[1]
îI›ï£´ ÜóCî›
ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.
ð°F IV—HK¾ 2 Þ¡ ެ특
© [Regd. No. TN/CCN/467/2012-14.
îI›ï£´ Üó² [R. Dis. No. 197/2009.
2026 [M¬ô: Ï. 0.80 裲
M¬ô: Ï. 0.80 裲
⇠3]
ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, ஜனவரி 21, 2026
தைை 7, விசுவாவசு, F¼õœÀõ˜ ݇´-2057
3—IV-2-(T-Sup)—1
தமிழ்நாாடு சட்டமன்றப் பேேரவைையின் பின்வரும் சட்டமானது 2025 ஆம் ஆண்டு
தமிழ்நாாடு சட்டமன்றப் பேேரவைையின் பின்வரும் சட்டமானது 2025 ஆம் ஆண்டு
டிசம்பர் திங்கள் 15 ஆம் நாாளன்று ஆளுநரின் ஏற்பிசைைவைைப் பெெற்றது மற்றும்
டிசம்பர் திங்கள் 15 ஆம் நாாளன்று ஆளுநரின் ஏற்பிசைைவைைப் பெெற்றது மற்றும்
அது பொ�ொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெ�ளியிடப்படுகிறது:-
அது பொ�ொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெ�ளியிடப்படுகிறது:-
சட்ட எண். 55/2025.
சட்ட எண். 55/2025.
1996 ஆம் ஆண்டு தமிழ்நாாடு டாாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைைக்கழகச்
சட்டத்தினைை மேேலும் திருத்தம் செெய்வதற்கானதொ�ொரு சட்டம்.
இந்திய குடியரசின், எழுபத்து ஆறாம் ஆண்டில் தமிழ்நாாடு மாநிலச்
சட்டமன்றப் பேேரவைையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-
1.
(1) இந்தச் சட்டம், 2025 ஆம் ஆண்டு தமிழ்நாாடு டாக்டர்
அம்பேேத்கர் சட்டப் பல்கலைைக்கழக (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெெறும்.
குறுந்தலைைப்பு
மற்றும்
தொ�ொடக்கம்.
(2) இது, உடனடியாக நடைைமுறைைக்கு வருதல் வே�ண்டும்.
தமிழ்நாாடு சட்டம்
43/1997.
2. 1996 ஆம் ஆண்டு தமிழ்நாாடு டாக்டர் அம்பேேத்கர் சட்டப்
பல்கலைைக்கழகச் சட்டத்தின், (இதன் பின்பு இதில் முதன்மைைச் சட்டம்
எனக் குறிப்பிடப்படும்) 19 ஆம் பிரிவில், (1) ஆம் உட்பிரிவில், (a) கூறில்.
"அல்லது காது கே�ளாதவர்-வாய் பேேசாதவர்" எனும் சொ�ொற்றொ�ொடரானது
விட்டு விடப்படுதல் வே�ண்டும்.
19 ஆம்
பிரிவிற்கான
திருத்தம்.
2
21 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
3. முதன்மைைச் சட்டத்தின் 21 ஆம் பிரிவில், "இந்திய தண்டனை�ச்
சட்டத் தொ�ொகுப்பின் 21 ஆம் பிரிவு" எனும் சொ�ொற்றொ�ொடருக்காக,
"2023 ஆம் ஆண்டு பாரதீய நியாய சன்ஹிதாவின் (மைையச் சட்டம்
45/2023) 2 ஆம் பிரிவின் (28) ஆம் கூறு" எனும் சொ�ொற்றொ�ொடரானது
மாற்றாக அமைைக்கப்படுதல் வே�ண்டும்.
மைையச் சட்டம்
45/2023.
58 ஆம் பிரிவிற்கான
திருத்தம்.
4. முதன்மைைச் சட்டத்தின் 58 ஆம் பிரிவில், (2) ஆம் உட்பிரிவில்,
"அல்லது காது கே�ளாதவர்-வாய் பேேசாதவர்" எனும் சொ�ொற்றொ�ொடரானது,
விட்டு விடப்படுதல் வே�ண்டும்.
(ஆளுநரின் ஆணைைப்படி)
சி. ஜார்ஜ் அலெ�க்சாண்டர்
சி. ஜார்ஜ் அலெ�க்சாண்டர்,
அரசு செெயலாளர்,
சட்டத்துறைை.
(தமிழாக்கம்)
வெ�. அரசகுமார்,
இயக்குநர்,
சட்ட (தமிழ்ப்பிரிவு)த்துறைை.
îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ஆணைையó£™
Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.