[ 1 ]

DTP—II-2-(4) (T Sup)—1

îI›ï£´ ÜóCî›

ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.

ð°F II—HK¾ 2 Þ¡ ެ특

Üóꣃè Ü PMйèO¡ îI› ªñ£Nªðò˜Š¹èœ

©

[Regd. No. TN/CCN/467/2012-14.

îI›ï£´ Üó²

[R. Dis. No. 197/2009.

2026

[M¬ô: Ï. 0.80 裲

[M¬ô: Ï. 0.80 裲

⇠4]

ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, ஜனவரி 28, 2026

தைை 14, விசுவாவசு, F¼õœÀõ˜ ݇´-2057

சுற்றுச்சூழல், காாலநிலைை மாாற்றம் மற்றும் வனத் துறைை.

அறிவிக்கைை

[அரசாாணைை† (நிலைை) எண். 229, சுற்றுச்சூழல், காாலநிலைை மாாற்றம் மற்றும் வன [வனம்(13)]த் துறைை, 17 டிசம்பர் 2025.]

2025 ஆம் ஆண்டு தமிழ்நாாடு வனச் (திருத்தம்) சட்டத்தின் (தமிழ்நாாடு சட்டம் 41/2025) 1. ஆம் பிரிவைைச் சே�ர்ந்த

(2) உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாாரங்களைை

க் கொ�ொண்டு தமிழ்நாாட்டு ஆளுநர் அவர்கள், மே�ற்சொ�ொன்ன சட்டம் செெயலுக்கு

வரும் நாாளாக 01.01.2026 ஆம் நாாளினை� இதனால் நிர்ணயிக்கிறார்.

சுப்ரியாா சாாஹுு,

அரசு கூடுதல் தலைைமைைச் செெயலாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,

இயக்குநர் (கூ.பொ�ொ),

தமிழ் வளர்ச்சி மற்றும் செெய்தி (மொ�ொழிபெெயர்ப்பு)த் துறைை.

தொŠொழிலாளர் நலன் மற்றும் திறன் மே�ம்பாாட்டுத் துறைை.

அறிவிக்கைை

[அரசாாணைை† (2ப) எண். 43, ªî£Nô£÷˜ நலன் ñŸÁ‹ திறன் மே�ம்பாட்டு (J1)த் துறைை, 7 நவம்பர் 2025.]

1948 ஆம் ஆண்டு குறைைந்தளவு ஊதியங்கள் சட்டத்தின் (மத்தியச் சட்டம் 11/1948) 3 ஆம் பிரிவைைச் சே�ர்ந்த (1) உட்பிரிவின்

(b) பகுதி, 5-ஆம் பிரிவைைச் சே�ர்ந்த (2)-உட்பிரிவு ஆகியவற்றில் வழங்கப்பட்டுள்ள அதிகாாரங்களைை

க் கொ�ொண்டும், தமிழ்நாாட்டு

ஆளுநர் அவர்கள், ஆலோ�ோசனை�

க் குழுவுடன் கலந்தாலோ�ோசித்த பின்னர்,-

(a) தமிழ்நாாடு மாாநிலத்தில் யாதொ�ொரு புகைையிலைை தயாரிப்புத் (பீடி தயாரிப்பு உட்பட) தொ�ொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள

கீழ்க்காாணும் விவர அட்டவணைை†யின் (2) நெெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள புகைையிலைை (பீடி சுற்றுதல் உட்பட) தயாரிப்பு

பணியாளர் வகைையினருக்கு வழங்கத்தக்க குறைைந்தளவு ஊதிய வீதங்களைை

, விவர அட்டவணைை†யின் (3) நெெடும்பத்தியின் நிகராான

பதிவுகளில் குறிப்பிட்டுள்ளவாறு இதனால் திருத்தியமைைக்கிறார். இதன் வரைைவு, மே�ற்சொ�ொன்ன சட்டத்தின் 5 ஆம் பிரிவைைச்சே�ர்ந்த

(1) உட்பிரிவின் (b) பகுதியில் கோ�ோரப்பட்டுள்ளவாறு ஏற்கெெனவே� வெ�ளியிடப்பட்டுள்ளது.

2

வரைைவு அறிவிக்கைை

யாாதொŠொரு புகைையிலைை தயாாரிப்புத் (பீடி தயாாரிப்பு தொŠொழில் உட்பட) தொŠொழிலில் (பீடி சுற்றுதல் உட்பட) வே�லைைவாய்பு

தொ�ொடர்

எண்.

பணியா÷˜ வகைைகள்

°¬ø‰î÷¾ Ü®Šð¬ì áFò

வீதங்கள் (Ï. 裲)

(1)

(2)

(3)

(1)

அளவைைப் பொ�ொருட்படுத்தாது 1000 ஜாடி பீடிகள் சுற்றுவதற்கு

120.00

(2)

அளவைைப் பொ�ொருட்படுத்தாது 1000 சாாதா பீடிகள் சுற்றுவதற்கு

(முக்கூடல் வகைை பீடிகள் உட்பட)

119.80

(b) 9.5.2007 ஆம் நாாளிட்ட தமிழ்நாாடு அரசிதழின்

தமிழ்நாாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2 இல், 193ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெ�ளியிடப்பட்ட

தொ�ொழிலாளர் மற்றும் வே�லைைவாய்ப்புத் துறைையின் II(2)/LE/240/2007 ஆம் எண் அறிவிக்கைைக்கு பதிலிட்டகற்றீடாக, தமிழ்நாாட்டு

ஆளுநர் அவர்கள், புகைையிலைை (பீடி தயாரிப்பு உட்பட) தயாரிப்புத் தொ�ொழிலில் பணியமர்த்தப்பட்டுள்ள பீடி சுற்றுவோ�ோருக்கு வழங்கத்தக்க

உத்தவராதமளிக்கப்பட்ட நேேர விகித ஊதியங்களைை

இதனால் பின்வருமாாறு திருத்தியமைைக்கிறார்:-

1) ஒரு நாாளைைக்கு 1000 பீடிகளைை

சுற்றுவதற்கு நல்ல மூலப்பொ�ொருட்களைை

(புகைையிலைை உட்பட) போ�ோதுமாான அளவு

வே�லைையளிப்பவர் வழங்கத் தவறினால் தொ�ொழிலாளர் (பீடி சுற்றுபவர்கள்) உத்தரவாதமளிக்கப்பட்ட நேேர விகித ஊதியமாாக ரூ.79.87

(எழுபத்தொ�ொன்பது ரூபாய் எண்பத்தே�ழு காாசுகள் மட்டும்) பெெற உரிமைை பெெற்றவராவார்:

2) மே�ற்சொ�ொன்ன உத்தரவாதமளிக்கப்பட்ட நேேர விகித ஊதியம் வழங்குவது பின்வரும் நிபந்தனை�களுக்குட்பட்டது ஆகும்.

அதாவது:-

(i)

வே�லைையளிப்பவர் வழங்கிய மூலப்பொ�ொருட்கள் ஆயிரம் பீடிகளைை

சுற்றுவதற்கு போ�ோதுமாானதாக இல்லாதபோ�ோதிலும்

அவற்றைை தொ�ொழிலாளர் முழுமைையாாகப் பயன்படுத்தாவிடில் உத்தரவாதமளிக்கப்பட்ட நேேர விகித ஊதியத்தைைப் பெெறுவதற்கு

தொ�ொழிலாளர் உரிமைையற்றவராவார்:

(ii)

யாதொ�ொரு காாரணத்திற்காாக எதுவாக இருந்தபோ�ோதிலும் வே�லைை செெய்வதற்கு தொ�ொழிலாளருடைைய விருப்பமின்மைையின்

பொ�ொருட்டு, யாதொ�ொரு நாாளிலும் உத்தரவாதமளிக்கப்பட்ட நேேர விகித ஊதியத் தொ�ொகைையைைக் காாட்டிலும் குறைைவான

தொ�ொகைையைை அவர் ஈட்டுவாரெெனில் உத்தரவாதமளிக்கப்பட்ட நேேர விகித ஊதியங்களைை

ப் பெெறுவதற்கு தொ�ொழிலாளர்

உரிமைையற்றவராவார்:

(iii) வே�லைையளிப்பவர் புயல், தீ, மழைை, பேேரழிவு, தொ�ொற்றுநோ�ோய்கள், உள்நாாட்டுக் கலவரம் அல்லது வே�லைையளிப்பவரின்

கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட இத்தகைைய வே�று ஏதே�னும் காாரணங்களினால் மூலப்பொ�ொருட்களைை

வழங்கத் தவறுவாராயின்

அந்நேேரத்தில் உத்தரவாதமளிக்கப்பட்ட நேேர விகித ஊதியத்தைைப் பெெறுவதற்கு தொ�ொழிலாளர் உரிமைையற்றவராவார்; மே�லும்,

iv) ஒன்றுக்கு மே�ற்பட்ட வே�லைையளிப்பவர்களிடம் பணிபுரியும் தொ�ொழிலாளர் ஒருவர், இந்த வே�லைையளிப்பவர்களில்

எவரிடமிருந்தும் உத்தரவாதமளிக்கப்பட்ட நேேர ஊதிய விகிதத்தைைப் பெெறுவதற்கு உரிமைையற்றவராவார்:

2. இந்த அறிவிக்கைை தமிழ்நாாடு அரசிதழில்

தமிழ்நாாடு அரசிதழில் வெ�ளியிடப்படும் நாாளிலிருந்தும், அந்நாாள் முதற்கொ�ொண்டும் செெயலுக்கு வரும்.

விளக்கங்கள் :-

விளக்கங்கள் :-

(1) மே�ற்சொ�ொன்ன வீதங்களில், மிகைை ஊதியம் என்ற வகைையில் வழங்கப்படும் எதுவும் சே�ர்க்கப்படக்கூடாது.

(2) அகவிலைைப்படி :

அகவிலைைப்படி : மே�லே� நிர்ணயிக்கப்பட்ட குறைைந்தளவு அடிப்படைை ஊதியங்களுடன் தொ�ொழிலாளர்களுக்கு கீழே�

குறிப்பிடப்பட்டுள்ளவாறு அகவிலைைப்படி வழங்கப்பட வே�ண்டும்:-

(i)

அகவிலைைப்படியானது, 2008 ஆம் ஆண்டிற்காான செென்னை� மாாநகர நுகர்வோ�ோர் சராாசரி விலைைக்குறியீட்டு எண்ணுடன்

இணைை†க்கப்பட்டுள்ளது (அதாவது 1960 ஆம் ஆண்டில் 100 புள்ளிகள் என்பதைை அடிப்படைையாகக் கொ�ொண்டு 3384

புள்ளிகள். இனிவருங்காாலங்களில் 3384 புள்ளிகளுக்கு மே�ல் உயரும் ஒவ்வொ�ொரு புள்ளிக்கும் ஒவ்வொ�ொரு 1000

பீடிகளுக்கு 3 காாசுகள் (மூன்று காாசுகள் மட்டும்) கூடுதலாக அகவிலைைப்படியாக வழங்கப்பட வே�ண்டும்.

(ii)

முந்தைைய 12 மாாதங்களுக்காான (அதாவது ஜனவரியிலிருந்து டிசம்பர் வரைை) சராாசரி விலைைக் குறியீட்டினை� அடிப்படைையாகக்

கொ�ொண்டு, ஒவ்வொ�ொரு ஆண்டும் ஏப்ரல் முதல் நாாளிலிருந்து அகவிலைைப்படி கண

க்கிடப்படவே�ண்டும்.

(3) தற்போ�ோது வழங்கப்பட்டு வரும் ஊதியங்கள், இங்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைைந்தளவு ஊதியங்களைை

க் காாட்டிலும்

அதிகமாாக இருக்குமிடங்களிளெ�ல்லாம் அதே� ஊதியம் தொ�ொடர்ந்து வழங்கப்பட வே�ண்டும்.

(4) பணியின் தன்மைை ஒரேே மாாதிரியாக இருக்கும்போ�ோது, ஆண் மற்றும் பெெண் தொ�ொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில்

எவ்வித வே�றுபாடும் இருக்கக்கூடாது.

கொ�ொ.வீர ராகவ ராவ்,

Üó² ªêòô£÷˜.

(îIö£‚è‹)

ந. அருள்,

Þò‚°ï˜, (ªñ£Nªðò˜Š¹) (கூ.பொ�ொ)

îI› õ÷˜„C ñŸÁ‹

ªêŒFத் ¶¬ø.

îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ஆணைை†யó£™

Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.