செென்னை‰, புதன்கிழமைை, மே� 6, 2026

சித்திரைை 23, பராபவ, திருவள்ளுவர் ஆண்டு-2057

DTP—VI-1-T-Sup (18)

ð°F VI—HK¾ 1 Þ¡ ެ특

¶¬øˆ î¬ôõ˜èÀ¬ìò ÜPMйèœ

îI›ï£´ ÜóCî›

ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.

©

[Regd. No. TN/CCN/467/2012-14.

îI›ï£´ Üó²

[R. Dis. No. 197/2009.

2026

[M¬ô: Ï. 0.80 裲.

M¬ô: Ï. 0.80 裲.

â‡. 18]

1983 ஆம் ஆண்டு தமிழ்நாாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டம் 30, பிரிவு 140(1)ன் கீழ்

சங்கம் கலைைத்தல் பற்றிய அறிவிக்கைை.

சி.எச் 116, காஞ்சி அண்ணாா கைைத்தறி நெெசவாாளர் கூட்டுறவு சங்கம்.

(சி.எல்.எப்: 101/1994/எம்)

ஈரோ�ோடு மாவட்டம், கவுந்தப்பாடி பகுதியில் செெயல்பட்டு வந்து கலைைக்கப்பட்ட சி.எச்.116 காஞ்சி அண்ணாா கைைத்தறி

நெெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் கலைைத்தல் நடவடிக்கைைகள் இறுதி முடிவு கட்டப்பட்டு, 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு

சங்கங்களின் சட்டம் 30, பிரிவு 140(1)-ன் கீழ் ஈரோ�ோடு சரக கைைத்தறி துறைை உதவி இயக்குநர். அவர்களின் செெயல்முறைைகள் சி.எல்.

எப்.101/1994/எம். நாள்: 18.12.2025-ல் கண்டுள்ளவாறு பதிவெ�ண் இரத்து செெய்யப்பட்டு ஆணை� பிறப்பிக்கப்பட்டு உள்ளது என

தெெரிவித்துக் கொ�ொள்ளப்படுகிறது.

சி.எச் 70, நம்பியூர் கைைத்தறி நெெசவாாளர் கூட்டுறவு சங்கம்

(சி.எல்.எப்: 61/1990/எம்(3))

ஈரோ�ோடு மாவட்டம், கோ�ோபி வட்டம், நம்பியூர் பகுதியில் செெயல்பட்டு வந்து கலைைக்கப்பட்ட சி.எச்.70 நம்பியூர் கைைத்தறி

நெெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் கலைைத்தல் நடவடிக்கைைகள் இறுதி முடிவு கட்டப்பட்டு, 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு

சங்கங்களின் சட்டம் 30, பிரிவு 140(1)-ன் கீழ் ஈரோ�ோடு சரக கைைத்தறி துறைை உதவி இயக்குநர். அவர்களின் செெயல்முறைைகள்

சி.எல்.எப்.61/1990/எம். நாள்: 31.01.2026-ல் கண்டுள்ளவாறு பதிவெ�ண் இரத்து செெய்யப்பட்டு ஆணை� பிறப்பிக்கப்பட்டு உள்ளது

என தெெரிவித்துக் கொ�ொள்ளப்படுகிறது.

ஈரோ�ோடு,

பெெ. சரவண

ன்,

2026, மார்ச் 12.

உதவி இயக்குநர்.

îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ݬíòó£™

Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.