[ 1 ]
TAMIL NADU
GOVERNMENT GAZETTE
EXTRAORDINARY
PUBLISHED BY AUTHORITY
©
[Regd. No. TN/CCN/467/2012-14.
GOVERNMENT OF TAMIL NADU
[R. Dis. No. 197/2009.
2026
[Price: Re. 0.80 Paise.
No. 232]
CHENNAI, THURSDAY MAY 7, 2026
Chithirai 24, Parabhava, Thiruvalluvar Aandu–2057
VI-2 Ex. (232)
Part VI—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Heads of Departments, etc.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
COLLECTORS AND LOCAL AUTHORITIES
செெங்கல்பட்டு மாாவட்ட ஊராாட்சிகளின் ஆய்வாளர் மற்றும்
செெங்கல்பட்டு மாாவட்ட ஊராாட்சிகளின் ஆய்வாளர் மற்றும்
மாாவட்ட ஆட்சித்தலைைவரின் அறிவிக்கைை
மாாவட்ட ஆட்சித்தலைைவரின் அறிவிக்கைை
செெங்கல்பட்டு மாாவட்டம், இலத்தூர் ஊராாட்சி ஒன்றியம், கடுகுப்பட்டு ஊராாட்சியின் ஊராாட்சி மன்றத் தலைைவர்
செெங்கல்பட்டு மாாவட்டம், இலத்தூர் ஊராாட்சி ஒன்றியம், கடுகுப்பட்டு ஊராாட்சியின் ஊராாட்சி மன்றத் தலைைவர்
திரு.எ.தே�வன், என்பவரைை
திரு.எ.தே�வன், என்பவரைை 1994-ம் ஆண்டு தமிழ்நாாடு ஊராாட்சிகள் சட்டம் பிரிவு எண்
1994-ம் ஆண்டு தமிழ்நாாடு ஊராாட்சிகள் சட்டம் பிரிவு எண் 205
205(11)-ன் கீழ் பதவி நீக்கம்
(11)-ன் கீழ் பதவி நீக்கம்
செெய்தல் பற்றிய அறிவிக்கைை
செெய்தல் பற்றிய அறிவிக்கைை
(ந.க.எண்.1835/2023/அ5.உ.இ(ஊ).செெ.தெெ.-5)
No. VI(2)/21(a-1)/2026.
செெங்கல்பட்டு மாாவட்டம், இலத்தூர் ஊராாட்சி ஒன்றியம், கடுகுப்பட்டு ஊராாட்சியின் ஊராாட்சி மன்றத் தலைைவர் திரு.எ.தே�வன்,
என்பவர் ஊராாட்சி நிர்வாகத்தில், ஊராாட்சி சட்ட விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களைை
மீறி ஊராாட்சி நிதியிலிருந்து செெலவினங்கள்
மே�ற்கொ�ொண்டுள்ளது கண்டறியப்பட்டதைைத் தொ�ொடர்ந்து, இவரின் மீது 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராாட்சிகள் சட்டம் பிரிவு 205இன்
கீழ் நடவடிக்கைை மே�ற்கொ�ொள்ளப்பட்டு, உரிய நடைைமுறைைகள் அனை�த்தும் பின்பற்றப்பட்ட பின்னர், இவரின் மீதான குற்றச்சாட்டுகள்,
அதற்கான விளக்கங்கள், கடுகுப்பட்டு ஊராாட்சி மன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள், பெெறப்பட்ட கூடுதல் விளக்கங்கள், நேேரடி
விசாரணைை
யின் போ�ோது தெெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் ஆகியனவற்றைை உரிய ஆவணங்களுடன் தன்னிச்சைையாகவும், ஆழ்ந்தும்
பரிசீலனை� செெய்ததில், இவர் ஊராாட்சி சட்ட விதிகள் மற்றும் அரசு வழிகாட்டுதல்களைை
மீறி செெயல்பட்டுள்ளதும், முறைையாக
ஆவணங்கள் எதுவும் இல்லாமல் தன்னிச்சைையாக ஊராாட்சி நிதியிலிருந்து முறைைகே�டான செெலவினங்கள் மே�ற்கொ�ொண்டு, ஊராாட்சியின்
செெயல் அலுவலர் / ஊராாட்சி மன்றத் தலைைவருக்கான கடமைையிலிருந்து தவறியுள்ளது நிரூபணமாாவதாக எனது உளத் தே�ர்வின்படி
தீர்மாானித்து, 1994ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராாட்சிகள் சட்டம் பிரிவு 205(11)இன் கீழ் ஊராாட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாாவட்ட
ஆட்சித்தலைைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, இவரைை கடுகுப்பட்டு ஊராாட்சி மன்றத் தலைைவர் பதவியிலிருந்து நீக்கம்
செெய்து அறிவிக்கைை வெ�ளியிடப்படுகிறது.
இந்த அறிவிக்கைை தமிழ்நாடு அரசிதழ்
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெ�ளியீட்டில் வெ�ளியிடப்படும் நாளிலிருந்து நடைைமுறைைக்கு வரும் எனத்
தெெரிவிக்கப்படுகிறது.
செெங்கல்பட்டு,
எஸ். மாாலதி
எஸ். மாாலதி ஹெெ
ஹெெலன்,
லன்,
2026 மே� 7.
ஊராாட்சிகளின் ஆய்வாளர் மற்றும்
மாாவட்ட ஆட்சித்தலைைவர்.
2
TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI
ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU
செெங்கல்பட்டு மாாவட்டம், இலத்தூர் ஊராாட்சி ஒன்றியம், கடுகுப்பட்டு ஊராாட்சியின் ஊராாட்சி மன்ற துணைைத் தலைைவர்
செெங்கல்பட்டு மாாவட்டம், இலத்தூர் ஊராாட்சி ஒன்றியம், கடுகுப்பட்டு ஊராாட்சியின் ஊராாட்சி மன்ற துணைைத் தலைைவர்
திரு.கோ�ோ.மகேேஷ் என்பவரைை 1994-ம் ஆண்டு தமிழ்நாாடு ஊராாட்சிகள் சட்டம் பிரிவு
திரு.கோ�ோ.மகேேஷ் என்பவரைை 1994-ம் ஆண்டு தமிழ்நாாடு ஊராாட்சிகள் சட்டம் பிரிவு 206
206இன்கீழ், பிரிவு
இன்கீழ், பிரிவு 205
205(11)
(11)இன்படி
இன்படி
பதவி நீக்கம் செெய்தல் பற்றிய அறிவிக்கைை
பதவி நீக்கம் செெய்தல் பற்றிய அறிவிக்கைை
(ந.க.எண்.1854/2024/அ5.உ.இ(ஊ).செெ.தெெ.-6)
No. VI(2)/21(a-2)/2026.
செெங்கல்பட்டு மாாவட்டம், இலத்தூர் ஊராாட்சி ஒன்றியம், கடுகுப்பட்டு ஊராாட்சியின் ஊராாட்சி மன்ற துணைைத் தலைைவர்
திரு.கோ�ோ.மகே�ஷ், என்பவர் ஊராாட்சி நிர்வாகத்தில், ஊராாட்சி சட்ட விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களைை
மீறி ஊராாட்சி நிதியிலிருந்து
ஊராாட்சி மன்றத் தலைைவருடன் இணைைந்து செெலவினம் மே�ற்கொ�ொண்டுள்ளது கண்டறியப்பட்டதைைத் தொ�ொடர்ந்து, இவரின் மீது
1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராாட்சிகள் சட்டம் பிரிவு 206இன் கீழ் நடவடிக்கைை மே�ற்கொ�ொள்ளப்பட்டு, உரிய நடைைமுறைைகள்
அனை�த்தும் பின்பற்றப்பட்ட பின்னர், இவரின் மீதான குற்றச்சாட்டுகள், அதற்கான விளக்கங்கள், கடுகுப்பட்டு ஊராாட்சி மன்ற
உறுப்பினர்களின் கருத்துக்கள், பெெறப்பட்ட கூடுதல் விளக்கங்கள், நேேரடி விசாரணைை
யின் போ�ோது தெெரிவிக்கப்பட்ட கருத்துக்கள்
ஆகியனவற்றைை உரிய ஆவணங்களுடன் தன்னிச்சைையாகவும், ஆழ்ந்தும் பரிசீலனை� செெய்ததில், இவர் ஊராாட்சி சட்ட விதிகள்
மற்றும் அரசு வழிகாட்டுதல்களைை
மீறி செெயல்பட்டுள்ளதும், முறைையாக ஆவணங்கள் எதுவும் இல்லாமல் தன்னிச்சைையாக ஊராாட்சி
நிதியிலிருந்து முறைைகே�டான செெலவினங்கள் மே�ற்கொ�ொள்ள ஊராாட்சி மன்றத்தலைைவருக்கு உடந்தைையாக செெயல்பட்டு, ஊராாட்சியின்
துணைைத் தலைைவருக்கான கடமைையிலிருந்து தவறியுள்ளது நிரூபணமாாவதாக எனது உளத் தே�ர்வின்படி தீர்மாானித்து, 1994ஆம்
ஆண்டு தமிழ்நாடு ஊராாட்சிகள் சட்டம் பிரிவு 206இன் கீழ், சட்டப் பிரிவு 205(11)இன்படி ஊராாட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாாவட்ட
ஆட்சித்தலைைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, இவரைை கடுகுப்பட்டு ஊராாட்சி மன்ற துணைைத் தலைைவர் பதவியிலிருந்து
நீக்கம் செெய்து அறிவிக்கைை வெ�ளியிடப்படுகிறது.
இந்த அறிவிக்கைை தமிழ்நாடு அரசிதழ்
தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெ�ளியீட்டில் வெ�ளியிடப்படும் நாளிலிருந்து நடைைமுறைைக்கு வரும் எனத்
தெெரிவிக்கப்படுகிறது.
செெங்கல்பட்டு,
எஸ். மாாலதி ஹெெ
எஸ். மாாலதி ஹெெலன்,
லன்,
2026 மே� 7.
ஊராாட்சிகளின் ஆய்வாளர் மற்றும்
மாாவட்ட ஆட்சித்தலைைவர்.