[ 1 ]
TAMIL NADU
GOVERNMENT GAZETTE
EXTRAORDINARY
PUBLISHED BY AUTHORITY
©
[Regd. No. TN/CCN/467/2012-14.
GOVERNMENT OF TAMIL NADU
[R. Dis. No. 197/2009.
2026
[Price: Re. 0.80 Paise.
No. 136]
CHENNAI, FRIDAY, FEBRUARY 27, 2026
Maasi 15, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2057
VI-2 Ex. (136)
Part VI—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Heads of Departments, etc.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
COLLECTORS AND LOCAL AUTHORITIES
திருப்பத்தூர் மாாவட்டம் ஊராாட்சிகளின் ஆய்வாளர் / மாாவட்ட ஆட்சியர் அவர்களின் அறிவிக்கைை
திருப்பத்தூர் மாாவட்டம், மாாதனூர் ஊராாட்சி ஒன்றியம், வெ�ங்கடசமுத்திரம் ஊராாட்சி செெயல் அலுவலர்/ தலைைவர்
அவர்களைை, தமிழ்நாாடு ஊராாட்சிகள் சட்டம் 1994 சட்டப்பிரிவு 205 (11)-ன் படி வெ�ங்கடசமுத்திரம் ஊராாட்சி மன்ற
தலைைவர் பதவியிலிருந்து நீக்கம் செெய்து அறிவிக்கைை வெ�ளியிடுதல்.
(ந.க.எண்.31109791/2025/அ2)
No. VI(2)/10(a)/2026.
திருப்பத்தூர் மாாவட்டம், மாாதனூர் ஊராாட்சி ஒன்றியம், வெ�ங்கடசமுத்திரம் ஊராாட்சி மன்றத் தலைைவர் திருமதி.காயத்திரி
நவின்குமாார் என்பவர் தனது அதிகாரத்தினை� தவறாகப் பயன்படுத்துவதாக கிராாம ஊராாட்சிமன்ற உறுப்பினர்களிடமிருந்து தொ�ொடர்ந்து
புகார்கள் வரப்பெெற்றதைையடுத்து 1 முதல் 15 வரைையிலான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க தெெரிவித்து, திருப்பத்தூர்
மாாவட்ட ஊராாட்சிகளின் ஆய்வாளர்/ மாாவட்ட ஆட்சித்தலைைவர் அவர்களின் ந.க.எண்.31109791/2025/அ2, நாள்:30.09.2025-ன்படி
வெ�ங்கடசமுத்திரம் ஊராாட்சிமன்றத் தலைைவருக்கு சட்டப்பூர்வ அறிவிப்பு வழங்கப்பட்டது.
மே�ற்படி சட்டப்பூர்வ அறிவிப்புக்கு பதிலளிக்க வெ�ங்கடசமுத்திரம் ஊராாட்சி மன்ற தலைைவருக்கு போ�ோதிய கால அவகாசம்
வழங்கப்பட்டு தமிழ்நாடு ஊராாட்சிகள் சட்டம் 1994 சட்டப்பிரிவு 205 (2 முதல் 10)-வரைையிலான விதிமுறைைகளின்படி, ஆம்பூர்
வட்டாட்சியர் தலைைமைையில் வெ�ங்கடசமுத்திரம் ஊராாட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட்டு, ஊராாட்சி மன்றத்தின்
கருத்தினை� பதிவு செெய்து அறிக்கைை பெெறப்பட்டது.
மே�ற்படி ஊராாட்சி மன்றத்தின் கருத்தினை�யும், குற்றச்சாட்டுகள் தொ�ொடர்பான ஆவணங்கள் ஆகியவற்றைையும் ஊராாட்சிகளின்
ஆய்வாளர்/மாாவட்ட ஆட்சியராால் தன்னிச்சைையாகவும், ஆழ்ந்தும் பரிசீலனை� செெய்ததில், வெ�ங்கடசமுத்திரம் ஊராாட்சிமன்ற தலைைவர்
மீது சுமத்தப்பட்ட 1 முதல் 15 வரைையிலான குற்றச்சாட்டுகள் மற்றும் துணை� குற்றச்சாட்டுகள் நிருபணமாாவதாலும், சட்டப்படியான
தனது கடமைைகளிலிருந்து தவறியதாலும், ஊராாட்சிக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியதாலும், அதிகார வரம்பைை மீறி செெயல்பட்டதாலும்,
2
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
ஊராாட்சி மன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் ஊராாட்சி மன்ற தலைைவருக்கு எதிராாக உள்ளதாலும், தமிழ்நாடு ஊராாட்சிகள்
சட்டம் 1994 சட்டப்பிரிவு 205(11)-ன்படி, ஊராாட்சிகளின் ஆய்வாளர்/மாாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ்
திருமதி. காயத்திரிநவின்குமாார் என்பவரைை வெ�ங்கடசமுத்திரம் ஊராாட்சிமன்றத் தலைைவர் பதவியிலிருந்து நீக்கம் செெய்து அறிவிக்கைை
வெ�ளியிடப்படுகிறது.
இந்த அறிவிக்கைை தமிழ்நாடு அரசிதழ்
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெ�ளியீடு
சிறப்பு வெ�ளியீடு வெ�ளியிடப்படும் நாள் முதல் அமலுக்கு வருகிறது.
திருப்பத்தூர், க. சிவசௌ�ௌந்திரவல்லி,
க. சிவசௌ�ௌந்திரவல்லி,
2026 பிப்ரவரி 20.
ஊராாட்சிகளின் ஆய்வாளர் /
மாாவட்ட ஆட்சித்தலைைவர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI
ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU