[1]
TAMIL NADU
GOVERNMENT GAZETTE
EXTRAORDINARY
PUBLISHED BY AUTHORITY
©
[Regd. No. TN/CCN/467/2012-14.
GOVERNMENT OF TAMIL NADU
[R. Dis. No. 197/2009.
2025
[Price: Rs. 2.40 Paise.
No. 871]
CHENNAI, WEDNESDAY, DECEMBER 31, 2025
Margazhi 16, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2056
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
Ex-II-2—(871)
RURAL DEVELOPMENT AND PANCHYAT RAJ DEPARTMENT
தமிழ்நாாடு ஊராாட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாாடு ஊராாட்சிகள் சட்டம் 1994) – கள்ளக்குறிச்சி மாாவட்டம் – ரிஷிவந்தியம்
ஊராாட்சி ஒன்றியத்தைை இரண்டாகப் பிரித்து வாணாாபுரம் எனும் புதிய ஊராாட்சி ஒன்றியம் உருவாக்குதல் – தமிழ்நாாடு
ஊராாட்சிகள் சட்டம் 1994 (தமிழ்நாாடு ஊராாட்சிகள் சட்டம் 21/1994) பிரிவு 15 உட்பிரிவு (1)-ன்படி அறிவிக்கைை.
[அரசாாணை (நிலைை) எண்.370, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா.2(1)]த் துறைை, 31 டிசம்பர் 2025,
மார்கழி 16, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
No. II(2)/RDPR/1367(c)/2025.
In exercise of the powers conferred by sub-section (1) of section 15 of the Tamil Nadu Panchayats Act, 1994
(Tamil Nadu Act 21 of 1994), the Governor of Tamil Nadu hereby notifies his intention to declare the local areas
specified in the Table below, now part of Rishivandiyam Panchayat Development Block, in Kallakurichi District to be a
separate Panchayat Development Block, namely, Vanapuram Panchayat Development Block and to constitute for the
said Panchayat Development Block, a Panchayat Union, namely, Vanapuram Panchayat Union. Based on the above
constitution of Vanapuram Panchayat Union, wards will be divided for the next ordinary election.
2. Any inhabitant of the said local area desiring to object to anything contained in this Notification may submit
his objection in writing to the Government within six weeks from the date of publication of this Notification in the
Tamil Nadu Government Gazette Extraordinary and that any objection which may be received from such inhabitant of
that local area with respect thereto before expiry of the aforesaid period will be duly considered by the Government.
Objections in writing, if any, should be addressed to the Additional Chief Secretary to Government, Rural Development
and Panchayat Raj Department, Secretariat, Chennai – 600 009:-
2
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
The Table
Name of the Panchayat Union.
(1)
Name of the Village Panchayat.
(2)
Vanapuram
1. Ariyalur.
2. Arckavadi.
3. Arumbarampattu.
4. Athiyur.
5. Eduthanur.
6. Elayanarkuppam.
7. Erudaiyampattu.
8. Endhal.
9. Jambadai.
10.Kadambur.
11.Kaduvanur.
12.Kallipadi.
13.Kanankadu.
14.Karaiyampalayam.
15.Maiyanur.
16.Maniyandhal.
17.Marur.
18.Odiyandhal.
19.Pakkam.
20.Periyakolliyur.
21.Periyapagandai.
22.Porpalampattu.
23.Seerpathanallur.
24.Seerpanandhal.
25.Sirupanaiyur.
26. Suthamalai.
27.Tholuvanthangal.
28.Thiruvarangam.
29.Vadamamandhur.
30.Vanapuram.
31.Yal.
32.Athiyanthal.
33.Devaradiyarkuppam.
34.Jambai.
35.Kangiyanur.
36.Melanthal.
37.Murukkampady.
38.Chithapattinam.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
3
Name of the Panchayat Union.
(1)
Name of the Village Panchayat.
(2)
Rishivandiyam
1.Andhiyur.
2. Aviriyur.
3. Keelpadi.
4. Kunniyur.
5. La. Gudalore.
6. Mandagapadi.
7. Melaplangur.
8. Muttiyam.
9.Munivalai.
10.Noorolai.
11.Palayasiruvangur.
12.Pallipattu.
13.Pasar.
14.Pavandhur.
15.Peral.
16.Pirividayampattu.
17.Rishivandiyam.
18.Sathaputhur.
19.Sithal.
20.Soolankurichi.
21.Vengalam.
22.Velanandhal.
GAGANDEEP SINGH BEDI,
Additional Chief Secretary to Government.
அறிவிக்கைை–I.
[அரசாாணை (நிலைை) எண்.370, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா.2(1)]த் துறைை, 31 டிசம்பர் 2025,
மார்கழி 16, விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2056.]
1994-ஆம் ஆண்டு தமிழ்நாாடு ஊரா�ட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாாடு சட்டம் 21/1994) 15-ஆம் பிரிவின், (1)-ஆம் உட்பிரிவால்
வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைைக் கொ�ொண்டு கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்தின்
பகுதியைை பிரித்து தனி ஊராட்சி வளர்ச்சி வட்டாரப் பகுதியாக விளங்க இருக்கும் அதாவது வாணாபுரம் ஊராட்சி வளர்ச்சி
வட்டாரம் மற்றும் மே�ற்சொ�ொன்ன ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்திற்காக ஒரு ஊராட்சி ஒன்றியம் அதாவது வாணாபுரம்
ஊராட்சி ஒன்றியத்தைை அமைைத்துருவாக்குவதற்கு கீழே�யுள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள வட்டார பகுதிகளைை விளம்புகைை
செெய்வதற்கு தமிழ்நாாடு ஆளுநர் அவர்களுடைைய நோ�ோக்கத்தைை ஈங்கிதனால் அறிவிக்கிறார். மே�ற்காணும் ஊராட்சி ஒன்றியத்தின்
அடிப்படைையில், வரும் தே�ர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும்.
2. அந்த உள்ளூர் வட்டாரப் பகுதியில் குடியிருந்து வருகின்ற எவரும் தமிழ்நாாடு அரசிதழின்
தமிழ்நாாடு அரசிதழின் சிறப்பிதழில் இந்த
அறிவிக்கைை வெ�ளியிடப்பட்டதிலிருந்து ஆறு வாரங்களுக்குள் இந்த அறிவிக்கைை குறித்த மறுப்பினை� தெெரிவிக்க விரும்பினால்
அவர் எழுத்து மூலம் அரசுக்கு தெெரிவிக்க வே�ண்டும். அவ்வாறு அந்த உள்ளூர் வட்டார பகுதியில் குடியிருந்து வருகின்ற
யாரிடமிருந்தும் மே�லே� கூறப்படும் காலக்கெெடுவுக்குள் மறுப்பு ஏதும் பெெறப்பட்டால் அதனை� அரசு உரிய பரிசீலனை� செெய்யும்.
மறுப்புகள் ஏதும் இருப்பின் அதனை� எழுத்து மூலமாக அரசு கூடுதல் தலைைமைைச் செெயலாளர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்
துறைை, தலைைமைைச் செெயலகம், செென்னை�-600 009 என்ற முகவரியிட்டு அனுப்பிவைைத்தல் வே�ண்டும்.
4
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
அட்டவணை�-I
ஊராட்சி ஒன்றியத்தின் பெெயர்.
(1)
கிராம ஊராட்சியின் பெெயர்.
(2)
வாணாபுரம்
வாணாபுரம்
1.அரியலூர்.
2.ஆற்கவாடி.
3.அரும்பராம்பட்டு.
4.அத்தியூர்.
5.எடுத்தனூர்.
6.இளைையனார்குப்பம்.
7.ஈருடைையாம்பட்டு.
8.ஏந்தல்.
9.ஜம்படைை.
10.கடம்பூர்.
11.கடுவனூர்.
12.கள்ளிப்பாடி.
13.காணாங்காடு.
14.கரைையாம்பாளைையம்.
15.மைையனூர்.
16.மணியந்தல்.
17.மரூர்.
18.ஒடியந்தல்.
19.பாக்கம்.
20.பெெரியகொ�ொள்ளியூர்.
21.பெெரியபகண்டைை.
22.பொ�ொற்பாலம்பட்டு.
23.சீர்பாதநல்லூர்.
24.சீர்ப்பனந்தல்.
25.சிறுபனை�யூர்.
26. சுத்தமலைை.
27.தொ�ொழுவந்தாங்கல்.
28.திருவரங்கம்.
29.வடமாமாந்தூர்.
30.வாணாபுரம்.
31.யால்.
32.அத்தியந்தல்.
33.தே�வரடியார்குப்பம்.
34.ஜம்பைை.
35.காங்கியனூர்.
36.மே�லந்தல்.
37.முருக்கம்பாடி.
38.சித்தப்பட்டினம்.
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
5
ஊராட்சி ஒன்றியத்தின் பெெயர்.
(1)
கிராம ஊராட்சியின் பெெயர்.
(2)
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம்
1.அந்தியூர்.
2.அவிரியூர்.
3.கீழ்ப்பாடி.
4.குன்னியூர்.
5.லா.கூடலூர்.
6.மண்டகப்பாடி.
7.மே�லப்பழங்கூர்.
8.முட்டியம்.
9.முனிவாழைை.
10.நூரோ�ோலைை.
11.பழைையசிறுவங்கூர்.
12.பள்ளிப்பட்டு.
13.பாசாார்.
14.பாவந்தூர்.
15.பேேரால்.
16.பிரிவிடைையாம்பட்டு.
17.ரிஷிவந்தியம்.
18.சாாத்தப்புத்தூர்.
19.சித்தால்.
20.சூளாங்குறிச்சி.
21.வெ�ங்கலம்.
22.வே�ளானந்தல்.
ககன்தீப் சிங் பே�டி,
அரசு கூடுதல் தலைைமைைச் செெயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI
ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU