[ 1 ]
II-2-(44) (T Sup)—1
îI›ï£´ ÜóCî›
ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.
ð°F II—HK¾ 2 Þ¡ ެ특
Üóꣃè Ü PMйèO¡ îI› ªñ£Nªðò˜Š¹èœ
©
[Regd. No. TN/CCN/467/2012-14.
îI›ï£´ Üó²
[R. Dis. No. 197/2009.
2025
[M¬ô: Ï. 1.60 裲
[M¬ô: Ï. 1.60 裲
⇠44]
ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, நவம்பர் 5, 2025
ஐப்பசி 19, விசுவாவசு, F¼õœÀõ˜ ݇´-2056
சுற்றுச்சூழல், காாலநிலைை மாாற்றம் மற்றும் வனத் துறைை.
அறிவிக்கைை
[அரசாாணை (நிலைை) எண். 165, சுற்றுச்சூழல், காாலநிலைை மாாற்றம் மற்றும் வன [வனம்(5)]த் துறைை, 28 ஆகஸ்ட் 2025.]
2002ஆம் ஆண்டு உயிரிப் பல்வகைைமைைச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 18/2003) 37ஆம் பிரிவு, பகுதிகளைை
ைப் பாரம்பரிய
உயிரிப்பல்வகைைமைைத் தலங்களா
ாக (BHS) அறிவிப்பதற்கு வகைைசெெய்வதாலும்;
தே�சிய உயிரிப்பல்வகைைமைை ஆணையத்தால் வெ�ளியிடப்பட்ட பாரம்பரிய உயிரிப்பல்வகைைமைைத் தலங்கள் தெெரிவு மற்றும்
மே�லாாண்மைைக்காான வழிகாாட்டிக் குறிப்புகளின் 4(g)ஆம் வழிகாாட்டிக் குறிப்பு, காாலமுறைைக்கே�ற்ப புலம்பெெயர் உயிரினங்களுக்கு
உணவிற்காாகவும் இனப்பெெருக்கத்திற்காாகவும் நீர் அல்லது நிலம் சாார்ந்த வசிப்பிடங்களைை
ை வழங்கும் பகுதிகள் உயிரிப்பல்வகைைமைைத்
தலங்களா
ாக அடைையாளங்கண்டறியப்படலாம் என வகைைசெெய்வதாலும், மே�ற்சொ�ொன்ன வழிகாாட்டிக்குறிப்புகளைை
ைச் சே�ர்ந்த 2(e)ஆம்
வழிகாாட்டிக் குறிப்பு, பாரம்பரிய உயிரிப்பல்வகைைமைைத் தலங்கள் உருவாக்கம். உள்ளூர் மக்கள் தாமாாக முன்வந்து முடிவு செெய்தவைை
நீங்கலாாக, ஏற்கெெனவே� உள்ள அவர்களின் நடைைமுறைைகள் மற்றும் பயன்பாடுகள் மீது யாதொ�ொரு கட்டுப்பாட்டைையும் விதிக்கக்
கூடாது என வகைைசெெய்வதாலும்:
எலத்தூர் ஏரி பறவைைகளின் முக்கிய வாழ்விடங்களுள் ஒன்றாகவும், அவ்விடத்திலே�யே� வாழும் பறவைைகளுக்கும் வலசைை
போ�ோகும் பறவைைகளுக்கும் குளிர்காாலத்திற்கே�ற்ற பகுதியாகவும் இனப்பெெருக்கத்திற்கே�ற்ற பகுதியாகவும் அறியப்படுவதாலும்,
மே�லும் ஊசிவால் வாத்து (Northern Pintail), வரித்தலைை வாத்து (Bar-headed goose).பச்சைை சிறகுகள் கொ�ொண்ட கிளுவைை
(Green-winged Teal ) போ�ோன்ற தனித்துவமிக்க இனங்களைை
ைக் கொ�ொண்டுள்ளதாலும், எலத்தூர் ஏரி, அழிவுநிலைையிலுள்ள
பறவைையினத்திற்கும் [புல்வெ�ளிக் கழுகு (Steppe Eagle), பாதிப்பிற்குள்ளாகக் கூடிய இரண்டு பறவைையினங்களுக்கும் [ஆற்று ஆலா
(River Tern) மற்றும் பெெரிய புள்ளிக் கழுகு (Greater Spotted Eagle)] அச்சுறுத்த நிலைையிலுள்ள ஐந்து பறவைையினங்களுக்கும்
[ஆசிய கம்பளி கழுத்து நாரைை (Asian Wolly-Necked Stork), செெங்கழுத்து வல்லூறு (Red Necked Falcon), சித்திர நாரைை
(Painted Stork), பாம்புத்தாரா (Oriental Datrer) மற்றும் வெ�ள்ளைை
அரிவாள் மூக்கன் (Black-headed Ibis)] ஆகிய பறவைை
இனங்களுக்கு பறவைைகள் அதிகமாாக வலசைை போ�ோகும் காாலங்களில் வசிப்பிடங்களா
ாக அமைைவதாலும்:
மே�லும், மாாநில அரசு, பல்லுயிர் பாதுகாாப்பைை மே�ம்படுத்தும் நோ�ோக்கத்தில், தமிழ்நாடு மாாநில உயிரிப்பல்வகைைமைை வாரியத்தின்
பரிந்துரைையின் பேேரில், நில அளவைை எண்.436-இல் அமைைந்துள்ள 37.42.50 எக்டே�ர் பரப்பளவுடைைய புவியிடங்காாட்டி ஒருங்கிணைப்பு
அமைைப்புகளா
ால் அமைைவிடம் அறியப்பெெற்ற எலத்தூர் ஏரியைை, எலத்தூர் ஏரி பாரம்பரிய உயிரிப்பல்வகைைமைைத் தலமாாக அறிவிப்பது
அவசியமெெனக் கருதியுள்ளதாலும்,
மே�லும், மாாநில அரசு. கீழே�யுள்ள விவர அட்டவணையில் விவரிக்கப்பட்டுள்ள, ஈரோ�ோடு மாாவட்டத்திலுள்ள எலத்தூர் ஏரி
போ�ோதிய உயிரிப்பல்வகைைமைை முக்கியத்துவதைைக் கொ�ொண்டுள்ளது எனக் கருதுவதாலும்:
2
எனவே�, தற்போ�ோது. 2002ஆம் ஆண்டு உயிரிப்பல்வகைைமைைச் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 18/2003) 37ஆம் பிரிவைைச் சே�ர்ந்த
உட்பிரிவு (1)-இல் வழங்கப்பட்டுள்ள அதிகாாரங்களைை
ைக் கொ�ொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள் தமிழ்நாடு உயிரிப்பல்வகைைமைை
வாரியத்தின் பரிந்துரைையின் அடிப்படைையில், கீழே� விவர அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள பகுதியைை பாரம்பரிய உயிரிப்பல்வகைைமைைத்
தலமாாக இதனால் அறிவிக்கிறார்:-
விவர அட்டவணைை.
1.
பாரம்பரிய உயிரிப்பல்வகைைமைைத்
தலத்தின் பெெயர்
:
எலத்தூர் ஏரி பாரம்பரிய உயிரிப்பல்வகைைமைைத்
தலம்
2.
மாாவட்டத்தின் பெெயர்
:
ஈரோ�ோடு
3.
வட்டாரத்தின் பெெயர்
:
நம்பியூர்
4.
பேேரூராட்சியின் பெெயர்
:
எலத்தூர் பேேரூராட்சி
5.
நில அளவைை எண்
:
436
6.
பரப்பளவு (எக்டே�ரில்)
:
37.42.50
7.
எல்லைை விவரம்
:
வடக்கு : நில அளவைை எண்:
437, 439, 462, 463, 464
மற்றும் 466
தெெற்கு நில அளவைை எண் :
434, 435, 809, 808 மற்றும் 807
கிழக்கு : நில அளவைை எண்:
424, 426, 427, 429, 430, 431 மற்றும் 432
மே�ற்கு: நில அளவைை எண்: 467
மற்றும் 806
8.
புவியிடங்காாட்டி ஒருங்கிணைப்பு
அமைைப்புகள்
:
11.385139, 77.225314
சுப்ரியாா சாாஹுு,
அரசு கூடுதல் தலைைமைைச் செெயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,
இயக்குநர் (கூ.பொ�ொ),
தமிழ் வளர்ச்சி மற்றும் செெய்தி (மொ�ொழிபெெயர்ப்பு)த் துறைை.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைை.
அறிவிக்கைைகள்
[அரசாாணை (நிலைை) எண். 133, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [நவ4(2)]த் துறைை, 10 செெப்டம்பர் 2025.]
தமிழ்நாடு 1971-ஆம் ஆண்டு நகர் ஊரமைைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைைச் சே�ர்ந்த
(1) உட்பிரிவின் (b)-பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாாரங்களைை
ைக் கொ�ொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 14.07.1982 ஆம் நாளிட்ட
தமிழ்நாடு அரசிதழின்
தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2-இல் 456-457 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெ�ளியிடப்பட்ட வீட்டு வசதி மற்றும்
நகர்ப்புற வளர்ச்சித் துறைையின் II(2)/HOU/3256/82 -ஆம் எண் அறிவிக்கைையில் அறிவிக்கப்பட்டுள்ள குமாாரபாளைை
யம் உள்ளூர்
திட்டமிடல் பகுதியில், பின்வரும் வருவாய் கிராமங்களைை
ைச் சே�ர்ப்பதற்காான அவருடைைய நோ�ோக்கத்தைை இதனால் அறிவிக்கிறார்.
அவைையாவன:
"வருவாய் கிராமத்தின் எண் மற்றும் பெெயர்.
02. குமாாரபாளைையம் அக்ரஹாரம் (பகுதி)
03. குமாாரபாளைையம் (பகுதி)".
2. இந்த அறிவிக்கைை, தமிழ்நாடு அரசிதழில்
தமிழ்நாடு அரசிதழில் வெ�ளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் காால அளவிற்குள், மே�ற்சொ�ொன்ன
பகுதிகளிலுள்ள யாதொ�ொரு குடியிருப்பாளர் அல்லது யாதொ�ொரு உள்ளூர் அதிகாார மன்றம் அல்லது நிறுவனம், அவ்வாறு கூடுதலாக
சே�ர்ப்பதற்குக் கருதப்பட்டுள்ள பகுதிகள் தொ�ொடர்பாக யாதொ�ொரு மறுப்புரைை அல்லது கருத்துரைை ஏதே�னுமிருப்பின் அதனை� எழுத்து
வடிவில் அரசிடம் அளிக்கலாாம் என்றும், மே�ற்சொ�ொன்ன காால அளவு முடிவடைைவதற்குள் பெெறப்படும் மறுப்புரைைகள் அல்லது
3
கருத்துரைைகள். மே�ற்சொ�ொன்ன சட்டத்தின் 10ஆம் பிரிவைைச் சே�ர்ந்த (4) உட்பிரிவிற்கிணங்க மே�ற்கொ�ொண்டும் நடவடிக்கைை எடுப்பதற்கு
முன்னர் அரசாால் பரீசீலனை�க்கு எடுத்துக் கொ�ொள்ளப்படும் என்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. எழுத்துப்பூர்வமாான மறுப்புரைைகள்
அல்லது கருத்துரைைகள் ஏதே�னுமிருப்பின், அவைை அரசு கூடுதல் தலைைமைைச் செெயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்
துறைை, தலைைமைைச் செெயலகம், புனித ஜாார்ஜ் கோ�ோட்டைை, செென்னை� - 600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைைக்கப்பட வே�ண்டும்.
[அரசாாணை (நிலைை) எண். 134, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [நவ4(2)]த் துறைை, 10 செெப்டம்பர் 2025.]
தமிழ்நாடு 1971 ஆம் ஆண்டு நகர் ஊரமைைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10ஆம் பிரிவைைச் சே�ர்ந்த
(1) உட்பிரிவின் (b)-பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாாரங்களைை
ைக் கொ�ொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 17.04.1974ஆம்
நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்
தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2-இல் 219 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெ�ளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி
மற்றும் உள்ளாட்சித் துறைையின் II(2/RUL/2144/74 ஆம் எண் அறிவிக்கைையில் அறிவிக்கப்பட்டுள்ள சிவகாாசி உள்ளூர் திட்டமிடல்
பகுதியில், பின்வரும் வருவாய் கிரா�மங்களைை
ைச் சே�ர்ப்பதற்காான அவருடைைய நோ�ோக்கத்தைை இதனால் அறிவிக்கிறார். அவைையாவன:-
"வருவாய் கிராமங்களின் எண் மற்றும் பெெயர்.
20. ஈஞ்சாார்
32. அனுப்பன்குளம்
11. மே�லாாமத்தூர்
14. காாரிசேேரி
13. ஏ. மீனாட்சிபுரம்
26. கொ�ொங்கலாாபுரம்
25. பே�ர்நாயக்கன்பட்டி
34. தாாயில்பட்டி"
2. இந்த அறிவிக்கைை, தமிழ்நாடு அரசிதழில்
தமிழ்நாடு அரசிதழில் வெ�ளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் காால அளவிற்குள், மே�ற்சொ�ொன்ன
பகுதிகளிலுள்ள யாதொ�ொரு குடியிருப்பாளர் அல்லது யாதொ�ொரு உள்ளூர் அதிகாார மன்றம் அல்லது நிறுவனம், அவ்வாறு கூடுதலாக
சே�ர்ப்பதற்குக் கருதப்பட்டுள்ள பகுதிகள் தொ�ொடர்பாக யாதொ�ொரு மறுப்புரைை அல்லது கருத்துரைை ஏதே�னுமிருப்பின் அதனை� எழுத்து
வடிவில் அரசிடம் அளிக்கலாாம் என்றும், மே�ற்சொ�ொன்ன காால அளவு முடிவடைைவதற்குள் பெெறப்படும் மறுப்புரைைகள் அல்லது
கருத்துரைைகள், மே�ற்சொ�ொன்ன சட்டத்தின் 10ஆம் பிரிவைைச் சே�ர்ந்த (4) உட்பிரிவிற்கிணங்க
மே�ற்கொ�ொண்டும் நடவடிக்கைை எடுப்பதற்கு முன்னர் அரசாால் பரீசீலனை�க்கு எடுத்துக் கொ�ொள்ளப்படும் என்றும் இதனால்
அறிவிக்கப்படுகிறது. எழுத்துப்பூர்வமாான மறுப்புரைைகள் அல்லது கருத்துரைைகள் எதே�னுமிருப்பின், அவைை அரசு கூடுதல் தலைைமைைச்
செெயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைை, தலைைமைைச் செெயலகம் புனித ஜாார்ஜ் கோ�ோட்டைை செென்னை� - 600 009
என்ற முகவரிக்கு அனுப்பி வைைக்கப்பட வே�ண்டும்.
காாகர்லா உஷாா,
அரசு கூடுதல் தலைைமைைச் செெயலாளர்.
(தமிழாக்கம்)
ந. அருள்,
இயக்குநர் (கூ.பொ�ொ),
தமிழ் வளர்ச்சி மற்றும் செெய்தி (மொ�ொழிபெெயர்ப்பு)த் துறைை.
îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ஆணையó£™
Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.