[1]

îI›ï£´ ÜóCî›

ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.

ð°F IV—HK¾ 2 Þ¡ ެ특

© [Regd. No. TN/CCN/467/2012-14.

îI›ï£´ Üó² [R. Dis. No. 197/2009.

2026 [M¬ô: Ï. 0.80 裲

M¬ô: Ï. 0.80 裲

⇠7]

ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, பிப்ரவரி 18, 2026

மாாசி 6, விசுவாவசு, F¼õœÀõ˜ ݇´-2057

7—IV-2-(T-Sup)—1

தமிழ்நாாடு சட்டமன்றப் பேேரவைையின் பின்வரும் சட்டமாானது 2026 ஆம் ஆண்டு

தமிழ்நாாடு சட்டமன்றப் பேேரவைையின் பின்வரும் சட்டமாானது 2026 ஆம் ஆண்டு

ஜனவரி திங்கள் 9 ஆம் நாாளன்று குடியரசுத் தலைைவரின் ஏற்பிசைைவைைப் பெெற்றது

ஜனவரி திங்கள் 9 ஆம் நாாளன்று குடியரசுத் தலைைவரின் ஏற்பிசைைவைைப் பெெற்றது

மற்றும் அது பொ�ொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெ�ளியிடப்படுகிறது:-

மற்றும் அது பொ�ொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெ�ளியிடப்படுகிறது:-

சட்ட எண். 1/2026.

சட்ட எண். 1/2026.

1908-ஆம் ஆண்டு பதிவுச் சட்டத்தைை தமிழ்நாாடு மாாநிலத்திற்குப்

பொ�ொருந்தும் வகைையில், மே�லும் திருத்தம் செெய்வதற்கானதொ�ொரு சட்டம்

இந்திய குடியரசின், எழுபத்து ஆறாம் ஆண்டில் தமிழ்நாாடு மாாநிலச்

சட்டமன்றப் பேேரவைையினால் பின்வருமாாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

1.

(1) இந்தச் சட்டம், 2025-ஆம் ஆண்டு பதிவுச் (தமிழ்நாாடு திருத்த)

சட்டம் என அழைைக்கப்பெெறும்.

குறுந்தலைைப்பு

மற்றும்

தொ�ொடக்கம்.

(2) இது, தமிழ்நாாடு மாாநிலம் முழுவதும் அளாவி நிற்கும்

(3) இது, உடனடியாக நடைைமுறைைக்கு வருதல் வே�ண்டும்.

மைையச் சட்டம்

XVI/1908.

2. 1908-ஆம் ஆண்டு பதிவுச் சட்டத்தின் 34 B-ஆம் பிரிவிற்குப்

பின்பு, பின்வரும் பிரிவானது உட்புகுத்தப்படுதல் வே�ண்டும், அதாவது:-

34-C

எனும்

புதிய பிரிவினை�

உட்புகுத்துதல்.

2

"34-C. அசல் ஆவணங்களைை சமர்ப்பித்தல்.-அப்போ�ோதைைக்கு

நடைைமுறைையிலுள்ள

பிற

சட்டம்

எதிலும்

உள்ளடங்கியுள்ள

எது

எவ்வாறிருப்பினும், அசைையாச் சொ�ொத்து தொ�ொடர்பான ஓர் ஆவணம் எந்தப்

பதிவு அலுவலரிடம் பதிவிற்காக சமர்ப்பிக்கப்படுகிறதோ�ோ, அந்தப் பதிவு

அலுவலர், சமர்ப்பிக்கப்படும் தே�திக்கு முன்பு பத்து நாாட்களுக்குள்

பெெறப்பட்ட தொ�ொடர்புடைைய சொ�ொத்தின் வில்லங்கச் சான்றிதழுடன் இணை�த்து,

தொ�ொடர்புடைைய சொ�ொத்தின் மீதான உரிமைை அவரால் அடைையப்பெெற்ற

முந்தைைய அசல் ஆவணத்தைை, அந்த நிறைைவே�ற்றுபவர் சமர்ப்பித்தாலன்றி.

அதனை�ப் பதிவு செெய்தலாகாது:

வரம்புரைையாக, சொ�ொத்தின் மீது அடைைமாானம் தொ�ொடர்பான வில்லங்கம்,

நடப்பிலுள்ளபோ�ோது, பதிவு அலுவலர். அடைைமாானம் பெெறுபவரிடமிருந்து

தடைையில்லா சான்றிதழ் பெெறப்பட்டாலன்றி. அத்தகைைய ஆவணத்தைைப்

பதிவு செெய்தல் ஆகாது:

மே�லும் வரம்புரைையாக, தொ�ொடர்புடைைய சொ�ொத்தினை�ப் பொ�ொறுத்து விற்பனை�

ஒப்பந்தமொ�ொன்று மே�ற்கொ�ொள்ளப்பட்டு, அது நிறைைவே�ற்றப்படாதவிடத்து,

மே�ற்சொ�ொன்ன ஒப்பந்தத்தின் குறித்தவகைை நிவாரணத்திற்கான உரிமைை

வழக்கைைத் தாக்கல் செெய்வதற்கான கால வரைையறைை முடிவுற்றாலன்றி,

பதிவு அலுவலர் அத்தகைைய ஆவணத்தைைப் பதிவு செெய்தல் ஆகாது:

மே�லும் வரம்புரைையாக, தொ�ொடர்புடைைய சொ�ொத்தானது மூதாதைையர்

சொ�ொத்தாக இருந்து, அதற்கான முந்தைைய அசல் ஆவணம் இல்லாத

நேேர்வில், அந்தச் சொ�ொத்து தொ�ொடர்பாக வருவாய்த் துறைையால் வழங்கப்பட்ட

பட்டாவானது சமர்ப்பிக்கப்பட்டாலன்றி, பதிவு அலுவலர் அத்தகைைய

ஆவணத்தைைப் பதிவு செெய்தல் ஆகாது:

மே�லும் வரம்புரைையாக, முந்தைைய அசல் ஆவணம் தொ�ொலைைந்து

போ�ோயிருப்பின், முந்தைைய அசல் ஆவணம் தொ�ொலைைந்து போ�ோனதற்கான

அறிவிப்பு குறித்து உள்ளூர் நாாளிதழில் வெ�ளியிடப்பட்ட விளம்பரத்துடன்

சே�ர்த்து, காவல் துறைையால் வழங்கப்பட்ட கண்டறிய இயலவில்லைை

என்பதான சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டாலன்றி, பதிவு அலுவலர் அத்தகைைய

ஆவணத்தைைப் பதிவு செெய்தல் ஆகாது:

மே�லும் வரம்புரைையாக, அரசு அல்லது சட்டமுறைைக் குழுமமாானது

ஆவணத்தைை

நிறைைவே�ற்றுபவராக

இருக்கும்

ஓர்

ஆவணத்திற்கு

அல்லது மாாநில அரசால் அவ்வப்போ�ோது அறிவிக்கைை செெய்யப்படலாகும்

ஆவணங்களின்

வகைைகளுக்கு

முந்தைைய

அசல்

ஆவணத்தைை

சமர்ப்பிப்பது அவசியமாாகாது.".

(ஆளுநரின் ஆணை�ப்படி)

சி. ஜார்ஜ் அலெ�க்சாண்டர்

சி. ஜார்ஜ் அலெ�க்சாண்டர்,

அரசு செெயலாளர்,

சட்டத்துறைை.

(தமிழாக்கம்)

வெ�. அரசகுமாார்,

இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த்துறைை.

îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ஆணை�யó£™

Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.