[1]

TAMIL NADU

GOVERNMENT GAZETTE

EXTRAORDINARY

PUBLISHED BY AUTHORITY

©

[Regd. No. TN/CCN/467/2012-14.

GOVERNMENT OF TAMIL NADU

[R. Dis. No. 197/2009.

2026

[Price: Rs. 1.60 Paise.

No. 375]

CHENNAI, THURSDAY, SEPTEMBER 3, 2026

Aavani 17, Parabhava, Thiruvalluvar Aandu–2057

Part VI—Section 2

Notifications or Orders of interest to a section of the public

issued by Heads of Departments, etc.

NOTIFICATIONS BY HEADS OF DEPARTMENTS, ETC.

Ex-VI-2—(375)

COLLECTORS AND LOCAL AUTHORITIES

ஊராாட்சிகளின் ஆய்வாாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைைவரின் அறிவிக்கைைகள்

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராாட்சி ஒன்றியம், வைைப்பூர் ஊராாட்சியின் ஊராாட்சி மன்றத் தலைைவர்

திருமதி.ஆர்.சுமதி என்பவரைை 1994-ம் ஆண்டு தமிழ்நாாடு ஊராாட்சிகள் சட்டம் பிரிவு எண் 205(11)-ன் கீழ்

பதவி நீக்கம் செெய்தல் பற்றிய அறிவிக்கைை

[ந.க.எண்.2504/2022/அ6/உ.இ.(ஊ(ம)த)(வ)]

No. VI(2)/36(a-1)/2026.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், வைைப்பூர் கிராம ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலைைவர்

திருமதி.ஆர்.சுமதி ஊராட்சி நிர்வாகத்தில், ஊராட்சி சட்ட விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களைை

மீறி ஊராட்சி நிதியிலிருந்து

செெலவினங்கள் மே�ற்கொ�ொண்டுள்ளது கண்டறியப்பட்டதைைத் தொ�ொடர்ந்து, இவர் தனது கடமைையிலிருந்து தவறியுள்ளதற்கு 1994-ம்

ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205 இன் கீழ் நடவடிக்கைை மே�ற்கொ�ொள்ளப்பட்டு 1994ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள்

சட்டம் பிரிவு 205(11)இன் கீழ் ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி,

ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைைவர், காஞ்சிபுரம் அவர்களின் செெயல்முறைைகள் ந.க.எண்.2504/2022/அ6/

உ.இ.(ஊ(ம)த)(வ)., நாள்.27.06.2026-ன்படி ஊராட்சி மன்றத் தலைைவரைை பதவி நீக்கம் செெய்து உத்தரவிடப்பட்டது.

அதன்படி,

பதவி

நீக்கம்

செெய்யப்பட்ட

அறிவிக்கைையினை�

தமிழ்நாடு

அரசிதழ்

தமிழ்நாடு

அரசிதழ்

சிறப்பு

வெ�ளியீட்டு

எண்.302,

நாள்.02.07.2026-லிருந்து நடைைமுறைைக்கு கொ�ொண்டு வரப்பட்டது.

மே�ற்படி, ஆணைை† மற்றும் தமிழ்நாடு அரசிதழ்

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெ�ளியீட்டினை� எதிர்த்து, வைைப்பூர் ஊராட்சி மன்றத் தலைைவரால்

மாண்பமைை செென்னை� உயர்நீதி மன்றத்தில் வழக்கு எண். W.P.No.29197 of 2026 தொ�ொடரப்பட்டு இவ்வழக்கு 20.08.2026 அன்று

கே�ட்புக்கு வரப்பெெற்று மே�ற்கண்ட செெயல்முறைை ஆணைை† இரத்து செெய்யப்பட்டு, திருத்திய புதிய ஆணைை†யினை� 2 வாரக்காலத்திற்குள்

பிறப்பிக்க தெெரிவித்து இறுதி ஆணைை† பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படைையில், பின்வருமாறு திருத்திய/புதிய ஆணைை‰ பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்

மாவட்டம்,

குன்றத்தூர்

ஊராட்சி

ஒன்றியம்,

வைைப்பூர்

ஊராட்சியின்

ஊராட்சி

மன்றத்

தலைைவர்

திருமதி.ஆர்.சுமதி, என்பவர் ஊராட்சி நிர்வாகத்தில், ஊராட்சி சட்ட விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களைை

மீறி குறிப்பாக, ஊராட்சி

மன்றத்தின் உரிய தீர்மானங்கள் இல்லாமல் பல்வே�று செெலவினங்கள் மே�ற்கொ�ொள்ளப்பட்டுள்ளன. மே�ற்கொ�ொள்ளப்பட்ட செெலவினங்களுக்கு

வரவு–செெலவுத் திட்டத்தில் உரிய நிதி ஒதுக்கீடு மற்றும் ஒப்புதல் பெெறப்படவில்லைை. சட்டத்தின்படி ஒப்பந்தப் புள்ளிகள் கோ�ோரப்பட

2

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

வே�ண்டிய பணிகளில் ஒப்பந்த நடைைமுறைைகள் பின்பற்றப்படாமல், போ�ோட்டி முறைையைைத் தவிர்த்து பணிகள் மே�ற்கொ�ொள்ளப்பட்டுள்ளன.

வீட்டு வரி, தொ�ொழில் வரி மற்றும் உரிமக் கட்டணம் ஆகியவற்றைை நிர்ணயித்தல் மற்றும் வசூலித்தலில் சட்ட விதிமுறைைகள்

முறைையாகப் பின்பற்றப்படவில்லைை. பதிவே�டுகள் முறைையாகப் பராமரிக்கப்படாததுடன், ஊராட்சியின் நிதி ஒழுங்கு மற்றும் நிர்வாக

நடைைமுறைைகள் பல்வே�று வகைைகளில் மீறப்பட்டுள்ளன என்பது உறுதி செெய்யப்பட்டதைைத் தொ�ொடர்ந்து, இவரின் மீது 1994-ம்

ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 205இன் கீழ் நடவடிக்கைை மே�ற்கொ�ொள்ளப்பட்டு, உரிய நடைைமுறைைகள் அனை�த்தும்

பின்பற்றப்பட்ட பின்னர், இவருக்கு எதிராக அளிக்கப்பட்ட புகார் மனுக்கள், தொ�ொடர்புடைைய அலுவலர்களால் மே�ற்கொ�ொள்ளப்பட்ட

நேேரடி விசாரணைை† அறிக்கைைகள், அவற்றின் அடிப்படைையில் உருவாக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், குற்றச்சாட்டுகளுக்கு அவர் அளித்த

முதற்கட்ட விளக்கம் மற்றும் கூடுதல் விளக்கம், தொ�ொடர்புடைைய பதிவே�டுகள், தீர்மானப் புத்தகங்கள் மற்றும் பிற ஆவணங்கள்

ஆகிய அனை�த்தும் என்னால் சுயமாகவும், தனித்தனியாகவும், ஆழமாகவும் பரிசீலனை� செெய்யப்பட்டன.

அப்பரிசீலனை�யின் அடிப்படைையில், குற்றச்சாட்டு எண் 1 முதல் குற்றச்சாட்டு எண் 15 வரைை உள்ள அனை�த்து குற்றச்சாட்டுகளும்

ஆவண ஆதாரங்களின் அடிப்படைையில் ஊராட்சியின் செெயல் அலுவலர் / ஊராட்சி மன்றத் தலைைவருக்கான கடமைையிலிருந்து

தவறியுள்ளது நிரூபணமாவதாக எனது உளத் தே�ர்வின்படி தீர்மானித்து, 1994ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு

205(11)இன் கீழ் ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, இவரைை

வைைப்பூர் ஊராட்சி மன்றத் தலைைவர் பதவியிலிருந்து நீக்கம் செெய்து அறிவிக்கைை வெ�ளியிடப்படுகிறது.

இந்த அறிவிக்கைை தமிழ்நாடு அரசிதழில்

தமிழ்நாடு அரசிதழில் வெ�ளியிடப்படும் நாளிலிருந்து நடைைமுறைைக்கு வரும் எனத் தெெரிவிக்கப்படுகிறது.

காஞ்சிபுரம்,

தி. சினே�கா,

தி. சினே�கா,

3 செெப்டம்பர் 2026.

ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும்

மாவட்ட ஆட்சித்தலைைவர்.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராாட்சி ஒன்றியம், வைைப்பூர் ஊராாட்சியின் ஊராாட்சி மன்றத் துணைை‰த்தலைைவர்

திரு.ஆர்.பாரதிராாஜாா என்பவரைை 1994-ம் ஆண்டு தமிழ்நாாடு ஊராாட்சிகள் சட்டம் பிரிவு எண் 206(11)-ன் கீழ்

பதவி நீக்கம் செெய்தல் பற்றிய அறிவிக்கைை

(ந.க.எண்.2504/2022/அ6.உ.இ.(ஊ(ம)த)(வ))

No. VI(2)/36/(a-2)/2026.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், வைைப்பூர் கிராம ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலைைவர்

திருமதி.ஆர்.சுமதி மற்றும் ஊராட்சி மன்றத் துணைை†த்தலைைவர் திரு.ஆர்.பாரதிராஜாா கூட்டு சே�ர்ந்து ஊராட்சி சட்ட விதிகள் மற்றும்

வழிகாட்டுதல்களைை

மீறி ஊராட்சி நிதியிலிருந்து செெலவினங்கள் மே�ற்கொ�ொண்டுள்ளது கண்டறியப்பட்டதைைத் தொ�ொடர்ந்து, இவர்

தனது கடமைையிலிருந்து தவறியுள்ளதற்கு 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 206-இன் கீழ் நடவடிக்கைை

மே�ற்கொ�ொள்ளப்பட்டு 1994ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 206(11) இன் கீழ் ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும்

மாவட்ட ஆட்சித்தலைைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைைவர்,

காஞ்சிபுரம் அவர்களின் செெயல்முறைைகள் ந.க.எண்.2504/2022/அ6,உ.இ.(ஊ(ம)த)(வ)., நாள்.27.06.2026-ன்படி ஊராட்சி மன்றத்

துணைை†த்தலைைவரைை பதவி நீக்கம் செெய்து உத்தரவிடப்பட்டது.

அதன்படி,

பதவி

நீக்கம்

செெய்யப்பட்ட

அறிவிக்கைையினை�

தமிழ்நாடு

அரசிதழ்

தமிழ்நாடு

அரசிதழ்

சிறப்பு

வெ�ளியீட்டு

எண்.302,

நாள்.02.07.2026-லிருந்து நடைைமுறைைக்கு கொ�ொண்டு வரப்பட்டது.

மே�ற்படி, ஆணைை† மற்றும் தமிழ்நாடு அரசிதழ்

தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெ�ளியீட்டினை� எதிர்த்து, வைைப்பூர் ஊராட்சி மன்றத் துணைை†த் தலைைவரால்

மாண்பமைை செென்னை� உயர்நீதி மன்றத்தில் வழக்கு எண். W.P.No.29202 of 2026 தொ�ொடரப்பட்டு இவ்வழக்கு 20.08.2026 அன்று

கே�ட்புக்கு வரப்பெெற்று மே�ற்கண்ட செெயல்முறைை ஆணைை† இரத்து செெய்யப்பட்டு, திருத்திய புதிய ஆணைை†யினை� 2 வாரக்காலத்திற்குள்

பிறப்பிக்க தெெரிவித்து இறுதி ஆணைை† பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படைையில், பின்வருமாறு திருத்திய/புதிய ஆணைை‰ பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், வைைப்பூர் கிராம ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலைைவர்

திருமதி.ஆர்.சுமதி மற்றும் ஊராட்சி மன்றத் துணைை†த்தலைைவர் திரு.ஆர்.பாரதிராஜாா கூட்டு சே�ர்ந்து ஊராட்சி நிர்வாகத்தில்,

ஊராட்சி சட்ட விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களைை

மீறி குறிப்பாக, ஊராட்சி மன்றத்தின் உரிய தீர்மானங்கள் இல்லாமல்

பல்வே�று செெலவினங்கள் மே�ற்கொ�ொள்ளப்பட்டுள்ளன. மே�ற்கொ�ொள்ளப்பட்ட செெலவினங்களுக்கு வரவு–செெலவுத் திட்டத்தில் உரிய

நிதி ஒதுக்கீடு மற்றும் ஒப்புதல் பெெறப்படவில்லைை. சட்டத்தின்படி ஒப்பந்தப் புள்ளிகள் கோ�ோரப்பட வே�ண்டிய பணிகளில் ஒப்பந்த

நடைைமுறைைகள் பின்பற்றப்படாமல், போ�ோட்டி முறைையைைத் தவிர்த்து பணிகள் மே�ற்கொ�ொள்ளப்பட்டுள்ளன. வீட்டு வரி, தொ�ொழில் வரி

மற்றும் உரிமக் கட்டணம் ஆகியவற்றைை நிர்ணயித்தல் மற்றும் வசூலித்தலில் சட்ட விதிமுறைைகள் முறைையாகப் பின்பற்றப்படவில்லைை.

பதிவே�டுகள் முறைையாகப் பராமரிக்கப்படாததுடன், ஊராட்சியின் நிதி ஒழுங்கு மற்றும் நிர்வாக நடைைமுறைைகள் பல்வே�று வகைைகளில்

மீறப்பட்டுள்ளன என்பது உறுதி செெய்யப்பட்டதைைத் தொ�ொடர்ந்து, இவரின் மீது 1994-ம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு

206இன் கீழ் நடவடிக்கைை மே�ற்கொ�ொள்ளப்பட்டு, உரிய நடைைமுறைைகள் அனை�த்தும் பின்பற்றப்பட்ட பின்னர், இவருக்கு எதிராக

அளிக்கப்பட்ட புகார் மனுக்கள், தொ�ொடர்புடைைய அலுவலர்களால் மே�ற்கொ�ொள்ளப்பட்ட நேேரடி விசாரணைை† அறிக்கைைகள், அவற்றின்

அடிப்படைையில் உருவாக்கப்பட்ட குற்றச்சாட்டுகள், குற்றச்சாட்டுகளுக்கு அவர் அளித்த முதற்கட்ட விளக்கம் மற்றும் கூடுதல்

விளக்கம், தொ�ொடர்புடைைய பதிவே�டுகள், தீர்மானப் புத்தகங்கள் மற்றும் பிற ஆவணங்கள் ஆகிய அனை�த்தும் என்னால் சுயமாகவும்,

தனித்தனியாகவும், ஆழமாகவும் பரிசீலனை� செெய்யப்பட்டன.

TAMIL NADU GOVERNMENT GAZETTE EXTRAORDINARY

3

அப்பரிசீலனை�யின் அடிப்படைையில், குற்றச்சாட்டு எண் 1 முதல் குற்றச்சாட்டு எண் 11 வரைை உள்ள அனை�த்து குற்றச்சாட்டுகளும்

ஆவண ஆதாரங்களின் அடிப்படைையில் ஊராட்சியின் ஊராட்சி மன்றத் துணைை†த் தலைைவருக்கான கடமைையிலிருந்து தவறியுள்ளது

நிரூபணமாவதாக எனது உளத் தே�ர்வின்படி தீர்மானித்து, 1994ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 206(11)இன் கீழ்

ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின்படி, இவரைை வைைப்பூர் ஊராட்சி

மன்றத் துணைை†த் தலைைவர் பதவியிலிருந்து நீக்கம் செெய்து அறிவிக்கைை வெ�ளியிடப்படுகிறது.

இந்த அறிவிக்கைை தமிழ்நாடு அரசிதழில்

தமிழ்நாடு அரசிதழில் வெ�ளியிடப்படும் நாளிலிருந்து நடைைமுறைைக்கு வரும் எனத் தெெரிவிக்கப்படுகிறது.

காஞ்சிபுரம்,

தி. சினே�கா,

தி. சினே�கா,

3 செெப்டம்பர் 2026.

ஊராட்சிகளின் ஆய்வாளர் மற்றும்

மாவட்ட ஆட்சித்தலைைவர்.

PRINTED  AND  PUBLISHED  BY  THE COMMISSIONER  OF  STATIONERY  AND  PRINTING, CHENNAI

ON  BEHALF  OF  THE  GOVERNMENT  OF  TAMIL  NADU