TAMIL NADU
GOVERNMENT GAZETTE
EXTRAORDINARY
PUBLISHED BY AUTHORITY
©
[Regd. No. TN/CCN/467/2012-14.
GOVERNMENT OF TAMIL NADU
[R. Dis. No. 197/2009.
2026
[Price: Re. 0.80 Paise.
No. 192]
CHENNAI, FRIDAY, MARCH 13, 2026
Maasi 29, Visuvaavasu, Thiruvalluvar Aandu–2057
Part II—Section 2
Notifications or Orders of interest to a Section of the public
issued by Secretariat Departments.
NOTIFICATIONS BY GOVERNMENT
[1]
Ex-II-2—(192)
RURAL DEVELOPMENT AND PANCHAYAT RAJ DEPARTMENT
தருமபுரி மாவட்டம், அரூர் ஊராாட்சி ஒன்றியத்திலுள்ள 2 கிராாம ஊராாட்சிகளைை அரூர் பேரூராாட்சியுடன் இணைைத்து
புதிய நகராாட்சி மன்றமாக தரம் உயர்த்தி மறுசீரமைைப்பு செெய்து அரசாாணைை மற்றும் அறிவிக்கைை வெ�ளியிடப்பட்டது –
அரூர் ஊராாட்சி ஒன்றியத்தில் உள்ள 2 கிராாம ஊராாட்சிகளைை நீக்கி ஊரக உள்ளாட்சி அமைைப்புகளைை மறுசீரமைைப்பு
செெய்து ஆணைை மற்றும் தமிழ்நாடு ஊராாட்சிகள் சட்டம், 1994 (தமிழ்நாடு சட்டம் 21/1994) பிரிவு 15, உட்பிரிவு
(4)(i)-ன்படி அறிவிக்கைை வெ�ளியிடப்படுகிறது.
[அரசாாணை (நிலைை) எண். 71, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறைை,
13 மார்ச் 2026, மாசி 29 விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
No. II(2)/RDPR/220(w)/2026.
In exercise of the powers conferred by clause (i) of sub-section (4) of section 15 of the Tamil Nadu Panchayats Act,
1994 (Tamil Nadu Act 21 of 1994) and in partial modification of the Notification published in respect of declaration of Harur
Panchayat Development Block under sub-section (3) of that section, the Governor of Tamil Nadu hereby excludes the
local areas comprised in the Mobiripatti and Dhoddampatti Village Panchayats from the Harur Panchayat Development
Block in Dharmapuri District, consequent on their inclusion within the Harur Municipal Council by Municipal Administration
and Water Supply Department vide Notification No.II(2)/MAWS/913(i)/2025, published at page 1 of Part II—Section 2 of
the Tamil Nadu Government Gazette Extraordinary, dated the 25th August 2025.
2. Based on the above exclusion, wards will be divided for the next ordinary election.
GAGANDEEP SINGH BEDI,
Additional Chief Secretary to Government.
2
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
அறிவிக்கைை
[அரசாாணை (நிலைை) எண். 71, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி [பரா-2(1)]த் துறைை,
13 மார்ச் 2026, மாசி 29 விசுவாவசு, திருவள்ளுவர் ஆண்டு-2057.]
1994 ஆம் ஆண்டைைய தமிழ்நாாடு ஊராட்சிகள் சட்டத்தின் (தமிழ்நாாடு சட்டம் 21/1994) 15 ஆம் பிரிவைைச் சே�ர்ந்த
(4) உட்பிரிவின் (i)-ஆம் கூறில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைை பயன்படுத்தி, மே�லும் அதே� பிரிவின் உட்பிரிவு (3)-
இன்படி, அரூர் ஊராட்சி வளர்ச்சி வட்டாரமாக விளம்புகைை செெய்யப்பட்ட அறிவிக்கைையினைை பகுதியாக திருத்தம் செெய்யும்
வகைையில், தொ�ொட்டாம்பட்டி, மோ�ோபிரிப்பட்டி கிராம ஊராட்சிகள் அரூர் நகராட்சி மன்றத்துடன் இணைத்து நகராட்சி நிருவாகம்
மற்றும் குடிநீர் வழங்கல் துறைையின் அறிவிக்கைை எண்.II(2)/ந.நி(ம)கு.வ./913(i)/2025, 25 ஆகஸ்ட் திங்கள் 2025 தே�தியிட்ட
தமிழ்நாாடு அரசிதழின் சிறப்பிதழில்
தமிழ்நாாடு அரசிதழின் சிறப்பிதழில் பக்கம் 1, பகுதி II—பிரிவு 2 மூலம் அறிவிக்கைை வெ�ளியிடப்பட்டதின் காரணமாக, தருமபுரி
மாவட்டத்தில் உள்ள அரூர் ஊராட்சி வளர்ச்சி வட்டாரத்திலிருந்து தொ�ொட்டாம்பட்டி, மோ�ோபிரிப்பட்டி கிராம ஊராட்சிகளின் உள்ளூர்
பகுதிகளைை தமிழ்நாாடு ஆளுநர் அவர்கள் இதனால் நீக்குகிறார்
2.
மே�ற்சொ�ொன்ன பகுதிகள் நீக்கத்தின் அடிப்படைையில், அடுத்து வரும் சாாதாரணத் தே�ர்தலுக்கு வார்டுகள் பிரிக்கப்படும்.
ககன்தீப் சிங் பேேடி,
ககன்தீப் சிங் பேேடி,
அரசு கூடுதல் தலைைமைைச் செெயலாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI
ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU