பெெரும்

பூநாாரைைப்

பறவைைகள்

(ஃபிளமிங்கோ�ோ) சரணாலயம்

வடக்கு.- இவ்வெ�ல்லைையானது கிராம எண்.2, இராமே�ஸ்வரம் கிராம நில அளவைை எண் 1054/8 இன் கிழக்குப் பக்கம் மற்றும்

நில அளவைை எண் 1054/1 இன் வடக்குப் பக்கத்தில் தொ�ொடங்குகிறது. பின்னர். இவ்வெ�ல்லைையானது இராமே�ஸ்வரம் கிராமத்தின்

நிலஅளவைை எண்கள் 1054/1, 1054/6, 1054/7 ஆகியவற்றின் வடக்கு பக்கம் நெெடுகிலும் கிழக்கு நோ�ோக்கிச் செெல்கிறது.

வடகிழக்கு.- இவ்வெ�ல்லைையானது. இராமே�ஸ்வரம் கிராமத்தின் நில அளவைை எண் 1054/7 இன் வடக்குப் பக்கமாக கிழக்கு

நோ�ோக்கிச் செென்று தெெற்கு நோ�ோக்கித் திரும்புகிறது. பின்னர் இவ்வெ�ல்லைையானது இராமே�ஸ்வரம் கிராமத்தின் நில அளவைை எண்

1054/7 இன் கிழக்கு பக்கம், நில அளவைை எண் 1153 இன் மே�ற்குப் பக்கம் நெெடுகிலும் தெெற்கு நோ�ோக்கிச் செெல்கிறது.

கிழக்கு.- பின்னர் இவ்வெ�ல்லைையானது இராமே�ஸ்வரம் கிராமத்தின் நில அளவைை எண்கள் 1054/7, 1055, 1144 மற்றும் 1142/5

இன் கிழக்குப் பக்கம் நெெடுகிலும் தெெற்கு நோ�ோக்கிச் செென்று, இராமே�ஸ்வரம் கிராமத்தின் நில அளவைை எண்கள் 1153, 1152 1145

1142/3 ஆகியவற்றின் மே�ற்கு பக்கம் நெெடுகிலும் தெெற்கு நோ�ோக்கிச் செெல்கிறது.

தெென்கிழக்கு.- பின்னர், இவ்வெ�ல்லைையானது, இராமே�ஸ்வரம் கிராமத்தின் நில அளவைை எண் 1142/5 இன் கிழக்குப் பக்கம்

மற்றும் நில அளவைை எண் 1142/3 இன் மே�ற்கு பக்கம் நெெடுகிலும் தெெற்கு நோ�ோக்கிச் செென்று, தே�சிய நெெடுஞ்சாாலைை 49 இலிருந்து

15 மீட்டர் முன்பாாக மே�ற்கு நோ�ோக்கித் திரும்புகிறது. பின்னர், இவ்வெ�ல்லைையானது இராமே�ஸ்வரம் கிராமத்தின் நில அளவைை எண்

1142/5 இன் தெெற்குப் பக்கம் நெெடுகிலும் மே�ற்கு நோ�ோக்கிச் செெல்கிறது. இவ்வெ�ல்லைையானது. தே�சிய நெெடுஞ்சாாலைை 49 நெெடுகிலும்,

15 மீட்டருக்கு முன்பாாக மே�ற்கு நோ�ோக்கிச் செெல்கிறது.

தெெற்கு.- பின்னர், இவ்வெ�ல்லைையானது, இராமே�ஸ்வரம் கிராமத்தின் நில அளவைை எண்கள் 1142/5 மற்றும் 1133/2 இன்

தெெற்கு பக்கம் நெெடுகிலும் மே�ற்கு நோ�ோக்கிச் செெல்கிறது, மே�லும் தே�சிய நெெடுஞ்சாாலைை 49 நெெடுகிலும் 15 மீட்டருக்கு முன்பாாக

மே�ற்கு நோ�ோக்கிச் செெல்கிறது. பின்னர் இவ்வெ�ல்லைையானது. இராமே�ஸ்வரம் கிராமத்தின் நில அளவைை எண்கள் 1054/7, 1063

மற்றும் 1054/1 இன் தெெற்கு பக்கம் நெெடுகிலும் மே�ற்கு நோ�ோக்கிச் செெல்கிறது.

தெென்மே�ற்கு.- பின்னர், இவ்வெ�ல்லைையானது, இராமே�ஸ்வரம் கிராமத்தின் நில அளவைை எண் 1054/1 இன் தெெற்கு பக்கம்

நெெடுகிலும் மே�ற்கு நோ�ோக்கிச் செென்று வடக்கு நோ�ோக்கித் திரும்புகிறது. பின்னர் இவ்வெ�ல்லைையானது, இராமே�ஸ்வரம் கிராமத்தின்

நில அளவைை எண் 1054/1 இன் மே�ற்கு பக்கம் நெெடுகிலும் வடக்கு நோ�ோக்கிச் செெல்கிறது.

மே�ற்கு.- பின்னர், இவ்வெ�ல்லைையானது, இராமே�ஸ்வரம் கிராமத்தின் நில அளவைை எண் 1054/1 இன் மே�ற்கு பக்கம் மற்றும்

நில அளவைை எண் 1054/8 இன் கிழக்கு பக்கம் நெெடுகிலும் வடக்கு நோ�ோக்கிச் செெல்கிறது.

வடமே�ற்கு.- பின்னர், இவ்வெ�ல்லைையானது, இராமே�ஸ்வரம் கிராமத்தின் நில அளவைை எண் 1054/1 இன் மே�ற்கு பக்கம்

நெெடுகிலும் வடக்கு நோ�ோக்கிச் செென்று தொ�ொடக்கப் புள்ளியைை அடைைகிறது.

4

இரா�மநாாதபுரம் மாவட்டம், இராமே�ஸ்வரம் கிராமத்தில் உள்ள தனுஷ்கோ�ோடி பகுதியின் புவியியல் ஆயத்தொ�ொலைைவுகள் வருமாறு:-

முதன்மைைப்

புள்ளிகள்

முதன்மைைப்

புள்ளிகளின் திசைை

அட்சரேேகைை

தீர்க்கரேேகைை

1

வட-மே�ற்கு

9°13′34.37"N

79°21'45.48"E

2

வடக்கு

9º13'31.20"N

79°19′22.27"E

3

வடக்கு

9°13′4.12"N

79°22′22.72"E

4

வடக்கு

9°12'39.22"N

79°22'52.73"E

5

வடக்கு

9°12'16.75"N

79°23'18.92"E

6

வடக்கு

9°11'54.02"N

79°23'45.50"E

7

வடகிழக்கு

9°11'32.82"N

79°24'10.29"E

8

வடகிழக்கு

9°11'30.80"N

79°24'12.64"E

9

வடகிழக்கு

9°11'29.15"N

79°24'11.61"E

10

கிழக்கு

9°11'22.18"N

79°24'7.23"E

11

கிழக்கு

9°11'20.19"N

79°24'6.06"E

12

தெென்-கிழக்கு

9°11'16.93"N

79°24'4.50"E

13

தெென் கிழக்கு

9°11'16.25"N

79°24'4.16"E

14

தெென் கிழக்கு

9°11'16.70"N

79°24'3.38"E

15

தெெற்கு

9°11'19.70"N

79°23'58.29"E

16

தெெற்கு

9 11:20.92 N

79°23′59.06″E

17

தெெற்கு

9°11 22.44"N

79°23'56.12"E

18

தெெற்கு

9°11'21.35"N

79°23' 55.44"E

19

தெெற்கு

9°11'24.20"N

79°23'50.68"E

20

தெெற்கு

9°11′25.01"N

79°23'51.19"E

21

தெெற்கு

911 25.53"N

79°23'50.39"E

22

தெெற்கு

9°11'24.73"N

79°23′49.81"E

23

தெெற்கு

9°11'26.61"N

79°23' 46.74"E

24

தெெற்கு

9°11'44.98 N

79°23' 16.15"E

25

தெெற்கு

9°11′52.10"N.

79°23'4.15"E

26

தெெற்கு

9°11'52.53"N

79°23' 4.29"E

27

தெெற்கு

911'56.17"N

79°22' 57.22"E

28

தெெற்கு

9°11'58.54"N

79°22'53.13"E

29

தெெற்கு

9°12'2.00"N

79°22′46.85"N

30

தெெற்கு

9°12'20.97"N

79 22'21.56"E

31

தெெற்கு

9°12'36.80"N

79°22' 0.45"E

32

தெென் மே�ற்கு

9°13'10.96"N

79°21'15.56"E

33

தெென் மே�ற்கு

9°13'12.37"N

79°21'13.68"E

34

தெென் மே�ற்கு

9°13'13.46"N

79°21' 15.27"E

35

மே�ற்கு

9°13'22.35"N

79°21' 28.24" E

36

மே�ற்கு

9°13'29.33"N

79°21'38.41"E

37

வட-மே�ற்கு

9°13′32.64"N

79°21' 43.06"E

சுப்ரியாா சாாஹுு.

அரசு கூடுதல் தலைைமைைச் செெயலாளர்

(தமிழாக்கம்)

ந. அருள்,

இயக்குநர் (கூ.பொ�ொ),

தமிழ் வளர்ச்சி மற்றும் செெய்தி (மொ�ொழிபெெயர்ப்பு)த் துறைை.

5

தொ�ொழிலாாளர் நலன் மற்றும் திறன் மே�ம்பாாட்டுத் துறைை.

அறிவிக்கைைகள்

[அரசாாணைை† (ப) எண்.210, தொ�ொழிலாளர் நலன் மற்றும் திறன் மே�ம்பாாட்டு (J1)த் துறைை, 08 மே� 2025]

1948 ஆம் ஆண்டு குறைைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11 / 1948) 3 ஆம் பிரிவைைச் சே�ர்ந்த (1)

உட்பிரிவின் (b) பகுதி, 5 ஆம் பிரிவைைச் சே�ர்ந்த (2) உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைைக் கொ�ொண்டு

வெ�ளியிடப்படுவதற்குக் கருதப்பட்டுள்ள பின்வரும் அறிவிக்கைையின் வரைைவு. மே�ற்சொ�ொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைைச் சே�ர்ந்த

(1) உட்பிரிவின் (b) பகுதியின் கீழ் கோ�ோரப்பட்டுள்ளவாாறு, அதனால் பாாதிக்கப்படக்கூடிய அனை�வரின் தகவலுக்காக இதனால்

வெ�ளியிடப்படுகிறது.

2. இந்த அறிவிக்கைை தமிழ்நாாடு அரசிதழில்

தமிழ்நாாடு அரசிதழில் வெ�ளியிடப்படும் நாாளிலிருந்து இரண்டு திங்கள் முடிவடைையும் நாாளன்று

அல்லது அதற்கு பின்னர் பரிசீலனை�க்கு எடுத்துக்கொ�ொள்ளப்படும் என்றும், மே�ற்சொ�ொன்ன கால அளவு முடிவடைைவ

தற்கு முன்னர்,

இது தொ�ொடர்பாாக எவரிடமிருந்தே�னும் வரப்பெெறும் யாதொ�ொரு மறுப்புரைை அல்லது கருத்துரைையைை தமிழ்நாாடு அரசு பரிசீலிக்கும்

என்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரைை அல்லது கருத்துரைை எவைையே�னுமிருப்பின், அதனை� டி.எம்.எஸ்.வளா

ாகம்,

செென்னை� 600 006 -இல் உள்ள தொ�ொழிலாளர் ஆணைை†யர் வாாயிலாக அரசுச் செெயலாளர், தொ�ொழிலாளர் நலன் மற்றும் திறன்

மே�ம்பாாட்டுத் துறைை, தலைைமைைச் செெயலகம், செென்னை�-600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைைக்க வே�ண்டும்.

வரைைவு அறிவிக்கைை

1948 ஆம் ஆண்டு குறைைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைைச் சே�ர்ந்த (1) உட்பிரிவின் (b)

பகுதியிலும், 5 ஆம் பிரிவைைச் சே�ர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைைக் கொ�ொண்டும் 07.07.2021 ஆம் நாாளிட்ட

தமிழ்நாாடு அரசிதழின்

தமிழ்நாாடு அரசிதழின் பாாகம் II பிரிவு 2இல் 248 மற்றும் 249 ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில் வெ�ளியிடப்பட்ட தொ�ொழிலாளர்

மற்றும் வே�லைை

ைவாாய்ப்புத் துறைையின் II(2) தொ�ொ.வே�/381/2021 ஆம் எண் அறிவிக்கைைக்கு பதிலீட்டகற்றீடாகவும். தமிழ்நாாட்டு ஆளுநர்

அவர்கள். தமிழ்நாாடு மாநிலத்தில், காலணி தயாரிப்புத் தொ�ொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள, கீழே�யுள்ள விவர அட்டவணைை

†யின் (1) ஆம்

நெெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள பணியாளர் வகைையினருக்கு வழங்கத்தக்க குறைைந்தளவு அடிப்படைை ஊதிய வீதங்களைை, அந்த

விவர அட்டவணைை

†யின் (2) ஆம் நெெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாாறாக இதனால் திருத்தியமைைக்கிறார்.

விவர அட்டவணை�

காாலணி தயாாரிப்புத் தொ�ொழிலில் வே•லைைவாாய்ப்பு

பணியாளர்களின் வகைைகள்

குறைைந்தளவு அடிப்படைை ஊதிய வீதங்கள்

(மாதமொ�ொன்றுக்கு)

மண்டலம்-A

மண்டலம்-B

(ரூ.காசு)

(ரூ.காசு)

(1)

(2)

1.நிருவாாகப் பணியாாளர்கள்:

(1) கணக்காளர் (உயரளவு பயிற்சி பெெற்றவர்கள்)

7872.00

7760.00

(2) கண்காணிப்பாாளர் / பண்டகக் காப்பாாளர்

7431.00

7321.00

(3) எழுத்தர்/காசாாளர்/தட்டச்சர்/நேேரங்குறிப்பவர் / கணினி இயக்குபவர்

6994.00

6882.00

(4) வாாகன ஓட்டுநர்/ இயந்திரக் கம்மியர் / மின்கம்மியர்

6994.00

6882.00

(5)  காவலாாள்/உதவியாள்/பெெருக்குபவர்/தோ�ோட்டக்காரர்

(பயிற்சி பெெறாாதவர்கள்)

6117.00

6005.00

II. தொ�ொழில்நுட்பப் பணியாாளர்கள்:

(1) பயிற்சி பெெற்றவர்கள்

6994.00

6882,00

(2) ஓரளவு பயிற்சி பெெற்றவர்கள்

6555.00

6444.00

(3) பயிற்சி பெெறாாதவர்கள்

6117.00

6005.00

விளக்கங்கள்: (1) மண்டலம் A மற்றும் மண்டலம் B ஆகியவைை பின்வரும் பகுதிகளைை கொ�ொண்டிருக்கும்:-

மண்டலம்-A: அனை�த்து மாநகராட்சிகள்

மண்டலம்-B: மாநகராட்சிகள் தவிர ஏனை�ய அனை�த்துப் பகுதிகள்

(2) அகவிலைைப்படி : மே�லே� நிர்ணயிக்கப்பட்ட குறைைந்தளவு அடிப்படைை ஊதிய வீதங்களுடன் தொ�ொழிலாளர்களுக்கு கீழே�

குறிப்பிடப்பட்டுள்ளவாாறு அகவிலைைப்படி வழங்கப்பட வே�ண்டும்.

6

(i) அகவிலைைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான செென்னை� மாநகர நுகர்வோ�ோர் சராாசரி விலைைக்குறியீட்டு எண்ணுடன்

இணைை†க்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதைை அடிப்படைையாாகக் கொ�ொண்டு தற்போ�ோது

கணக்கிடப்பட்ட 161 புள்ளிகளாகும்). 161 புள்ளிகளுக்கு மே�ல் உயரும் ஒவ்வொ�ொரு புள்ளிக்கும் திங்களொ�ொன்றுக்கு

ரூபாாய் 37.20 (முப்பத்தே�ழு ரூபாாய் மற்றும் இருபது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைைப்படி வழங்கப்பட வே�ண்டும்.

(ii) அண்மைைக்கால நுகர்வோ�ோர் விலைைக்குறியீட்டுப் புள்ளிகளைை அடிப்படைையாாகக் கொ�ொண்டு, ஒவ்வொ�ொரு திங்களும்

அகவிலைைப்படி கணக்கிடப்படவே�ண்டும்.

(3) பணியின் தன்மைை ஒரேே மாதிரியாக இருக்கும்போ�ோது. ஆண் மற்றும் பெெண் தொ�ொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில்

எவ்வித வே�றுபாாடும் இருக்கக்கூடாது.

(4) நாாள் ஊதியத்தைைக் கணக்கிடுவதற்கு மாதாந்திர ஊதியங்களைை, 26 ஆல் வகுக்க வே�ண்டும்.

(5) தற்போ�ோது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள் இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைைந்தளவு ஊதியங்களைைக் காட்டிலும்

அதிகமாக இருக்குமிடங்களிளெ�ல்லாம் அதே� ஊதியம் தொ�ொடர்ந்து வழங்கப்பட வே�ண்டும்.

[அரசாாணைை† (2ப) எண் 21, தொ�ொழிலாளர் நலன் மற்றும் திறன் மே�ம்பாாட்டு (J1)த் துறைை, 26 மே� 2025]

1948 ஆம் ஆண்டு குறைைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைைச் சே�ர்ந்த (1) உட்பிரிவின்

(a) பகுதி மற்றும் 5 ஆம் பிரிவைைச் சே�ர்ந்த (2) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைைக் கொ�ொண்டும். 02.03.2018

ஆம் நாாளிட்ட தமிழ்நாாடு அரசிதழின்

தமிழ்நாாடு அரசிதழின் சிறப்பு வெ�ளியீட்டில் பாாகம் II, பிரிவு - 2 இல் 1 முதல் 18 வரைையிலான பக்கங்களில்

(ஆங்கிலத்தில்) வெ�ளியிடப்பட்ட தொ�ொழிலாளர் மற்றும் வே�லைை

ைவாாய்ப்புத் துறைையின் II(2)/தொ�ொவே�வாா/204(e)/2018 ஆம் எண்

அறிவிக்கைையின் பதிலிட்டகற்றீடாகவும், தமிழ்நாாட்டு ஆளுநர் அவர்கள், மே�ற்சொ�ொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைைச் சே�ர்ந்த (1)

உட்பிரிவின் (a) பகுதியின்கீழ் நியமிக்கப்பட்ட குழுவின் ஆலோ�ோசனை�யைைக் கருதிப்பாார்த்த பின்னர், தமிழ்நாாடு மாநிலத்திலுள்ள

மருத்துவமனை�கள் மற்றும் மருத்துவ இல்லங்களில் (அரசு மற்றும் தொ�ொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை�கள் மற்றும் மருந்தகங்கள்

நீங்கலாக) பணியமர்த்தப்பட்டுள் கீழே�யுள்ள விவர அட்டவணைை

†யின் (1) நெெடுப்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வகைைகளைைச் சே�ர்ந்த

பணியாளர்களுக்கு வழங்கத்தக்க குறைைந்தளவு ஊதிய வீதங்களைை, அந்த விவர அட்டவணைை

†யின் (2) நெெடும்பத்தியின் நிகரான

பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாாறு இதனால் திருத்தியமைைக்கிறார்.

2. இந்த அறிவிக்கைை தமிழ்நாாடு அரசிதழில்

தமிழ்நாாடு அரசிதழில் வெ�ளியிடப்பட்ட நாாளன்றும் அந்நாாள் முதற்கொ�ொண்டும் செெயலுக்கு வரும்.

விவர அட்டவணை�

மருத்துவமனை�கள் மற்றும் மருத்துவ இல்லங்களில் பணிபுரிவோ�ோர் (அரசு மருத்துவமனை�கள் மற்றும் தொ�ொழிலாளர் ஈட்டுறுதி

மருத்துவமனை�கள் மற்றும் மருந்தகங்கள் நீங்கலாக)

படுக்கைைகளின் எண்ணிக்கைை 1-50

பணியார்களின்

வகைைகள்

(1)

குறைைந்தளவு அடிப்படைை ஊதிய வீதங்கள் (மாதமொ�ொன்றுக்கு)

(2)

மண்டலம் -A

மண்டலம் -B

மண்டலம் -C

ரூ. கா.

ரூ. கா.

ரூ. கா.

தொ�ொகுதி-1

16,057,00

15,455.00

14,875.00

தொ�ொகுதி-2

14,425.00

13,884.00

13,363.00

தொ�ொகுதி-3

13,903.00

13,382.00

12,880.00

தொ�ொகுதி-4

13,392.00

12,890.00

12,407.00

தொ�ொகுதி-5

11,773.00

11,332.00

10,907:00

தொ�ொகுதி-6

11,087.00

10,671.00

10,271.00

தொ�ொகுதி-7

10,550.00

10,154.00

9,773.00

தொ�ொகுதி-8

10,327.00

9,954.00

9,594.00

7

படுக்கைைகளின் எண்ணிக்கைை 51-100

பணியாளர்களின்

வகைைகள்

(1)

குறைைந்தளவு அடிப்படைை ஊதிய வீதங்கள்

(மாதமொ�ொன்றுக்கு)

(2)

மண்டலம்-A

மண்டலம்-B

மண்டலம்-C

ரூ. கா.

ரூ. கா.

ரூ. கா.

தொ�ொகுதி-1

16,218.00

15,610.00

15,025.00

தொ�ொகுதி-2

14,569.00

14,023.00

13,497.00

தொ�ொகுதி-3

14,042.00

13,515.00

13,008.00

தொ�ொகுதி-4

13,526.00

13,019.00

12,531.00

தொ�ொகுதி-5

11,891,00

11,445.00

11,016.00

தொ�ொகுதி-6

11,198.00

10,778.00

10,374.00

தொ�ொகுதி-7

10,656.00

10,256.00

9,871.00

தொ�ொகுதி-8

10,430.00

10,039.00

9,663.00

படுக்கைைகளின் எண்ணிக்கைை 101-250

பணியாளர்களின்

வகைைகள்

(1)

குறைைந்தளவு அடிப்படைை ஊதிய வீதங்கள்

(மாதமொ�ொன்றுக்கு)

(2)

மண்டலம்-A

மண்டலம்-B

மண்டலம்-C

ரூ. கா.

ரூ. கா.

ரூ. கா.

தொ�ொகுதி-1

16,380.00

15,766.00

15,175.00

தொ�ொகுதி-2

14,715.00

14,163.00

13,632.00

தொ�ொகுதி-3

14,182.00

13,650.00

13,138.00

தொ�ொகுதி-4

13,661.00

13,149.00

12,656.00

தொ�ொகுதி-5

12,010.00

11,560.00

11,127.00

தொ�ொகுதி-6

11,310.00

10,886.00

10,478.00

தொ�ொகுதி-7

10,763.00

10,359.00

9,971.00

தொ�ொகுதி-8

10,534.00

10,139.00

9,759.00

படுக்கைைகளின் எண்ணிக்கைை 251-500

பணியாளர்களின்

வகைைகள்

(1)

குறைைந்தளவு அடிப்படைை ஊதிய வீதங்கள்

(மாதமொ�ொன்றுக்கு)

(2)

மண்டலம்-A

மண்டலம்-B

மண்டலம்-C

ரூ. கா.

ரூ. கா.

ரூ. கா.

தொ�ொகுதி-1

16,544.00

15,924.00

15,327.00

தொ�ொகுதி-2

14,862.00

14,305.00

13,769.00

தொ�ொகுதி-3

14,324.00

13.787.00

13,270.00

தொ�ொகுதி-4

13,798.00

13.281.00

12.783.00

தொ�ொகுதி-5

12,130.00

11,675.00

11.237.00

தொ�ொகுதி-6

11,423.00

10,995.00

10.583.00

தொ�ொகுதி-7

10,871.00

10,463.00

10.071.00

தொ�ொகுதி-8

10,639.00

10.240.00

9,856.00

8

படுக்கைைகளின் எண்ணிக்கைை 501-1000

பணியாளர்களின்

வகைைகள்

(1)

குறைைந்தளவு அடிப்படைை ஊதிய வீதங்கள்

(மாதமொ�ொன்றுக்கு)

(2)

மண்டலம்-A

மண்டலம்-B

மண்டலம்-C

ரூ. கா.

ரூ. கா.

ரூ. கா.

தொ�ொகுதி-1

16,709.00

16,082.00

15,479.00

தொ�ொகுதி-2

15,011.00

14,448.00

13,906.00

தொ�ொகுதி-3

14,467.00

13,924.00

13,402.00

தொ�ொகுதி-4

13,936.00

13,413.00

12,910.00

தொ�ொகுதி-5

12,251.00

11,792.00

11,350.00

தொ�ொகுதி-6

11,537.00

11,104.00

10,688.00

தொ�ொகுதி-7

10,980.00

10,568.00

10,172.00

தொ�ொகுதி-8

10,745.00

10,342.00

9,954.00

படுக்கைைகளின் எண்ணிக்கைை 1000-க்கு மே�ல்

பணியாளர்களின்

வகைைகள்

(1)

குறைைந்தளவு அடிப்படைை ஊதிய வீதங்கள்

(மாதமொ�ொன்றுக்கு)

(2)

மண்டலம்-A

மண்டலம்-B

மண்டலம்-C

ரூ. கா.

ரூ. கா.

ரூ. கா.

தொ�ொகுதி-1

16,876.00

16,243.00

15,634.00

தொ�ொகுதி-2

15,161.00

14,592.00

14,045.00

தொ�ொகுதி-3

14,612.00

14,064.00

13,537.00

தொ�ொகுதி-4

14,075.00

13,547.00

13,039.00

தொ�ொகுதி-5

12,374.00

11,910.00

11,463.00

தொ�ொகுதி-6

11,652.00

11,215.00

10,794.00

தொ�ொகுதி-7

11,090.00

10,674.00

10,274.00

தொ�ொகுதி-8

10,852.00

10,445.00

10,053.00

மருத்துவமனை�கள் மற்றும் மருத்துவ இல்லங்களில் (அரசு மற்றும் தொ�ொழிலாாளர் ஈட்டுறுதி மருத்துவமனை�கள் மற்றும்

மருந்தகங்கள் நீங்கலாாக) பணி மற்றும் தகுதி அடிப்படைையில் பணியமர்த்தப்பட்டுள்ளவர்களின் வகைைப்பாாடுகள்

தொ�ொகுதி 1

வகைைப்பாாடு :-அலுவலகம் மற்றும் பொ�ொது வகைைப்பாாடு

1. பொ�ொது மே�லாளர்

2. நிருவாாகத் தலைைவர்கள்

3. நிருவாாக அலுவலர்

வகைைப்பாாடு II - பதிவுபெெற்ற செெவிலியர்கள்

1. செெவிலியர் இயக்குநர்

2. தலைைமைைச் செெவிலியர் அலுவலர்

வகைைப்பாாடு III -மருத்துவம் / துணை� மருத்துவம் / துணை� சுகாாதாாரப் பிரிவில்

பணிபுரிவோ•ோர்

1. நுண்ணுயிரியலாளர்

2. பணி மருத்துவ அலுவலர்கள்

9

தொ�ொகுதி 2

வகைைப்பாாடு I - அலுவலகம் மற்றும் பொ�ொது வகைைப்பாாடு

1. தலைைமைைக் கணக்காளர் / கணக்கலுவலர்

2. முதுநிலைை மே�லாளர்

3. மே�லாளர்

4. செெயலாளர்

வகைைப்பாாடு II - பதிவுபெெற்ற செெவிலியர்கள்

1. செெவிலியர் கண்காணிப்பாாளர்

2. தலைைமைைச் செெவிலி

3. உதவி செெவிலியர் இயக்குநர்

4. துணைை† செெவிலியர் கண்காணிப்பாாளர்

5. உதவி செெவிலியர் கண்காணிப்பாாளர்

6. செெவிலியர் பயிற்றுநர்

வகைைப்பாாடு III - மருத்துவம் / துணை� மருத்துவம் / துணை� சுகாாதாாரப் பிரிவில்

பணிபுரிவோ•ோர்

1. தலைைமைை இயன்முறைை மருத்துவர்

2. தலைைமைை மருத்துவ உளவியலாளர்

3. தலைைமைை உணவியல் வல்லுநர்

4. தலைைமைை மருந்தாளுநர்

5. தலைைமைை உயிர்வே�தியியலாளர்

6. தலைைமைை செெயற்கைை இதயம்-நுரைையீரல் கருவியாளுநர்

தொ�ொகுதி 3

வகைைப்பாாடு I - அலுவலகம் மற்றும் பொ�ொது வகைைப்பாாடு

1. நிருவாாக உதவியாளர்

2. துணைை† மே�லாளர்

3. உதவி மே�லாளர்

4. தலைைமைைக் காசாாளர் / முதன்மைைக் காசாாளர்

5. துறைைத் தணிக்கைையாளர்

6. மக்கள் தொ�ொடர்பு அலுவலர்

7. தள மே�லாளர் / வரவே�ற்பு அலுவலர்

8. பராாமரிப்புப் பொ�ொறுப்பாாளர்

வகைைப்பாாடு II - பதிவுபெெற்ற செெவிலியர்கள்

1. செெவிலியர் ஆசிரியர் / பயிற்றுநர்

2. செெவிலியர் மே�ற்பாார்வைையாாளர்

3. சிறப்பு செெவிலியர்

4. முதுநிலைை செெவிலியர் (பதிவுபெெற்றவர்)

5. செெவிலியர் (பதிவுபெெற்றவர்)

வகைைப்பாாடு III - மருத்துவம் / துணை� மருத்துவம் / துணை� சுகாாதாாரப் பிரிவில் பணிபுரிவோ•ோர்

1. முதுநிலைை உணவியலாளர்

2. முதுநிலைை மருந்தாளுநர்

3. முதுநிலைை உயிரிவே�தியியலாளர்

4. முதுநிலைை செெயற்கைை இதய - நுரைையீரல் கருவியாளுநர்

5. முதுநிலைை செெவிப்புலன் வல்லுநர்.

6. முதுநிலைை மருத்துவ மருந்தாளுநர்

7. முதுநிலைை கதிர்ப்படப் பதிவாாளர்

8. முதுநிலைை ஆய்வகத் தொ�ொழில்நுட்ப வல்லுநர்

9. முதுநிலைை பாார்வைைத்திறன் பரிசோ�ோதகர்

10. உயிரி மருத்துவப் பொ�ொறியாளர்

11. மருத்துவ ஆவண

ப் பராாமரிப்பு அலுவலர்

12. கதிர்வீச்சு பாாதுகாப்பு அலுவலர்

10

தொ�ொகுதி 4

வகைைப்பாாடு I அலுவலகம் மற்றும் பொ�ொது வகைைப்பாாடு

1. உதவி மக்கள் தொ�ொடர்பு அலுவலர்

2. கணினி நிரலாளர் / இயக்குபவர்

3. பண்டகப் பொ�ொறுப்பாாளர் / எழுத்தர்

4. தலைைமைைப் பாாதுகாப்பு அலுவலர்

5. தலைைமைை வரவே�ற்பாாளர்

6. வாார்டு செெயலாளர்

வகைைப்பாாடு II - பதிவுபெெற்ற செெவிலியர்கள்

1. பதிவுபெெற்ற துணைை†ச் செெவிலியர் மற்றும் பேேறுகால உதவியனார்

வகைைப்பாாடு III - மருத்தவம் / துணை� மருத்துலம் / துணை� சுகாாதாாரப் பிரிவில் பணிபுரிவோ•ோர்

1. இயன்முறைை மருத்துவர்

2. உணவியல் வல்லுநர்

3. மருந்தாளுநர்

4. உயிரிவே�தியியலாளர்

5. கதிர்ப்படப் பதிவாாளர்

6. ஆய்வகத் தொ�ொழில்நுட்பவியலாளர்

7. எக்ஸ் கதிர் தொ�ொழில்நுட்பவியலாளர்

8. பாார்வைை பரிசோ�ோதனை� தொ�ொழில்நுட்பவியலாளர்

9. பாார்வைைத் திறன் பரிசோ�ோதகர்

10. கூழ்மப்பிரிப்பு தொ�ொழில்நுட்பவியலாளர்

11. உயிரி மருத்துவப் பொ�ொறியாளர்

12. மருத்துவ ஆவண

ப் பராாமரிப்பு அலுவலர்

தொ�ொகுதி 5

வகைைப்பாாடு I - அலுவலகம் மற்றும் பொ�ொது வகைைப்பாாடு

1. எழுத்தர்

2. காப்பீட்டு உதவியாளர்

3. கணக்காளர் / கணக்கு அலுவலர்

4. காசாாளர்

5. துறைைத் தணிக்கைையாளரின் உதவியாளர்

வகைைப்பாாடு II - பதிவுபெெற்ற செெவிலியர்கள்

வகைைப்பாாடு III - மருத்துவம் / துணை� மருத்துவம் / துணை� சுகாாதாாரப் பிரிவில் பணிபுரிவோ•ோர்

1. மருத்துவ ஆவண

ப் பராாமரிப்பு தொ�ொழில்நுட்பவியலாளர்

2. காது, மூக்கு, தொ�ொண்டைை சிகிச்சைை தொ�ொழில்நுட்பவியலாளர்

3. உடற்குழாய் உள்நோ�ோக்கல் தொ�ொழில்நுட்பவியலாளர்

4. இதய அறுவைை ஆய்வக தொ�ொழில்நுட்பவியலாளர்

5. இதய அறுவைை மயக்க மருந்து தொ�ொழில்நுட்பவியலாளர்

தொ�ொகுதி 6

வகைைப்பாாடு I - அலுவலகம் மற்றும் பொ�ொது வகைைப்பாாடு

1. பாாதுகாப்பு அலுவலர்

2. வரவே�ற்பாாளர் / வரவே�ற்பக உதவியாளர்

3. உதவி பண்டக காப்பாாளர் / பண்டக உதவியாளர்

4 மின் கம்மியர் /சீர்வளிச்சாாதன இயந்திரக் கம்மியர்

5. குழாய் கம்மியர்

6. தைையல்காரர்

7. முடிதிருத்தும் பணியாளர்

8. பற்றவைைப்பவர்

11

9. தொ�ொலைைபேேசி தொ�ொடர்பு இணைை†ப்பாாளர்

10 தட்டச்சர் / தரவு உள்ளீட்டாளர்

11. ஓட்டுநர் / அவசர ஊர்தி ஓட்டுநர்

12. சமைையல்காரர்

13. சலவைை இயந்திரம் இயக்குபவர்

வகைைப்பாாடு II - பதிவுபெெற்ற செெவிலியர்கள்

1. செெவிலியர் உதவியாளர்

வகைைப்பாாடு III - மருத்துவம் / துணை� மருத்துவம் / துணை� சுகாாதாாரப் பிரிவில்

பணிபுரிவோ•ோர்

1. அறுவைை அரங்கு தொ�ொழில்நுட்பவியலாளர்

2. இதய மின்னலைை வரைைவு தொ�ொழில்நுட்பவியலாளர்

3 மூளைை மின்னலைை வரைைவு தொ�ொழில்நுட்பவியலாளர்

4. பல் தொ�ொழில்நுட்பவியலாளர்

5. மைைய கிருமிநீக்கம் செெய்யப்பட்ட சிகிச்சைை கருவிகள் வழங்கும் துறைை (CSSD) தொ�ொழில்நுட்பவியலாளர்

6. மே�ற்பாார்வைையாாளர்

7. முதுநிலைை உதவியாளர்

தொ�ொகுதி 7

வகைைப்பாாடு I - அலுவலகம் மற்றும் பொ�ொது வகைைப்பாாடு

1. நீரேேற்றுக் கருவி இயக்குபவர்

2. மின்தூக்கி இயக்குபவர் / மின்தூக்கி மின்கம்மியர்

3. சலவைைக்காரர்

4. சமைையலறைை உதவியாளர்

5. கழிவு சுத்திகரிப்பு இயந்திரம் இயக்குபவர்

6. வீட்டுப் பணியாளர் / பணிப்பெெண்

7. மின்னாக்கி இயக்குபவர்

வகைைப்பாாடு II - பதிவுபெெற்ற செெவிலியர்கள்

வகைைப்பாாடு III - மருத்துவம் /துணை� மருத்துவம் / துணை� சுகாாதாாரப் பிரிவில் பணிபுரிவோ•ோர்

1. எக்ஸ் கதிர் உதவியாளர்

2. மருந்தக உதவியாளர்

3. ஆய்வக உதவியாளர்

4. இதய மின்னலைை வரைைவு உதவியாளர்

5. அறுவைை அரங்கு உதவியாளர்

6. புற நோ�ோயாாளிகள் பிரிவு உதவியாளர்

7. கண் மருத்துவம் / பல் மருத்துவ உதவியாளர்

தொ�ொகுதி 8

வகைைப்பாாடு I - அலுவலகம் மற்றும் பொ�ொது வகைைப்பாாடு

1. உதவியாளர் / உதவியாள்

2. வாார்டு பணியாள்

3. பாாதுகாவலர் / காவலாாளி

4. தூய்மைைப் பணியாளர்

வகைைப்பாாடு II - பதிவுபெெற்ற செெவிலியர்கள்

வகைைப்பாாடு III - மருத்துவம் / துணை� மருத்துவம் / துணை� சுகாாதாாரப் பிரிவில் பணிபுரிவோ•ோர்

1. சுகாதாரப் பணியாளர்

2. ஏனை�ய யாதொ�ொரு வகைைப்பாாட்டைைச் சே�ர்ந்தவர்

12

விளக்கங்கள்:-

(1) மண்டலங்களின் வகைைப்பாாடு பின்வருமாாறு:-

மண்டலம் - A - அனை�த்து மாநகராட்சிகள் மற்றும் அனை�த்து சிறப்பு நிலைை நகராட்சிகளைை உள்ளடக்கும்.

மண்டலம் - B - சிறப்பு நிலைை நகராட்சிகள் நீங்கலாக அனை�த்து வகைை நகராட்சிகளைை உள்ளடக்கும்.

மண்டலம் - C - மண்டலம் A, மண்டலம் B, ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டவைை நீங்கலாக பிற பகுதிகளைை உள்ளடக்கும்.

(2) அகவிலைைப்படி : பணியாளர்களுக்கு மே�லே� நிர்ணயிக்கப்பட்ட குறைைந்தளவு அடிப்படைை ஊதிய வீதங்களுடன், கீழே�

குறிப்பிட்டுள்ளவாாறு அகவிலைைப்படி வழங்கப்பட வே�ண்டும்:-

(i) அகவிலைைப்படியானது, 2013 ஆம் ஆண்டிற்கான செென்னை� மாநகர நுகர்வோ�ோர் சராாசரி விலைைக்குறியீட்டு எண்ணுடன்

இணைை†க்கப்பட்டுள்ளது. (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதைை அடிப்படைையாாகக் கொ�ொண்டு, தற்போ�ோது

கணக்கிடப்பட்ட 218 புள்ளிகள் ஆகும்) 218 புள்ளிகளுக்கு மே�ல் உயரும் ஒவ்வொ�ொரு புள்ளிக்கும், மாதமொ�ொன்றுக்கு கூடுதலாக

ரூ.44 (ரூபாாய் நாாற்பத்துநாான்கு மட்டும்) அகவிலைைப்படியாக வழங்கப்பட வே�ண்டும்.

(ii) இந்த அகவிலைைப்படி முந்தைைய 12 (பன்னிரண்டு) மாதங்களுக்கு. அதாவது ஜனவரி திங்கள் முதல் டிசம்பர் திங்கள்

வரைையிலான காலகட்டத்தின் நுகர்வோ�ோர் விலைைக் குறியீட்டின் சராாசரியைை அடிப்படைையாாகக் கொ�ொண்டு, ஒவ்வொ�ொரு ஆண்டும் ஏப்ரல்

முதல் நாாளிலிலிருந்து கணக்கிடப்பட வே�ண்டும்.

(iii) முந்தைைய ஆண்டிற்கான செென்னை� மாநகர நுகர்வோ�ோர் விலைைக் குறியீட்டு எண்களின் சராாசரியைை அடிப்படைையாாகக்

கொ�ொண்டு, இந்த அறிவிக்கைை தமிழ்நாாடு அரசிதழில்

தமிழ்நாாடு அரசிதழில் வெ�ளியிடப்படும் நாாளிலிருந்து முதல் கணக்கீடு செெயலுக்கு வரும்.

3) "மருத்துவமனை�" என்பது, நோ�ோயாாளிகள் சிகிச்சைை பெெற்று செெல்லக்கூடிய இடமெென்று பொ�ொருள்படும். ஆனால்,

அகநோ�ோயாாளிகளாக சிகிச்சைையளிக்காமல் மருத்துவ உதவி அல்லது அறுவைைச் சிகிச்சைையுதவி மட்டும் வழங்குகின்ற மற்றும்

பண

த்திற்காக அத்தகைைய மருத்துவ சிகிச்சைையைை மே�ற்கொ�ொள்ளுகின்ற மருந்தகம் இதில் அடங்காது.

4) "மருத்துவ இல்லம்" என்பது மனதளவில் அல்லது உடலளவில் நோ�ோய் காயம், பலவீனம் ஆகியவற்றால் பாாதிக்கப்பட்ட

நபர்கள் மருத்துவம் மற்றும் சிகிச்சைை நோ�ோக்கத்திற்காக, வந்து தங்கி சிகிச்சைை பெெறுகின்ற இடம் என்று பொ�ொருள்படும்.

5) பணியின் தன்மைை ஒரேே மாதிரியாக இருக்கும்போ�ோது ஊதியம் வழங்குவதில் ஆண், பெெண் தொ�ொழிலாளர்களிடைையே� எவ்வித

பாாகுபாாடும் காட்டக்கூடாது.

6) நாாட்கூலியைைக் கணக்கிட, மாத ஊதியத்தைை 26 ஆல் வகுக்க வே�ண்டும்

7) தற்போ�ோது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைைந்தளவு ஊதியங்களைைக் காட்டிலும்

அதிகமாக இருக்குமிடங்களில்லாம், அதே� ஊதியம் தொ�ொடர்ந்து வழங்கப்பட வே�ண்டும்.

[அரசாாணைை† (ப) எண்.265, தொ�ொழிலாளர் நலன் மற்றும் திறன் மே�ம்பாாட்டு (J1)த் துறைை, 27 மே� 2025]

1948 ஆம் ஆண்டு குறைைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11 /1948) 3ஆம் பிரிவைைச் சே�ர்ந்த (1) உட்பிரிவின்

(b) பகுதியிலும், 5 ஆம் பிரிவைைச் சே�ர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைைக் கொ�ொண்டு வெ�ளியிடப்படுவதற்குக்

கருதப்பட்டுள்ள பின்வரும் வரைைவு அறிவிக்கைை, மே�ற்சொ�ொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைைச் சே�ர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில்

கோ�ோரப்பட்டுள்ளவாாறு, அதனால் பாாதிக்கப்படக்கூடிய அனை�வரின் தகவலுக்காக இதனால் வெ�ளியிடப்படுகிறது.

2. இந்த அறிவிக்கைை, தமிழ்நாாடு அரசிதழில்

தமிழ்நாாடு அரசிதழில் வெ�ளியிடப்படும் நாாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடைையும்

நாாளன்று அல்லது அதற்குப் பின்னர் இந்த வரைைவு அறிவிக்கைை பரிசீலனை�க்கு எடுத்துக்கொ�ொள்ளப்படும் என்றும், மே�ற்சொ�ொன்ன கால

அளவு முடிவடைைவ

தற்கு முன்னர், இது தொ�ொடர்பாாக யாதொ�ொரு நபரிடமிருந்து வரப்பெெறும் யாதொ�ொரு மறுப்புரைை அல்லது கருத்துரைையைை

தமிழ்நாாடு அரசு பரிசீலிக்கும் என்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரைை அல்லது கருத்துரைை ஏதே�னுமிருப்பின், அதனை�

செென்னை� 600 006, டி.எம்.எஸ்.வளா

ாகத்தில் உள்ள தொ�ொழிலாளர் ஆணைை†யர் வாாயிலாக அரசுச் செெயலாளர், தொ�ொழிலாளர் நலன்

மற்றும் திறன் மே�ம்பாாட்டுத் துறைை, தலைைமைைச் செெயலகம், செென்னை� - 600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைைக்க வே�ண்டும்.

வரைைவு அறிவிக்கைை

1948ஆம் ஆண்டு குறைைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3ஆம் பிரிவைைச் சே�ர்ந்த (1) உட்பிரிவின் (b)

பகுதியிலும், 5ஆம் பிரிவைைச் சே�ர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைைக் கொ�ொண்டும் 07.07.2021 ஆம் நாாளிட்ட

தமிழ்நாாடு அரசிதழின்

தமிழ்நாாடு அரசிதழின் பாாகம் II பிரிவு 2-இல், 249-250ஆம் பக்கங்களில் (ஆங்கிலத்தில்) வெ�ளியிடப்பட்ட II(2)/தொ�ொ.வே�/382/2021

ஆம் எண்ணிட்ட தொ�ொழிலாளர் மற்றும் வே�லைை

ைவாாய்ப்புத் துறைையின் அறிவிக்கைைக்கு பதிலிட்டகற்றீடாகவும், தமிழ்நாாட்டு ஆளுநர்

அவர்கள், தமிழ்நாாடு மாநிலத்தில், தச்சுத் தொ�ொழில் மற்றும் கருமான் தொ�ொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள, கீழே�யுள்ள விவர

அட்டவணைை

†யின் நெெடும்பத்தி (2)-இல் குறிப்பிடப்பட்டுள்ள பணி வகைைகளுக்கு / பணியாளர் வகைையினருக்கு வழங்கத்தக்க

குறைைந்தளவு ஊதியவீதங்களைை, அந்த விவர அட்டவணைை

†யின் நெெடும்பத்தி (3)-இன் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாாறாக

இதனால் திருத்தியமைைக்கிறார்.

13

விவர அட்டவணை�

தச்சுத் தொ�ொழில் மற்றும் கருமாான் தொ�ொழிலில் வே•லைைவாாய்ப்பு

தொ�ொடர்

எண்

பணியின் /பணியாளர்களின் வகைைகள்

குறைைந்தளவு அடிப்படைை ஊதிய வீதங்கள் (நாாளொ�ொன்றுக்கு)

(1)

(2)

(3)

மண்டலம்-A

(ரூ. காசு)

மண்டலம்-B

(ரூ. காசு)

மண்டலம்-C

(ரூ. காசு)

1. தச்சுத்தொ�ொழில்

(A) உயரளவு பயிற்சி பெெற்றோ�ோர்

(1)

மே�ற்பாார்வைையாாளர்

575.00

509.00

474.00

(2)

வடிவமைைப்பாாளர் (Pattern Maker)

(3)

உள் அலங்கார வல்லுநர்

(4)

மெெத்தைை - திண்டு வே�லைை

ை செெய்பவர்

(5)

மரம் செெதுக்குபவர்

(B) பயிற்சி பெெற்றோ�ோர்

தச்சர்

/

கடைைசல்

பிடிப்பவர்/இழைைத்தல்

(மெெல்லொ�ொட்டுப் பலகைைப் பணிகள்)

539.00

491.00

459.00

(C) ஓரளவு பயிற்சி பெெற்றோ�ோர்

(1)

உதவி தச்சர்

509.00

474.00

441.50

(2)

சிப்பமாாக்குபவர்

(3)

மெெருகிடுபவர்

(4)

மே�லடைை

மெெல்லொ�ொட்டுப்

பலகைையிடுதல்

(மெெல்லொ�ொட்டுப் பலகைைப் பணிகள்)

(D) பயிற்சி பெெறாாதோ�ோர்

(1)

பயிற்சியாள்

459.00

441.50

424.00

(2)

உதவியாள்

(3)

மெெல்லொ�ொட்டுப் பலகைைப் பணிகளில் ஏனை�ய

தொ�ொழிலாளர் வகைையினர்

(E) மே�ற்சொ�ொன்னவற்றின் கீழ் இடம்பெெறாாத ஏனை�ய

யாாதொ�ொரு வகைையினர்

459.00

441.50

424.00

II கருமாான் தொ�ொழில்

(A) பயிற்சி பெெற்றோ�ோர்

(1)

மே�ற்பாார்வைையாாளர்

539.50

491.00

459.00

(2)

பூட்டு தயாரிப்பவர்கள் உட்பட கருமான்

(3)

பற்றவைைப்பவர்

(4)

மெென்னுருக்குப் பாாத்திரங்கள் செெய்பவர்

(5)

வே�ளா

ாண்

கருவிகள்

செெய்பவர்

(கால்நடைைகளுக்கான

இலாடம்

தயாரிப்பவர்

உட்பட)

(B) ஓரளவு பயிற்சி பெெற்றோ�ோர்

(1)

வெ�ட்டுதல்

509.00

474.00

441.50

(2)

வளைை

த்தல்

(3)

வண்ணம் பூசுபவர்

14

தொ�ொடர்

எண்

பணியின் /பணியாளர்களின் வகைைகள்

குறைைந்தளவு அடிப்படைை ஊதிய வீதங்கள் (நாாளொ�ொன்றுக்கு)

(1)

(2)

(3)

மண்டலம்-A

(ரூ. காசு)

மண்டலம்-B

(ரூ. காசு)

மண்டலம்-C

(ரூ. காசு)

(C) பயிற்சி பெெறாாதோ�ோர்

459.00

441.50

424.00

(D) மே�ற்சொ�ொன்னவற்றின் கீழ் இடம்பெெறாாத ஏனை�ய

யாாதொ�ொரு வகைையினர்

459.00

441.50

424.00

III அலுவலகப் பணியாாளர்கள்

(மாதமொ�ொன்றுக்கு)

(1)

மே�லாளர்

16713.00

15710.00

14711.00

(2)

கணக்காளர்/காசாாளர்

15378.00

13872.00

12884.00

(3)

எழுத்தர்/தட்டச்சர்

(4)

பண்டகசாாலைைக் காப்பாாளர்

(5)

அலுவலக உதவியாள்

13380.00

12710.00

12376.50

(6)

காவலாாள்

(7)

துப்புரவுத் தொ�ொழிலாளர்/பெெருக்குபவர்

12376.50

12045.00

11709.00

(8)

மே�ற்சொ�ொன்னவற்றின் கீழ் இடம் பெெறாாத ஏனை�ய

யாதொ�ொரு வகைையினர்

விளக்கங்கள்

விளக்கங்கள்.- (1) மண்டலங்களின் வகைைப்பாாடு.- மண்டலம் A, B மற்றும் C மண்டலங்களில் கீழ்க்காணும் பகுதிகள்

அடங்கும்.

மண்டலம் A: அனை�த்து மாநகராட்சிகள்

மண்டலம் B: அனை�த்து நகராட்சிகள்

மண்டலம் C: ஏனை�ய பகுதிகள்

(2) அகவிலைைப்படி :

அகவிலைைப்படி : மே�லே� நிர்ணயிக்கப்பட்ட குறைைந்தளவு அடிப்படைை ஊதிய வீதங்களுடன் பணியாளர்களுக்கு கீழே�

குறிப்பிடப்பட்டுள்ளவாாறு அகவிலைைப்படி வழங்கப்பட வே�ண்டும்.

(i) அகவிலைைப்படியானது, 2010 ஆம் ஆண்டிற்கான செென்னை� மாநகர நுகர்வோ�ோர் சராாசரி விலைைக்குறியீட்டு எண்ணுடன்

இணைை†க்கப்படுகிறது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதைை அடிப்படைையாாகக் கொ�ொண்டு தற்போ�ோது கணக்கிடப்பட்ட

161 புள்ளிகள்) 161 புள்ளிகளுக்கு மே�ல் உயரும் ஒவ்வொ�ொரு புள்ளிக்கும் திங்களொ�ொன்றுக்கு ரூபாாய் 72.70 (எழுபத்து இரண்டு ரூபாாய்

எழுபது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைைப்படி வழங்கப்பட வே�ண்டும்.

(ii) அகவிலைைப்படியானது, ஜனவரியிலிருந்து டிசம்பர் வரைையிலான முந்தைைய 12 மாதங்களுக்கான, சராாசரி விலைைக்குறியீட்டினை�

அடிப்படைையாாகக் கொ�ொண்டு, ஒவ்வொ�ொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாாளன்று கணக்கிடப்படவே�ண்டும்.

(iii) முந்தைைய ஆண்டிற்கான செென்னை� மாநகர நுகர்வோ�ோர் விலைைக் குறியீட்டு எண்ணின் சராாசரியைை அடிப்படைையாாகக் கொ�ொண்டு,

அகவிலைைப்படியின் முதல் கணக்கீடு, இந்த அறிவிக்கைை தமிழ்நாாடு அரசிதழில்

தமிழ்நாாடு அரசிதழில் வெ�ளியிடப்படும் நாாளிலிருந்து செெயலுக்கு வரும்.

(3) பணியின் தன்மைை ஒரேே மாதிரியாக இருக்கும்போ�ோது, ஆண் மற்றும் பெெண் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில்

எவ்வித வே�றுபாாடும் இருக்கக்கூடாது.

(4) நாாள் ஊதிய வீதங்களைைக் கணக்கிடுவதற்கு மாத ஊதியங்களைை 26- ஆல் வகுக்க வே�ண்டும்.

(5) மாத ஊதிய வீதங்களைைக் கணக்கிடுவதற்கு நாாள் ஊதிய வீதங்களைை 30-ஆல் பெெருக்க வே�ண்டும்.

(6) தற்போ�ோது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைைந்தளவு ஊதியதங்களைைக் காட்டிலும்

அதிகமாக இருக்குமிடங்களிளெ�ல்லாம் அதே� ஊதியம் தொ�ொடர்ந்து வழங்கப்பட வே�ண்டும்

[அரசாாணைை† (ப) எண்.267, தொ�ொழிலனர் நலன் மற்றும் திறன் மே�ம்பாாட்டு (J1)த் துறைை, 27 மே� 2025]

1948 ஆம் ஆண்டு குறைைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைைச் சே�ர்ந்த (1) உட்பிரிவின்

(b) பகுதியிலும், 5 ஆம் பிரிவைைச் சே�ர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைைக் கொ�ொண்டு வெ�ளியிடக் கருதியுள்ள

கீழ்க்காணும் வரைைவு அறிவிக்கைை, மே�ற்சொ�ொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைைச் சே�ர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியில் கோ�ோரியுள்ளவாாறு.

அதனால் பாாதிக்கப்படக்கூடிய அனை�வரின் தகவலுக்காக, இதனால் வெ�ளியிடப்படுகிறது.

15

2. இந்த அறிவிக்கைை, தமிழ்நாாடு அரசிதழில்

தமிழ்நாாடு அரசிதழில் வெ�ளியிடப்படும் நாாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவு முடிவடைையும்

நாாளன்று அல்லது அதற்கு பின்னர், இந்த வரைைவு அறிவிக்கைை பரிசீலனை�க்கு எடுத்துக் கொ�ொள்ளப்படுமெென்றும், இது தொ�ொடர்பாாக

மே�ற்சொ�ொன்ன கால அளவு முடிவடைைவ

தற்கு முன்னர் எவரிடமிருந்தே�னும் வரப்பெெறுகிற யாதொ�ொரு மறுப்புரைை அல்லது கருத்துரைையைை

தமிழ்நாாடு அரசு உரியவாாறு பரிசீலிக்குமெென்றும், இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரைை அல்லது கருத்துரைை எதே�னுமிருப்பின்

அதனை� செென்னை� – 600 006, டிஎம்எஸ் வளா

ாகத்தில் உள்ள தொ�ொழிலாளர் ஆணைை†யர் வாாயிலாக, அரசு செெயலாளர், தொ�ொழிலாளர்

நலன் மற்றும் திறன் மே�ம்பாாட்டுத் துறைை, தலைைமைைச் செெயலகம், செென்னை� 600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைைக்க வே�ண்டும்.

வரைைவு அறிவிக்கைை

1948 ஆம் ஆண்டு குறைைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைைச் சே�ர்ந்த (1) உட்பிரிவின் (b)

பகுதியிலும், 5 ஆம் பிரிவைைச் சே�ர்ந்த (2) உட்பிரிவிலும் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைைக் கொ�ொண்டும், 18.08.2021 ஆம் நாாளிட்ட

தமிழ்நாாடு அரசிதழின்

தமிழ்நாாடு அரசிதழின் பாாகம் II, பிரிவு - 2 - இல் 314 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெ�ளியிடப்பட்ட தொ�ொழிலாளர் நலன் மற்றும்

திறன் மே�ம்பாாட்டுத் துறைையின் II(2)/தொ�ொநதிமே�/528/2021 ஆம் எண் அறிவிக்கைைக்கு பதிலிட்டகற்றீடாகவும், தமிழ்நாாட்டு ஆளுநர்

அவர்கள், தமிழ்நாாடு மாநிலத்தில் துணிகளைை மடிக்கும் தொ�ொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள கீழே�யுள்ள விவர அட்டவணைை

†யின் (1)

நெெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள வகைைகளைைச் சே�ர்ந்த தொ�ொழிலாளர்களுக்கு, வழங்கத்தக்க குறைைந்தளவு ஊதிய வீதங்களைை,

அந்த விவர அட்டவணைை

†யின் (2) நெெடும்பத்தியின் நிகரான பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாாறு இதனால் திருத்தியமைைக்கிறார்.

விவர அட்டவணை�

துணிகளைை மடிக்கும் தொ�ொழிலில் வே•லைைவாாய்ப்பு

தொ�ொழிலாளர்களின் வகைைகள்

(1)

குறைைந்தளவு அடிப்படைை ஊதிய வீதங்கள்

(மாதமொ�ொன்றுக்கு) (ரூ பைை)

(2)

துணிகளைை மடிக்கும் தொ�ொழிலில் ஈடுபட்டுள்ள

தொ�ொழிலாளர்கள்

7534.00

விளக்கங்கள். (1) அகவிலைைப்படி

விளக்கங்கள். (1) அகவிலைைப்படி மே�லே� நிர்ணயிக்கப்பட்ட குறைைந்தளவு அடிப்படைை ஊதிய வீதங்களுடன் தொ�ொழிலாளர்களுக்கு

கீழே� குறிப்பிடப்பட்டுள்ளவாாறு அகவிலைைப்படி வழங்கப்பட வே�ண்டும்.

(i) அகவிலைைப்படியானது, 2010ஆம் ஆண்டிற்கான செென்னை� மாநகர நுகர்வோ�ோர் சராாசரி விலைைக்குறியீட்டு எண்ணுடன்

இணைை†க்கப்பட்டுள்ளது (அதாவது 2001 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதைை அடிப்படைையாாகக் கொ�ொண்டு தற்போ�ோது கணக்கிடப்பட்ட

161 புள்ளிகள்). 161 புள்ளிகளாகும்) மே�ல் உயரும் ஒவ்வொ�ொரு புள்ளிக்கும் மாதமொ�ொன்றுக்கு ரூ46.79 காசுகள் நாாற்பத்தாறு ரூபாாய்

எழுபத்தொ�ொன்பது காசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைைப்படி வழங்கப்பட வே�ண்டும்.

(ii) முந்தைைய 12 மாதங்களுக்கான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரைையில்) சராாசரி விலைைக்குறியீட்டினை� அடிப்படைையாாகக்

கொ�ொண்டு, ஒவ்வோ�ோராாண்டும் ஏப்ரல் முதல் நாாளில் அகவிலைைப்படி கணக்கிடப்பட வே�ண்டும்.

(iii) அகவிலைைப்படியின் முதல் கணக்கீடு. முந்தைைய ஆண்டிற்கான செென்னை� மாநகர நுகர்வோ�ோர் சராாசரி விலைைக் குறியீட்டு

எண்ணைை† அடிப்படைையாாகக் கொ�ொண்டு, இந்த அறிவிக்கைை தமிழ்நாாடு அரசிதழில்

தமிழ்நாாடு அரசிதழில் வெ�ளியிடப்படும் நாாளிலிருந்து செெயலுக்கு வரும்.

(2) பணியின் தன்மைை ஒரேே மாதிரியாக இருக்கும்போ�ோது, ஆண் மற்றும் பெெண் தொ�ொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில்

எவ்வித வே�றுபாாடும் இருக்கக்கூடாது.

(3) நாாள் ஊதிய வீதங்களைைக் கணக்கிட, மாதாந்திர ஊதியங்களைை26 ஆல் வகுக்க வே�ண்டும்.

(4) தற்போ�ோது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள். இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைைந்தளவு ஊதியங்களைைக் காட்டிலும்

அதிகமாக இருக்குமிடங்களிலெ�ல்லாம், அதே� ஊதியம் தொ�ொடர்ந்து வழங்கப்பட வே�ண்டும்.

K. வீர ராாகவ ராாவ்,

அரசு செெயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,

இயக்குநர் (கூ.பொ�ொ),

தமிழ் வளர்ச்சி மற்றும்

செெய்தி (மொ�ொழிபெெயர்ப்பு)த் துறைை.

îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ஆணைை†யó£™

Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.