TAMIL NADU

GOVERNMENT GAZETTE

EXTRAORDINARY

PUBLISHED BY AUTHORITY

©

[Regd. No. TN/CCN/467/2012-14.

GOVERNMENT OF TAMIL NADU

[R. Dis. No. 197/2009.

2026

[Price: Re. 0.80 Paise.

No. 53]

CHENNAI,  WEDNESDAY,  FEBRUARY 4,  2026

Thai 21, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2057

VI-2 Ex. (53)

Part VI—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Heads of Departments, etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

PRINTED  AND  PUBLISHED  BY  THE COMMISSIONER  OF  STATIONERY  AND  PRINTING, CHENNAI

ON  BEHALF  OF  THE  GOVERNMENT  OF  TAMIL  NADU

COLLECTORS AND LOCAL AUTHORITIES

இராாணிப்பேட்டைை மாாவட்டம், ஊராாட்சிகளின் ஆய்வாளர் / மாாவட்ட ஆட்சித்தலைைவர் அவர்களின் அறிவிக்கைை

இராாணிப்பேட்டைை மாாவட்டம், ஊராாட்சிகளின் ஆய்வாளர் / மாாவட்ட ஆட்சித்தலைைவர் அவர்களின் அறிவிக்கைை

(ந.க.எண்.அ2/586/2024)

No. VI(2)/4(a)/2026.

இரா—ணிப்பேேட்டைை மாாவட்டம், வாாலாாஜாா ஊராாட்சி ஒன்றியம், நவ்லாாக் ஊராாட்சி மன்ற தலைைவர் திருமதி.கு.சரஸ்வதி

என்பரைை தமிழ்நாாடு ஊராாட்சிகள் சட்டம் 1994 சட்டப்பிரிவு 205 (11) -ன் படி நவ்லாாக் ஊராாட்சி மன்ற தலைைவர் பதவியிலிருந்து

நீக்கம் செெய்து அறிவிக்கைை வெ�ளியிடுதல்.

இரா—ணிப்பேேட்டைை மாாவட்டம், வாாலாாஜாா ஊராாட்சி ஒன்றியம், நவ்லாாக் ஊராாட்சியில் 01.04.2023 முதல் 31.01.2024 வரைையிலாான வரவு–

செெலவு கணக்குகள் மீது உதவி இயக்குநர் (தணிக்கைை) அவர்களாால் ஆய்வு மே�ற்கொ�ொள்ளப்பட்டு குறைைபாாடுகள் கண்டறியப்பட்டதைை

தொ�ொடர்ந்து, 1 முதல் 7 மற்றும் 10 துணை� குற்றச்சாாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க தெெரிவித்து, இராாணிப்பேேட்டைை மாாவட்ட

ஊராாட்சிகளின் ஆய்வாாளர்/ மாாவட்ட ஆட்சித்தலைைவர் அவர்களின் செெ.மு.ந.க.எண். அ2/586/2024, நாாள்: 04.12.2025 -ன்படி

நவ்லாாக் ஊராாட்சி மன்ற தலைைவருக்கு சட்டப்பூர்வ அறிவிப்பு வழங்கப்பட்டது.

மே�ற்படி சட்டப்பூர்வ அறிவிப்புக்கு பதிலளிக்க நவ்லாாக் ஊராாட்சி மன்ற தலைைவருக்கு போ�ோதிய காால அவகாாசம் வழங்கியும்,

விளக்கம் ஏதும் வரப்பெெறாாததாால், தமிழ்நாாடு ஊராாட்சிகள் சட்டம் 1994 சட்டப்பிரிவு 205 (2 முதல் 10)-வரைையிலாான விதிமுறைைகளின்படி,

வாாலாாஜாா வட்டாாட்சியர் தலைைமைையில் நவ்லாாக் ஊராாட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட்டு, ஊராாட்சி மன்றத்தின் கருத்தினை�

பதிவு செெய்து அறிக்கைை பெெறப்பட்டது.

மே�ற்படி ஊராாட்சி மன்றத்தின் கருத்தினை�யும், குற்றச்சாாட்டுகள் தொ�ொடர்பாான ஆவணங்கள் ஆகியவற்றைையும் ஊராாட்சிகளின்

ஆய்வாாளர்/மாாவட்ட ஆட்சித்தலைைவராால் தன்னிச்சைையாாகவும், ஆழ்ந்தும் பரிசீலனை�

செெய்ததில், நவ்லாாக் ஊராாட்சி மன்ற தலைைவர்

மீது சுமத்தப்பட்ட 1 முதல் 7 மற்றும் 10 துணை� குற்றச்சாாட்டுகள் நிரூபணமாாவதாாலும், சட்டப்படியாான தனது கடமைைகளிலிருந்து

தவறியதாாலும், ஊராாட்சிக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியதாாலும், அதிகாார வரம்பைை மீறி செெயல்பட்டதாாலும், ஊராாட்சி மன்ற உறுப்பினர்களின்

கருத்துக்கள் ஊராாட்சி மன்ற தலைைவருக்கு எதிராாக உள்ளதாாலும், தமிழ்நாாடு ஊராாட்சிகள் சட்டம் 1994 சட்டப்பிரிவு 205 (11)-ன்

படி, ஊராாட்சிகளின் ஆய்வாாளர்/மாாவட்ட ஆட்சித்தலைைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாாரத்தின் கீழ் திருமதி.கு.சரஸ்வதி என்பவரைை

நவ்லாாக் ஊராாட்சி மன்ற தலைைவர் பதவியிலிருந்து நீக்கம் செெய்து அறிவிக்கைை வெ�ளியிடப்படுகிறது.

இந்த அறிவிக்கைை தமிழ்நாாடு அரசிதழ்

தமிழ்நாாடு அரசிதழ் சிறப்பு வெ�ளியீட்டில் வெ�ளியிடப்படும் நாாள் முதல் அமலுக்கு வருகிறது.

இரா—ணிப்பேேட்டைை, ஜெ�. யு. சந்திரகலாா,

ஜெ�. யு. சந்திரகலாா,

2026 ஜனவரி 28.

ஊராாட்சிகளின் ஆய்வாாளர் /

மாாவட்ட ஆட்சித்தலைைவர்.