TAMIL NADU

GOVERNMENT GAZETTE

EXTRAORDINARY

PUBLISHED BY AUTHORITY

©

[Regd. No. TN/CCN/467/2012-14.

GOVERNMENT OF TAMIL NADU

[R. Dis. No. 197/2009.

2026

[Price: Re. 0.80 Paise.

No. 331]

CHENNAI, WEDNESDAY, JULY 29, 2026

Aadi 13, Parabhava, Thiruvalluvar Aandu–2057

Part VI—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Heads of Departments, etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

Ex-VI-2—(331)

COLLECTORS AND LOCAL AUTHORITIES

இராாணிப்பேட்டைை மாாவட்டம் ஊராாட்சிகளின் ஆய்வாளர்/மாாவட்ட ஆட்சித்தல

ைை

ைவர் அவர்களின் அறிவிக்கைை

இராாணிப்பேட்டைை மாாவட்டம், அரக்கோ�ோணம் ஊராாட்சி ஒன்றியம், இச்சிப்புத்தூர் ஊராாட்சி மன்ற தல

ைை

ைவர்

திரு.C.பத்மநாாபன் என்பவரைை தமிழ்நாாடு ஊராாட்சிகள் சட்டம் 1994 சட்ட பிரிவு 205(11)-ன் படி

இச்சிப்புத்தூர் ஊராாட்சி மன்ற தல

ைை

ைவர் பதவியிலிருந்து நீக்கம் செெய்து அறிவிக்கைை வெ�ளியிடுதல்.

(ந.க.எண்.அ2/1860/2024)

No. VI(2)/34(b)/2026.

இரா—ணிப்பேேட்டைை மாாவட்டம், அரக்கோ�ோணம் ஊராாட்சி ஒன்றியம், இச்சிப்புத்தூர் ஊராாட்சியில் வரவு செெலவு கணக்குகள்,

செெலவுச்சீட்டு, தீர்மாான பதிவே�டு, வருகைை பதிவே�டு, அஜெெƒண்டாா சாார்வு செெய்யும் பதிவே�டு மற்றும் இதர பதிவே�டுகள

ைை

ை

விசாாரணை� அலுவலர்/உதவி இயக்குநர்(ஊராாட்சிகள்) அவர்களாால் ஆய்வு மே�ற்கொ�ொள்ளப்பட்டு ஆய்வறிக்கைை அடிப்படைையில்,

23 குற்றச்சாாட்டுகளுக்கு விளக்கம் அளிக்க தெெரிவித்து இராாணிப்பேேட்டைை மாாவட்ட ஊராாட்சிகளின் ஆய்வாாளர் / மாாவட்ட

ஆட்சித்தலைைவர் அவர்களின் செெயல்முறைைகளின்படி இச்சிப்புத்தூர் ஊராாட்சி மன்ற தலைைவருக்கு சட்டப்பூர்வ கடிதம்

வழங்கப்பட்டது.

மே�ற்படி, சட்டப்பூர்வ அறிவிப்புக்கு இச்சிப்புத்தூர் ஊராாட்சி மன்ற தலைைவரின் பதிலறிக்கைை வரப்பெெற்றதைை தொ�ொடர்ந்து,

ஊராாட்சிகளின் ஆய்வாாளர்/மாாவட்ட ஆட்சித்தலைைவர் அவர்களின் குறிப்பின்படி, தமிழ்நாாடு ஊராாட்சிகள் சட்டம் 1994 சட்டப்பிரிவு

205(2 முதல் 10) வரைையிலாான விதிமுறைைகளின்படி அரக்கோ�ோணம் வட்டாாட்சியர் தலைைமைையில் இச்சிப்புத்தூர் ஊராாட்சி மன்ற

உறுப்பினர்கள் கூட்டம் நடத்தப்பட்டு ஊராாட்சி மன்றத்தின் கருத்தினை� பதிவு செெய்து அறிக்கைை பெெறப்பட்டது.

மே�ற்படி ஊராாட்சி மன்ற கருத்தினை�யும், குற்றச்சாாட்டுகள் தொ�ொடர்பாான ஆவணங்கள் ஆகியவற்றைையும் ஊராாட்சிகளின்

ஆய்வாாளர்/மாாவட்ட ஆட்சித்தலைைவராால் தன்னிச்சைையாாகவும், ஆழ்ந்தும் பரிசீலனை� செெய்ததில், இச்சிப்புத்தூர் ஊராாட்சி மன்ற

தலைைவர் மீது சுமத்தப்பட்ட 23 குற்றச்சாாட்டுகள் நிரூபணமாாவதாாலும் சட்டப்படியாான தனது கடமைைகளிலிருந்து தவறியதாாலும்,

ஊராாட்சிகிகு நிதியிழப்பு ஏற்படுத்தியதாாலும், அதிகாார வரம்பைை மீறி செெயல்பட்டதாாலும், சில ஊராாட்சி மன்ற உறுப்பினர்களின்

கருத்துக்கள் ஊராாட்சி மன்ற தலைைவருக்கு எதிராாக உள்ளதாாலும் தமிழ்நாாடு ஊராாட்சிகள் சட்டம் 1994 சட்டப்பிரிவு 205(11)ன்படி

ஊராாட்சிகளின் ஆய்வாாளர் / மாாவட்ட ஆட்சித்தலைைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாாரத்தின் கீழ் திரு.C.பத்மநாாபன் என்பவரைை

இச்சிப்புத்தூர் ஊராாட்சி மன்ற தலைைவர் பதவியிலிருந்து நீக்கம் செெய்து அறிவிக்கைை வெ�ளியிடப்படுகிறது.

இந்த அறிவிக்கைை தமிழ்நாாடு அரசிதழில்

தமிழ்நாாடு அரசிதழில் வெ�ளியிடப்படும் நாாள் முதல் அமலுக்கு வருகிறது.

இரா—ணிப்பேேட்டைை,

என். ப்ரியாா இரவிச்சந்திரன்

என். ப்ரியாா இரவிச்சந்திரன்,

2026 ஜூலைை 29.

ஊராாட்சிகளின் ஆய்வாாளர் / மாாவட்ட ஆட்சித்தலைைவர்.

PRINTED  AND  PUBLISHED  BY  THE COMMISSIONER  OF  STATIONERY  AND  PRINTING, CHENNAI

ON  BEHALF  OF  THE  GOVERNMENT  OF  TAMIL  NADU