TAMIL NADU
GOVERNMENT GAZETTE
EXTRAORDINARY
PUBLISHED BY AUTHORITY
©
[Regd. No. TN/CCN/467/2012-14.
GOVERNMENT OF TAMIL NADU
[R. Dis. No. 197/2009.
2026
[Price: Re. 0.80 Paise.
No. 330]
CHENNAI, TUESDAY, JULY 28, 2026
Aadi 12, Parabhava, Thiruvalluvar Aandu–2057
Part VI—Section 2
Notifications or Orders of interest to a section of the public
issued by Heads of Departments, etc.
NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.
Ex-VI-2—(330)
COLLECTORS AND LOCAL AUTHORITIES
தெென்காாசி மாாவட்ட ஆட்சித்தலைைவர் மற்றும் ஊராாட்சிகளின் ஆய்வாளரின் அறிவிக்கைை
தெென்காாசி மாாவட்டம், சங்கரன்கோ�ோவில் ஊராாட்சி ஒன்றியம், களப்பாாகுளம் ஊராாட்சி மன்றத் தலைைவர்
திருமதி.வே�.சிவசங்கரி என்பவரைை தமிழ்நாாடு ஊராாட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205(11)-ன் கீழ் பதவி நீக்கம்
செெய்தல் பற்றிய அறிவிக்கைை.
No. VI(2)/34(a)/2026.
(Letter No. COLRD/3224/2022-A6)
தெென்காாசி மாாவட்டம், சங்கரன்கோ�ோவில் ஊராட்சி ஒன்றியம், களப்பாாகுளம் ஊராட்சி மன்றத் தலைைவர் திருமதி.வே�.சிவசங்கரி
என்பவர் ஊராட்சி மன்றத் தலைைவர் பதவியிலிருந்து தனது கடமைையைை செெய்யத் தவறியதாலும் மற்றும் அரசு / ஊராட்சிக்கு
ரூ.3333720/- (ரூபாாய் முப்பத்து மூன்று இலட்சத்து முப்பத்து மூன்றாயிரத்து எழுநூற்று இருபது மட்டும்) நிதியிழப்பு ஏற்படுத்தியுள்ளது
ஊர்ஜிதம் ஆவதால், தமிழ்நாாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205(11)-ன் கீழ் நடவடிக்கைை மே�ற்கொ�ொள்ளப்பட்டு உரிய
நடைைமுறைைகள் அனை�த்தும் பின்பற்றப்பட்ட பின்னர், அவரின் மீதான குற்றச்சாட்டுக்கள் அதற்காான விளக்கங்கள் களப்பாாகுளம்
ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் ஆகியவற்றைை உரிய ஆவணங்களுடன் தன்னிச்சைையாகவும், ஆழ்ந்தும் பரிசீலனை�
செெய்ததில் இவர் ஊராட்சி செெயல் அலுவலர்/ஊராட்சி மன்றத் தலைைவருக்காான கடமைையிலிருந்து தவறியுள்ளது நிரூபணமாாவதாக
எனது உளத் தே�ர்வின்படி தீர்மாானித்து தமிழ்நாாடு ஊராட்சிகள் சட்டம் 1994 பிரிவு 205(11)-ன் கீழ் ஊராட்சிகளின் ஆய்வாளர்
மற்றும் மாாவட்ட ஆட்சித்தலைைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாாரத்தின்படி, இவரைை களப்பாாகுளம் ஊராட்சி மன்றத் தலைைவர்
பதவியிலிருந்து நீக்கம் செெய்து அறிவிக்கைை வெ�ளியிடப்படுகிறது. இந்த அறிவிக்கைை தமிழ்நாாடு அரசிதழ்
தமிழ்நாாடு அரசிதழ் சிறப்பு வெ�ளியீட்டில்
வெ�ளியிடப்படும் நாாளிலிருந்து நடைைமுறைைக்கு வரும் எனத் தெெரிவிக்கப்படுகிறது.
தெென்காாசி,
ரஞ்ஜீத் சிங்
ரஞ்ஜீத் சிங்,
28 ஜூூலைை 2026.
மாாவட்ட ஆட்சித்தலைைவர் மற்றும்
ஊராட்சிகளின் ஆய்வாளர்.
PRINTED AND PUBLISHED BY THE COMMISSIONER OF STATIONERY AND PRINTING, CHENNAI
ON BEHALF OF THE GOVERNMENT OF TAMIL NADU