TAMIL NADU

GOVERNMENT GAZETTE

EXTRAORDINARY

PUBLISHED BY AUTHORITY

©

[Regd. No. TN/CCN/467/2012-14.

GOVERNMENT OF TAMIL NADU

[R. Dis. No. 197/2009.

2026

[Price: Re. 0.80 Paise.

No. 174]

CHENNAI,  FRIDAY,  MARCH 13,  2026

Maasi 29, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2057

VI-2 Ex. (174)

Part VI—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Heads of Departments, etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

PRINTED  AND  PUBLISHED  BY  THE COMMISSIONER  OF  STATIONERY  AND  PRINTING, CHENNAI

ON  BEHALF  OF  THE  GOVERNMENT  OF  TAMIL  NADU

COLLECTORS AND LOCAL AUTHORITIES

இராாணிப்பேட்டைை மாாவட்டம், ஆற்காாடு ஊராாட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாாத்தூர் ஊராாட்சி மன்ற தலைைவர்

இராாணிப்பேட்டைை மாாவட்டம், ஆற்காாடு ஊராாட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாாத்தூர் ஊராாட்சி மன்ற தலைைவர்

பதவி நீக்கம் குறித்த அறிவிப்பு

பதவி நீக்கம் குறித்த அறிவிப்பு

(ந.க.எண்.அ2/1211/2024)

No. VI(2)8(a)/2026.

இரா—ணிப்பேேட்டைை மாாவட்டம், ஆற்காாடு ஊராாட்சி ஒன்றியம், சாாத்தூர் ஊராாட்சியில் தீர்மாான பதிவே�டு மற்றும் இதர

பதிவே�டுகள் 2021-2022 முதல் 2023-2024 வரைை உதவி இயக்குநர்(தணிக்கைை) மற்றும் உதவி இயக்குநர்(ஊராாட்சிகள்)

அவர்களாால் மே�ற்கொ�ொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, சாாத்தூர் ஊராாட்சி மன்ற தலைைவர் ஊராாட்சி நிர்வாாகத்தில் கூடுதலாாக செெலவினம்

மே�ற்கொ�ொண்டதும், ஊராாட்சி பொ�ொது நிதியில் மே�ற்கொ�ொள்ளப்பட்ட செெலவினங்களுக்கு தீர்மாானங்கள் நிறைைவே�ற்றப்பட்ட விவரமின்றி

தன்னிச்சைையாாக செெயல்பட்டுள்ளது அறியவருவதாாலும், பெெருமள

வில் தெெருவிளக்கு உபகரணங்கள் கொ�ொள்முதல் செெய்ததில்

அரசாாணை�கள் மற்றும் நெெறிமுறைைகள் பின்பற்றாாமல் செெயல்பட்டதும், முறைையாாக ஊராாட்சி மன்ற கூட்டங்கள் கூட்டப்படாாததாாலும்

தமிழ்நாாடு ஊராாட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205 ன்படி மே�ல்நடவடிக்கைை தொ�ொடர அவசியம் ஏற்பட்டது.

சாாத்தூர் ஊராாட்சி நிர்வாாகத்தின் நலன்கருதியும் பொ�ொதுமக்கள் நலன்கருதியும் இவ்வூராாட்சி மன்றத்தலைைவர் அதிகாாரப்பூர்வமாான

குற்றச்சாாட்டுகளுக்கு இடமளிக்கும் வகைையில் செெயல்பட்டுள்ளது உறுதியாாகிறது.

எனவே�, தமிழ்நாாடு ஊராாட்சிகள் சட்டம் 1994ன் படியும் ஊராாட்சியின் கருத்தினை� பரிசீலனை� செெய்த பின்பும் எனது

உளத்தே�ர்வின் படியும் என்னாால் கூர்ந்தாாய்வு செெய்யப்பட்டதில் குற்றச்சாாட்டுகள் மறுத்து உரைைப்பதற்கு போ�ோதுமாான ஆதாாரங்கள்

எடுத்துரைைக்க தவறியதாாலும் அரசு விதிமுறைைகளைை மீறி தன்னிச்சைையாாக செெயல்பட்டுள்ளதாாக எனக்கு தெெரிய வருவதாால் தமிழ்நாாடு

ஊராாட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205(11)ல் உள்ள ஊராாட்சிகளின் ஆய்வாாளர்/ மாாவட்ட ஆட்சித்தலைைவருக்கு அளிக்கப்பட்டுள்ள

அதிகாாரத்தின் படி சாாத்தூர் ஊராாட்சி மன்ற தலைைவர் திரு.சாா.மாா.சே�ட்டு என்பவரைை ஊராாட்சி மன்ற தலைைவர் பதவியிலிருந்து பதவி

நீக்கம் செெய்து அறிவிக்கப்படுகிறது.

தமிழ்நாாடு ஊராாட்சிகள் சட்டம் 1994 பிரிவு 262(1)-ன் கீழ் இந்த பணி நீக்கம் குறித்த அறிவிப்பு தமிழ்நாாடு அரசிதழில்

தமிழ்நாாடு அரசிதழில்

வெ�ளியிடப்படும் நாாள் முதல் அமலுக்கு வரும்.

இரா—ணிப்பேேட்டைை, ஜெƒ. யு. சந்திரகலாா,

ஜெƒ. யு. சந்திரகலாா,

2026 மாார்ச் 10.

ஊராாட்சிகளின் ஆய்வாாளர் /

மாாவட்ட ஆட்சித்தலைைவர்.