[1]
©
[Regd. No. TN/CCN/467/2012-14.
GOVERNMENT OF TAMIL NADU
[R. Dis. No. 197/2009.
2026
[Price: Rs. 1.60 Paise.
DTP—Ex-IV-1 (366A)
ð°F IV—HK¾ 1
îI›ï£´ ê†ìº¡õ®¾èœ
îI›ï£´ ê†ìº¡õ®¾èœ
îI›ï£´ ÜóCî›
CøŠ¹ ªõOf´ ݬíJ¡ð® ªõOJìŠð†ì¶.
No. 366A]
ªê¡¬ù, செெவ்வாாய்க்கிழமைை, செெப்டம்பர் 1, 2026
ஆவணி 15, பராாபவ, F¼õœÀõ˜ ݇´-2057
2026-ஆம் ஆண்டு செெப்டம்பர் திங்கள் 1-ஆம் நாாளன்று தமிழ்நாாடு
2026-ஆம் ஆண்டு செெப்டம்பர் திங்கள் 1-ஆம் நாாளன்று தமிழ்நாாடு
சட்டமன்றப் பேேரவைையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோ�ோக்க
சட்டமன்றப் பேேரவைையில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்வரும் சட்டமுன்வடிவு, நோ�ோக்க
காரண விளக்கவுரைையுடன் சே�ர்த்து, தமிழ்நாாடு சட்டமன்றப் பேேரவைை விதிகளின்
காரண விளக்கவுரைையுடன் சே�ர்த்து, தமிழ்நாாடு சட்டமன்றப் பேேரவைை விதிகளின்
130–ஆம் விதியின் கீழ் பொ�ொதுத் தகவலுக்காக வெ�ளியிடப்படுகின்றது.
130–ஆம் விதியின் கீழ் பொ�ொதுத் தகவலுக்காக வெ�ளியிடப்படுகின்றது.
சட்டமன்றப் பேரவைை சட்டமுன்வடிவு எண். 15/2026
1971 ஆம் ஆண்டு தமிழ்நாாடு நகர் மற்றும் ஊரமைைப்புச் சட்டத்தைை
மே�லும் திருத்தம் செெய்வதற்கானதொ�ொரு சட்டமுன்வடிவு.
இந்திய குடியரசின் எழுபத்தியே�ழாம் ஆண்டில் தமிழ்நாாடு மாநிலச்
சட்டமன்றப் பேேரவைையாால் பின்வருமாறு சட்டமியற்றப்படுவதாாகுக:-
1. (1) இந்தச் சட்டம், 2026 ஆம் ஆண்டு தமிழ்நாாடு நகர் மற்றும்
ஊரமைைப்பு (திருத்தச்) சட்டம் என வழங்கப்பெெறும்.
(2) இது,
மாநில
அரசு,
அறிவிக்கைையின்
வாாயிலாகக்
குறித்திடலாகும் அத்தகைைய தே�தியன்று நடைைமுறைைக்கு வருதல் வே�ண்டும்.
குறுந்தலைைப்பு
மற்றும்
தொ�ொடக்கம்.
2
îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´
9-F பிரிவிற்கான
திருத்தம்.
2. 1971 ஆம் ஆண்டு தமிழ்நாாடு நகர் மற்றும் ஊரமைைப்புச் சட்டத்தின்
(இதன் பின்பு இதில் முதன்மைைச் சட்டம் எனக் குறிப்பிடப்படும்), 9-F
பிரிவின் (2) ஆம் உட்பிரிவில்,-
(1) (a) கூறுக்காக, பின்வரும் கூறானது மாற்றாக அமைைக்கப்படுதல்
வே�ண்டும், அதாவது:-
“(a) தலைைவர் அரசாால் நியமனம் செெய்யப்படுதல் வே�ண்டும்;”;
தமிழ்நாாடு சட்டம்
35/1972.
(2) (aa) கூறின் (iv) உட்கூறில், “நகர்ப்புற திட்ட பரப்பிடத்தின்
பெெரும்பகுதி
அமைைந்துள்ள
மாவட்டத்தின்
எல்லைைக்குள்”
எனும்
சொ�ொற்றொ�ொடராானது விட்டுவிடப்படுதல் வே�ண்டும்;
(3) (aa) கூறுக்குப் பின்பு, பின்வரும் கூறானது உட்புகுத்தப்படுதல்
வே�ண்டும், அதாவது:-
“(aaa) நகர்ப்புற திட்டப் பரப்பிடத்தின் பெெரும்பகுதி அமைைந்துள்ள
மாவட்டத்தின் ஆட்சியர்;”.
47-A
பிரிவிற்கான
திருத்தம்.
3. முதன்மைைச் சட்டத்தின் 47-A பிரிவில்,-
(1) (2) ஆம் உட்பிரிவிற்கான வரம்புரைையாானது விட்டுவிடப்படுதல்
வே�ண்டும்;
(2) (3)
ஆம்
உட்பிரிவில்,
“மாவட்ட
ஆட்சியர்”
எனும்
சொ�ொற்களுக்காக, “நன்செெய் நிலங்களைைப் பொ�ொறுத்த நேேர்வில், இயக்குநர்”
எனும் சொ�ொற்றொ�ொடராானது மாற்றாக அமைைக்கப்படுதல் வே�ண்டும்.
îI›ï£´ ÜóCî› CøŠ¹ ªõOf´
3
நோ�ோக்கக் காரண விளக்கவுரைை
1971-ஆம் ஆண்டு தமிழ்நாாடு நகர் மற்றும் ஊரமைைப்புச் சட்டத்தின் (தமிழ்நாாடு சட்டம் 35/1972) 9-F
பிரிவின்கீழ், நகர்ப்புற வளர்ச்சி குழுமங்களானது, நகரத் திட்டமிடல், உள்கட்டமைைப்பு மே�ம்பாடு, நில மே�ம்பாடு,
வளர்ச்சித் திட்டங்களைைச் செெயல்படுத்துதல் மற்றும் நகர்ப்புற வளர்ச்சியைை ஒழுங்குபடுத்துதல் போ�ோன்ற பல்வே�று
பணிகளைை மே�ற்கொ�ொள்ளவும், ஒருங்கிணை�க்கவும் பொ�ொறுப்பளிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற வளர்ச்சியின் அளவும்
அதன் சிக்கல்தன்மைைகளும் அதிகரித்து வருவதைைக் கருத்தில் கொ�ொண்டு, இப்பணிகளுக்குத் தொ�ொடர்ச்சியான
மற்றும் அர்ப்பணிப்புள்ள கவனம் செெலுத்துவதும், உரிய நேேரத்தில் முடிவுகளைை எடுப்பதும் அவசியமாகிறன.
எனவே�, நகர்ப்புற மே�ம்பாட்டு
குழுமங்களின்
நிறுவன கட்டமைைப்பைை
வலுப்படுத்தும்
வகைையில், முழுநேேரத்
தலைைவரைையும்
முழுநேேர
உறுப்பினர்-செெயலாளரைையும்
நியமிப்பது
அவசியமெெனக் கருதப்படுகிறது.
இதன்
மூலம், அவர்களுக்கு ஒப்படைைக்கப்பட்டுள்ள கடமைைகள் மற்றும் செெயல்பணிகளில் அதிக கவனம், தொ�ொடர்ச்சியான
செெயல்பாடு மற்றும் பொ�ொறுப்புடைைமைை ஆகியவற்றைை உறுதிசெெய்ய இயலும். அதே�வே�ளைை
யில், மாவட்ட நிர்வாாகத்துடன்
பயனுள்ள ஒருங்கிணை�ப்பைை உறுதி செெய்வதற்காக, மாவட்ட ஆட்சியர் ஆணை�யத்தின் உறுப்பினராாகத் தொ�ொடர்ந்து
செெயல்படுவாார்.
2. மே�லும், தமிழ்நாாடு சட்டம் 35/1972-ன் 47-A பிரிவின் (2) ஆம் உட்பிரிவின்படி, திட்டப் பரப்பிடம் அல்லாத
பிற, பரப்பிடத்தில் உள்ள நில மே�ம்பாட்டிற்கான அனுமதியைை வழங்குவதற்கு முன்னதாக, உள்ளாட்சி அதிகார
அமைைப்பானது, இயக்குநரின் முன் அனுமதிப் பெெறுதலைை கட்டாயப்படுத்துகிறது. மே�லும், நன்செெய் நிலங்களைைப்
பொ�ொறுத்தவரைை, தொ�ொடர்புடைைய மாவட்ட ஆட்சியரின் முன் ஒப்புதலைையும் பெெறவே�ண்டியது அவசியமாகும். இந்த
நடைைமுறைையின் காரணமாக, திட்ட அனுமதிக்கான விண்ணப்பங்களைைப் பரிசீலித்து அவற்றைை முடிவு செெய்வதில்
தே�வைையற்ற காலதாமதங்கள் ஏற்பட்டன. நில மே�ம்பாட்டிற்கான அனுமதி வழங்கும் நடைைமுறைையைை எளிமைைப்படுத்தவும்,
நடைைமுறைை சார்ந்த காலதாமதங்களைைக் குறைைக்கவும், அத்தகைைய அனுமதியைைப் பெெறுவதற்கான செெயல்முறைையைை
எளிதாக்கவும், அதன்படி திட்டப்பரப்பிடமாக அல்லாத பகுதிகளில் நன்செெய் நிலங்களைை மே�ம்படுத்துவதற்கு
தொ�ொடர்புடைைய மாவட்ட ஆட்சியரின் முன் ஒப்புதலைைப் பெெற வே�ண்டும் என்ற தே�வைையைை நீக்கவும், நன்செெய்
நிலங்களைைப் பொ�ொறுத்தவரைை உள்ளாட்சி அமைைப்பிற்கு முன் ஒப்புதல் வழங்கும் அதிகாரத்தைை இயக்குநருக்கு
வழங்கவும் அரசு முடிவு செெய்துள்ளது.
3. அதற்கிணங்க, மே�ற்சொ�ொன்ன நோ�ோக்கங்களுக்காக, 1971-ஆம் ஆண்டு தமிழ்நாாடு நகர் மற்றும் ஊரமைைப்புச்
சட்டத்தின் (தமிழ்நாாடு சட்டம் 35/1972) 9-F பிரிவின் (2) ஆம் உட்பிரிவு மற்றும் 47-A பிரிவில் திருத்தம்
செெய்வதெென அரசு முடிவு செெய்துள்ளது.
4. இந்தச் சட்டமுன்வடிவாானது, மே�ற்சொ�ொன்ன முடிவிற்குச் செெயல்வடிவம் கொ�ொடுக்க விழைைகிறது.
ப. ராஜ்குமார்,
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைை அமைைச்சர்
தலைைமைைச் செெயலகம்,
இராா. சாந்தி,
இராா. சாந்தி,
செென்னை�-9,
செெயலாளர்.
2026 செெப்டம்பர் 1.
îI›ï£´ Üó²‚è£è ªê¡¬ù â¿¶ªð£¼œ ñŸÁ‹ Ü„²ˆ ¶¬ø ஆணை�யó£™
Ü„CìŠð†´ ªõOJìŠð†ì¶.