[1]

îI›ï£´ ÜóCî›

ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.

ð°F IV—HK¾ 2 Þ¡ ެ특

© [Regd. No. TN/CCN/467/2012-14.

îI›ï£´ Üó² [R. Dis. No. 197/2009.

2026 M¬ô: Ï. 4.00 裲

M¬ô: Ï. 4.00 裲

⇠29]

ªê¡¬ù, ¹î¡Aö¬ñ, ஜூூலைை 22, 2026

ஆடி 6, பராாபவ, F¼õœÀõ˜ ݇´-2057

29—IV-2-(T-Sup)—1

தமிழ்நாாடு சட்டமன்றப் பேேரவைையின் பின்வரும் சட்டமானது 2026 ஆம் ஆண்டு

மார்ச்சு திங்கள் 18 ஆம் நாாளன்று ஆளுநரின் ஏற்பிசைைவைைப் பெெற்றது மற்றும் அது

பொ�ொதுத் தகவலுக்காக இதன் மூலம் வெ�ளியிடப்படுகிறது:-

சட்ட எண். 07/2026.

1987 ஆம் ஆண்டு தமிழ்நாாடு வே•ளாாண் விளைைபொொருளைைச்

சந்தைைப்படுத்துதல் (முற

ைை

ைப்படுத்துதல்) சட்டத்தைை மேேŽலும் திருத்தம்

செெய்வதற்காானதொ�ொரு சட்டம்.

இந்திய குடியரசின் எழுபத்து ஆறாம் ஆண்டில் தமிழ்நாாடு மாநிலச்

சட்டமன்றப் பேேரவைையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

1.(1) இந்தச் சட்டம், 2026 ஆம் ஆண்டு தமிழ்நாாடு வே�ளாண்

விளைைபொ�ொருளைைச் சந்தைைப்படுத்துதல் (முறைைப்படுத்துதல்) திருத்தச்

சட்டம் என வழங்கப்பெெறும்.

குறுந்தலைைப்பு

மற்றும்

தொ�ொடக்கம்.

(2) இது, 2025 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 30 ஆம் நாாளன்று

நடைைமுறைைக்கு வந்துவிட்டதாகக் கொ�ொள்ளப்படுதல் வே�ண்டும்.

தமிழ்நாாடு சட்டம்

27/1989.

2. 1987 ஆம் ஆண்டு தமிழ்நாாடு வே�ளாண் விளைைபொ�ொருளைைச்

சந்தைைப்படுத்துதல் (முறைைப்படுத்துதல்) சட்டத்தின் (இதன்பின்பு இதில்

முதன்மைைச் சட்டம் என குறிப்பிடப்படும்) 33-ஆம் பிரிவின் (1)-ஆம்

உட்பிரிவில் உள்ள வரம்புரைையில், “ பதினான்கு ஆண்டுகள் மற்றும் ஆறு

மாதங்கள்" எனும் சொ�ொற்றொ�ொடருக்காக, “ பதினை�ந்து ஆண்டுகள் மற்றும்

ஆறு மாதங்கள்” எனும் சொ�ொற்றொ�ொடராானது மாற்றாக அமைைக்கப்படுதல்

வே�ண்டும்.

33-ஆம்

பிரிவிற்கான

திருத்தம்.

2

செெல்லுந்தன்மைை.

3. முதன்மைைச் சட்டத்தில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும்,

2025 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 30 ஆம் நாாளிலிருந்தும்

மற்றும்

அது

முதற்கொ�ொண்டும்,

சந்தைைக்

குழுக்களின்

தனி

அலுவலரின்

அதிகாரங்களைைச்

செெலுத்துகிற

மற்றும்

செெயற்பணிகளைை

நிறைைவே�ற்றுகிற

நபர்

ஒவ்வொ�ொருவரும்,

இந்தச்

சட்டத்தால் திருத்தம் செெய்யப்பட்டவாறான, முதன்மைைச் சட்டத்தின்

33 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின்படி அத்தகைைய தனி அலுவலர்களாக

பணியமர்த்தப்பட்டுள்ளதாகக்

கொ�ொள்ளப்படுதல்

வே�ண்டும்

மற்றும்

2025 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 30 ஆம் நாாள் தொ�ொடங்கியும்,

தமிழ்நாாடு

அரசிதழில்

தமிழ்நாாடு

அரசிதழில்

இந்தச்சட்டம்

வெ�ளியிடப்படும்

தே�தியுடன்

முடிவடைையும் காலஅளவின் போ�ோது கூறப்பட்ட தனி அலுவலர்களால்

செெய்யப்பட்ட செெயல் எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கைை

எதுவும், இந்தச் சட்டத்தால் திருத்தம் செெய்யப்பட்டவாறான, முதன்மைைச்

சட்டத்தின்படி செெல்லுந்தன்மைையுடன் செெய்யப்பட்டிருப்பதாக அல்லது

எடுக்கப்பட்டிருப்பதாகக் கொ�ொள்ளப்படுதல் வே�ண்டும்.

(ஆளுநரின் ஆண

ைை

†ப்படி)

ப. சுமதி

ப. சுமதி,

அரசு செெயலாளர்,

சட்டத்துறைை.

(தமிழாக்கம்)

வெ•. அரசகுமார்,

இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறைை.

3

தமிழ்நாாடு சட்டமன்றப் பேேரவைையின் பின்வரும் சட்டமானது

2026 ஆம் ஆண்டு மார்ச்சு திங்கள் 18 ஆம் நாாளன்று ஆளுநரின்

ஏற்பிசைைவைைப் பெெற்றது மற்றும் அது பொ�ொதுத் தகவலுக்காக இதன்

மூலம் வெ�ளியிடப்படுகிறது:-

சட்ட எண். 08/2026.

2009 ஆம் ஆண்டு தமிழ்நாாடு பள்ளிகள் (கட்டணம்

வசூ

சூலிப்பதைை முற

ைை

ைப்படுத்துதல்) சட்டத்தினை� மேேŽலும் திருத்தம்

செெய்வதற்காானதொ�ொரு சட்டம்.

இந்திய குடியரசின் எழுபத்து ஆறாம் ஆண்டில் தமிழ்நாாடு மாநிலச்

சட்டமன்றப் பேேரவைையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக;-

1. (1) இந்தச் சட்டம், 2026 ஆம் ஆண்டு தமிழ்நாாடு பள்ளிகள்

(கட்டணம் வசூலிப்பதைை முறைைப்படுத்துதல்) திருத்தச் சட்டம் என

வழங்கப்பெெறும்.

(2) இது, மாநில அரசு, அறிவிக்கைை வாயிலாகக் குறிப்பிடும்

அத்தகைைய தே�தியன்று நடைைமுறைைக்கு வருதல் வே�ண்டும்.

குறுந்தலைைப்பு

மற்றும் தொ�ொடக்கம்.

தமிழ்நாாடு சட்டம்

22/2009.

2. 2009 ஆம் ஆண்டு தமிழ்நாாடு பள்ளிகள் (கட்டணம் வசூலிப்பதைை

முறைைப்படுத்துதல்) சட்டத்தின் (இதன் பின்பு இதில் முதன்மைைச் சட்டம்

எனக் குறிப்பிடப்படும்) 2 ஆம் பிரிவின், (j) கூறில்,-

(1)   “அல்லது

ஒழுங்குமுறைைச்

சட்டத்

தொ�ொகுப்பு”

எனும்

சொ�ொற்றொ�ொடராானது, விட்டுவிடப்படுதல் வே�ண்டும்;

(2) விளக்கத்தின் கீழுள்ள (1) ஆம் கூறானது, விட்டுவிடப்படுதல்

வே�ண்டும்.

2 ஆம்

பிரிவிற்கான

திருத்தம்.

3. முதன்மைைச் சட்டத்தின் 5 ஆம் பிரிவில்,-

(1) (2) ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக

அமைைக்கப்படுதல் வே�ண்டும், அதாவது:-

‘‘(2) குழுவானது, பின்வரும் உறுப்பினர்களைைக் கொ�ொண்டிருத்தல்

வே�ண்டும், அவர்களாவர்:-

5 ஆம்

பிரிவிற்கான

திருத்தம்.

(a) மெெட்ராாஸ் உயர்நீதிமன்ற தலைைமைை

நீதிபதியுடன் கலந்தாலோ�ோசித்து, அரசாால்

நியமிக்கப்படும் ஓர் ஓய்வு பெெற்ற

உயர்நீதிமன்ற நீதிபதி.

- தலைைமைையாளர்;

(b) பள்ளிக் கல்வி இயக்குநர்

- பதவிவழி

உறுப்பினர்;

(c) தனியார் பள்ளிகள் இயக்குநர்

- பதவிவழி

உறுப்பினர்;

(d) தொ�ொடக்கக் கல்வி இயக்குநர்

- பதவிவழி

உறுப்பினர்;

(e) இண

ைை

† தலைைமைைப் பொ�ொறியாளர்

(கட்டடங்கள்), பொ�ொதுப்பணித்துறைை

- பதவிவழி

உறுப்பினர்;

(f ) அரசாால் நியமிக்கப்படக்கூடிய, தமிழ்நாாடு

மாநில பெெற்றோ�ோர்  - ஆசிரியர் கழகத்தின் ஓர்

உறுப்பினராாக உள்ள பெெற்றோ�ோர்

- உறுப்பினர்;

(g) பள்ளிக் கல்வித்துறைையின் அரசு துண

ைை

†ச்

செெயலாளர் படிநிலைைக்குக் குறைையாத ஓர்

அலுவலர்.

- பதவிவழி

உறுப்பினர்

செெயலர்.”;

4

(2). (4) ஆம் உட்பிரிவிற்கு பின்பு, பின்வரும் உட்பிரிவுகளானவைை

சே�ர்க்கப்படுதல் வே�ண்டும், அவைையாவன:-

‘‘(4-A). (2) ஆம் உட்பிரிவின் (f ) கூறின்கீழ் நியமிக்கப்பட்ட

உறுப்பினராானவர், அவர் நியமனம் செெய்யப்பட்ட தே�தியிலிருந்து

மூன்றாண்டு காலஅளவிற்குப் பதவியில் இருத்தல் வே�ண்டும்:

வரம்புரைையாாக,

நியமிக்கப்பட்ட

உறுப்பினரின்

பதவியானது,

ஏதே�னும் ஒரு காரண

த்திற்காக, காலியிடமாகும் போ�ோது, அவருடைைய

பதவிக்குப் புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படுதல் வே�ண்டும்,

மே�லும், அத்தகைைய உறுப்பினர் யாருடைைய பதவி இடத்திற்கு

நியமிக்கப்படுகிறாரோ�ோ,

அந்த

உறுப்பினர்

பதவி

காலியிடம்

ஏற்படாவிட்டால்,

அவர்

எவ்வளவு

காலம்

பதவியில்

நீடிக்கத்

தகுதிபெெற்றிருப்பாரோ�ோ, அதுவரைையில் அவர் பதவி வகிப்பார்:

மே�லும்

வரம்புரைையாாக,

அத்தகைைய

உறுப்பினர்,

தமிழ்நாாடு

மாநில பெெற்றோ�ோர் - ஆசிரியர் கழகத்தின் ஓர் உறுப்பினராாக

இருப்பது அற்றுப்போ�ோன தே�தியிலிருந்து, மே�ற்சொ�ொன்ன குழுவின் ஓர்

உறுப்பினராாக இருப்பதும் அற்றுப்போ�ோதல் வே�ண்டும்.

(4-B). (2) ஆம் உட்பிரிவின் (f ) கூறின்கீழ் நியமிக்கப்பட்ட

உறுப்பினர், தம் கைைப்பட எழுதி எழுத்து மூலமாக கடிதத்தைை அரசிற்கு

முகவரியிட்டு, தனது பதவி விலகலைைத் தெெரிவிக்கலாம். ஆனால்

அவரது பதவி விலகலானது, அரசாால் ஏற்றுக் கொ�ொள்ளப்படும் வரைையில்

அவர் அப்பதவியைைத் தொ�ொடர்ந்து வகித்து வருதல் வே�ண்டும்.

(4-C). (2) ஆம் உட்பிரிவின் (f ) கூறின்கீழ் நியமிக்கப்பட்ட

உறுப்பினர்,

அப்பதவிக்குத்

தகுதியற்றவராாக

இருப்பதாகவோ�ோ,

அல்லது தவறான நடத்தைை அல்லது கவனக்குறைைவாக இருந்தாலோ�ோ

அவரைைப் பதவியிலிருந்து நீக்குவது பொ�ொருத்தமானதாக இருக்குமெென

அரசிற்கு தோ�ோன்றினால், நியமிக்கப்பட்ட உறுப்பினருக்கு விளக்கம்

அளிப்பதற்கான நியாயமான வாய்ப்பு அளித்த பின்பு, அரசாானது,

அத்தகைைய நியமிக்கப்பட்ட உறுப்பினரைைப் பதவியிலிருந்து எந்த

நேேரத்திலும் நீக்கம் செெய்யலாம்.

(4-D). (2) ஆம் உட்பிரிவின் (f ) கூறின்கீழ் நியமிக்கப்பட்ட

உறுப்பினர், வகுத்துரைைக்கப்படலாகும் அத்தகைைய அமர்வுக் கட்டணம்

மற்றும் பிற படிகளைைப் பெெறுவதற்குத் தகுதியுடைையவராாவார்.”.

6 ஆம்

பிரிவிற்கான

திருத்தம்

4. முதன்மைைச் சட்டத்தின் 6 ஆம் பிரிவில்,-

(1)

(3)

ஆம்

உட்பிரிவில்,

“பதினை�ந்து

நாாள்”

எனும்

சொ�ொற்றொ�ொடருக்காக, “முப்பது நாாள்” எனும் சொ�ொற்றொ�ொடராானது

மாற்றாக அமைைக்கப்படுதல் வே�ண்டும்;

(2) (5) ஆம் உட்பிரிவிற்காக, பின்வரும் உட்பிரிவானது மாற்றாக

அமைைக்கப்படுதல் வே�ண்டும், அதாவது:-

‘‘(5)

குழுவினால்

நிருணயிக்கப்பட்ட

கட்டணமானது

தனியார் பள்ளிகளைைக் கட்டுப்படுத்தும்; மற்றும் அது மூன்று

கல்வியாண்டுகளுக்குச் செெல்லுபடியாதல் வே�ண்டும்.”;

(3) அவ்வாறு, மாற்றாக அமைைக்கப்பட்ட (5) ஆம் உட்பிரிவிற்குப்

பின்பு, பின்வரும் உட்பிரிவானது உட்புகுத்தப்படுதல் வே�ண்டும்,

அதாவது:-

5

‘‘(5-A) தனியார் பள்ளி ஒவ்வொ�ொன்றும், (5) ஆம் உட்பிரிவின்

கீழ் நிருணயிக்கப்பட்ட கட்டணத்தின் செெல்லுபடியாகும் காலம்

முடிவடைைவதற்கு

முன்பு,

வகுத்துரைைக்கப்படலாகும்

அத்தகைைய

கூர்ந்தாய்வுக்

கட்டணத்துடன்

சே�ர்த்து

அத்தகைைய

வடிவில்,

அத்தகைைய நேேரத்திற்குள் கட்டண சீராாய்விற்காக விண்ணப்பம்

ஒன்றைைச் சமர்ப்பித்தல் வே�ண்டும்.”.

(ஆளுநரின் ஆண

ைை

†ப்படி)

ப. சுமதி

ப. சுமதி,

அரசு செெயலாளர்,

சட்டத்துறைை.

(தமிழாக்கம்)

வெ•. அரசகுமார்,

இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறைை.

6

தமிழ்நாாடு சட்டமன்றப் பேேரவைையின் பின்வரும் சட்டமானது

2026 ஆம் ஆண்டு மே� திங்கள் 16 ஆம் நாாளன்று ஆளுநரின்

ஏற்பிசைைவைைப் பெெற்றது மற்றும் அது பொ�ொதுத் தகவலுக்காக இதன்

மூலம் வெ�ளியிடப்படுகிறது:-

சட்ட எண். 09/2026.

1994 ஆம் ஆண்டு தமிழ்நாாடு ஊராாட்சிகள் சட்டத்தைை மே�லும்

1994 ஆம் ஆண்டு தமிழ்நாாடு ஊராாட்சிகள் சட்டத்தைை மே�லும்

திருத்தம் செெய்வதற்கானதொ�ொரு சட்டம்.

திருத்தம் செெய்வதற்கானதொ�ொரு சட்டம்.

இந்திய குடியரசின் எழுபத்து ஆறாம் ஆண்டில் தமிழ்நாாடு மாநிலச்

சட்டமன்றப் பேேரவைையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

குறுந்தலைைப்பு

மற்றும்

தொ�ொடக்கம்.

1.

(1) இந்தச் சட்டம், 2026-ஆம் ஆண்டு தமிழ்நாாடு ஊராாட்சிகள்

(திருத்தச்) சட்டம் என்று வழங்கப்பெெறும்.

(2) இது, 2026 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 06 ஆம்

நாாளன்று நடைைமுறைைக்கு வந்திருப்பதாகக் கொ�ொள்ளப்படுதல் வே�ண்டும்.

261-A

பிரிவிற்கான

திருத்தம்.

2. 1994 ஆம் ஆண்டு தமிழ்நாாடு ஊராாட்சிகள் சட்டத்தின்

(இதன் பின்பு இதில் முதன்மைைச் சட்டம் எனக் குறிப்பிடப்படுவதான)

261-A ஆம் பிரிவில், “2026 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 05 ஆம்

நாாள் வரைையில்” எனும் சொ�ொற்றொ�ொடருக்காக, “2026 ஆம் ஆண்டு

ஜூூலைை திங்கள் 05 ஆம் நாாள் வரைையில்” எனும் சொ�ொற்றொ�ொடராானது

மாற்றாக அமைைக்கப்படுதல் வே�ண்டும்.

தமிழ்நாாடு சட்டம்

21/1994.

செெல்லுந்தன்மைை.

3. முதன்மைைச் சட்டத்தில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும்,

2026 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் 06 ஆம் நாாளன்றும்

அதுமுதற்கொ�ொண்டும்,

காஞ்சிபுரம்,

செெங்கல்பட்டு,

விழுப்புரம்,

கள்ளக்குறிச்சி,

வே�லூர்,

இராாணிப்பேேட்டைை,

திருப்பத்தூர்,

திருநெெல்வே�லி மற்றும் தெென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள

ஊராாட்சிகளைைத் தவிர்த்து, பிற கிராாம ஊராாட்சிகள், ஊராாட்சி ஒன்றியக்

குழுக்கள் அல்லது மாவட்ட ஊராாட்சிகளின் அதிகாரங்களைைச்

செெலுத்துவதற்கும் அவற்றின் செெயற்பணிகளைைப் புரிவதற்கும், அரசாால்

நியமிக்கப்பட்ட தனி அலுவலர்கள், இந்தச் சட்டத்தால் திருத்தம்

செெய்யப்பட்டவாறான, முதன்மைைச் சட்டத்தின் 261-A பிரிவின்கீழ்

அத்தகைைய தனி அலுவலர்களாக பணி அமர்த்தப்பட்டுள்ளதாகக்

கொ�ொள்ளப்படுதல் வே�ண்டும்; மற்றும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி

திங்கள்

06

ஆம்

நாாள்

தொ�ொடங்கியும்

அதுமுதற்கொ�ொண்டும்,

தமிழ்நாாடு அரசிதழில்

தமிழ்நாாடு அரசிதழில், இந்தச் சட்டம் வெ�ளியிடப்படும் தே�தியுடன்

முடிவடைையும் கால அளவின்போ�ோது, கூறப்பட்ட தனி அலுவலர்களால்

செெய்யப்பட்ட செெயல் எதுவும் அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கைை

எதுவும், இந்தச் சட்டத்தால் திருத்தம் செெய்யப்பட்டவாறான, முதன்மைைச்

சட்டத்தின்படி செெல்லுந்தன்மைையுடன் செெய்யப்பட்டிருப்பதாக அல்லது

எடுக்கப்பட்டிருப்பதாகக் கொ�ொள்ளப்படுதல் வே�ண்டும்.

(ஆளுநரின் ஆண

ைை

†ப்படி)

ப. சுமதி

ப. சுமதி,

அரசு செெயலாளர்,

சட்டத்துறைை.

(தமிழாக்கம்)

வெ•. அரசகுமார்,

இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறைை.

7

தமிழ்நாாடு சட்டமன்றப் பேேரவைையின் பின்வரும் சட்டமானது

2026 ஆம் ஆண்டு மே� திங்கள் 16 ஆம் நாாளன்று ஆளுநரின்

ஏற்பிசைைவைைப் பெெற்றது மற்றும் அது பொ�ொதுத் தகவலுக்காக இதன்

மூலம் வெ�ளியிடப்படுகிறது:-

சட்ட எண். 10/2026.

1945 ஆம் ஆண்டு தமிழ்நாாடு பிச்சைையெெடுப்பதைைத் தடுத்தல்

சட்டத்தைை மேேŽலும் திருத்தம் செெய்வதற்காானதொ�ொரு சட்டம்.

இந்திய குடியரசின் எழுபத்து ஆறாம் ஆண்டில் தமிழ்நாாடு மாநிலச்

சட்டமன்றப் பேேரவைையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

1. (1) இந்தச் சட்டம், 2026 ஆம் ஆண்டு தமிழ்நாாடு

பிச்சைையெெடுப்பதைைத் தடுத்தல் (திருத்தச்) சட்டம் என்று வழங்கப்படும்.

(2) இது உடனடியாக நடைைமுறைைக்கு வருதல் வே�ண்டும்.

குறுந்தலைைப்பு

மற்றும்

தொ�ொடக்கம்.

தமிழ்நாாடு சட்டம்

XIII/1945.

2. 1945 ஆம் ஆண்டு தமிழ்நாாடு பிச்சைையெெடுப்பதைைத்

தடுத்தல் சட்டத்தின், (இதன் பின்பு இதில் முதன்மைைச் சட்டம்

எனக் குறிப்பிடப்படும்) 4 ஆம் பிரிவின், இறுதியில் உள்ள, “மற்றும்

1898 ஆம் ஆண்டு தொ�ொழுநோ�ோயாாளிகள் சட்டத்தின் (மைையச் சட்டம்

III/1898) 3 ஆம் பிரிவின்கீழ் ஏற்படுத்தப்பட்ட தொ�ொழுநோ�ோயாாளர்

காப்பகம் எதனை�யும், மாநில அரசாானது, 2 ஆம் பிரிவின் (2) ஆம்

கூறின்கீழ் ஒரு சிறப்பு இல்லமாக அறிவிக்கைை செெய்திருப்பின், 10-A,

12-A மற்றும் 23 ஆம் பிரிவுகளின் வகைைமுறைைகள் பொ�ொருத்துதல்

வே�ண்டும்” எனும் சொ�ொற்றொ�ொடராானது விட்டுவிடப்படுதல் வே�ண்டும்.

4 ஆம்

பிரிவிற்கான

திருத்தம்.

3. முதன்மைைச் சட்டத்தின் 6 ஆம் பிரிவில், “அல்லது 12-A

பிரிவு” எனும் சொ�ொற்றொ�ொடராானது விட்டுவிடப்படுதல் வே�ண்டும்.

6 ஆம்

பிரிவிற்கான

திருத்தம்.

4. முதன்மைைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவில், “ஒரு

தொ�ொழுநோ�ோயாாளியாக இருக்கும் ஒரு நபரைைத் தவிர மற்றவர்” எனும்

சொ�ொற்றொ�ொடராானது விட்டுவிடப்படுதல் வே�ண்டும்.

10 ஆம்

பிரிவிற்கான

திருத்தம்.

5. முதன்மைைச் சட்டத்தின் 10-A ஆம் பிரிவானது

விட்டுவிடப்படுதல் வே�ண்டும்.

10-A ஆம்

பிரிவைை

விட்டுவிடுதல்.

6. முதன்மைைச் சட்டத்தின் 11 ஆம் பிரிவில், “8, 9, 10

அல்லது 10-A ஆம் பிரிவு” எனும் சொ�ொற்றொ�ொடருக்காக, “8, 9 அல்லது

10 ஆம் பிரிவு” எனும் சொ�ொற்றொ�ொடராானது மாற்றாக அமைைக்கப்படுதல்

வே�ண்டும்.

11 ஆம்

பிரிவிற்கான

திருத்தம்.

7. முதன்மைைச் சட்டத்தின் 12-A ஆம் பிரிவானது

விட்டுவிடப்படுதல் வே�ண்டும்.

12-A ஆம்

பிரிவைை

விட்டுவிடுதல்.

8.

முதன்மைைச்

சட்டத்தின்

15

ஆம்

பிரிவின்,

(2) ஆம் உட்பிரிவிற்கான வரம்புரைையில், “ஒரு தொ�ொற்று நோ�ோயுள்ள

தொ�ொழுநோ�ோயாாளி அல்லது” எனும் சொ�ொற்றொ�ொடராானது விட்டுவிடப்படுதல்

வே�ண்டும்.

15 ஆம்

பிரிவிற்கான

திருத்தம்.

8

23 ஆம்

பிரிவிற்கான

திருத்தம்.

9. முதன்மைைச் சட்டத்தின் 23 ஆம் பிரிவில்,-

(1) ஓரத்தலைைப்பில், “தொ�ொழுநோ�ோயாாளிகள் மற்றும்” எனும்

சொ�ொற்றொ�ொடராானது விட்டுவிடப்படுதல் வே�ண்டும்.

(2) (2) ஆம் உட்பிரிவில்,-

(a) (a) கூறு விட்டுவிடப்படுதல் வே�ண்டும்.

(b) (b) கூறில், “தொ�ொழுநோ�ோயாாளி தவிர” எனும்

சொ�ொற்றொ�ொடராானது விட்டுவிடப்படுதல் வே�ண்டும்.

(3) (3) ஆம் உட்பிரிவில்,-

(a) இரண்டு இடங்களில் காணப்படுகின்ற “தொ�ொற்று

நோ�ோயுள்ள ஒரு தொ�ொழுநோ�ோயாாளி அல்லது” எனும் சொ�ொற்றொ�ொடராானது

விட்டுவிடப்படுதல் வே�ண்டும்;

(b) (i) கூறு விட்டுவிடப்படுதல் வே�ண்டும்.

(4)

(4)

ஆம்

உட்பிரிவில்,

“1898

ஆம்

ஆண்டு

தொ�ொழுநோ�ோயாாளிகள் சட்டம் (மைையச் சட்டம் III/1898) அல்லது”, “1898

ஆம் ஆண்டு தொ�ொழுநோ�ோயாாளிகள் சட்டத்தின் (மைையச் சட்டம் III/1898)

3ஆம் பிரிவின் கீழ் ஏற்படுத்தப்பட்ட தொ�ொழுநோ�ோயாாளர் காப்பகம்

அல்லது ஏதே�னும்”, “அத்தகைைய தொ�ொழுநோ�ோயாாளர் காப்பகத்தின்

கண்காணிப்பாளர் அல்லது”, “10-A பிரிவு அல்லது 12-A பிரிவின்படி

அல்லது”, மற்றும் இரு இடங்களில் காணப்படுகின்ற “நேேர்விற்கே�ற்ப”

எனும் சொ�ொற்றொ�ொடர்களானது விட்டுவிடப்படுதல் வே�ண்டும்.

(ஆளுநரின் ஆண

ைை

†ப்படி)

ப. சுமதி

ப. சுமதி,

அரசு செெயலாளர்,

சட்டத்துறைை.

(தமிழாக்கம்)

வெ•. அரசகுமார்,

இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறைை.

9

தமிழ்நாாடு சட்டமன்றப் பேேரவைையின் பின்வரும் சட்டமானது

2026 ஆம் ஆண்டு மே� திங்கள் 30 ஆம் நாாளன்று ஆளுநரின்

ஏற்பிசைைவைைப் பெெற்றது மற்றும் அது பொ�ொதுத் தகவலுக்காக இதன்

மூலம் வெ�ளியிடப்படுகிறது:-

சட்ட எண். 11/2026.

1983 ஆம் ஆண்டு தமிழ்நாாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தினை�

மேேŽலும் திருத்தம் செெய்வதற்காானதொ�ொரு சட்டம்.

இந்திய குடியரசின் எழுபத்து ஐந்தாம் ஆண்டில் தமிழ்நாாடு மாநிலச்

சட்டமன்றப் பேேரவைையினால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாகுக:-

1. (1) இந்தச் சட்டம், 2024 ஆம் ஆண்டு தமிழ்நாாடு கூட்டுறவுச்

சங்கங்கள் (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெெறும்.

குறுந்தலைைப்பு

மற்றும்

தொ�ொடக்கம்.

(2) இது உடனடியாக நடைைமுறைைக்கு வருதல் வே�ண்டும்.

தமிழ்நாாடு

சட்டம் 30/1983.

2. 1983 ஆம் ஆண்டு தமிழ்நாாடு கூட்டுறவுச் சங்கங்கள் சட்டத்தின்

(இதன் பின்பு இதில் முதன்மைைச் சட்டம் எனக் குறிப்பிடப்படும்)

2 ஆம் பிரிவின் (1) ஆம் கூறின் முடிவில், “மற்றும் ஓர் இடைைக்கால

செெயலாட்சியரைை

உள்ளடக்கும்”

எனும்

சொ�ொற்றொ�ொடராானது

சே�ர்க்கப்படுதல் வே�ண்டும்.

2 ஆம் பிரிவிற்கான

திருத்தம்.

3. முதன்மைைச் சட்டத்தின் 88 ஆம் பிரிவில்,–

(1)

(1)-ஆம்

உட்பிரிவின்,

முதல்

மற்றும்

இரண்டாம்

வரம்புரைைகளுக்காக,

பின்வரும்

வரம்புரைைகள்

மாற்றாக

அமைைக்கப்படுதல் வே�ண்டும், அவைையாவன:–

“வரம்புரைையாாக, பதிவாளரின் கருத்தில், அத்தகைைய பதிவு பெெற்ற

ஏதே�னும் சங்கத்தின் குழுமத்தைை மே�லும் தொ�ொடர்வது, கூறப்பட்ட

சங்கத்தின் நலனுக்கு தீங்கிழைைப்பதாக இருக்கும் எனில், பதிவாளர்,

குழுமத்தைைக்

கலைைத்துக்

கைைக்கொ�ொள்வதற்கான

அறிவிப்பைை

வெ�ளியிட்ட பின்னர், உடனடியாக, குழுமத்தைை இடைைநிறுத்தம்

செெய்யலாம் மற்றும் அந்த அறிவிப்பின் தொ�ொடர்ச்சியாக ஓர் ஆண

ைை

†

பிறப்பிக்கப்படும் வரைை சங்கத்தின் அலுவற்பாடுகளைை மே�லாண்மைை

செெய்ய ஓர் இடைைக்கால செெயலாட்சியரைை நியமிக்கலாம்:

மே�லும் வரம்புரைையாாக, அறிவிப்பு வெ�ளியிடப்பட்ட தே�தியில்

இருந்து இரண்டு மாதக்கால அளவிற்குள் கூறப்பட்ட அறிவிப்பின்

தொ�ொடர்ச்சியாக ஓர் ஆண

ைை

†, பிறப்பிக்கப்படுதல் வே�ண்டும்:”;

(2) (4) ஆம் உட்பிரிவில், “கலைைத்துக் கைைக்கொ�ொள்ளப்பட்ட

காலஅளவின் போ�ோது” எனும் சொ�ொற்றொ�ொடருக்காக, “குழுமத்தின்

இடைைநிறுத்த அல்லது கலைைத்துக் கைைக்கொ�ொள்ளப்பட்ட காலஅளவின்

போ�ோது”

எனும்

சொ�ொற்றொ�ொடராானது

மாற்றாக

அமைைக்கப்படுதல்

வே�ண்டும்;

(3) (6) ஆம் உட்பிரிவில், “(1)(a)(i) ஆம் உட்பிரிவின்கீழ் ஓர்

ஆண

ைை

†

பிறப்பிப்பதற்கு

முன்பு”

எனும்

சொ�ொற்றொ�ொடருக்காக,

“(1) ஆம் உட்பிரிவின்கீழ் குழுமம் கலைைத்துக் கைைக்கொ�ொள்ளப்பட்டதன்

பேேரில் செெயலாட்சியரைை நியமித்து ஓர் ஆண

ைை

† பிறப்பிப்பதற்கு முன்பு”

எனும் சொ�ொற்றொ�ொடராானது மாற்றாக அமைைக்கப்படுதல் வே�ண்டும்.

88 ஆம்

பிரிவிற்கான

திருத்தம்.

10

90 ஆம்

பிரிவிற்கான

திருத்தம்.

4.

முதன்மைைச்

சட்டத்தின்

90

ஆம்

பிரிவில்,

(7) ஆம் உட்பிரிவில், “1940 ஆம் ஆண்டு பொ�ொதுவர்த் தீர்ப்புச்

சட்டம் (மைையச் சட்டம் X/1940)” எனும் சொ�ொற்றொ�ொடருக்காக, “1996

ஆம் ஆண்டு பொ�ொதுவர்த் தீர்ப்பு மற்றும் இணக்கத்தீர்வுச் சட்டம்

(மைையச் சட்டம் 26/1996)” எனும் சொ�ொற்றொ�ொடராானது மாற்றாக

அமைைக்கப்படுதல் வே�ண்டும்.

100 ஆம்

பிரிவிற்கான

திருத்தம்.

5.

முதன்மைைச்

சட்டத்தின்

100

ஆம்

பிரிவின்

(1) ஆம் உட்பிரிவின் (g) கூறில், “1940 ஆம் ஆண்டு பொ�ொதுவர்த்

தீர்ப்புச் சட்டம் (மைையச் சட்டம் X/1940)” எனும் சொ�ொற்றொ�ொடருக்காக,

“1996 ஆம் ஆண்டு பொ�ொதுவர்த் தீர்ப்பு மற்றும் இணக்கத்தீர்வுச்

சட்டம் (மைையச் சட்டம் 26/1996)” எனும் சொ�ொற்றொ�ொடராானது மாற்றாக

அமைைக்கப்படுதல் வே�ண்டும்.

102 ஆம்

பிரிவிற்கான

திருத்தம்.

6. முதன்மைைச் சட்டத்தின் 102 ஆம் பிரிவில் ஓரத்தலைைப்பு

உள்ளடங்கலாக, “1894 ஆம் ஆண்டு நிலம் கைையகப்படுத்துதல் சட்டம்

(மைையச் சட்டம் I/1894)” எனும் சொ�ொற்றொ�ொடருக்காக, “2013 ஆம் ஆண்டு

நியாயமான இழப்பீட்டிற்கான உரிமைை மற்றும் நிலம் கைையகப்படுத்துதல்,

மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வில் வெ�ளிப்படைைத்தன்மைைச் சட்டம்

(மைையச் சட்டம் 30/2013)” எனும் சொ�ொற்றொ�ொடராானது மாற்றாக

அமைைக்கப்படுதல் வே�ண்டும்.

(ஆளுநரின் ஆண

ைை

†ப்படி)

ப. சுமதி

ப. சுமதி,

அரசு செெயலாளர்,

சட்டத்துறைை.

(தமிழாக்கம்)

வெ•. அரசகுமார்,

இயக்குநர்,

சட்ட (தமிழ்ப்பிரிவு)த் துறைை.

îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ݬíòó£™

Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.