[91]
TAMIL NADU
GOVERNMENT GAZETTE
PUBLISHED BY AUTHORITY
DTP—VI-2 (34)
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
CONTENTS
No. 34]
CHENNAI, WEDNESDAY, AUGUST 27, 2025
Aavani 11, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056
Part VI—Section 2
Notifications of interest to a section of the public
issued by Heads of Departments, etc.
© [Regd. No. TN/CCN/467/2012-14.
GOVERNMENT OF TAMIL NADU [R. Dis. No. 197/2009.
2025 [Price: Rs. 1.60 Paise.
Pages.
அரசுத் தேர்வுகள் இயக்ககம் செென்னை - 600 006
அரசுத் தேர்வுகள் இயக்ககம் செென்னை - 600 006
மேேல்நிலைைத் தேர்வு - தனித்தேர்வர்களாால் உரிமைைக் கோ�ோரப்படாாத அசல் மதிப்பெெண்
மேேல்நிலைைத் தேர்வு - தனித்தேர்வர்களாால் உரிமைைக் கோ�ோரப்படாாத அசல் மதிப்பெெண்
சான்றிதழ்கள் அழித்தல்
சான்றிதழ்கள் அழித்தல்
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
..
92
TAMIL NADU STATE LEGAL SERVICES AUTHORITY, CHENNAI - 600 104.
Constitution of Taluk Legal Services Committee in nine Taluks mentioned in column
Number (2) in the Districts mentioned in column Number (1) and Appointment of the
Judicial Officers mentioned in column Number (3) as Ex-officio Chairmen of the Taluk
Legal Services Committees Concerned.
..
..
..
..
..
..
..
..
..
92-93
TAMIL NADU GOVERNMENT GAZETTE
92
[Part VI—Sec. 2
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
அரசுத் தேர்வுகள் இயக்ககம், செென்னை - 600 006.
அரசுத் தேர்வுகள் இயக்ககம், செென்னை - 600 006.
மேேல்நிலைைத் தேர்வு - தனித்தேர்வர்களாால் உரிமைைக் கோ�ோரப்படாாத அசல் மதிப்பெெண் சான்றிதழ்கள் அழித்தல்
மேேல்நிலைைத் தேர்வு - தனித்தேர்வர்களாால் உரிமைைக் கோ�ோரப்படாாத அசல் மதிப்பெெண் சான்றிதழ்கள் அழித்தல்
(ந.க.எண்.040401/எச்.2/2013)
பொ�ொது அறிவிக்கைை
பொ�ொது அறிவிக்கைை
No. VI(2)/19/2025.
அரசுத் தேர்வுத் துறைையால் நடத்தப்பட்ட மார்ச் 2014 முதல் செெப்டம்பர் 2018 வரைையிலான அனைத்து பருவங்களுக்குரிய (மார்ச்
/ ஜூூன் / செெப்டம்பர்) மேேல்நிலைைப் பொ�ொதுத் தேர்வெ�ழுதிய தனித்தேர்வர்களின் அசல் மதிப்பெெண் சான்றிதழ்கள் இதுநாள்வரைை
தனித்தேர்வர்களாால் உரிமைைக்கோ�ோரப்படாாமல் செென்னை 6, அரசுத்தேர்வுகள் இயக்ககத்தில் உள்ளன
. இவ்வாறு பெெருமளவிலுள்ள
உரிமைைக்கோ�ோரப்படாாத தனித்தேர்வர்களின் மேேல்நிலைை மதிப்பெெண் சான்றிதழ்களைை (Unclaimed Higher Secondary Certificates of
Private Candidates) உடன
டியாக அழித்திட திட்டமிடப்பட்டுள்ளது.
எனினும், உரிமைைக்கோ�ோராத தனித்தேர்வர்களின் நலனைக்கருத்தில் கொ�ொண்டு, இவ்வறிக்கைை வெ�ளியிடப்பட்ட நாளிலிருந்து
மூன்று (3) மாதகாலம் அவகாசம் வழங்கப்பட்டு, பின்னர் அம்மதிப்பெெண் சான்றிதழ்கள் அழிக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
இந்த இடைைப்பட்ட காலத்தில் உரிமைைக்கோ�ோரப்படாாத சான்றிதழ்களுக்கான தனித்தேர்வர்கள் இவ்வலுவலகத்தைை உரிய ஆளறிச்
சான்றுடன் நேேரில் அணுகியோ�ோ அல்லது கீழ்க்கண்ட அலுவலருக்கு உரிய அத்தாட்சியுடன் ரூ.45/-க்கான அஞ்சல் தலைை ஒட்டப்பட்ட
சுயமுகவரியிட்ட உறைையுடன் விண்ணப்பித்து அவர்தம் மதிப்பெெண் சான்றிதழினைப் பெெற்றுக்கொ�ொள்ளுதல் வே�ண்டுமெெனவும்
அறிவிக்கப்படுகிறது.
அழிக்கப்படவுள்ள மதிப்பெெண் சான்றிதழ்கள்
அழிக்கப்படவுள்ள மதிப்பெெண் சான்றிதழ்கள்
ஆண்டு / பருவம்
ஆண்டு / பருவம்
உரிமைைக்கோ�ோரி பெெற்றுக்கொ�ொள்ள அணுக
உரிமைைக்கோ�ோரி பெெற்றுக்கொ�ொள்ள அணுக
வே�ண்டிய அலுவலர்
வே�ண்டிய அலுவலர்
மார்ச் 2014 முதல் செெப்டம்பர் 2018 வரைை
(மார்ச் / ஜூூன் / செெப்டம்பர்)
துணை� இயக்குநர் (மேேல்நிலைை).
அரசுத் தேர்வுகள் இயக்ககம், பேேராசிரியர் அன்பழகன் கல்வி வளாாகம்,
கல்லூரிச் சாலைை, நுங்கம்பாக்கம், செென்னை-6.
இவ்வறிவிக்கைை மேேற்காண் பருவங்களில் தனித்தேர்வர்களாாக தேர்வெ�ழுதியவர்களுக்கு மட்டுமேே பொ�ொருந்தும் எனவும்
அறிவிக்கப்படுகிறது.
மேேலும், இனி வருங்காலங்களில் உரிமைை கோ�ோரப்படாாத தனித்தேர்வர்களது அசல் மதிப்பெெண் சான்றிதழ்கள் இரண்டு
ஆண்டுகள் வரைை மட்டுமேே இவ்வலுவலகத்தில் பாதுகாத்து பின் அழிக்கப்பட்டு விடுமெெனவும் அறிவிக்கப்படுகிறது.
செென்னை- 600 006,
ந. லதா,
ந. லதா,
2025 ஆகஸ்ட் 11.
இயக்குநர்,
அரசுத் தேர்வுகள் இயக்ககம்,
TAMIL NADU STATE LEGAL SERVICES AUTHORITY, CHENNAI - 600 104.
Constitution of Taluk Legal Services Committee in Nine Taluks Mentioned in Column Number (2) in the
Districts Mentioned in column Number (1) and Appointment of the Judicial Officers Mentioned in
column number (3) as Ex-Officio Chairmen of the Taluk Legal Services Committees Concerned.
(TNSLSA No.2438/E/2025)
No. VI(2)/20/2025.
In exercise of the powers conferrecl by Section Il (A)(1) and 29(A) of the Legal Services Authorities Act, 1987
(Central Act 39 of 1987) read with Rule 3 of the Tamil Nadu Taluk Legal Serviçes Committee Rules, 1997, the Tamil Nadu
State Legal Services Authority hereby constitutes Taluk Legal Services Committee in nine Taluks mentioned in column
number (2) in the Districts mentioned in column number (1) and appointment of the Judicial Officers mentioned in column
number (3) as ex-officio Chairmen of the Taluk Legal Services Committees concerned to exercise the powers and perform
the functions conferred on, or assigned, to the Taluk Legal Services Committee under the Act.
Aug. 27, 2025]
TAMIL NADU GOVERNMENT GAZETTE
93
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI
ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
Name of the
District
Name of the Taluk Legal
Services Committee
Designation of the Judicial Offıcer / Ex-officio Chairman
(1)
(2)
(3)
Chengalpattu
1. Pallavaram
District Munsif-cum-Judicial Magistrate, Pallavararn
2. Cheyyur
District Munsif-cum-Judicial Magistrate, Cheyyur
3. Thiruporur
District Munsif-cum-Judicial Magistrate, Thiruporur.
Erode
4. Elumathur
District Munsif-cum-Judicial Magistrate,
Modakurichi at Elumathur.
Nagapattiam
5. Tharangambadi
District Munsif-cum-Judicial Magistrate, Tharagambadi.
Tiruvarur
6. Kudavasal
District Munsif-cum-Judicial Magistrate, Kudavasal.
Tiruvannamalai
7. Kilpennathur
District Munsif-cum-Judicial Magistrate, Kilpennathur.
Virudhunagar
8. Watrap
District Munsif-cum-Judicial Magistrate, Watrap.
9. Kariapatti
District Munsif.-cum-Judicial Magistrate, Kariapatti.
Chennai-600 104,
S. BALAKRISHNAN,
12th August 2025.
Member Secretary / District Judge,
Tamil Nadu State Legal Services Authority.