[ 1 ]

DTP—II-2-(16) (T Sup)—1

îI›ï£´ ÜóCî›

ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.

ð°F II—HK¾ 2 Þ¡ ެ특

Üóꣃè Ü PMйèO¡ îI› ªñ£Nªðò˜Š¹èœ

©

[Regd. No. TN/CCN/467/2012-14.

îI›ï£´ Üó²

[R. Dis. No. 197/2009.

2026

[M¬ô: Ï. 1.60 裲

[M¬ô: Ï. 1.60 裲

⇠16]

ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, ஏப்ரல் 22, 2026

சித்திரைை 9, பராபவ, F¼õœÀõ˜ ݇´-2057

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைை.

அறிவிக்கைைகள்

[அரசாாணைை† (நிலைை) எண். 72, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ4(2)]த் துறைை, 5 மார்ச் 2026.]

1971 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10 ஆம் பிரிவைைச் சே�ர்ந்த (1)

உட்பிரிவின் (b) பகுதியில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைைக் கொ�ொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், 17.04.1974- ஆம்

நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்

தமிழ்நாடு அரசிதழின் பாகம் II பிரிவு 2 இல், 218 ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில் வெ�ளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும்

உள்ளாட்சி நிருவாகத் துறைையின் II(2) RUL/2142/74 ஆம் எண் அறிவிக்கைையில் அறிவிக்கப்பட்டுள்ள சீர்காழி உள்ளூர் திட்டமிடல்

பகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களைைச் சே�ர்ப்பதற்கான அவரது நோ�ோக்கத்தைை இதனால் அறிவிக்கிறார்.

வருவாய் கிராாமங்களின் எண் மற்றும் பெெயர்

59. புங்கனூர்

19. ஆர்ப்பாக்கம்

58. மருதங்குடி

20. உமைையாாள்பதி

2 இந்த அறிவிக்கைை, தமிழ்நாடு அரசிதழில்

தமிழ்நாடு அரசிதழில் வெ�ளியிடப்படும் நாளிலிருந்து இரண்டு திங்கள் கால அளவிற்குள் மே�ற்சொ�ொன்ன

பகுதிகளிலுள்ள யாாதொ�ொரு குடியிருப்பாளர் அல்லது யாாதொ�ொரு உள்ளூர் அதிகார அமைைப்பு அல்லது நிறுவனம் சே�ர்க்கக்

கருதப்பட்டுள்ள பகுதிகள் குறித்து யாாதொ�ொரு மறுப்புரைை அல்லது கருத்துரைை ஏதே�னுமிருப்பின் அதனை� எழுத்து வடிவில் அரசிடம்

அளிக்கலாம் என்றும் மே�ற்சொ�ொன்ன கால அளவிற்குள் மறுப்புரைைகள் அல்லது கருத்துரைைகள் எவைையே�னும் பெெறப்படுமாயின்,

அவைை மே�ற்சொ�ொன்ன சட்டத்தின் 10 ஆம் பிரிவைைச் சே�ர்ந்த (4) உட்பிரிவின் படி மே�ற்கொ�ொண்டும் நடவடிக்கைை எடுப்பதற்கு முன்னர்

அரசு அவற்றைை பரிசீரிலிக்கும் என்றும் இதனால் அறிவிக்கப்படுகிறது. மறுப்புரைைகள் அல்லது கருத்துரைைகள் எவைையே�னுமிருப்பின்

அவற்றைை எழுத்துவடிவில், அரசு கூடுதல் தலைைமைைச் செெயலாாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைை தலைைமைைச்

செெயலகம், புனித ஜாார்ஜ் கோ�ோட்டைை, செென்னை� - 600 009 என்ற முகவரிக்கு அனுப்பி வைைக்க வே�ண்டும்.

[அரசாாணைை† (நிலைை) எண். 81, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி [ந.வ4(2)]த் துறைை, 10 மார்ச் 2026.]

1971-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் ஊரமைைப்புச் சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 35/1972) 10-ஆம் பிரிவைைச் சே�ர்ந்த (4)

உட்பிரிவில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைைக் கொ�ொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், பெெரியகுளம் உள்ளூர் திட்டமிடல்

பகுதியில் பின்வரும் வருவாய் கிராமங்களைை இதனால் சே�ர்ப்பதுடன். 10.04.1974-ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசிதழின்

தமிழ்நாடு அரசிதழின் பாகம் II

பிரிவு 2 இல், 209-ஆம் பக்கத்தில் (ஆங்கிலத்தில்) வெ�ளியிடப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி நிருவாகத் துறைையின்

II(2)/RUL/2020/74-ஆம் எண் அறிவிக்கைையில் பின்வரும் திருத்தத்தைை இதனால் செெய்கிறார். மே�லும், அவ்வாறு செெய்வதற்கான

2

நோ�ோக்கம், மே�ற்சொ�ொன்ன சட்டத்தின் 10-ஆம் பிரிவைைச் சே�ர்ந்த (1) உட்பிரிவின் (b) பகுதியின் கீழ் கோ�ோரப்பட்டுள்ளவாறு, ஏற்கெெனவே�

வெ�ளியிடப்பட்டுள்ளது.

திருத்தம்

மே�ற்சொ�ொன்ன அறிவிக்கைையில், அட்டவணைை†யின், நெெடும்பத்தி (3) இல் "37.கீழவடகரைை" என்ற பதிவிற்குப் பின்னர், பின்வரும்

பதிவுகள் சே�ர்த்துக் கொ�ொள்ளப்பட வே�ண்டும் அதாவது:-

"07. மே�ல்மங்கலம்

08. காமாட்சி புரம்

09. எண்டப்புளி

14. தாமரைைக்குளம்

காகர்லா உஷாா,

காகர்லா உஷாா,

அரசு கூடுதல் தலைைமைைச் செெயலாாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,

இயக்குநர் (கூ.பொ�ொ),

தமிழ் வளர்ச்சி மற்றும் செெய்தி (மொ�ொழிபெெயர்ப்பு)த் துறைை.

சுற்றுலாா, பண்பாடு மற்றும் அறநிலைையங்கள் துறைை

அறிவிக்கைை

[அரசாாணைை† (நிலைை) எண்.155, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலைையங்கள் (C2)த், துறைை, 6 மார்ச் 2026.]

1982 ஆம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைைப்புத் தொ�ொழிலாளர்கள் (வே�லைைவாய்ப்பைையும் பணி நிலைைமைைகளைையும் முறைைப்படுத்துதல்)

சட்டத்தின் (தமிழ்நாடு சட்டம் 33/1982) 6 ஆம் பிரிவைைச் சே�ர்ந்த (3) மற்றும் (5) ஆம் உட்பிரிவுகளில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைைக்

கொ�ொண்டு, தமிழ்நாட்டு ஆளுநர் அவர்கள், தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைைஞர்கள் நல வாரியத்தைை பின்வரும் உறுப்பினர்களைைக்

கொ�ொண்டு இதனால் மாற்றியமைைக்கிறார்.

தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைைஞர்கள் நல வாரியத்தின் உறுப்பினர்கள்:-

அரசுத் தரப்பு உறுப்பினர்கள்

1.

திரு. வாகைை சந்திரசே�கர்

தலைைவர்

2

அரசு செெயலாாளர், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலைையங்கள் துறைை

உறுப்பினர்

3.

அரசு செெயலாாளர், நிதித் துறைை

உறுப்பினர்

4.

தலைைவர், தமிழ்நாடு இயல் இசைை நாடக மன்றம் அல்லது அவரின் நேேமகதாரர்

உறுப்பினர்

5.

உறுப்பினர் செெயலர், தமிழ்நாடு இயல் இசைை நாடக மன்றம்

உறுப்பினர்

6.

இயக்குநர், கலைை மற்றும் பண்பாட்டு இயக்ககம்

உறுப்பினர்.

செெயலர்

7.

செெயலாாளர், தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைைஞர்கள் நல வாரியம்

உறுப்பினர்

அரசு சாராா உறுப்பினர்கள்

8.

திரு. M.R.M. பாலசுப்ரமணியன், இசைை நாடகக் கலைைஞர், மதுரைை மாவட்டம்

உறுப்பினர்

9.

பத்மஸ்ரீ R. வே�ல்முருகன், தப்பாட்டக் கலைைஞர். மே�ட்டமலைை, விருதுநகர்

மாவட்டம்

உறுப்பினர்

10.

திரு. கருங்குயில் R.கணேே†சன், நாட்டுப்புறப் பாடகர், ஒரத்தநாடு

உறுப்பினர்

11.

திரு. D.ஜெ�கநாதன், வில்லுப்பாட்டுக் கலைைஞர், தெென்காசி மாவட்டம்

உறுப்பினர்

12.

செெல்வி M.உமா ராணி, தப்பாட்டக் கலைைஞர், ஸ்ரீவில்லிபுத்தூர்

உறுப்பினர்

3

13.

திருக்காட்டுப்பள்ளி திரு. T.J. சுப்பிரமணியம், நாதஸ்வரக் கலைைஞர், தஞ்சாாவூர்

மாவட்டம்.

உறுப்பினர்

14.

திரு. ஆக்காட்டி K. ஆறுமுகம், நாட்டுப்புறப் பாடகர், புதுக்கோ�ோட்டைை மாவட்டம்.

உறுப்பினர்

15.

திரு.J.விஜயகுமார், ஜிக்காட்டக் கலைைஞர், கோ�ோயம்புத்தூர் மாவட்டம்.

உறுப்பினர்

16.

திரு. R.சுதாகர், நாதஸ்வரக் கலைைஞர், திருப்பத்தூர் மாவட்டம்.

உறுப்பினர்

17.

திரு. P.S.முருகசாாமி, பம்பைை வாத்தியக் கலைைஞர், தர்மபுரி மாவட்டம்.

உறுப்பினர்

K. மணிவாசன்,

அரசு கூடுதல் தலைைமைைச் செெயலாாளர்.

(தமிழாக்கம்)

ந. அருள்,

இயக்குநர் (கூ.பொ�ொ),

தமிழ் வளர்ச்சி மற்றும் செெய்தி (மொ�ொழிபெெயர்ப்பு)த் துறைை.

îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ஆணைை†யó£™

Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.